இது ஒரு மினி டிராக்டர் | ஒரு இயந்திரம் -பல வேலைகள் | Power Weeder

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2019
  • Kovai Classic Industries Contact Numbers:
    9344337456
    7305137456
    Website: www.kovaiclassicindustries.net/
    Price list for power weeder (incl GST)
    Updated Price list for power weeder to be posted in description sir
    Power Weeder 5hp Petrol engine (belt drive) -Rs. 46000
    Power Weeder( 5hp Petrol engine) = -Rs. 48000
    Power Weeder( 5hp Diesel engine) -Rs. 62000
    6.5 HP multifunction Power weeder.
    * Model : HW 5MD DE
    * 6.5 HP air cooled manual start Diesel engine
    * Oil alert system in primary gear box
    * Direct transmission with 3in1 technology
    * One set of 32 nos "J" type adjustable blades for performing different width of cultivation
    * One set of curved blades to make up to 300mm deep trench
    * One set of wing blades to removing soil after trenching
    * One set of Weeding blades set to remove dense weeds
    * One set of wider cage wheels with L grip angles for working in muddy land
    * 360 degree rotatable handle to work in various position
    * Detachable back rotary system for using for various purposes like fix sprayer / water pump etc
    * Multi speed Rear gear box to get high/low speed for cultivating
    * Double stage/twin tyre adjustable tail wheel for easy movement
    * Sturdy adjustable steel bumpers for safer work
    * Tube less tyres for long life
    பால் கறக்கும் இயந்திரத்தை உங்கள் பண்ணைக்கேற்ப தேர்ந்தெடுப்பது எப்படி | How to choose Milking Machine
    • 30% தள்ளுபடியில் பால் ...
    உங்கள் ஆடு, மாட்டுப்பண்ணைகளுக்கான "தீவனம் வெட்டும் இயந்திரம்" - எப்படி தேர்வு செய்வது
    • உங்கள் ஆடு, மாட்டுப்பண...
    ஓரு நொடியில் மரத்தை உரமாக்கும் - "Shredder cum Pulverizer" Machine
    • ஓரு நொடியில் மரத்தை உர...
    Follow us on
    Facebook - / naveenauzhavan
    Disclaimer :
    This video made to give a fair knowledge about the Agri machineries and its functionality to viewers. This Channel is not responsible for any product or sales related quires and viewers are requested to do their own research before buying
  • Наука та технологія

КОМЕНТАРІ • 933

  • @naveenauzhavan
    @naveenauzhavan  4 роки тому +118

    இந்த விவசாய இயந்திரங்களின்
    விலை பட்டியல் Discription ல் கொடுக்கப்பட்டுள்ளது. நன்றி!

    • @prabhadelhia319
      @prabhadelhia319 4 роки тому +4

      Prabhakaran

    • @prabhadelhia319
      @prabhadelhia319 4 роки тому +4

      Call may
      9444225695

    • @prakashp8064
      @prakashp8064 4 роки тому +3

      சிறு விவசாிகளுக்கு தட்டு அறுக்கும் மெஷின் இருக்கா? இதே மாடலில்...

    • @spandi5796
      @spandi5796 4 роки тому +4

      நவீன உழவன் - Naveena Uzh
      avan

    • @srinivasanraman7013
      @srinivasanraman7013 4 роки тому +7

      Equipment price for farmers

  • @user-zu5xt6kr3t
    @user-zu5xt6kr3t 4 роки тому +11

    இந்த வண்டி மனச்சாரி நிலங்களில்தான் உபயோகபடுத்தமுடியும்தானே - விவசாயம் செலிக்க செய்த முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள் நன்றி -

  • @s.neppoleanuthra221
    @s.neppoleanuthra221 4 роки тому +15

    உங்கள் வீடியோ மூலம் தான் நான் பல தகவல்களை தெரிந்து கொள்கிறோன் நன்றி நன்பா

  • @rpmgegroups2056
    @rpmgegroups2056 4 роки тому +4

    nice video good explain, good job great thanks God bless you

  • @pasupathymanivannan1677
    @pasupathymanivannan1677 3 роки тому +1

    அருமையான விளக்கம் பயனுள்ள தகவல் நன்றி.

