என் வயது அறுபத்தி ஆறு நான் இப்படி ஒரு சர்க்கரை வள்ளி கிழங்கு பார்த்ததும் இல்லை , சாப்பிட்டதும் இல்லை இதுவரையில். சுமதி உங்கள் தோட்டம் ஒரு அதிசய பொக்கிஷம். செடிகள் அனைத்தும் பார்க்க பார்க்க மனதிற்கு பரவசமாகிவிட்டது. மதுரை யிலிருந்து மல்லிகாம்மா
நம் உழைப்பும் வியர்வையும் தந்த பரிசு இயற்கையில் வரப்பிரசாதம். இந்தப் பதிவு பார்த்து அனைவரும் இயற்கை விளைச்சல் செய்தால் மகிழ்ச்சி சகோதரி. புதுச்சேரி விஜி
சகோதரி சுமதி அவர்களுக்கும்.... நகைச்சுவை உணர்வோடு களம் காணும் அவரது கணவருக்கும் எனது வாழ்த்துக்களும்.. வணக்கங்களும்...! தொடரட்டும் உங்கள் விவசாயப் பணிகள்...!உங்கள் வீட்டோடு சேர்ந்து நாடும் நலம் காணட்டும்...!
பெரும் பொங்கலுக்கு எங்கள் வீட்டில் ஆல் வல்லி ,சிறு வல்லி,பூத வல்லி,வெத்தலை வல்லி கடலை பருப்பு இஞ்சி பூண்டு வறுத்து அரைத்த மிளகாய் தனியா பொடி புளி தண்ணி கடுகு பெருங்காயம் தாளிச்சி கூட்டு செய்வோம் பச்சரிசி வெண்பொங்கலுக்கு தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும் கூட கருணை கிழங்கும் சேர்க்கனும்
இந்த சக்கரவள்ளிக் கிழங்கை உதித்து தேங்காய் துருவி போட்டு சர்க்கரை சேர்த்து நெய் ஒரு ஸ்பூன் ஊற்றி சேர்த்து எல்லாவற்றையும் கலந்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்
அம்மா எங்க அம்மா சர்க்கரை வள்ளி கிழங்கு வேகவைத்து உடன் சர்க்கரை ஏலக்காய் பொடி நெய் விட்டு சூடாக இருக்கும் போதே நன்றாக பிசைந்து சிறு சிறு உருண்டையாக உருட்டி தருவாங்க மிகவும் அருமையாக சுவையாக இருக்கும். தேவையான சுக்கு பொடி சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்
வாழ்க வளமுடன்🙏💕 நாங்கள் தி மலை மாவட்டம் எங்கள் வீட்டில் வள்ளிக்கிழங்கு ஒன்று மூன்று கிலோ வரை இருக்கும் இதை வேகவைத்து உண்ணலாம் மேலும் சிப்ஸ் பஜ்ஜி அடை சகியன் இப்படி பல உணவு செய்வோம் உலர வைத்து மாவாக்கி காம்பினேஷன் தோசை செய்யலாம்
பெண் இனத்திற்கு பெருமை சேர்க்கிறீங்க சிஸ்டர் எங்களுக்கு இடம் இல்லை ஆனால் உங்களின் தோட்டங்களை பார்க்கும் பொழுது ரொம்ப ஆசையாக இருக்கு கொஞ்சம் கூட இடமில்லை
அம்மா உங்க இட்லி பாத்திரம் எப்படி புதிதாகவே தெரிகிறது சொல்லுங்க.... எப்படி தைத்த ஜாக்கெட்டில் டிசைன் போடுறது மற்றும் புடவை டிசைன் ஜாக்கெட்லாம் வீடியோ போடுவிங்க
ஆமா கரெக்டா நீங்க சொன்னீங்க எனக்கு திருச்செங்கோட்டில் இருந்து ஒரு சகோதரி கொடுத்துவிட்ட விதை அது இப்பொழுதுதான் ஞாபகம் வருகிறது சரியாக சொன்னீர்கள் ரொம்ப நன்றி
சுமதி உங்களுடன் சேர்ந்து அண்ணனும் கலகலப்பாகிட்டாங்க 👍
என் வயது அறுபத்தி ஆறு நான் இப்படி ஒரு சர்க்கரை வள்ளி கிழங்கு பார்த்ததும் இல்லை , சாப்பிட்டதும் இல்லை இதுவரையில். சுமதி உங்கள் தோட்டம் ஒரு அதிசய பொக்கிஷம். செடிகள் அனைத்தும் பார்க்க பார்க்க மனதிற்கு பரவசமாகிவிட்டது. மதுரை யிலிருந்து மல்லிகாம்மா
நம் உழைப்பும் வியர்வையும் தந்த பரிசு இயற்கையில் வரப்பிரசாதம். இந்தப் பதிவு பார்த்து அனைவரும் இயற்கை விளைச்சல் செய்தால் மகிழ்ச்சி சகோதரி. புதுச்சேரி விஜி
சூப்பர் சகோதரி உங்களோடு நாங்களும் கிழங்கு சாப்பிட்ட திருப்தி மா....
