Prepaid கல்யாணம் | Mini Movie with English Subtitles | Jai Karthi | Atchaya Sekar | Aarvaa

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 438

  • @thomasanbu8412
    @thomasanbu8412 2 роки тому +7

    இன்றைய சமூகத்திற்கு ஏற்ற ஒரு கதை களம் அருமையான படைப்பு🥳🥳🥳🥳🥳

  • @johnnavin
    @johnnavin 2 роки тому +17

    இந்த ஷார்ட் பிலிம் ல வர பொண்ணு நிஜ வாழ்கைல இப்படியொரு கேள்விகேட்டா இல்ல இவள மாரி ஒரு பொண்ணு என்கிட்ட இந்த மாரி கேள்வி கேட்டாலோ இவன் சொன்ன பதில் நான் சொல்வேனா னு என்னக்கு தெரியாது! என்னைப்பொறுத்தவரைக்கும் ஒரு ஆன்னா இருந்தாலும் சரி பெண்ணா இருந்தாலும் சரி,தாம்பத்திய சுகம் என்பது ஒருவரிடம் இன்னொருவரிடம் வலுக்கட்டாயமாக எடுத்துக்கொள்வது அல்ல ஒருவரிடம் மனசார ஒப்புக்கொடுப்பது.காதல் காமத்தோடு முடிந்து விட்டால் தான் தப்பு ஆனால் காமம் காதலோடு தொடர்த்து விட்டால் தப்பேயில்லை life is a mystery expect the unexpected (i mean the good things) hats off to the diractor 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @spriya8295
    @spriya8295 2 роки тому +15

    மிக அருமையான திரைப்படம் சகோதரர் ,,,,..இதில் வரும் வசனங்கள் செமமமமமமமமமமமமமமமமமமம சூப்பர் உண்மையிலேயே வேர லெவல் ஆக்டிங் இரண்டு பேரும் வாழ்த்துக்கள் டியர் சகோதரிகளே சகோதரர்

    • @aarvaa656
      @aarvaa656 2 роки тому +1

      Thanks

    • @spriya8295
      @spriya8295 2 роки тому +2

      @@aarvaa656 always your welcome bro

  • @tvasanth4116
    @tvasanth4116 2 роки тому +8

    Intha ponnu Vera maari pa nice concept😍😍😍😍😍😍

  • @rajasekarr7294
    @rajasekarr7294 2 роки тому +9

    சூப்பர் வசனம், சூப்பர் எதிர்பார்ப்பு, சூப்பர் கேள்வி and சூப்பர் ஸ்டோரி ❤❤🌹🌹🌹

  • @psujathathiru7984
    @psujathathiru7984 2 роки тому +3

    கருப்பு சட்டை மனிதரின் 50வருடத்திற்கு முந்திய கேள்வி.. How many will come forward to answer this in marriage proposal time ? Nice concept and need of the hour. Hatts off to Aarya and team.

  • @b.monica2202
    @b.monica2202 2 роки тому +29

    OMG...Naan ithuvaraikum parthathulaiye ithuthan best content... Hats off to the whole team.. I criticized u a lot guys.. But this is the most valuable content ever u made. feather on the crown. i will share this with everyone. ippadi ellam kooda oru content eduka mudiumanu romba shocking surprise ah iruku. Big kudos to The creator and the actors, es-specially to the producers. ladies ah pathi konjam kooda respect ah yosikatha intha media industryla ippadi oru content ah? unbelievable.... maybe female producer ah irukirathala than ithu achieve aagi irukunu ninaikuren... what a spectacular job you've done guys... Love u.....Love u....Love u All...

  • @_GAMING_YT_9545_
    @_GAMING_YT_9545_ 2 роки тому +7

    Recently addicted hero voice ....🥰

  • @kolan63
    @kolan63 2 роки тому +6

    நல்லதொரு கதை.பெண் விடுதலை ..வாழ்த்துகள்.

