தமிழ் பொதுவேட்பாளர் எனத் தன்னை அறிமுகப்படுத்தியுள்ள அரியநேந்திரன் தமிழர்களின் வாக்குகளைப் பிரிப்பதற்காகத் தற்போதைய ஜனாதிபதியான ரணிலினால் நிறுத்தப்பட்டுள்ள ஒருவராவார். ஈழத் தமிழரான நாங்களே அவரைப் புறக்கணித்துவிட்டோம்...
வடக்கு கிழக்கு மாவட்டம் இல்லை அவை மாகாணம் இந்தியாவில் ஒரு மாநிலம் போன்று. இலனுக்கு இந்த வித்தியாசம் கூட தெரியவில்லை இவனெல்லாம் இலங்கை பற்றி பேசுகின்றான்😅😅😅😅
**ஐ நா வில் பொது வாக்கெடுப்பு* தாயக உறவுகளுக்களே தமிழத்தலைமைகளே இலங்கை ஜனாதிபதி தேர்தல் களத்தில் உங்களுடன்… ‘’ ஐ நா வில் தமிழர் சுய ஆட்சிக்கான பொது வாக்களிப்பு’’ ஒன்று நடத்தப்பட்ட வேண்டும் என்ற தமிழரின் வேண்டுகோளை வலுப்பெறச் செய்ய’’ தாயக உறவுகள் திரு அரியநேந்திரனுக்கே வாக்களிக்க வேண்டும். தமிழர்களின் ஒட்டுமொத்த வாக்குப் பலம் மீண்டும் நிரூபிக்கப்படுமிடத்து , அதனையும் ஓர் பிரதான காரணமாக சர்வதேசத்துக்கு எடுத்துக்காட்டி ஐ நா வில் பொது வாக்கெடுப்பு அமைக்கக் கோரமுடியும். சிங்களத் தலைமக்கு தமிழர்கள் அளிக்கும் வாக்குகள் ‘’ புற்களுக்கு இறைக்கப்படும் நீர்’’ என்பதைக் கருத்திலெடுக்க வேண்டும். தலைமைத்துவமற்றபோதிலும் தமிழர் ஓற்றுமையும் பலமும் மீளவும் நிரூபிக்கப்படட்டும். தமிழர் வாக்குகள் ‘*’நெல்லுக்கிறைத்த நீர்*‘’ ஆகட்டும்
ஆம் அவரது ஜனதா விமுக்தி பெரமுன கட்சிதான் 13 வது சட்டத்திருத்தத்திற்கு எதிராக முதலில் குரல் கொடுத்து பாராளுமன்றத்தை விட்டு வெளியேறியது ஒரே ஒரு உதாரணம் பதுளை மாவட்டம் பல்லகெட்டுவ இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதி சின்னத்தம்பியை வாய்க்குள் துப்பாக்கியால் சுட்டு கொன்று இக்கொலைக்கு பகிரங்கமாக பொறுப்பேற்றுக் கொண்டது சின்னத்தம்பி யின் பூர்வீகம் தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் கிராமம் எனவே இலங்கை தமிழர்கள் முற்று முழுதாக அழிவதற்கு அனுராவை ஆதரிக்கவும்
இலங்கையில் தேர்தல் மாவட்டம் 22 நிர்வாக மாவட்டம் 25 கல்வி மாவட்டம் 31 தெளிவாக குறிப்பிடுங்கள் மக்களின் வரிசை யுகத்தை முடிவுறுத்தி பொருளாதார மீட்பராக நாட்டை பொறுப்பெடுத்து வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லும் ரணில் விக்கிரமசிங்க வே தொடர்ந்தும் ஜனாதிபதியாக மக்களால் தெரிவுசெய்யப்பட்டு நாட்டினை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வார். ரணில் Ranil
இலங்கை தேர்தலைப் பற்றி தமிழ் நாட்டில் ஆவலாக பேசப்படுவதைப்பார்த்தால் சிரிப்பதை தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை அங்கு எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பௌத்த குருமார்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கும் இதில் ஒன்று மல்வத்த பீடம் இன்னொன்று அஸ்கிரிய பீடம் இவர்கள் முழுக்க முழுக்க தமிழர் விரோதத்தை மட்டுமே கொள்கையாக கொண்டவர்கள் 13வது சட்ட திருத்தத்தை பற்றி பாராளுமன்றத்தில் பேசக்கூடாதுஎன்று வெளிநடப்பு செய்த முதல் கட்சி ஜே வி பி இன்று அவர்கள்தான் களத்தில் நிற்கிறார்கள் விதியே விதியே இலங்கையில் தமிழ் இனத்தை என் செய நினைத்தாய்
ஈழத்தமிழரான எம்மைப் பொறுத்தவரை இவர்களில் யார் ஆட்சிக்கு வந்தாலும் எந்த விதமான குறிப்பிடத்தக்களவு நன்மைகளும் எமக்குக் கிடைக்கப்போவதில்லை...