கலசப்பாக்கம் விதை குழுவிற்கு நன்றி...🙏
தம்பிக்கும் வேண்டும் நிறைய பறி.. அக்காவின் பாசம் அருமை
சகோதரி சுமதி அவர்களுக்கும்.... நகைச்சுவை உணர்வோடு களம் காணும் அவரது கணவருக்கும் எனது வாழ்த்துக்களும்.. வணக்கங்களும்...! தொடரட்டும் உங்கள் விவசாயப் பணிகள்...!உங்கள் வீட்டோடு சேர்ந்து நாடும் நலம் காணட்டும்...!
Thondi pakkanum nu sollunga. Nondi illa
நான் இலங்கையில் இருந்து மெசேஜ் பண்றேன் இரண்டு பேர் பற்றாழை கிழங்கு இத அவிச்சு சாப்பிட்டஇத அவிச்சு சாப்பிட்ட ருசியா இருக்கும்
பெரும் பொங்கலுக்கு எங்கள் வீட்டில் ஆல் வல்லி ,சிறு வல்லி,பூத வல்லி,வெத்தலை வல்லி கடலை பருப்பு இஞ்சி பூண்டு வறுத்து அரைத்த மிளகாய் தனியா பொடி புளி தண்ணி கடுகு பெருங்காயம் தாளிச்சி கூட்டு செய்வோம் பச்சரிசி வெண்பொங்கலுக்கு தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும் கூட கருணை கிழங்கும் சேர்க்கனும்
இந்த சக்கரவள்ளிக் கிழங்கை உதித்து தேங்காய் துருவி போட்டு சர்க்கரை சேர்த்து நெய் ஒரு ஸ்பூன் ஊற்றி சேர்த்து எல்லாவற்றையும் கலந்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்
Like potachu sumathi, sakravalli nalla coloura iruku, chips super, ivlo santhosham rendu beru face le
சிப்ஸ் காரம் போட வேண்டும்
மிளகு காரம் ஓகே
இனிப்பு கிழங்கு போல் தாளித்து
பூண்டு தட்டி போட்டு பொரியல்
சூப்பர்
இயற்கையோடு இனைந்த இனிய வாழ்க்கை வரம் . 👌👌
Mr.Rajasekhar Sir Your Family is other family ku role model sir...All The Best Sir...
அறுவடை அருமை அக்கா தோட்டம் மிக அருமையாக உள்ளது. தோட்டம் சிவா அண்ணா கொடுத்த ஆரஞ்சு நிற சர்க்கரை வள்ளி கிழங்கு துளிர் விட ஆரம்பித்து உள்ளத
அருமையான பதிவு.. இருவரும் இணைந்து இதுபோல நிறைய அறுவடை செய்ய வேண்டும்
Akka sakra vali kelagu la thai sedila dha kelangu varum.maththa verla varadhu.maththa verlam ninga pudingarnum.apa dhan thai shedi nalla valarum.naraya kelangu varum
அம்மா எங்க அம்மா சர்க்கரை வள்ளி கிழங்கு வேகவைத்து உடன் சர்க்கரை ஏலக்காய் பொடி நெய் விட்டு சூடாக இருக்கும் போதே நன்றாக பிசைந்து சிறு சிறு உருண்டையாக உருட்டி தருவாங்க
மிகவும் அருமையாக சுவையாக இருக்கும். தேவையான சுக்கு பொடி சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்
Madam naanga maadi thottaththile vachirukom....supera vanthuchu.......
உங்களைப் பார்க்கும்பொழுது N. S. Krishna, T. N.Madhuram போல் இருக்கிறது.
Kilangu pakkave colour fulla iruku unga husoda aruvadi super ennanku kasthuri vendakka mela oru kannu
Sumathi mam and Rajasekhar sir. Both of you are so good and great 👏👏👏👏☕️
சூப்பர் அக்கா அண்ணா பேசுறது நல்லா காம்டியா இருக்கு 👌👌👌👌❤
சம தரையில் படாமல் முள்ளங்கி போல் உயரமான மண் அணைத்து
கொடிநட வேண்டும்
இதிலும் விதைக்கால் கொடி
நட்டு பின் எடுத்து நட வேண்டும்
சுமதி மேடம் உங்க வீடியோவை பார்க்க பார்க்க எங்களுக்கும் தோட்டம் வைக்கணும்னு ஆசை வருது உங்க வீடியோ எல்லாமே சூப்பரா இருக்கு
I love gardening but sonatha vedu idam ilaye . Happiness is seeing ur gardening videos
👌அக்கா நீங்கள் சமையல் செய்யும் அழகே அருமை 👍
super! enaku sweet potato chips rombha pudikum! shopla keata appadilaam podamattomnu solunvanga! na vettula enga amma keata neyea pannikonu solvanga! yeanna basela poi ottirum.
