இந்த மாதிரி பாடல்களை தான் 90' kid's கேட்டு ரசிச்சுட்டு இருக்கோம் கல்யாணமும் ஆக போறது இல்லை, இந்த மாதிரி பாடல்கள் அழிய போறதும் இல்லை, இப்ப இருக்கிற பொண்ணுங்க இந்த பாடலை ரசிக்க போறதும் இல்லை,,,
@Saaveri raaga's Kannada Movie Name (Year of Release) Maathu Tappada Maga(1978) Geetha(1981) Pallavi Anu Pallavi(1983) Nammura Mandaar hoove (1995) Aa Dinagalu(2007) There are few more movies U can search on Google for more
எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு வரவே இல்லையே!! அந்த அம்மா பாடும் போது இரண்டாவது சரணத்தில்..... இசைஞானியார் அப்படியே வியந்து பாராட்டுவது! “இசை கேட்டாயோ”.... எப்படி இசை எழுதியிருக்கிறார் ! இதுவரை இதை 500 முறைக்கு மேல் கேட்டுவிட்டேன்
மேலை நாட்டு கலைஞர்கள் வயலின் வாசிப்பில் அத்தனை உற்சாகம், எப்படியா இந்த ஆளு வயலின் ல இவ்ளோ மேஜிக் பண்ணியிருக்கார்னு, ஒவ்வொரு முறையும் வியந்து வாசிக்கிறாங்க, முத்தான பாடல் பல முறை கேட்டிருந்தும், இந்த இசை நிகழ்ச்சியில் கேட்பது செவிக்கு பெரும் சுகம், வாழ்த்துக்கள் ராக தேவன், அனுபவிச்சு பாடிய புதிய பாடகி, மற்றும் குழுவினர், வாழ்த்துக்கள், ஒலித்தரம் சிறப்பு, noise and Grains
This is a tear jerker. Have you ever fallen in love? Then you know. This song is composed in 7th sense and also he sang in seven suruthi. This is only lord Shiva disciples can do this. Therefore, after many years of thoughts, I want to cal our beleoved Illayarajah as living Tamil music 20th and21st century Sidhar.
ஐயா நான் கிராமத்தைச் சார்ந்தவன்.எத்தனையோ இரவுகள் உங்கள் பாடல்கள் தான் என்னை அரவனைத்துக் கொள்கிறது.இரவு நேர பேருந்து பயணங்களும் உங்கள் பாடல்களால் தான் இனிமையாகிறது.
There are so many places for goosebumps and your eyes to fill with tears. You might cry if you miss your partner. இந்த பாடலின் மயிர் கூச்செரியவும் கண்கள் குளமாகவும் பல இடங்கள் உள்ளன.
I have never seen Illayaraja Sir so much enjoying and singing a song like this. This song has something in it. Even people who have not fallen in love will fall love for this song. In a fast rhythm singing slow in another specialty of the song.
What a wonderful composition.Hats off to Vibhavari Apte.Has done full justice inspite of being a Maharashtrian.Music knows no language barriers.Mera Bharat Mahaan
Excellent song awareness from the conductor when Raja repeats the stanza at 1:59 which is different from original song, the conductor looks back at Raja at 2:10 to complete his stanza. Next Level Coordination❤
இந்த பாடல் கேட்கும் போது என் மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்படும் அதை வெளிப்படுத்த தெரியாது அது பாட்டுக்கு உள்ளேயே இருந்துட்டு போகட்டும் இந்த படம் எடுத்த இடம் கன்னியாகுமாரி மாவட்டம் "முட்டம்" அந்த ஊரில் உண்மையாகவே சர்ச் உள்ளது நான் ஒருமுறை சென்று வந்தேன் ,படம் என்னை அந்த அளவுக்கு பாதித்து விட்டது
DISLIKE செய்தவர்கள் அனைவரும் இருபது வயது உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த இசை அகத்தியரின் இசையை ரசிக்க அவர்களால் இயலாது. நாம் ரசிப்போம்.... மனக்கவலைகளை மறப்போம்...👍
an original fresh voice so ready for big screen playback, just a matter of time before composers are lining up for Vibhavari like Arijit, what a talent!
