ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். சுவையாக உள்ளது உங்கள் விளக்கங்கள். இத்துடன் அந்தந்த செய்யுள்களையும் திரையில் காண்பிக்க அன்புடன் வேண்டுகிறேன். நன்றி. வணக்கம்.
Respected Ayya Good teaching of high ethics and morals. Listening your explanation is very interesting. Naaladiyar done by Jain community saints and monks. Many temples were constructed by them and are still there. Their poems teach life values wealth Managemnt and pleasantness in life. Thanks for teaching a new Naaladiyar poem today. Why are we not treating all who contributed for Tamil development as equal in our Tamil culture.
வணக்கம் அய்யா தாங்கள் கூறும் செய்யுட்களுக்கு எழுத்துவரி வடிவம் திரையில் வந்தால் கண் புலனுக்கும் விருந்தாக அமையும், நன்றி--- (முன்னாள் கடைசி பெஞ்ச் மூலை மாணவன்.)
வணக்கம்! நான் இந்தியாவை சேர்ந்தவன் அல்ல. இந்து மதத்தை ஜைன மதத்துடன் இணைப்பது சாத்தியமா என்று பதில் சொல்ல முடியுமா? ஒரே சமயத்தில் சிவபக்தராகவும் நாலடியாரை நேசிப்பவராகவும் இருக்க முடியுமா?
அய்யா .. ஒரு சந்தேகம். சமணர்கள் ஊழ் விணைக் கோட்பாடு உடையவர்கள் அல்லவா.. இன்ப துன்பங்கள் ஊழால் வருவதல்லவா.. தானே எப்படி எல்லாவற்றிர்க்கும் காரணமாக முடியும். இல்லை தாங்கள் குறிப்பிட்ட பாடல் , ஒரு உந்துசக்தியாக எடுத்துக்கொள்ள எழுதப்பட்டதா..
ஐயா...சமண முனிவர்கள் சூரியன் சாய்ந்த பிறகு பயணம் செய்ய மாட்டார்கள்....சமண முனிவர்கள் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வாகனங்களை பயன்படுத்த மாட்டார்கள்.
முருகனும் சன்மார்க்கமும்( தமிழ்தேசிய சித்தாந்தம்) ++++++++++++++++++++++ தமிழர்கள் என்றால் இயற்கை நாகரிகம் அடைந்த இனம் , இந்த பரிணாம நாகரிக பண்பாட்டின் பெயர் தான் "சமணம்". இந்த சமண வாழ்வியலில் இருந்த பல தமிழர்கள் தான் தன் அருளியலை ஹிந்துவாக திரித்ததை சகிக்க முடியாமல் அந்நிய மதமாக இருந்தாலும் பரவாயில்லை என்று மதம் மாறினார்கள்... இது எல்லாம் இந்த ஆயிரம் ஆண்டில்( வடுகர் ஆட்சியில்) நடந்த உண்மைகள். உழவு, வணிகம், அரசு, அந்தணம் என்ற உயர்ந்த குமுக மெய்யியலை வகுத்தது சமணம் . இதை திரித்து தான் சூத்திரன், வைசியன், சத்திரியன், பிராமணன் வந்தவை! எல்லா சமண கருத்தும் கெடுத்து வந்தது தான் ஹிந்து ( பக்தி+வைதீகம்) தமிழர் அறிவுக்கு ஒவ்வாத ஹிந்து மதம் இருப்பின் பல சமண மறுமலர்ச்சிக்கான முயற்சிகள் நடந்தன இதில் மிக சிறப்பான சீர்த்திருத்தவாதி இராமலிங்க சாமி ஆவார். வள்ளலார் சாமி புதிய கொடியுடன் ஒரு புதிய வழிபாடை உருவாக்கினார் (இது ஏதும் புதியது அல்ல இதுதான் சமணம்). சைவ வைதீக கொடூர பிடியில் இருந்த மக்கள் மேல் கருணை கொண்டு அவர்களை விடுவிக்க சன்மார்க்கம் படைத்து ஒரு சபையை கட்டி அருட்பெருஞ்சோதியை மட்டும் நோக்க சொன்னார். முருகனை விரும்பிய வள்ளலார் மீடும் அவருடைய உண்மை தன்மையை ஏழாம் திரை உள்ளே மீட்டார் , முருகன் ஒரு அமண சித்தர் என்று மீட்டுருவாக்கம் செய்தார், சிவனும் வெறும் உயிர்(சீவன்-ஜீவன்) என்று விளக்கினார்! அந்நிய மதத்துக்கு போன தமிழர்கள் மீண்டும் தாரளமாக சமரச சுத்த சன்மார்க்க சங்கத்துக்கு திரும்பலாம் , இது தான் தமிழர் ஆதி, நடு, கடைசி வாழ்வியலாகும். வள்ளலார் தான் ஐயனாரின் மறுவுருவம் தமிழர் அறிவு மரபுக்கு மீட்பரும் அருகதை காவலரும் ஆவார் ! தொடரும் இயாகப்பு அடைக்கலம்
தமிழை எங்கும் பரப்ப வேண்டும். உங்களை போல் இருக்கும் தமிழ் அறிஞர்கள் அனைவரும் இதற்கு உதவ வேண்டும்
நல்ல பயனுள்ள தமிழ் தொண்டு நன்றி அப்பா.
