தலைக்கு எண்ணெய் வைத்தால் தான் மண்டை சூடு உடல் சூடு குறையும் என நாட்டு மருத்துவர் கூற பார்த்திருக்கிறேன். எனக்கு கண் எரிச்சல் இருந்தால் உடனே தலையில் மண்டையில் படுமாறு எண்ணெய் தடவுவென், கண் எரிச்சல் குறையும்.
நானும் தலைக்கு போடும் பால் தயிர் முட்டை கறிவேப்பிலை இப்படி சத்தான எல்லா பொருட்களையும் வயிற்றுக்குள் போடுங்க நன்றாக முடிவளரும் என்று சொன்னால் எந்த ஆட்களும் கேட்பதில்லை. இதை நான் பல வருடங்களாக சொல்கிறேன்
School time la tight ah hair ah katti vechi , weekly once hair wash panitu rough ah hair thodachalum Nala irundha mudi ,ipo pathu pathu vechi um mandaila onum ila
சகோதரி நீங்க சொல்வதில் பெரும்பாலான விஷயங்களில் நான் ஏத்துக்குற. ஆனால் எண்ணெய் தடவினால் தான் அதுக்கு தகுந்த முடி வளர்ச்சி இருக்கும் என்று எனக்கு தெரிந்த நிறைய பேர் சொல்கிறார்கள். அது தான் உண்மையும் கூட.
எனக்கு அடர்த்தியா அவ்ளோ முடி இருந்துச்சி சின்ன வயசுல 15 வயசு வரைக்கும் முடியே இல்லை எனக்கு கம்மியா இருக்கும் இப்போ நெறைய அடர்த்தியா வளந்து இருந்துச்சி 2வருஷம் சொந்தோஷமா இருந்தன் இடையில் நெறைய பேர் முடியே இருக்காது இவளுக்கு இப்போ பாரு எவ்ளோ முடியுனு சொல்ல ஆராமிச்சாங்க எல்லாம் கொட்டி பழைய நிலைமையில் வந்துட்டேன் 😭😭😭😭😭
2:00 அக்கா நான் தேங்காய் எண்ணெய் மட்டும் தான் தலைக்கு யூஸ் பண்ற அப்படி இருந்தும் தலையில் பொடுகு இருக்கு ஆயுள் எதுமே யூஸ் பண்றது கிடையாது தேங்காய் எண்ணெய் மட்டும் தான்
Coconut oil use panna bacteria some oil aaha food eduthuttu hair growth kku nesscery aana chemical aaha release Pannum. So coconut oil hair growth kku help.This scientific reasearch of statement in WHRO
Hi pa can u give more explanation about Vedix hair oil . Because many people are saying it is good many other things saying it is not working. Please give your suggestion because regularly I am watching her video everything is good and I am believing your words and your tips and everything please give me this product information meaning of them will get good information from you please please please
Scrabic lotion nu onu na medical la vangi pota bro then en akkavum potanga andha lotion+ clear shampoo rendum use pananum andha lotion price 55 irkum...weekly once or twice water la mix pani scalp la thechi 30 mins vitrunga..then clear shampoo use pani wash paniklam dandruff poidum..return varama iruka continues ah clear use panlam idhu nanga use panadhu set aachi ungaluku okna podunga ilana u consult to doctor bro
If u don't use oil, u get split end , unnecessary trim is waste but unhealthy hair in the end so, that time if u didn't trim hair didn't grow, if u wash daily hair will weak and that time u handle hair hard then over hair fall and also hair is unhealthy condition so daily hair wash is not good...etc. Frist u know that why they are say like that then say and in this way old people are mom are not wrong if you guys doubt then go and check it yourself I forgot to say if anyone hate the oil hair then use serum it's also good, oil or serum but definitely use one
Kadaila vikkara entha oil um use pannathinga sister v2la home made ah kaachi use pannunga bcoz enakum thyroid problem iruku 8 years ah iruku anubavathula solre
I use one hair oill super results with in 2 weeks . யாரும் கண்ட கண்ட oill use panna venama. Yarachum use pani results vanthurukum avunga recommend panatha use panunga.

