Aattama | Swarnalatha | Ilayaraja Live Concert

Поділитися
Вставка
  • Опубліковано 3 чер 2021

КОМЕНТАРІ • 86

  • @Swarnalatha_1973
    @Swarnalatha_1973 3 роки тому +166

    இந்த பாடலை ஸ்வர்ணா அம்மா பாடுறத நேர்ல பார்க்க புண்ணியம் பன்னியிருக்கனும்...😥😥 Miss u lot Swarna Amma ❤💞💗💝💘

  • @BalaDbala-iu3we
    @BalaDbala-iu3we 7 місяців тому +32

    இந்த இசைப்பிரியர் ஸ்வர்ணலதா மேடம் இறப்பு என்பது தமிழ் சினிமாவில் மிக பெரிய இழப்பு.... நீங்கள் மறைந்தாலும் உங்கள் குரல் என்றும் எங்கள் உள்ளத்தில் ஒலித்து கொண்டே இருக்கும்... உங்கள் நினைவு நிலைத்து கொண்டு தான் இருக்கும்...

  • @bhuvaneswari3071
    @bhuvaneswari3071 10 місяців тому +32

    மீண்டும் மீண்டும் கேட்டுகிட்டே இருக்கிறது நீங்கள் பாடிய பாடல் அனைத்தும்

  • @SanjaySanjay-rc6qm
    @SanjaySanjay-rc6qm 10 місяців тому +50

    எனக்கு மிகவும் பிடித்த குரல் உங்கள் ஆத்துமா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 😭😭😭

  • @babeeshkaladi
    @babeeshkaladi 2 місяці тому +4

    സ്റ്റേജിൽ പോലും ഒർജിനലിനെ വെല്ലുന്ന പെർഫെക്ഷൻ 🙏
    Miss you Swarna mam💖

  • @dhananya5877
    @dhananya5877 7 місяців тому +23

    நீங்க இல்லை அம்மா ஆனால் உங்கள் புகழ் உலகமெங்கும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. I Miss you Ma

  • @manigandanmanikandan3266
    @manigandanmanikandan3266 27 днів тому +2

    மிக அருமையான குறள்

  • @kathiravantenthf.3192
    @kathiravantenthf.3192 2 роки тому +33

    Fans applause got make me goosebumps only humming bird swarnalatha

  • @sathishs5254
    @sathishs5254 8 місяців тому +28

    Crystal clear voice .....❤

  • @EazyCooking01
    @EazyCooking01 2 місяці тому +3

    she was underated singer ..all used her..but what a legend she is

  • @sajijohn63
    @sajijohn63 5 місяців тому +7

    What a loss to the world without Swarnalatha..

  • @pradiptamukherjee1750
    @pradiptamukherjee1750 2 місяці тому +2

    Asset of Indian music👏👏👏 madam 👏👏👏👏🙏🙏🙏

  • @sargunans6675
    @sargunans6675 2 роки тому +56

    இன்றளவும் கூட இந்த பாடல் திருமண வீடுகளிளும்,இன்னிசை நிகழ்ச்சிகளிளும் ஓலிக்காத நாளே இல்லை

  • @jmervin1498
    @jmervin1498 2 роки тому +13

    மணி அண்ணா உங்க அடிக்கு 🥁 என்றென்றும் அடிமை ❤️

  • @petchimuthu3356
    @petchimuthu3356 2 роки тому +17

    In this big stage while singing this song she looks like a Queen.