  • @vasanthsanjai1643
    @vasanthsanjai1643 2 роки тому +2

    ஆண்கள் பெண்கள் என்று இரு தரப்பிலும் தவறாக பார்க்கும் நவீன உலகில் ஒரு பெண்ணின் உன்னதமான பெண்மையையும் ஒரு ஆணின் நேர்மையான ஆண்மையையும் தெளிவுபடுத்தும் அருமை பதிவு . ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இல்லறம் என்பது வாழ்வில் மிகவும் சிறிய ஒரு பகுதி மட்டுமே அந்த சிறிய பகுதியில் கிடைக்கும் புரிதலின் அளவு உலகில் பெரியது. அந்த ஒற்றை புரிதலை உணர்வுகலந்து புரிந்துகொண்டால் அவர்கள் மூச்சு இம்மன்னில் உலா வரும் வரை அவர்களுக்கு பிரிவு என்பது இல்லை.
    காதலில் கலப்படமற்ற காமமும்..
    காமத்தில் கலப்படமற்ற காதலும்..
    இனைந்தால் மட்டுமே பிரிவுகள் இல்லா அன்பும் அரவணைப்பும் இருவருக்கும் கிடைக்கும்..

    • @aarvaa656
      @aarvaa656 2 роки тому

      மிக்க நன்றி

  • @கோவைரசிகன்
    @கோவைரசிகன் 2 роки тому +6

    இது ஒரு வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்ட ஒரு நல்ல கதை களம்!

  • @ajithkumarp2045
    @ajithkumarp2045 2 роки тому +49

    Female character semmaya panirukanga bold attempt hatsoff to you film was good keep going guys kannamma forever 🖤

  • @gokiladhara3240
    @gokiladhara3240 2 роки тому +2

    Nice concept many girls are facing the same problem in their regular life..

  • @karthikcharan8400
    @karthikcharan8400 2 роки тому +21

    வாழ்க வளமுடன்
    இந்த மாதிரி பெண்களை கல்யாணம் பண்ணுறதுக்கு பேசாம தியானம்,சிவக்கலை பழகி சிவயோகி ஆகிடலாம்..

    • @BalaMurugan-ty3oz
      @BalaMurugan-ty3oz 2 роки тому +1

      திருமணத்துக்குப் பிறகு ஏற்படும் கேள்விகளுக்கு பதிலாக...
      திருமணத்துக்கு முன்பே இப்படி கேள்வி எழுப்பினால் தவறாகத்தான் தெரியும் சில மனங்களுக்கு....
      சிறந்த நடிப்பு தன்மையை வெளியிட்ட நடிகர்களுக்கும்...
      சிறந்த கதையை இயக்கிய இயக்குனர்கும் ....
      வாழ்த்துக்கள் 👍👍👍

  • @SivaSiva-xc4li
    @SivaSiva-xc4li 2 роки тому +13

    Uruttu vera level a iruku da samy 🤣🤣🤣🤣

  • @உங்கள்உமா
    @உங்கள்உமா 2 роки тому +2

    No objection,100% true, concept👌

  • @rkmedias97
    @rkmedias97 2 роки тому +5

    வருங்கால வெள்ளித்திரை இயக்குநர் அவர்களுக்கு வணக்கம்
    நல்ல புதுமையான முயற்சி காட்சியின் இடையில் அந்த பெண் கேட்ட வினாவிற்கு கடைசியா நீங்க என்னதான் சொல்ல வரீங்கனு கேட்க தோன்றியது ஆனால் முடிவு ஒரு புதிய தொடக்கத்தின் பரிமாணம் அதையும் தாண்டி
    திருமணத்திற்கு பிறகு நாம் கடக்க வேண்டிய தடைக் கற்கள் நிறைய உண்டு, ஒவ்வொன்றுக்கும் ஒரு புரிதல் தேவைப்படுகிறது. ஒரு விசயத்தில் நம்மை முழுமையாக புரிந்து கொண்டாலும் மற்றொரு விசயத்தில் சற்று புரிதல் குறைந்து காணப்படும் , இவற்றையெல்லாம் கண்டுணர்ந்து புரிந்து வாழ்பவர்க்கே இந்த உலகம் வாழும்போதே சொர்க்கமாகும்
    வாழ்த்துக்கள் அன்புச் சகோதரர் அவர்களே🎊🥳🎉🎬 story connectivity semma bro congrats....

  • @nowsathkhan27011986
    @nowsathkhan27011986 2 роки тому +44

    வாழ்த்துகள் ஆர்வா சகோதரரே.நிறைய வாட்ஸ் அப் குரூப்பில் தங்களின் இணையத் தொடரை பகிர்ந்துள்ளேன்.மென்மேலும் பல சிகரம் தொட மனப்பூர்வமான வாழ்த்துகள் சகோதரர்.