@jupiter rules u fuc*ing a*ss... Who said kumar is a tamil word or tamil name... Its a Sanskrit word b*tch.. And also they may be from other part of india in which kumar name is common..
இன்று, 29 10 2020, இந்தப் பாடலை பார்க்கும் பொழுதும் இளையராஜா அவர்களின் வாய்ஸை கேட்கும் பொழுதும் சொல்ல முடியாத பல உணர்வுபூர்வமான நிகழ்வுகள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன,எனக்கு மிகவும் பிடித்த படம், பாடல் வரிகள் அனைத்தும் அருமையாக இருக்கும் அதுவும் இளையராஜா அவர்கள் குரல் மிகவும் அருமை இந்த படத்திற்கு அவர் அளித்திருக்கும் பின்னணி இசை மிகவும் அருமை இந்தப் படத்தின் இறுதி காட்சியில் வரும் பின்னணி இசை மிகவும் அருமை, சத்யராஜ் ரேகாவிடம் ஒரு சங்கு கொடுப்பார் அதில் வரும் இசையும் அழகாக காட்டியிருப்பார் இளையராஜா, இளையராஜா அவர்கள் பல படங்கள் மற்றும் பாடல்களை இயற்றி இருந்தாலும் எனக்கு என்னவோ கடலோர கவிதைகள் படம் மட்டும் தான் அதிகமாக பிடித்திருக்கிறதுஎனது உணர்வில் கலந்த படம் கடலோரக் கவிதைகள் எனது உடலில் கலந்த பாடல்கள் அனைத்தும் இந்த படத்தில் வரும் பாடல்கள்தான் இதை மாற்ற முடியாது, முட்டம் சின்னப்பதாஸ் ஜெனிஃபர் இளையராஜா பாரதிராஜா
@@nithishrogini9105 Apart from what Ranjith mentioned, Vibhavari sang "Thedi thedi" in 60 Vayadhu Maaniram ua-cam.com/video/G560oUY3UYY/v-deo.html She has sung songs in movies Kathalo Rajakumari, Abbayitho Ammayi (Telugu) and Touring Talkies, Hello Jai Hind (Marathi).
Raja 🧚♀🧚♂🧚♀🧚♂🧚♀🧚♂🧚♀🧚♂🧚♀💋👑🤩 ஐயா உங்கள் குரல் எனக்கு உயிர் நீங்கள் பெருமைக்கே பெருமை ஐயா👌 உயிரோடு உறவாடும் ஒரு கோடி ஆனந்தம் என் தெய்வம் எனக்கு வேணும்🙏🙏🙏இப்படி நான் ஆனதில்லை ரொம்ப குஷி ஆனதில்ல மூக்கு நுனி வேர்த்த தில்லை தாகப்பட்ட நெஞ்சுக்குள்ளே ஏகப்பட்ட சந்தோஷம் உண்மை சொல்லுப் பொண்ணே என்னை என்ன செய்ய உத்தேசம்🤩👌என் செல்லம் எனக்கு வேணும் 😭🙏🙏🙏💚❤🕊
Hats of vibhavari Apte you are maharastrian purely marathi speaking but when you are singing tamil song nobody can believe that you are not tamil speaking. Your each and every pronounce very clear and neatly understood.
As far as illaiyaraja songs are concerned, there are no diffentiations between old songs and new songs because all songs are deserved for hearing, very nice to hear
இந்தப் பாடல் நான் தினமும் இதே இடத்தில வந்து கேக்கறேன்... எனக்கு 62 வயசு ஆகிறது! இதைக் கேட்டுட்டு படத்தில் வர original track கேட்டேன்.... எனக்கு இந்த நிகழ்ச்சியில கேக்கற effect வரலை?... BEST LIVE PERFORMANCE
Ilayaraja have taken too much effort to train the musicians and singer to derive the originality. The beginning..Key board, tabala, electronic synthesizer and Madam Vibavari's humming bringing us in to heaven...
Vibhavari Apte! What a find! I was really amazed that she was able to spell out Tamil lyrics so well despite she is from Pune. That applause from IR himself, at 2:41 is her grand prize! She nearly replicates the magic of the songs of Lata Mangeshkar too.
@@19-4favyuktaabhijitsalunkh9 Ahem! (). Ajay-Atul consider Maestro Ilayaraja as God. You can see lots of phrases of Ilayaraja's music in their films, especially Sairat & Jogwa. DO NOT bring in your sectarian attitude.
