சென்னை தமிழில் அசத்தும் ஆங்கிலோ-இந்தியர் | Chennai Anglo- Indian area | Part 3

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 77

  • @sivashidan9168
    @sivashidan9168 Рік тому +45

    இந்த மனிதர்க்கு எந்த‌ குறையும் இல்லாமல் நீண்ட காலம் செல்வ செழிப்புடன் வாழ வாழ்த்துக்கள்

  • @celienn1138
    @celienn1138 Рік тому +25

    Feeding 40 dogs is no ordinary task God bless you

  • @eniyathendral2728
    @eniyathendral2728 Рік тому +12

    உயிரனத்தின் மேல் நேயம் உள்ள நல்ல மனிதர் 🙏🙏🙏🙏

  • @sethuv6706
    @sethuv6706 Рік тому +9

    Very genuine and kind hearted people. Had a couple of friends in Madurai Railway colony. அவர்கள் உண்டு அவர்கள் வேலை உண்டு என்று இருப்பார்கள். நிறைய பள்ளிகளில் ஆங்கிலம் கற்றுத் தரும் ஆசிரியர்கள் ஆங்கிலோ இந்தியர்கள் தான்.

  • @sampathkumark483
    @sampathkumark483 Рік тому +2

    The Gods came to teach most of us English through this Benevolent Anglo Indian Community. High Lighting them is a very good service which they rightly deserve

  • @jacquelenenetto1787
    @jacquelenenetto1787 Рік тому +19

    Good follow up on the Anglo Indian community. It gives me so much joy to see my community talk in public. Love the video. God bless all of you who are working behind the scenes to bring out the community. Heartfelt thanks and Once again God bless 👐👐👐

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Рік тому +4

    மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️🙏🙏❤️🙏💞🙏🙏🙏

  • @manikanthan4693
    @manikanthan4693 Рік тому +9

    Very good attempt to bring out the life on Anglo Indian people in Chennai. It is very sad that their population has dwindled due to large scale migration to foreign countries.

  • @babylonviews7987
    @babylonviews7987 Рік тому +3

    Anglo indians good people, feeding 40 dogs sir neenga thaan sir kadavul humanity

  • @unboxpinky717
    @unboxpinky717 Рік тому +2

    Sir May God bless u for taking care of those poor dogs!! U r such a sweetheart.. keep doing the great job

  • @kalyanib1757
    @kalyanib1757 Рік тому +11

    நாய்களை கருனையோடு வளர்க்கும் அவர் வாழ்க

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman Рік тому +2

    Super Super Super ....... Blue t-shirt Uncle very superb................You are man of God

  • @rkalai4
    @rkalai4 Рік тому +7

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @thomasishravelchelvan5383
    @thomasishravelchelvan5383 Рік тому +3

    Very nice Anglo lndian Keep going

  • @indonesiatamil849
    @indonesiatamil849 Рік тому +5

    My daddy name is Christopher Martin என்று சொல்லும் நபருக்கு இந்த பதிவு, 1.தமிழ் நாட்டில் எங்கு சென்றாலும் நம் அழகிய தாய் மொழியாகிய தமிழில் பேசலாம்,தமிழ் மொழி உலகின் மூத்த மொழி ,அந்த அழகிய மொழியை பேசுவதில் பெருமை கொள்ளுங்கள்,
    2.நேர்காணல் எடுப்பவர் உங்களிடம் நீங்கள் தமிழர் போல் உள்ளீர்கள் ஆகையால் தங்களின் அப்பா அம்மா கலப்பு திருமணமா(various citizen)என்று கேட்பதற்கு நீங்கள் அப்படியெல்லாம் இல்லை என்று சொல்கிறீர்கள்,
    3.உங்களின் கவனத்திற்கு ஆங்கிலோ இந்தியன் என்பதின் அர்த்தம் உங்கள் பெற்றோரில் ஒருவர் ஆங்கிலேயர் மற்றொருவர் இநதியர்,ஆகையால் நீங்கள் ஒரு இந்திய குடிமகனாய் வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாட்டில் வாழ்கிறோம் என்பதில் பெருமை கொள்ளுங்கள், வாழ்க தமிழ்.

