திருமண பாடல்கள் | கல்யாண வைபவ சிறப்பு பாடல்கள் தொகுப்பு| தமிழ் | Marriage Wedding Songs

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 407

  • @sivapriyakanagarajan1416
    @sivapriyakanagarajan1416 Рік тому +45

    எனது மகனுக்கு விரைவில் திருமணம் நடத்திக்குடுங்கள் இறைவா

  • @murugeshmurugesh9869
    @murugeshmurugesh9869 Рік тому +84

    எல்லோருடைய வீட்டில் ஆண் பெண் யார் இருந்தாலும் இந்த மங்கள இசை கேட்டவுடன் திருமணம் நடைபெறவேண்டும் பெருமானே

  • @muniswaran.n3905
    @muniswaran.n3905 5 місяців тому +49

    திருமண வயதில் உள்ள பிள்ளைகள் அனைவருக்கும் திருமணம் நடைபெற வேண்டும் இறைவனே

  • @Narasimhan-h1t
    @Narasimhan-h1t Рік тому +46

    எங்கள் இல்லத்தில் விரைவில் திருமணம் நடக்க இறைவன் அருள்புரிய வேண்டும்

  • @anbusekar7544
    @anbusekar7544 Рік тому +21

    எங்கள் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் இறைவா உன் அருள் கிட்டட்டும் அனைவருக்கும்

  • @vasukiknr5499
    @vasukiknr5499 7 місяців тому +32

    சுவாமி என் தம்பிக்கும் என் மகனுக்கும் விரைவில் திருமணம் நடைபெற ஆசிர்வாதம் பண்ணுங்க சவாமி.

  • @ragavandrabjeyanthi5541
    @ragavandrabjeyanthi5541 Рік тому +132

    பெருமாளே பிள்ளைகளுக்கு நல்ல முறையில் திருமண வைபவம் நடத்திவைப்பாய் அனைத்து பெற்றோர் மனமும் மகிழ வைப்பாய் நித்திய கல்யாண பெருமாளே நன்றி

  • @kalidossrajendran6147
    @kalidossrajendran6147 5 місяців тому +24

    தவிக்கும் உள்ளங்களுக்கெல்லாம் விரைவில் ஜோடிகள் கிடைக்கப்பெற்று இல்லற வாழ்க்கையின் இன்பத்தையும் பதினாறு பேறுகளையும் பெற்று
    இனிதே. வாழவைய்யும்
    பெருமாளே நன்றி

  • @malarmannanmalarmannan8891
    @malarmannanmalarmannan8891 6 місяців тому +8

    எனக்கு விரைவில் திருமணம் நடைபெற அருள்புறிய வேண்டும் இறைவா🙏🙏🙏🙏

  • @senthamaraikannan2721
    @senthamaraikannan2721 Місяць тому +2

    இறைவா, எனது மகனுக்கு விரைவில் நடைபெற அருளும் ஆசியும் வழங்கிட கேட்டுக் கொள்கிறேன். இறைவா போற்றி, போற்றி , போற்றி. நற்பவி , நற்பவி, நற்பவி .

  • @valarmathi8852
    @valarmathi8852 5 місяців тому +32

    என் மகளுக்கு விரைவில் திருமண நடக்க அருள்புரிய வேண்டும் இறைவா

    • @goldbachflowermedicine
      @goldbachflowermedicine 2 місяці тому

      @@valarmathi8852 நிச்சயமாக நடக்கும்

  • @RameshRamesh-oi7rp
    @RameshRamesh-oi7rp Рік тому +16

    பெருமாளே என் மகனுக்கு நல்ல திருமணம் அமைய வேண்டும் பெருமாளே

  • @kannanrathai5021
    @kannanrathai5021 11 місяців тому +15

    இறைவா வளர்ந்த மரம் பூக்கனும் பூத்தமரம் காய்க்கனும் அதுபோல எனக்கும் விறைவில் திருமணம் நடக்கனும் என் வம்சமும் விருத்தியடையனும் அருள்வாய்

  • @senthamarairamaiyan6645
    @senthamarairamaiyan6645 Рік тому +39

    இறைவா இந்த மங்கல ஒலி என்வீட்டில் ஒலிக்கவேண்டும் என்மகனுக்கு விரைவில்திருமணம்நடக்கவேண்டும்🙏.

