மருதமணி அய்யா வீட்டின் எதிரே உள்ள செல் போன் டவர் சமீபத்தில் எனது நிறுவனத்தால் அமைக்கப்பட்டது.அங்கு நான் இரண்டு நாட்கள் பணியில் இருந்த போது மருதமனி அய்யா அவர்கள் என்னிடம் மிக்க பாசத்துடன் நடத்துகொண்டர்கள். ஐயா அவர்களுக்கு என் மனமாரந்த நன்றி. வாழ்க வளமுடன்
வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தில் மிகச்சிறந்த நகைச்சுவை நாயகன் அய்யா மருதங்குடி அழகு அவர்களின் தீவிர ரசிகன் நான் இப்போது அண்ணன் மருதமணி அவர்களின் ரசிகனாக இருக்கிறேன்.
மதுரை மாவட்டம் ஆனையூர் கிராமத்தின் ஆர்மோனிய சக்கரவர்த்தி A P.வெள்ளையப்பா வீரபாண்டிய கட்டபொம்மன் நாடக உலகில் இமயமலை மதுரை நாடக சங்கத்தை மிரளவைத்த பெருமை எனது அய்யாவை சாரும் அவர் நினைவாக 1990ல் நாங்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் வைக்கும் போது அய்யா அழகு அய்யாவை எனது அப்பா நடிக்க அழைத்துவருவார் நான் சிறுவயதில் இருக்கும் போது அவரை என்க்கு தெரியும்....இப்போ கூட அழகு அய்யாவிடம் ஆனையூர் வெள்ளையப்பா யார் கேட்டுப்பாருங்கள் கதை கதையாய் சொல்லுவார் அழகு அய்யா..
விருதுநகர் மாவட்டத்தில் வடுகபட்டி பாச்சயத்து கிராமத்தில் அயன் காரிசல்குளம் பாழய மாரியம்மன் திருவிழாவில் விரபாண்டி கட்டபொம்மண் நாடகத்தில் ஐயா அவர்களை பார்த்துக்கிறேன் 25 ஆண்டுகளுக்கு முன் பார்தேன் ராதகிருஷ்ணா அவர்களுக்கு நன்றி உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் 💐
நீங்க இருக்க இடத்தை பார்த்த உடனே அங்கு வந்து நாங்களும் பாக்கணும் போல இருக்கு அண்ணே ஒரு விவசாயி பண்ற இடத்தை இவ்வளவு அருமையா வச்சிருக்காங்க இந்த இடத்தை காமிச்ச உங்களுக்கு மிக்க நன்றி அண்ணா மருதங்குடி அழகு அண்ணன் மேல இவ்வளவு மதிப்பு மரியாதை வச்சு நீங்க இந்த ஊரு உலகத்துக்கு அவங்க யாருன்னு காமிச்சிட்டீங்க 40 வருஷமா ஆடி அவர் யாருன்னு எங்களுக்கு எல்லாம் தெரியாது இப்ப அவர் மேல தனி மரியாதை வந்துடுச்சு அண்ணே உங்க மேலையும் மதிப்பு கூடிருச்சு அண்ணே 🙏🙏🙏
நகர வாழ்க்கையே நரக வாழ்க்கை தான்.இதுமாதிரியான இயற்கையோடு சேர்ந்த வாழ்க்கைதான் நிம்மதியும் சுகமும் தரும் வாழ்க்கை.அந்த வகையில் நம்ம மருதமணி அண்ணே கொடுத்து வைத்தவர்.
நான் பார்த்த கட்டபொம்மன் நாடகங்களில் அழகு ஐயாவின் காமெடி மிகவும் பிடிக்கும். 25 ஆண்டுகளுக்கு முன் mkபுரம் பகவதி அம்மன்கோவிலலில் நடக்கும் நாடகத்தில் வருடந்தோறும் அழகுவும் இடம் பெறுவார். வெள்ளையத்தேவனின் மனைவிகளில் ஒருவராக குடிமகனாக வரும் காட்சிகளில்சிரிக்காதவரை கூட சிரிக்க வைத்துவிடுவார். வாழ்கபல்லாண்டு.
