Quarantine from Reality | Vedham Nee | Kovil Pura | Episode 75

Поділитися
Вставка
  • Опубліковано 1 чер 2020
  • Many songs from the Tamil Films have been ignored periodically for reasons best known to no one. Especially, never or rarely attempted in any reality shows, stage shows or competitions.
    When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.
    This series will feature a set of rare songs that are rarely heard, rarely performed and she will also try and give some trivia for the songs.
    The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focussed on old songs. The sessions are unplugged and performed with minimum instrumentation. No retakes. One stretch live performance..
    #QFR #Vedhamnee #Ilayaraja

КОМЕНТАРІ • 574

  • @ramasuresh2641
    @ramasuresh2641 3 роки тому +51

    நான் கிட்டத்தட்ட 50 தடவைகளுக்கு மேல் கேட்டு இருக்கேன் இந்த பாட்டை. இசையை விரும்பும் என்னைப் போன்ற ஜீவன்களுக்கு தெய்வீக அனுபவம். நன்றி சுபஸ்ரீ அம்மா.

  • @kumarshanker1068
    @kumarshanker1068 3 роки тому +35

    திரை இசையில் இப்பாடல் ஒரு பஞ்ச ரத்ன கீர்த்தனை. இதை ஞானதேசிக ஆராதனை விழா நாள் அன்று மிகக்கைதேர்ந்த கலைஞர்கள் மூலம் வழங்கியதற்கு கோடானு கோடி நன்றி

  • @ubisraman
    @ubisraman 4 роки тому +90

    குருசரண் அவர்களின் பாடலையோ, அல்லது ராஜேஷ் வைத்யா அவர்களின் வீணை இசையையோ evaluate பண்ணுகிற தகுதியெல்லாம் எங்களுக்கு கிடையாது. ஒரு ஆருமையான கச்சேரியைக் கேட்ட அனுபவம் கிடைத்தது. செவிக்கு நல் விருந்து கிடைத்தது. நன்றி. Fitting tribute to Raja Sir on his birthday

  • @kamalakamaraj7518
    @kamalakamaraj7518 2 роки тому +1

    மேடம் காலையில் இருந்து ஒரு வேலையும் செய்யல. கைகள் கண்கள் காதுகள் எல்லாம் உங்க நிகழ்ச்சியில் தான் இருக்கிறது வீட்டில் சண்டை தான் வரப்போகுது.

  • @anuswami85
    @anuswami85 2 роки тому +22

    ஏ அப்பா.... அருமையான பதிவு....குருசரண் அவர்கள் நான் இளையராஜா அவர்களின் மிகப்பெரிய ரசிகன் என்று அவ்வப்போது சொல்வதை இந்தப் பாடலை உள்வாங்கிப் பாடியதில் அழகாய் உணர்த்தி விட்டார்...A big applause to Madam Subhashree for the excellent presentation ...Our Big salute to the whole crew ...

  • @mageshsanthoshi8107
    @mageshsanthoshi8107 Рік тому +16

    மூடிய விழிக்குள் கண்ணீரைப் பெருக்கெடுக்கவைக்க, இந்த மாயக்காரன் இசைஞானியால் மட்டுமே முடியும்...

  • @sankaransaravanan3852
    @sankaransaravanan3852 4 роки тому +21

    இசைஞானி அவர்களின் composing என்பதால் மட்டுமே, பாரம்பரிய carnatic singer திரு. சிக்கில் குருச்சரன் இந்த பாட்டை பாடியுள்ளார் என்பது தெளிவாகிறது. His rendition is superb...

  • @TheVanitha08
    @TheVanitha08 4 роки тому +18

    இசைஞானியின் பிறந்தநாளில் எங்கள் எல்லோரையும் அற்புதமான இசை மழையில் நனைய வைத்துவிட்டீர்கள் சகோதரி அவர் பிறந்தநாளில் இசைக்கலைஞர்களின் இசை மழை குருசரண் அவர்களின் நாதமழை எல்லாம் சேர்ந்து குளிர வைத்துவிட்டது இசைஞானியின் பாடல்களை நாம் கேட்கின்ற பாக்யமே பெரிது அவரது இசைப்பணிமேலும் தொடர இறைவனை பிரார்த்திக்கறேன்

  • @vijayaiyer6488
    @vijayaiyer6488 3 роки тому +1

    சுபா எனக்கு வயது எழவத்தி எட்டு. அதனால் உங்களை பர் சொல்லி கூப்பிடுகினே் நீங்கள் செலக்ட செய்யும் பாட்டும் அதற்கு நீங்கள் தேர்ந்து எடுக்கும் பாடகர்களும் செம. ஒரிஜினலில் இருக்கும அதே ஏற்ற தாழ்வு இந்த பாடகரகள் எங்கே. குடத்தில் இட்ட விளக்காக இருக்கிறாரகள். உங்களுக்கு மட்டும எப்படி கிடைத்தார்கள்

  • @BMeeraM
    @BMeeraM 3 роки тому +36

    வீணையா, குரலா, மற்ற இசையும் என்னை மெய் மறக்க செய்து விட்டது. நன்றி சுபஸ்ரீ மா.

  • @sriram9350
    @sriram9350 4 роки тому +9

    ஒவ்வொரு வாத்தியமும் பேசுகிறது ....

  • @savariagastin7265
    @savariagastin7265 2 роки тому +6

    இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜாவின் ரசிகன் என்பதில் நாங்கள் கர்வம் கொள்கின்றோம்.

  • @gowrishankarnagarajan6912
    @gowrishankarnagarajan6912 3 роки тому +33

    Sikkil's clear pronounciation and the sangatis are like precise cuts that you get to see from Chinese/japanese martial arts movies, just a phenomenal delight in precision music. He is probably only one of the senior Carnatic musicians where one can easily write down the lyrics all the time.

  • @vak333
    @vak333 4 роки тому +17

    There cannot be a better gift than this song on Maestro's birthday to all his fans , rather all music lovers

  • @sakthivelp9201
    @sakthivelp9201 4 роки тому +38

    இசைஞானியின் பிறந்த நாளில்

  • @bhuvanasridhar
    @bhuvanasridhar 4 роки тому +69

    Goosebumps and tears..only Isaignanis music can do this. Thank you Subashree for bringing this song today. Please keep doing this qfr series even after the social quarantine ends. The songs you choose helps us to be quarantined from reality and just float in the skies. Thanks again 🙏🙏

  • @gowrishankersivasubramania754
    @gowrishankersivasubramania754 3 роки тому +11

    It feels like one can give his life for such a lovely song. What to say...Raja sir is god of music..🙏🙏🙏

  • @endlessrasigan
    @endlessrasigan 4 роки тому +28

    அருமை 🍁 அருமை

  • @anbumani443
    @anbumani443 4 роки тому +9

    Sikkil Gurucharan Sir your rendition is too excellent together with the Pakka Vaathiam. As usual Rajesh Vaidhya Sir with your Veena undoubtfully brilliant play. I need to mention that KV Prasad Sir on Mridangam is outstanding from the begining. Mr Selvaganapathy on Flute and Mr Sai Rakshith on Violin are par too good. Not to mention Mr Venkat as usual on his purcussions (This time Bass Tabla and Kanjira) well performed. Last but not least Mr Ravi Shankar on Keys....Excellent ! Excellent ! Excellent !

  • @nalsJu
    @nalsJu 4 роки тому +18

    அடேங்கப்பா!