ஒரு தெய்வம் தந்த பூவே பாடலின் இறை ஞான விளக்கம்| கன்னத்தில் முத்தமிட்டால்| A.R.Rahman song spiritual

Поділитися
Вставка
  • Опубліковано 3 сер 2022
  • Hi Sithargal Marabu friends hope you all fine 💐🙏🏼🌺💐. In this video we gonna discuss about the very deceptive part of the spiritual practices, called Duality. This duality is the reason for lot of confusions and discriminations in the whole cosmos. Once you understand it deeply, you can analyse it overcome it's unwanted deceptive nature and you can easily attain the oneness(Godliness). In order to understand this duality we take an example form the tamil movie song called Oru Dheivam Thandha Poove, from the movie called Kannatthil Mutthamuttal. Check this full video to understand the Duality very deeply. Thank you my dear friends and soulmates 🌺💖💝🙏🏼

КОМЕНТАРІ • 112

  • @lavaveni4412
    @lavaveni4412 Рік тому +20

    இந்த காணொளியை பார்க்க வைத்த இறைத்தன்மைக்கு கோடி நன்றி ஐயா 🙏

  • @artvorld1339
    @artvorld1339 Рік тому +7

    இந்த தருணத்தை கொடுத்த பிரபஞ்சபேர் ஆற்றல்க்கு கோடனா கோடி நன்றிகள்

  • @opff7661
    @opff7661 Рік тому +2

    ஐயா ஒரு தாழ்மையான வேண்டுகோள், அகத்தியரின் பாடல்கள் அனைத்தையும் விளக்க உரையாட கேட்க ஆவலாக உள்ளோம், தயவு கூர்ந்து எங்களுக்காக ஒளிபரப்ப கேட்டுக் கொள்கிறோம்

  • @sydgamingfamily2276
    @sydgamingfamily2276 Рік тому +6

    இத்தருணத்தை அளித்த இறைத்தன்மைக்கும், எமது குருவிற்கும் நன்றிகள் பல.

  • @Sellakasu
    @Sellakasu Рік тому +5

    நம்மைச்சுற்றி இறைத்தன்மை எப்படி இருக்குன்னு நீங்க சொல்லும் ஒவ்வொரு காணொலியும் வேற லெவல் சகோ.நன்றி

  • @mahasathishmahasathish4566
    @mahasathishmahasathish4566 Рік тому

    Oru periya thurathila iraivanai unarthu vitten 🙏🙏🙏🙏🙏arumaiyana speach bro 🙏om sivam

  • @sakthiparameswaran1403
    @sakthiparameswaran1403 Рік тому +2

    இது வரை இந்த பாடலை கேக்கும் போது எனக்குள் எந்த உணர்வும் ஏற்படவில்லை. பாடலை ரசிப்பேன். ஆனால் உங்களின் விளக்கத்திற்க்கு பின் இந்த பாடலை கேக்கும் போது என்னுள் ஏனோ ஒரு உணர்வு, புல்லரிக்கிறது இந்த பாடலை கேக்கும்போது. நன்றிஜி.

  • @balamani5910
    @balamani5910 Рік тому +6

    மரணம் ஈன்ற ஜனனம் நீ... அருமையான வரிகள்... இறை தன்மைக்கு நன்றி.. Thq bro... ❤️

  • @sakthiparameswaran1403
    @sakthiparameswaran1403 Рік тому +3

    பிறந்த உடலும் நீ.., பிரியும் உயிரும் நீ.... ஆஹா என்ன ஒரு அற்புதம்.

  • @deepadeepa554
    @deepadeepa554 Рік тому +1

    சுவாசமாக நீ நின்றாய்... அருமையான மெய்பொருள் விளக்கம்.நன்றி ஐயா

  • @kadavulthugal8766
    @kadavulthugal8766 Рік тому +3

    Aathma Nanbanukku....prabanjathirkku Nandri...Nandri..Nandri...iraithanmaikku Nandri...Nandri...Nandri....😍😍😍😍🙏🙏🙏

