யானை கறியை தேடி அலையும் மக்கள்...El Nino எனும் பேராபத்து... இப்படியே போனால்...? | Namibia | PTD

Поділитися
Вставка
  • Опубліковано 10 лис 2024

КОМЕНТАРІ • 160

  • @ramprasath4929
    @ramprasath4929 Місяць тому +89

    அனைத்து நாடுகளும் சேர்ந்து உதவி செய்யலாம்...

    • @sumeshs8239
      @sumeshs8239 Місяць тому

      Why? Elephant meat is tasty. Lucky people. I also want meat🌹. Not ration rice

    • @SundarRaj-fq9mc
      @SundarRaj-fq9mc Місяць тому

      உலக சோம்பேறி நாடுகள். அணைகள் கட்டுவதில்லை. அறிவை வளர்த்துக்கொள்வதில்லை. நிறைய கனிம வழங்கள் எதையுமே பயன்படுத்துவதில்லை. போதை. தீவிரவாதம். உதவிக்கு வருபவர்களை கொன்று. கொள்ளை அடிப்பது போன்ற செயல்கள் இவர்கள் அழிந்துபோவதற்கு காரணம்.

  • @jprjraj3691
    @jprjraj3691 Місяць тому +51

    விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வில்லை என்றால் இந்தியாவும் அதில் தமிழ்நாடும் இதேநிலை ஆகும்

    • @sumeshs8239
      @sumeshs8239 Місяць тому

      Why? Elephant meat is tasty than mutton

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq Місяць тому +1

      உண்மை தான்

    • @jeyarosis6431
      @jeyarosis6431 Місяць тому

      Muthala seeman I vivasaayam seithu ulaithu vaala sollu

    • @Man_with_NS
      @Man_with_NS Місяць тому

      Puluthi Yana pool tha venumo Ella comment layum katharura padi da Yana poolu😂​@@sumeshs8239

  • @malarvizhimohan4375
    @malarvizhimohan4375 Місяць тому +109

    உலகிலேயே மிக கொடிய மிருகம் மனிதன் 😭😭😭

    • @sumeshs8239
      @sumeshs8239 Місяць тому +1

      Pulikkitta mattuna theriyum

    • @malarvizhimohan4375
      @malarvizhimohan4375 Місяць тому +4

      @@sumeshs8239 அதையும் அடிச்சி திம்பாங்க மனுஷ பயலுவோ

    • @dr.prakashkumar150
      @dr.prakashkumar150 Місяць тому +1

      @malarvizhimohan4375.. சரியா சொனனீங்க

    • @mosesclinton1508
      @mosesclinton1508 Місяць тому

      Then you provide them food , so they won't wild animals, first you are a human, human survival is important

  • @ravikumar-gd5bb
    @ravikumar-gd5bb Місяць тому +73

    பாவம் இதுக்கு மன்னிப்பே கிடையாது மனிதகுலம் அழியட்டும்

    • @senthilmurukan5760
      @senthilmurukan5760 Місяць тому +3

      மனிதனுக்காக தான் மிருகங்கள் தெரிஞ்சிக்கோ

    • @sumeshs8239
      @sumeshs8239 Місяць тому

      Why? Elephant is tasty than mutton. I need.

    • @gayathri_subramaniyam
      @gayathri_subramaniyam Місяць тому

      @@senthilmurukan5760 அப்போ எதுவுமே கிடைக்காதபோது உன் குடும்பத்துல இருக்க ஜென்மங்கள கொன்னு சாப்டுவிய உன் புத்திக்கு நீயும் ஒரு வாயில ஜீவனா பொறந்து உன்ன எவனாவது இப்டி துன்புறுத்தும் போது தெரியும் நிச்சயமா உன் எண்ணதுக்கு கேவலமான வாழ்கை தா அமையும் karma is boomerang 💯

