Adi Aathadi | ilayaraja & Swarnalatha

Поділитися
Вставка
  • Опубліковано 14 лис 2024

КОМЕНТАРІ • 159

  • @paraniparani2353
    @paraniparani2353 3 роки тому +46

    ஸ்வர்ணா🌴🌴🌴௮ம்மா🌈🌈🌈பாடல்கள் அனைத்தும் பிடிக்கும் 🦚🦚🦚🦚🦚🦚🦚

  • @ramyar420
    @ramyar420 3 роки тому +52

    Singing 🎶 Queen of India 🇮🇳.... My SWARNALATHA amma....

  • @prabhanagarajan2738
    @prabhanagarajan2738 9 місяців тому +7

    Original song ah vida swarnalatha mam voice super ah iruku

  • @swarnalatharamyasr3321
    @swarnalatharamyasr3321 2 роки тому +37

    Intha song original song vida... en amma voice than romba azhaga irukku miss you so much amma 😭😭😭

  • @prakashprakash.m7949
    @prakashprakash.m7949 2 роки тому +29

    ஸ்சுவரங்களின் அரசி
    இனிமை என்றும் உங்கள் குரல் 😘❤🌹🌹🌹💞🌹
    மிஸ் யூ அன்பே ❤🌹💞😭🙏

  • @142sakthit9
    @142sakthit9 3 роки тому +38

    That lala la la amazing .vera level

    • @uniquevoice198
      @uniquevoice198 2 роки тому +6

      Me to noticed that humming 😍 its really wonderful than original song

  • @vidurapaathukkalam..8744
    @vidurapaathukkalam..8744 2 роки тому +29

    @3.55 even ilayaraja missed his portion...☺️ But humming queen rocked ...

  • @ramyar420
    @ramyar420 3 роки тому +39

    Humming Queen of India 🇮🇳.... My SWARNALATHA amma....

  • @purandharkottana6346
    @purandharkottana6346 2 роки тому +28

    Humming Queen of india...... ❤ swarna latha garu.... 😭😭😭 missing you and your songs..... 😭😭

  • @sk-xi2bi
    @sk-xi2bi 2 роки тому +35

    Sweran Latha super voice, janaki amma voice evergreen

    • @prakashprakash.m7949
      @prakashprakash.m7949 2 роки тому +2

      உண்மை
      Two umans best is best
      ❤🌹💞🌹🌹
      Niss கமெண்ட் 💞🌹🌹

  • @jairaj792
    @jairaj792 3 роки тому +22

    Swarnalatha mam the great👍 🔥🌺

  • @vigneshwari2029
    @vigneshwari2029 10 місяців тому +5

    இவங்க பாடல் இடுக்கு யாரும் இல்லை ஸ்வர்ணலதா அக்காவின் பாட்டு எனக்கு பிடித்ததும் காதுக்கு இனிமையாக இருக்கும்

  • @blackjaguar4197
    @blackjaguar4197 3 роки тому +24

    Swarnalatha amma
    Humming queen

  • @Lalgudisurya
    @Lalgudisurya Рік тому +13

    The Queen Of Tones In India (இந்தியாவின் ஸ்வரங்களின் அரசி)
    The Humming Queen of India (இந்தியாவின் ஆலாபனை அரசி) 😭

    • @Goddess_of_music1973
      @Goddess_of_music1973 Рік тому +1

      Humming queen of India and universal also swarnalatha amma ❤❤❤❤ swarnalatha Amma voice la enakku kedaikkira happiness vera yaaru voice layim imagine kuda panna mudiyalla morning Weackup to night sleeping time varaikkum swarnalatha Amma topic tha enga veetla ❤❤❤❤❤ chinna vayasula irunthe naa swarnalatha Amma songs kettu tha valanthen ❤❤❤ enakku ennoda amma epdiyo athe mathiri swarnalatha ammavum enakku amma tha❤❤❤❤❤

