Garden 🪴 tour part 2

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • I'm on Instagram as kaakaikutom. Install the app to follow my photos and videos. www.instagram....
    varsha vlog's
    / @varsha_r2000
    #trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
    art and craft classes contact:
    9500388691
    instagram
    www.instagram....
    kitchen tour
    • வாங்க பார்க்கலாம் என் ...
    எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
    • எங்கள் வீட்டின் குட்டி...
    ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
    • ஆடி கொண்டாட்டம் || தேங...
    Sunday special vlog
    • sunday special vlog fr...
    my embroidery blouse work
    • my embroidery blouse c...
    சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
    • சோழர் படையில் இருந்த ந...
    Pooja room tour
    • என் பூஜை அறையை பார்க்க...

КОМЕНТАРІ • 128

  • @jean3194
    @jean3194 Рік тому +5

    Among the trees and plants you are looking handsome in green 🍏 and red 🍒 blouse. Nice house 🏠🏡🏠 with greenish surrounding 👍

  • @methakannan4083
    @methakannan4083 Рік тому +14

    இயற்கையோடு இயைந்த வாழ்வு.நகரத்தில் வாழும் எங்களுக்கு உங்கள் வாழ்க்கை சொர்க்கம்.சித்தரத்த

    • @methakannan4083
      @methakannan4083 Рік тому

      சித்தரத்தை செடி இப்போதுதான் பார்க்கிறேன்.மகிழம்பூ,ரோஸ்மேரி,தாய்லாந்துகறிவேப்பிலை,அவகோடா மரம்அப்பப்பாகண்ணுக்கும் மனதுக்கும் கொள்ளை விருந்து.புதுச்சேரிவிஜி.மகளிர் தின வாழ்த்துகள் சகோ

  • @aparnakannabangalore7617
    @aparnakannabangalore7617 Рік тому +2

    Sumathi sis I love your channel, avocado is pronounced as it spelled, also rosemary is a great indoor plant. Keep it inside your house it brings in lot of oxygen, add to your pasta sauce. Avocado is good in salads, if you keep mint around your house it repels rats. Rats hate the smell of mint. Rosemary and lavender are the great indoor plant.

  • @rashmikasankar7446
    @rashmikasankar7446 Рік тому +2

    Sumathi Amma, you are a encyclopaedia of plants for me 😇

  • @bharathib7724
    @bharathib7724 5 місяців тому

    சூப்பர் பாம்பு கத்தாழை செடியும், சோற்று கற்றாழை செடியும் வளருங்கள்.
    சோற்றுக்கற்றாழை சேர்த்து சமையல் செய்து காட்டுங்கள்.
    அந்தக் காலத்தில் வீட்டுக்கு முன்னாடி தொங்கவிட்டு தினமும் எடுத்து சமையலில் பயன்படுத்துவார்களாம்.

  • @kannaiyanmagesh8032
    @kannaiyanmagesh8032 Рік тому +3

    Kalyana murungai good fr cure cold nd lungs related problems

  • @errevathi7296
    @errevathi7296 Рік тому

    அன்பு தோழி சுமதி உங்கள் தோட்டம் அழகு.உங்கள் வீடியோவை வந்தவுடன் பார்த்துவிட்டுத்தான் அடுத்த வேலையைப் பார்க்கப் போவேன்.உங்கள் பணி தொடரமற்றும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

  • @devakig4813
    @devakig4813 Рік тому

    Nice plants in your garden. I liked svacado and Shenbagapoo trees.

  • @meenakshim5165
    @meenakshim5165 Рік тому +5

    ஜன்னல் உள் பக்கம் இரும்புல கொசுவலை ஜன்னல் போட்டு.. வெளி பக்கம் பெரிய ஜன்னல் திறந்து வைங்க ...பாதுகாப்பு ம் இருக்கும் வெளி காற்றும் வீட்டிற்குள் வரும்❤

  • @bharathib7724
    @bharathib7724 5 місяців тому

    சூப்பர்.
    இப்போது மகிழம் பழம் சீசன். வீடியோ போடுங்கள்.

  • @manimegalaia6185
    @manimegalaia6185 Рік тому +1

    Super Sumathi Ma 😍
    வாசனையுள்ள செடி கொடிகள் இருப்பதால் பாம்புகள் வருகின்றன.இடையிடையே Sansiveria செடி நட்டு வையுங்கள்.