    • @ravikumar-gd5bb
      @ravikumar-gd5bb Місяць тому +8

      @@sumeshs8239 யானைகள் காட்டை உருவாக்கும் ஓர் சக்தி

    • @SollungaKeppom1
      @SollungaKeppom1 Місяць тому +1

      ​@@ravikumar-gd5bbகஷ்டமா இருந்த நீங்க செத்துடுங்க சிவாஜி நாங்க வாழனும்

  • @karthikv330
    @karthikv330 Місяць тому +19

    இந்த பூமி மனிதர்கள் மட்டும் சொந்தம் கிடையாது விலங்குகளுக்கும் சொந்தம்

  • @parthiban51643
    @parthiban51643 Місяць тому +40

    ஏரி குளங்கள் அமைத்து தண்ணீர் சேமிக்க வேண்டும். மிக பெரிய அனைகள் கட்ட வேண்டும். நீர்சேமிப்பு.மற்றும் விவசாய நிலங்கள் விளைச்சல் அதிகரிக்க வேண்டும். உணவு பாதுகாக்க வேண்டும்

  • @fAindiGoAS
    @fAindiGoAS Місяць тому +41

    அந்த யானைகள் அங்குள்ள மக்களை மிதித்து கொன்று குவிக்க வேண்டும் என்பது என் மனமார்ந்த விருப்பம். 🐘🐘🐘❤🎉

    • @AbdulAzeez-js6lg
      @AbdulAzeez-js6lg Місяць тому +5

      பசியின் கொடுமை உனக்கு வந்தால் தெரியும்.மனித உயிர் தான் டா முக்கியம்.உலக நாடுகள் சேர்ந்து அரிசி பருப்பு கொடுக்க சொல்.அதை விட்டுவிட்டு வியாக்கியானம் பின்னாலே.

    • @palanisamym3364
      @palanisamym3364 Місяць тому +1

      ​@@AbdulAzeez-js6lg pasiyin kodumai vanthaal athukku vaau illa jeevangalai kolluvatharkku bathilaga manithargalai kondru thinnungal illaiyel manithanin biyai thinga sollu sami viyakkyanam than nanba

  • @karthikv330
    @karthikv330 Місяць тому +12

    அனைத்து நாடுகளும் தலையீட்டு விலங்குகளை காப்பாற்ற வேண்டும்

  • @SivanSakthi-g4e
    @SivanSakthi-g4e Місяць тому +23

    நீர் மேலாண்மை செய்யனும் ,இல்லனா எதிர்காலத்துல நமக்கும் நடக்கலாம்

  • @GunaSekaran-rm3pg
    @GunaSekaran-rm3pg Місяць тому +28

    விவசாயம் தான் முக்கியம் விமான நிலையம் அல்ல

    • @theking-ed1zg
      @theking-ed1zg Місяць тому +2

      இப்படி பேசித்தான்ட்டா இந்த நிலைமக்கு காரணம் வளர்ச்சியும் வேன்ட்டும் விவசாயமும் வேன்ட்டும்

    • @sumeshs8239
      @sumeshs8239 Місяць тому

      No need of farming. Andhravil farming pothum. Kaasu koduthu vangalam

    • @premrajk6987
      @premrajk6987 Місяць тому

      ​@@sumeshs8239en veetla soru illana enna panrathu veetlernthu vaangikalam😅😅

    • @thamizhanban777
      @thamizhanban777 Місяць тому +1

      இதனை தான் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 13 வருடங்களாக சொல்லிக் கொண்டிருக்கிறார். யார் கேட்டாங்க?

    • @SollungaKeppom1
      @SollungaKeppom1 Місяць тому

      ​@@thamizhanban777அவன் பைத்தியம் என்ன வேனா சொல்லுவான்

  • @Palanisankari2010
    @Palanisankari2010 Місяць тому +29

    விலங்குகள் தீர்ந்தபின் என்ன செய்வார்கள்

    • @behappyalways11
      @behappyalways11 Місяць тому

      மனிதனை மனிதன் வெட்டி சாப்பிடுவான்

    • @NoorulAmeen-g3z
      @NoorulAmeen-g3z Місяць тому

      மனுஷனை மனுஷனே அடிச்சு சாப்பிடுவாங்க

  • @Indianthatha3
    @Indianthatha3 Місяць тому +19

    தமிழ்நாடு இன்னும் ஒரு நூறு வருஷத்துல அழிஞ்சு போகும் மழை எல்லாம் வெட்டி வித்தாச்சு மண்ணு அள்ளியாச்சு அவ்வளவுதான்