  • @ncenaresh6391
    @ncenaresh6391 9 місяців тому +4

    One most important Indian cinema play back singer only one humming queen of India such nice and silent person SWARANALATHA MAM golden voice❤❤❤❤

  • @dipakkatraprameshkatrap4947
    @dipakkatraprameshkatrap4947 3 роки тому +23

    TODAY WE MISS YOU SWARNALATHA JI 🌹🚩🎉🌷🌹🌹🌹🌹🌹🌹

  • @G.poomani
    @G.poomani Рік тому +7

    Today swarnalatha mam birthday 29.04.2023

  • @ramarijit1584
    @ramarijit1584 2 роки тому +9

    Origina voice l vida ivalavu arumayaga ullathey amma

  • @s.vijayakumar8788
    @s.vijayakumar8788 2 роки тому +15

    That lalala humming awesome

  • @pattumanoarumugam2320
    @pattumanoarumugam2320 3 роки тому +16

    Superb voice....

  • @narsimane7103
    @narsimane7103 2 роки тому +10

    Swranalatha.mam.very super.vaice

  • @seva7604
    @seva7604 Рік тому +4

    Swarnalatha Amma voice vera level miss you swarnalatha Amma neenga mattum irunthigana best singer aagirupinga miss you swarnalatha Amma

  • @sakthivels7194
    @sakthivels7194 Рік тому +8

    Voice of Queen 👑

  • @paramanand4823
    @paramanand4823 3 роки тому +15

    Semmmma 😍😍😍😍🥰🥰🥰🥰🥰

  • @Saravanan-qx8hx
    @Saravanan-qx8hx Рік тому +5

    சொர்ணலதா அம்மா 💓❣️❣️👌💕💖🌹 குரல் அருமையாக உள்ளது ஆனால் இந்த தெய்வத்துக்கு இதயமே இல்லை எப்படி மனசு வந்தது இசைக்கு உயர்ர குடுதவன் யெதுக்கு எடுத்த தான் னு தேரில இசைக்கு பிறந்து இசைக்கு வாழ்ந்து போட்டியே அம்மா 💓💓💓💓💓💓💝💝🌹💕💕❣️💝💝💝💝🌹🌹💕👌👌👌👌👌👌👌👌👌👌👌💕💕💕💕❣️💝💝🌹🌹💕💕❣️💝💝 உன் குரல்கு எப்பவுமே நான் அடிமை சொர்ணலதா அம்மா 💓❣️👌👌💕💖🌹🌹💕👌👌👌👌👌👌👌👌💕💕💕❣️💝💝🌹🌹💕👌👌👌👌👌👌💕💕❣️💝💝🌹🌹💕👌

  • @swarnakrupadevanandam9818
    @swarnakrupadevanandam9818 10 місяців тому +3

    S janaki Amma more better than thousandes off indian Bharat Ratna awards

  • @sulthanali5992
    @sulthanali5992 6 місяців тому +1

    இன்னும் கொஞ்ச காலம் இருந்திருந்தால் இன்னும் பல சாதனைகளை படைத்து இருந்திருப்பார் ஸ்வர்னலதாமா

  • @prabakaranratha8582
    @prabakaranratha8582 2 роки тому +9

    Semma voice

  • @mahendraganga992
    @mahendraganga992 2 роки тому +7

    Simply mesmerising

  • @hamsa3760
    @hamsa3760 Рік тому +13

    ஸ்வர்ணலதா இந்த பாடலை மிக அழகாக பாடி நம்மை மகிழ்வித்துள்ளார்!, "இந்த பாடலில் எஸ்.ஜானகி செய்த மாயங்களை காண முடியாவிட்டாலும் அவருடைய சிறப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்!

