வள்ளி தெய்வானை முருகா எனது மகனுக்கு நல்ல குணமான பெண்ணா இந்த ஐப்பசி மாதத்திலேயே திருமணம் நிச்சியம் ஆகி திருமண மாலை சூட அருள்புரிவாய் வள்ளி தெய்வானை முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும்.அதேபோல் திருமணத்திற்கு காத்திருக்கும் அனைத்து பிள்ளைக்கும் பெண்ணிற்கும் விரைவில் திருமணம் நடக்க வேண்டும் ❤ஓம் முருகா வெற்றி வேல் போற்றி ❤
எட்டுக்குடியில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமியையும் அருகில் உள்ள வல்லம் ஸ்ரீ மாரியம்மனையும் அடியேன் என் மகன் மகள் திருமணம் நடத்த அருள்புரியும்படி வேண்டுகிறேன்.நமஸ்காரங்கள்.
ஓம் முருகா சரணம் சரணம்,யாருக்கெல்லாம் திருமணத்திற்கு காதிருபவர்கெல்லாம் விரைவில் திருமணம் ஆகவண்டுமென்று வேண்டி கொள்கி ரேன். இறைவா போற்றி அருள் புரிவாயாக.
ஓம் சரவணபவ நமக.திருமணதடையில்உள்ள அனைவரின் தடையை நீக்கி நல்ல திருமணம் நடைபெற வேண்டும் என்பதே எங்கள் நம்பிக்கை .முருக குமரா குகா உன் திரு நாமம் வாழ்க வளமுடன் நலமுடன்பல்லாண்டு வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனது முதலாவது மகள் ஸ்வாதி.. க்கும் சீக்கிரமே நல்ல வரன் தேடி கொடுத்து அவளுக்கு திருமணம் நடைபெற அருள்புரிய வேண்டும் என வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் உன்னை வணங்குகிறேன். 🙏 முருகா 🙏
ஓம் முருகா சரணம் எங்கள் மூத்த மகனுக்கு ஏற்ற வாழ்க்கைத் துணையை தெரிவு செய்து இல்லற வாழ்க்கை அமைய வழி காட்ட வேண்டும் முருகா.உன்னையே சரணாகதி அடைந்து உள்ளோம்.
திருமண வயதில் இருக்கும் எல்ல பிள்ளைகளுக்கு திருமண நடக்க வேண்டும் முருகா என்மகளுக்கும் திருமணம் நடக்க வேண்டும் முருகா. என்மகனுக்குநல்ல வேலை கிடைக்க வேண்டும் முருகா.
அப்பனே முருகா சோதனை போதும் அப்பா. என் மகள் திருமணம் மற்றும் என் குடும்பத்தில் உள்ள கடன் அனைத்தும் முடிவுக்கு கொண்டு வாப்பா. திருமண வயதில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் நல்ல வரேன் அமைய நீயே துணை நில்லப்பா. ஓம் சரவணா பவ.
முருகா என் மகனுக்கு நல்ல வரண் அமைய வேண்டும விரைவில் திருமணம் நடக்க வேண்டும். எங்கள் பிள்ளைகளை வாழ்த்த வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் இரண்டு மகன்களுக்கும் நல்ல படியாக திருமணம் நடந்து, பதினாறு செல்வங்களும் பெற்று பெரு வாழ்வு வாழ சுப்ரமண்ய சுவாமி நீ அருள் புரிய வேண்டும் சாமி, முருகா போற்றி முருகா போற்றி முருகா போற்றி போற்றி🙏🙏🙏
என் மகனுக்கு நல்ல மனைவி கிடைத்தது விரைவில் திருமணம் நடக்க வேண்டும் முருகா உன் அருளால் விரைவில் திருமணம் நடத்தி வைக்க வேண்டும் முருகா முருகா முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏
என் தம்பி மகனுக்கு 34 வயது. சீக்கிரம் நல்ல முறையில் பெண் அமைந்து திருமணம் கூடி வர . கருணையோடு அருள் புரிவாய் முருகா🌷🙏🌷🙏🌹🙏🌹🌹🌹 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🌹🙏🌷🙏🥀🙏
ஓம் முருகா போற்றி போற்றி வெற்றி வேல் முருகா போற்றி போற்றி ஐயா என் 2 மகள்களுக்கு அன்பான மணமகன் அமையந்து மிக விரைவில் திருமணம் நடக்க வாழ்த்த வேண்டும் ஐயா சிறிய மகள் அரசாங்க வேலைக்காக காத்தி௫க்கிறாங்க அவங்களுக்கு மிக விரைவில் அந்த வேலை கிடைக்க வேண்டும் ஐயா வெற்றி வேல் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