Sajith 🌹👍🏻✝️
தமிழ் தேசிய இனம் 25%ற்கு மேல். 15% இல்லை. ஈழத்தமிழர் 11% முஸ்லிம்களான சோனகர் 11% இந்திய தமிழர் 5%
Eelam thamils are only 8% ,and before 2009 was 14 %, and in the north is only 800,000, vavuniya and vanni ,mannar together its less than that.
AKD ❤❤❤
Sajith Sir ☎️
Akd
Sajithu sir❤
A. K D. ❤
AKD 🧭
தமிழ் பொதுவேட்பாளர் எனத் தன்னை அறிமுகப்படுத்தியுள்ள அரியநேந்திரன் தமிழர்களின் வாக்குகளைப் பிரிப்பதற்காகத் தற்போதைய ஜனாதிபதியான ரணிலினால் நிறுத்தப்பட்டுள்ள ஒருவராவார். ஈழத் தமிழரான நாங்களே அவரைப் புறக்கணித்துவிட்டோம்...
SL Tamil 11.2 Muslim 9.7 Indian Tamil 5
Altogether 27percent
Sajeeth.sajeeth.sajeeth
வடக்கு கிழக்கு மாவட்டம் இல்லை அவை மாகாணம் இந்தியாவில் ஒரு மாநிலம் போன்று. இலனுக்கு இந்த வித்தியாசம் கூட தெரியவில்லை இவனெல்லாம் இலங்கை பற்றி பேசுகின்றான்😅😅😅😅
AKD
காய்வணக்காம்❤️🙏👌
Akd❤
தமிழர் தமிழர் என்று இனவெறியை காட்டாமால் சிறுபான்மை என்று கூறுங்கள்
North & East win👉🐚
Ranil Wickremesinghe
🎉
Sajith 💪🏻☎️❌
**ஐ நா வில் பொது வாக்கெடுப்பு*
தாயக உறவுகளுக்களே தமிழத்தலைமைகளே இலங்கை ஜனாதிபதி தேர்தல் களத்தில் உங்களுடன்…
‘’ ஐ நா வில் தமிழர் சுய ஆட்சிக்கான பொது வாக்களிப்பு’’ ஒன்று நடத்தப்பட்ட வேண்டும் என்ற தமிழரின் வேண்டுகோளை வலுப்பெறச் செய்ய’’
தாயக உறவுகள் திரு அரியநேந்திரனுக்கே வாக்களிக்க வேண்டும்.
தமிழர்களின் ஒட்டுமொத்த வாக்குப் பலம் மீண்டும் நிரூபிக்கப்படுமிடத்து , அதனையும் ஓர் பிரதான காரணமாக சர்வதேசத்துக்கு எடுத்துக்காட்டி ஐ நா வில் பொது வாக்கெடுப்பு அமைக்கக் கோரமுடியும்.
சிங்களத் தலைமக்கு தமிழர்கள் அளிக்கும் வாக்குகள் ‘’ புற்களுக்கு இறைக்கப்படும் நீர்’’ என்பதைக் கருத்திலெடுக்க வேண்டும்.
தலைமைத்துவமற்றபோதிலும் தமிழர் ஓற்றுமையும் பலமும் மீளவும் நிரூபிக்கப்படட்டும். தமிழர் வாக்குகள் ‘*’நெல்லுக்கிறைத்த நீர்*‘’ ஆகட்டும்
Ranil🎉
தனிதமீழீழம் தான் தமிழர்களின் நிரந்தர தீர்வு 💪பொது வாக்கெடுப்பு நடத்துங்க
இநதியாவிலும் தமிழகம் என்ற நாடு உருவாக்கப்பட வேண்டும்.