    • @meenav819
      @meenav819 8 місяців тому +3

      Iraiva en veetil intha mangala osaiketkavendum ❤❤

    • @meenav819
      @meenav819 8 місяців тому +3

      En maganuku viraivil thirumanam nadakkanum kadavule❤

  • @bhuvaneswarishanmugam8678
    @bhuvaneswarishanmugam8678 Рік тому +278

    அனைத்து திருமண வயதில் உள்ள ஆணுக்கும்‌பெண்ணிற்கும்விரைவில் திருமண ம் நடை பெற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் 👍🙏

    • @kamalapadmanaban764
      @kamalapadmanaban764 9 місяців тому +3

      நன்றி 🙏🙏🙏

    • @thiruviji1492
      @thiruviji1492 9 місяців тому +2

      Thanks

    • @AnuSrinivasan-s1w
      @AnuSrinivasan-s1w 7 місяців тому +2

      Enjoying this video,, and planning to request the nadadwaram mangala vadhyam to play this Play list in my daughter's marriage which is nearing by.

    • @dheenarohit5530
      @dheenarohit5530 7 місяців тому +2

      Enakum segaram merrage agunum pray panuga frnds 🙏🙏🙏🙏

    • @AnuSrinivasan-s1w
      @AnuSrinivasan-s1w 5 місяців тому +1

      @@dheenarohit5530 sure

  • @tamilarasiv7996
    @tamilarasiv7996 20 днів тому +1

    இந்த வருடத்தில் என்மகனுக்கு திருமணம்விரைவில் நடக்கவாழ்த்த வேண்டும். வாழ்க வளமுடன்💐💐💐💐💐💐

  • @vijayalakshmichandrasekara3960
    @vijayalakshmichandrasekara3960 10 місяців тому +24

    எங்கள் பிள்ளைக்கும் விரைவில் திருமணம் நடக்க நித்திய கல்யாண பெருமாளை மனமுருகி வேண்டுகிறேன்.

  • @rathnathangam
    @rathnathangam 2 роки тому +27

    மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருளால் என் சகோதரனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் ஈசனே சிவகாமி நேசனே

  • @lathasitaraman9056
    @lathasitaraman9056 5 місяців тому +7

    Very good positivity. Ellorum ellam kidaithu aanandhamai vazha kadavul arul puriyattum🎉🎉

  • @karthikeyanrathinavel2170
    @karthikeyanrathinavel2170 Рік тому +11

    ஸ்ரீ ஜானகி சமேத பகவான் ஶ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் பாதாரவிந்தங்களை அடியேன் நமஸ்காரங்கள் செய்து கொள்கிறேன்.என் மகன் மகள் திருமணம் செய்து வைக்க ஸ்ரீ ராமர் ஆசீர்வாதம் செய்ய வேண்டுகிறேன். ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா.

  • @angulakshmirajeswari3965
    @angulakshmirajeswari3965 5 місяців тому +10

    திருச்செந்தூர் முருகன் அருளால் என் மகன் திருமணம் விரைவில் நடைபெற வேண்டும்.ஓம் சரவணபவ ஜெய் ராம் ராம நாம
    ராம நாம

  • @lathav5585
    @lathav5585 2 роки тому +39

    எங்கள்பையனுக்கு இந்த வருடத்தில் திருமணம் நடக்கணும் இறைவா 🙏🙏🙏

  • @vijayakumarip1215
    @vijayakumarip1215 7 місяців тому +6

    En mutha mahan Kavinkumaruku veraivil thirimanam nadakka arul puriyungal Appa

  • @sudhakrishnaveni1705
    @sudhakrishnaveni1705 Рік тому +16

    என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரியும் கடவுளே போற்றி போற்றி