  • @jvizhuthugal
    @jvizhuthugal Рік тому +1

    வீட்டை சுற்றி 2&4 சிரியா நங்கை. பெரியா நங்கை செடி வைத்தால். பூச்சிகள். பாம்பு வராது. வைங்க சுமதி. சூப்பர்👌

  • @lathapalani5425
    @lathapalani5425 Рік тому

    Sister nice 👍 garden 🏡 video useful thankyou

  • @kavithamohanraj5977
    @kavithamohanraj5977 Рік тому +2

    விறகு அடுப்பில் காய்ந்த தண்ணீரில் குளிப்பது உடலுக்கு மிக மிக நல்லது.

  • @vikremkrishna8887
    @vikremkrishna8887 Рік тому +1

    Thanks fr showing garden

  • @vasanthimohan7937
    @vasanthimohan7937 Рік тому

    Unga pottanical garden romba useful a irukku weldon

  • @jagadeeshvenkatesh
    @jagadeeshvenkatesh Рік тому +2

    உங்கள் கார்டன் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு🤩 சுமதி அக்கா

  • @meerasaravanan3391
    @meerasaravanan3391 Рік тому +3

    விறகு அடுப்பு பத்த வைக்குறது, அதோட செயல் முறை காமிங்க pls

  • @prabhabalaji8896
    @prabhabalaji8896 Рік тому +2

    pavazha malli leaves are excellent for reducing knee pain

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 Рік тому

    Sumathi unga garden tour super ma Thankyou 👍🙏

  • @meerasaravanan3391
    @meerasaravanan3391 Рік тому

    கல்யாண முருங்கை இலை, அரிசி சேர்த்து மிளகு சீரகம் சேர்த்து அரைத்து தோசை ஊத்தி சாப்பிட்டால் சளி உடனே சரியாகும்

  • @sherinjahan4537
    @sherinjahan4537 Рік тому

    Unknown kodi name is mullai poo chedi, if the flower stem is in yellow color it is chandana mullai a rareplant which smells like sandal. If it is the same kindly reply in the next video

  • @latharavi7473
    @latharavi7473 Рік тому +1

    For windows close with steel net

  • @jabeenbabu9106
    @jabeenbabu9106 Рік тому +6

    What are the plants available?

  • @subalakshmi7978
    @subalakshmi7978 Рік тому +2

    Unga videos pakkum pothu unga veedu kuvaranum pola eruku 😊happy to see ur videos and spr garden

  • @monikashree7716
    @monikashree7716 Рік тому

    Sumathi Maa, Lemon grass plant veinga. Snakes varadhu

  • @annatheresealfredelourdesr6529

    ௬மதி ௮ரிய வகையில் விரய செடிகள் உள்ளன வாழ்க்கை வளமுடன்😃😃😃நிரை செய்து வருகின்ற ரீர்

  • @padmavathipadmavathi4029
    @padmavathipadmavathi4029 Рік тому +3

    That flower name is Nithiya malli flower

  • @munisamirtha5473
    @munisamirtha5473 Рік тому +2

    Super garden Akka

  • @subaselvam5690
    @subaselvam5690 Рік тому

    I like garden tour .one more part

  • @gurulakshmi6736
    @gurulakshmi6736 Рік тому

    I received the plant thank you mam

  • @raveendranarunmozhi1986
    @raveendranarunmozhi1986 Рік тому +1

    Super, Arpudhama irrukku

  • @mominonline369
    @mominonline369 Рік тому

    Sister, இந்த பூ செடி இப்போது இருக்கா? இருந்தால் எனக்கு வேண்டும்.