மதிப்புக்குரிய மணி நாடக நண்பர் அவர்களுக்கு மிகுந்த பாராட்டும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறோம் மேலும் அவருடைய நாடகப் பணி தொடர்ந்து மேலும் மேலும் வளர்ந்திட எமது அன்பார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் எம் கே ராதா அவர்கள் மிகச்சிறந்த படைப்பாளி அவருடன் நீங்கள் தொடர்ந்து பணியாற்றிட வேண்டுகிறோம்
உங்களது நகைச்சுவை மிக அருமையாக உள்ளது அதற்கு நான் அடிமை யூட்யூபில் அனைத்து காமெடியளையும் ரசித்து பார்த்துக்கொண்டு உங்களது நகைச்சுவை பயணம் மென்மேலும் வெற்றி பெற்று வாழ்த்து பெற்று இந்த உலகத்தில் உலா வர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏
என்றும் அண்ணன் மருதகுடி மருதமணி அண்ணன் புகழ் மென்மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் அண்ணன் எம் கே ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
மக்கள் மனதை பெருமளவு கவர்ந்த மிகச்சிறந்த கௌரவ நடிகர் ஐயா அவர்களுக்கு என் அன்பான வணக்கம் உங்களுக்குப் பின்னால் இந்த கலை உணவிற்கு யார் இருப்பார் என்று எதிர்பார்க்க முடியாத அளவிற்கு அண்ணன் எம் கே ஆர் ராதாகிருஷ்ணன் அவர்கள் அண்ணன் மருத மணி அவர்களை அறிமுகப்படுத்தியதற்கு ரொம்ப நன்றி செய்ற ஆன்மீகத் துண்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து வசதி இல்லாதவர்களுக்கு செய்ய வேண்டும் என்று அவர் பொற்பாதம் தொட்டு வேண்டிக் கொள்கிறேன் வாழ்க கலை உலகம் உங்கள் கலைப்பயணம்
எங்கள் டீம் சார்பாக அண்ணன் மருதமனி அவர்களை ஜிகர்தண்டா டபுள் x படத்தில் நடிக்க வைத்துள்ளோம் எனக்கு தனிப்பட்ட முறையில் அண்ணனை ரொம்ப பிடிக்கும் இன்னும் நீங்கள் வளர்ச்சி குடுக்கனேம் அண்னே வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்❤
வணக்கம் ராதா அண்ணா நான் உங்களோட தீவிர ரசிகன் உங்களைப் போலவே உதவனும்னு எனக்கும் ஆசை இருக்கு ஆனா நம்ம சம்பளமே நாடகத்தில் ஆயிரம் ரூபாய் தான் சின்ன சின்ன உதவி எப்படி செய்யலாம்னு கொஞ்சம் சொன்னீங்கன்னா எனக்கு கொஞ்சம் நல்லா இருக்கும் எப்படின்னு சொல்லுங்கண்ணே தெரியல வாங்கறது ஆயிரம் ரூபாய் சம்பளம் எப்படி என்று கொஞ்சம் தெரியாத தயக்கமா இருக்கு

அண்ணா நம்பர்
உங்கள் நிறுவனத்தின் பெயர் அண்்ணா
அண்ணா உங்க கிட்ட போசனும்

இரண்டு பேருடைய Combination அற்புதம். இந்தவீடு சுகமான சொர்க்கம் நிம்மதி இருக்கும்.மருதமணி Great comedy Action Actor.MKR நீவிர் சிறந்த மனிதநேய பண்பாளர்.நாடகஉலகில் இரண்டுபேரும் கொடிகட்டி பறக்கவேண்டும்.வாழ்த்துகள்
www.youtube.com/@astroTSK
சொல்ல முடியாத சந்தோசம் கிராம வாழ்க்கையில் தான் 🌾🌾🌾
நீங்க இருக்க இடத்தை பார்த்த உடனே அங்கு வந்து நாங்களும் பாக்கணும் போல இருக்கு அண்ணே ஒரு விவசாயி பண்ற இடத்தை இவ்வளவு அருமையா வச்சிருக்காங்க இந்த இடத்தை காமிச்ச உங்களுக்கு மிக்க நன்றி அண்ணா மருதங்குடி அழகு அண்ணன் மேல இவ்வளவு மதிப்பு மரியாதை வச்சு நீங்க இந்த ஊரு உலகத்துக்கு அவங்க யாருன்னு காமிச்சிட்டீங்க 40 வருஷமா ஆடி அவர் யாருன்னு எங்களுக்கு எல்லாம் தெரியாது இப்ப அவர் மேல தனி மரியாதை வந்துடுச்சு அண்ணே உங்க மேலையும் மதிப்பு கூடிருச்சு அண்ணே 🙏🙏🙏
நகர வாழ்க்கையே நரக வாழ்க்கை தான்.இதுமாதிரியான இயற்கையோடு சேர்ந்த வாழ்க்கைதான் நிம்மதியும் சுகமும் தரும் வாழ்க்கை.அந்த வகையில் நம்ம மருதமணி அண்ணே கொடுத்து வைத்தவர்.
