நான் நீங்க போடுற பதிவெல்லாம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் அண்ணா. Thank you for you videos bro ❤
👍💓Bike doctor 💊🏥💯 என்னோட வண்டி குட இந்த ஷேக் இருக்கு sir new rubber change but shaking இருக்கு.... super டிப்ஸ் இப்போ என்னோட ct100 நான் முடிதுடுவேன்..🙏 (Small tips) big savings money 💰💰💰💰💰 Bike side stand over bend how to adjust bike doctor சொல்ல முடியுமா ❓
அண்ணா எனக்கும் இந்த பிரச்சனை இருக்கு ஆனால் வண்டியை காலையில் எடுக்கும் போது மட்டும் தான் வருது ஓட்ட ஓட்ட வருவது இல்லை.மறுபடியும் அடுத்த நாள் காலையில் வண்டியை எடுக்கும் போது முதல் கியர் போட்டா வருது
அதே problem தான் என் பைக் ளையும்,,மெக்கானிக் சொல்லி கிளட்ச் பெல் வரையும் சர்வீஸ் பண்ணிட்டேன்,, இன்னும் காலையில் முதல் முறை ஸ்டார்ட் பண்ணி first கியர் போடும்போது டக் னு அடி விழும் அப்புறம் வராது அடுத்த நாள் காலையில் மறுபடிம் வரும்..
Hi bro. One big problem in my bike. Pls help. My bike pulsar ns 160. எண்ட bike நேரா நிக்கும் போது மட்டும் engine la இருந்து ஒரு இரச்சல் சத்தம் வருது. Side stand பக்கம் சரிக்கும் போது சத்தம் வரல்ல. நிமிதினா சத்தம் வருது. என்ன problem bro. Pls help
@Bike doctor tamil அண்ணா வணக்கம் 🙏🏻 உங்களின் வீடியோ கள் பல வகையில் என் நண்பர்களுக்கு உதவிகரமாக இருக்கின்றது எனது tvs sport bike இல் பின்புற indicators work aagala என்னனு ஷோரூம் கொண்டு போய்ட்டு பாத்த எலி கடிச்சிருக்கு wire செட் full ஆஹ் change பண்ணனும் னு solranga bs6 naala full ah தான் change பண்ணனும் nu சொல்லிட்டாங்க amt 5000க்கு மேல ஆகும் labor nd fitting லாம் சேர்த்துனு இது உண்மையா இல்ல நாம எதும் அந்த indicator வயரிங் kit வெளிய வாங்கி குடுக்க முடியுமா இல்ல வெளிய இருக்க local shops ல போய்ட்டு கேட்ட பண்ணி தருவங்கள வண்டி வாங்கியே 1 year தான் ஆகுது Bike eh 85k தான் ஆனா வயரிங் kit change பண்ண வே 5k ketkuranga Ethume irukuratha vachi change panna mudiyathunu sollitanga Niraiya kadichiruku kamichanga Enna anna panalaam Plzzzzz reply panunga or contact panna ethum sollunga Plzz Naan Chennai
Anna oru doubt .. hero passion bro 2013 model bike head boring pannitu and valve full kit new ah fit pannuchu and full clutch set change pannuchu...one month otitu marukka valve adjust pannikalanu sonnange ... Sala salanu sound vandhuchu 1st time valve adjust panne apuram varle but 2nd time vandi speed poga poga 10km otunale sound varudhu enna problem...ellame new ah potu sound varudhu.... Mechani keta adhuve sound arrest agikunu solraru but romba sound varudhu.... Enaku andha mechanic kitta marukka vandi vidave bayama iruku... Epdi indha problem solve panne
அண்ணா உங்கள் வீடியோ இப்ப 3 மாதம் பார்த்துக்கொண்டிருக்கேன். நான் spelendor pro வைத்திருக்கிறேன் என் வண்டியில் கியர் போடும்போது சவுண்ட் வராது மு பண்ணும் போது சவுண்ட் வருது 2வது கியர்ல ஆக்ஸ்லேட்டார் விடம்போதும் சவுண்ட் கேட்க குது அண்ணா
Hello, I have pickup problem in my pulsar 180 when I clean the carburetor it runs very speed and pickup is good but after 1 or 2 days again pickup reduces. Is there any solution, thanks.
