Hi Bro. Cb shine la SAI unit remove பண்ணிட்டு, suction valve block பண்ணிட்டு bike drive பண்ணலாமா. Engine ku எதாவது problem வருமா. Pollution வரும், அது போக silencer, head, engine la problem வந்திடுமா?
Bro my Yamaha fz25 instrument cluster broken and very difficult to get meter here in Sri Lanka so could you advice please is there any other bike meter will support to fz 25 ?
எனது ஹோண்டா ஷைன் 125 சிசி மணிக்கு 50 கிமீ வேகத்தில் இருக்கிறது, ஆனால் நான் அதை வெள்ளை நிறத்தில் புகைபிடிக்க தொடக்கத்தை விட மணிக்கு 70 கிமீ வேகத்தில் க்ரூஸ் செய்கிறேன், தயவுசெய்து அதைப் பற்றி சொல்லுங்கள்?
Spl plus first gear pottu move pannuna off aguthu. Appuram down pannitu accelerator nalla raise pannitu try panna move aguthu. Enna complaint irukum doctor, Thanks
ஐயா எனது வண்டி ஹோண்டா யூனிகான் பி எஸ் 6. எனது வண்டியில் 4 கியரில் இருந்து 3 கியருக்கு மாறும்பொழுது எனது வண்டி நியூட்டர் ஆகிறது. இந்தப் பிரச்சனை எப்பொழுதும் ஏற்படவில்லை எப்பயாவது தான் ஏற்படுகிறது உதாரணத்திற்கு ஒரு 100 கிலோ மீட்டர் ஓட்டும்பொழுது இரண்டும் தடவை வருகிறது. ஒரு வேகத்தடையிலோ அல்லது ஒரு கட்டர்லையோ ஒரு வளைவான ரோட்டிலேயே திரும்பும் பொழுது ஐந்தாவது கியரில் இருந்து நான்கு மூன்று என்று குறைக்கும் பொழுது நான்கில் இருந்து மூன்று வரும்பொழுது வண்டி நியூட்டர் ஆகிறது. இந்தப் பிரச்சனைக்கு தயவு செய்து எனக்கு ஒரு வழி கூறுங்கள்.
Tvs max 4r பைக் ரன்னிங்கில் சென்று கொண்டிருக்கும் போது பைக் நிறுத்தியவுடன் சில நேரங்களில் என்ஜின் சூடாக இருக்கும் போது என்ஜின் நின்று விடுகிறது ஸ்டார்ட் செய்ய மிகவும் சிறமபட்டு சிறிது நேரம் கழித்து ஸ்டார்ட் ஆகிறது இது ஏன் தயவுசெய்து வீடியோ போடுங்கள் நன்றி நண்பரே
என்னுடைய வண்டி, டிஸ்கவர் 125cc அதில் ஏர் ஸ்குரு நீடில் உடைந்துவிட்டது வண்டி பிக்கப் இல்லை. ரேய்ஸ் ஆகுது அடைச்சு அடைச்சு போகுது. கார்ப்பேட் மாற்ற வேண்டும் என்கிறார்கள். இதற்கு என்ன தீர்வு.
பாஸ் ஸ்ப்ளன் டர் Pro வண்டி இரவு நிறுத்தி விட்டு காலை யில் எடுத்து பர்ஸ்ட் கீர் போடும் பொழுது படக என்று சவுண்ட் லருகிறது மற்ற கீர் ஸ்மோததாக விழுகிறது இதற்கு என்ன காரணம் பாஸ்
Anna, my fz la sudden aa continuous (5th to 2nd)gear down shift pannumpothu struck aaguthu, at that time clutch aa lite aa release panni reduce panna aaguthu, any solution please.....bike stop panni irkumbothu 3gear than viluthu
நீங்க உண்மையாலே பைக் டாக்டர்தான் அண்ணா
Anna ungalukku romba nalla manasu 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
I am from sri lanka very good video thanks
Full work yaarrru video le kaatte maatringe bro..a bro naange palagiruvonda bro...but ...like your video bre..help fulla erukku bro..
Hi Bro.
Cb shine la SAI unit remove பண்ணிட்டு, suction valve block பண்ணிட்டு bike drive பண்ணலாமா. Engine ku எதாவது problem வருமா. Pollution வரும், அது போக silencer, head, engine la problem வந்திடுமா?