  • @gayathri_subramaniyam
    @gayathri_subramaniyam Місяць тому +8

    இவ்ளோ பாவங்களை செய்து அங்க வாழணுமா இது ரொம்ப பெரிய பாவம் நிச்சயம இதுக்கான தண்டனை தாங்க முடியாததா இருக்கும் 😣

  • @dsc8099
    @dsc8099 Місяць тому +7

    இத்தனை உலக நாடுகள் உணவு தந்தால் போதும் ஆனால் எல்லா நாடுகளிலும் அமைதியாக இருக்கும்😢😢😢

  • @l______e_s_s567
    @l______e_s_s567 Місяць тому +6

    அய்யோ கடவுளே! 💔💔💔

  • @parthiban51643
    @parthiban51643 Місяць тому +9

    யானைகளை கொன்று இன்னும் பாவத்தை தேடுகிறார்கள் அந்த அரசு கள்

  • @jackpictures2251
    @jackpictures2251 Місяць тому +4

    யானை😭😭

  • @shanmugamc1182
    @shanmugamc1182 Місяць тому +19

    எந்த நாடு உதவி செய்தாலும் ஒரு மாதம் மற்றும் இரண்டு மாதங்கள் மட்டுமே உதவி செய்ய முடியும், பின்பு காப்பாற்ற இயலாது, அதற்காக மிருகங்களை அழிப்பது மிகப்பெரிய தவறு,

    • @sumeshs8239
      @sumeshs8239 Місяць тому

      Potte, elephant meat 🌹 is tastier than mutton

  • @SoundarRaj-i5c
    @SoundarRaj-i5c Місяць тому +8

    தீவிரவாத செயல்களே முக்கியக்காரணம!

  • @l______e_s_s567
    @l______e_s_s567 Місяць тому +9

    கடவுளே அந்த நாட்டை முழுவதுமாக அழித்து விடு. 🙏🏻🙏🏻🙄

  • @rajeshanthony552
    @rajeshanthony552 Місяць тому +19

    உணவு இல்லையேல் உயிர்கள் இல்லை
    உணவை வீணாக்காதீர்கள்

  • @nagaking5667
    @nagaking5667 Місяць тому

    பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக மற்றும் இதன் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்தால் தமிழ் நாட்டிலும் இதே நிலைதான்....
    இயற்கை வளங்கள் பாதுகாக்க நினைக்கும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி....

  • @kolipannai8564
    @kolipannai8564 Місяць тому +5

    மற்ற நாடுகள் உதவி செய்தால் இதற்கு தீர்வு

  • @surendarg1117
    @surendarg1117 Місяць тому +2

    உலக நாடுகள் உதவலாம் 😢😢😢😢😢....

  • @mmahendran607m4
    @mmahendran607m4 Місяць тому +11

    அப்ப இதே மாதிரி வறட்சி தமிழ்நாட்டில் வந்தா என்ன செய்வீங்க தமிழ்நாட்டில் இன்னும் விமான போக்குவரத்து தேவையா நாட்டுக்கு ஒரு நாட்டுக்கு ஆணிவேரை விவசாயம் தான் விவசாயத்தை அழிச்சிட்டு விமான நிலையம் அமைக்க வேண்டுமா இது என்ன கவர்மெண்ட் சொல்லுங்க

    • @sumeshs8239
      @sumeshs8239 Місяць тому

      We will bring rice from china. Only money is needed. No farming needed

  • @vigneshrocksvigneshvignesh5675
    @vigneshrocksvigneshvignesh5675 Місяць тому +2

    கொடிய விஷம் கொண்டு ரெண்டு பேரு ஒன்னு மனிதன் இன்னோன்னு என் பொண்டாட்டி

  • @subramanianmathialagan8778
    @subramanianmathialagan8778 Місяць тому +1

    நான் இப்போ மேற்க்கு ஆப்ரிக்கா ல தான் இருக்கேன் போன வருஷம் 2023 ஜீலை, ஆகஸ்ட் பெய்த மழைல பாதி தான் இந்தவருஷம் 2024 பெய்து இருக்கு