    • @arumugamkrishnan9912
      @arumugamkrishnan9912 Рік тому +1

      Indonesia Tamil மிக அருமை.மிக்க நன்றி.

    • @sethuv6706
      @sethuv6706 Рік тому +1

      அட போங்கப்பா

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 Рік тому +3

    Very Very super information thanks brother

  • @unboxpinky717
    @unboxpinky717 Рік тому +3

    All d Anglo Indian speaks good tamil.. infact they speak pakka local tamil

  • @sharminebosco5181
    @sharminebosco5181 Рік тому +11

    I am a Anglo Indian by birth

  • @Kuppasy
    @Kuppasy Рік тому +4

    While their one part is English the other part is Indian. The diversity brings colors to the country. The people of mixed origin are gifted wih inheritance from two different societies.

  • @arjunannachimuthu8202
    @arjunannachimuthu8202 Рік тому +1

    great salutes to you the man kind, you are the Berar of cultures of madras city , now a days its losing own life style ,because chennai losing its own people Anglo indians, why the earth is peace ? because like you some great humans long living

  • @ranjitdavid9493
    @ranjitdavid9493 Рік тому +2

    Very nice video. What to see next part also

  • @SenthilKumar-ep4qp
    @SenthilKumar-ep4qp Рік тому +1

    KKR GARDEN MADAVARAM.நம்ம area super sir🙏🙏

  • @meyyappansubramanian7078
    @meyyappansubramanian7078 Рік тому +3

    Good Luck

  • @dafinijustin6306
    @dafinijustin6306 Рік тому +2

    Super brother

  • @andrewsimbhu
    @andrewsimbhu 3 місяці тому

    Super sir

  • @therythmofartarchitecture2659
    @therythmofartarchitecture2659 Рік тому +2

    I know this person herald ...from madavaram

  • @Jpukg
    @Jpukg 6 місяців тому

    True - Freedom !!

  • @therythmofartarchitecture2659
    @therythmofartarchitecture2659 Рік тому +4

    Hi..I'm Carol from St Thomas mount ...I'm also intrested in finding all the anglos and getting them together...i have a history dating from 1800...

  • @durgasgarden6774
    @durgasgarden6774 Рік тому +2

    Please share the address of any Anglo Indian Bcoz I am searching for good teacher for my son. Request you to guide if anybody knows 🙏🙏🙏🙏🙏

  • @kotivg6536
    @kotivg6536 Рік тому

    Wish you All Best Friends

  • @karnaakaransundaram9333
    @karnaakaransundaram9333 Рік тому +1

    Good

  • @sandhyab7425
    @sandhyab7425 Рік тому +2

    Hi sir I'm an Anglo Indian in chennai trying to migrate..my Grand father is British..can you please help where I should go to apply..

  • @karnaakaransundaram9333
    @karnaakaransundaram9333 Рік тому

    நான் என்னுடன் பணியாற்றிய நண்பனை உரிமையோடு

  • @manisurya3197
    @manisurya3197 6 місяців тому

    Madras slang speech ❤❤❤❤❤

  • @babu25949
    @babu25949 Рік тому +1

    Angelo Indian people they will be most team manager or vice president in standard chartered Bank or in us banks

  • @sun-prairie
    @sun-prairie Рік тому +2

    God's smile 7:11

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro Рік тому

    நல்லதை செய்கிறார் நாய்களுக்கு தினமும் உணவு வழங்குகிறார் வாழ்த்துக்கள்

  • @palanivel1387
    @palanivel1387 Рік тому +2

    மதுரைல இருக்கின்ற தேவேந்திரர்களை பற்றி ஒரு வீடியோ போடுங்க 🇧🇫⚔️🗡️

  • @perfumegarden2904
    @perfumegarden2904 Рік тому +2

    NALLA MANITHARGAL

  • @rajendrannatrajan9251
    @rajendrannatrajan9251 Рік тому

    இவர் சிவனருள் பெற்றவர்

  • @hussainmeeran
    @hussainmeeran Рік тому

    👌 sir...

  • @sasisasi9290
    @sasisasi9290 Рік тому +2

    தோழர் மதுரைல உள்ள சௌராட்டார மக்கள் பத்தி போடுங்க

    • @sethuv6706
      @sethuv6706 Рік тому +2

      அவனுக selfish fellows

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 Рік тому +4

    நல்ல மனிதர்கள்.Good peoples.

