விதவைகள் சுபகாரியங்களில் பங்கேற்கவும், தலைமை ஏற்கவும் கூடாதா?

Поділитися
Вставка
  • Опубліковано 8 лис 2024

КОМЕНТАРІ • 35

  • @Sanjay-ts7fi
    @Sanjay-ts7fi Місяць тому +9

    வணக்கம் சார் என்னுடைய கணவர் இறந்து ஒரு வருடம் ஆகிறது அதிலிருந்து தான் உங்களுடைய வீடியோக்களை பார்க்க எனக்கு சந்தர்ப்பம் அமைந்தது நானும் வீடியோக்களை பார்ப்பேன். நான் ஏதோ ஒன்றை நினைத்து மனதில் சஞ்சலப்பட்டு கொண்டே இருப்பேன் மிகவும் வேதனைப்படுவேன் ஆனால் அதில் ஒரு அதிசயம் என்னவென்றால் அதே தலைப்பில் இரண்டு ஒரு நாட்களில் உங்கள் வீடியோ வந்துவிடும் அது எனக்கு மிகவும் ஆறுதலாக இருக்கும் நன்றி சார்.

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Місяць тому +2

      *"உங்கள் அன்புக்குரியவர்களின் ஆத்மா தெளிவின் வழியின் ஞானத்தை ஒரு கருவியாக கொண்டு உங்களை வழிநடத்துகின்றன. இந்த ஞானத்தை உங்கள் நடைமுறைக் காரியங்களில் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் வாழ்வில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தலாம்.*
      *இது அவர்களின் தொடர்பு கொள்ளும் ஒரு வழியாகும், நீங்கள் ஒருபோதும் தனியாக இல்லை என்பதையும், அவர்கள் எப்போதும் உங்களை ஆதரித்து, வழிகாட்டி வருகிறார்கள் என்பதையும் உறுதிபடுத்துகின்றது. பிரிவின் உணர்வு பூமியின் மாயை மட்டுமே."*

  • @udhayaprapa1032
    @udhayaprapa1032 Місяць тому +1

    ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா. கிரிவலம் போய் வந்தேன். இந்த பதிவு பார்ப்பதற்கும் என் அண்ணாமலையாருக்கும் நன்றி அண்ணா🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @Rajiiaravind
    @Rajiiaravind Місяць тому +3

    "Its your soul agreement between you and your husband "
    Such a beautiful line ❤

  • @VilvaSundari-vt9zz
    @VilvaSundari-vt9zz Місяць тому +2

    தகுந்த நேரத்தில் அருமையான பதிவு. நன்றி சகோதரரே

  • @TheKeth04
    @TheKeth04 Місяць тому +1

    Thanks Sairam 🙏 very good explained Nallathe nenaipoom Nallathe nadakum 🙏

  • @rishikavi7073
    @rishikavi7073 Місяць тому +1

    உங்கள் வீடியோ எனனைத் தெளிவாக்கயது மிக்கநன்றி

  • @kirthikgautham4287
    @kirthikgautham4287 Місяць тому +1

    அருமையான பதிவு நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏

  • @saraswathiv68
    @saraswathiv68 Місяць тому +1

    இன்று நான் Theivadainden மிக்க நன்றி.

  • @DevadharisiniBalakumar-n2g
    @DevadharisiniBalakumar-n2g Місяць тому +1

    3:18👌👌👌
    'சகலகலா சம்பந்தி' film beautifully reveals all about widow's problems and solutions including the above topic. 🙏🙏🙏

  • @vasuvasu7056
    @vasuvasu7056 Місяць тому +1

    நல்ல பதிவு அண்ணா, மிகவும் நன்றி அண்ணா 🙏

  • @amreeshsstory2204
    @amreeshsstory2204 Місяць тому +1

    Ayya நீங்கள் பிரபஞ்ச தூதர் தான் வணக்கம் ஐயா

  • @SankariS-vv6jo
    @SankariS-vv6jo Місяць тому +2

    நல்ல பதிவு அண்ணா

  • @dharanibalasuresh2823
    @dharanibalasuresh2823 Місяць тому +1

    Please friends niraya share pannuga... this video most important for widows..
    Thank u so much sir..😢😢😢

  • @kaniemozhijayaraj6514
    @kaniemozhijayaraj6514 Місяць тому +1

    Nalla padivu brother

  • @kokilavanim868
    @kokilavanim868 Місяць тому +1

    நன்றி அய்யா

  • @SelviGanesan-i9z
    @SelviGanesan-i9z Місяць тому +2

    I,ll boldly face the society

  • @KavithaKavitha-ow6me
    @KavithaKavitha-ow6me Місяць тому +1

    Nandi ayya

  • @sailajahganesharajah-jl7ux
    @sailajahganesharajah-jl7ux Місяць тому

    3rd eye patti video podungal anna. Thank you anna ❤

  • @Crazyboy0046
    @Crazyboy0046 Місяць тому +1

    Sir nantri

  • @selvamanim337
    @selvamanim337 Місяць тому +1

    அருமையான பதிவு. 👍🏻👍🏻👍🏻

  • @Vaishus__Vasantham
    @Vaishus__Vasantham Місяць тому +1

    7.03 avargal oru payam sartha namipikaiyil irugirargar... 👌👌.
    Anna ninga
    URAY PARINAMA THEIVAM
    yentru kuripituvathu yaarai?

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Місяць тому +1

      The beings who share their wisdom with me... They are not interested in promoting themselves.. All they, suggest you is to remain in your excitement, that's all

  • @SelviGanesan-i9z
    @SelviGanesan-i9z Місяць тому +1

    Okay 👍 👌

  • @SelviGanesan-i9z
    @SelviGanesan-i9z Місяць тому +1

    I'm clear now 4:06

  • @rrwayfarer1786
    @rrwayfarer1786 Місяць тому +1

  • @ponmanimuhilPonmani
    @ponmanimuhilPonmani Місяць тому +2

    Yarum invite kuda pandrathu illa sir aillam family oda irukaenga nu soilldraenga

  • @C.kathiresan
    @C.kathiresan Місяць тому +1

    ❤❤👌👌

  • @seethalakshmi6026
    @seethalakshmi6026 Місяць тому +1

    வணக்கம் 😢 நான் விதைவையாகி 23 நாள் ஆகிறது 30 வயது எனக்கு நான் இனிமேல் எந்த நிகழ்விலும் கலந்து கொள்ள முடியாதா 😢😢😢😢

    • @a.alexander8518
      @a.alexander8518 Місяць тому

      கலந்து கொள்ளுங்கள் சகோதரி.....😢

    • @a.alexander8518
      @a.alexander8518 Місяць тому

      பிடித்தவர்கள் விசேஷங்களுக்கு மட்டும் செல்லுங்கள்

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Місяць тому

      The answer is clearly explained in the video.Please watch it again