தமிழ் படிக்கும் எனக்கு நீங்கள் இப்படி ஒரு ஊக்கமளிப்பதை நான் மிகவும் போற்றுகிறேன் ஐயா நன்றி மேலும் பல தகவலுக்காக கார்த்திருக்கிறேன்.. இப்படிக்கு தமிழை உயிராகப் போற்றுபவன்
பண்டைய மற்றும் தற்கால தமிழர்களின் சமூக மற்றும் பண்பாட்டு வாழ்வு : 1. சாதி 2. சமயம் 3. பெண்கள் 4. அரசியல் 5. கல்வி 6. பொருளாதாரம் 7. வணிகம் 8. மற்ற நாடுகளிடன் உறவு I am preparing for competitive exams sir Intha topics pathi nenga pesina nalla irukum sir It will b useful for my exams sir
அருமையான விளக்கம்... Evidence based Lecture.... பலருக்கு இளவயதினருக்கு தெரியாத தகவல்கள்…. Longer one look back, farther he or she can go forward….என்ற த்த்துவத்தை உறுதிப்படுத்தியது உங்கள் அறிவுப்பூரவமான தகவல்!!!
நல்ல பதிவு ஐயா, பலரும் அறியாத / அறியவேண்டிய தகவல்களை அனைவருக்கும் புரியும் வண்ணம் எளிய மற்றும் சுவாரஸ்யமாக தந்த தங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் பல 🙏 தங்களின் தமிழ் தொண்டு தொடரட்டும்... 👍
Iyya, we still have this Business process, Pandamatram murai - Every one know - "Palaya iyam pithalaiku - Pericham palam" - one process without money exchange all over there :)
அருமையான விளக்கம் நன்றி ஐயா. குறிஞ்சி நிலக் குறவர் மக்கள் 2000 ஆண்டுகளுக்கு முன் உப்பு வணிகம் செய்தார்கள், இதைப்பற்றி ஒரு முழுமையான விளக்கம் தாருங்கள் ஐயா.
Great speech and content sir !. Thanks for sharing your knowledge. Seeing your videos giving me as pleasure as reading many books. Please continue you to share us more & more contents. Thank You
gnanasambandan sir, tamil literature audio book podunga sir, thirumuruguratru padai, thirupugazh, sanga ilakiyam ellambook aa neraiya iruku ana padika romba kastama iruku, audio book poteenga na nalla irukumsir. norway, canada, france , singapore ellam thirupugazh aratch panuranga sir.
தமிழ் படிக்கும் எனக்கு நீங்கள் இப்படி ஒரு ஊக்கமளிப்பதை நான் மிகவும் போற்றுகிறேன் ஐயா நன்றி மேலும் பல தகவலுக்காக கார்த்திருக்கிறேன்.. இப்படிக்கு தமிழை உயிராகப் போற்றுபவன்
@TAMIL PADIKKUM MAANAVAN இந்து கல்லூரி
பண்டைய மற்றும் தற்கால தமிழர்களின் சமூக மற்றும் பண்பாட்டு வாழ்வு :
1. சாதி
2. சமயம்
3. பெண்கள்
4. அரசியல்
5. கல்வி
6. பொருளாதாரம்
7. வணிகம்
8. மற்ற நாடுகளிடன் உறவு
I am preparing for competitive exams sir
Intha topics pathi nenga pesina nalla irukum sir
It will b useful for my exams sir
உங்கள் பாடம் மிகவும் அருமை.
தமிழரின் வரலாறு அறிந்
தோம் .நன்றி ஐயா
அய்யா பேராசிரியர் அவர்களே முழுமையாக கேட்டேன் 👍
பதிவுக்கு மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏. உங்கள் தமிழ் பற்றுக்கு நான் தலை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏.
ஐயா உண்மை தகவல் சொன்னதற்கு நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
அருமையான விளக்கம்... Evidence based Lecture.... பலருக்கு இளவயதினருக்கு தெரியாத தகவல்கள்…. Longer one look back, farther he or she can go forward….என்ற த்த்துவத்தை உறுதிப்படுத்தியது உங்கள் அறிவுப்பூரவமான தகவல்!!!
