zebion intact ups 600va Battery change செய்வது ஏப்படி ?

Поділитися
Вставка
  • Опубліковано 14 лют 2024
  • இந்த வீடியோவில் zebion இண்டக்ட் 600v பேட்டரியை எவ்வாறு ரிப்ளை செய்வது என்பதை தெளிவாக விளக்கி உள்ளேன் இதில் என்ன கம்ப்ளைன்ட் என்றால் பேட்டரி ஆனது வீக்காக உள்ள காரணத்தினால் ஸ்டேண்ட் பை மூடியில் இது வொர்க் ஆக மாட்டேங்குது பேட்டரியை ரீப்ளே செய்த பிறகு இந்த யுபிஎஸ் ஆனது பக்காவாக வேலை செய்கிறது 10 ஹவர்ஸ் பேட்டரி சார்ஜ் செய்து நம் யூஸ் செய்யும் போது 10 டூ 15 மினிட்ஸ் பேக்கப் கிடைக்கும்
  • Авто та транспорт

КОМЕНТАРІ • 1