😊😊 திருமண வயதில் உள்ள ஆண் பிள்ளை பெண்பிள்ளை அனைவர்களுக்கும் நல்ல வரன் கிடைத்து திருமணம் சந்தோஷமாக நடந்தேறி அனைவரும் சந்தோஷமாக வாழ அருள் புரிய வேண்டும் அப்பனே முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
ஓம் முருகா போற்றி போற்றி என் மகனுக்கு திருமணம் நடைபெற அருள் புரியும் திருமண வரன் பார்க்கும் அனைவருக்கும் விரைவில் நல்ல வரன் அமைந்து திருமணம் நடைபெற அருள் புரியும் முருகா
எங்கள் மகன் ப்ரணவ் கிருஷ்ணனாவிற்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் முருகா அருள் புரிய வேண்டும் கந்தா போற்றி திருப்போரூர் முருகா போற்றி திரு செந்தூர் முருகா போற்றி கந்தா போற்றி வெற்றி வேளே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
ஓம் சுப்பிரமணிய சுவாமி போற்றி போற்றி முருகா என் மகனுக்கு காலம் தாமதம் இன்றி பொருத்தமான மணமகள் அமைந்து வெகுவிரைவில் திருமணம் நடக்க வேண்டும் முருகா முருகா எங்கள் வம்சம் தழைக்க வேண்டும் முருகா முருகா முருகா முருகா 😂😂😂😂😂😂😂😂
என் மகளுக்கு விரைவில் நல்ல குணம் கொண்ட மணமகன் வருவார் என்று அம்மை அப்பன் முருகனிடம் கேட்கிறேன் ஓம் நமசிவாய ஓம்🙏🙏🙏🙏🙏 நற்பவி நற்பவி நற்பவி சுகமே சூழ்க நற்பவி நற்பவி
என் இரண்டு மகள்களுக்கும் நல்ல அன்பான மணமகன்கள் கிடைக்கவேண்டும். அவர்கள் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ அப்பன் முருகன் அருள் புரியவேண்டும். ஓம் சரவணபவ🌺🌸🌷🌹💐💕💕
அப்பா முருகா என் மகள் க்கு விரைவில் நல்ல வரன் அமையனும் முருகா நிங்கதான் அருள் புரியும் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகர ஓம் சரவனபவ கந்தா போற்றி வெற்றி வேல் முருகனுக்கு அரோகர ஓம் சரவனபவ கந்தா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
முருகா எனது மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற பிரார்த்தனை செய்கிறேன்
உன்னுடைய செல்ல குழந்தைக்கு நல்ல வரன் அமைந்து திருமணத்தை நடத்திக் கொடுக்க அருள் புரிய வேண்டும் முருகா
திருமணம் வயதில் உள்ள அனைவருக்கும் விரைவில் நல்ல வரன் கிடைத்து திருமணம் நடைபெற அப்பன் முருகன் அருள் புரிய வேண்டும்
திருமண வயதில் உள்ள அனைவருக்கும் நல்ல வரன் அமைய வேண்டுகிறேன் முருகா 🙏🏿
🤝🎉👌👍🙌🙏🙏🙏
Ena thi mahanuku moolam natchathiram varan amyarompa kashtamairuku nee than varan amaya h3lp pananum supramanya
திருமண வயதில் உள்ள அனைத்து ஆண் பெண் பிள்ளைகளுக்கும் திருமணம் சிறப்பாக நடைபெற வேண்டும். முருகா. ஓம் சரவண பவ
Muruga Saranam
என் மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டுகிறேன்
வேல் வேல் முருகா
வேல் வேல்
வேல் வேல் முருகா
வேல் வேல்
வேல் வேல் முருகா
வேல் வேல்
என் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டுமென வேண்டுகிறேன்.ஓம் முருகா
என் மகளுக்கு திருமணம் எந்தவித தடை இல்லாமல் நடக்க அருள்புரிய வேண்டும் முருகா.
negative words illamal prarthanai seiyungal....enna vendum endru prarthanai seiyungal, enna vendam endru alla....vazhlha vazhamudan...
ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏 யாருக்கெல்லாம் திருமணம் ஆகாம இருக்காங்களோ அவங்களுக்கு எல்லாம் நல்லபடியா திருமணம் திருமணம் நடைபெற நான் பிரார்த்திக்கிறேன் சாமி ஓம் முருகா போற்றி ஹர ஹர ஹர வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏q🦚🦚🦚🦚🦚👩❤️👨👩❤️👨👩❤️👨👩❤️👨🌹🌹🌹🌹❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
J8
என் மகனுக்கு நல்ல மணைவி அமைந்து சீக்கிரம் திருமணம் நடை பெற என் அப்பன் முருகன் அருள் புரிய வேண்டும்.
இந்த மாதம் முடிவதற்குள் எனக்கு எனக்கான துணை முடிவு ஆகணும் முருகா 🙇🙏🙏ஓம் முருகா 🙏
Aneha kodi namaskarangal 🙏
Muruga enmaganukuvirivil 31:18
Enmaganuku karunaikatumuruga
🎉
வள்ளி தெய்வானை முருகா எனது மகனுக்கு நல்ல குணமான பெண்ணா இந்த ஐப்பசி மாதத்திலேயே திருமணம் நிச்சியம் ஆகி திருமண மாலை சூட அருள்புரிவாய் வள்ளி தெய்வானை முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும்.அதேபோல் திருமணத்திற்கு காத்திருக்கும் அனைத்து பிள்ளைக்கும் பெண்ணிற்கும் விரைவில் திருமணம் நடக்க வேண்டும் ❤ஓம் முருகா வெற்றி வேல் போற்றி ❤
முருகா விரைவில் நல்லது நடக்க வேண்டும்🙏🏻🙏🏻🙏🏻
எட்டுக்குடியில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமியையும் அருகில் உள்ள வல்லம் ஸ்ரீ மாரியம்மனையும் அடியேன் என் மகன் மகள் திருமணம் நடத்த அருள்புரியும்படி வேண்டுகிறேன்.நமஸ்காரங்கள்.
ஓம் முருகா சரணம் சரணம்,யாருக்கெல்லாம் திருமணத்திற்கு காதிருபவர்கெல்லாம் விரைவில் திருமணம் ஆகவண்டுமென்று வேண்டி கொள்கி ரேன். இறைவா போற்றி அருள் புரிவாயாக.
Mandir vanakkam an makanukkukalyanam vegan Saranam.
OM MURUGA SARANAM SARANAM
Thank you so much
என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிக்க இ றை வா போற்றி போற்றி
Vazhkaiyila ella manthiramum ketachi ! parthachi !padichachi ! aana kalyanam mattum nadapatharkana ariguri thuli kooda kannukku theriyala
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என் மகனுக்கு இந்த வருடம் நல்ல முறையில் முறையில் திருமணம் நடக்க வேண்டும் ஓம் சரவணபவ❤
✡️🕉
முருகா என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரியும் வேண்டும்🙏🙏🙏
விரைவில் நடக்கும்.🙏💖
என் மகளுக்கு நல்ல வரன் அமைய எல்லாம் வல்ல முருகப்பெருமான் அருள் புரிய வேண்டும்.
எனக்கு நல்ல மங்களகரமான திருமணம் நடக்க வேண்டும் இறைவா போற்றி ஓம் நமசிவாய வாழ்க ❤
அப்பனே உங்க அருளால் என் மகனுக்கு திருமணம் நடக்க வேண்டும் ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
என் மகனுக்கு விரைவில் திருமணம் நடை பெற வேண்டும் முருகா.