  • @kalaiveera20
    @kalaiveera20 Рік тому +6

    👸 👑 of voice

  • @vijeeshvijayan3108
    @vijeeshvijayan3108 3 роки тому +14

    Beautiful

  • @renjuantony9583
    @renjuantony9583 3 роки тому +8

    Favorite ❤️

  • @Swarnalatha_1973
    @Swarnalatha_1973 3 роки тому +124

    ஸ்வர்ணா அம்மா திரையிசை துறைக்கு வந்த பிறகு இந்த படம் வந்திருந்தா.... இந்த பாடலை என் ஸ்வர்ணா செல்லமே பாடியிருந்தா இன்னும் செம ஹிட் ஆகியிருக்கும்😔😞... அவ்வளவு அழகா பாடியிருக்காங்க என் செல்லம்😘😘🤗🤗😍😍❤💞💗💝

    • @akdeepanie770
      @akdeepanie770 3 роки тому +20

      MACHI ENNATHA AANALUM JANAKI AMMAVAGHA MUDIYATHU
      JANAKI EVERGREEN HIT........

    • @janakiammastatus
      @janakiammastatus 3 роки тому +23

      ஸ்வர்ணலதா அவர்கள் Great Singer ... ஜானகி அம்மாவை தவிர இந்த பாடல் மட்டுமல்ல அவர்கள் பாடிய எந்த பாடலையும் ஜானகி அம்மாவைப்போல் உயிர்ப்புடன் பாட ஒருவராலும் முடியாது... ஏனென்றால் ஜானகி அம்மா அதிசயம்...

    • @Swarnalatha_1973
      @Swarnalatha_1973 3 роки тому +19

      @@janakiammastatus
      ஸ்வர்ணலதா அம்மா பாடல்கள் நிறைய கேளுங்கள்! பாடலுக்கு அவர் தந்துள்ள உயிர்ப்பும் தெரியும். ஜானகி அம்மா திறமையை இங்கு குறை சொல்ல வில்லை. ஸ்வர்ணலதா அம்மா தான் பாடிய எல்லா பாடல்களினும் பாடலுக்கும் வார்த்தைக்கும் ஏற்ற உணர்ச்சியை கொடுக்க தவறியதே இல்லை. ஸ்வர்ணலதா அம்மா பாடல்களை ஆழ்ந்து கேட்கும்போது அது நன்றாக புரியும்.

    • @SaravananS-gc4kt
      @SaravananS-gc4kt 2 роки тому +5

      Rendu perume great singers than

    • @trrajeshtrrajesh2207
      @trrajeshtrrajesh2207 2 роки тому +9

      @@janakiammastatus மிக சரியாக சொன்னீர்கள்... பாடகி என்றால் சுசீலா அம்மாவிற்கு என்று தனி திறமை உள்ளது.. சித்ரா அம்மாவிற்கு என்று தனி திறமை உள்ளது.. ஈஸ்வரி அம்மாவிற்கு என்று தனி திறமை உள்ளது.. ஸ்வர்ணலதா அம்மாவிற்கு என்று தனி திறமை உள்ளது.. ஆனால் அவர்கள் அத்தனை பேரின் திறமையையும் பெற்ற ஒரே பாடகி என்றால் அது நம் ஜானகி அம்மா மட்டும்தான் எல்லோர் மாதிரியும் ஜானகி அம்மா பாடி விடுவார் ஆனால் அவரை போல பாட யாராலும் முடியாது அது இந்த ஜென்மத்தில் ஜானகியம்மா நிகர் ஜானகி அம்மா மட்டுமே...!