  • @suganthi9677
    @suganthi9677 Рік тому +1

    Sumathi ennakku antha plant venum but nan out of station irrukirathal
    Next month vanthathum vankikiren

  • @sakthihariharan348
    @sakthihariharan348 Рік тому +1

    Always super sumathi akka

  • @anandarathi1411
    @anandarathi1411 Рік тому +4

    ஜன்னலுக்கு எல்லாம் கொசு வலை போட்டு விடுங்கள் சிஸ்டர் அப்பொழுது ஜன்னல் ஓபன் பண்ணலாம் சிஸ்டர்

  • @umamaheswari2948
    @umamaheswari2948 Рік тому +3

    உங்கள் தோட்டத்தில் இல்லாத மரம், செடி இல்ல போல தோழி😄அருமை செண்பகப்பூ பூக்கும் போது காட்டுங்க, குட்ட கை ஜாக்கெட் உங்களுக்கு நல்லாயிருக்கு தோழி

  • @prabhabalaji8896
    @prabhabalaji8896 Рік тому

    wow ! Avocado tree amazing

  • @shanmugapriya2054
    @shanmugapriya2054 Рік тому +1

    எங்க ஊர் பக்கம் இந்த பூவின் பெயர் ராமகோனம் அக்கா

  • @vijayalakshmiparthipan109
    @vijayalakshmiparthipan109 Рік тому

    Syryanangai chedy foursidem baithak pampu varathu

  • @harinistamillifestyle2670
    @harinistamillifestyle2670 Рік тому

    ramavanam poo and viruppachi leaf

  • @AnanthiPalani-uh3ei
    @AnanthiPalani-uh3ei Рік тому +2

    நித்தி முல்லைப் பூ

  • @hariniramasuresh9109
    @hariniramasuresh9109 Рік тому

    அந்த காய்யின் பெயர் அவகாடொ(Avacado). பச்சையாக இருக்கும் போது பரித்து உள்ளே வைக்கவும். கொஞ்ச நாட்களில் கருப்பாக மாறும். அரிசி டப்பாவில் போட்டால் சீக்கிரமாக பழுத்துவிடும். அமிக்கினால் softஆக இருக்கனும். Please see how to cut open an avacado and scoop out the soft insides. There are lots of recipes with avacado. It’s delicious eaten raw too. No need to cook it when it ripens.

    • @prabhabalaji8896
      @prabhabalaji8896 Рік тому

      avocado is a super food wow and it is grown in her garden

  • @sumisumi1131
    @sumisumi1131 Рік тому +1

    Hi sis that Kodi name is nithi malli.i want that plant.

  • @balajisubramaniyam6587
    @balajisubramaniyam6587 Рік тому

    அம்மா அப்பா வணக்கம்
    அம்மா சுமதிம்மா உங்கள் வீடியோவில் அப்பா, விகாஸ் அல்லது வர்ஷாம்மா யாராவது இருந்தால் தான் மகிழ்ச்சியாகவும் மிகவேகமாகவும் அதிக அளவில் தகவல்கள் தெரிவிக்கிறீர்கள்
    நன்றி அம்மா

  • @angelvaidhyanathan
    @angelvaidhyanathan Рік тому

    Super அருமையான பதிவு அக்கா

  • @shanthiramasamy7093
    @shanthiramasamy7093 Рік тому

    Super super super

  • @mohanapriyakarthik605
    @mohanapriyakarthik605 Рік тому

    Assam la romba irukku makilam poo maram .but I n'tknow name before.

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Рік тому +1

    Supermmmaaa

  • @6stdasrisarvesh293
    @6stdasrisarvesh293 Рік тому +2

    பூச்செடி பூவின் பெயரைச் சொல்லவும்

  • @srijananiachuthan
    @srijananiachuthan Рік тому +2

    That is avocado.... Ur pronouncing avacoda...

  • @baspriya6045
    @baspriya6045 Рік тому

    Sannal la kosu valai vainga puchi thollai erukkathu

  • @herbalpatti2795
    @herbalpatti2795 Рік тому

    பிங்க் கலர் பூ பேரு நித்திய கல்யாணி

  • @yescubekitchen8764
    @yescubekitchen8764 Рік тому

    Superb sister by yescube kitchen from Abu Dhabi

  • @MrJagan173
    @MrJagan173 Рік тому

    Super akka oru naal enga veetukku family oda vanga akka nanum ungla Mari than akka so enga veetukku visit pannunga pls am tirupur akka cbe pora appo enga veetukku vanga akka

  • @balagurug8638
    @balagurug8638 Рік тому

    Super

  • @maheshmuthu4861
    @maheshmuthu4861 Рік тому

    கார்டன் சூப்பர் சுமதி அக்கா..