என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டுகிறேன்
2:10
ஓம் சரவணபவ நமக.திருமணதடையில்உள்ள அனைவரின் தடையை நீக்கி நல்ல திருமணம் நடைபெற வேண்டும் என்பதே எங்கள் நம்பிக்கை .முருக குமரா குகா உன் திரு நாமம் வாழ்க வளமுடன் நலமுடன்பல்லாண்டு வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஓம் முருகா என்மகனுக்கு நல்ல மணப்பெண் அமைத்துகொடு எந்த தடையும் ஏற்படாமல் நல்லபடியாக அற்புதமாக நடத்திகொடு என்அப்பனே இந்த அபலையின் மனசுமையை தீர்பாயாக நீயின்றியார் அப்பா எங்களுக்கு
வள்ளி தெய்வானை சமேத கல்யாண சூப்பரமண்யசுவாமியே போற்றி போற்றி
எனது முதலாவது
மகள் ஸ்வாதி.. க்கும்
சீக்கிரமே நல்ல வரன் தேடி
கொடுத்து அவளுக்கு
திருமணம் நடைபெற
அருள்புரிய வேண்டும்
என
வள்ளி தெய்வானை சமேத
சுப்பிரமணியர்
உன்னை வணங்குகிறேன்.
🙏 முருகா 🙏
என் அன்பு மகளுக்கு நல்ல வரன் அமைய வேண்டுகிறேன் முருகனை
ஓம் முருகா சரணம்
எங்கள் மூத்த மகனுக்கு ஏற்ற வாழ்க்கைத் துணையை தெரிவு செய்து இல்லற வாழ்க்கை அமைய வழி காட்ட வேண்டும் முருகா.உன்னையே சரணாகதி அடைந்து உள்ளோம்.
என் மகனுக்கு நல்ல பெண் அமைய வேண்டும் என்று முருகப் பெருமான் அருள் புரிவாராக.வேலும் மயிலும் துணை.ஓம் சரவண பவ ஓம்
முருகா என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
ஓம் முருகா என் மகளுக்கு நல்ல முறையில் சீக்கிரம் திருமணம நடக்க அருள் புரிய வேண்டும் இறைவா
எண் மகண் சக்திவேலுகு வினரவில் நல் ல மணவாழ்க அனமயணும் சண்முகா முருகா
என் மகளுக்கு திருமணம் நல்ல படியாக நடக்க வேண்டும் முருகா ❤❤❤❤❤❤❤❤❤❤❤
திருமண வயதில் இருக்கும் எல்ல பிள்ளைகளுக்கு திருமண நடக்க வேண்டும் முருகா என்மகளுக்கும் திருமணம் நடக்க வேண்டும் முருகா. என்மகனுக்குநல்ல வேலை கிடைக்க வேண்டும் முருகா.
என்மகளுக்கு எந்த தடையும் ஏற்படாமல் விரைவாக திருமணம்நடைபெற அருள் தருக முருகா😊
மேலும்
திருமண வயதில்
உள்ள அனைத்து
குழந்தைகளுக்கும்
சீக்கிரமே
திருமணம் நடைபெற
பிரார்த்தனை
செய்கிறேன்.
🙏 முருகா 🙏
திருமண வயதில் இருக்கும் என் மகனு க்குசீக்கிரம் திருமண நடைபெற முருகனை வேண்டுகிரேன் 🙏🙏🙏
வள்ளி தெய்வானை முருகா எனது மகனுக்கு நல்ல குணமான பெண்ணா விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் வள்ளி தெய்வானை முருகா
எனக்கு 33 வயது ஆகிறது. எனக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்க அருள் தருக முருகா 🙏🙏🙏🙏🙏🙏
I am sureshpandiyan from Ramanathapuram district 35 mcom bed tnpsc paduchutu irukan so ungaluku virumpam na solunga k va
Hi
I am lokesh 40yr stil not married. Kudiya viraivil thirumanam nadaka vendukiran.
முருகன் அருளால் சீக்கிரம் திருமணம் நடக்க உள்ளது
விறால்மரனைந்து திருப்புகழ் பாடுங்கள்
எனது மகளுக்கு விரைவில உங்கள் சன்னிதியில் திருமணம் நடைபெற வேண்டும் முருகா🙏
இந்த மாதம்முடிவதற்குள் என் மகனுக்கு நல்ல துனையை அ மைத்து கொடு முருகா
எனதுமகன்சுதன்என்ற உலகநாதனுக்குவரைவில்திருமணம்நடைபெற வேண்டும் முருகாஅருள்புரிவாய்முருகா ஓம்சரவணபவா முருகா முத்துக்குமரா
என் தம்பிக்கு சீக்கீரம் திருமணம் நடைபெற வேண்டும் முருகா🎉
அப்பனே முருகா சோதனை போதும் அப்பா. என் மகள் திருமணம் மற்றும் என் குடும்பத்தில் உள்ள கடன் அனைத்தும் முடிவுக்கு கொண்டு வாப்பா. திருமண வயதில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் நல்ல வரேன் அமைய நீயே துணை நில்லப்பா. ஓம் சரவணா பவ.