  • @shivamfa8414
    @shivamfa8414 4 роки тому +14

    crystal clear review practical demo must that's useful for both(farmers and company) and price list also good information all the best pro's 💐💐💐👏👏👏👌👍👍

  • @karthikt5762
    @karthikt5762 4 роки тому +11

    மிகவும் அருமையான இயந்திரம் நிறைய பயன்கள் உள்ளது

  • @yovanjohn5572
    @yovanjohn5572 4 роки тому +1

    Wow wonderful valthukal super velinatiyum minchivittathu

  • @sivaperumal3848
    @sivaperumal3848 2 роки тому +1

    I recently purchased kci little boy power weeder from kovai classic industries,coimbtore..Previously i have tried other brand mini weeders also ...But this is the best weeder in this segment...Kovai classic industries weeders are the best in quality and performance....

  • @sudhav3048
    @sudhav3048 3 роки тому +6

    பல தகவலை சொல்வது மிகவும் பயன்படுகிறது அண்ணா மிக்க நன்றி

  • @shanmuhams8865
    @shanmuhams8865 4 роки тому +13

    Great. You are making very good products (machines) useful for farms at affordable price.

  • @saleemmaster3552
    @saleemmaster3552 4 роки тому +1

    Thanks for video very useful in price details 👍👌

  • @abunisma
    @abunisma 4 роки тому +1

    Vaalthukkal sir

  • @amalrajmanima1423
    @amalrajmanima1423 4 роки тому +29

    நிலத்தில் தண்ணீர் இருந்தால் இதை உழுவ பயன்படுத்தலாமா??

  • @Premkumar-ht9hh
    @Premkumar-ht9hh 4 роки тому +8

    Bro, good quality brush cutter and sprayers itha patri oru video podunga bro , farmers ku basic ah intha equipment's thevaipaduthu.

  • @anvardeenm9358
    @anvardeenm9358 3 роки тому +2

    Very good appreciable effort for nation and ulavargal.Thamilaga engineers are talented and command people friends.If we have govt.support WE can do many welfare achievements.Best wishes.

  • @ecologicaleconomicrestorat3186
    @ecologicaleconomicrestorat3186 2 роки тому

    Good explanation. Thanks

  • @rajabala6225
    @rajabala6225 3 роки тому +4

    உங்கள் களை எடுக்கும் இயந்திரம் நன்றாக இருக்கிறது இதற்கு மானியம் உண்டா என்ன விலை

  • @elursathish6580
    @elursathish6580 4 роки тому +3

    4 விவசாயி சேர்ந்து வாங்கும்போது மெஷின் ல ரன்னிங் டைமிங் இருந்தா நன்றாக இருக்கும்.

  • @v.6800
    @v.6800 4 роки тому +2

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @SURESHS-xw3sn
    @SURESHS-xw3sn 4 роки тому +2

    இரண்டு பேருமே super ங்க - தேவையான தயாரிக்கபட்ட கேள்விகள் ,,,, தேவையான நல்ல பதில்கள். நன்றி - வாழ்த்துக்கள்

    • @naveenauzhavan
      @naveenauzhavan  4 роки тому +1

      Thanks for your wishes Mr Suresh
      Keep suggesting
      Have a great day

    • @SURESHS-xw3sn
      @SURESHS-xw3sn 4 роки тому

      @@naveenauzhavan Sure

    • @SURESHS-xw3sn
      @SURESHS-xw3sn 4 роки тому

      @@naveenauzhavan 8012310055 ஈரோடு

  • @rajeshprasatht2818
    @rajeshprasatht2818 4 роки тому +9

    whether any government subsidy ( small & marginal farmer) available for this multi weeder?

  • @user-pd7ux9ih3s
    @user-pd7ux9ih3s 3 роки тому +14

    Multifunction powerweder price குறிப்பிடவில்லை நன்பரே...