நல்ல பதிவு ஐயா, பலரும் அறியாத / அறியவேண்டிய தகவல்களை அனைவருக்கும் புரியும் வண்ணம் எளிய மற்றும் சுவாரஸ்யமாக தந்த தங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் பல 🙏 தங்களின் தமிழ் தொண்டு தொடரட்டும்... 👍
நல்ல பதிவு ஐயா! மிக்க நன்றி!
அற்புதமான தகவல் நன்றி ஐயா 😎🤗
தெளிவான விளக்கம் அய்யா
மிகவும் சிறப்பான பதிவு 👍 வாணிபம் பற்றி கூடுதல் தகவல்களை தமிழ் இலக்கிய முலம் கூறியது சிறப்பாக இருந்தது 👍 ஐயா 🙏
வணங்குகிறேன் ஐயா 🙏
அருமையான தொகுப்பு 👌🙏
அரிய தகவல் திரட்டு பதிவு... வாழ்த்துக்கள்...
Good evening sir
Iyya, we still have this Business process, Pandamatram murai - Every one know - "Palaya iyam pithalaiku - Pericham palam" - one process without money exchange all over there :)
அருமையான விளக்கம் நன்றி ஐயா. குறிஞ்சி நிலக் குறவர் மக்கள் 2000 ஆண்டுகளுக்கு முன் உப்பு வணிகம் செய்தார்கள், இதைப்பற்றி ஒரு முழுமையான விளக்கம் தாருங்கள் ஐயா.
Ayya , Rmba arumaiana padivu
வணக்கம் அய்யா🙏🙏🙏🙏🙏🙏
அருமை ஐயா
Nanri sir
விவசாயம் முநோடி வியா பாரத்தில் . Nice speech
நன்றி ஐயா
வணக்கம் ஐயா🙏
Great info. Thanks for your effort Sir..
அய்யா இராமாயணத்தில் வரும் லக்ஷ்மணன் பற்றி பேசுங்கள்
சிறப்பு அய்யா
Till now the Kanyakumari people say Mizhagu as Nalla Mizhagu.
Great speech and content sir !. Thanks for sharing your knowledge. Seeing your videos giving me as pleasure as reading many books. Please continue you to share us more & more contents. Thank You
தமிழ் வாணிகங்களைப் பற்றி அறிந்துகொள்ள எந்த புத்தகத்தை படிக்கவும் என்றுச் சொல்லுங்கள் ஐயா
Pattinappalai
கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள"பழந்தமிழ் வணிகர்கள்" நூலை வாங்கிப் படியுங்கள்
Good work sir
gnanasambandan sir, tamil literature audio book podunga sir, thirumuruguratru padai, thirupugazh, sanga ilakiyam ellambook aa neraiya iruku ana padika romba kastama iruku, audio book poteenga na nalla irukumsir. norway, canada, france , singapore ellam thirupugazh aratch panuranga sir.
ஐயா! வணக்கம், தங்களின் காணொளி மூலமாக பண்டைய வாணிபம், மிளகின் மகத்துவம், மாசாத்துவான், மாநாய்கன் என்ற வார்த்தைக்கு பொருள் அறிந்து கொண்டேன். நன்றி சார்.
யவனர் தந்த நன்கமர் தேறல்
புறநானூறு
முதல் பார்வையாளர் 28 வினாடிகளில்
நன்றி ஐயா இதுபோல நிதி மேலாண்மை ,
குடும்ப வாழ்வியல் பற்றி தமிழ் இலக்கியம் என்ன சொல்கிறது என்று சொல்லுங்களேன்
முதல் பாகம் வேண்டும் அய்யா
மகுடத்த தரிக்கிற ழகரத்த சேர்த்தோம் பற்றி சொல்லுங்கள் ஐயா
பிரியா என்ற பெயர் தமிழ் சொல்லை அடிப்படியாக கொண்டது தான் என்று எனது தமிழ் ஐயா கூறுவார். "பிரியாள்" - விட்டு நீங்காதவள்.
வணிகத்தை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் யூதர்கள். நவீன வணிகத்திற்கான அடிப்படை ஜரோப்பாவில் இருந்து துவங்கும்