  • @ambikadevi4533
    @ambikadevi4533 5 місяців тому +5

    முததாரமா அருளுடன் என் மகன் திருமணம் நடக்க arulpuriyavendum அம்மா தாயா

  • @kalaik2675
    @kalaik2675 Рік тому +7

    ஓம்சக்தி ஆதிபராசக்தி அய்யா அம்பாள் ஸ்ரீ பரமேஸ்வரி பரமேஸ்வரர் அய்யா அம்பாள் ஸ்ரீ மகாலட்சுமி நாராயணர் அய்யா அம்பாள் ஸ்ரீ சரஸ்வதி தேவி பிரம்மர் அய்யா அம்பாள் ஸ்ரீ கருப்பசாமி ராக்காயி அய்யா அம்பாள் போற்றி சரணம் துணை

  • @vijayakumarip1215
    @vijayakumarip1215 7 місяців тому +20

    என்னுடைய மூத்த மகன் கவின் குமாருக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரியுங்கள் தெய்வங்களே

  • @kanniyammala2358
    @kanniyammala2358 2 роки тому +64

    என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்கவேண்டும் இறைவா!

    • @muthulakshmiadhi371
      @muthulakshmiadhi371 8 місяців тому +1

      Lakshmi Narayana namo enn pillaikaluku viraivill thirumanm nadaipera arulpuriya veanum

  • @kamakshikm357
    @kamakshikm357 4 місяці тому +4

    Yella thirumana vayathudaya kuzhanthaigalukku thirumanam. Virivel nadakka arulvai Maheshwara

  • @user-nf2lp2cu1t
    @user-nf2lp2cu1t Рік тому +25

    பிள்ளை யின் கல்யாணம்
    விரைவில் நடைபெற பெருமாளை
    வேண்டுகிறேன்
    பாடல்கள் இனிமை
    மகிழ்ச்சி

  • @thayalan6688
    @thayalan6688 Рік тому +23

    அனைத்து ஆண்களுக்கும் இந்தப் பாடலை ஒலிக்கும் வீட்டில் விரைவில் திருமணம். நடக்கும் 🙂 . காலை மாலை வேலையில் இந்தப் பாடலை ஒலிக்கும் பொழுது நிச்சயமாக திருமணம்.

  • @bhuvaneswarishanmugam8678
    @bhuvaneswarishanmugam8678 Рік тому +46

    எங்கள் மகனுக்கும் மகளுக்கும் விரைவில் திருமணம் நடை பெற ஆண்டவனை வேண்டுகிறேன்.

  • @amutharani1180
    @amutharani1180 7 місяців тому +10

    இந்த வருடத்தில் திருமணம் விரைவில் நடக்க உங்கள் வாழ்த்துக்கள் வேண்டுகிறேன் வாழ்க வளமுடன் ❤

  • @aruvaiambani
    @aruvaiambani 2 роки тому +117

    எல்லோர் வீட்டிலும் மங்கள இசை ஒலிக்கட்டும். 🙏🙏🙏🙏

    • @rveeramuthu6815
      @rveeramuthu6815 Рік тому +5

      இந்த பதிவு தந்த உங்கள் உள்ளம் சிறந்த உள்ளம் ..
      வாழ்க வளமுடன்
      நன்றி 🥰💐 ❤️

    • @kamalapadmanaban764
      @kamalapadmanaban764 9 місяців тому +1

      மிகவும் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayakumarip1215
    @vijayakumarip1215 7 місяців тому +10

    நான் என் மூத்த மகன் கவின் குமாருக்கு திருமணம் நடந்து விருந்து அளித்து மகிழும் பாக்கித்தை கொடுங்கள் தெய்வங்களே

  • @reshmanilofer8936
    @reshmanilofer8936 Рік тому +88

    இந்த பாடல்களைக் கேட்டதும் ஆசை வரத்தான் செய்கிறது!! கூடிய விரைவில் எனக்கு ஒரு திருமண வாழ்க்கை அமைய இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன் 🙏🏾🙏🏾🙏🏾

  • @lathasampathkumar8088
    @lathasampathkumar8088 2 роки тому +81

    விரைவில் எங்கள் மகள் திருமணம் நல்ல மாப்பிள்ளை யுடன் உமா மமகேஸ்வரன் அருளால் நடக்கும்

  • @sakthikitchen879
    @sakthikitchen879 3 роки тому +97

    என் மகனுக்கு நல்லநேரம் காலத்தில் விரைவில் திருமணம் நிகழ்ந்து நிறைவான வாழ்வு நிலைக்க வரமருளும் இறைவா

