இயற்கையாக முடியை கருப்பாக்க இது போதும்! | Soft Glossy and silky Hair | White Hair To Black Hair

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024

КОМЕНТАРІ • 343

  • @chithraa4445
    @chithraa4445 Місяць тому +7

    கடைசில அந்த பெண்ணின் சிரிப்பு அருமை. உங்க டீம் நல்ல கருத்துகளை பரப்பி வருகிறீர்கள் நன்றி

  • @arunbrucelees344
    @arunbrucelees344 6 місяців тому +32

    அழகேஸ்வரி அழகே அந்த சிரிப்பு தான் அருமையாக சொன்னீர்கள் பிரகதீஷ் அண்ணா மனசு இளமையாக இருந்தால் போதும்😊😊❤❤❤

  • @இனியவன்-390
    @இனியவன்-390 7 місяців тому +51

    நரைமூடி பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருக்கு.இதற்கு சரியான தீர்வை சொன்னதற்கு நன்றிகள் பல.

  • @Vasu_Bro
    @Vasu_Bro 7 місяців тому +27

    எப்பா சாமி Much Needed Video ❤❤❤ ரொம்ப நன்றி ❤❤

  • @madhusridhar5854
    @madhusridhar5854 Місяць тому +2

    மனசு இளைமையா, சந்தோசமா இருக்கணும். That is fact.

  • @maaxine35
    @maaxine35 6 місяців тому +13

    Please add Eukaliptus oil 3 drops to avoid cold

  • @jeniferraja4474
    @jeniferraja4474 7 місяців тому +30

    இயற்கை குளியல் சோப் பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தங்கள் அண்ணா 🙏

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 6 місяців тому

      சரியாகச் சொன்னீர்கள் நாங்கள் இயற்கை குளியல் சோப்பு பயன்படுத்திய பின்பு உண்மையிலேயே இந்த வெயிலுக்கு சருமம் வறண்டு போகாமல் வேர்க்குரு வரவில்லை என்றுமே இயற்கை இயற்கை தான் உங்கள் பதிவுக்கு நன்றி உறவே❤😊🙌

    • @bipash_9720
      @bipash_9720 3 місяці тому

      Adhuku peru enna bro​@@ganesanmedia5616

  • @gowthamrayappanpatti
    @gowthamrayappanpatti 6 місяців тому +5

    Antha Final Touch than Bro.....semma

  • @riyasbegumjriyasbegum7004
    @riyasbegumjriyasbegum7004 7 місяців тому +22

    Yeppodhum poal important informations koduthirkeenga, Nanrigal

  • @ShanthiG-j8s
    @ShanthiG-j8s Місяць тому +3

    Wash pannumbodhu shamboo use panalama

  • @Prabhakaran_1982
    @Prabhakaran_1982 7 місяців тому +12

    Proud to be a Sivagangai... மண்ணின் மைந்தர்கள்

  • @SelvaRaj-ws3ty
    @SelvaRaj-ws3ty 19 днів тому +1

    வாரத்திற்கு எத்தனை முறை எடுப்பது

  • @MohanaPriya-kd2ce
    @MohanaPriya-kd2ce 7 місяців тому +14

    Last antha akka siripu azhagu pa super gala gala gala nu😊😊

    • @theneeridaivelai
      @theneeridaivelai  7 місяців тому +11

      இனிமேல் எல்லா வீடியோளையும் சிரிக்க சொல்லிடுவோம் 😁❤️

    • @MohanaPriya-kd2ce
      @MohanaPriya-kd2ce 5 місяців тому

      @@theneeridaivelai tq anna aama Ella videos layum sirika sollunga really nalla iruku

  • @udayakirans7492
    @udayakirans7492 Місяць тому +1

    Which tea powder?