  • @vasudevan4291
    @vasudevan4291 Місяць тому +8

    ஆடு கோழி மீன் இந்த பூமியில்
    வாழ
    தகுதி இல்லையா

  • @karthikeyan3511
    @karthikeyan3511 Місяць тому +6

    யானைகளை கொன்று தின்றது அப்புறம் என்ன பண்ணுவீங்க

  • @prabakarsmily6571
    @prabakarsmily6571 Місяць тому +18

    விவசாயம் செய்யுங்கள்

  • @sivan6213
    @sivan6213 Місяць тому

    சரியான விளக்கம் நன்றி புதிய தலைமுறை தொலைக்காட்சி வாழ்த்துக்கள்

  • @hariharasudhanpillai6423
    @hariharasudhanpillai6423 Місяць тому +6

    Yaanai pavam da..atha onnum seiyathinga please 😢🙏...intha pavam ungala summa vidathu da ....

  • @venkatjet
    @venkatjet Місяць тому +8

    வன்மையாக கண்டிக்கிறேன் 🤬🤬🤬🤬🤬🤬😡😡😡😡

    • @devasagayam3982
      @devasagayam3982 Місяць тому +3

      உன் வயிறு நிரம்பிடுச்சி, அதனால் கண்டிக்கிறே, குண்டி காயும்போது தெரியும்

  • @Siddhar1990
    @Siddhar1990 Місяць тому +1

    Vivasayam, neer melanmai ithu romba mukkiyam iyarkai azhikkama iruntha nammakku ippti oru nilai varathu

  • @Iyalbu3769
    @Iyalbu3769 Місяць тому +1

    அங்க இருந்து அட்டையப்போட்ட பிரிட்டிஷ்தான் காசு கொடுக்கனும்

  • @andrewmsd1190
    @andrewmsd1190 Місяць тому +1

    Ada paaavigalaa😢😢😢😢

  • @senthilkumarv434
    @senthilkumarv434 Місяць тому +7

    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

  • @shanmugamc1182
    @shanmugamc1182 Місяць тому +14

    இந்த தீர்வுக்கு ஒரே வழி கடவுள்

  • @jenish6687
    @jenish6687 Місяць тому

    💥💥💯

  • @karthikkarthik-jk9dn
    @karthikkarthik-jk9dn Місяць тому +1

    Maram valarpom malai peruvom 🎉

  • @abdulmajeeth3543
    @abdulmajeeth3543 Місяць тому +2

    Athayum saptu mudichitu...athuku aprom

  • @goodaction1351
    @goodaction1351 Місяць тому +2

    மனிதன் பாவம் செய்யாமல் இருந்தா இது எல்லாம் வராது. சொன்ன எங்க கேக்குறாங்க சாகட்டும்

  • @வீட்டில்-சமைப்பதே-சிறந்ததுYES

    Yanna pavvam😢😢😢😢😢😢😢😢😢

  • @kirukiru8856
    @kirukiru8856 Місяць тому +2

    எலநூறு, எறச்சி, echo system, taam…..mudiyala

  • @mosesclinton1508
    @mosesclinton1508 Місяць тому

    To all animal lovers first you should have humanity, they don't have food to eat, so you better donate food then care for animals

  • @rajkumarj7351
    @rajkumarj7351 Місяць тому

    தமிழ்நாட்டில் விளைவு வரப்போகிறது இப்போதைய பசி திண்டாட்டமாக இருக்கிறது

  • @abrahamyagappan8841
    @abrahamyagappan8841 Місяць тому +1

    👍💐 UNO help these countries, Stop war and help the poor people, Israel vs Hamas, Russia vs Ukraine May stop the war Indian money makers could help these people instead of offerings for temple.

