திரிகோணம் என்றால் என்ன? | திரிகோணத்தின் சிறப்புகள் | Thirikonam entral enna?

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • திரிகோணம் என்றால் என்ன?
    இதற்கு முன் கேந்திரம் என்றால் என்ன என்றுப் பார்த்தோம். இந்த பதிவில் திரிகோணம் என்றால் என்ன என்பதைப் பார்ப்போம். பொதுவான ஜோதிடவிதி என்றால் திரிகோணம் என்பது 1,5,9ம் இடங்கள் திரிகோண ஸ்தானம் என்பார்கள். நான் லக்னத்தை ஒரு கேந்திரமாகவோ, திரிகோணமாகவோ பார்ப்பதில்லை. அதை லக்னமாக மட்டுமே பார்க்கிறேன். அதாவது எண்ணிகையின் துவக்கம் பூஜ்யத்தில் இருந்து துவங்குவது மாதிரி, கேந்திர திரிகோணங்களின் துவக்கம் லக்னத்தில் இருக்கிறது. அதைப்போலவே பணபரம், ஆபோக்கிலியம், உபஜெயனம் என்பது கூட லக்னத்தின் துவக்கத்தில் இருந்தே தொடங்குகிறது. அதனால் லக்னத்தை லக்னமாக கொண்டால் மீதம் இருக்கிற 5,9ம் திரிகோணங்கள் என்றாகிறது. திரிகோணங்கள் பலமானவை என்பது ஜோதிட விதி.
    என்னைப் பொறுத்தவரை ஒரு விஷயத்தை உறுதியாக சொல்வேன். எந்த ஜாதகத்திலும் கேந்திரங்கள் வலிமையானவை.

КОМЕНТАРІ • 49

  • @tamilmotivationks
    @tamilmotivationks 2 роки тому

    Nandri

  • @ramumani806
    @ramumani806 3 роки тому

    🙏

  • @deivamakanmayakrishnan4964
    @deivamakanmayakrishnan4964 6 років тому +1

    liked your explanation.

  • @manirajp7252
    @manirajp7252 6 років тому

    நன்றி

  • @kannanramakrishnan2745
    @kannanramakrishnan2745 6 років тому +3

    நெற்றி அடி , எனக்கு 5 இல் சனி , ஆட்சி , துலாம் லக்கினம் , வாக்கியபடி சுக்கிரன் இணைந்தும் , சனி 19 வருட திசை முழுதும் , நாய் பொழப்புதான் ,

  • @premilavasanth6895
    @premilavasanth6895 4 роки тому

    சற்று நிதானமாக உதாரணங்களுடன் விளக்கினால் நல்லது. வாழ்த்துக்கள்

  • @subburaj869
    @subburaj869 5 років тому +1

    வணக்கம், திரிகோணத்தில் பாபர் இருக்கக்கூடாது என்கிறீர்கள் ok, இனொரு பதிவில் லக்கனாதிபதி திரிகோணத்தில் அமர்வது சரி என்கிறீர்கள் அந்த லக்கினாதிபதி பாப்பாரக இருத்தல் நல்லதா, கெட்டதா என்று சொல்லுங்கள் குருவே கோவையில் இருந்து சுப்புராஜ் மோகன் நன்றி

  • @vishaalsrini5913
    @vishaalsrini5913 6 років тому

    Thank you Sir

  • @akilamahesh1985
    @akilamahesh1985 6 років тому

    Thanks sir welcome voice super sir

  • @pandidurai6727
    @pandidurai6727 6 років тому +1

    Sir naan thanusu lagnam,
    5,9 empty,
    1st place suriyan,
    4,7 empty,
    10th place guru,
    Good or bad?

  • @healthepower2511
    @healthepower2511 5 років тому

    Sagothararkku vazhthukal. Neecha adaintha rasi nathan parivarthanai kollvathal yenna yenna palan tharuvargal. Avaigalai yeppadi ariaya mudium. Guru , chevai neecham parivarthanai jathagam. Nandri.

  • @senthattyganeshkumars872
    @senthattyganeshkumars872 4 роки тому

    9 il suriyan usam patral enna palan?

  • @SathishKumar-mt3yc
    @SathishKumar-mt3yc 5 років тому

    Super sir,

  • @sureshmurugesan3036
    @sureshmurugesan3036 6 років тому

    அருமை ஐயா....

  • @kuttysingam9350
    @kuttysingam9350 6 років тому

    Sir Apo thirrikonathula chandran Raggu serndhu irrundha palan eppadi irrukom

  • @VinothKumar-qv5xt
    @VinothKumar-qv5xt 5 років тому

    அருமை ஐயா. ஜாதகத்தில் கவி பழமொழி பாடல்கள் செல்லுங்கள் ஐயா.

  • @astroswtykalpana7666
    @astroswtykalpana7666 6 років тому

    Sir kumbathil suriyan buthan iruntha ena agum, athum 10am idamaga irunthal, @ Sani um ragum ona iruntha dhosam athuku ena pananum

  • @sankar4029
    @sankar4029 5 років тому +1

    அய்யா எனக்கு 12 ம் விட்டில் கேது இருக்கு மறு பிரவி இல்லையா?

