Hospital-ல் நடக்கும் உண்மை சம்பவங்கள் | Point with Pragadeesh | Insurance | Medical Insurance

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024
  • In this Episode of Point with Pragadeesh, We are speaking about the Importance of Medical Insurance, need of a medical insurance, how medical insurance helps, how each of the medical insurance helps in a good positive way, real incident happened in CMC Medical college, CMC hospital, Point with pragadeesh, what happens in hospital, insurance inhospital, how insurance helps in hospital etc...!
    Thank you so much for your understanding and kindness! #theneeridaivelai #pointwithpragadeesh #hospital #Insurance
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai

КОМЕНТАРІ • 25

  • @santhoshkumars885
    @santhoshkumars885 2 години тому +14

    இங்க உடல் நலத்தியும், மன நிம்மதி பின்பற்றுவது மிக பெரிய சிரமமான உள்ளது வாழ்க்கையில் எனக்கு. உங்கள் கருத்துக்கள் நற்பலன்கள் தருகிறது❤.

  • @rajad6726
    @rajad6726 51 хвилина тому +1

    எங்கள் குடும்பத்தில் ஏற்கனவே ஒரு எதிர்பாராத பெரிய மருத்துவ செலவை செய்து அதிலிருந்து மீண்டு வர பல வருடங்கள் ஆனது இப்போது தான் எங்கள் குடும்பத்திற்கு மருத்துவ காப்பீடு எடுத்துள்ளோம்.. மக்களுக்கு இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியதாக நன்றி🙏💕

  • @prakashdeviprakashdevi5997
    @prakashdeviprakashdevi5997 2 години тому +8

    வணக்கம் பிரகதீஷ் அண்ணா நீங்கள் சொல்வது சரிதான் உயிரையும் செல்வத்தையும் இழந்த பின்பு‌ தான் தெரியும் என்னைப் போல😢😢😢

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 Годину тому +5

    உங்களுக்கும் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் மருத்துவ காப்பீடு எடுத்து அதன் விளக்கத்தை தந்தால் அனைவரும் பலன் பெறுவர்

  • @kalaivani444
    @kalaivani444 Годину тому +3

    நன்றி அண்ணா நல்ல பதிவு ஆலோசனைக்கு நன்றி அண்ணா ❤

  • @mjpavithra
    @mjpavithra Годину тому +6

    Bro edhu good and best health insurance videa podunga , useful information

  • @sarojaanandhan4657
    @sarojaanandhan4657 2 години тому +5

    Best ever awareness ,message and advice to our people. Hats off to you brother 🙏

  • @VelMurugan-qz7vl
    @VelMurugan-qz7vl 36 хвилин тому +1

    அருமையான பதிவு அண்ணா ❤

  • @rmppremalatha8999
    @rmppremalatha8999 2 години тому +5

    Very very very very important important video

  • @gowselyar.d9862
    @gowselyar.d9862 Годину тому +3

    Bro you are video are too good 🤩 bro kindly tell about RTE Act 2009 kindly has been given brief explanation bro

  • @sarathkumar-bn7lr
    @sarathkumar-bn7lr 22 хвилини тому +1

    Useful for many..Anna.. Super👏👏🤝

  • @kirubhakaran8805
    @kirubhakaran8805 51 хвилина тому +1

    Middle class families please assemble and watch ❤❤

  • @kuttyprakash950
    @kuttyprakash950 2 години тому +6

    வாகனத்தை இயக்கும் போது கவனக்குறைவாக வேகமாக இயக்கி விபத்து ஏற்பட்டு அவரை மருத்துவமனையில் வைத்து செலவு செய்யும்போது இத்தனை ஆண்டுகள் வருமானமும் ஓரிரு நாட்களில்...?😢

  • @porselvit5613
    @porselvit5613 Годину тому +3

    எல்.ஐ.சி பற்றிய விரிவான தகவல்கள் கொடுங்கள் ஐயா..

  • @Selva26591
    @Selva26591 13 хвилин тому +1

    உண்மைதான் என்னோட ஒரு வருட சேமிப்பு அப்பாவுக்கு ஒரு விபத்து என்னோட மொத்த சேமிப்பும் போய்விட்டாது

  • @kuttyprakash950
    @kuttyprakash950 2 години тому +7

    நடுத்தர மக்களின் கொடிய நோய் வட்டி கட்டுவது😢

  • @rmppremalatha8999
    @rmppremalatha8999 2 години тому +5

    Awarnes video super

  • @meeranjesminjesmin2984
    @meeranjesminjesmin2984 55 хвилин тому +1

    good information

  • @karthiga912
    @karthiga912 21 хвилина тому +1

    Good content 🎉

  • @sendhilsenjai3730
    @sendhilsenjai3730 2 години тому +8

    வட்டி கட்டி வாழ்க்கை நடத்தி வருகிறேம்

    • @mubarakbasha7337
      @mubarakbasha7337 Годину тому +1

      சகோதரரே விரைவாக நீங்கள் மீண்டு வர இறைவனை வேண்டுகிறேன்.

  • @m.sridurga
    @m.sridurga 2 години тому +5

    😥