@@BC999 Jalebi, where does sectarian attitude come in. I m proud being a marathi that a marathi singer is singing excellent south indian language and she's not the first one. That's it.
@@19-4favyuktaabhijitsalunkh9 Gulab jamun, there you go again with your bigotry! There are so many South Indian singers & artists who made/make their mark in Bollywood films. BUT, unlike you, I did NOT brag about it and say "oh the power of so-and-so". That will be difference between you and me.
இந்த மாதிரி பாடல்களை தான் 90' kid's கேட்டு ரசிச்சுட்டு இருக்கோம் கல்யாணமும் ஆக போறது இல்லை, இந்த மாதிரி பாடல்கள் அழிய போறதும் இல்லை, இப்ப இருக்கிற பொண்ணுங்க இந்த பாடலை ரசிக்க போறதும் இல்லை,,,
உண்மை தான் சகோ
Super Bro correct 👍🏼
Nalla comedy comment bro
உண்மை தற்கால பெண்களுக்கு இந்த கொடுப்பனை கிடையாது we are blessed...
@@kmssantronicstech8140 qqqqqqqqqqqaqqqqqq
1வயது முதல் 100வயது வரை அனைவரையும் இசையால் கட்டிபோட்டவர் இசைஞானி இளையராஜா 🙏🙏👍👌👌💙💖💜♥️
Op
S
I am from Karnataka but I am big fan raaja sir daily I listen raaja sir songs especially Adi aathadi and many more songs....
We are brothers and sisters of same blood... Love and respect from tamilnadu...
Myself also brother, from mangaluru
படத்துல வந்ததை விட இந்த காணொலி யில் அற்புதம், இசை தேவனின் குரலும் இசையும் சொல்ல வார்த்தைகள் இல்லை,
Yes
விபாவரி பின்னீட்டிங்க. இளையராசாவே பாராட்டிவிட்டார். Super. wishes
Super super.vipavapa
RR regards David David and his family rtrr RR there are 4aqq view ef
True. Normally he doesn't praise anyone
Ilayaraja sir appreciate pannina orae singer neenga than madam... Vibhavari madam
மேடம் பாடுவதே அழகு ....அருமையான பாடல் ..எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத ராஜா சாங்
Very proud that maharshtrian singer from Pune (my hometown) Vibhavari is singing with isaigyani Ilayaraja ji! ❤🙏🏼
Being a Marathi women, literally delivered the emotion of the song.... great voice, dynamics and breadth....👌👌👌
அட கடவுளே எப்படியாப்பட்ட இசை.எப்படியாப்பட்ட குரல்.தமிழர்களுக்கு கடவுள் கொடுத்த வரம் இளையராஜா சார்
Super helpful
Telugu valaku kuda oka varam raja sir
2:40 ராஜா சாரே வியந்து கை தட்டுகிறார் அற்புதமான குரல் விபாவரி அவர்களுக்கு
That was தமிழ்
Brilliant mam...
She is Marathi woman
She is Marathi.. How fantastic her tamil is.. That too Rajas music
இசை கடவுள் அய்யா. ...நீங்க! தினமும் நான் 20 முறைக்கு மேல் கேட்கும் பாடல். ..
100 ஆஸ்கர் தந்தாலும் காணாது... உன் இசைக்கு நிகர் ஏதுமில்லை..
Super song sir
Yes
தர மாட்டாங்க... கவலை படாதிங்க..
@@siva-games "
@@sasikumar7556 YOV posukkunu ..hahaha..
I'm Kannadiga 🙂
Big fan of maestro Ilayaraja Sir
Raja sir gave beautiful music to many songs in Kannada as well
@Saaveri raaga's
Kannada Movie Name (Year of Release)
Maathu Tappada Maga(1978)
Geetha(1981)
Pallavi Anu Pallavi(1983)
Nammura Mandaar hoove (1995)
Aa Dinagalu(2007)
There are few more movies
U can search on Google for more
Tq
Iam also from karnataka
Superrr 🎉
I have never seen ilayaraja applauded anyone before.. she must be very talented
Doctor: Daily 3 times listen to this song for peace of mind. 🙏🙏🙏
Kamal M hm
Yes
😂😂 super
❤
எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு வரவே இல்லையே!! அந்த அம்மா பாடும் போது இரண்டாவது சரணத்தில்..... இசைஞானியார் அப்படியே வியந்து பாராட்டுவது! “இசை கேட்டாயோ”.... எப்படி இசை எழுதியிருக்கிறார் ! இதுவரை இதை 500 முறைக்கு மேல் கேட்டுவிட்டேன்
இடை இசைக்கோர்வைகளை அவர் கூட மறந்து போவார் நான் மறக்க மாட்டேன் மறக்க முடியாது😍😍😍😍😍😍😍
Supper bro.