  • @thedchincreation7953
    @thedchincreation7953 2 роки тому +2

    Wonderful concept... 🎊🎊🎊 sollavantha kathai yoda arthham yaraium mugam sulikkatha alavukku avalavu alaga sollirukkenga... Super... Casting acting good... Good selection 🎉🎉🎉🎉🎉🎉🎊🎊🎊 congratulations team🎊🎊🎊🎊 keep going🎊🎊🎊

  • @ponrajl50
    @ponrajl50 2 роки тому +2

    Yes. It's very good attempt. Antha payan ok sonna, ithukku antha ponnu ipdi than answer pananum nu ninachen. Visuals and background raja sir song wow.

  • @murugans8560
    @murugans8560 2 роки тому

    இது சீரியஸா இருந்தாலும் இவ்வளவு பெரிய கேள்விக்கு இது சரியான பதில் இல்லை

  • @gdhar9279
    @gdhar9279 2 роки тому +78

    This is your liberty, equality!? 👌
    Okay, just a question before you wanted to change mindset of Men.
    If the same question asked to a Girl and choose her by having sex, will you girls accept!??
    We re ready now..
    Let's choose a partner by having sex only.. No horoscope, no status etc.. 😂
    This concept is simply a shit.. RIP to all those who welcome this!

    • @kamalananthankanagasabai1268
      @kamalananthankanagasabai1268 2 роки тому

      CORRECT QUESTION gils do you beleive indian culture one man one woman or first you have to change your culture then u can sex with many parsons if u accapt indian stile of living group sex is not possible here otherwise get out from india and live in western countries and liveik them no problem u cannot live in two fifferent extrem culture at once

    • @smartsankar0058
      @smartsankar0058 2 роки тому +1

      Ya it's tha crt

    • @Glitch-Coder
      @Glitch-Coder 2 роки тому +2

      Ithayum support panni kirukkanungallatta pesitrukkannunga.. completely shit ...

    • @manishmanimozhi3570
      @manishmanimozhi3570 Рік тому +1

      Correct sonnenga neenga bro or sister therila but correct comment panni irukeenga

  • @S.L.IEDITS
    @S.L.IEDITS 2 роки тому +3

    i like this consept .then heroine entry song 👌 vera leval selection. ilamaiyum ,kaathalum ,mohamum,kaamamum,serntha song .good seletion .vera level feelings

    • @aarvaa656
      @aarvaa656 2 роки тому

      Thank u so much... அந்த பாட்டை குறிப்பிட்டு சொன்னதுக்கு மிக்க நன்றி...

  • @bharathirio5894
    @bharathirio5894 2 роки тому +8

    Super script.. aunty super ah dialogue delivery panringa

  • @venkatramanb2532
    @venkatramanb2532 2 роки тому +16

    Freedom is always Important 👌 💯

    • @aarvaa656
      @aarvaa656 2 роки тому

      Yes... Thanks nanbaa

  • @devisankar1195
    @devisankar1195 2 роки тому +2

    Very nice concept first time ponnuga manasa poorinja concept

  • @kamatchikamatchi748
    @kamatchikamatchi748 2 роки тому +1

    Supper 👌 vaalthuka 🥰♥️♥️♥️♥️♥️♥️

  • @mathusha130
    @mathusha130 2 роки тому +2

    Nice different ah irundhichu ❤👏👍

  • @anithaanitha9728
    @anithaanitha9728 2 роки тому +8

    Excellent 👌 story
    Creative mind
    Very very nice
    Thank you directions director sir
    Excellent
    Excellent
    Excellent 👌

  • @sujithansujithan4815
    @sujithansujithan4815 2 роки тому +8

    Heroo cute ah erukaree😅❤️🤩

  • @thaadimama4411
    @thaadimama4411 2 роки тому +4

    Penkalin nadainvudai pavanai vaiththu kanikkum vulakam athu ellam thappu inrathukku ithu oru best example and innoru visayam penkal ippadi pesurathu than nallathu I mean intha vediola vantha concept ellareittaium illa ippadi pesa koodathu yareitta enna pesanum inra visayam. thannoda life Correct ta disaide pannuingka inta mari thought
    Congratulations sago ithu ponra padaippukal ku ,👍😊

  • @revathim1274
    @revathim1274 2 роки тому +2

    Good story..... I love this film 😍

  • @dhivyaramadoss621
    @dhivyaramadoss621 2 роки тому +75

    Every girl's expectation in arrange marriage but no one will exhibit 🤷
    A decent practical girl from director's angle 😊 nice pair ❤️