தம்பி ஆயில் அளவை பார்க்காமல் வண்டியை ஹில்ஸ்சில் ஏற்றி இறக்கிவிட்டேன் வண்டி அடிவாரத்தில் ஆப் ஆகிவிட்டது உடனே செல்ப் போட்டேன் ஸ்டார்ட் ஆகிவிட்டது வந்ததும் இன்ஜின் ஆயில் மாற்றிவிட்டேன் ஆனால் வண்டியின் இன்ஜின் பகுதியில் சிறிது சத்தம் வந்துகொண்டிருக்கிறது ஹில்ஸ் ஏற்றலாமா வேண்டாமா வண்டி பாதியில் நின்று விடுமா சொல்லுங்க
அண்ணா வண்டி அந்த வெள்ளை நிற கோட்டில் விட்டால் அப்டியே நெளிந்து செல்கிறது இதனால் அந்த நிமிடம் சற்று கோபம் வருகிறது.. என்ன காரணம் என்று தயவு செய்து கூறுங்கள்.. நெளிவு
Bike engine case mela oil படிவதற்கு என்ன காரணம்? குறிப்பாக spark பிளக் மற்றும் அதனை சுற்றி உள்ள engine valve கிட்ட இந்த oil படிந்து உள்ளது இதனை சரி செய்ய என்ன பண்ணணும்
நீங்க ஹீரோ ஹோண்டா பைக் ஸ்கூட்டி மட்டும் தான் வேலை செய்வீங்களா ஏன்னா நான் பார்த்த வரைக்கும் உங்க வீடியோ இந்த ரெண்டு பிராண்ட் தவிர வேற எந்த பிராண்டுக்கு நீங்க போகல அதனாலதான் கேட்டேன் அண்ணா
நான் நீங்க போடுற பதிவெல்லாம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் அண்ணா. Thank you for you videos bro ❤
உங்கள் வீடியோ பார்க்க பார்க்க மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது நன்றி
தங்களது அனைத்து இரு சக்கர வாகனம் பற்றிய தகவல்களை வீடியோக்கள் மூலமாக மிக அருமையாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது. வாழ்த்துக்கள் நண்பரே.
👍💓Bike doctor 💊🏥💯
என்னோட வண்டி குட இந்த ஷேக் இருக்கு sir new rubber change but shaking இருக்கு.... super டிப்ஸ் இப்போ என்னோட ct100 நான் முடிதுடுவேன்..🙏
(Small tips) big savings money 💰💰💰💰💰
Bike side stand over bend how to adjust bike doctor சொல்ல முடியுமா ❓
BS6 vehicle problems pathi podungaa bro..........
Use ful video thanks bro
அண்ணா எனக்கும் இந்த பிரச்சனை இருக்கு ஆனால் வண்டியை காலையில் எடுக்கும் போது மட்டும் தான் வருது ஓட்ட ஓட்ட வருவது இல்லை.மறுபடியும் அடுத்த நாள் காலையில் வண்டியை எடுக்கும் போது முதல் கியர் போட்டா வருது
Same problem
என் வண்டியல கூட பட படனு வருது
அதே problem தான் என் பைக் ளையும்,,மெக்கானிக் சொல்லி கிளட்ச் பெல் வரையும் சர்வீஸ் பண்ணிட்டேன்,, இன்னும் காலையில் முதல் முறை ஸ்டார்ட் பண்ணி first கியர் போடும்போது டக் னு அடி விழும் அப்புறம் வராது அடுத்த நாள் காலையில் மறுபடிம் வரும்..
Super Anna intha problem enaku
Ippo intha video pathen anna
Hi bro. One big problem in my bike. Pls help. My bike pulsar ns 160. எண்ட bike நேரா நிக்கும் போது மட்டும் engine la இருந்து ஒரு இரச்சல் சத்தம் வருது. Side stand பக்கம் சரிக்கும் போது சத்தம் வரல்ல. நிமிதினா சத்தம் வருது. என்ன problem bro. Pls help
நன்றி அண்ணா 👌👍💐
Spr na ana voice thana puriya maattudhu......konjam clear ah podunga annan ....
அண்ணா அட்டைக்கு பதிலா வண்டியின் பழைய டியூப்பை நறுக்கி வைக்கலாம் ரொம்ப நாள் உழைக்கும்...
அண்ணா எல்லார்கிட்டயும் பழைய டியூப் இருக்காது
Tune vacha wobble aagum
Anna...usefuel tip tq
@Bike doctor tamil அண்ணா வணக்கம் 🙏🏻
உங்களின் வீடியோ கள் பல வகையில் என் நண்பர்களுக்கு உதவிகரமாக இருக்கின்றது
எனது tvs sport bike இல் பின்புற indicators work aagala என்னனு ஷோரூம் கொண்டு போய்ட்டு பாத்த எலி கடிச்சிருக்கு wire செட் full ஆஹ் change பண்ணனும் னு solranga bs6 naala full ah தான் change பண்ணனும் nu சொல்லிட்டாங்க amt 5000க்கு மேல ஆகும் labor nd fitting லாம் சேர்த்துனு
இது உண்மையா இல்ல நாம எதும் அந்த indicator வயரிங் kit வெளிய வாங்கி குடுக்க முடியுமா இல்ல வெளிய இருக்க local shops ல போய்ட்டு கேட்ட பண்ணி தருவங்கள
வண்டி வாங்கியே 1 year தான் ஆகுது
Bike eh 85k தான் ஆனா வயரிங் kit change பண்ண வே 5k ketkuranga
Ethume irukuratha vachi change panna mudiyathunu sollitanga
Niraiya kadichiruku kamichanga
Enna anna panalaam
Plzzzzz reply panunga or contact panna ethum sollunga
Plzz
Naan Chennai
Anna splendor plus new bike la varuthuna ithe sound athukku enna pandrathuna
Enakkum 2nd gear la varuthu new bike than
Anna oru doubt .. hero passion bro 2013 model bike head boring pannitu and valve full kit new ah fit pannuchu and full clutch set change pannuchu...one month otitu marukka valve adjust pannikalanu sonnange ... Sala salanu sound vandhuchu 1st time valve adjust panne apuram varle but 2nd time vandi speed poga poga 10km otunale sound varudhu enna problem...ellame new ah potu sound varudhu.... Mechani keta adhuve sound arrest agikunu solraru but romba sound varudhu.... Enaku andha mechanic kitta marukka vandi vidave bayama iruku... Epdi indha problem solve panne
Annov Drumla paper vacha thanni pona ooradha??