  • @sekarng7021
    @sekarng7021 4 роки тому +1

    நல்ல முறையில் செய்துள்ளீர்கள் உதவுவதற்கு சுலபமான வழிகள். நன்றி.

  • @aramwebtv5427
    @aramwebtv5427 4 роки тому

    சகோ உங்கள் பதிவுகள் அருமை. சிறிய வேண்டுகோள் mini tractor பதிவுகள் போடவும்.

  • @SURESHS-xw3sn
    @SURESHS-xw3sn 4 роки тому +16

    கலி மண்ணுக்கு எந்த weeder set ஆகும் ?

    • @GopiN123
      @GopiN123 3 роки тому

      Diesel or petrol director drive

  • @arnark1166
    @arnark1166 4 роки тому +4

    விலைய சொல்லிருந்தா ரொம்ப நல்லாருக்கும்

    • @naveenauzhavan
      @naveenauzhavan  4 роки тому +2

      Price details are given below in the discription
      Have a great day

    • @arnark1166
      @arnark1166 4 роки тому +1

      டிச்கிர்சன்னா எனக்கு தெசியாது அதிகம்படிக்கல நான் கேள்விஞானம்தான் அது எப்படின்னு விள்க்கமுடியுமா தொந்தரவிக்கு மன்னிக்கவும் நன்றி

    • @sathishkumark8415
      @sathishkumark8415 4 роки тому +1

      @@naveenauzhavan விலை என்ன சொல்லுங்க.

  •  3 роки тому

    Thanks bro for sharing such a valued information

  • @agriworld6388
    @agriworld6388 3 роки тому

    Very good power weeder... Working very well

  • @suren067
    @suren067 4 роки тому +6

    நெல் அறுக்க small machine இருந்தா explain plz

  • @karthikganapathi9302
    @karthikganapathi9302 4 роки тому +7

    விவசாயிகள் எல்லோரும் இங்கிலீஸ்காரன் உங்கள் விளக்கம் முரட்டு தெளிவு

  • @cinematalkies9509
    @cinematalkies9509 3 роки тому

    very useful video for formers

  • @olamavincent4413
    @olamavincent4413 4 роки тому

    Thanks very much for this video....please next time you report can we à have subtitle in English...

  • @GaneshGanesh-yk4xg
    @GaneshGanesh-yk4xg 4 роки тому +3

    Water pump set enga low cost la kitaikkum

  • @SenthilKumar-gr1jo
    @SenthilKumar-gr1jo 4 роки тому +3

    Is this suitable for paddy cultivation?
    Water proof?

  • @manikandanjeyaraman5451
    @manikandanjeyaraman5451 4 роки тому +1

    நல்ல தகவல்

  • @venkatraman2947
    @venkatraman2947 4 роки тому +1

    Super

  • @ksanbukutty5826
    @ksanbukutty5826 4 роки тому +4

    இந்த கருவியை வாங்கி use பண்ணவர்கள். இதன் பயன் எவ்வாறு என்று கூறவும் pls

    • @KanaguGallery
      @KanaguGallery 3 роки тому

      Waste...ஓவரா பெட்ரோல் குடிக்கும்..கைல பிடிச்சா அதிர்வு அதிகம்..

  • @anandharaj8731
    @anandharaj8731 11 місяців тому

    ALL THE BEST SIR

  • @advaithsankar4327
    @advaithsankar4327 4 роки тому +1

    നന്നായിട്ടുണ്ട് കൊള്ളാം

  • @krishnathasangobalasingam6795
    @krishnathasangobalasingam6795 4 роки тому +4

    வாங்குபவர்களுக்கு இந்த வீடியோவை சீடியில் பதிவு செய்து கொடுத்தால் அவர்களுகு உதவியாக இருக்கும்.

    • @mpriya842
      @mpriya842 4 роки тому

      Cd player ku enga poradhu?, watsapp video podhum bro

  • @rajendranchellasamy
    @rajendranchellasamy 4 роки тому +10

    உங்களை நம்பிதான் வாங்க போறேன். மல்டி வீடர், வாரண்டி அல்லது கேரண்டி உண்டா? ஸபேர் பார்ட்ஸ் விலை அதிகமா? எப்படி? தெளிவான தகவல்கள் தேவை.