  • @spriya8295
    @spriya8295 2 роки тому +3

    செமமமமமமமமமமமமமமமமமமம சூப்பர் ஆக்டிங் .,....வாழ்த்துக்கள்

    • @aarvaa656
      @aarvaa656 2 роки тому +1

      Thanks

    • @spriya8295
      @spriya8295 2 роки тому +1

      @@aarvaa656 always your welcome bro

  • @shivshankarnathanvinayak4947
    @shivshankarnathanvinayak4947 2 роки тому +7

    Superb for open talk and above all Gowtham is a coolest boy. Congratulation for both 🙌🙌🌹

  • @TirupurTees141
    @TirupurTees141 2 роки тому +6

    செம ஆர்வா...
    ஹீரோயின் செமய்யா பண்ணிட்டாங்க...
    குறிப்பா அவங்க வாய்ஸ்...

  • @chellappanstr
    @chellappanstr 2 роки тому +6

    Excellent concept!!! வாழ்த்துக்கள் 💐🍫🍫🍫

  • @mahamuneshkumar5869
    @mahamuneshkumar5869 2 роки тому +2

    Got the Answer... 💯👌

  • @mukeshraj2040
    @mukeshraj2040 2 роки тому +4

    Love before or after Marriage is not only about Romance,It's about Caring other than yourself.

  • @karthickakilan1587
    @karthickakilan1587 2 роки тому +5

    Super anna wow bold girl very cute character all tha best 👍❤👌👌👌👏👏👏👏👏👏🤗🤗🤗🤗🌹by. Mohana karthick🌹

  • @nareshc9819
    @nareshc9819 2 роки тому +3

    Good communication skill in the after marriage in life 👍

  • @thirugnanasambandam7731
    @thirugnanasambandam7731 Рік тому +1

    Class concept. To fulfill: in case he feels she is not meeting his expectations? What could be the way?

  • @priyankarajapandian912
    @priyankarajapandian912 2 роки тому +1

    I think its different approach and know that the mindset of man
    Super good approach
    Ithum kuda oru vitha kadhaleee

  • @dheergad7025
    @dheergad7025 2 роки тому +4

    Such a practical and realistic short film🙌🙌💖

  • @bharathkumar-gb1ke
    @bharathkumar-gb1ke Рік тому

    If man ask the same question to girl the society thinks a man is pervert, its not a possible in reality, care and love is more important than other nice attempt

  • @kuzhalisiva191
    @kuzhalisiva191 2 роки тому +1

    Really really appreciate you...vazhga periyar

  • @niasentalks8168
    @niasentalks8168 2 роки тому +45

    Brave dialogue 👍Different concept 🤝❤
    Both are acting was well natured and impressed 👍 Hats off you to the whole team 😍👏

  • @sarathsmotivations8830
    @sarathsmotivations8830 2 роки тому +20

    Wow very bold script nicely made congrats team♥️♥️♥️

  • @jagadeeps3095
    @jagadeeps3095 2 роки тому +4

    Really a fresh though and very clear perspective i hope i learn how to respect others feeling thank you so much director sir

    • @aarvaa656
      @aarvaa656 2 роки тому +1

      Thanks bro

    • @jagadeeps3095
      @jagadeeps3095 2 роки тому +1

      @@aarvaa656 neengadha director ah bro really semma bro neenga ❤️

    • @aarvaa656
      @aarvaa656 2 роки тому +1

      @@jagadeeps3095 yes bro.. Thanks

    • @jagadeeps3095
      @jagadeeps3095 2 роки тому +2

      @@aarvaa656 keep on doing this kind of films bro really ur amazing

  • @arthythols580
    @arthythols580 2 роки тому +13

    Nice concept 💐 congratulations to entire team😍

  • @Rajuthunder
    @Rajuthunder 2 роки тому +33

    Excellent screenplay, dialogue delivery All the very best team

  • @sivamusicals1ly739
    @sivamusicals1ly739 2 роки тому +2

    Waiting for next episode

    • @aarvaa656
      @aarvaa656 2 роки тому

      Ithu ore oru episode than bro.. Its kind of mini movie

  • @thetimetravelist9835
    @thetimetravelist9835 2 роки тому +12

    Brave dialogue, good cinematography, awesome pair.. Total ah sollanum na adipoli🤩🤩🤩