நான் பார்த்த கட்டபொம்மன் நாடகங்களில் அழகு ஐயாவின் காமெடி மிகவும் பிடிக்கும். 25 ஆண்டுகளுக்கு முன் mkபுரம் பகவதி அம்மன்கோவிலலில் நடக்கும் நாடகத்தில் வருடந்தோறும் அழகுவும் இடம் பெறுவார். வெள்ளையத்தேவனின் மனைவிகளில் ஒருவராக குடிமகனாக வரும் காட்சிகளில்சிரிக்காதவரை கூட சிரிக்க வைத்துவிடுவார். வாழ்கபல்லாண்டு.
MKR அண்ணா நீங்க இருக்கிற இடமெல்லாம் சிரிப்பு இருக்கும்,
சிறப்பும் பெருமையும் இருக்கும்
வாழ்க வளமுடன் அருமை அண்ணா அவர்களே
வாழ்க வளர்க பல்லாண்டு....
மதிப்புக்குரிய மணி நாடக நண்பர் அவர்களுக்கு மிகுந்த பாராட்டும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறோம் மேலும் அவருடைய நாடகப் பணி தொடர்ந்து மேலும் மேலும் வளர்ந்திட எமது அன்பார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் எம் கே ராதா அவர்கள் மிகச்சிறந்த படைப்பாளி அவருடன் நீங்கள் தொடர்ந்து பணியாற்றிட வேண்டுகிறோம்
உங்களது நகைச்சுவை மிக அருமையாக உள்ளது அதற்கு நான் அடிமை யூட்யூபில் அனைத்து காமெடியளையும் ரசித்து பார்த்துக்கொண்டு உங்களது நகைச்சுவை பயணம் மென்மேலும் வெற்றி பெற்று வாழ்த்து பெற்று இந்த உலகத்தில் உலா வர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏
என்றும் அண்ணன் மருதகுடி மருதமணி அண்ணன் புகழ் மென்மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் அண்ணன் எம் கே ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
செந்தில் கவுண்டமணி அவர்கள் காம்போ போல உங்கள் காம்போ வேர 11 ❤❤❤
உங்களுடைய அரவணைப்புக்கு நன்றி ராதாகிருஷ்ணன் அண்ணா
ஏரியா சூப்பர் மருதமணி சார் எங்க ஊரு வீடு இதேமாரிதா உங்க ஊரு ரெம்ப ரெம்ப சூப்பர் 🎉
வாழ்த்துக்கள் களைஉலக கண்மணிகள்
மக்கள் மனதை பெருமளவு கவர்ந்த மிகச்சிறந்த கௌரவ நடிகர் ஐயா அவர்களுக்கு என் அன்பான வணக்கம் உங்களுக்குப் பின்னால் இந்த கலை உணவிற்கு யார் இருப்பார் என்று எதிர்பார்க்க முடியாத அளவிற்கு அண்ணன் எம் கே ஆர் ராதாகிருஷ்ணன் அவர்கள் அண்ணன் மருத மணி அவர்களை அறிமுகப்படுத்தியதற்கு ரொம்ப நன்றி செய்ற ஆன்மீகத் துண்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து வசதி இல்லாதவர்களுக்கு செய்ய வேண்டும் என்று அவர் பொற்பாதம் தொட்டு வேண்டிக் கொள்கிறேன் வாழ்க கலை உலகம் உங்கள் கலைப்பயணம்
மருதமனி அண்ணனே 2கிலோ தக்காளி 🍅 வேனும்
அண்ணா சூப்பர் மருதமணி அண்ணா வீடு அருமை உங்களை பார்க்க சந்தோசமாக இருக்கும்❤❤❤❤
எங்கள் டீம் சார்பாக அண்ணன் மருதமனி அவர்களை ஜிகர்தண்டா டபுள் x படத்தில் நடிக்க வைத்துள்ளோம் எனக்கு தனிப்பட்ட முறையில் அண்ணனை ரொம்ப பிடிக்கும் இன்னும் நீங்கள் வளர்ச்சி குடுக்கனேம் அண்னே வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்❤
Anna mkr vum maruthamani annavoda periya fan anna...na devakottai unga rendu perayum eputiyavadhu pakkanum anna❤
வன வேங்கைகள் காட்சி வாழ்த்துக்கள் உங்கள் ஆ பூமிராசா
❤❤❤❤சொர்க்கமே என்றாலும் அது நம்மூர்போல வருமா? சூப்பர் அண்ணா
அண்ணன் மருத மணியின் தீவிர ரசிகன்
Super mkr anna ❤
Super.valthukkal