  • @SANTHOSHKUMAR-cn5iq
    @SANTHOSHKUMAR-cn5iq Місяць тому +7

    Ivanuga mela oru அணு ஆயுதத போட்ட தா கரெக்ட்

  • @Saravanan-q7x
    @Saravanan-q7x Місяць тому

    இவர்களுக்கு இதை விட்டால் வேறு வழி தெரியவில்லையா? என்னக்கொடூரமய்ய

  • @Siddhar1990
    @Siddhar1990 Місяць тому

    Animals saptu illana ungala saptutha yen makkal mattum ippti pls namma maari athuvum oru uyir thaane pls help and suffort

  • @southocean-ic3xq
    @southocean-ic3xq Місяць тому +8

    எத்தனை முஸ்லிம் நாடுகள் உள்ளன ஏ இஸ்லாமிய நாட்டுக்கு உதவுவதில்லை இதை கேட்ட சங்கினு சொல்லுவானுங்க 🤦 நம் இந்திய அரசு உதவி செய்யலாம்

    • @KingCobra-dc4kd
      @KingCobra-dc4kd Місяць тому +1

      நமீபியா, ஜிம்பாபே முஸ்லீம் நாடுகள் இல்லை... இவர்கள் காட்டும் படங்கள் சோமலியா

  • @Siddhar1990
    @Siddhar1990 Місяць тому

    Yella nadum sernthu neethi uthavi pannunga pls save animals

  • @MuraliR-v3z
    @MuraliR-v3z Місяць тому

    எந்த வகையில் நியாயம்???? Ask help from world countries

  • @Beast-ts1vj
    @Beast-ts1vj Місяць тому

    இது இன்னும் வேறு விதமாக பிரச்சினைகளை கொண்டு வரலாம்.

  • @Palanisankari2010
    @Palanisankari2010 Місяць тому +3

    சிவ சிவ😢😢

  • @annamalaijothidar
    @annamalaijothidar Місяць тому

    சனி கலியுகத்தில் 😄

  • @வீட்டில்-சமைப்பதே-சிறந்ததுYES

    😢😢😢😢😢😢😢😢😢😢

  • @zuno777
    @zuno777 Місяць тому

    Athunga vazhttum neenga saaagungada 😊

  • @HistroyofTamil
    @HistroyofTamil Місяць тому

    ஐநா என்ன பண்ணுது 🤔🤔

  • @SrinivasanN-qk3nt
    @SrinivasanN-qk3nt Місяць тому

    விவசாயத்துக்கு முக்கியத்துவம் இல்லாம இருந்தாள் இதேதான் நமக்கு

  • @RoMaNtIc_kiLleR_
    @RoMaNtIc_kiLleR_ Місяць тому +1

    Paavam da intha maathiri news la podathingha kannuku theriyama panna namaku kastam erukathu

  • @arunkumar-hr7sf
    @arunkumar-hr7sf Місяць тому

    மழை பெய்யட்டும்

  • @MohamedIbrahim-nl6op
    @MohamedIbrahim-nl6op Місяць тому

    Can any countries buy these animals and support the countries with required food products for the people

  • @vashantha.r4284
    @vashantha.r4284 Місяць тому

    சீனாவிடம் எதையாவது அடமானம்வைத்து உணவு வாங்கலாமே

  • @rr1685
    @rr1685 Місяць тому +2

    Paaavam daaa. Very worst…

  • @Jayam625
    @Jayam625 Місяць тому

    Mathathai mattum nampi vaazhnthathin vilaivu

  • @oilmill8468
    @oilmill8468 Місяць тому

    Thaawadi , burger, thimbam resort one month stay pannuga 😅😅

  • @MurugaPandi-mi1lo
    @MurugaPandi-mi1lo Місяць тому

    Super

  • @surendransidiq7537
    @surendransidiq7537 Місяць тому

    Yaanai kariya😮😮😮😮😮

  • @kamarnissa2570
    @kamarnissa2570 Місяць тому

    Rich countries help poor countries

  • @leninpathavachalam2014
    @leninpathavachalam2014 Місяць тому

    🙏🙏🐘🐘😭😭😭🙏🙏🙌🙌🙏

  • @jesril3172
    @jesril3172 Місяць тому

    Rain water harvesting is the only way.