  • @Voice_Of_Karthika
    @Voice_Of_Karthika 8 місяців тому +7

    Hats off to swarnalatha mam...no one can replace you ❤❤❤❤

  • @Mukesh_Nithin
    @Mukesh_Nithin 3 місяці тому +1

    Isai Kadavul Vera Level Composition 😍 Swarnalatha Mam Voice & Singing 🥰

  • @anandrajbalakrishnan9052
    @anandrajbalakrishnan9052 2 роки тому +28

    Kural arasi swarnalatha avargal ❤️❤️❤️ miss you swarnalatha amma 😭

  • @TamilselvanTeivasekamani
    @TamilselvanTeivasekamani 7 місяців тому +6

    ஏ.....யுய்ய யுய்யா .....
    ஏ....யுய்ய....... யுய்யா ....
    ஏ......யுய்ய யுய்யா .....
    ஏ....யுய்ய....... யுய்ய ...
    யுய்ய யுய்யா ....யய்யய்ய
    யுய்ய யுய்யா....
    யுய்ய யுய்யா ....யய்யய்ய
    யுய்ய யுய்யா....
    ஆட்டமா....தேரோட்டமா...
    நோட்டமா ...சதிராட்டமா ............அ
    ஆட்டமா....தேரோட்டமா...
    நோட்டமா ...சதிராட்டமா
    வெகு நாளாக உன்னைத் தான் எண்ணித் தான்
    கன்னி நான் ஆடுறேன் வலை போடுறேன்
    பாடுறேன்.....பதில் தேடுறே.....ன்.....
    ஏ சம்பா சம்பா சம்பா தான்
    அம்மா பொண்ணு ரம்பா தான்
    சம்பா ரம்பா சம்பா தான்
    ரம்பா சம்பா ரம்பா தான் ....ஹோ....ய்
    ஆட்டமா....தேரோட்டமா...
    நோட்டமா ...சதிராட்டமா ............அ
    ஏறாத மேடை இன்று இளமானும் ஏறி
    ஆடாத சதிராட்டம் உனக்காக ஆடி
    யாருக்கும் புரியாத புதிர் பாட்டுப் பாடி
    அம்மாடி வளைப்பேனே கணக்காகத் தேடி
    ராக்கோழி சத்தம் கேட்குது
    என் ராசாவே பூங்காற்றும் வட்டம் போடுது
    வீராப்பு கண்ணில் பட்டது
    எனை நீ தேட
    மாராப்பு மின்னு சுட்டது
    பொன்மானும் துள்ளித் துள்ளி
    கொண்டாட்டம் போடாதோ
    புண்ணான நெஞ்சில் இன்று காயங்கள் ஆறாதோ
    கன்னியின் எண்ணம் முடிவது
    திண்ணம்..வா ...ஹா..ஹா
    ஆட்டமா....தேரோட்டமா...
    நோட்டமா ...சதிராட்டமா ............அ
    வெகு நாளாக உன்னைத் தான் எண்ணித் தான்
    கன்னி நான் ஆடுறேன் வலை
    போடுறேன் பாடுறேன்..
    பதில் தேடுறேன்.....
    ஏ சம்பா சம்பா சம்பா தான்
    அம்மா பொண்ணு ரம்பா தான்
    சம்பா ரம்பா சம்பா தான்
    ரம்பா சம்பா ரம்பா தான் ....ஹோ
    ஆட்டமா....தேரோட்டமா...
    நோட்டமா ...சதிராட்டமா ............அ
    யாருக்கும் தெரியாது நான் போட்ட முடிச்சு
    நீ வந்து சுகமாக்கி தரவேணும் முடிச்சு
    நான் உன்னைக் காணாமல் நூலாக இளச்சு
    நீ செல்லும் தடம் பாத்து
    வலைபோட்டு வளைச்சு
    கண்ணால கட்டிவைக்கவா
    அட மாமா என் கையாலே பொட்டு வைக்கவா
    பூப்பந்தல் போடச்சொல்லவா
    அட மேளங்கள் தாளங்கள் சொல்லித் தட்டவா
    பூமஞ்சம் மெல்லப் போட்டு
    போர்க்கோலம் காண்போமா
    போராட்டம் போன பின்பு பூமால கேட்போமா
    கன்னியின் எண்ணம் முடிவது
    திண்ணம்.....வா ....ஹாஹா...
    ஆட்டமா....தேரோட்டமா...
    நோட்டமா ...சதிராட்டமா ............அ
    வெகு நாளாக உன்னைத் தான் எண்ணித்தான்
    கன்னி நான் ஆடுறேன் வலை போடுறேன்
    பாடுறேன்..பதில் தேடுறேன்.....
    ஏ சம்பா சம்பா சம்பா தான்
    அம்மா பொண்ணு ரம்பா தான்
    சம்பா ரம்பா சம்பா தான்
    ரம்பா சம்பா ரம்பா தான் ....
    சம்பா சம்பா சம்பா தான்
    அம்மா பொண்ணு ரம்பா தான்
    சம்பா ரம்பா சம்பா தான்
    ரம்பா சம்பா ரம்பா தான் ..
    சம்பா சம்பா சம்பா தான்
    அம்மா பொண்ணு ரம்பா தான் ...ஹோ...ய்