  • @sadikasayeed8722
    @sadikasayeed8722 4 роки тому +2

    you do such a great job. can you let us know about the coconut tree stem shredder small machine please

    • @rishivasanthakumar1487
      @rishivasanthakumar1487 4 роки тому

      Sir please call kovai Classic industries - 9344337456 for more details

  • @solomonselvaraj9208
    @solomonselvaraj9208 4 роки тому +1

    Very good.

  • @Pratheep0012
    @Pratheep0012 4 роки тому +8

    Sirr...
    நெல் அருக்க எதுவாது கருவி இ௹க்க..

  • @ganeshsd24
    @ganeshsd24 4 роки тому +23

    உட்கார்ந்து ஓட்டுரமாதிரி எதாவது இருக்குங்களா

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul 2 роки тому

    Excellent machine. Excellent sir.

  • @bala0412
    @bala0412 4 роки тому

    hi bro semma modern dairy form iruntha video podunga plz

  • @muthukumar5249
    @muthukumar5249 4 роки тому +4

    கலை எடுக்கிர மிசின் என்ன விலை

  • @gssenthil5700
    @gssenthil5700 4 роки тому +20

    திருவண்ணாமலையில் உங்கள் டீலர் இருக்கிறதா நம்பர் கொடுங்கள்

  • @thiyagarajan6604
    @thiyagarajan6604 4 роки тому +2

    Rishi super speech

  • @JeeAspirantshimonsirfan
    @JeeAspirantshimonsirfan 2 роки тому

    Great video 📹

  • @jabire9708
    @jabire9708 4 роки тому +5

    കേരളത്തിൽ എവിടെ കിട്ടും വില എത്ര

  • @thirumuruganbalu8202
    @thirumuruganbalu8202 4 роки тому +6

    இந்த டிராக்டரில் உட்கார்ந்து ஓட்டுவது போல் வசதி இருக்கா ஐயா,,, நன்றி

  • @vijay00001
    @vijay00001 3 роки тому +2

    Rishi Nice to see these machines please find some machine small like small tractor(or power weeder people can sit and operate) with hydralic trolly. If so I would like to purchase in future. All the best.

  • @wilsontcc499
    @wilsontcc499 3 роки тому

    Sooperrrrr presentation

  • @Leo-cv9tj
    @Leo-cv9tj 4 роки тому +40

    ஜயா மானியம் உள்ளதா என்று செல்லுங்கள்

  • @sivarajramakrishnan7407
    @sivarajramakrishnan7407 4 роки тому +4

    Sir I want multi power weeder.. Can I get with government subsidy.. Plz reply..

  • @irfahmed4287
    @irfahmed4287 4 роки тому +1

    Super 👍

  • @naveendevaraj795
    @naveendevaraj795 4 роки тому +1

    Brother cost was little high comparitively other brand. I dont know about quality. .. Ur way of clarification is good...Good going bro.. Thanks for your valuable videos... I spoked to u through mail. Pls do videos regarding bio floc fish and shrimp farming..

    • @naveenauzhavan
      @naveenauzhavan  4 роки тому

      Hi Naveen
      The pricing is always based on quality..
      Sure I'll do bio floc
      Have a great day

    • @rishivasanthakumar1487
      @rishivasanthakumar1487 4 роки тому

      Sir we offer the lowest price in the market for our specifications and quality sir. Please compare the specifications and price of all other brands.. You will definitely come back to us after that sir.. Looking forward for your valuable order 🙏

  • @user-zo6si3kp6g
    @user-zo6si3kp6g 4 роки тому +3

    உங்க நம்பர் கிடைக்குமா

    • @rishivasanthakumar1487
      @rishivasanthakumar1487 4 роки тому +1

      Sir please contact Kovai Classic Industries - 9344337456 for more details on this machine