  • @amutharani1180
    @amutharani1180 10 місяців тому +7

    என் தம்பி சரவணன் திருமணம் விரைவில் நடக்க உங்கள் வாழ்த்துக்கள் வேண்டுகிறேன்
    வாழ்க வளமுடன்

  • @ramasamychinnusamy4308
    @ramasamychinnusamy4308 2 роки тому +19

    மதுரை மீனாட்சி அம்மன் அருள் ஆசீர்வாதத்தால் எனது மகன், மகள் திருமணம் விரைவில் நடைபெற வேண்டும்.

  • @thilagaganesan9370
    @thilagaganesan9370 2 роки тому +37

    இறைவா ஈசனே சிவகாமி நேசனே எங்கள் மகள் திருமணம்தங்களின் ஆசீர்வாதங்களுடன் விரைவில் நடக்க கருணைபுரியுங்கள் என் ஐயனே அம்மையப்பரே

  • @Narasimhan-h1t
    @Narasimhan-h1t Рік тому +6

    எங்கள் மகனுக்கும் மகளுக்கும் விரைவல் thirumanamnadaipetra பெருமாளை வேண்டுகிறேன்.

  • @anbusekar7544
    @anbusekar7544 Рік тому +11

    இறைவனின் அருளால் எங்கள் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் ஓம் நமசிவாய

  • @jothiparthipan8451
    @jothiparthipan8451 Рік тому +5

    வெகு விரைவில் எனது மூத்த மகளுக்கு முதலில் திருமணம் நடக்க அருள்புரிய வாயுக்கள். பின்னர் உடனே இளைய மகளுக்கு ம் உடனே திருமணம் நடக்க அருள்புரிய வேண்டும் கடவுளே

  • @sivarajansiva3782
    @sivarajansiva3782 4 роки тому +39

    இப்பாடல்படியவர்கள்இசைஅமைத்தவார்கள்.இயற்றியவர்கள்வாழ்த்துக்கள்.நன்றியுடன்

  • @lakshminarayanan3530
    @lakshminarayanan3530 Місяць тому +2

    Superb, beautiful songs,❤

  • @kavithadevaraj861
    @kavithadevaraj861 2 роки тому +15

    மிக மிக சிறப்பு வாழ்க வளமுடன் வாழ்க வையகம் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ராதே ராதே ராதே சர்வம் ஜெகமே கிருஷ்ணர்பணம் கோவிந்தா கோவிந்தா 🦚🌷🦚🌷🙏🌷

  • @NithyaRadha-us8yg
    @NithyaRadha-us8yg 6 місяців тому +5

    Ramarum seethaiyum thirumanam enbathu enna enbathai unarndhu vaalnthirukiraargalenakupularikirathu❤🎉❤🎉❤🎉❤🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @navamoneyarulsamy1762
    @navamoneyarulsamy1762 Рік тому +8

    மிகவும் இனிமையான பாடல்கள். தீராத தேன்சுவை அனைத்துப் பாடல்களும். அதிமதுரம் உங்கள் குரல்கள். கொடுத்து வைத்தவன் நான். மீண்டும் மீண்டும் கேட்டு மகிழ்கிறேன்.

  • @AnandKumar-pi3gt
    @AnandKumar-pi3gt 4 місяці тому +2

    ஓம்சக்தி ஓம்சிவசக்தி

  • @vellaivellai6424
    @vellaivellai6424 2 роки тому +8

    அருமை தாயே மீணாட்சி மதுரையை ஆட்சி செய்து வரும் மங்கையர் கரசியே போற்றி

  • @shanmugapriyaravi-be4cp
    @shanmugapriyaravi-be4cp Рік тому +7

    இறைவா அதி விரையாவாக என் மகளுக்கு திருமணம் செய்து வைக்க எங்களுக்கு பாக்யம் அறுளுங்கள் இறைவா நற்பண்பு நிறைந்த சம்மந்தி நற்குணங்கள் நிறைந்த மருமகன் அமைய வாழ்த்துங்கள்