  • @laladulma
    @laladulma 11 місяців тому +6

    She JUST poured her life into this ! no one could even dream of doing this! in today's times we have all the technology and because of that we know singers are just faking it by lip syncing etc. shit! there cannot be anyone like Swarnalatha maam on this planet earth here on ! sad but true :(

  • @santhoshKumar-ls9si
    @santhoshKumar-ls9si 2 роки тому +23

    Her unique voice.. 👍👍👍

  • @sivaprakash6833
    @sivaprakash6833 11 місяців тому +10

    எனக்கு பிடித்த குரல் 😭😥😥😥

  • @mmurugan3983
    @mmurugan3983 3 роки тому +13

    உண்மை தான் நமக்கு அந்த பாக்கியம் இல்லை

  • @baskerb7408
    @baskerb7408 5 місяців тому +2

    இறைவா, அக்காவின் ஆத்மா சாந்தியடைய வேண்டும்,

  • @user-om3yd4zp4s
    @user-om3yd4zp4s 10 місяців тому +5

    Raja and swarnamma and arunmozhi ana sivamani amazing

  • @user-iu1nq4dn1s
    @user-iu1nq4dn1s 4 місяці тому +1

    No one can replace her voice😢

  • @prithikaprithi9615
    @prithikaprithi9615 9 місяців тому +4

    No words. Swarnalatha mam..

  • @senthilkumarmurugesan8131
    @senthilkumarmurugesan8131 3 місяці тому +3

    இசை குயிலே எங்களை போன்ற இசை பிரியர்களை ஏன் மீளா துயர்தில் விட்டு சென்றாய்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @suryaseenuseenu9099
    @suryaseenuseenu9099 7 місяців тому +5

    Magical voice ❤

  • @myvideosjegan2483
    @myvideosjegan2483 3 місяці тому

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத இன்னிசை குரல் நீங்கள் மறைந்தாலும் உங்கள் குரலால் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறீர்கள்❤

  • @mohamedabdulwahab7587
    @mohamedabdulwahab7587 2 роки тому +8

    Golden voice & my favourite song.

  • @Dinesh-od6qs
    @Dinesh-od6qs 7 місяців тому +2

    இந்த பாடலை கேட்டல் கால் எல்லாம் டாண்ஸ்❤❤❤

  • @asalranjith4560
    @asalranjith4560 2 роки тому +11

    Swarnakuil......

  • @sundararajank.n6047
    @sundararajank.n6047 11 місяців тому +4

    Thottu pakka mudiyada voice and massive music.

  • @samrajvoorhees
    @samrajvoorhees 10 місяців тому +6

    Loveable voice

  • @user-fv7yf5cw4l
    @user-fv7yf5cw4l 5 днів тому

    தங்களைப் போல் சாகா வரம் பெற்ற பாடல்

  • @BalaHari-dc9df
    @BalaHari-dc9df 10 місяців тому +4

    Mani bro very nice 💕 and golden voice.

