Anna DAP uram neenga black colour laa katuringa. Naan uram kadilla katal white colour laa thanthaga katal athu DAP uram than nu sonanga. Athu vangi podalamaa anna. Please ans pannunga.
Give goat manure one handful or cowdung manure 2 handful or vermi compost 2 hf or groundnut cake powder 1 tablespoon with 1 teaspoon neem oil cake powder
DAP யூரியா பொட்டாஷ் இதுபோன்ற செயற்க்கை உரத்தால் நமது மண்ணிற்க்கும் மண் சார்ந்த மண்புழுவும் பூஞ்சை சிறிய பூச்சிகளையும் அழித்து மண்ணை மலடாக்கியதுதான் மிச்சம் அதனால் மகசூல் கொஞ்சம் குறைவாக இருந்தாலும் நம்மை நம்பிய அந்த சிறிய உயிர்களும் இந்த மண்ணும் மலடாகமல் பிழைத்து உயிரோடு நீடோடி வாழும் என்பது எனது கருத்து இல்லை நீங்க இந்த மண்ணிண் மீது ஒரு ஒரு மூடையை அள்ளி விதைப்பதற்க்கு முன்பு உங்கள் வாயிலும் ஒரு கை அள்ளி போட்டுவிட்டு விதையுங்கள் 🙏
நீங்கள் வந்தால் உங்கள் வாயில் விதைத்து அடுத்த வீடியோ பதிவை பதிவிட்டு காண்பிப்பேன் காண்பிப்பேன் என்னுடைய நண்பர்களுக்கு... மரியாதையாக பேசி மரியாதையை வாங்கிக் கொள்ளுங்கள்
@@PasumaiThottakalai இந்த பதிவை போட்டதற்க்கே உனக்கு சுர்ருன்னு பிடித்தால் மண்ணை நம்பி வாழும் விவசாயிகளின் தோழன் என்று சொல்லுவோமே அந்த மண்புழுவுக்கும் மற்றும் சின்ன சின்ன. உயிரினங்களுக்கு நீ சொன்ன உரம் எப்படி சுர்ருன்னு பிடித்து சாகும்ன்னு ராத்திரி உறங்கும் முன் கட்டிலில் மல்லாக்க படுத்து யோசித்து விட்டு காலையில் பதிவிடு சரியா இதில் வேரு பசுமை தோட்டக்கலை பெயரை மாற்றிக்கொள் மண்ணை மலடாக்கும் தோட்டக்கலை என்று
உண்மையை உரக்க சொல்வது 👏
நீங்கள் சொல்வது போல முயற்சி செய்து பார்க்கலாம் என்று இருக்கிறேன். தெளிவாக சொல்வது மிகவும் அருமை.
Super sir theliva soninga vilakam. I will try sir. Super ivalo clear explanation yarum kuduka matanga super bro
Mashaallah ❤
Thanks for tips I pruned in Feb end got flowers till april 5th now all buds flowered no buds again prune pannanungala
my plant adukku malli
Anna enga pati veetla iruvachi malli nu oru rare ragam iruku .ennadan nan try pannalum ennala anda cuttings valarka mudila
Very useful information anna ninge kudtha Jasmine plant na nalave tack care pandre anna
12 inch pot ~ height or width..pls sollungga 🙏
Lovely
Vegetable sedikalukum intha uram podalama
Thambi kakkana sediku thulirkka enna seiyanum
Rose sediyai kavvaththu pannum murai.....vedio pls...poddu vidunga
How to identify organic and inorganic DAP?
bro plants la white colour insects affect panudhu adhu varama iruka enna panalam
Thambi en chidile
Romba slova ilai varuthu😢
nursery name
How to purchase seeds from Rajesh nursery
Enga Veetla summave poothu kulugudhu 1 chedila 10 poo pokuthu.. nanga attu ooram podom
Anna DAP uram neenga black colour laa katuringa. Naan uram kadilla katal white colour laa thanthaga katal athu DAP uram than nu sonanga. Athu vangi podalamaa anna. Please ans pannunga.
White or block 2 color iruku
எந்த மண் ல அண்ணா செடி நல்லா வரும்
எங்க வீட்ல கூட மல்லிப்பூ இருக்கு சார் நாங்களும் வளர்க்க போறோம் நீங்க கொடுத்த மல்லி பூத சார் நன்றி
மல்லிகை செடிகளை எப்பொது வெட்ட வேண்டும்
Inda timela cut panalama
Mm
Hi bro
Super tips
Enakum plants kudunga bro😞
எங்கள் வீட்டில் மல்லிப்பூ செடிக்கு வாங்கி வந்து போடுறேன் எங்க வாங்கனும் டீஏபி
How are you
எங்க வீட்ல 10 வருடங்கள் ஆக அடுக்கு மல்லி செடி இருக்கு. கட் பண்ணி விட்டுக் கொண்டு தான் இருக்கேன்.செடி நன்றாக வளரும் ஆனால் பூக்கள் பூக்காது😢😢
Yenka veedilum appadi than
சப்போட்டா கன்று பதியம்
Dap neenga sale panreengala
Hi
நன்றாக இருந்தது இலைகள்வெலுத்து துளிர்களும் வெளுத்துபோய் விட்டது. துளிர்கள் பசுமையாக வளர இயற்கை உரம் சொல்லுங்க
Give goat manure one handful or cowdung manure 2 handful or vermi compost 2 hf or groundnut cake powder 1 tablespoon with 1 teaspoon neem oil cake powder
DAP and not DaB😂
Woww very nice …supr ah kandu pidichutega 🏅
DAP யூரியா பொட்டாஷ் இதுபோன்ற செயற்க்கை உரத்தால் நமது மண்ணிற்க்கும் மண் சார்ந்த மண்புழுவும் பூஞ்சை சிறிய பூச்சிகளையும் அழித்து மண்ணை மலடாக்கியதுதான் மிச்சம் அதனால் மகசூல் கொஞ்சம் குறைவாக இருந்தாலும் நம்மை நம்பிய அந்த சிறிய உயிர்களும் இந்த மண்ணும் மலடாகமல் பிழைத்து உயிரோடு நீடோடி வாழும் என்பது எனது கருத்து இல்லை நீங்க இந்த மண்ணிண் மீது ஒரு ஒரு மூடையை அள்ளி விதைப்பதற்க்கு முன்பு உங்கள் வாயிலும் ஒரு கை அள்ளி போட்டுவிட்டு விதையுங்கள் 🙏
நீங்கள் வந்தால் உங்கள் வாயில் விதைத்து அடுத்த வீடியோ பதிவை பதிவிட்டு காண்பிப்பேன் காண்பிப்பேன் என்னுடைய நண்பர்களுக்கு... மரியாதையாக பேசி மரியாதையை வாங்கிக் கொள்ளுங்கள்
@@PasumaiThottakalai உனக்கு என்னடா மரியாதை கெட்டு போச்சு வந்து சொல்லு பார்ப்போம்