  • @deepa951
    @deepa951 6 місяців тому

    Happy brithday swarnalatha amma 🎤🎧🎹

  • @abdullaabu5150
    @abdullaabu5150 2 роки тому +6

    Lala la la la la la la amazing

  • @SivaramanSiva-i1x
    @SivaramanSiva-i1x 2 місяці тому

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👌💐💐💐

  • @surendra.g9260
    @surendra.g9260 2 роки тому +5

    Rip m 😭😭😭😭😭😭😭😭

  • @RockyBhai-jw2ur
    @RockyBhai-jw2ur 2 роки тому +4

    Best music in the world is india
    I love this song

  • @diwakar.kannan
    @diwakar.kannan Рік тому +1

    Unique style🎉

  • @Annamalai-e5h
    @Annamalai-e5h 4 місяці тому

    2:39 Wow🥰🥰🥰

  • @KapilPrabu6505-gs2sn
    @KapilPrabu6505-gs2sn Рік тому +1

    Amma unga kuralukku naang yallorum ademithan entha jenmathula

  • @funboypugal7355
    @funboypugal7355 Рік тому +1

    அம்மா 🥺❤️🥀

  • @sivakgs1789
    @sivakgs1789 2 роки тому +4

    🙏🙏🙏

  • @AbdulAjeeth
    @AbdulAjeeth 24 дні тому

    Super

  • @gomathigomathi1737
    @gomathigomathi1737 2 роки тому +1

    Super amma

  • @swarnakrupadevanandam9818
    @swarnakrupadevanandam9818 10 місяців тому

    S janaki Amma daughter off Music ocean 🪸🌊🪸🌊

  • @Lalgudisurya
    @Lalgudisurya 3 роки тому +3

    ❤❤❤❤❤❤

  • @narsimane7103
    @narsimane7103 2 роки тому +1

    Super songe

  • @Spumastic
    @Spumastic 2 роки тому +4

    ❤️❤️❤️❤️❤️🙏🏼

  • @Winnercircles91
    @Winnercircles91 Місяць тому

    ❤❤❤😭😭😭

  • @swarnakrupadevanandam9818
    @swarnakrupadevanandam9818 10 місяців тому

    S janaki Amma daughter off Music world

  • @mohamedrafiq9953
    @mohamedrafiq9953 Рік тому +7

    இந்த பாட்டுக்கு ஜானகி அம்மாவை விட மிகவும் பொருத்தமான voice ஸ்வர்ணலதா voice..

  • @gopikrish5736
    @gopikrish5736 10 місяців тому +1

    Dont compare Janaki amma studio version vs swarnalatha ma stage version
    If you want to compare pls compare this two stage version here Janaki ma stage version ua-cam.com/video/M71nGpjGEKg/v-deo.htmlsi=zZ7SDWqAjYsY-TZS

  • @thefreak4744
    @thefreak4744 Рік тому

    Magnetic...

  • @vigneshwari2029
    @vigneshwari2029 10 місяців тому

    ❤❤❤❤❤🎉

  • @harithramohanraj5505
    @harithramohanraj5505 Рік тому +1

    Original song janagi amma

  • @madhumandli
    @madhumandli Рік тому +1

    mother song by daughter

  • @rajashekar.s3886
    @rajashekar.s3886 8 місяців тому

    Female : Mela pogum megam ellam kattupattu aadaadho
    Onna paarthu alaigal ellam mettu katti paadaadho
    Male : Ippadi naan aanadhilla buthdhi maari ponadhilla
    Munna pinna nerndhadhilla mooku nuni verthadhilla
    Female : Kanni ponnu kannu kulla kathi chanda kandaayo
    Padapadakum nenjukulla pattaampoochi paarthaayo
    Yesa kettayooo ooo oo ooo
    Female : La la la la laaa … la la la la la
    La la la la la …. la la la la la
    La la la la laa ….. lalalalalalalaaa
    Male : Dhaaga patta nenjukulla yegapatta sandhosam
    Unmai sollu ponnae ennai enna seiya udhesam
    Female : Vaartha onnu vaai varaikum vandhu vandhu povadhenna
    Kattumaram poo pooka aasa pattu aavadhenna
    Male : Kattuthari kaalai nanae kannu kutti aanenae
    Thottu thottu thendral pesa thookam kettu ponenae
    Sol ponmaanae aeae ….
    Female : Adi aathaadi
    Ila manasonnu reka katti parakudhu saridhaanaa
    Adi ammaadi
    Oru alavandhu manasula adikudhu adhudhaanaa