Hero Splendor Plus running of complaint solution bro
பஜாஜ் CT100 முதல் கீர் போட்டு கொஞ்சம் வண்டி ஓடிய பின் கீர்நியூட்டர் விழுவது ஏன் அண்ணா பதில் சொல்லுங்க!
Anna.super.vedio..Anna..t.q.❤
Thanks so much 🙏
அண்ணா உங்கள் வீடியோ இப்ப 3 மாதம் பார்த்துக்கொண்டிருக்கேன். நான் spelendor pro வைத்திருக்கிறேன் என் வண்டியில் கியர் போடும்போது சவுண்ட் வராது மு பண்ணும் போது சவுண்ட் வருது 2வது கியர்ல ஆக்ஸ்லேட்டார் விடம்போதும் சவுண்ட் கேட்க குது அண்ணா
Anna unga location enga irukku naa
Brother unga shop name and location sollunga please na romba nallah kekuren😢
Hello, I have pickup problem in my pulsar 180 when I clean the carburetor it runs very speed and pickup is good but after 1 or 2 days again pickup reduces. Is there any solution, thanks.
Super sir 🙏👏🙌👍
Unicorn bs-6 ku best engine oil sollunga
சிறப்பு ❤❤❤
Very nice
Hero honda cd 100 ss hub rubber க்கு அட்டை ஏப்படி வைக்கிறது
Thanks super tips
Pallikaranai la Unga address sollunga bro
Bike la gear potalum neutral light yerinjikitte irukku yenna problem ah irukkum bro
தம்பி ஆயில் அளவை பார்க்காமல் வண்டியை ஹில்ஸ்சில் ஏற்றி இறக்கிவிட்டேன் வண்டி அடிவாரத்தில் ஆப் ஆகிவிட்டது உடனே செல்ப் போட்டேன் ஸ்டார்ட் ஆகிவிட்டது வந்ததும் இன்ஜின் ஆயில் மாற்றிவிட்டேன் ஆனால் வண்டியின் இன்ஜின் பகுதியில் சிறிது சத்தம் வந்துகொண்டிருக்கிறது ஹில்ஸ் ஏற்றலாமா வேண்டாமா வண்டி பாதியில் நின்று விடுமா சொல்லுங்க
அண்ணா இந்த பிரச்சினை எனது ஜாவா பைக்கில் உள்ளது அண்ணா உங்களை எப்படி தொடர்பு கொள்ளுவது அண்ணா
Shop details sollunga
Suppersir❤
அண்ணா வண்டி அந்த வெள்ளை நிற கோட்டில் விட்டால் அப்டியே நெளிந்து செல்கிறது இதனால் அந்த நிமிடம் சற்று கோபம் வருகிறது.. என்ன காரணம் என்று தயவு செய்து கூறுங்கள்.. நெளிவு
Bike engine case mela oil படிவதற்கு என்ன காரணம்? குறிப்பாக spark பிளக் மற்றும் அதனை சுற்றி உள்ள engine valve கிட்ட இந்த oil படிந்து உள்ளது இதனை சரி செய்ய என்ன பண்ணணும்
Packing புதுசு போடுங்க
என்ன நன்பா நன்றி
👌👌👌👌👌
👌👌👌
பைக்ல ஆயில் எங்கலாம் போடனும் சொல்லுங்கள் ப்லிஷ்
சிடி 100 இல்ல ஸ்லோ ஸ்பீட் வச்சோம் என்றால் வண்டி ஆப் ஆகிடுது அதே மாதிரி கொஞ்சம் ரேஸ் வச்சு ஒரு 450 ல போயிட்டு இந்த பாட்டனும் அப்படின்னா ஆஃப் ஆயிடுது
👍
Bro neenga enna problem nu solli, athuku solution panniringa but finish panni last-la bike a run panni kaamikka maatingringa
Enakuim than bro
இது OK தான். ஆனால். Water wash ல அட்டை ஊறிப்போய்டும்
நீங்க ஹீரோ ஹோண்டா பைக் ஸ்கூட்டி மட்டும் தான் வேலை செய்வீங்களா ஏன்னா நான் பார்த்த வரைக்கும் உங்க வீடியோ இந்த ரெண்டு பிராண்ட் தவிர வேற எந்த பிராண்டுக்கு நீங்க போகல அதனாலதான் கேட்டேன் அண்ணா
அண்ணா உங்க போன் நம்பர்
Anna ugga number thagganna
Anna unka phone number kitaikuma👌👌👌
Dr sir pls onga number kodunga
Phone number and shop address kudunga bro