நடிகர்திலகமும், கலைச்செல்வியும் இணைந்து நடித்தத் திரைப்படங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 23 лют 2022
  • தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற நட்சத்திரங்களில் ஒருவர் கலைச்செல்வி ஜெயலலிதா ஆவார். சுமார் 15 ஆண்டுகள் தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தவர். நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக அவர் நடித்திருக்கிறார். நடிகர் திலகம் சிவாஜிகணேசனுடன் அவர் இணைந்து நடித்தத் திரைப்படங்களை பற்றிய செய்தித் தொகுப்பு இந்தக் காணொளி.
  • Розваги

КОМЕНТАРІ • 25

  • @jayeshgauswami3794
    @jayeshgauswami3794 2 роки тому +2

    கலைக்குச்செல்வி
    கலைச்செல்விஜெயலலிதா
    நடிப்புக்குஅரசிநாட்டையாண்ட
    மங்கையர்கரசிமாநிலம்போற்றும்
    கலையரசிகண்டபுரட்சி
    காணாமல்மறைந்தநெகிழ்ச்சி
    கலையின்திறன்மகிழ்ச்சி

  • @arunagirina4974
    @arunagirina4974 2 роки тому +5

    புதிய சேனலை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் . மனம்நிறைந்த வாழ்த்துக்கள் .வளர்க நடிகர் திலகத்தின் புகழ் .

  • @ganesanps5794
    @ganesanps5794 2 роки тому +1

    Superb superb superb 👌👌👌

  • @prakashamp6762
    @prakashamp6762 2 роки тому +2

    அருமை நண்பரே

  • @ravipamban346
    @ravipamban346 2 роки тому +6

    Nadigar thilagam, jayalalitha pair has given super hit films. Jayalalitha has acted with many heros but she shined in sivaji films only

  • @louvoisijinadin671
    @louvoisijinadin671 Рік тому

    அண்ணன் சிவாஜியோடு இனைந்த பிடித்த ஜோடி எனக்கு

  • @nagamanickam9922
    @nagamanickam9922 2 роки тому +1

    அருமை அண்ணா

  • @soundarrajan844
    @soundarrajan844 2 роки тому

    Shivaji.jayalalidha.2varukkum
    Enathu valthukal
    🌺🌺🌺🌼🌼🌼🌹🌹🌹👌👌👌

  • @vijayakumarr3251
    @vijayakumarr3251 Рік тому +1

    Sir very superb. Your voice n facts n figures excellent. Keep it up. Pl put mgr n jj films lists

  • @vijayakumarr3251
    @vijayakumarr3251 Рік тому +1

    Sivaji sir n Jj another movie Cinima Paithiyam. Both guest roles

  • @dhandapanitk4126
    @dhandapanitk4126 2 роки тому

    அருமை

  • @devakipradeep7938
    @devakipradeep7938 2 роки тому +1

    I expect your's new channel. Hats off you sir for starting a new channel for propagating our NT Ayya fame Thank you sir for posting this wonderful video.

  • @shamugam199
    @shamugam199 2 роки тому +1

    Super sir
    Please provide the Block buster movie Pava Mannippu Chennai 3theatres collection details

  • @p.s.prabhakarrao9198
    @p.s.prabhakarrao9198 2 роки тому

    🙏

  • @SABAKI992
    @SABAKI992 2 роки тому +1

    சிவாஜி & ஜெயலலிதா கௌரவ வேடத்தில் நடித்த தாயே உனக்காக திரைப்படத்தை சொல்ல மறந்துட்டிங்க

  • @sivaanandanvallipuram8714
    @sivaanandanvallipuram8714 2 роки тому +2

    சவாலே சமாளி யாழ் ராணியில் 100 நாட்கள் ஆனால் 86 நாட்கள் என தவறாக குறிப்பிட்டுள்ளிர்கள். திருத்திவிடுங்கள். ராஜா திரைப்படத்தின் ஓட்டத்தை இதனுடன் இணைந்து குழம்பிவிட்டீர்கள் என நினைக்கின்றேன்.தொடங்கவிருக்கும் புதிய சேனலுக்கு வாழ்த்துக்கள்.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 2 роки тому

    😀

  • @g.d.ukumar3615
    @g.d.ukumar3615 Рік тому

    Deiva Magan Salem santhi theatre realese alla. Salem Royal theatre lil realese

  • @jeevanand5948
    @jeevanand5948 2 роки тому +1

    எங்க மாமா - CAPITOL 79 நாட்கள்

  • @ravichandran2607
    @ravichandran2607 2 роки тому +1

    Ungal pudiya thodarai avaludan ethirparkirome.

  • @chinnadurai7281
    @chinnadurai7281 2 роки тому

    Sivagami indelvan?

    • @chinnadurai7281
      @chinnadurai7281 2 роки тому

      Sivagamienselvan?

    • @g.d.ukumar3615
      @g.d.ukumar3615 Рік тому

      Deiva Magan Salem velivandhadu santhi ellai Royal theatre - el realse