Mallu Pondati | Onam special | Episode 3 | Funny factory

Поділитися
Вставка
  • Опубліковано 17 вер 2024
  • #funnyfactory #mallupondati #onamspecial #onamcelebration #mallu #kerala #funnyvideo #comdeyvideo #episode3
    For Brand Collaborations reach us at
    funnyfactoryoffl@gmail.com| 6379983539
    கேரள மாநிலத்தின் விசேஷமான பண்டிகையான ஓணம் விழாவை கொண்டாட Princy ஆசைப்படுகிறாள். ஆனால் ராஜாவின் அம்மாவும் அப்பாவும் ராஜா Princyயின் காதல் திருமணத்தை ஏற்று கொள்ளாததால் விழாவிற்கு வர்ற மறுக்கின்றனர். அதனால் Princy மனமுடைந்து போகிறாள். ஆனாலும் ராஜா Princyயை மனம் தேற்றி, Princy ஆசைப்பட்டது போல ஓணம் பண்டிகையை அமைதியாகவும் சந்தோஷமாகவும் கொண்டாட வழி வகை செய்தானா இல்லையா என்பதே இந்த வீடியோவில் காட்சிப்படுத்தியுள்ளோம். கண்டு மகிழுங்கள்
    ****************************************
    Follow us on :
    / funnyfactory
    ...
    Fu...
    m.helo-app.com...
    vm.tiktok.com/...
    ******************************************
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies

КОМЕНТАРІ • 68