Nice know. That all
கடவுள் நமக்கு தந்த அருள்கொடை, நம் இசைஞானி அய்யா அவர்கள்...🙏🙏🙏
இந்த பாட லுக்கு நிகராக ஈவ்உலகில் ஏதா வது ஒரு மருந்து உண்டா ஒரு விருது உண்டா நிம்மதி உண்டா அதற்குமேல் காதல் தான் உண்டா இந்த விங்கான உலகில்
Yes definitely 👍👍
ஆக எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் இந்த பாடலில் ஒரு வித மருந்து இருக்கிறது.
Kandippaga illai
இருதயத்தை இருக்கி பிடித்து ஆணி யடித்த வேதனை....
விபாவரி...இசைஞானி கண்டெடுத்த மும்பை முத்து😍😍😍
ஒரிசா....மும்பை இல்லை
From Pune 👆
Orissa
விபாவரி - மராத்தி..
Pune pearl
மேலை நாட்டு கலைஞர்கள் வயலின் வாசிப்பில் அத்தனை உற்சாகம், எப்படியா இந்த ஆளு வயலின் ல இவ்ளோ மேஜிக் பண்ணியிருக்கார்னு, ஒவ்வொரு முறையும் வியந்து வாசிக்கிறாங்க, முத்தான பாடல் பல முறை கேட்டிருந்தும், இந்த இசை நிகழ்ச்சியில் கேட்பது செவிக்கு பெரும் சுகம், வாழ்த்துக்கள் ராக தேவன், அனுபவிச்சு பாடிய புதிய பாடகி, மற்றும் குழுவினர், வாழ்த்துக்கள், ஒலித்தரம் சிறப்பு, noise and Grains
அட ஞான சுனியங்களா... எதுக்கு dislike போடீங்கனே தெரியல. இவர்கள விட்டா அப்டியே பாட்டுக்கு இதைவிட பிரமாதமா tune போடுதலிடுவங்க
Vedunga bro avan ellam anurth fan irruppan...
வயித்தெரிச்சல் bro
:D
Super
Dislike pottavanga Anirudh fans
This is a tear jerker. Have you ever fallen in love? Then you know. This song is composed in 7th sense and also he sang in seven suruthi. This is only lord Shiva disciples can do this. Therefore, after many years of thoughts, I want to cal our beleoved Illayarajah as living Tamil music 20th and21st century Sidhar.
Em,haneefasong
I am from Kerala... I love Ilayaraja sir's clasicals very much... really great... awesome ❤❤❤
எத்தனை முறை பார்த்தாலும் புல்லரிக்கும் இசை 🎵 இசை கடவுள் இளையராஜா...
இசைக் கடவுள் நமக்கெல்லாம் 🙏🙏🙏
ஐயா நான் கிராமத்தைச் சார்ந்தவன்.எத்தனையோ இரவுகள் உங்கள் பாடல்கள் தான் என்னை அரவனைத்துக் கொள்கிறது.இரவு நேர பேருந்து பயணங்களும் உங்கள் பாடல்களால் தான் இனிமையாகிறது.
காலசக்கரம் சுழலாமல் அந்த வருடங்களிலேயே இருந்திருக்கலாம் என்னவொரு மகிழ்ச்சியான தருணங்கள் மீண்டும் வருமா!!!
There are so many places for goosebumps and your eyes to fill with tears. You might cry if you miss your partner.
இந்த பாடலின் மயிர் கூச்செரியவும் கண்கள் குளமாகவும் பல இடங்கள் உள்ளன.