  • @janakiammastatus
    @janakiammastatus 2 роки тому +3

    2:30 to 2:35 very very toughest portion...Because, high pitch la irunthu saranam ending low pitch la land aagum.Adhula Janaki amma sangathi kooda pottrupanga...
    Swarnalatha mam very good effort. But not perfect...
    Ilaiyaraaja also missed that portion

    • @p.k.agaramkalanjiyam2675
      @p.k.agaramkalanjiyam2675 Рік тому +1

      ஸ்வர்ணலதா அம்மாவிற்கு அந்த நேரத்தில் மூச்சு விடுவதில் சிரமம் இருந்துள்ளது... இருந்தும் இவ்வளவு அருமையாகப் பாடியுள்ளார்.... ஏன் எப்போ பார்த்தாலும் ஸ்வர்ணலதா அம்மாவ குறைக் கூறிக்கொண்டே இருக்கீங்க..... இந்த பாடலுக்கு ஸ்வர்ணலதா அம்மா தான் சரியானத் தேர்வு❤❤🔥🔥🔥🔥

    • @gopikrish5736
      @gopikrish5736 10 місяців тому

      ua-cam.com/video/M71nGpjGEKg/v-deo.htmlsi=zZ7SDWqAjYsY-TZS

  • @swarnakrupadevanandam9818
    @swarnakrupadevanandam9818 10 місяців тому

    S janaki Amma dictionary off any female singers

  • @swarnakrupadevanandam9818
    @swarnakrupadevanandam9818 10 місяців тому

    S janaki Amma daughter off odisha

  • @swarnakrupadevanandam9818
    @swarnakrupadevanandam9818 10 місяців тому +1

    S janaki Amma daughter off Karnataka and Kerala and Tamil Nadu and Telangana and Andhra Pradesh and North Indians

  • @swarnakrupadevanandam9818
    @swarnakrupadevanandam9818 10 місяців тому

    S janaki Amma daughter off Kolkata

  • @Nothing-2i
    @Nothing-2i 3 роки тому +14

    She is struggling in each... Lyrics 😔

    • @gopikrish5736
      @gopikrish5736 2 роки тому +1

      Close ur eyes and listen u didnt feel struggling

    • @satishkamala6836
      @satishkamala6836 2 роки тому

      @@gopikrish5736 if u r closing your eyes and only listening what is the fun in LIVE IN CONCERT. Original Audio CD and cassettes are available

    • @gopikrish5736
      @gopikrish5736 2 роки тому

      @@satishkamala6836 Original Sung by S Janaki

    • @Vishnu-q9l
      @Vishnu-q9l 8 місяців тому

      Janaki more struggling 🤣🤣
      ua-cam.com/video/M71nGpjGEKg/v-deo.htmlsi=pgrLGA-BhJ7rK4ng

  • @swarnakrupadevanandam9818
    @swarnakrupadevanandam9818 10 місяців тому

    S janaki Amma daughter off Bollywood

  • @dhavadhava6775
    @dhavadhava6775 2 роки тому +7

    Entha singer padinalum ....en janaki amma voice tha great...I love u amma❤️❤️❤️❤️

    • @satishkamala6836
      @satishkamala6836 2 роки тому +1

      100000000 times u r correct

    • @NagarajR-sk4ox
      @NagarajR-sk4ox Місяць тому

      Stage performance antha humming real song vida nalla iruku

  • @rahulhendry4656
    @rahulhendry4656 2 роки тому +4

    Ungala paaratta tamizhil vartha illa

  • @swarnakrupadevanandam9818
    @swarnakrupadevanandam9818 10 місяців тому

    S janaki Amma daughter off Mumbai

  • @swarnakrupadevanandam9818
    @swarnakrupadevanandam9818 10 місяців тому

    S janaki Amma dictionary off any music director

  • @janakiammastatus
    @janakiammastatus 2 роки тому +11

    Swarnalatha mam romba kastta pattu paaduranga... Good effort
    Original song Janaki amma vera level pitch la paadiruppanga ...
    Janaki amma oda aadhadi portion nayum Swarna mam oda adi aadhadi portion nayum check pannunga... Janaki amma just rocked

    • @gopikrish5736
      @gopikrish5736 2 роки тому +3

      Swarnalatha did not sing with difficulty, her facial expressions were similar and Swarnalatha's voice was more special than the original song..Pls compare S Janaki adi aathadi live with swarnalatha adi athadi live

    • @janakiammastatus
      @janakiammastatus 2 роки тому +3

      @@gopikrish5736 Please check it out Janakiamma's live performance.