👉 அருமையான வீடியோ பதிவு
👍👌🏻🤝
ஹீரோ ஹோண்டா Karizma R பைக்
Clutch plate assembly Video பதிவு போட முடியுமா அண்ணா
ஆவடியில் இருந்து நரேஷ்
Semmmmma bro massssss wonderful wrk and happy sunday bro 😍🥰
Your videos are useful
Bro chain ipothaan change pannunen... Aana kada kadanu sound varuthu...Naanum tight 3 days once vaikaren... Ithuku ennathaan solution.. road light ah pallam medu ah iruntha kada kada nu sound varuthu... Porae vedikai pakkuthu bro.. nee idea sollungalae
Splendor engine full assembly videos poduga
Hi brother 👋 thank you for your support 🙏
Super super work sir
தலைவரே இஞ்சினை பிரித்தால் கண்டிப்பான முறையில் அனைத்து பேரிங் மாற்றி ஆகணும்
sir splendor which bore kit is best usha or hero. my splendor is 1996 model
Hi brother 👋 thank you for your support 🙏 hero okay BROTHER 👍
Super bro good job
Bro my Yamaha fz25 instrument cluster broken and very difficult to get meter here in Sri Lanka so could you advice please is there any other bike meter will support to fz 25 ?
Super information
❤❤❤tq അഭിനന്ദനങ്ങൾ
Thank you sir
Brother KARIZMA R service pannuvigala...
Yamaha fz v1 tappet adjust pandra video podunga bro
Hi brother 👋 thank you for your support 🙏 okay BROTHER 👍
Discover 125 ku milage setting sollunga Anna pls
Bro full video podunga bro
நன்றி
Anna old model discover enginela nara nara nu sound varuth cluch lever vittu vittu pudikuth enna complaint anna
Please let me show cd 125 benly daiburam carburettor tune and air set..
Very nice
Tkq u bro
Hi Anna , Honda unicorn 150 la idling normalaha illa and 20 to 40 la pogum pothu petrol illatha mari poguthu 40+ normal ah poguthu.How to solve anna?
Same problem in CB shine also. SAI unit check பண்ணுங்க ப்ரோ, petrol wash பண்ணுங்க. Sai unit tube check பண்ணுங்க.
Hi sir, என் bike battery good condition but low voltage problem என்ன தீர்வு ?
Thank u anna
Bro discover 125 bike pa valuve sound varuthu atha yepdi slove panrathu konjam solunga bro please
Hi brother 👋 thank you for your support 🙏 tappet adjust pannuga brother
Sir ennoda platina bike 2018 model. Engine vibration varuthu. Speed 50 kms mela poga maatinguthu. Mileage 40 tha varuthu. Enna problem sir. Bike romba mookudhu
Maybe clutch plate change pannuga ,
Same problem in splendor bro
Anna splendor plus 2009 model morning 1.80(200rs) litter petrol poten 72 thaan mileage varuthu enna problem sollunga na
Hi brother 👋 thank you for your support 🙏 Air screw adjust pannuga brother
@@bikedoctortamil2.0 air screw full tight Panna bike off agala bro y
Full service pannanum
Hero splendor plus la back wheel rim is broken how to change the rim with spokes
Great sir
Hi bro Yamaha ray z throttle wire matha eavloo kepanga kadila
Bearing company name bro
TATA
எனது ஹோண்டா ஷைன் 125 சிசி மணிக்கு 50 கிமீ வேகத்தில் இருக்கிறது, ஆனால் நான் அதை வெள்ளை நிறத்தில் புகைபிடிக்க தொடக்கத்தை விட மணிக்கு 70 கிமீ வேகத்தில் க்ரூஸ் செய்கிறேன், தயவுசெய்து அதைப் பற்றி சொல்லுங்கள்?
Clutch plate Mela irukira bearing name
Hi Anna my bike FZ V2 tyre one side thenchu pokuthu
Bro passion pro display problem. Display enga vangarathu bro
Super
Spl plus first gear pottu move pannuna off aguthu. Appuram down pannitu accelerator nalla raise pannitu try panna move aguthu. Enna complaint irukum doctor, Thanks
Clutch adjustment panna pothum
Shine BS4 tameing chain how to change
Shop address venum bro bike problem 3time service vitan sari agala help pannunga bro
Ungava vandi enna vanninu solluga bro?
Hero splendor pro க்கு gear shifting problem… எவ்ளோ ஆகும் ப்ரோ…??
Anna ennoda Rx 100 4 gear pickup illa enna pannanum
Super Anna
Rust Bolt broken how remove this video poduga
Bike doctor na
அண்ணா என் ஹீரோ கோண்டா பைக் மூன்றாவது கியர் பிரச்னை என்ன செலவாகும் உங்கள் முகவரி தேவை நான் மன்னார்குடி
பக்கம்
Hi brother 👋 thank you for your support 🙏 i am chennai
Gear poda Nala than bro irukku aana petrol vikra velaikku vandi otta than kastama irukku
Hi brother 👋 thank you for your support 🙏 super bro
My bike splendor plus anna morning time start problem eruggu anna allamea panniyachu
Rust screw 🪛 yapedi remove pandradhu?