  • @deviross.9992
    @deviross.9992 2 роки тому +4

    இயக்குனருக்கு ஆயிரம் லவ் யூக்கள் ❤

    • @aarvaa656
      @aarvaa656 2 роки тому +1

      Thanks

    • @deviross.9992
      @deviross.9992 2 роки тому +1

      பெரியாரியம் பெண்ணியமென்று பெண்களுக்கான அடுத்தக்கட்ட முன் நகர்வை எடுத்த சென்றமைக்கு மிக்க நன்றி உங்களின் அடுத்த படைப்பிற்காக காத்திருக்கிறேன் தோழர் .

    • @aarvaa656
      @aarvaa656 2 роки тому

      @@deviross.9992 மிக்க நன்றி.. விரைவில்...

  • @abilashrajan4851
    @abilashrajan4851 2 роки тому +1

    Much needed question before engaging...

  • @mrhk4510
    @mrhk4510 2 роки тому +3

    director encouraging to living together that's it... 😂😝🤪

  • @sugumaranv1814
    @sugumaranv1814 2 роки тому +3

    சூப்பர்!

  • @arundeepak7063
    @arundeepak7063 2 роки тому +1

    Nice concept...

  • @sridevi4521
    @sridevi4521 2 роки тому +6

    அருமையான பகிர்வு வருங்கால இயக்குனருக்கு வாழ்த்துக்கள்

  • @kannanm7693
    @kannanm7693 2 роки тому +1

    இந்த சிரியிஸ் ஆரம்பம் முதல் ஹிரோ விடம் கேட்கப்பட்ட கேள்வி என்னிடம் கேட்டது போல உணர்வு ஹீரோ பதிலே என் பதில் இருந்தது பெண் கேள்வி டெஸ்ட் மட்டும் தெரியும் முதலிலே எனக்கு டுவிஸ்ட் எல்லாம் இல்லை ஆனால் காதல் பொங்கும் அழகான இறுதியில் வந்த வசனங்கள் அந்த பாடல் செம்மய்யா இருக்கு

  • @maheshsubramani4961
    @maheshsubramani4961 2 роки тому +2

    Nice concept...congrats aarva bro 🥰🥰

  • @subharamanathan4367
    @subharamanathan4367 2 роки тому +5

    Hero exprsion vera lvl ...

  • @palaninaveen0072
    @palaninaveen0072 2 роки тому +6

    bro sema episode bro vara level bro ❤️❤️❤️❤️😘😘😘😘

  • @anthonythasabisayiniabi1767
    @anthonythasabisayiniabi1767 2 роки тому +4

    woww very different😍

  • @loveliebesgedichte
    @loveliebesgedichte 2 роки тому +5

    Really good message .......🙏🏼 Director super then acting also awesome 😘 no of women s won't tell this reason but it's toooooo good

  • @qmck.sivasankarinfsmd2374
    @qmck.sivasankarinfsmd2374 2 роки тому +10

    Song super

  • @thelovemoon2433
    @thelovemoon2433 2 роки тому +2

    Sex mattum thaan life nu solravangalukku thaan intha content porunthum. Foreigners ellam indian culture follow pannittu irukkanga. Namma ellam foreign culture kku maarittu irukkom.

  • @fathimanissa5809
    @fathimanissa5809 2 роки тому +16

    Awesome. I like this concept 👌. All the best to the group light house.

  • @anandprabu9653
    @anandprabu9653 2 роки тому +3

    Super script and background song 👌

  • @vidhyakarthikeyan6458
    @vidhyakarthikeyan6458 2 роки тому

    Idaila..that song ..also that hero had heroines drink expression nice.