    • @janakiammastatus
      @janakiammastatus 2 роки тому +5

      @@gopikrish5736 Swarnalatha age just 28 to 33 when she sing this performance...
      Janaki amma original paadum pothe avunga age more than 48 irukkum... Live performance la avunga age 65 or 66...ok
      Janaki amma kooda swarna va compare pannala... Janaki amma kooda yaariyum compare panna mudiyathu...
      Swarna mam extraordinary singer no doubt

    • @gopikrish5736
      @gopikrish5736 2 роки тому +2

      @@janakiammastatus Please tell me at which pitch Janaki Amma is singing ? I watched a live video of Janaki Amma in which she sang modestly

    • @sabbatarun7928
      @sabbatarun7928 Рік тому +1

      @@janakiammastatus Swarnalatha amma have chest voice it comes from stomach so it's tough for those voice to reach high pitch , Janaki amma head voice so they can sing high pitch without much effort but still Swarnalatha amma voice is clean but we can hear shrill in Janaki amma voice when she sings high pitches ! Some songs are only suitable for certain voices !

  • @swarnakrupadevanandam9818
    @swarnakrupadevanandam9818 10 місяців тому

    S janaki Amma daughter off UP

  • @Michaeljsm
    @Michaeljsm Рік тому

    அடி ஆத்தாடி.
    அடி ஆத்தாடி இளமனசொன்னு
    றெக்க கட்டிப்பறக்குது சரிதானா..!
    அடி அம்மாடி.. ஒரு அலை வந்து
    மனசுல அடிக்குது அதுதானா..!
    உயிரோடு...
    உறவாடும்
    ஒருகோடி...
    ஆனந்தம்..!
    இவன் மேகம் ஆக... யாரோ காரணம்..!
    அடி ஆத்தாடி.இளமனசொன்னு
    றெக்க கட்டிப்பறக்குது சரிதானா..!
    அடி அம்மாடி..
    மேலே போகும் மேகம் எல்லாம்
    கட்டுப்பட்டு ஆடாதோ..!
    உன்னைப் பாத்து அலைகள் எல்லாம்
    மெட்டுக்கட்டிப் பாடாதோ..!
    இப்படி நான் ஆனதில்லை
    புத்திமாறிப் போனதில்லை..!
    முன்னே பின்னே நேர்ந்ததில்லை
    மூக்கு நுனி வேர்த்ததில்லை..!
    கன்னிப்பொண்ணு கண்ணுக்குள்ள
    கத்திச்சண்டை கண்டாயோ..!
    படபடக்கும் நெஞ்சுக்குள்ள
    பட்டாம்பூச்சி பார்த்தாயோ..
    எச கேட்டாயோ...!
    தாகப்பட்ட நெஞ்சுக்குள்ள
    ஏகப்பட்ட சந்தோசம்..!
    உண்மை சொல்லு பொண்ணே -என்ன
    என்ன செய்ய உத்தேசம்..!
    வார்த்தை ஒன்று வாய் வரைக்கும்
    வந்து வந்து போவதென்ன..!
    கட்டுமரம் பூப்பூக்க
    ஆசைப்பட்டு ஆவதென்ன..!
    கட்டுத்தறி காள நானே
    கன்னுக்குட்டி ஆனேனே..!
    தொட்டுத் தொட்டு தென்றல் பேச
    தூக்கம் கெட்டுப் போனேனே..!
    சொல் பொன்மானே...!
    அடி ஆத்தாடி இளமனசொன்னு றெக்க கட்டிப்பறக்குது
    சரிதானா..!
    அடி அம்மாடி..
    ஒரு அலை வந்து மனசுல அடிக்குது
    அது தானா..!
    உயிரோடு...
    உறவாடும்
    ஒருகோடி...
    ஆனந்தம்..!
    இவன் மேகம் ஆக... யாரோ காரணம்