  • @arunkumar-uf4yl
    @arunkumar-uf4yl Рік тому

    நல்ல மனிதர் 🙏🙏🙏🙏🙏
    Swami Vivekananda said "They alone live who live for others,the rest are more dead than alive".

  • @judgementravi480
    @judgementravi480 Рік тому

    Aappakaaree😄😁😃

  • @anandhihima
    @anandhihima Рік тому

    Super super dupper bro

  • @travellermani3337
    @travellermani3337 3 місяці тому

    Dont ask silly questions. Even indians moving to western countries for better living and opportunities..here politics caste reservations spoils development

  • @velupillairajenderan8967
    @velupillairajenderan8967 Рік тому

  • @நன்றிகெட்டமனிதஇனம்-ச2ள

    எங்க வீட்டில கூட நிறைய தெரு நாய்கள் உள்ளன, கவலை வேண்டாம்

  • @babu25949
    @babu25949 Рік тому

    Hatoff thala

  • @prasanthprasanth5444
    @prasanthprasanth5444 Рік тому

    Angulo indian na enna bro short ha sollunga🤔

    • @gracious9775
      @gracious9775 Рік тому +3

      British colonization apa .long time ingaye vellakaran irundha avanuku.everymen where in their young age so need a partner .
      Adha naala ingaye kalyanam panaga and illegal um irundhudu.
      Vellakaran Inga ponnu kalyanam panadhu and kalyanam panamalum irundhaanga.
      Dats how Anglo Indians created.
      Idhu Ela country Kum iruku.burma la vellakaran aanda bothum idhe dhan,china,korea Ela oorayum ipdi dhan panaga.
      Some soldiers where very genuine and married but nt all.
      Soluvanga.brahmins nalla English pesuvaanga nu .yen na avanga dhan velakaran kooda connection le irundhanu.mostly my guess Tamil Nadu Anglo are descendants of Brahmins and English men.

    • @siva-se9cy
      @siva-se9cy Рік тому +2

      British + indian = anguloindian

  • @sharminebosco5181
    @sharminebosco5181 Рік тому +5

    Brother my name is sharmine Bosco

  • @parameswaran2006
    @parameswaran2006 Рік тому +3

    உங்க கேமரா ஆங்கிள் மிகவும் தவறானதாக இருக்கிறது.

  • @crazydevil6510
    @crazydevil6510 Рік тому +3

    Pesa interest ilana don't compel them to speak brother

  • @TamilMalar-eq2br
    @TamilMalar-eq2br 6 місяців тому

    ஆங்கிலே இந்தியன் நா இந்தியாவில் வாழும் ஆங்கிலேயர்கள்னு அர்த்தம் பிரம்ம சூத்திர அரக்கனூர் விலங்கு மனிதர்கள் அச்சத்து என்பது படைவீரர்கள் சிவனோடு எதிரிகள் திருச்செந்தூரில் அடித்திருக்க வேண்டியவங்க கொண்டு வந்து போட்டு சினிமா அரசியல் ஆங்கில கல்வி முறை வேலைவாய்ப்பு பணத்தை உருவாக்கிக்கிட்டு தொல்லை கொடுத்துட்டு இருக்காங்க விபச்சார விடுதிகள் சினிமா 10 விஷயங்கள் கோர்ட் கலப்பு திருமணங்கள் சமத்துவபுரங்கள் சொல்லிட்டு நம்ம சிவனோட அலங்கரிச்சு உலகம் ஃபுல்லா பொழைச்சுக்கிட்டு இருக்காங்க பொதைக்கிறவனவோ கிறிஸ்டினா கும்புடுறவனவோ இவங்க சூத்திரர்கள் அர்த்தம் இழிகுலத்தவர்கள் அர்த்தம் இங்கிலீஷ் பேசுறதுனால வெள்ளையா இருக்கறதுனால அவங்க உயர்ந்தவங்க கிடையாது. அவன் கண்ட கரியும் திம்பான் அசைவ உணவு தான் உன் பிரதான உணவு

    • @udhyam1601
      @udhyam1601 Місяць тому

      @TamilMalar,dont give such rude comments