  • @psenterprises-s9q
    @psenterprises-s9q 7 місяців тому +2

    Herbs Gift herbal hair oil hair growth super aah irukkum hair loss stop aahum. Dandruff problem solved

  • @manikandanramakrishnan2820
    @manikandanramakrishnan2820 7 місяців тому +11

    கடைசி வரை நல்லனவற்றையே பகிருங்கள்...நன்றி

  • @Vadivukarasi-wl4mp
    @Vadivukarasi-wl4mp 7 місяців тому +9

    Bro and sis past 22yrs ya natural henna applied but no solutions 😢 same Grey's only reflected

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 7 місяців тому +337

    🌿🌱கருவேப்பிலை‌ செம்பருத்தி இலை இரண்டையும் சேர்த்து அரைத்து முடியில் தடவி ஒரு மணி நேரம் கழித்து கழுவ வேண்டும்.. இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நிரந்தரமாக முடி கருமையாக மாறும் 🎉🎉 வாழ்க நலமுடன் 👌👌💥💥

  • @s.sabastinstin1503
    @s.sabastinstin1503 6 місяців тому +4

    தரமான பதிவு
    நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉

  • @indhukumar2285
    @indhukumar2285 7 місяців тому +27

    ஏர் டை போட்டு வாஷ் பண்ணா ஒரு நாள் இருக்குது மறுநாள் ஷாம் போட்டா மொத்தமா வெளுத்து போயிடுது 😊

    • @pamilaselvamathi3483
      @pamilaselvamathi3483 7 місяців тому +5

      சீயக்காய் பயன்படுத்துங்கள்

    • @athif76
      @athif76 6 місяців тому +1

      Should not use anything for three days..The color enhances for the next three days of application.So wash u hair only with water for three days.

    • @muyalvalarpupuducherry4915
      @muyalvalarpupuducherry4915 2 місяці тому

      100% Natural herbal hair oil and herbal sikakai Powder available

  • @அன்னைகலைக்கூடம்-த8ம

    அழகேஸ்வரி இது மாதிரி ஹேர் டை தயாரிச்சு நீங்க போட்டு பாத்தீங்களா நீங்க சொன்ன மாதிரி எல்லாம் செஞ்சு பார்த்தா முடி கருப்பா ஆகலையே

    • @chitrachinnasamy3440
      @chitrachinnasamy3440 Місяць тому

      அவுரிப் பொடி தனியாக ஊறவெக்காம தனி‌பேக்காக போட்டால் கருப்பாகும்.

    • @MathavanElavarasi-uz3bh
      @MathavanElavarasi-uz3bh Місяць тому

      Brown than aagum full block lam aagathu

    • @chitrachinnasamy3440
      @chitrachinnasamy3440 Місяць тому

      எனக்கு 55 வயது ஆகிறது. நான் உபயோகித்து கருப்பு‌ ஆனதால் சொல்கிறேன்.மருதாணி பவுடர் முதல் நாள் இரவே ஊற வைத்து உபயோகிக்கனும் பிறகு நல்ல அவுரிப்பொடி எடுத்து தண்ணியாகவும் இல்லாமல் கெட்டியாகவும் இல்லாமல் நடுத்தரமான கரைத்து தலையில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து அலசணும்.ரொம்ப நேரம் அவுரிப்பொடி தலையில் இருந்தால் தலை அரிக்கும்.

  • @priyasaravanan1029
    @priyasaravanan1029 7 місяців тому +10

    Apdiye shikkai podi alavu..podunga...indha veyil kaalathla arachi vachikren

  • @sivag4777
    @sivag4777 6 місяців тому +4

    Very useful ❤, Super and Thanks dear Brother and sister...

  • @karthikasiva6343
    @karthikasiva6343 7 місяців тому +7

    Very useful information. Nanum ipdi than vetla irunthay pure herbal products sale panitu irukan entha chemical ilama full and full natural and herbal products matum vachu ready panran nala result iruku neeraya herbal products sale panran

    • @sudhaskitchen9866
      @sudhaskitchen9866 6 місяців тому

      Herbel hairdye chemical illama vahchurukingala

    • @Sathiyam1981
      @Sathiyam1981 3 місяці тому

      Marudhani powder how much

    • @karthikasiva6343
      @karthikasiva6343 3 місяці тому

      @@sudhaskitchen9866 yes entha chemical add Panama pure herbals matum vachu ready panran neega oder conform pana peragu than na prepare pani kudupan fresh a

    • @karthikasiva6343
      @karthikasiva6343 3 місяці тому

      @@Sathiyam1981 herbal hair pack matum than iruku maruthani add panirupan bt maruthani matum venuna oder conform pana peragu na fresh stock prepare pani kudupan