அப்பனே முருகா திருமண வயதில் உள்ள பிள்ளைகள் அனைவருக்கும் திருமணம் நடைபெற அருள் புரிய வேண்டும் முருகா
என் மகனுக்கு திருமணம் நடக்க வேண்டுகிறேன் ஐயனே! முருகா!
0:49 என் மகனுக்கு நல்ல மணைவி அமைந்து சீக்கிரம் திருமணம் நடை பெற என் அப்பன் முருகன் அருள் புரிய வேண்டும்.
விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் முருகா முருகா முருகா..🙏ஓம் சரவணபவ 🙏.. ஓம் முருகா 🙏சரணம் சரணம் சரணம்🙏🙏🙏🍁🍁🙏🙏
என் மகனுக்கு நல்ல மணமகள் கிடைக்க நீ தான் அருள் புரிய வேண்டும் முருகா முருகா
ஓம் ஶ்ரீ முருகா சரணம். எனக்கு சந்தோஷம், நிம்மதி வேண்டும் இறைவா.
என்பிள்ளைகள் விரைவில் திருமணத்திற்கு சம்மதித்து விரைவில் திருமணம் நடைபெற அருள் தாராய் முருகையா.
முருகா என் மகனுக்கு நல்ல வரண் அமைய வேண்டும விரைவில் திருமணம் நடக்க வேண்டும். எங்கள் பிள்ளைகளை வாழ்த்த வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா அரோகரா என் மகள் திருமணம் விரைவில் முருகன் அருளால் திருமண நடைபெற்றுவிட்டது நன்றி கள் கோடி
என் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற அருள்புரிய வேண்டும் முருகா
ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என் மகனுக்கு திருமணம் விரைவில் நடைபெற வேண்டும் முருகா
appamuruga ean magaluku ennum
erandumathathil
thirumanam nadaka
arupurivayaga om Muruga
saranam
அனைவரது வேண்டுதலும் நிறைவேற அருள் புரிய வேண்டும் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எனது மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று வேண்டுகின்றேன் .
ஓம் முருகா சரணம் .
ஓம் முருகா சரணம்.
ஓம் முருகா சரணம்..
ஓம் முருகா என் மகளுக்கு விரைவில் திருமணம் நல்ல முறையில் நடக்க வேண்டும் .
எனது மகளுக்கு அவள் நினைத்த படி மாப்பிள்ளை அமைய அருள்புரியவேண்டும் முருகா!
Kandipa undu
என் மகளுக்கு நல்ல வரன் அமைந்து சிறப்பாக முருகன் அருளால் திருமணம் நடக்க வேண்டும் இறைவா.... நன்றி
Super super thaliva beautiful
ஓம் முருகா என்மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் ஓம் சரவண பவ
என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க முருகன் அருள வேண்டும்🙏🙏🙏
அடியேன் புதல்வனுக்கு விரைவில் திருமணம் நடத்திக் கொடு முருகா.
என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள வேண்டும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகர 🙏🙏🙏
Kandannu arogara
என் மகன் கோகுல க்கண்ணன் விரைவில் திருமணம் நடக்க வேண்டும் முருகா,ஓம் முருகா
வெற்றி வேல் முருகனுக்கு அரஹரோஹரா.
அத்தருணத்தில்
.