  • @so_mani1302
    @so_mani1302 2 роки тому +11

    கருப்பு சட்டைக்காரர் வளர்ப்பு இப்படி தான் இருக்கும்
    உறவு கடந்த வாழ்க்கை 🙄😏

    • @rajavenkatesh6291
      @rajavenkatesh6291 2 роки тому

      I understand your concern. But, pl don't be judgemental pl

  • @kamatchikamatchi748
    @kamatchikamatchi748 2 роки тому +1

    I. Accepted for mind in our life for every one women.😍😍

  • @mariyappanmari7272
    @mariyappanmari7272 2 роки тому +4

    Very nice Anna

  • @amareshsekar537
    @amareshsekar537 2 роки тому +4

    Just awesome❤

  • @uthayakumarmaha2220
    @uthayakumarmaha2220 2 роки тому +2

    So good eathirparbu super

  • @chinrajraj9603
    @chinrajraj9603 2 роки тому +2

    So Different Movie Nice ❤

  • @jolyjuju
    @jolyjuju 2 роки тому +2

    Very nice thought

  • @ranjith193-x7j
    @ranjith193-x7j Рік тому

    Enna elavu story ithu

  • @இராவணன்-ல4ட
    @இராவணன்-ல4ட 2 роки тому +3

    Nice content thanks information director 🙏

  • @nandhiniii2377
    @nandhiniii2377 2 роки тому +7

    அனைத்து பெண்களும் சிந்திக்க வேண்டிய கருத்து # அழகான கதை கலம் 💫💫

  • @ganeshbabu3880
    @ganeshbabu3880 7 місяців тому

    Open aaa living together solla mudiyaleya😂comedya irrukku,nalla chance gujalla irruklam😅

  • @lighthousemini2276
    @lighthousemini2276 2 роки тому +12

    In this male dominant world its really a brave move (question )all the people who curse this story are surely 2minutes noodles 💪🏻, if yes put like❤❤❤

  • @fathimanissa5809
    @fathimanissa5809 2 роки тому +1

    Eagerly waiting pa.

  • @kuttimaavlogs
    @kuttimaavlogs 2 роки тому +7

    Congrats Aarva 👏🏻

  • @gnanavelump5012
    @gnanavelump5012 2 роки тому +7

    வாழ்த்துக்கள்

  • @SakthivelVCTS-
    @SakthivelVCTS- 2 роки тому

    Superb superb

  • @naveenatkinson8024
    @naveenatkinson8024 2 роки тому +9

    Arumaiyana content ❤️ nalla topic choose pani naladha much needed to society

  • @சிவசுப்ரமணியன்.பெ

    Difarant story 👌

  • @thirumalaikumaranall441
    @thirumalaikumaranall441 2 роки тому +4

    Yen life la ipa than happy aa feel panran
    Film very superb

  • @svaijayanthi4369
    @svaijayanthi4369 2 роки тому +1

    Best short film

  • @DharmaDkr
    @DharmaDkr 2 роки тому +1

    Different experience you video your nice 👍

  • @keethaezhumalai5242
    @keethaezhumalai5242 2 роки тому +1

    I like it sister some talking yes very much I like it keep it up

  • @Sathish_Photography_Velastudio
    @Sathish_Photography_Velastudio 2 роки тому

    இது நம்ம கலாச்சாரம் இல்லை, அப்படி ஒரு ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்களுக்கு காமத்தில் நாட்டம் இல்லாமல் போனால், காம உணர்ச்சிகளை தூண்டி திருப்தி படுத்தவேண்டுமோ தவிர, இது போன்ற கேள்விகளும் பதில்களும் காம இன்பத்திற்கு சரியாகி விடாது. இருப்பினும் கூட இல்லற வாழ்க்கை மிகவும் முக்கியமான ஒன்று, இதனால் தான் பல குடும்பங்களில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

  • @muthusamy973
    @muthusamy973 2 роки тому +2

    Super

  • @srkrohith6308
    @srkrohith6308 2 роки тому +2

    Background la ilayaraja song oda ninga solla vantha karuthum semma

    • @mkbala4130
      @mkbala4130 2 роки тому

      Ithu ena song bro..pls share the movie and song name

    • @aarvaa656
      @aarvaa656 2 роки тому

      Thanks

    • @aarvaa656
      @aarvaa656 2 роки тому

      @@mkbala4130 Neervizhchi theemootuthe song

  • @vijay.kvijay.k7677
    @vijay.kvijay.k7677 2 роки тому +2

    Super super

  • @marymichael7324
    @marymichael7324 2 роки тому +1

    Nala iruku Anna
    Ella web series laum nenga and wife varathu but yaru unga unmayana wife

  • @unsystematic7681
    @unsystematic7681 2 роки тому +1

    Finally 🤨 she did not finished drinking the blue color drink

  • @tharshinitharshu1920
    @tharshinitharshu1920 2 роки тому +3

    Super anna anni

  • @bhuqueen
    @bhuqueen 2 роки тому +5

    Congrats brother ...keep rocking ...