  • @s.vaishnavi9247
    @s.vaishnavi9247 2 роки тому +12

    ராமர் சீதை திருமணப்பாடல் அனைத்தும் அருமையாக இருந்தன நன்றிகள்

  • @tamilarasimuthu9640
    @tamilarasimuthu9640 Рік тому +12

    என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் இறைவா 🙏🙏🙏🙏

  • @sivarajansiva3782
    @sivarajansiva3782 4 роки тому +40

    மனதில்உள்ளகவலைகள்இப்படல்களைகேட்க ஆறுதலாக இருக்கின்றது.நன்றியுடன்

  • @RajiRaji-sc6rg
    @RajiRaji-sc6rg 4 роки тому +51

    என் சாய் அப்பா வின் அருளால் ஒரு கோடி ஆனந்தம் ஓம் சாய் ஸ்ரீசாய் சிவ சிவ

  • @kazhagesan2366
    @kazhagesan2366 2 роки тому +17

    ஒவ்வொரு பாடலும் கேட்பதற்கு இனிமையாக உள்ளது நன்றி திரு மண பாடல் கள். தொகுக்க ப்பட்டுள்ளது இறைவன் அருள் தங்களுக்கு தந்து காத்திடுவார் ஜெய் ஸ்ரீராம்

    • @devendranmk9215
      @devendranmk9215 2 роки тому +1

      ஹரே கிருஷ்ணா, அனைத்து ப்பாடல்களும்இனிமையாக உள்ளன.நன்றி ஹரே கிருஷ்ணா

  • @ganeshraman6249
    @ganeshraman6249 2 роки тому +13

    என் மகன் திருமணம் விரைவில் நடக்க அருள்வாய் சிவனே

  • @shanmugarajayyakkannu9148
    @shanmugarajayyakkannu9148 2 роки тому +16

    எனது மைந்தன் திருமணம் நல்ல முறையில் நடந்தேறி திருமண பாடல் கேட்க மனம் விரும்புதே!

  • @nidhinsivaraman
    @nidhinsivaraman 5 місяців тому +3

    Gowri Kalyanam, this song will take you to beautiful marriage happened in between earth and heaven

  • @neelavathi8570
    @neelavathi8570 9 місяців тому +2

    En magaluku seekaram therumanam. Nadakanum. Kula swamy vandugeran 🙏🙏🙏

  • @naveenraj916
    @naveenraj916 Рік тому +7

    மிக அருமை

  • @varshabharath7395
    @varshabharath7395 Рік тому +13

    எனது மகள் திருமணம் விரைவில் நடைபெற அருள்புரிவாய் துர்க்கையை இத்திருமணப்பாடல்கள் மிகவும் அருமை

  • @raniganesan7218
    @raniganesan7218 Рік тому +3

    எங்கள்.மகனுக்கும்விரைவில்திருமணம்நடைபெறாஆண்டவனைவேண்டுகிறேன்

  • @CMRAJ08
    @CMRAJ08 2 роки тому +16

    இது தான் நான் முதல் முறையாக கேட்கும் திருமண பாடல்கள் அதுவும் நம் தமிழ் முறையில் ......அனைத்தும் அருமையாக மனதை கவரும் பாடல்கள் மிக்க நன்றி...🤗🤗🤗🤗🤗💯💯💯 மகிழ்ச்சி .. எங்கள் வீட்டு விஷேசங்களில் இந்த முறை பாடல்களே பின்பற்றுவேன்... நன்றி 🙏🚩 இறைவா

  • @diya3487
    @diya3487 2 роки тому +6

    என் மகள் திருமணம் இறைவன் அருளால் சீர்ரேல்லாம் கொடுத்து நல்லபடியாக நடக்க அருள்புரி இரை வா.

  • @hemananthakumar6377
    @hemananthakumar6377 Рік тому +6

    எனது தங்கைக்கு உனது திருவருளால் நல்ல முறையில் திருமணம் நடைபெற உங்களை போற்றி வேண்டுகிறேன் இறைவா

  • @ramilakuppusamy2670
    @ramilakuppusamy2670 4 роки тому +80

    oh fine அருமையான பாடல் வீட்டில் திருமணம் விரைவில் மீனாட்சி சுந்தரேஸ்சுந்தரேஸ்வரர் அருளால் நடக்க வேண்டும்

    • @otischance9144
      @otischance9144 3 роки тому +1

      i know I am kinda randomly asking but do anybody know a good place to watch newly released series online ?