  • @Hellz17Angel
    @Hellz17Angel Рік тому

    Informative video amma 👍

  • @jayalakshmiparthasarathy4532

    Rosemary how to grow

  • @rajis7849
    @rajis7849 Рік тому +1

    Sister ple Enakaga motivational speech podunga

  • @marimohanmarimohan8974
    @marimohanmarimohan8974 Рік тому

    👌akkaaa.... Kalyanimurungai kuttchi kidaikkumaaa..... Pls sollunga....

  • @gokilaselvi8385
    @gokilaselvi8385 Рік тому

    ராமாவானம் பூ செடி

  • @sreelathanair1080
    @sreelathanair1080 Рік тому +1

    Bridal bouquet invites snake

  • @colorful3stars681
    @colorful3stars681 Рік тому

    Kalyaana murungaii plant irruku ma g mam

  • @kavipriya2360
    @kavipriya2360 Рік тому

    Varsha use pannra homemade face pack ellam video potunga

  • @vethanayakivethanayaki845
    @vethanayakivethanayaki845 Рік тому

    Super mam

  • @gogilaveni1281
    @gogilaveni1281 Рік тому +1

    Aaisu 100 sumathimaaa ippathan just nenaiththen video vanthu vittathu superb 😊😊😊👌🤗

  • @rasathevyswaminathapillai6860
    @rasathevyswaminathapillai6860 Рік тому +1

    You are very cute sister ❤

  • @umakamaraj1743
    @umakamaraj1743 Рік тому

    Enaku violet colour plant venum sister

  • @vasanthimurugesan1447
    @vasanthimurugesan1447 Рік тому

    Water Apple Maram vilaikku kadaikugala

  • @meenamalaiappan975
    @meenamalaiappan975 Рік тому

    Thiruvachi poo.intha keeraiyai pala keeraigalodu serthu seyyalam engal veettle ullathu.intha poo vai swamikku vaikkalam.ulsarukku nallatju

    • @santhanamgovindan7843
      @santhanamgovindan7843 Рік тому

      பிரண்டையில் ஐந்து வகை உண்டு

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 Рік тому

    மகிழம் பூவை சாப்பிடலாம் சிஸ்டர் அது இனிப்பாக இருக்கும்

  • @BharathiBharathi-rd5lz
    @BharathiBharathi-rd5lz Рік тому +3

    நல்லா ஐடியா ம்ம்ம் சும்மா தரன் தரன் இப்படி செஞ்ஜிட்டிங்களே

    • @sureshg3679
      @sureshg3679 Рік тому +1

      யாராக இருந்தாலும் ஒரு விஷயத்தை இலவசம் ஆக இந்த காலத்தில் மட்டும் அல்ல எந்த காலத்திலும் செய்ய மாட்டார்கள்.

  • @iiijayanthkanna1225
    @iiijayanthkanna1225 Рік тому

    Chedi venum akka

  • @sampoornamt5669
    @sampoornamt5669 Рік тому

    என்ன செடிகள் பெயர் சொல்லுங்க அக்கா

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Рік тому

    செண்பக பூ kattungasis

  • @indurusathish2943
    @indurusathish2943 Рік тому

    அம்மா உருண்ட பிரண்டையை சமைக்கலாமா சொல்லுங்க

  • @rameswarikaruppasamy3137
    @rameswarikaruppasamy3137 Рік тому

    வயலட் மல்லி ரெண்டாவது பூ செடி

  • @vidhyuthvisuals8195
    @vidhyuthvisuals8195 Рік тому

    First comment 👍

  • @gayugayu9932
    @gayugayu9932 Рік тому

    Sumathi Amma super

  • @jarinamajeed6655
    @jarinamajeed6655 Рік тому

    Athu enna sedimma

  • @suchitrasekar281
    @suchitrasekar281 Рік тому

    ராமவானம்

  • @sivashankaribalakrishnan4667
    @sivashankaribalakrishnan4667 Рік тому +1

    அவகோடா செடி எங்கு கிடைக்கும் தயவு செய்து பகிருங்கள்

    • @ilakkiyap662
      @ilakkiyap662 Рік тому

      Nursery la

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Рік тому

      எல்லாம் நர்சரி களிலும் கிடைக்கிறது இப்போது

  • @chitradevi6082
    @chitradevi6082 Рік тому

    வயலட் பூ மதர் பூ என்று சொல்வார்கள்.