நவராத்திரிஹாரத்திபாடலிநான்குவரிகள்
பெரியபாடல்
ஓம்ஜெய ஓம்ஜெயசக்திஓம்ஸ்ரீ ஜெயஜெயசக்திஜெயஜெயசக்திஜெயவோம்சக்தி
ஜெகமெங்கும்அமைதியைதாஓம்ஸ்ரீஜெயஜெயசக்தி
அம்பாமாதாகீஜெய்😊🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ப்ளீஸ்
Thanks sir❤❤
தீதும் நன்றும் பிறர் தர வாரா!
எல்லாமே நம் கையில் தான் ஐயா👍✌
தினமும் ஒரு சங்க இலக்கிய பாடலுக்கு விளக்கம் தந்து கானொளி தாங்க ஐயா..
I know it's kind of off topic but do anybody know a good site to watch new series online ?
@Graham Kameron I watch on FlixZone. You can find it by googling :)
@Reed Jose yea, I've been watching on Flixzone for since march myself :)
@Reed Jose thank you, I went there and it seems like a nice service :) I appreciate it!!
@Graham Kameron Glad I could help xD
தமிழ் இலக்கியங்களை எழிமையாக விளக்கும் உங்களுக்கு, மாணவனின், நன்றிகள் பல.
சிறப்பு ஐயா
ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.
சுவையாக உள்ளது உங்கள் விளக்கங்கள்.
இத்துடன் அந்தந்த செய்யுள்களையும் திரையில் காண்பிக்க அன்புடன் வேண்டுகிறேன்.
நன்றி. வணக்கம்.
Thappivantha paadalgale nammidam irunthu vazhikaattubavai. Thangale appappa VORU naladiyarp padalai vilakka muyalalame .nanri.
ஜெய் ஸ்ரீ ராம்.....
வாழ்க தமிழ் வாழ்க தமிழ் வாழ்க தமிழ்❤❤❤❤❤❤
மிக அருமை
ஐயா எனது தமிழாசிரியர் உங்களிடம் கல்லூரியில் தமிழ் பயின்றவர் அவர் தங்களைப் பற்றி நிறைய கூறியுள்ளார் நான் அவரது மாணவன் மட்டுமல்ல தங்களின் மாணவனும் கூட😊🙂
Respected Ayya
Good teaching of high ethics and morals. Listening your explanation is very interesting. Naaladiyar done by Jain community saints and monks. Many temples were constructed by them and are still there. Their poems teach life values wealth Managemnt and pleasantness in life.
Thanks for teaching a new Naaladiyar
poem today.
Why are we not treating all who contributed for Tamil development as equal in our Tamil culture.
🎉அருமை
இப்பதிவிற்கு நன்றி ஐயா.
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி!!🤗👍🙏🏻
அருமை ஐயா
நல்ல விளக்கம். நன்றி அய்யா 🙏
கோரா எனும் சமூக வலைத்தளம் ஒன்று உள்ளது. அது உங்களது கருத்துக்களை மேலும் பல்லாயிரம் நண்பர்களிடம் கொண்டு சேர்க்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Nanri sir
உயர்வானது 👍
அருமை.... ஐயா.... உங்கள் பணி / சேவை தொடரட்டும்.....🙏🙏🙏
Excellent explanation sir
நன்றி அய்யா
தமிழ் வாழ்க
Arumai sir
வணக்கம் அய்யா தாங்கள் கூறும் செய்யுட்களுக்கு எழுத்துவரி வடிவம் திரையில் வந்தால் கண் புலனுக்கும் விருந்தாக அமையும், நன்றி--- (முன்னாள் கடைசி பெஞ்ச் மூலை மாணவன்.)
தினம் ஒரு சங்க இலக்கிய பாடல் வரிகள் வாரியாக விளக்குங்கள் ஐயா!! 🙏🏽
Nantri
அய்யா, நீங்க சொல்லும் பாடல் எந்த அதிகாத்தில் இருக்குன்னு குறிப்பிட்ட ,கொஞ்சம் நல்லா இருக்குமே
Vera level
சிறப்பு 👍
Much awaited vedio
மன்னனும் மாசறகற்றோனும
மன்னனில்கற்றோன்சிறப்புடையோன்
Sirappu Sirappu
Thank you
Sir, 👌👌🙏🙏
குமரகுருபரர் பிள்ளை தமிழ் பற்றி பேசுங்கள் ஐயா
This naladiyar poem comes in which athigaram
ஐயா,நான் நாலடியார் (400)பாடல்களையும் முழுவதுமாக படிக்க விரும்புகிறேன்...
யாருடைய உரை(விளக்கம்) நன்றாகவும் எளிதில் புரியும்படியும் இருக்கும்...?