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  Рік тому +2

      Ungal ellaiattra anbukkum aadharavukkum mikka nandrigal anbare 🌺💐🌺🙏🏼💐🙏🏼💐

  • @subbulaxmi7668
    @subbulaxmi7668 2 місяці тому +1

    அருமையான ஞான விளக்கம் தம்பி

  • @VijayKumar-ro2gg
    @VijayKumar-ro2gg Рік тому +2

    ADVAIT, singular. Whole universe is god, only god. We are all part of him, he is part of us. 🙏🙏🌹🌹🙏🙏

  • @esanesan6690
    @esanesan6690 Рік тому +2

    குருவே சரணம்🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @prajusarjusaranya5161
    @prajusarjusaranya5161 Рік тому +1

    ஒவ்வொரு பாடலையும் நீங்கள் ரசித்து கேட்பது போலவே எங்களுக்கும் அதே மாதிரி புரிய வைக்குறீர்கள் அருமையான விளக்கம் ஐயா இக்கணொளிக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏இக்கணொளியை காணவைத்த இறைத்தன்மைக்கு நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @panchaksharammanju3869
    @panchaksharammanju3869 Рік тому +2

    I'm eagerly waiting to learn and understand some more things from your next video bro ✨when are you posting the next video 😊

  • @dimpleshanthi5320
    @dimpleshanthi5320 Рік тому +1

    Entirely godliness.. Superb post Anna... Thiruchitrambalam

  • @SMohan-vq7dr
    @SMohan-vq7dr Рік тому +1

    அருமையான பதிவு, நல்ல விளக்கம்.நன்றி.பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடானுகோடி நன்றிகள்.

  • @tamiltholan3848
    @tamiltholan3848 Рік тому +1

    இந்தப் பாடலை நான் கேட்கும் பொழுது நிறைய முறை அழுது இருக்கிறேன். எப்போதெல்லாம் கேட்கிறோமோ அப்போதெல்லாம் கண்களில் இருந்து நீர் வழிந்து விடுகிறது. என்னவென்று சொல்வதற்கே இல்லை. ஆனால் அது என்ன என்று நீங்கள் உணர்த்தியதால் மிகுந்த ஆனந்தம். நன்றி.

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l Рік тому +2

    ஐயாக்கு கோடான கோடி நன்றி

  • @Indra-jk8kt
    @Indra-jk8kt Рік тому

    அருமை. நன்றி.. நன்றி.

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q Рік тому +2

    மிக்க நன்றி ஐயா

  • @SuryaPrakash-yw7vv
    @SuryaPrakash-yw7vv Рік тому +2

    Massss

  • @vijayalaxmijayasheelan6472
    @vijayalaxmijayasheelan6472 Рік тому +1

    Thank u sweet hearts explained thank.

  • @sureshrayar3734
    @sureshrayar3734 Рік тому

    நன்றி பல வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @neelamari2712
    @neelamari2712 Рік тому +1

    அருமையான பதிவு. உங்கள் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்💐

  • @user-ck4bj8sh9b
    @user-ck4bj8sh9b Рік тому

    நன்றி அன்ண 🙏

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 Рік тому +1

    Miraclous thoughts 🙏🙏👍🇨🇦

  • @mahasathishmahasathish4566
    @mahasathishmahasathish4566 Рік тому

    🙏🙏🙏om sivam

  • @rithickmoviestn9108
    @rithickmoviestn9108 Рік тому

    Eraithanmaikku mikka nantri

  • @meghalameghala4565
    @meghalameghala4565 Рік тому +1

    Enakku zanam koduththa guruvae🙏

  • @muruganchannel103
    @muruganchannel103 Рік тому +1

    Nanri thambi

  • @mahalingam1731
    @mahalingam1731 Рік тому +1

    Very very Thankyou God.
    🙏🙏🙏🙏🙏

  • @arvindkrupha9180
    @arvindkrupha9180 Рік тому +2

    Sathguruve saranam

  • @susindranvenkatesan6026
    @susindranvenkatesan6026 Рік тому

    New video kaga waiting

  • @chitradevimurugesan6140
    @chitradevimurugesan6140 Рік тому +1

    அற்புதத்திலும் அற்புதம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nagajothi8379
    @nagajothi8379 Рік тому

    Nandri ayya

  • @kiopnkiopl3460
    @kiopnkiopl3460 Рік тому +1

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க.