Coconut oil use pannunga sadham vadicha thanniya konjam uppu pottu kudinga arisi kaluvuna thannila shampoo illa seiyakaai pottu weekly twice kulunga mudi kottadhu 😊😊😊
இயற்கையான முறையில் முடிக்கு கருப்பு சாயம் ( dye) போடுவது பற்றி சொல்லுங்க சகோதரி நிறைய பேருக்கு பயன்படும்
நானும் தலைக்கு போடும் பால் தயிர் முட்டை கறிவேப்பிலை இப்படி சத்தான எல்லா பொருட்களையும் வயிற்றுக்குள் போடுங்க நன்றாக முடிவளரும் என்று சொன்னால் எந்த ஆட்களும் கேட்பதில்லை. இதை நான் பல வருடங்களாக சொல்கிறேன்
correct
100% ethu than unmai
Nan oil vaikkamathan thirinchen hair semma thin ayirichi IPO 6 month oil use pannuren unmaiya solluren ipothan enaku happya iruku 😊mudi Nala irukku guys .....
Enna oil sister
Enna oil sister
@AmbeesadharshikAmbeesa Nan rabbit oilthan use pannure. IPO 7 month semma results enaku kidaichiruku sis 😊
School time la tight ah hair ah katti vechi , weekly once hair wash panitu rough ah hair thodachalum Nala irundha mudi ,ipo pathu pathu vechi um mandaila onum ila
Soo true
Same problem for me also 😭
Childhood age la saththu neraya irukum..so mudi nalla valarnthu irukum ma.
உண்மை
Me to pa...en hair length 1jaan kuranjituchi
The one who's anchoring the show is very natural❤
ரொம்ப தேங்க்ஸ் sistr❤❤❤ for டிப்ஸ்😊😊😊
சகோதரி நீங்க சொல்வதில் பெரும்பாலான விஷயங்களில் நான் ஏத்துக்குற. ஆனால் எண்ணெய் தடவினால் தான் அதுக்கு தகுந்த முடி வளர்ச்சி இருக்கும் என்று எனக்கு தெரிந்த நிறைய பேர் சொல்கிறார்கள். அது தான் உண்மையும் கூட.
School day la.... Yenga amma oil pattu viduvanga..... Appovea long hair irukkum.... Ippo ella
இல்லை bro முடி வளர்ச்சி அவரவர் ஜெனடிக்கை பொறுத்தது.
@@sangeethasangeetha4673hi
Ada yenga enga appa ku innum hair nalla iruku enaku 26 age laye visible baldness heavy hair fall @@EmeldaRoselin
@@logeshs4475 நமக்கு நது அப்பாவோட ஜீன் தான் இருக்கும் என்பதில்லை. நமது தாத்தா பூட்டன் அல்லது நமது முன்னோர்களின் ஜீன் கூட இருக்கலாம்
Mummy character super❤ after a a long time heard all these advices 😅
எனக்கு அடர்த்தியா அவ்ளோ முடி இருந்துச்சி சின்ன வயசுல 15 வயசு வரைக்கும் முடியே இல்லை எனக்கு கம்மியா இருக்கும் இப்போ நெறைய அடர்த்தியா வளந்து இருந்துச்சி 2வருஷம் சொந்தோஷமா இருந்தன் இடையில் நெறைய பேர் முடியே இருக்காது இவளுக்கு இப்போ பாரு எவ்ளோ முடியுனு சொல்ல ஆராமிச்சாங்க எல்லாம் கொட்டி பழைய நிலைமையில் வந்துட்டேன் 😭😭😭😭😭
How????
Mudikku oli vekkirathu thalaiku kulirchiki so soodahuna mudi kottum oil vechcha thalai coola irukum so oil vekkirathale mudi kotre vaaippu kurayava irukum
Akka athalam saritha, neengale oru shampoo recommend pannunga........