Apatiya OK niga vera oru naatukku thamilargal mattume irukka naatukku poga bro 😂
தமிழீழம் உண்டாகும் 🎉
😄😄🤪🤪சீமான் வெற்றி பெருவார் 😄😄
Podank koiyala
காரணம் NPP தான் வெற்றி அணுர
Ranil win
அட போங்கப்பா எங்கள் நாட்டில் தேர்தல் முடிவு தெரிய ஒரு மாதம் ஆகும் அப்படி என்றால் நாங்க எவ்வளவு பொறுமை சாளிகள் இல்லை எருமை சாளிகள்
Akd good for srilank
Anather condiat have
Lot of thife
sajith
AKD 🎉
Anura mama win😅😅
🎉❤🎉❤❤❤❤
அநுரதான் எமது தெரிவு.அவர்தான் வெல்வார்
ஆம் அவரது ஜனதா விமுக்தி பெரமுன கட்சிதான் 13 வது சட்டத்திருத்தத்திற்கு எதிராக முதலில் குரல் கொடுத்து பாராளுமன்றத்தை விட்டு வெளியேறியது ஒரே ஒரு உதாரணம் பதுளை மாவட்டம் பல்லகெட்டுவ இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதி சின்னத்தம்பியை வாய்க்குள் துப்பாக்கியால் சுட்டு கொன்று இக்கொலைக்கு பகிரங்கமாக பொறுப்பேற்றுக் கொண்டது சின்னத்தம்பி யின் பூர்வீகம் தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் கிராமம் எனவே இலங்கை தமிழர்கள் முற்று முழுதாக அழிவதற்கு அனுராவை ஆதரிக்கவும்
hai
Yaaru saami nee ariyanethrana ellam mukkiya candidate ndu solrai😂😂😂
Bro un ammava kollai senja nee Sinhaleseku vaku poduviya.தமிழர்களை கொன்று குவித்தது சிங்களவர்
Ye unaku vera yaraium theriyatha
AkD Anura
இலங்கையில் தேர்தலில் நடக்கும் விபரங்களை வெளியிடும் இந்த ஊடகம் தமிழ்நாட்டில் நடக்கும் சட்ட ஒழுங்கு கஞ்சா போதைபொருட்கள் குறித்து ஏன் விளக்க மறுக்கிறது
ஆதாரத்துடன் நீ சொல்லு
இலங்கையில்
தேர்தல் மாவட்டம் 22
நிர்வாக மாவட்டம் 25
கல்வி மாவட்டம் 31
தெளிவாக குறிப்பிடுங்கள்
மக்களின் வரிசை யுகத்தை முடிவுறுத்தி
பொருளாதார மீட்பராக நாட்டை பொறுப்பெடுத்து வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லும் ரணில் விக்கிரமசிங்க வே
தொடர்ந்தும் ஜனாதிபதியாக மக்களால் தெரிவுசெய்யப்பட்டு நாட்டினை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வார்.
ரணில்
Ranil
Ama😂 117ku iruruntha patrol ipa 307rs 400iruntha milk ipa 1070😂ranil tha sari sari vitukku porathukku😂
@@RDavidSemshon உனக்கு இப்ப பெட்ரோல் அங்கர் கிடைக்குதெண்டா அதுவே ரணிலால தான்
Anura
Ore parthalum tamilar...
Manidhargal endu solla ealadha?
Eladhu poi sethurudaa thulukka
😂😂😂
இலங்கை தேர்தலைப் பற்றி தமிழ் நாட்டில் ஆவலாக பேசப்படுவதைப்பார்த்தால் சிரிப்பதை தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை அங்கு எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பௌத்த குருமார்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கும் இதில் ஒன்று மல்வத்த பீடம் இன்னொன்று அஸ்கிரிய பீடம் இவர்கள் முழுக்க முழுக்க தமிழர் விரோதத்தை மட்டுமே கொள்கையாக கொண்டவர்கள் 13வது சட்ட திருத்தத்தை பற்றி பாராளுமன்றத்தில் பேசக்கூடாதுஎன்று வெளிநடப்பு செய்த முதல் கட்சி ஜே வி பி இன்று அவர்கள்தான் களத்தில் நிற்கிறார்கள் விதியே விதியே இலங்கையில் தமிழ் இனத்தை என் செய நினைத்தாய்
ariyanantba haha you are joker 😅😅😅
அண்ணன் செந்தமிழன் சைமன் ச்சீமான் வெற்றி❤❤😢
AKD 🫡🇱🇰
Akd
AKD ❤
Akd