This film realase iam studying plus two that my age fifty five my favorite composer MUSIC GOD Ayya ISAI GNANI
I have never seen Illayaraja Sir so much enjoying and singing a song like this. This song has something in it. Even people who have not fallen in love will fall love for this song. In a fast rhythm singing slow in another specialty of the song.
Dislike போடும் உறவுகளே தயவு செய்து உங்கள் கண்களை திறந்து கொண்டு இத்தப்படல்களை கேளுங்கள் பாடலின் அருமையை நீங்களும் உணருவீர்கள்
அவர்கள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.
இத்தப்படல்களை?
நல்ல பாடல் வரிகளும், அதற்கு ஏற்ற இசை 🎶 அமிர்தம்
Wow! Vibhavari! Getting applause from Isaignani. She's enjoying the song every bit and doing justice to Janaki ma'am.
Yes bro...super comments
Lol..
@@ayubmuhammed7031 no
@@b2nnnn no brother she is maharashrian and her mothertongue is marathi not hindi , so thats why she is writing in marathi.
@@b2nnnn ⁷how
நாம் அனைவரும் ஆண்டவனுக்கு நன்றி சொல்லவேண்டும் அய்யா இசைஞானி இளையராஜா அய்யாவை நமக்கு தந்ததற்கு
கோடி முறை கேட்டாலும் இன்னும் கேட்க தோணுது விபவரி madem voice ultimate raja sir வாய்ஸ் sema
What a wonderful composition.Hats off to Vibhavari Apte.Has done full justice inspite of being a Maharashtrian.Music knows no language barriers.Mera Bharat Mahaan
That goosebumps moment when vibavari mam started "Adi aathadi....."
Yess
இசை சாம்ராஜ்யம் இளையராஜா அவர்களின் பாடல்கள் கேட்கும்போது மனதில் ஒரு இனம்புரியாத உணர்ச்சி சந்தோஷம்
உண்மை நன்பா
இசைஞானி அப்துல்கலாம் இருவரும் விங்காணிகல் ஒருவர் ஞானி ஒருவர் விங்ஞாணி இவர்களை அசைக்க லோகத்தில் எவரும் இல்லை.
yes 100%
Vibhavari அழகான தமிழ் உச்சரிப்பு. இனிமையான குரல், எத்தனை தடவை தான் கேட்டுக்கிட்டே இருக்கிறது. After சுசீலா amma.
No many mistakes, check these words "uravadum", "megaum -- megam",
Janaki amma song don't compare with others
My favourite music god maestro illayaraja sir. Yaaralayum avaramadhiri varava mudiyadhu. Iniyum avaramadhiri oru isai kandupidikka mudiyadhu.
Yes exactly right👍👍👍
Isai kandupidikka mudiyathu, sathiyama vaarthai sister
Sathiyamana*
இசை உலகில் என்றும் முடி சூடா மன்னன் இசைக்கடவுள் இளையராஜா அவர்கள் மட்டுமே
Immortal song....instruments are main singers.....more than singers composing scored 100%
இப்பாடல் எங்க விபாவரி-மேடத்துக்கு சொந்தம் சிரிப்பு சூப்பர்
அடி ஆத்தாடி என் இரவு தூக்கத்தையும் திருடியவன் நீதானா....
அருமையான பாடல் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் 😍😍😍இசைஞானிக்கு நிகர் இசைஞானி தான் 😍😍
Excellent song awareness from the conductor when Raja repeats the stanza at 1:59 which is different from original song, the conductor looks back at Raja at 2:10 to complete his stanza. Next Level Coordination❤
we will for sure not have another music director like Ilayaraja for the next 100 years
he is the definition of music...pride of India
Vibhavari superb voice mam
And Ilayaraja music superb I will listen daily 3 times
என் பல இரவுகளில் உன் இசையில் மூழ்கி தூக்கத்தை இழந்திருக்கிறேன். அதேசமயம் மன நிம்மதியோடும் உறங்கி இருக்கிறேன் பல கோடி நன்றி இசை ராஜா அவர்களே
இந்த பாட்டு 😊😍 very nice
100 வருடம் இல்லை 200, 300 வருடங்கள் கடந்தாலும் இது போன்ற பாடல்கள் என்றும் அழியாதவை.........