Fig tree cut pannatha soil ila water pottu propagate pannalaam! onlinela parrunga! waste panna vendam antha stem'a!
Pirkangai last videola sollanumnu nanachen! antha plam paluthuruchuna thuki podathinga! athu scrubber nattu marunthu kadaila sale pannuvanga! enga appaum pirkangai muthi palamairuchuna veliya veilla vaipparru konja naal aairuchuna athu skinlaan poi scrubber and seed errukum.
Neenga sweet potato va OTG oven la vachu saapudunga. Veha vekaratha vida suttu saaptta supera erukkum. Try it.
Thola yefuthutu thengaa seeni potu pesanchu urundaya uruti tharuvaangavsis yenga amma semma taste taviruku try psnunga sis
சுமதி உங்கள் வெகுளி தனமான பேச்சி ரசிக்கதக்கவை
விவசாயம் எனக்குரொம்மபிடிக்கும்
சுமதி உங்க தோட்டத்த பார்க்க பார்க்க ஆசையாயிருந்தது மா என்ஜாய் பண்ணினேன் சுமதி சூப்பர்🙏
Usefull channel na ethu tha pa ....akka vera level....unagala pathu tha family run panurathunu kathukanum ..... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Theivam kao nega
Super madam, it's sweet potato available in december january in North India
Anna first lam pesave Matanga ippallam romba pesuranga paduranga 🤩🤩
வாழ்கவளமுடன்
அருமையான சக்கரவள்ளிக்கிழங்கு
அக்கா என்னுடைய favourite கா
வாழ்க வளமுடன்🙏💕 நாங்கள் தி மலை மாவட்டம்
எங்கள் வீட்டில் வள்ளிக்கிழங்கு
ஒன்று மூன்று கிலோ வரை
இருக்கும்
இதை வேகவைத்து உண்ணலாம்
மேலும் சிப்ஸ் பஜ்ஜி அடை
சகியன் இப்படி பல உணவு
செய்வோம்
உலர வைத்து மாவாக்கி காம்பினேஷன் தோசை செய்யலாம்
இந்த கிழங்கு கொடி கிடைக்குமா🙏💕
கிழங்கு செடி கனு கி டைக்குமா.
எனக்கு இந்த கொடி கிடைக்குமா🙏💕
வெல்லம் தேங்காய் நெய் போட்டு பிசைந்து சாப்பிடலாம்
அக்கா மிகவும் அருமை கிழங்கு வகை மற்றும் தோட்டம் என் பெயர் நிர்மலா என் மகன் பெயர் சர்வேஸ்
வணக்கம்
மிகவும் நன்றாக உள்ளது. கிழங்கின் செடி ஒன்று வழங்க இயலுமா
அக்கா அண்ணா சொல்லர மாதிரி குக்கரில் வச்சிநாட்டுசக்கரை போட்டு வேகவைங்க டேஸ்ட் அல்லும்
வெல்லம் சேர்த்து பிசைந்து மைதாமாவு சேர்த்து போலி செய்து
சாப்பிடுங்கள் மிக சுவையாக இருக்கும்.
Super
இந்த வருடம் பொங்கல் போது சென்னையில் வாங்கினேன்.
Portrait ல இருக்கும்
விளையாட்டை வீடியோவில் ஏன் காட்டவில்லை?
சுமதி அக்கா உங்கள் கிட்ட இருக்கற காய்கள் எல்லாம் சூப்பர் அக்கா விதை கிடைக்குமா.
Hi sumi sister Dr. Arunkarthik youtube channel parunga sister .Anna healthuku usefull ah erukkum நிறைய நல்ல விஷயம் சொல்றாங்க
Athi kuchi velha varum akka. Antha kochiya yaaravhukum kudunga. Spread aagattum entha yaanai kaathu athi.
Sakkara valli kizhangu super.wefeel happy
சுமதி உங்கள் தோட்டம் மிகவும் அழகாக உள்ளது
அம்மா அப்பா வணக்கம்
அப்பா நீங்க சொன்ன மாதிரி நான் சாப்பிட்டு பார்க்கபோகிறேன்
Very nice to see your garden
அது வெத்தலை வள்ளி கிழங்கு பொங்கலுக்கு செய்வாங்க
சுமதி அடுத்த முறை கலசப்பாக்கம் போகும்போது நாயுடு மங்களம் முன்னாடி பெட்ரோல் பங்க் இருக்கும் அதுதான் எங்க நிலம் வாங்க.
Ulla Purple kilanggum iruku Akka....ataiyum payir seiyungga....ingga Malaysia vile Atan famous......