  • @padmanaabanveerappan8578
    @padmanaabanveerappan8578 Рік тому +3

    சிறப்பான விளக்கம் நன்றி ஜயா.

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  Рік тому +1

      இறை தன்மையின் கருணைக்கு நன்றி சொல்லுங்கள் ஐயா

    • @kuber8765
      @kuber8765 Рік тому

      @@sithargalmarabu6888 journey tamil song from jaanu movie விளக்கம் தாருங்கள்.

  • @dietitianpradeepasclinic-c3056

    🙏🏻🙏🏻🙏🏻 நன்றி

  • @suganyasuganyaraj1406
    @suganyasuganyaraj1406 Рік тому

    Ungalukkul irukkum iraithanmaikku mikka nandrikal ayya vaalgha nalamudan

  • @royalnatarajanchml2995
    @royalnatarajanchml2995 Рік тому

    ஓம் சிவ சிவ ஓம் சக்தி

  • @kavitharavee989
    @kavitharavee989 Рік тому

    அருமை அற்புதம் உண்மையில் கடவுள் ..... தியானம் ....ஆத்மாவை பற்றி தெரிந்த பிறகு தான் துன்பங்களுக்கு என் வாழ்க்கையில் ஒரு அளவே இல்லாமல் போச்சு தாங்கிக்க முடியாத வலி ..வாழ்க்கை துரத்தி துரத்தி அடித்தது அதனால ரெண்டு நான் தியானம் பண்றதை கடவுளை நினைக்கிறதை நிறுத்தி இருந்தேன் உங்களின் இந்த காணொளி கடவுளே எங்கிட்ட. சொல்லி புரிய வைத்த. மாதிரி இருக்கு தங்களுக்கு மிகவும் நன்றி 🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @basansai4528
    @basansai4528 Рік тому

    Om Sai Ram 🙏 nandringa Sai Ram 🙏

  • @karpagaselvi3461
    @karpagaselvi3461 Рік тому

    🙏om namasivaya 🙏♥️🌻🌺🌷mikka nandri ayya 🙏♥️👍👌

  • @theuniverse1429
    @theuniverse1429 Рік тому

    நன்றி

  • @sundf005
    @sundf005 Рік тому

    Thank you Samy!!

  • @mgjuyu5555
    @mgjuyu5555 Рік тому

    ஒருவர் வாழ்கையில் இன்பம் துன்பம்
    வந்தே தீரும் இதிலிருந்து விடு பட
    ஆன்மீகம் ஒன்றே சிறந்த வழி முக்தி
    அடைய வேண்டும் மறு பிறவி எடுக்க
    கூடாது என்று காஞ்சி மகா பெரியவர்
    சொல்லியுள்ளார்..🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🔥🔥

  • @sudhadass09
    @sudhadass09 Рік тому

    Uyire padathil thayya thayya endra rayil padal enakum en guruvukkumana uravunilayayum, en guru enakul yerpaduthiya matrathayum vilakkiyadhu. Nandri anna.

  • @srivishwa7732
    @srivishwa7732 Рік тому

    சூப்பர் 🎊🎊🙏🙏🙏

  • @karthik9253
    @karthik9253 Рік тому

    ஓம் சிவாய நம திருச்சிற்றம்பலம்

  • @avineshganesan1499
    @avineshganesan1499 Рік тому

    ஆம்எனவும் ஊம்எனவும் இரண்டும் கூட்டி
    அப்பனே ஓம்என்ற மூன்றும் ஒன்றாய்
    நாம்எனவும் தாம்எனவும் ஒன்றே ஆகும்
    நல்லவர்கள் அறிவார்கள் காமி காணான்.
    Please do explain about this lines sir.
    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @zestfree752
    @zestfree752 Рік тому