  • @jabeenbabu9106
    @jabeenbabu9106 Рік тому

    Nithya malli ngala?

  • @4dlogeshvaran2adiya31
    @4dlogeshvaran2adiya31 Рік тому +1

    Adhu santhana mullai sister

  • @gsabaricaptain
    @gsabaricaptain Рік тому

    மேடம் நீங்க எந்த ஊர்

  • @anugpappu5175
    @anugpappu5175 Рік тому

    Varsha oda add varala! Examku apparam new add varummo. Ungalta na theadura parijatham, senbhagam, manoranjitham erruku. 100 yrs na parijatham pathathu enga veetula nona maram erruku athuku pakkathula nona tree maari aana climber mari erruku athu plantnu sollamudiyathu climbernu sollamudiyathu! nanum enga ammavum athu senbhagamma manoranjithammanu rightla oru tab open panni similarity errukanu pathutu errunthom atha mudichonea correcta senbhagam kamchinga! ungalta mayilmanikam ila entaium illa! athu yeavalo alazhu athu valarunga. Nan foreign cooking channelum pannen, athu rosemary naraiya use pannuvanga. Nan partime'a work pannum both oru NRI chef customer varruvaru appo ennaku rosemary vennumnu konduvanganu sonnen avaru plant ila leaf erruku but kondu varathukula dry aagirum sonnaru paravalanu sonnen avaru document yeaduthutu fight'a ponnaru vanthuchu lock down govindha govindha. Apparam en clg over corona vum over tata bye bye. Ennaku decorative plants vendam edible & herbs thaan.

    • @kavithasurendran7649
      @kavithasurendran7649 Рік тому

      Senbagam Makilamaram erunthal pambu varum

    • @anugpappu5175
      @anugpappu5175 Рік тому

      @@kavithasurendran7649 paravala! Avangathaannea land owners avangaluku apparam thaanea yeallarum. Enga gardenku every tue & Friday snake vanthutu pogum. Na myth nu nanachen but I noticed. I have 8 cats has pets & mongoose arround the garden but they don't bothering that snake. Garden fullum sandana mullai chedi erruku 100 plant roots errukum garden full'a.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Рік тому

      கட்டாயம் மயில்மாணிக்கம் வைக்க வேண்டும் என்றுதான் நினைத்துக் கொண்டு இருக்கிறேன்

  • @usharamanathan5526
    @usharamanathan5526 Рік тому

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @deeparaj4880
    @deeparaj4880 Рік тому

    Adhu Nithya malli sedi akka

  • @sreelathanair1080
    @sreelathanair1080 Рік тому

    Bridal bouquet

  • @rengamanieugene5768
    @rengamanieugene5768 Рік тому

    Nithyamalli ya

  • @chithrachithu3213
    @chithrachithu3213 Рік тому

    Hi sistar unga gatan tur super sistar kalyana murungaei maram kee varuma sistar eila verum kirei mattumthana soilunga sistar pls 👪🥳😍🤩💘💝🎊🎉🪅👍👍🙏🙏💐💐

  • @rasathevyswaminathapillai6860

    Super cute 🥰👌👌👌👌👌🥰💝😍👏

  • @avpflysinsky5726
    @avpflysinsky5726 Рік тому

    Amma ethir parthen

  • @porchelviselvi4065
    @porchelviselvi4065 Рік тому

    சிரியா நங்கை பெரியாநங்கைவைங்கபாம்புவராது

  • @amuthajeyashankar
    @amuthajeyashankar Рік тому

    அதுமுப்பிரண்டை

  • @vasanthimohan7937
    @vasanthimohan7937 Рік тому +1

    You are one bottany teacher

  • @thanasingamsanmugam7784
    @thanasingamsanmugam7784 Рік тому

    👏👏👏👏👏👌👌👌👍👍👍🌱🌿🌲🌳🌿🌴🍀☘️🍃🍃🌿🌹🌺🥀🌷🌺🥀🌹👌🙏

  • @porchelviselvi4065
    @porchelviselvi4065 Рік тому

    ஜாதிமல்லி