Semma anna
ஐயா எனது வண்டி ஹோண்டா யூனிகான் பி எஸ் 6. எனது வண்டியில் 4 கியரில் இருந்து 3 கியருக்கு மாறும்பொழுது எனது வண்டி நியூட்டர் ஆகிறது. இந்தப் பிரச்சனை எப்பொழுதும் ஏற்படவில்லை எப்பயாவது தான் ஏற்படுகிறது உதாரணத்திற்கு ஒரு 100 கிலோ மீட்டர் ஓட்டும்பொழுது இரண்டும் தடவை வருகிறது. ஒரு வேகத்தடையிலோ அல்லது ஒரு கட்டர்லையோ ஒரு வளைவான ரோட்டிலேயே திரும்பும் பொழுது ஐந்தாவது கியரில் இருந்து நான்கு மூன்று என்று குறைக்கும் பொழுது நான்கில் இருந்து மூன்று வரும்பொழுது வண்டி நியூட்டர் ஆகிறது. இந்தப் பிரச்சனைக்கு தயவு செய்து எனக்கு ஒரு வழி கூறுங்கள்.
Basic காக mechanic engine னை பிரித்து எதாவது ஒரு சிறிய வேலை பார்த்தால் என்ன செலவு ஆகும் ப்ரோ…??
Anna entha video ellam ok paring pochi la anna antha saft band erukkathana. Atha rpadi kandupidikkurathu
Anna my bike passion pro speedo meter cable foreword not rolling but reverve properly rolling wt problem anna
And pls give ur phone no i am from nilgris gudalur
First view anna
Hi brother 👋 thank you for your support 🙏
malaysia honda cub cluth and auto cluth nuts too tied to take off then i give to shop
Tvs max 4r பைக் ரன்னிங்கில் சென்று கொண்டிருக்கும் போது பைக் நிறுத்தியவுடன் சில நேரங்களில் என்ஜின் சூடாக இருக்கும் போது என்ஜின் நின்று விடுகிறது ஸ்டார்ட் செய்ய மிகவும் சிறமபட்டு சிறிது நேரம் கழித்து ஸ்டார்ட் ஆகிறது இது ஏன் தயவுசெய்து வீடியோ போடுங்கள் நன்றி நண்பரே
Anna.mopaill.nampar.thanng.aanna.pls
👌👌👌
என்னுடைய வண்டி, டிஸ்கவர் 125cc அதில் ஏர் ஸ்குரு நீடில் உடைந்துவிட்டது வண்டி பிக்கப் இல்லை. ரேய்ஸ் ஆகுது அடைச்சு அடைச்சு போகுது. கார்ப்பேட் மாற்ற வேண்டும் என்கிறார்கள். இதற்கு என்ன தீர்வு.
❤
டூ வீலர் ஓடும் போது நிறுத்துவதற்கு கிளர்ச் பிடிக்கும் போது வண்டி ஆப் ஆகிறது எதனால் என்று சொல்லுங்கள்
Eppathan engine work pannathu
supar
Bro ennoda bike ah ungakitta service pannanum honda dream Neo 2013 unga address mob no sollunga bro
Neega entha eariya bro
பாஸ் ஸ்ப்ளன் டர் Pro வண்டி இரவு நிறுத்தி விட்டு காலை யில் எடுத்து பர்ஸ்ட் கீர் போடும் பொழுது படக என்று சவுண்ட் லருகிறது மற்ற கீர் ஸ்மோததாக விழுகிறது இதற்கு என்ன காரணம் பாஸ்
Neega entha eariya bro
Passion xpro gears sounds
Passion xpro plz
Anna உங்களுடைய மொபைல் நம்பர் வேணும் தனிப்பட்ட முறையில் ஒன்று கேட்க வேண்டும்
Bro ungea address podungea i just want to service.my bike
How.Tank.clen
Pulsar 150ug2.5gearproblemdout
Max 100 R 3speed gear sleeping , please till me,/ govindan
Hi
புரோ பஜாஜ் Discover 100m ல கீயர் குறைக்கும் போது படக் படக் னு சத்தம் வருகிறது எப்படி சரிசெய்வது
Chain kit maththi paruka bro
same problam bro and gear vilukala
🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
Ph nu kudunga anna
😭😭😭😭😭😭😭
Address oru madam appa 10 varusam aachi.
Pona video la help ketan replay pannala bro neenga
3000 ம எதுக்கு
Anna, my fz la sudden aa continuous (5th to 2nd)gear down shift pannumpothu struck aaguthu, at that time clutch aa lite aa release panni reduce panna aaguthu, any solution please.....bike stop panni irkumbothu 3gear than viluthu
Bs6 splendor 2 nd gear soundh ah kekuthu
Hi brother 👋 thank you for your support 🙏 normal brother
Sir number please
சார் வணக்கம் tvs wego பிக்கப் இல்லை என்ன பிரச்சனை எப்படி தீர்ப்பது
Bro unga WhatsApp number send panguinga
Super
Super bro
Super bro