எனக்கு
🎉 உடல் நலம்
🌷 மன பலம்
🎉 பண பலம்
🌷 பொருளாதார பலம்
🎉 ஆட்கள் துணை
🙏 தந்து அருள் செய்வாய்
🙏 முருகா 🙏
எனது மகனுக்கு நல்ல குணமான மனைவிகிடைக்க முருகா அருள்புரியுங்கள் ஓம் முருகா
நிச்சயமாக நடைபெறும் விரைவில்
En maganukkum viraivil thirumanam nadakka Arul seivai muruga
என் இரண்டு மகன்களுக்கும் நல்ல படியாக திருமணம் நடந்து, பதினாறு செல்வங்களும் பெற்று பெரு வாழ்வு வாழ சுப்ரமண்ய சுவாமி நீ அருள் புரிய வேண்டும் சாமி, முருகா போற்றி முருகா போற்றி முருகா போற்றி போற்றி🙏🙏🙏
❤
என் மகனுக்கு நல்ல மனைவி கிடைத்தது விரைவில் திருமணம் நடக்க வேண்டும் முருகா உன் அருளால் விரைவில் திருமணம் நடத்தி வைக்க வேண்டும் முருகா முருகா முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏
நிச்சயமாக அருளிட்டானே அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்...?!!
என் தம்பி மகனுக்கு 34 வயது. சீக்கிரம் நல்ல முறையில் பெண் அமைந்து திருமணம் கூடி வர . கருணையோடு அருள் புரிவாய் முருகா🌷🙏🌷🙏🌹🙏🌹🌹🌹 வெற்றி வேல் முருகனுக்கு
அரோகரா 🌹🙏🌷🙏🥀🙏
Kandippa nadakum
எனது மகளுக்கு நல்ல வரன் அமைத்து எந்தவித தடையும் இல்லாமல் திருமணத்தை நடத்திக் கொடுக்க அருள் கொடுக்க வேண்டும் முருகா
எனது மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்
Om murugaa om 🙏🏼 🕉
Maheswaran Singapore 🇸🇬
Super
Ommuruga
@@kumudhavallibalakrishnan8392 07
கணபதியே துணை சிவ சிவ குலதெய்வமே துணை காமாக்ஷி தாயே ஓம் சரவணபவ ஓம் வேலும் மயிலும் துணை அப்பா நடப்பவை நன்மையாக நடக்க அருள் புரிவாய் 🙏🌹🙏🌹🙏🌹
என் மகளுக்கு திருமணம் நல்ல முறையில் நடக்க வேண்டும் ஓம் முருகா
என் தம்பிக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் என்று முருகனை பிரார்த்திக்கிறேன்
என் சகோதரனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் முருக பெருமானே
கவலை வேண்டாம்.உங்கள் பிள்ளைகளுக்கு அதி சீக்கிரமே திருமணம் முடிய என் அப்பன் முருகன் விரைவில் அருள் புரிவான்.
நன்றி
Thanks
மிக்க நன்றி🙏
Thanks
Thank you very much .
முருகா என் மகனுக்கு நல்லா பெண்ணுடன் திருமணம் நடக்க வேண்டும். நல் அருள் புரிய வேண்டும் முருக
முருகா என் மகனுக்கு திருமணம் உன் அருளால் வெகு விரைவில் முடியவேண்டும் முருகா 🙏🙏🙏ஓம் முருகா போற்றி ஓம் 🙏🙏
Om saravana bava potri potri. Enakku nalla kunavadhi ya nalla varan amaindhu arul puriya vendum muruga
ஓம் முருகா போற்றி போற்றி வெற்றி வேல் முருகா போற்றி போற்றி ஐயா என் 2 மகள்களுக்கு அன்பான மணமகன் அமையந்து மிக விரைவில் திருமணம் நடக்க வாழ்த்த வேண்டும் ஐயா சிறிய மகள் அரசாங்க வேலைக்காக காத்தி௫க்கிறாங்க அவங்களுக்கு மிக விரைவில் அந்த வேலை கிடைக்க வேண்டும் ஐயா வெற்றி வேல் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெற எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்
Arunvi Arun Vignesh viraivil very will viraivil tirumanam
என் மகள் க்கு விரைவில் நல்ல வரன் அமையனும் முருகா நிங்காதான் அருள் புரியுனும்
En akkaku nalla person kedaikanum ❤muruga......