    Awsum

  • @PulliamurugesanPulliamurugrsan

    Very.good..we new wrong with me pone.yoe

  • @rathinawellbalakrishnan879
    @rathinawellbalakrishnan879 Рік тому

    Excellent brother

  • @Robo_Rithul
    @Robo_Rithul Рік тому

    Excellent 🙏

  • @mahalakshmikumar2719
    @mahalakshmikumar2719 Рік тому +2

    Waiting for your next valuable upload Sir

  • @viswanathansp470
    @viswanathansp470 Рік тому +1

    🙏🙏❤️❤️

  • @vimaladominic
    @vimaladominic Рік тому

    beautiful explanation bro

  • @tdbabu24
    @tdbabu24 Рік тому

    நன்றி 🙏🌹

  • @krishkrishvendhan6574
    @krishkrishvendhan6574 Рік тому

    Super brother♥️

  • @elayarajae2754
    @elayarajae2754 Рік тому

    🙏

  • @lakshminarayanan2158
    @lakshminarayanan2158 Рік тому

    🙏🙏🙏🙏 . Daily video podunga sir

  • @Sriramana_077_
    @Sriramana_077_ Рік тому +2

    Bro make a vedio on japam benefits for self realisation told by shehadri swamy you would definitely like it

  • @sarusara8940
    @sarusara8940 Рік тому +1

    Ayya aduthe video eppothu varum...andradam parthu katthu kondirukiren🙏🙏🙏

  • @yogicvazhkai
    @yogicvazhkai Рік тому

    ❤️🙏

  • @rajukili8385
    @rajukili8385 Рік тому +1

    🙏🙏🙏❤️❤️❤️

  • @dharmalingamteanmoli3920
    @dharmalingamteanmoli3920 Рік тому

    Anbbe aivam arul ea sakthi

  • @opponus1986
    @opponus1986 Рік тому

    👌🙏

  • @chithrac6715
    @chithrac6715 Рік тому +2

    வணக்கம் அண்ணா 🙏🙏🙏

  • @jessicakrishnan5610
    @jessicakrishnan5610 Рік тому +1

    En bro vedio inum ethum upload panala. Unga vedio paathu romba naal aachu

  • @gopinathd4048
    @gopinathd4048 Рік тому +1

    Life of Ram song 96movie .. review panunga.bro...spritial related neraya lyrics varum

  • @siva36_11
    @siva36_11 Рік тому

    ஞானத்தை காமத்தில் ஆழ்த்தி அழிக்க நினைப்பதே சினிமா பாடல்.

  • @simbusurya5361
    @simbusurya5361 Рік тому +1

    நான் கடன் தொல்லையில் சிக்கிக்கொண்டேன் நான் எப்படி விடுபடுவது. கடனை அடைக்க போதுமான வருமானம் இல்லை. எதாவது வழி சொல்லுங்கள்

  • @durgak150
    @durgak150 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @johandass2113
    @johandass2113 Рік тому

    Hi bro can u explain song from nan kadavul om sivahom thank you

  • @muneesnithya1905
    @muneesnithya1905 Рік тому

    Sir tao te ching chater 2 to 81 explain pannunga sir.

  • @narayananmscinfotech1708
    @narayananmscinfotech1708 Рік тому

    Samurai movie moongil kadugale song parunga sago

  • @skillmeup2224
    @skillmeup2224 Рік тому +1

    Ji please upload videos

  • @user-vh2dk6gf6d
    @user-vh2dk6gf6d Рік тому

    வாலி எழுதிய அப்பன் என்று அம்மை என்றும் குணா படத்தில் பார்த்து கேட்டு ஒரு விளக்கம் கொடுங்கள். இவனை எல்லாம் பெரிய ஆளாக்கி விடாதீர்கள்

  • @murugantinger9100
    @murugantinger9100 Рік тому

    யோகம் உள்ளவர்கள் மட்டுமே பார்க்ககூடிய வீடியோ ?!?!?!?!?!?

  • @Finding_Myself
    @Finding_Myself Рік тому +1

    ayya , innum video yen podala!?

  • @dharmalingamteanmoli3920
    @dharmalingamteanmoli3920 Рік тому

    All me ierke divine antan adigam

  • @Mel-by7re
    @Mel-by7re Рік тому

    அய்யா மீன் போன்றவை உண்டால் ஆத்ம விழிப்பு உணர்வு ஏற்பட இயலாதா? கர்மாவும் அதிகரிக்குமா? சாத்வீக உணவான காய்கறிகள் பழங்கள் தான் உண்ண வேண்டுமா இறை பொருள் உணர்வதற்கு?

