நன்னீர் தீவில் எங்கள் சந்தோசம் | Our village life ♥️ | vanni vlog

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024
  • நன்னீர் தீவில் எங்கள் சந்தோசம் | Our village life ♥️ | vanni vlog
    #ourvillagelife
    #ourvillagecooking
    #villagelife

КОМЕНТАРІ • 189

  • @kalaranjiniravisanthar-jv8jn
    @kalaranjiniravisanthar-jv8jn 2 місяці тому +14

    வன்னி மா நகரிலுள்ள அத்தனை அழகும் அள்ளிக் கொடுக்க ரசனையுடனும் கொஞ்சுதமிழிலும் உங்களுடைய விளக்கமும் விருந்தோம்பலும் மிகுந்த வரவேற்பாக ! நன்றிகள்

  • @newtamilboy
    @newtamilboy 2 місяці тому +12

    வன்னியில் கொட்டிக்கிடக்கும் அழகை கிள்ளிக்கொடுக்கும் உங்களுக்கும் சுவையான சமையலுக்கும் நன்றிகள்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க மகிழ்ச்சி♥️

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 2 місяці тому +4

    Amazing tourist spot/Island!! 🏝️🏖️ 🏝️
    வன்னியின் கொள்ளையழகு அற்புதமே!!
    அங்கே அழகான குடும்பத்தின் Tea Party அருமை!!👌🥲👌
    ரீம் சாஜித் உங்க ஜாலியான பயணங்கள் தாெடர வாழ்த்துக்கள்!!🥁🪔🥁

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க மகிழ்ச்சி அக்கா...

  • @Emiliejean-or3wf
    @Emiliejean-or3wf 2 місяці тому +3

    உண்மை அருமை ஒரு சிறிய தீவு போல் காட்சி இருந்தது. எப்போதும் கடை உணவை விட வீட்டு உணவே சுகாதாரத்திலும் சுவையிலும் சிறந்தது.
    நல்வாழ்த்துகள் உங்கள் அனைவருக்கும் ம💐💐💐

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க நன்றிகள் உங்களுக்கு....♥️🙏🙏🙏

  • @sureshkumarganeshalingam1113
    @sureshkumarganeshalingam1113 2 місяці тому +2

    அன்புக்குரிய உள்ளங்களே மிகவும் சிறப்பான காணொளி. குட்டித் தீவில் இருந்து எங்களுடைய உள்ளங்களை மகிழ்வித்தமைக்கு மிகுந்த மிகுந்த நன்றிகள் - சுரேஸ் from Australia ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому +1

      மிக்க மகிழ்ச்சி ♥️🙏🙏🙏🙏

  • @TharsyVlogs
    @TharsyVlogs 2 місяці тому +4

    Nan sister oda srippukku fan 🫰🏼. Idam rompa alaga irukku. Unga rasigai 🇨🇭 il irundhu.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому +1

      Very happy thank you so much

  • @swissnathar1082
    @swissnathar1082 2 місяці тому +4

    பார்க்க மிகவும் அழகாக இருக்கு சுசியம் சுவையும் வேற லெவலாய் இருக்கும் என நினைக்கிறேன்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      கண்டிப்பாக வேறலெவல்தான்

  • @Tharshini-ox3uq
    @Tharshini-ox3uq 2 місяці тому +1

    சூப்பர் யோடி நல்ல இடம் நல்ல சமையல்கள் நல்லா பேசுறிங்க சூப்பர் எனக்கே பொறாமையா கிடக்கு உங்களைப்பாக்க சூப்பர் சூப்பர்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க மகிழ்ச்சி👍🙏

  • @rajamm2499
    @rajamm2499 Місяць тому +1

    Really nice and beautiful place and very healthy yummy food

  • @mangalapoobala4338
    @mangalapoobala4338 2 місяці тому +3

    தங்கையை குட்டியானை என்று கேலி பண்ணுகின்றீர்களே தம்பி
    பாவம் தங்கை
    காணொளி வழக்கம்போல் அருமை
    சமையலும் சுப்பர்❤❤❤❤❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому +1