    • @Artistic__treasures8
      @Artistic__treasures8 3 місяці тому

      Herbal hair pack rate sollunga pls

  • @rajm8831
    @rajm8831 7 місяців тому +15

    முடி அடர்த்தியாக வளரவதற்கு சொல்லுங்க அண்ணா

    • @saaraltarpaulin878
      @saaraltarpaulin878 2 місяці тому

      Plz solluga

    • @NSP_organicproducts
      @NSP_organicproducts 8 днів тому

      Herbal hair use panuga vitlayea reafy pani use panunga, me also sales hair oil sila mooligai use pwni pandrom nala results erkum

  • @muthumani8435
    @muthumani8435 21 день тому

    தோலில் நிறம் ஓட்டுகிறதா?

  • @RajeshKumar-cm5jk
    @RajeshKumar-cm5jk 7 місяців тому +13

    உங்களுக்கு suntan இருக்கு சகோ. அதுக்கு ஒரு வீடியோ பண்ணுங்க

  • @devikasurendar5692
    @devikasurendar5692 6 місяців тому +1

    I have skin allergy problem . I never used anydye so far.Is it safe for me,? Anyone who tried
    this please suggest. Thank you.

  • @sathyar3514
    @sathyar3514 7 місяців тому +13

    மருதாணி
    அவுரி
    டீ தூள்
    நெல்லி பொடி

    • @abdurrazik4684
      @abdurrazik4684 6 місяців тому

      இந்த கலவையை பயன்படுத்தாதீர்கள் முதலில் உணவின் சுவை தெரியாது .பிறகு சைனஸ் பிரச்சினை வரும் பிறகு நீர் கட்டு ஏற்படுத்தும் தேவை யில்லாத வியாதியை ஏற்படுத்தும்.அனுபவபூர்வமாக பாதிக்கப்பட்ட காரணத்தால் சொல்லுகிறேன்😢😢😢😢😢😢

  • @abiramisakthivel8150
    @abiramisakthivel8150 8 днів тому

    சிரிப்பழகி 😍😍

  • @Nandykavi_12nov
    @Nandykavi_12nov 7 місяців тому +3

    முடி கொட்டாமல் இருக்க என்னசெய்ய வேண்டும் என்று video போடுங்க please 🙏☺️

    • @abdulsathar810
      @abdulsathar810 2 місяці тому +1

      மொட்டை அடித்தால் எல்லாம் சரியாகிப்போகும் அவ்வளவு தான்

  • @chandrakumari6646
    @chandrakumari6646 Місяць тому

    மூன்று படிகளில் கலந்து விட்டு உடனே போடலாமா

  • @AnasAnas-r7e
    @AnasAnas-r7e 3 місяці тому

    Sister one week ku yethana thadavaiku use pannalaam

  • @periasamy5515
    @periasamy5515 6 місяців тому +3

    சாமி நீங்க நூறாண்டுக்கு மேல் நல்லா இரூப்பீங்க.... By 😊80's 90's Kids 🙏🏻💐💥✌🏻

  • @DeviSantha-os7cs
    @DeviSantha-os7cs 7 місяців тому +11

    Your team is awesome ❤

  • @dontbegreedy6739
    @dontbegreedy6739 3 місяці тому

    maruthani apply pannuna orange colour than kidikuma thavira black colour varathu

  • @mageshwaran2813
    @mageshwaran2813 3 місяці тому

    4:47 😁🥰 cute ah erukiga 😆

  • @MUTHUKRISHNAN-lk5kv
    @MUTHUKRISHNAN-lk5kv 6 місяців тому +2

    சாம்பலை பயன்படுத்தவேன்டாம்

  • @Mitia12234
    @Mitia12234 Місяць тому

    True pa sirippuuuu nalaruku

  • @arisudhan8810
    @arisudhan8810 4 місяці тому +1

    Kariepilai kalaila vegavachu kudingapa

  • @mageshwaran2813
    @mageshwaran2813 3 місяці тому

    5:14 correct soonga Bro 😆 i like you

  • @ekgrajan
    @ekgrajan 7 місяців тому +1

    மீசை&தாடி-ல தேய்க்கலாமா?