Ipdi panravangalku mudi kammiya irku..... Oil vaikravangalku long hair irku..... Ponga apdi
அருமையான விளக்கம் தோழா..... நன்றி 🙏🏾
அருமையாக சொன்னீர்கள் சுகந்தி பிரியா😊
அருமையான பதிவு தோழி 👍👍👍
Permanent waxing health ku nallatha athanala enna side affects irukku pathi oru video podunga 🙏
2:00 அக்கா நான் தேங்காய் எண்ணெய் மட்டும் தான் தலைக்கு யூஸ் பண்ற அப்படி இருந்தும் தலையில் பொடுகு இருக்கு ஆயுள் எதுமே யூஸ் பண்றது கிடையாது தேங்காய் எண்ணெய் மட்டும் தான்
Oil hair laye vachite irunthalu dandruff varum 2 hours or night oil vachitu hair wash panniranu
Coconut oil use panna bacteria some oil aaha food eduthuttu hair growth kku nesscery aana chemical aaha release Pannum. So coconut oil hair growth kku help.This scientific reasearch of statement in WHRO
அருமையான பதிவு சகோதரி 👍👍👏👏👏👏
ஒரு விஷயம் மட்டும் உண்மை :
உனக்கு எவ்ளோ அடர்த்தியா இருக்கு முடி" அப்படினு கண்ணு வச்சாலே போதும் எல்லாம் கொட்டிரும் 😂😂😂
ஆமாம் சகோதரி
Correct
சூப்பர் சிஸ்டர் பயனுள்ள தகவல் நன்றி 🎉🎉🎉🎉🎉🎉
Hi pa can u give more explanation about Vedix hair oil . Because many people are saying it is good many other things saying it is not working. Please give your suggestion because regularly I am watching her video everything is good and I am believing your words and your tips and everything please give me this product information meaning of them will get good information from you please please please
Akka best harmless shampoo pathi solunga
Meera powder use cheilam
Straing and keryin treatment pathi vedio podunga
Shampoo maathi maathi pottaa mudi kottuma akka
Akka hair serum use pannitu next day hair oil vekkalama Akka? Yaaravadhu therinja solluga
அந்த ஆய்வறிக்கை details சொல்லுங்க
Lip care ku podunga sis
Santhor sope use pandre santhor ippo use pandre 😊😊
சைன்ஸ் இன்று ஒன்று சொல்வார்கள் நாளை ஒன்று சொல்வார்கள் இது தான் சைன்ஸ்
Nalla tips sis TQ 🙂👍
Hair serum pathi sollunga akka
Thank you sister 🤝💐✨
Thank you akka 🥰😍
Entha shampoo use pannlamnu oru video podunga sis
I need too
Enakum venum
Using hair dye may affect eye 😢
வெறும் ஆய்வறிக்கை . இந்த ஆய்வறிக்கை பண்ணவுங்க யாருன்னு கொஞ்சம் தெளிவா சொல்லுமா
Athu Oru 11perkonda kullueva irukum bro😂
Don’t give fake information. Periyavanga solradhu myth kidaiyadhu .
1.oil veiklana hair nourish aagama dry aagi break aagi mudi Kotum . So oiling important
2. Hair wash daily pana natural sebum poi scalp dry aagum so dandruff vandhu hairloss aagum
3. Split ends irundha kandipa haircut pananum adha adila cut panuvanga monthly once . Andha kalathula calendar illa so date kaga amavasa nyabaham vechi haircut panuvanga.
Yes crct ❤
Tq sis useful tips romba agala sonne ga 🪄
shampoo use panna ma shivakkai use panna lam ma sister
Themal ku sollunga sis
Akk pH level pathu vanga theriyadhu akka Indian shampoo 🧴 sollunga like chick,head and shoulders,Sunsilk,Meera etc
Meera powder is good...
Ending song ultimate akka 😂😂
Vera level sister ❤ super explanation 🎉
Sis athukku mattum oil apply pannala sis namma scalp healthy and Body heat control pannu sis ethu Hair growth kku help pannu sis
Tyroid irukavangaluku hair fall agitae iruku sis adhuku edhavathu tips solunga
Super sister அருமையான பதிவு tqq
Super.unnavai marunthu..!
Danduff varamaa irruka oru solution sollunga akka.