    • @vihaanlandry4699
      @vihaanlandry4699 3 роки тому

      @Otis Chance I would suggest FlixZone. You can find it on google =)

    • @finneganyahir6868
      @finneganyahir6868 3 роки тому

      @Vihaan Landry yup, I've been watching on FlixZone for years myself :)

    • @otischance9144
      @otischance9144 3 роки тому

      @Vihaan Landry Thanks, I went there and it seems like they got a lot of movies there =) I really appreciate it!

    • @vihaanlandry4699
      @vihaanlandry4699 3 роки тому

      @Otis Chance you are welcome :)

  • @meenak1895
    @meenak1895 Рік тому +12

    அருமையான பாடல்கள் இனிமையான குரல் வளம்.காதுகளில் தேன் மதுரமாக ஒலிக்கிறது.அனைத்து பாடல்களும் மிக அருமை.

  • @vijayakumarip1215
    @vijayakumarip1215 7 місяців тому +3

    Amma, Appa en mutha mahan Kavinkumaruku veraivil thirimanam nadakka arul puriyungal Appa, amma

  • @seethalakshmisundar4807
    @seethalakshmisundar4807 2 роки тому +6

    அனைத்துப் பாடல்களும் அருமையாக இருக்கிறது வாழ்க வாழ்க வளர்க

  • @baskarankannan5616
    @baskarankannan5616 4 роки тому +20

    நமஸ்காரம் ரொம்ப நல்லா இருக்கு இந்த கல்யாண பாட்டு ரொம்ப மகிழ்ச்சி

    • @indumathi8553
      @indumathi8553 Рік тому

      எங்கள் மகன் மகள் இனிமையான திருமண வைபோக நிச்சயம் ஒலிக்கும்.இறைவன் இறைவி அருள்புரிய அத்மார்த்தமாக வேண்டுகிறேன்

  • @MersalsivaMersalsiva-b7y
    @MersalsivaMersalsiva-b7y 2 місяці тому +2

    என் மகனுக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறேன்

  • @padmavathibabu8601
    @padmavathibabu8601 Місяць тому

    என் மகன் அருண்னுக்கு நல்லபடியாக திருமணம் செய்து வைக்க வேண்டும் இறைவா 🙏🌺🌺🙏🙏🌺

  • @sivakumarp6504
    @sivakumarp6504 3 роки тому +11

    இறைவன்திருவருளாள்அடியேனுக்குமிகவிரைவில்திருமணம்நடைபெறவேண்டும்அருள்புரிவாய்இறைவா.

  • @lalithakarthi5351
    @lalithakarthi5351 2 роки тому +13

    சிவகாமி கல்யாணம் பாடல் கிடைக்குமா முதல் வரி நல்லோர் புகழும் தில்லை பொன்னம்பலம் தன்னில் வாழும் எல்லோரையும் ரட்சிக்கும் ஈஸ்வரி சிவகாமி கல்யாணம் இந்த பாடல் முழுமையாயாக தெரிந்தால் எனக்கு தெரியப் படுத்துங்கள்

    • @duraisamym8609
      @duraisamym8609 2 роки тому

      UA-cam la கிடைக்கலயா சார்... தேடிப் பார்த்தீங்களா

  • @kvsubramanian6765
    @kvsubramanian6765 2 роки тому +6

    பிரமாதம் வைபவ பாட்டுக்கள்

  • @dheenarohit5530
    @dheenarohit5530 7 місяців тому +7

    Enakum segaram merrage agunum pray panuga frnds🙏🙏🙏🙏

  • @RenganayagiRenganayagi-mi7xz
    @RenganayagiRenganayagi-mi7xz 4 місяці тому

    எனக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் இறைவா😢🙏🙏🙏

  • @kannanr.l.kannan2910
    @kannanr.l.kannan2910 4 роки тому +10

    மிக அருமையான கல்யாண பாடல்கள்.ஒவ்வொரு பாடலும் காதில் தேனாகப் பாய்கிறது.