  • @lordsivaofficial
    @lordsivaofficial 6 місяців тому +2

    good results wow thank you so much ❤🤗

  • @athif76
    @athif76 7 місяців тому +2

    Indigo should be used in 10mins

  • @sabarigiri1473
    @sabarigiri1473 7 місяців тому +46

    நம்ம ஊர் கடைகளில் விற்கப்படும் டீ தூள் கலப்படம் செய்யப்பட்டது நேரடியாக டீ எஸ்டேட் போய்தான் வாங்கிட்டு வரனும்

  • @SivakumarSivakumar-f7c
    @SivakumarSivakumar-f7c Місяць тому

    Super thank you so much

  • @priyasaravanan1029
    @priyasaravanan1029 7 місяців тому +3

    Apdiye thalaiku theikra ennai kuda correct aana ratio solli kudunga

  • @ம.ராஜேஷ்
    @ம.ராஜேஷ் 5 місяців тому +1

    ஆருமையான‌ பதிவு கிளைமாக்ஸ்😂😂😂🎉🎉🎉

  • @Aasaimart
    @Aasaimart 3 місяці тому

    Sirapa pesuringa sister

  • @agnesmary-k1n
    @agnesmary-k1n 2 місяці тому

    Konjam kooda black aagala.night henna mix panni morning indigo mix panni podarathu konjam colour varudhu.neenga sonna method konjam kooda black aagala..

  • @RD_KR355
    @RD_KR355 6 місяців тому +9

    Indha 3um onna potu apply pana white hair black agadhu...first day night marudhani oora vechu next day potu wash pananum apram avuri potu kulikanum...idhu two days process

  • @madhusridhar5854
    @madhusridhar5854 6 місяців тому +2

    Good one, but If any one tried please update. I will also update.

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 Місяць тому

    நன்றி சகோதரி😂😂😂

  • @dineshjohn3976
    @dineshjohn3976 7 місяців тому +4

    Thanks a lot @Team 😢😢😢

  • @umasai2529
    @umasai2529 6 місяців тому +1

    Tea powder potal, Hair Brown aga Marum.

  • @stalina4833
    @stalina4833 6 місяців тому

    தாடி மீசைக்கும் போடலாமா

  • @firejayaseelan8231
    @firejayaseelan8231 2 місяці тому

    Thanks brother and sister

  • @learncivilengineering2927
    @learncivilengineering2927 6 місяців тому +2

    Bro intha dye beard mustache ku apply panlama

  • @kovendanthilakaran7846
    @kovendanthilakaran7846 3 дні тому

    🙏🙏🙏🙏 நன்றி வாழ்க வளமுடன்

  • @revathyramalingam4294
    @revathyramalingam4294 6 місяців тому +2

    Anna ungalukkum, unga team anaivarukkum mikka nanri Anna,

  • @jeyasreemurali1586
    @jeyasreemurali1586 6 місяців тому +6

    I tried it , only red color remains in hair. Black agave ila.

    • @alexpandi9972
      @alexpandi9972 6 місяців тому

      Same

    • @sonasonatamilyoutubechannel16
      @sonasonatamilyoutubechannel16 7 годин тому

      மருதாணி போட்டு 1 மணி நேரம் ஊற வைத்து அப்புறம் குளித்து விட்டு முடி காஞ்ச பிறகு அவுரி பொடியை லைட்டா சூடான சுடு தண்ணியில் கலந்து உடனே தலையில் அப்ளை பண்ணி 2 மணி நேரத்துக்கு பிறகு குளித்தால் முடி நல்லா கருமையா ஆகும் ஒரு வாரம் ஒரு வாரம் அப்ளை பண்ணலாம் இது என் அனுபவம்

  • @chakravarthi8904
    @chakravarthi8904 7 місяців тому +6

    சூப்பர் தம்பி பாப்பா ❤😂❤😂❤😂❤😂❤😂❤😂❤❤❤

  • @bertyslifestyle4880
    @bertyslifestyle4880 6 місяців тому +7

    It's not working out. White hair turns into brown hair

  • @VinothKumarVinothan
    @VinothKumarVinothan 6 місяців тому +43

    டை போட்டு total hair white ஆகிடுச்சு

  • @geethavijayakumar5672
    @geethavijayakumar5672 7 місяців тому +3

    Nala information. Tku ji

  • @dinematrix
    @dinematrix 4 місяці тому

    தரமான பதிவு

  • @malathisubburaj1
    @malathisubburaj1 7 місяців тому +10

    Mudi kottama iruka pathivu podunga pls

    • @jenitta6373
      @jenitta6373 7 місяців тому +1

      Body heat control pannuga sis first automatic hair fall control aagum

    • @jenitta6373
      @jenitta6373 7 місяців тому +1

      Pure coconut oil ah thoppul and paatham night thoonga pogum pothu pannittu thoonguga 😊