🎉❤
Yes. Exactly brother 🙌
What an mesmerizing composing by Dr.isaignani sir, U r 1 n 1nly isai legend luv u sir
இந்த பாடல் கேட்கும் போது என் மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்படும் அதை வெளிப்படுத்த தெரியாது அது பாட்டுக்கு உள்ளேயே இருந்துட்டு போகட்டும் இந்த படம் எடுத்த இடம் கன்னியாகுமாரி மாவட்டம் "முட்டம்" அந்த ஊரில் உண்மையாகவே சர்ச் உள்ளது நான் ஒருமுறை சென்று வந்தேன் ,படம் என்னை அந்த அளவுக்கு பாதித்து விட்டது
I heard her in bangalore isai meets isai on 16th nov 2019.she is a class apart.being a marati she sang kannada telugu so well
at 76 what a voice throw...
immortal person he is..
Vhkplikpl
வார்த்த ஒண்ணு வாய் வரைக்கும் வந்து வந்து போவதென்ன
கட்டுமரம் பூ பூக்க ஆசப்பட்டு ஆவதென்ன ...
கவித கவித...❤
எங்களின் பாட்டு வைத்தியன்..❤❤❤
ambedkar ramalingam daiii naaanummmm paraiii enammmm daaaa avara saaathiiii vatttathuukull adaiiikaaaathiiirrrkallll
ambedkar ramalingam avarukuuu nekarrr avar matttumm thaaannn evanuumm ellaiii uuulaakam muluvathumm
பாட்டுத் தலைவன் ✌🤩🤙
வாழும் தெய்வம் . உலகின் தலைசிறந்த மனநல மருத்துவர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍❤️🙏🙏👍
I think just to see Vibhavahari joshi rendering this Raja song, there are 27.43 lakhs viewers here.Fantastic.
விபாவரி மேடம் அந்த வரி கன்னிபொன்னு கண்ணுக்குள்ள கத்திசண்ட அதுக்கு அப்புறம் வர அந்த லலலாஆஆஆஆ அந்த வரில அழுகையே வந்துடிச்சி
எனக்கும் அப்படித்தான் வருது அண்ணா
Bro swarnalatha version ketu paarunga bro
Nanum ninchan sema her 🎤 sing
Vibavari from pune, don't know tamil, she is big fan of raja sir&come for chennai program... Very good
எனக்கும் கண்ணு கலங்கிடுச்சு
உன் பாடல் கேட்ட
நெஞ்சுகுள்ளே
ஏகப்பட்ட சந்தோஷம்
Stunning crowd; stunning performance. Hats off to Raja Sir and musicians!
வியாபரி அவர்களின் குரல் வளமை சூப்பர் அவரின் குரலுக்கு அடிமையான ரசிகன் நான் கோடியில் ஒருத்தன்
வியாபரி அவர்களின் குரல் அருமை. சில பாடல்களுக்கு இவர் தமிழ் உச்சரிப்பு?
இளையராஜா ஒரு பாடகியை மனதார பாராட்டியது பாடகி விபாவரி மட்டும்தான்.... அருமையான பாடகி...
DISLIKE செய்தவர்கள் அனைவரும் இருபது வயது உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
இந்த இசை அகத்தியரின் இசையை ரசிக்க அவர்களால் இயலாது.
நாம் ரசிப்போம்....
மனக்கவலைகளை மறப்போம்...👍
DSP fans 😂😂😂
Wow maestro mass... Vibavari mam voice super
I can't live without his music.. Every day I have to listen at least 1 hour.. Otherwise I would have got bp and heart attack
Dear brother same here.
My eyes are wet listening your words about my god.
Well said bro
Such brilliant concert...& proud to say Vibhavari Mam is part of such historic concert
இளையராஜா ஐயாவின் வாழ்நாள் காலத்தில் வாழ்கிறோம் என்பதே பெருமை
இவன் இல்லையெனில் இசை இல்லை,இவன் இசை இல்லையெனில் நான் இல்லை.
🤩
ayya❤❤❤❤😮
அய்யா ராசா உன்னால் நாங்கள் மரம் இல்லாமல் இளைப்பாறுகிறொம்
இசையானி அவர் அடி ஆத்தாடி டி என்று சொன்ன அடுத்த நொடி யில் அரங்கம் ஆர்பரித்து சத்தம் அப்போதே ஆயிரம் ஆஸ்கார் வாங்கி விட்டார்
God of music composition is Raja sir, who will agree?