  • @knadupillai593
    @knadupillai593 Рік тому +3

    ஓம் நமோ நாராயணா 🙏

  • @sumithradevi8965
    @sumithradevi8965 Рік тому +8

    So fantastic and it gave innermost feel 5hat lord rama and Sita matha will bless the kids to get married soon . Fantastic pictursic explanation...

  • @MaheshKrishnapratheb
    @MaheshKrishnapratheb 6 років тому +24

    உங்களின் இந்த மங்கல இசையைக் கேட்கும்போது மனதில் ஓர் இனம்புரியாத சந்தோஷமான உணர்வு நிறைந்துவிடுகிறது

    • @AbiramiEmusic
      @AbiramiEmusic  6 років тому +3

      உங்கள் கருத்துக்கு நன்றி.

  • @vijayakumarip1215
    @vijayakumarip1215 7 місяців тому

    En mutha mahan Kavinkumaruku veraivil thirimanam nadakka arul puriyungal Appa amma

  • @muruganrajendran7548
    @muruganrajendran7548 6 років тому +9

    🙏Kodanakodi nandrigal Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri 🙏

  • @nagarajanbalasundaram9197
    @nagarajanbalasundaram9197 Рік тому +4

    Best song& lovely marriage related. We wish to who are nearly marriage time persons getting marriage with sai ram blessing ❤

  • @meenav819
    @meenav819 8 місяців тому +1

    En maganuku viraivil thirumanam nadaipera vendum❤

  • @santhikuppuswamy174
    @santhikuppuswamy174 8 місяців тому +2

    53:08 எல்லா பாடல்களும் மிகவும் நன்றாக இருந்தது மிகவும் நன்றி

  • @srichinthan9574
    @srichinthan9574 4 місяці тому +1

    கடவுளே என் மகளுக்கு விரைவில் திருமணம் முடிய வேண்டும்.

  • @neelavathybaburajendran6385
    @neelavathybaburajendran6385 Місяць тому

    En maganukku viraivil thirumanam nadaiperavendum muruga

  • @arulbaby489
    @arulbaby489 9 місяців тому +1

    என்னுடைய குழந்தைகளுக்கு திருமணம் நடக்க வேண்டும் இறைவா.

  • @ramilakuppusamy2670
    @ramilakuppusamy2670 4 роки тому +10

    அருமையான பாடல்கள்

  • @GJEYAKUAMR
    @GJEYAKUAMR 4 місяці тому +1

    Om saravana bhava

  • @geethabalaji733
    @geethabalaji733 7 місяців тому

    Arumai Arumai keka keka manathuku inimai....

  • @prabavathyparthiban5887
    @prabavathyparthiban5887 Рік тому

    Paramathma sivan appa anbil anavarum nal ,mananimathiyudan valkkai vala nalvalthukkal om sivayanamaha om Shanti thirucittambalam eswararpanam

  • @s23121972
    @s23121972 3 роки тому +3

    அருமையான தொகுப்பு பாடல் இதை அமைத்த யூடுப்புக்கு. நன்றி.

  • @jaganjaga2292
    @jaganjaga2292 3 роки тому +10

    மனதை லேசாகி விட்டது இத்திருப்பாடல் அருமை

  • @TheyventhiranSangeerthana
    @TheyventhiranSangeerthana 9 місяців тому +1

    Enakkum en thaj maman makanukkum seekkirame thirumanam nadakkanum entha thadaijum illamal nallapadijaka thirumanam nadakkanum viknesvaran vinayakan thantha mappilai entha thadaijum illamal nallapadijaka thirumanam nadakkanum arul purijappa

  • @rathna.a8100
    @rathna.a8100 Рік тому +6

    என் மகள் க்கு நல்லவரண் அமையனும் அருள் புரியும் முருகா உன்னை விட்ட எனக்கு யாரு இல்ல

  • @sundarn.v777
    @sundarn.v777 2 роки тому +25

    What a great songs.
    Best picturisation.
    Our Traditional marriage is the best and long in life.
    We are blessed us Hindus and Follow that culture.
    Singers in Tamil are marvellous.