    • @srinivasanv633
      @srinivasanv633 7 місяців тому +1

      Smallonion araichu paste panitu,castor oil curd sethu mix apply in hair your hair grows well ma

    • @Myv3425
      @Myv3425 6 місяців тому

      ​@@srinivasanv633nijamava

    • @bipash_9720
      @bipash_9720 3 місяці тому

      Ellathukum reason unga food intake dhaan..hospital poi unga nutrition level ah check Pannunga edhavadhu our nutrients abnormal ah irundha adha normal panra food ah eduthukonga..external ah enna pannaalum no use..hair porutha vara internal ah dhaan namma paakanum

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 6 місяців тому +1

    சூப்பர் தல👌

  • @kupasureshceowhyyoustarted5662
    @kupasureshceowhyyoustarted5662 5 місяців тому

    Cute smile alageshwari

  • @noelinebasnayake
    @noelinebasnayake 6 місяців тому

    Please give the translation in English thanks

  • @shalinikathiresansk805
    @shalinikathiresansk805 7 місяців тому +2

    Post videos for dandruff + lices on hair

  • @Vaalga
    @Vaalga 7 місяців тому +37

    Super bro நீங்க சிரிச்சாலும் இல்லனாலும் எங்களுக்கு உங்க vlog எல்லாம் ரொம்ப usefulலா இருக்கு 👍👌👌👌👏👏👏
    நிறைய பேர் இன்னைக்கு vlog என்ற பேர்ல என்ன வேண்டுமானாலும் போடலாம் என்று முழுக்க முழுக்க அவன் பொண்ணு பார்த்தது கல்யாணம் என்ற பெயரில் பந்தா கும்மி அடிச்சது பொண்டாட்டி முத்தம் கொடுத்து honeymoon, purchasing, ஊட்டி விடுவது, இரவு கூத்து, abortion, சாவு என்று எல்லா எளவு களையும் போட்டு காசு சம்பாதிக்க எங்களை கொள்றாங்க 🤛 😢😥😭
    உங்க vlog all super 👌 வாழ்த்துக்கள்

  • @maharajank7793
    @maharajank7793 4 місяці тому +1

    I tried same method it's not working. Two power mix pana yenga colour um varathu.

    • @lachum7345
      @lachum7345 2 місяці тому

      Bro it's working 100%...Just change the method
      Step 1...Mix these powders and soak them over night (henna+amla+hibiscus leaf) natural leaves would be far better…..
      Next day apply this mixture on hair...wash ur hair after 2 hours...
      Step 2..... prepare tea as they said..,now mix ...avuri leaf powder(looks green in colour)...apply on dry hair ...wait for 2 hours....
      Now rinse off ur hair..u will 100% result..😊

  • @nirmalkumarraman3357
    @nirmalkumarraman3357 6 місяців тому

    Tried but no colour change and no result. Have you tried.

  • @rameshp.m6920
    @rameshp.m6920 3 місяці тому

    Super smile 😅😅😅😅😅😅

  • @helensuppermessagejasmin4062
    @helensuppermessagejasmin4062 6 місяців тому

    Sister we know also
    If together not block
    Used alone ok

  • @saravanansabari5230
    @saravanansabari5230 6 місяців тому +1

    Eandla semmmmma fun avunga smail 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @sathyanathan4320
    @sathyanathan4320 6 місяців тому +1

    Very useful video

  • @gunak1369
    @gunak1369 6 місяців тому +1

    Yarathu itha try panningala? Nan try pannaen enaku antha mixing black ah maravae illa

    • @lachum7345
      @lachum7345 2 місяці тому +1

      Bro it's working 100%... Just change the method
      Step 1... Mix these powders and soak them over night (henna+amla+hibiscus leaf) natural leaves would be far better.....
      Next day apply this mixture on hair...wash ur hair after 2 hours...
      Step 2..... prepare tea as they said..,now mix ...avuri leaf powder(looks green in colour)...apply on dry hair...wait for 2 hours....
      Now rinse off ur hair..u will 100% result..