Naa appo appo mottai adickuraen akka
Scrabic lotion nu onu na medical la vangi pota bro then en akkavum potanga andha lotion+ clear shampoo rendum use pananum andha lotion price 55 irkum...weekly once or twice water la mix pani scalp la thechi 30 mins vitrunga..then clear shampoo use pani wash paniklam dandruff poidum..return varama iruka continues ah clear use panlam idhu nanga use panadhu set aachi ungaluku okna podunga ilana u consult to doctor bro
Suggest best shampoo
Hormonal imbalance ah eppadi sari pandrathu ma
Ground nut dates healthy fruits eduthukonga
Entha shampoo use pannala sis
Super ma good information ❤❤👏👏👏👏
Tanq❤😊
Thanks alot sister.... Sariyana thagaval.... Final song super sis 😅
Akka etha mathi shampoo use pannu sollu ga akka
Ok.sister Thanks
Rabbit hair oil patti sollunka sis
Adivasi hair oil use pannuga
No . oil la vazharum
Carter oil+mustard oil 3 month use panni baby hair vanthirukku
Mustard oil hair ku use pannakudathee🙄
@@kittyyyy0 enga room mate oru punjabi singh dailly use pannuvanga avanga hair length ah iruku
@@whitesky5919 ohh
Enna brand oil use pandreengaa
Oil Romba important athu mudi valara mattum illa girls ku romba useful
Bro minoxidil la scalp la apply pannanum, hair la spray panna kudathu
😄😄😄 sema Sister
Super sister 💝💝
Thanks for useful tips👍🏻✨
hot water bathing whether increases hair fall?😀 please explain sister
Hot water use panna sure a hair fall agum
💐💐💐superb👍
Hair டை use பண்ணுறவங்களுக்கும் சேர்த்து ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்...
Semma sister🫡🫡🫡Super ah pesureennga dear😍
Sis ithea mari hair straightening hair smoothing pathi podunga sis
Andha mild shampoos ennanu apdiye sonningana konjam nalla kum kaa😂❤
Nice❤
If u don't use oil, u get split end , unnecessary trim is waste but unhealthy hair in the end so, that time if u didn't trim hair didn't grow, if u wash daily hair will weak and that time u handle hair hard then over hair fall and also hair is unhealthy condition so daily hair wash is not good...etc. Frist u know that why they are say like that then say and in this way old people are mom are not wrong if you guys doubt then go and check it yourself I forgot to say if anyone hate the oil hair then use serum it's also good, oil or serum but definitely use one
Oil scalp dandruff vaarum and dry scalp dandruff vaarum namba scalp nature theriuchukanum
Scalp romba pain ah iruku
Ena sister pantrathu
Mudi um romba kotuthu😢😢😢😢😢
Super ka❤❤
Tyroid patients kku hair growth aaga tips sollunga sister
Kadaila vikkara entha oil um use pannathinga sister v2la home made ah kaachi use pannunga bcoz enakum thyroid problem iruku 8 years ah iruku anubavathula solre
@@megalamega2980ninga yapadi prepare pani use pandriga sister solunga
Last song highlight ❤😂
I use one hair oill super results with in 2 weeks . யாரும் கண்ட கண்ட oill use panna venama. Yarachum use pani results vanthurukum avunga recommend panatha use panunga.
,hair oil name
Hairoil name plss
En mudi ellam kottirchu and poduku thollai vera 😢nanum dailyum Ennai vaippan
Akka dailyum shikakai use pannalama sis plz Ripley pannuga
Kandippa shikkai use pannalam
@@gayathiririthikka6266daily use பண்ணாதீங்க hair dry ahum oil bath எடுக்கும்போது use பண்ணலாம்
Super sister
சிஸ்டர் எனக்கு தைராய்டு இருக்குது அதனால முடி உதிர்வு அதிகமா இருக்குது அதுக்கு ஏதாவது ட்ரீட்மெண்ட் சொல்லுங்க
Take chukku milaku malli tea
True
தலைகு முட்டை தேய்க்கலாமா 🤔🤔 சொல்லுக??????
முட்டைய வயித்துக்கு சாப்பிடுங்க... முடிக்கு நல்லது...
Well said… 100% true statements.
Thank you sis. Good information
Thank you sis
சிஸ்டர் எனக்கு சர்க்கரை வியாதி இருக்கு முடி ரொம்ப கொட்டுது அதுக்கு ரீமடி சொல்லுங்க
கருவேப்பிலை சாப்பிடலாம்😊😊
Mm madurai Akka❤
Aaga motham blood circulation nalla irudha dha valarum
அப்போ இந்த பூஞ்சை எப்படி தான் கட்டுபடுத்தறது செல்லுமா sis
I have same issue try besan flour lemon juice and curd u will see the difference first wash itself
Sis age 10 kids how to mange private area pls say
So true
Nice tips 👏👏
Super 👍
Super akka ❤
Daily oil poda kuduthu ah ipo ?
Super akka
Enakku 90 percentage mudi kottudhu 10 percentage kooda valarchi illa akka