ராதா அண்ணன் நல்ல மனம் உள்ள மனிதர். அனைவரும் அவருக்கு ஆதரவு தர வேண்டும். வாழ்த்துக்கள் அண்ணா
அருமையான இடம் அற்புதமான இடம் இயற்கை சூழல் அருமையான கிராமத்து வாழ்கை ❤️❤️❤️❤️
அண்ணே உங்கல நேர்ல பாத்து நன்றிகள் சொல்லணும் கூடிய சீக்கிரம் வந்து பாப்பேன் அண்ணே 🙏🙏🙏
அண்ணன் ராதாகிருஷ்ணன் அண்ணன் மருதமணியின் திவீர ரசிகன்
சிறப்பு மிக்க மகிழ்ச்சி வாழ்க கலை
மசுரபுடுங்கனமணிஅண்ணன்
👌👌👌👌👌👌🕶👋👋👋👋
வாழ்க வளமுடன் அன்னா
கீர்த்தி சுரேஷ் தோட்டம் 😍💓
Superanna❤❤❤❤❤❤❤
சூப்பர் அண்ணா mkr அண்ணா மருதமணி அண்ணா வீடு சூப்பர்
வாழ்த்துக்கள்
மண்டபூணை
என்தலைவன்❤🎉🎉🎉🎉🎉🎉
Super Anna 🙏
Anna super 👏
Nice to see mkr and marudhamani. ❤❤❤❤
Ithutha sorgam... ❤❤❤
Vazhthukal marutha mani anna... ❤
இதுதான் என்றும் நிரந்தரம்
Super Anna
Great life ❤
Great organisatior
அழகிய ஊர் சிறப்பு MKR அவர்களே,
Super❤❤
அருமை அருமை
Ayya vanakkam super Maruthamani
Super anna mama
இயற்க்கையோடு இணைந்து பயணம்
உங்கள் ரசிகன் டி முத்துப்பாண்டி எனது ஊர் மாச மனம்
Ni vera level Anna 🎉
திருத்தூரறப்புன்டி வெள்ளங்கள் ஒவ்வூருர் அழகு ரசிகர்
சூப்பர்
நல் உள்ளம் கொண்ட எங்கள் அண்ணண் Mkr
அருமை அண்ணா வாழ்த்துக்கள்
👌👌👌
கிராமம் கிராமம் தான் ❤❤❤❤
🙏வாழ்த்துக்கள் 🙏
🎉🎉🎉🎉
இவர் தான் நான் கண்ட முதல் பபூண் எங்கள் ஊர் மல்லாங்கிணறு வலையங்குளத்தில் 40 வருடத்திற்கு முன்னாள் குறவன் குறத்தி ஆட்டத்தில்
Super 😍😍😍
🙏🙏
Super super super ❤
❤❤❤❤❤🙏🙏🌹🌹
என்னுடைய நோய்களை குணப்படுத்திய நீங்கள் இருவரும் 100 ஆண்டு காலம் வாழ அந்த இறைவனை வேண்டுகிறேன்
❤❤❤❤❤
Please use a separate mike for mkr sir and guest. Voice not clear
வாழ்க வளமுடன்
Arummai🎉❤🎉
🥰♥️👌🏼👌🏼
❤
உண்மைகள் வாழும் பூமி ,,,,,,கிராமம்
அமைதியான சூழல் வாய்ந்த இடம் அண்ணே
very..happy..ma
❤ super 💕
👍
Ithuthan sorkkamana vaalkai ❤❤❤❤thoppu vayal veedu ❤❤❤❤❤
Nalla irukku nanba
Super villege 👍
Vankam.annan
Very nice place
Super
அண்ணா விடு அழகு தான் அவர் நடிப்பும் அழகு தான்
Bro pragadeeswari akka vayum interview pannunga
தக்காளி 200 கிலோ வாங்கிப் பா
👌👍
❤❤❤❤🎉🎉🎉🎉🎉
❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🎉🎉❤❤
😭😭😭❤❤❤
3:04 பெரியப்பா & பெரியப்பா பெரியிப்பா
Maruthagudi enga anna eruku sivagangai to satharasankotti anga va
இது மதுரை மாவட்டம் உள்ள மருதங்குடி
Nan.solampati.
Hiii
வணக்கம் ராதா அண்ணா நான் உங்களோட தீவிர ரசிகன் உங்களைப் போலவே உதவனும்னு எனக்கும் ஆசை இருக்கு ஆனா நம்ம சம்பளமே நாடகத்தில் ஆயிரம் ரூபாய் தான் சின்ன சின்ன உதவி எப்படி செய்யலாம்னு கொஞ்சம் சொன்னீங்கன்னா எனக்கு கொஞ்சம் நல்லா இருக்கும் எப்படின்னு சொல்லுங்கண்ணே தெரியல வாங்கறது ஆயிரம் ரூபாய் சம்பளம் எப்படி என்று கொஞ்சம் தெரியாத தயக்கமா இருக்கு
அண்ணே வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் அழகு அண்ணன் காமெடி மாதிரி இனிமே வராது
சைக்கிள் ஜாக்சன் என்னாச்சு bro... 😮
அவர் பபூன் தனியாக வேடமிட்டு ஆடுகிறார்
@@mksamy8421 kk bro