  • @user-yy3gs5jz1q
    @user-yy3gs5jz1q 4 роки тому +17

    மல்டி என்ன விலை பவர் என்ன விலை கொஞ்சம் விவரமா சொல்லுங்க

    • @naveenauzhavan
      @naveenauzhavan  4 роки тому +5

      Hi,
      Kindly check discription for more details
      Have a great day

    • @rishivasanthakumar1487
      @rishivasanthakumar1487 4 роки тому +3

      Sir please call kovai Classic industries - 9344337456 for more details on this machine

    • @sankarsrinivasan820
      @sankarsrinivasan820 4 роки тому

      Rishi Vasantha kumar

    • @Sivakumar-jv9ym
      @Sivakumar-jv9ym 4 роки тому

      @@rishivasanthakumar1487 அப்படியே கொஞ்சம் டீலர்ஸ்ச புரமோட் பண்ணுங்கள்.

    • @basheerahamed1077
      @basheerahamed1077 4 роки тому

      Please send offer to my mail
      basheer_1969@yahoo.com

  • @veeramuthu26680
    @veeramuthu26680 4 роки тому

    Thanks

  • @alliswell1621
    @alliswell1621 4 роки тому

    அருமை

  • @KumarKumar-fg4jc
    @KumarKumar-fg4jc 4 роки тому +15

    தயவு செய்து தமிழில் பதில் செல்லுங்கள்
    இல்லை ஆங்கிலத்தில் செல்லுங்கள்
    இரன்டையும் போட்டு குலப்பி
    தமிழ் உணர்வாழர்களை சாவடிக்காமல் இருங்கையா

  • @chinnaiyac.esthakee4627
    @chinnaiyac.esthakee4627 4 роки тому

    GOOD VERY NICE

  • @rameshelamathi5749
    @rameshelamathi5749 4 роки тому

    nice explanation bro thanks keep it up

  • @kgsubhash
    @kgsubhash 4 роки тому

    Sir
    Very good video...Thanks...
    Enakku tamil read panna theriyilla 😂from kerala
    Heading/Title English il koode koduthirunthaal rompa useful aavum....

  • @moorthysm1879
    @moorthysm1879 3 роки тому

    சூப்பர் சார்

  • @sivanatarajan8900
    @sivanatarajan8900 4 роки тому +1

    After service than important to any machine atha sollunga sir

  • @jojopaul6136
    @jojopaul6136 4 роки тому

    Do you have a video on the different uses of bladesu have a video that shows the purpose of each blades.

  • @gokulprasath1023
    @gokulprasath1023 4 роки тому

    Nice explanation and coconut round paathi trial kaatunga

  • @pandianmsm3094
    @pandianmsm3094 4 роки тому

    Congrats

  • @sumichanneltamil
    @sumichanneltamil 4 роки тому +2

    Naveena uzhavan channel very very super

  • @rajasingammuthusamy959
    @rajasingammuthusamy959 4 роки тому

    How about design built a piece of trenching equipment attached to the machine i.e. for open plumbing pipeline.

  • @murugesangopal3065
    @murugesangopal3065 4 роки тому +1

    சார் எல்லா விளக்கங்கலும் சொன்னிங்க அருமை.ஆனால் இயந்தரத்தின் விலைகள் சொல்லவே இல்லைய சார்.
    அனைத்து இயந்திரத்தின் விலைகளையும் தனி தனியே சொல்லுங்க சார்.

  • @mpriya842
    @mpriya842 4 роки тому

    Acre kanakula nadaka mudiyadhu, extra rendu wheel back la add panni, oru seat kudutha nalla irukum

  • @jojopaul6136
    @jojopaul6136 4 роки тому

    Can you show a clear video of the function of J, L, digger, ridger and bed making with your. Mini tiller

  • @KKumar-su9se
    @KKumar-su9se 4 роки тому +1

    இதை வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.சிறு சந்தேகம் ஏற்கனவே உழுத நிலத்தில் உழாமல் அதிகம் களை உள்ள நிலத்தில் ஓட்டி காண்பித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

    • @rishivasanthakumar1487
      @rishivasanthakumar1487 4 роки тому

      Please contact Kovai Classic Industries - 9344337456 for more details on this machine

  • @subarajaraja3087
    @subarajaraja3087 3 роки тому

    Super 👌

  • @praveensenthil9201
    @praveensenthil9201 4 роки тому +4

    Grass cutting machines video and with price

  • @karanr2727
    @karanr2727 4 роки тому +2

    suber bro

  • @BoovarahanSrinivasan
    @BoovarahanSrinivasan 4 роки тому

    Is there a machine for paddy cultivation in high clay soil?