  • @rr1685
    @rr1685 Місяць тому +1

    Either transfer the animal to other countries.. for sale

  • @tharguri
    @tharguri Місяць тому +2

    2000வருசமா இயேசு வருகிறார்.வந்து மக்களை காப்பாத்து.

  • @Its_me_root2z
    @Its_me_root2z Місяць тому +1

    Ithuku DMK thaan kaaranam

  • @charlesxr1898
    @charlesxr1898 Місяць тому

    இப்படிதான் நடக்கும் என்று .சீமான் தெரு தெருவாக கத்திகிட்டு திரியுராரு.

  • @kovair9291
    @kovair9291 Місяць тому +1

    Uyirinangalai , urpathi panunga aatu, maadu valarthu kaariyakalam

  • @Villagecooking9228
    @Villagecooking9228 Місяць тому +1

    That's very small country UNO can help but they don't want to .... They like people dieing

  • @SriramSriram-eo2jc
    @SriramSriram-eo2jc Місяць тому +1

    Elephant is halal

  • @LAVANYAASHOK-ny8tn
    @LAVANYAASHOK-ny8tn Місяць тому

    Ethu manithanin azivukku arambam

  • @vijay.skumar1325
    @vijay.skumar1325 Місяць тому

    Intha naatu mela military attack pannunga wild animals are poor😢😢

  • @Mr.R162
    @Mr.R162 Місяць тому

    😢😢😢 நம்மூரில் என்ன யோகியம் ? யானைகளை எப்படியெல்லாம் சித்தரவதை செய்கிறார்கள்

  • @Mouth_Actionstudio
    @Mouth_Actionstudio Місяць тому

    Ulagam azhiya poguthu ethu than ariguri

  • @messibala-y2p
    @messibala-y2p Місяць тому

    Ethukutha Aassa patta manitha kulam aliyanum 😞

  • @SivaKumar-es8yo
    @SivaKumar-es8yo Місяць тому

    😢😢😢😢😢

  • @prakashmathi8270
    @prakashmathi8270 Місяць тому

    Viravil tn ku varanum

  • @putrikamachey9351
    @putrikamachey9351 Місяць тому

    Tamilargalum ethepol kaathu yanaikal, varikutheraikal mattrum Malai pampugalium nanragha samaithu karipottu samiku padaiyal potthu sapidalam.

  • @Genieworld-oy1ce
    @Genieworld-oy1ce Місяць тому

    Arasu itharku thadai vithika vendum

  • @supramaniyanpgm3773
    @supramaniyanpgm3773 Місяць тому

    Manitha.miruganaala.naama.povingada

  • @svkcraftcooking5654
    @svkcraftcooking5654 Місяць тому

    India country sale in Zimbabwe

  • @ashikm4456
    @ashikm4456 Місяць тому +1

    😡😡😡😡😡😡😡😡😡😡

  • @Mando-j6n
    @Mando-j6n Місяць тому

    Avalo akkarai iruntha avanggalukku food aid kodungga daa avangga la vechi news pottu kaasu pakaringgala eena pasanggala

  • @deenadayalank71
    @deenadayalank71 Місяць тому

    ஆப்பிரிக்க கண்டம்

  • @Flurry707
    @Flurry707 Місяць тому

    மீசை மாமா கண்ணில் படும் வரை ஷேர் செய்யவும்

  • @mukeashdsp8602
    @mukeashdsp8602 Місяць тому +1

    Food matra naadugal tharaathaa yean yaanaya kollanum paithiyangalaa

  • @ganesankk1245
    @ganesankk1245 Місяць тому

    இதே போல் தீவிரவாத கும்பல் உம் கடைசி ல பன்றிக்கறி தேடி பன்றி மாதிரி அலய போகுது 😂😂😂

  • @nishan7793
    @nishan7793 Місяць тому +1

    Seemanism ✅
    Ippo enna da solla poringa

  • @darkguardian787
    @darkguardian787 Місяць тому

    manushan mirugam ah aaga start panitan forest animals konu sapda arambichutan, chinna ponnu rape pandrathu ellam daily news aaiduchu, oru manushanuku eruka vendiya adipadai humanity kooda ipo neraiya peruku illa enga poga pogutha😢