Avaluku nalla life amaiyanum apram enna en kumaranoda needhan endha prob illama sethu vaikanum......❤
Om muruga ..shanmuga ...saravanabhava ..karthikeya..viraivil thirumana nadakka varam thandhu arul puriya vendum ayya🙏🙏🦚
ஓம் முருகா என் தாய் மாமன் மகன் எனக்கு கணவராக வேண்டும் இத் திருமணத்துக்கான வரதட்சணை தடையை நீக்கி எங்களை ஒன்றாக வாழ வைக்க வேண்டுமென அருள்புரி முருகா
என் மகன் ஷீராம கிருஷ்ணன் திருமணம் விரைவில் நடைபெற அருள் வேண்டும் அப்பனே முருகா
என் மகன் கங்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் முறுகா
😊😊 திருமண வயதில் உள்ள ஆண் பிள்ளை பெண்பிள்ளை அனைவர்களுக்கும் நல்ல வரன் கிடைத்து திருமணம் சந்தோஷமாக நடந்தேறி அனைவரும் சந்தோஷமாக வாழ அருள் புரிய வேண்டும் அப்பனே முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
முருகா என் மகனுக்கு திருமணம் சீக்கிரம் நடை பெற வேண்டும் அருள் புரியுங்கள் வெற்றிவேல் முருகா🙏🙏🙏🙏🙏
என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் முருகா!
Om muruga en மகனுக்கும் என் மருமகளுக்கும் எந்த தடையும் ஏற்படாமல் அற்புதமான திருமணத்தை நடத்தி கொடு முருகா👏👏
ஓம் முருகா போற்றி போற்றி
என் மகனுக்கு திருமணம் நடைபெற அருள் புரியும்
திருமண வரன் பார்க்கும் அனைவருக்கும் விரைவில் நல்ல வரன் அமைந்து திருமணம் நடைபெற அருள் புரியும் முருகா
என் தம்பிக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் முருகா
என் தம்பிக்கு விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் முருகா முருகா சரணம் சரணம்
எங்கள் மகன் ப்ரணவ் கிருஷ்ணனாவிற்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் முருகா அருள் புரிய வேண்டும் கந்தா போற்றி திருப்போரூர் முருகா போற்றி திரு செந்தூர் முருகா போற்றி கந்தா போற்றி வெற்றி வேளே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
ஓம் முருகா என் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும்
ஓம் சுப்பிரமணிய சுவாமி போற்றி போற்றி முருகா என் மகனுக்கு காலம் தாமதம் இன்றி பொருத்தமான மணமகள் அமைந்து வெகுவிரைவில் திருமணம் நடக்க வேண்டும் முருகா முருகா எங்கள் வம்சம் தழைக்க வேண்டும் முருகா முருகா முருகா முருகா 😂😂😂😂😂😂😂😂
என் மகளுக்கு விரைவில் நல்ல குணம் கொண்ட மணமகன் வருவார் என்று அம்மை அப்பன் முருகனிடம் கேட்கிறேன் ஓம் நமசிவாய ஓம்🙏🙏🙏🙏🙏 நற்பவி நற்பவி நற்பவி சுகமே சூழ்க நற்பவி நற்பவி
அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் உதவிடுவான்,.❤
அம்மா வணக்கம். உங்களுக்கு விருப்பம் இருந்தால் தொடர்பு கொள்ளவும்
ஓம் சரவணபவ! உன் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறேன் ஐயா!
என் இரண்டு மகள்களுக்கும் நல்ல அன்பான மணமகன்கள் கிடைக்கவேண்டும். அவர்கள் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ அப்பன் முருகன் அருள் புரியவேண்டும். ஓம் சரவணபவ🌺🌸🌷🌹💐💕💕
😊
அப்பா முருகா என் மகள் க்கு விரைவில் நல்ல வரன் அமையனும் முருகா நிங்கதான் அருள் புரியும் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகர ஓம் சரவனபவ கந்தா போற்றி வெற்றி வேல் முருகனுக்கு அரோகர ஓம் சரவனபவ கந்தா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
திருமணத்திற்காத்திருக்கும் அனைத்து ஆண் பெண் பிள்ளைகள் அனைவருக்கும் இந்த ஆண்டேதிருமணம்நடந்துநல்ல தம்பதிகளாக பல்லாண்டு வாழ அருள்புரி முருகா
ஓம் முருகா எனது தம்பிக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும்
என் மகனுக்கு நல்ல மனைவி விரைவில் அமைய அருள் புரிய வேண்டுகிறேன் முருகா