  • @vishnu4734
    @vishnu4734 3 роки тому

    I'm looking for 200cc earth augur with minimum 20" to 24" dia hole. Do you have it?

  • @gkrishnankrishnan1988
    @gkrishnankrishnan1988 4 роки тому +2

    It's looking good, I want clarity about price, model, service, spare parts cost, life of equipment, Quality of products and response????

    • @rishivasanthakumar1487
      @rishivasanthakumar1487 4 роки тому

      Sir please call kovai Classic industries - 9344337456 for more details on this machine

    • @dinakaranful
      @dinakaranful 4 роки тому

      @@rishivasanthakumar1487 hi

    • @dinakaranful
      @dinakaranful 4 роки тому

      @@rishivasanthakumar1487 how much this price

    • @rishivasanthakumar1487
      @rishivasanthakumar1487 4 роки тому

      @@dinakaranful Sir please call kovai Classic industries - 9344337456 for more details on this machine

  • @babus2233
    @babus2233 2 роки тому

    Trolley attachment possible for 5hp diesel weeder ?
    If yes how much kgs can it pull ?

  • @manoindia8660
    @manoindia8660 4 роки тому +1

    Very fine .very inteligent work.

  • @SVMANful
    @SVMANful 2 роки тому

    Do we have any subsidy? For power weed cutter

  • @pastrymaker007
    @pastrymaker007 4 роки тому

    is it available with solar motor instead of oil based motor ?

  • @ganesanvasuki6735
    @ganesanvasuki6735 4 роки тому +2

    Multifunction power weederku govt.subcidy unda

  • @dineshkumar-xy8of
    @dineshkumar-xy8of 3 роки тому

    Making round pathai in coconut tree by using tractor attachment, if any new implement available aa ji?

  • @rajasekarant2050
    @rajasekarant2050 2 роки тому

    கரும்பு மஞ்சள் விவசயத்திற்கு மிக அவசியம் இந்த மெஷின்.

  • @ganesan.9097
    @ganesan.9097 3 роки тому

    super
    .

  • @cjohnly
    @cjohnly 4 роки тому +1

    Do you have any dealer or distributors in Kanniyakumari district for multifunction power weeder. As mentioned in the video that Is it necessary to replace the engine and gear oil in every 20-30hrs of running the equipment?. It seems to me that oil should be replaced in every alternate day. Please advise

    • @kovaiclassicindustries
      @kovaiclassicindustries 4 роки тому

      Sir at present we don't have any dealer in Kanyakumari district.. Please contact us at 7305137456 for further details..

  • @architasahoo2741
    @architasahoo2741 4 роки тому

    How to run in harden soils
    How to find rocks

  • @kathiresuseventhinathan4385
    @kathiresuseventhinathan4385 4 роки тому +2

    இலங்கை யாழ்ப்பாணத்தில் உங்கள்கிளைகள் இருக்கின்றனவா?இவ்உழவுஇயந்திரங்கள் விலைகளைஅறித்தரமுடியுமா?

  • @chennaigoatfarm6705
    @chennaigoatfarm6705 4 роки тому +1

    Nice

  • @mohannn100
    @mohannn100 4 роки тому +1

    Chauff cutter patri oru video podungal

    • @naveenauzhavan
      @naveenauzhavan  4 роки тому

      Hi mohan,
      Already chaff cutter video uploaded. Kindly check our previous videos
      Have a great day

  • @dsouzauduppi9782
    @dsouzauduppi9782 3 роки тому

    Good morning this big machine petrol

  • @r.shunmugamr.shunmugam2392
    @r.shunmugamr.shunmugam2392 4 роки тому

    Guage wheel paddy field use pannamalama?