    • @user-tx1um4gf7d
      @user-tx1um4gf7d 5 років тому +1

      இதற்கு மற்றொரு பதிவு உள்ளது. அதன்படி சனி குருவையோ, லக்னாதிபதியையோ, லக்னத்தையோ பார்த்தால் மறுபிறவி அமையுமாம். அவ்வாறில்லாமல் 12ல் கேது இருப்பின் தாங்கள் இப்பிறவியோடு முக்தியடைவீர்

  • @shivalingampk5013
    @shivalingampk5013 5 років тому

    🙏🙏🙏🙏🙏

  • @banusat
    @banusat 6 років тому +2

    திருக்கணிதம் கணிக்கும் முறை மாதிரியே வாக்கிய முறை கணிதமா அல்லது மாரு பட்டதா என்று தெரிய படுத்தவும்

  • @ganajkmbrothers2453
    @ganajkmbrothers2453 6 років тому

    Sir Lakshmi ganapathi poojai seiya non veg sapitakudathunu sonnega poojai seiravanga mattuma or husband wife rendu peruma or family members ellorumanu sollunga sir pls

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  6 років тому +1

      வீட்டில் தானே செய்யப்போறீங்க. வீட்டில் உள்ள அனைவரும்தான். சமையல் அறையில் கரி சாப்பாடு சமைச்சு வச்சிட்டு ஹாலில் பூஜை செய்ய முடியுமா

  • @saravanann1235
    @saravanann1235 4 роки тому

    Sir nan kani rasi kani lagnam
    Lagnathula suriyan,sani,guru,chandiran irukanga oru jothidar unga jathagathula guru kendrathipathia dosam petrurukaru nnu solraru sar
    Yepadi sar ithu puriyala neenga 4,7,10 than kendramnnu solringa
    Pls vilakunga

  • @gopalvenu2910
    @gopalvenu2910 6 років тому

    Nice sir

  • @TheYouwithme
    @TheYouwithme 6 років тому

    ஐயா மேஷம் லக்னம் ஐந்தில் சந்திரன் ஐந்தாம் இடத்து அதிபதி சூரியன் மேஷத்தில் உச்சம் உடன் ராகு.. இதன் பலன் என்ன எவ்வாறு இருக்கும்.. நன்றி

  • @infinityhousing9153
    @infinityhousing9153 6 років тому

    Ayya enakku Thulam lagnam. Indham idathil sukkiran mattrum onbadham idathil sandhiran. Idhu nalla palana?

  • @jayachandran6766
    @jayachandran6766 5 років тому +1

    Sir 5th house raghu

  • @user-tx1um4gf7d
    @user-tx1um4gf7d 5 років тому

    பாபர்கள் கேந்திரத்திலோ திரிகோணத்திலோ இருப்பினும் கெடுபலனையே கொடுக்கும்... அதுபோல அஷ்டமாதிபதிபதி சுபராக இருந்து அவர் கேந்திரத்தில் குரு, சுக்கிரனுடன் அமர்ந்திருப்பின் அவர் எவ்வாறான பலனை நல்குவார்?!

  • @wetwooursone3368
    @wetwooursone3368 6 років тому

    Onbadhil sooriyan irundhu , saniyin parvai pettral pithru dhoshama sir.... Nan poosam natchathiram, mahara lagnam....

  • @ranganathanranganathan7196
    @ranganathanranganathan7196 6 років тому

    அருமையான பதிவு ஐயா, 5இல் சந்திரன் ,5க்கு அதிபதி சனி 11இல் சூரியன் உடன் இருந்தால் நல்ல பலன் கிடைக்காது என்று சொல்கிறார்கள் .....

  • @teramana8861
    @teramana8861 6 років тому

    Sir maraivu stanathai patri oru video pathivu seyungalen..

  • @banusat
    @banusat 6 років тому

    ஐயா வாக்கிய முறையில் ஜாதகம் கணிப்பது எப்படி என்று சொல்லித்தரவும்

  • @rameshc9580
    @rameshc9580 6 років тому

    Dhanu laknam Ompathil kujan vakram Nalil Buthan Anjil Guru

  • @VijayRaj-yw8hq
    @VijayRaj-yw8hq 6 років тому

    Enna thalaivare thirikonatha eppadi sollidinga

  • @JaisriramJanuary2024
    @JaisriramJanuary2024 5 років тому

    எனக்கு 5 ல் சூரி,செவ், சக்ரன் உள்ளது.நான் ரிஷப ராசி ரிஷப லக்னம் இதன் பலன் என்ன?

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 років тому

      சில தீமைகள் இருந்தாலும் நல்லதுதான்

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 6 років тому

    தங்களிடம் ஆரூடம் பார்க்க வேண்டும் ஐயா

  • @pitchiahk3065
    @pitchiahk3065 6 років тому

    All usful details Good cell no required place .

  • @vinomuru7471
    @vinomuru7471 4 роки тому

    Kuruve சரணம்

  • @jothijothi9583
    @jothijothi9583 4 роки тому

    5ல் கேது

  • @msaravanan634
    @msaravanan634 6 років тому

    அ ரு மை. அ ரு மை

  • @spatii7772
    @spatii7772 6 років тому

    Sir pls ungal address kudunga sir

  • @vinomuru7471
    @vinomuru7471 4 роки тому

    Kuruve சரணம்