Super sir
🙏
S. Jeyabaskaran
Sir how to used (lakaram) in sentences
Sir, kindly explain
' kadavul vazhathai ' . Thanks
❤️❤️❤️
வணக்கம்! நான் இந்தியாவை சேர்ந்தவன் அல்ல. இந்து மதத்தை ஜைன மதத்துடன் இணைப்பது சாத்தியமா என்று பதில் சொல்ல முடியுமா? ஒரே சமயத்தில் சிவபக்தராகவும் நாலடியாரை நேசிப்பவராகவும் இருக்க முடியுமா?
அய்யா .. ஒரு சந்தேகம். சமணர்கள் ஊழ் விணைக் கோட்பாடு உடையவர்கள் அல்லவா.. இன்ப துன்பங்கள் ஊழால் வருவதல்லவா.. தானே எப்படி எல்லாவற்றிர்க்கும் காரணமாக முடியும். இல்லை தாங்கள் குறிப்பிட்ட பாடல் , ஒரு உந்துசக்தியாக எடுத்துக்கொள்ள எழுதப்பட்டதா..
ஊழ் வினை
@@vasudevanrhenoo3126 yes thanks corrected
ayya intha padael numer solli erukalam
Unga student tha ayya engalukku tamil teacher 12th la.
But at samanamalai one can see the death awarded tonearly3000 samanars by the King at the behest of BRAHMINS
அடுத்து "சொர்க்கம் என்பது..
ஐயா...சமண முனிவர்கள் சூரியன் சாய்ந்த பிறகு பயணம் செய்ய மாட்டார்கள்....சமண முனிவர்கள் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வாகனங்களை பயன்படுத்த மாட்டார்கள்.
அப்போ ஏது வாகனங்கள்.?
பயணம்..... சில நேரங்களில் சில
விதி விலக்குகள், பரிகாரங்கள்
உண்டு.
வார்த்தையில் சற்று தடுமாற்றம் வருகிறது. சரி செய்யவும்
Than pendu than pillai ... yennum bharathidasan padalai vilakki oru kanoli tharungalayn....
முருகனும் சன்மார்க்கமும்( தமிழ்தேசிய சித்தாந்தம்)
++++++++++++++++++++++
தமிழர்கள் என்றால் இயற்கை நாகரிகம் அடைந்த இனம் , இந்த பரிணாம நாகரிக பண்பாட்டின் பெயர் தான் "சமணம்". இந்த சமண வாழ்வியலில் இருந்த பல தமிழர்கள் தான் தன் அருளியலை ஹிந்துவாக திரித்ததை சகிக்க முடியாமல் அந்நிய மதமாக இருந்தாலும் பரவாயில்லை என்று மதம் மாறினார்கள்... இது எல்லாம் இந்த ஆயிரம் ஆண்டில்( வடுகர் ஆட்சியில்) நடந்த உண்மைகள்.
உழவு, வணிகம், அரசு, அந்தணம் என்ற உயர்ந்த குமுக மெய்யியலை வகுத்தது சமணம் . இதை திரித்து தான் சூத்திரன், வைசியன், சத்திரியன், பிராமணன் வந்தவை! எல்லா சமண கருத்தும் கெடுத்து வந்தது தான் ஹிந்து ( பக்தி+வைதீகம்) தமிழர் அறிவுக்கு ஒவ்வாத ஹிந்து மதம் இருப்பின் பல சமண மறுமலர்ச்சிக்கான முயற்சிகள் நடந்தன இதில் மிக சிறப்பான சீர்த்திருத்தவாதி இராமலிங்க சாமி ஆவார்.
வள்ளலார் சாமி புதிய கொடியுடன் ஒரு புதிய வழிபாடை உருவாக்கினார் (இது ஏதும் புதியது அல்ல இதுதான் சமணம்). சைவ வைதீக கொடூர பிடியில் இருந்த மக்கள் மேல் கருணை கொண்டு அவர்களை விடுவிக்க சன்மார்க்கம் படைத்து ஒரு சபையை கட்டி அருட்பெருஞ்சோதியை மட்டும் நோக்க சொன்னார். முருகனை விரும்பிய வள்ளலார் மீடும் அவருடைய உண்மை தன்மையை ஏழாம் திரை உள்ளே மீட்டார் , முருகன் ஒரு அமண சித்தர் என்று மீட்டுருவாக்கம் செய்தார், சிவனும் வெறும் உயிர்(சீவன்-ஜீவன்) என்று விளக்கினார்!
அந்நிய மதத்துக்கு போன தமிழர்கள் மீண்டும் தாரளமாக சமரச சுத்த சன்மார்க்க சங்கத்துக்கு திரும்பலாம் , இது தான் தமிழர் ஆதி, நடு, கடைசி வாழ்வியலாகும். வள்ளலார் தான் ஐயனாரின் மறுவுருவம் தமிழர் அறிவு மரபுக்கு மீட்பரும் அருகதை காவலரும் ஆவார் !
தொடரும்
இயாகப்பு அடைக்கலம்
Tnpsc aspirants
Sir, 🙏🙏👌👌
அருமை sir
வணக்கம் ஐயா
Super sir