  • @sureshr4053
    @sureshr4053 Місяць тому

    Black agala and dye workout agala neega sonna combination...😮

  • @Mylifeanddogs
    @Mylifeanddogs 6 місяців тому

    Last la video recording mudiyudhunu thambi poi naya avuthhu vittadhu super

  • @kavithathanigaivel2281
    @kavithathanigaivel2281 6 місяців тому +1

    Super tips thank u

  • @JARanjith
    @JARanjith 6 місяців тому

    T thool podalm aha athu health ku nalla tha

  • @kmcram6970
    @kmcram6970 6 місяців тому +1

    மிக்க நன்றி🌹🌹🌹

  • @ssdrawing
    @ssdrawing 3 місяці тому

    super god bless u

  • @youtubechannel3163
    @youtubechannel3163 6 місяців тому +1

    Avuri powder means?

    • @Dashvanth2023
      @Dashvanth2023 6 місяців тому +1

      அவுரி பவுடர் னா அவுரி பவுடர் தான்.. போய் கடைல கேளுப்பா தருவாங்க.

    • @priyakumar8475
      @priyakumar8475 6 місяців тому

      Indigo powder

    • @priyakumar8475
      @priyakumar8475 6 місяців тому

      Indigo powder ma

    • @priyakumar8475
      @priyakumar8475 6 місяців тому

      Indigo powder ma

  • @vgbaplunathanbro2854
    @vgbaplunathanbro2854 6 місяців тому

    Anna unga name enna...pls sollunga

  • @rameshkumar-ef1oz
    @rameshkumar-ef1oz 7 місяців тому +2

    Good information

  • @Vigneshvibes21
    @Vigneshvibes21 5 місяців тому +1

    Bro use panni pathen but black galala coffe color tha iruku

    • @NSP_organicproducts
      @NSP_organicproducts 8 днів тому

      Apdi use pana kudatju, first day maruthani maatum potu hair wash panitu 2 nd day avuri potu uravachu pananum apotha karuppu agum

  • @karthikakannan6086
    @karthikakannan6086 6 місяців тому

    Very useful information bro thanks sister smile also sooo cute❤

  • @RoshiniR-ou5qh
    @RoshiniR-ou5qh 7 місяців тому +5

    Cute akka anna❤❤❤❤❤

  • @janciranisundarraj6171
    @janciranisundarraj6171 6 місяців тому

    Superb information 😎

  • @SelviSegamani
    @SelviSegamani 2 місяці тому

    Super super

  • @karuppaiyasrinivasan777
    @karuppaiyasrinivasan777 7 місяців тому

    Crop insurance pathi detail ah oru video podunga bro other than PMFBY

  • @mrlonely861
    @mrlonely861 7 місяців тому

    Siripu alagaa iruku 😁🎉

    • @BIBLERAJA
      @BIBLERAJA 7 місяців тому

      யாரோட சிரிப்பு

  • @cityexpresstamil3007
    @cityexpresstamil3007 5 місяців тому

    Marala akka

  • @saigovi5460
    @saigovi5460 7 місяців тому +1

    12 வயது பாப்பா க்கு use பன்னலாமா

    • @umasai2529
      @umasai2529 6 місяців тому

      Koodadhu.. Podadinga

  • @prabaharsinghpaulraj9534
    @prabaharsinghpaulraj9534 7 місяців тому +13

    ஆனா நீங்க சொன்ன dye இருக்கே அது ரொம்ப failure method... வேற எதாவது இருந்தா சொல்லுஙக

  • @kingmaker8456
    @kingmaker8456 7 місяців тому +3

    Peruku yetha madhiri antha pulla siricha alaga iruku ya athanalathana kekurom

  • @soundmani5299
    @soundmani5299 5 місяців тому +2

    வேலை மெனக்கெட்டு செஞ்சேனே பைசா வின் ஆனது தான் மிச்சம்..0 ரிசல்ட்