ILAYARAJA sir illana nan paithiyam pidichu setthuruppen
Same bro
Umayava hen apidi
Sema bro
Apdiya nallathu
@@krshkumar90 nalladhu
Only Illayaraja can mixed western musicians to Tamil musicians a salute to our Tamil music world Illayaraja
நமக்கு பழைய நினைவுகளை ஞாபகம் படுத்துவது👌 90's பாடல்கள்👌 தான் நன்றி⚘ இளையராஜா அவருக்கு 🙏
I didn't know one tamil word. But I suggest this is the best tamil song of all time.
No, there are thousands of beautiful songs, you will enjoy it..
Haram bhai... insha Allah... follow quran bro...
@@vykn80s Pehle to apka name change karlo bhaii..
சொல்ல வார்த்தையே இல்ல...மிகவும் அருமையான சாங்...மிகவும் இனிமையான குரல்...🔥🔥🔥
She has done justice being a Marathi to this song
இசை உலகின் ராஜா
Makkalin manathai venera mahan isaiyen pethamahan
Illayaraja sir is God of Music also soul full singer even after 75 he maintain his voice Great.
an original fresh voice so ready for big screen playback, just a matter of time before composers are lining up for Vibhavari like Arijit, what a talent!
I can't understand Tamil but can understand music what a composition raja sir
@jupiter rules u fuc*ing a*ss... Who said kumar is a tamil word or tamil name... Its a Sanskrit word b*tch.. And also they may be from other part of india in which kumar name is common..
இன்று, 29 10 2020, இந்தப் பாடலை பார்க்கும் பொழுதும் இளையராஜா அவர்களின் வாய்ஸை கேட்கும் பொழுதும் சொல்ல முடியாத பல உணர்வுபூர்வமான நிகழ்வுகள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன,எனக்கு மிகவும் பிடித்த படம், பாடல் வரிகள் அனைத்தும் அருமையாக இருக்கும் அதுவும் இளையராஜா அவர்கள் குரல் மிகவும் அருமை இந்த படத்திற்கு அவர் அளித்திருக்கும் பின்னணி இசை மிகவும் அருமை இந்தப் படத்தின் இறுதி காட்சியில் வரும் பின்னணி இசை மிகவும் அருமை, சத்யராஜ் ரேகாவிடம் ஒரு சங்கு கொடுப்பார் அதில் வரும் இசையும் அழகாக காட்டியிருப்பார் இளையராஜா, இளையராஜா அவர்கள் பல படங்கள் மற்றும் பாடல்களை இயற்றி இருந்தாலும் எனக்கு என்னவோ கடலோர கவிதைகள் படம் மட்டும் தான் அதிகமாக பிடித்திருக்கிறதுஎனது உணர்வில் கலந்த படம் கடலோரக் கவிதைகள் எனது உடலில் கலந்த பாடல்கள் அனைத்தும் இந்த படத்தில் வரும் பாடல்கள்தான் இதை மாற்ற முடியாது, முட்டம் சின்னப்பதாஸ் ஜெனிஃபர் இளையராஜா பாரதிராஜா
Even the maestro is mesmerized with her singing, if she was found earlier by him, could have utilized her talent for many songs...
She has already sung songs for IR in Marathi and Tamil.
@@BC999 really wat songs
@@nithishrogini9105 Pournami irave-Rudrama Devi
Earamai Eaeami-Un samayal arayil
Sutti penne-Touring talkies
@@nithishrogini9105 Apart from what Ranjith mentioned, Vibhavari sang "Thedi thedi" in 60 Vayadhu Maaniram ua-cam.com/video/G560oUY3UYY/v-deo.html She has sung songs in movies Kathalo Rajakumari, Abbayitho Ammayi (Telugu) and Touring Talkies, Hello Jai Hind (Marathi).