  • @murugantinger9100
    @murugantinger9100 Рік тому

    இந்த பாடலை எழுதி, பாடியவர் இசை அமைத்த்தவர் ;அனைவரும் சரஸ்ஶவதி கடாச்சம் பெட்றவர்கள் ;; ஆ

  • @kaverijeni
    @kaverijeni Рік тому

    Teeya sathi illena appo inthe pilli sooniyam seivinai ellaam???

  • @lakshmirengaraj211
    @lakshmirengaraj211 Рік тому

    ஏன் பல நாட்களாக video வரவில்லை. ஏதாவது பிரச்சனையா. Please விரைவில் போடவும்

  • @user-vh2dk6gf6d
    @user-vh2dk6gf6d Рік тому

    சார் வைரமுத்துக்கே இது தெரியாது ஏதோ வானம் பூமி மூச்சு இதயம் காற்று என்று அன்று 2000 வரை ok இன்று ஏன் பாடல். எழுதவில்லை,மன்னிக்கவும் தண்ணீர் தேசம் கள்ளிக்காட்டு இதிகாசம் படித்து இருக்கிறேன். புத்தகத்தை மூடவே முடியாது.
    ஆனால் இன்று ஏன் இந்த தளத்தில்
    தேவையில்லாத நபர். இன்னும் நம் சித்தர்கள் சொன்னது நிறைய இருக்கு ஆவலாய் இருக்கும் இருக்கிறேன்

  • @umeshsivakumar772
    @umeshsivakumar772 Рік тому

    வணக்கம். பகவத் கீதையை எடுத்து செய்யலாமே. ஒவ்வொரு Slogam ஆக அல்லாமல் மொத்தம் ஒரு அத்யாயத்தை எடுத்துவிளக்குவது இந்த Channel. க்கு பொருத்தமாக இருக்கும். ஒரு கேள்வி-பதில் Session ஏற்பாடு செய்யலாமே.

  • @user-vh2dk6gf6d
    @user-vh2dk6gf6d Рік тому

    சித்தர்கள் சொன்னது சொல்லுங்கள் இது என்ன சித்தர்கள் காபி பேஸ்ட்டா ? வைரமுத்துக்கு? நிறைய எதிர் பார்க்கிறேன்.

  • @thananchjeyansothilingam9560

    🙏🙏🙏
    I'm sorry bro...
    I can't accept it all....
    Because of i'm following guru Nithyanatha ieya

  • @generaltalks290
    @generaltalks290 Рік тому

    ஐயா என்னுடைய சகோதர சகோதரிகளுக்கு உடல் ரீதியாக ஏற்படும் உபாதைகள் வலி என்னால் அனுபவிக்க முடிகிறது . இதிலிருந்து வெளிவர உபாயம் வேண்டும் நன்றி.

    • @ebanesh6027
      @ebanesh6027 Рік тому +2

      Detachment அன்பாக இருங்கள் வலியை நீங்கள் உணர்வது attachment நீங்கள் அவர்களிலிருந்து வேறுபடுவதாக உணர்ந்து தியானம் செய்து அவர்களுக்கு சக்தி கொடுங்கள்
      பிரம்ம குமாரிகள் தியானம்🙏

  • @user-vh2dk6gf6d
    @user-vh2dk6gf6d Рік тому

    சூரியன் நிலா opposite
    வானம் நீ பறக்கும் உன்னை விட்டு பறக்கவும் முடியல

  • @user-vh2dk6gf6d
    @user-vh2dk6gf6d Рік тому

    சார் அந்த படத்தை இயக்கிய மணிரத்னம் கே இது தெரியாது. அடுத்த குழந்தை யை வளர்க்கும் போது அவளை பிரிய முடியாது எழுதியது இப்படி யும் போக முடியலை அப்படி யும் போக முடியாது அவ்வளவு தான்

  • @alwaysunlucky20
    @alwaysunlucky20 Рік тому

    சாத்தானை படைத்ததே கடவுள் தானே? 🙄

  • @user-vh2dk6gf6d
    @user-vh2dk6gf6d Рік тому

    தேவையில்லாத பதிவு மன்னிக்கவும்

  • @nagajothi8379
    @nagajothi8379 Рік тому

    Nandri ayya