Athu Cancer ku romba nallathu....
Parka asaia irruku kodi eappadi poduvathu sollunga
Sumathi sister unggaloadu annanum saanthu jolly irrkuranga happy akka💕💕💕and anna
Arumai mam happy to see you and ur garden and both
பெண் இனத்திற்கு பெருமை சேர்க்கிறீங்க சிஸ்டர் எங்களுக்கு இடம் இல்லை ஆனால் உங்களின் தோட்டங்களை பார்க்கும் பொழுது ரொம்ப ஆசையாக இருக்கு கொஞ்சம் கூட இடமில்லை
Mdm do you know that the young leaves & stems cann be cooked as poriyal but must put crushed garlic with skin. Its very tasty.
Maharashtra vil indha vagai kizhangu mattume kidaikkum.
அகா மாமா உங்களுக்கு gift கா..மாமா சூப்பர் character கா
அம்மா நீங்க ரம்ப லக்கி 🥰
Mam white bagal seed tharugerregala please Rajeswari 158anna nager salemcamp metturdam salemdist
மச்சான்தா கலரா இல்ல பாகக்காயாவது கலரா இருக்குதே சந்தோசப்பட்டுக்குவோம் சுமதிமா சர்க்கரை வள்ளி கிழங்கை வத்தல் போடலாம்மா சூப்பரா இருக்கும்
👍👍👌👌👌🙏🙏🙏 superb, God bless.
Hi mam very happy and interesting to see harvesting your vegetables. hats of you mam.
சுமதி அம்மா சூப்பர்.
Happy to see your Garden and Beet root chakravazhi Kizhangu🌼🌼🌼
ஹாய் சுமதி அக்கா மகுடஞ்சாவடியில் இருந்து
அம்மா உங்க இட்லி பாத்திரம் எப்படி புதிதாகவே தெரிகிறது சொல்லுங்க.... எப்படி தைத்த ஜாக்கெட்டில் டிசைன் போடுறது மற்றும் புடவை டிசைன் ஜாக்கெட்லாம் வீடியோ போடுவிங்க
You can add little bit of yelakai powder to the dish that you made for Vikas. It will enhance the taste
You can add grated coconut also
Semma sister.. happy to see
Super sumathi
அக்கா சூப்பர்
Star madhiri ulla sakkaravalli than original
Super. Keep up your love for nature.
Yenaku aasai world tour poganum nu lam illa...unga thottam suthi pakanum nu dan..vaaipu kedachu vandhal allow pannu vingla amma....🙏
Sumathi vella. Page kooda fresh grated coconut ghee one tsp potu mix panni kudunga super taste irukum.
வேர் போன இடத்தில் எல்லாம் கிழங்கு வராது அக்கா, செடி வச்ச இடத்துல மட்டும்தான் கிழங்கு வரும்.
Vegetable seeds vandha kundunga amma
சகோதரி அது செவந்தம்பட்டி கத்தரி
ஆமா கரெக்டா நீங்க சொன்னீங்க எனக்கு திருச்செங்கோட்டில் இருந்து ஒரு சகோதரி கொடுத்துவிட்ட விதை அது இப்பொழுதுதான் ஞாபகம் வருகிறது சரியாக சொன்னீர்கள் ரொம்ப நன்றி
Akka salem eathappoor astrologer name reply pl akka my husband. Health kekkanum comment la paarthen
நாங்கெல்லாம் பனகருப்பட்டி போட்டு வேகவைப்போம்
Nangalum than
Samadhi you r show all👌👌 super🌹🌹
Sweet potatoes leaves also can cook and eat akka
Entha.oru.madam.so.super
இதே மாதிரி உங்க குடும்பத்துல எல்லாரும் நூறாண்டு காலம் நல்லபடியா வாழனும் அக்கா சுமதி அக்கா அண்ணாவ கேட்டேன்னு சொல்லுங்க
அண்ணன் comedy இல்லாம எனக்கு அந்த நாள் finish ஆகாது சுமதி அக்கா..
Unga kai rasi super
Super sumika
சூப்பர் சுமதி அக்கா
Super Sumathi ma 👏🏼
Great ma.
பூனாச்சி எங்கேக்கா
இந்த கிழங்கு கொடி கிடைக்குமா🙏💕
Sevandhambatti kathari sagodhari
எனக்கு விதைகள் கிடைக்குமா சுமதி அக்கா
அக்கா எனக்கு ஒரு உதவி அக்கா எனக்கு இந்த செடி தருவங்களா தயவுசெய்து அக்கா
Suyiam also you can do,
Cutlet
Vadai
Poriyal
Chips
Karakulambu you do several variety
Nice couple😍
Sweet potato cuttings kidaikkumma sis
பந்தலிலே பாகற்காய் தொங்குதடி லோலாக்காய்