  • @a.k.deepanideepani3705
    @a.k.deepanideepani3705 Рік тому +4

    Janaki ammakku appuram thaan

    • @gopikrish5736
      @gopikrish5736 10 місяців тому

      ua-cam.com/video/M71nGpjGEKg/v-deo.htmlsi=zZ7SDWqAjYsY-TZS

  • @LeviAckerman-to3ur
    @LeviAckerman-to3ur 3 роки тому +18

    She is struggling in many places....she must have had that lung problems at that time.....Bad god....

    • @gopikrish5736
      @gopikrish5736 3 роки тому +12

      Yes she had lungs prb but not struggling close ur eye and listen audio..her singing style is like that she is not struggling...Pls see singing style of Nithyasree mahadevan Anuradha Sriram Chitra ma

    • @punithadurairaj1214
      @punithadurairaj1214 2 роки тому +6

      @@gopikrish5736
      Yes. Anuradha, Chitra எ‌ல்லா‌ம் பாடும் போது, முகம் அஷ்ட கோனலாக போகும்.
      பார்க்கவே நமக்கு கஷ்டமா இருக்கும்.

    • @behappy3496
      @behappy3496 6 місяців тому

      ​@@punithadurairaj1214yen swarnalatha fans avangala veruka Karanam... Avaga enna thappu pannaga swarnalatha mam life la...?

  • @swarnakrupadevanandam9818
    @swarnakrupadevanandam9818 10 місяців тому

    S janaki Amma 100 💯 Swarna lata is bad range

  • @G.poomani
    @G.poomani Рік тому +3

    ஒரிஜினல் பாடலில் பல வரிகளில் ஜானகி அம்மா மூச்சு விடாமல் பாடி இருப்பாங்க. ஜானகி அம்மா மூச்சு விடாமல் பாடுவதைப் பார்த்து பல முறை SPB டேக்ல விட்டதுண்டு என்று ஆச்சரியமாக சொல்லுவார். இந்த அளவுக்கு மூச்சு விடாமல் யாராலும் பாட முடியாது என்றும் அடிக்கடி சொல்லுவார்

    • @Lalgudisurya
      @Lalgudisurya Рік тому +1

      ஏதேன் தோட்டத்து ராஜகுமாரா பாடல் பார்த்துவிட்டு வந்து பேசுங்க

    • @VetriVelan_1000
      @VetriVelan_1000 Рік тому +1

      ​@@Lalgudisuryathat is an exception.... She is an asthma patient.... Janaki ammas breath control is incomparable... Swarnalatha also rocked this song in her style...very beautifully sung by swarnalatha .....no doubt at all... ❤

  • @janakiammastatus
    @janakiammastatus Рік тому +4

    Summa intha song ah janaki amma voda compare pannathinga Be careful... Original oda yenna nalla irukku sollunga pappom... Naanum pathutte irukken... Yaaru sontha paatta yaaru kooda compare pannurathu....
    Idhu Janaki amma oda sontha song. Swarna mam ah pidikum naa swarna mam ah mattum pesittu ponga... Janaki amma original la laam korachi pesa ungalukku oru thuli thaguthi kooda illa

    • @gopikrish5736
      @gopikrish5736 10 місяців тому

      ua-cam.com/video/M71nGpjGEKg/v-deo.htmlsi=zZ7SDWqAjYsY-TZS

  • @truthteller6672
    @truthteller6672 Рік тому

    Janaki the best

  • @paramanand4823
    @paramanand4823 3 роки тому +14

    Semmmma 😍😍😍😍🥰🥰🥰🥰🥰