zebion ups ஆன் செய்யும்போது பேட்டரி வோல்டேஜ் குறைகிறது

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • இந்த வீடியோவில் zebion ups fencher மாடலில் உள்ள பேட்டரி ஆனது என்ன கம்ப்ளைன்ட் என்பதை விளைவாக விளக்கி உள்ளேன் இதில் பேட்டரி 11.5 வோல்ட் காமிக்கிறது ஆனால் யுபிஎஸ்சி ஆன் செய்யும்போது பேட்டரி வோல்டேஜ் திடீரென குறைகிறது இதற்கு காரணம் என்னவென்றால் பேட்டரியுடன் லைஃப் காலம் முடிந்துவிட்டது எனவே பேட்டரியை வேற மாற்றும் பொழுது நம்முடைய யுபிஎஸ் பக்கமாக வேலை செய்யும் என்ற கருத்தை நான் பதிவிட்டுள்ளேன் மேலும் இது போன்ற வீடியோக்களுக்கு நமது சேனலை மறக்காமல் சப்ஸ்கிரைப் செய்து பேராதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன் நன்றி

КОМЕНТАРІ •