Also Audience are mesmerised like anything in this song
Vibhavari apte's voice is so unique and it is soulfully compensiating swarnalatha voice and janaki amma's voice
உண்மை சொல் பெண்ணே என்னை என்ன செய்ய உத்தேசம்👌👌👌
Raja 🧚♀🧚♂🧚♀🧚♂🧚♀🧚♂🧚♀🧚♂🧚♀💋👑🤩
ஐயா உங்கள் குரல் எனக்கு உயிர்
நீங்கள் பெருமைக்கே பெருமை ஐயா👌
உயிரோடு உறவாடும் ஒரு கோடி
ஆனந்தம் என் தெய்வம் எனக்கு
வேணும்🙏🙏🙏இப்படி நான்
ஆனதில்லை ரொம்ப குஷி
ஆனதில்ல மூக்கு நுனி
வேர்த்த தில்லை தாகப்பட்ட
நெஞ்சுக்குள்ளே ஏகப்பட்ட
சந்தோஷம் உண்மை சொல்லுப்
பொண்ணே என்னை என்ன
செய்ய உத்தேசம்🤩👌என் செல்லம்
எனக்கு வேணும் 😭🙏🙏🙏💚❤🕊
Sir Ilayaraja the definition of music
The music define the culture of 80s 90s Andhra Pradesh & tamilnadu
மிகமிக அருமை நீங்கள் பாடிய பாடலையும் அடியேன் சேனலில் பதிவிட்டுள்ளேன் நன்றி
அது ஏன்னு தெரியல இந்த பாட்டு கேட்டா எனக்கு அழுகை வருது. நான் ஏதோ சொல்லணுமேன்னு சொல்லல. நிஜம்
Same here bro
That’s the soul of this song!
Unmai bro
இசைக்கேட்டாயோ னு வரும்போதே வருவது அடுத்து தொடங்கும் ஹம்மிங் அதுக்கும் மேல😊🤗😇😇
என் இசைத்தாய் ஜானகி அம்மா வின் குரலுக்கு நியாயமான குரல்😎🙏🏻👌🏻
Hats of vibhavari Apte you are maharastrian purely marathi speaking but when you are singing tamil song nobody can believe that you are not tamil speaking. Your each and every pronounce very clear and neatly understood.
As far as illaiyaraja songs are concerned, there are no diffentiations between old songs and new songs because all songs are deserved for hearing, very nice to hear
இந்தப் பாடல் நான் தினமும் இதே இடத்தில வந்து கேக்கறேன்... எனக்கு 62 வயசு ஆகிறது! இதைக் கேட்டுட்டு படத்தில் வர original track கேட்டேன்.... எனக்கு இந்த நிகழ்ச்சியில கேக்கற effect வரலை?... BEST LIVE PERFORMANCE
Ilayaraja have taken too much effort to train the musicians and singer to derive the originality. The beginning..Key board, tabala, electronic synthesizer and Madam Vibavari's humming bringing us in to heaven...
அருமையான பதிவு திரவிய ராஜ் ஆத்தூர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தலைவன் நகர் எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காதபாடல்அருமை
Vibhavari Apte! What a find! I was really amazed that she was able to spell out Tamil lyrics so well despite she is from Pune. That applause from IR himself, at 2:41 is her grand prize! She nearly replicates the magic of the songs of Lata Mangeshkar too.
@M Nair "madam" here. Thank you.
That's the power of marathi artistes.
@@19-4favyuktaabhijitsalunkh9 Ahem! (). Ajay-Atul consider Maestro Ilayaraja as God. You can see lots of phrases of Ilayaraja's music in their films, especially Sairat & Jogwa. DO NOT bring in your sectarian attitude.
@@BC999 Jalebi, where does sectarian attitude come in. I m proud being a marathi that a marathi singer is singing excellent south indian language and she's not the first one. That's it.
@@19-4favyuktaabhijitsalunkh9 Gulab jamun, there you go again with your bigotry! There are so many South Indian singers & artists who made/make their mark in Bollywood films. BUT, unlike you, I did NOT brag about it and say "oh the power of so-and-so". That will be difference between you and me.
With all these many days I have noticed that only SPB has praising ilayaraja on every stage,but no ilayaraja praised SPB ever
Bcoz he don't talk much u idiot
The lady is a maharashtrian woman. Hats off Vibhavari madam. God bless you.
Vibhavari ma'am big fan of you
Tears me up...MESMERIZING voice
Addict of your voice
God bless you
Mele pogum Megam ☁️☁️🌬️Ellam katupatu adatho....unna Kandu alaigal🌊🌊🎼🎶 Ellam mettu katti paadatho....🥰....