  • @vahithvahith7206
    @vahithvahith7206 2 роки тому +7

    I miss you akka 😭😭😭

  • @thansikadhandapani
    @thansikadhandapani 10 місяців тому +2

    I miss you swarnalatha

  • @muhammedbasheer283
    @muhammedbasheer283 10 місяців тому +2

    Wow!
    What a expression

  • @manimaranmani3671
    @manimaranmani3671 3 місяці тому +1

    Drums mani super adi

  • @anandpalani6424
    @anandpalani6424 11 місяців тому +8

    சொளர்னலதா அம்மா குரல் அருமை இனி இல்லை வணங்குகிறேன் 🎉😂

  • @prakashm3841
    @prakashm3841 10 місяців тому +2

    Swarnalatha Amma voice

  • @SsundarShanmugasundar-nq1dy
    @SsundarShanmugasundar-nq1dy Місяць тому

    வணங்குகிறேன் ஸ்வர்ணலதா அவர்களை 👍👍👍🙏🙏🙏🙏

  • @kathiravantenthf.6008
    @kathiravantenthf.6008 3 роки тому +5

    Super bro👍👍👍👍

  • @riyasrohith6406
    @riyasrohith6406 11 місяців тому +3

    Sema ❤ maass

  • @hariharank7799
    @hariharank7799 7 місяців тому +2

    Very nice

  • @traumahealer6696
    @traumahealer6696 11 місяців тому +4

    Who are all watching after priya jerson's version?

  • @user-vh4yg3gf5s
    @user-vh4yg3gf5s 5 місяців тому

    Rombo nallark ungal voice super Happy sankrant..i pongal ellark makkalu .. చాలా బాగుంది మీ వాయిస్ సూపర్ మేడం సంక్రాతి శుభాకాంక్షలు మీ అందరికి 💐💐🎉❤❤💜💜

  • @smprimetamil
    @smprimetamil 8 місяців тому +1

    Great singer

  • @Amal-hl4he
    @Amal-hl4he 2 роки тому +6

    Will you upload the high clarity version of the last show of ilaiyaraja concert

  • @rajagopalrajagopal6317
    @rajagopalrajagopal6317 10 місяців тому +3

    No match for this song all time favourite

  • @riyasrohith6406
    @riyasrohith6406 11 місяців тому +1

    Sema mass

  • @kamalhasan4864
    @kamalhasan4864 4 місяці тому +1

    ❤❤❤❤❤❤

  • @Moorthy-pj7ri
    @Moorthy-pj7ri 10 місяців тому +1

  • @Vadivelan250
    @Vadivelan250 4 місяці тому +1

    ❤😊

  • @Pattanathan-rb5gf
    @Pattanathan-rb5gf 7 місяців тому +3

    EndPadale
    Yaralayum.padamudiydu

  • @jagansrinivasan281
    @jagansrinivasan281 11 місяців тому +4

    Came here after watching super singer!!
    One of the most unique voices!!
    U love forever through ur evergreen songs!

  • @muruganm4430
    @muruganm4430 День тому

    😢sis.

  • @user-to7dj9wi4b
    @user-to7dj9wi4b 11 місяців тому +2

    ❤❤❤😂

  • @intelnew
    @intelnew 3 місяці тому

    Always recording theatre performance

  • @SajiSNairNair-tu9dk
    @SajiSNairNair-tu9dk 3 місяці тому

    🤔

  • @ra59876
    @ra59876 8 місяців тому +1

    Sorry mame

  • @sharadkripal
    @sharadkripal 8 місяців тому

    Bramha bhi aapka tarif nhi kar payenge

  • @bhuvaneswari3071
    @bhuvaneswari3071 10 місяців тому +2

    காந்த குரல்

  • @lakshmananrajan2983
    @lakshmananrajan2983 9 місяців тому +1

    Not really. Her voice overshadowing the music

  • @pogusaikumar8125
    @pogusaikumar8125 10 місяців тому

    Bgm is very bad

  • @k.arumugamarumugam6575
    @k.arumugamarumugam6575 10 місяців тому +3

    பின்னனி இசையை கெடுத்துட்டானுங்க

  • @EazyCooking01
    @EazyCooking01 2 місяці тому

    her false voice gives a kick

  • @swararaagam5743
    @swararaagam5743 2 роки тому +5

    Music very bad

  • @sathishkumar-nw8sv
    @sathishkumar-nw8sv 4 місяці тому

    Ramya Krishnan lady getup neenga Yara revenge yedukringa konjam solunga nanum pakuren 🤨🤨🤨

  • @muruganm4430
    @muruganm4430 День тому

    😢sis.