      😁😁😁😁😁 ♥️♥️🙏

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 2 місяці тому +3

    அடுத்த யென்மத்தில் நான் வன்னியில் பிறக்க ஆசைப்படுகின்றேன் 🎉🎉🎉

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      கண்டிப்பாக ♥️👌🙏🙏🙏

  • @puwaneshwarirasarathinam
    @puwaneshwarirasarathinam 2 місяці тому +1

    சூப்பர் இந்த அழகை ரசிக்க ஆயிரம் கண் வேண்டும் இந்த இடத்தில் சமைத்து சாப்பிட்டால் ருசி இல்லாத சாப்பாடு கூட ருசியாக இருக்கும் இயற்கை அழகை ரசித்தபடி சாப்பிட்டால் அளவுக்கு அதிகமாக சாப்பிடலாம்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      உண்மையிலும் உண்மை♥️🙏🙏🙏

  • @selvikaruna4255
    @selvikaruna4255 2 місяці тому +1

    Hi brother and sister
    Unkal jock super
    Life long ippadiye irukkanum
    God bless you ❤❤❤
    Super enakku sweet thaan pidikkum
    Ithaiyum seithu parppom
    Pavakkai sambel seithom super

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      Very happy 😊 thank you so much

  • @sivatharsinithavakumar3189
    @sivatharsinithavakumar3189 2 місяці тому +4

    ரொம்பவும் அழகான இடங்கள் வடிவாக உள்ளது

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      ம்ம் மிக்க மகிழ்ச்சி

  • @logaranjan
    @logaranjan 2 місяці тому +3

    தேனீருக்கு சூசியம் நல்ல காம்பினேஷன் ❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      ம்ம் சூப்பராக இருக்கும்♥️♥️👌👌👌👌👌🙏🙏

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 2 місяці тому +2

    Clean water 🌊💦, 🏝️ island, video 📷📸 very nice, 👍😊, from France kannan.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      Thank you so much 🙂

  • @malininarendran6951
    @malininarendran6951 2 місяці тому +1

    Beautiful place and very nice cooking.

  • @Naturequeen0105
    @Naturequeen0105 2 місяці тому +2

    Wow anna n akka unga lifestyle super❤ enaku poramai ah iruku 😢

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      😁🙏🙏🙏🙏🙏🙏♥️

  • @rayball4304
    @rayball4304 Місяць тому +1

    What is the place call? Where is it in sri lanka?

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 2 місяці тому +1

    Arumaiyana suciyam soikeesan tampatikalukku nanry❤❤❤❤❤❤

  • @SusheelaM-rp6zd
    @SusheelaM-rp6zd 2 місяці тому +2

    Suji you and your cooking both very nice with vanni brother bless u both

  • @shanthykajendran9011
    @shanthykajendran9011 2 місяці тому +1

    Ulaka athisayaththil onru intha idam❤ yummy sappdu❤ super

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      உண்மைதான்

  • @JeyaRaj-hi4kx
    @JeyaRaj-hi4kx 2 місяці тому +1

    அதாவது நம்ம நாடு இலங்கை யை போல கடலுக்கு நடுவுல இருக்குற ஒரு தீவுக்கு போயிட்டு குடும்பத்தோட சுழியம் பொரிச்சு சாப்பிடுற னு சொல்லுங்க 😁😂
    காணொளி அருமை 👌💞
    வாழ்த்துக்கள் 💐💐😍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க நன்றி...

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 2 місяці тому +2

    அழகான இடம்🎉🎉🎉

  • @sharmi9383
    @sharmi9383 2 місяці тому +1

    Akka rava idly seithu kadunka plz

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      கண்டிப்பாக வரும்

  • @nishanisakizlis1884
    @nishanisakizlis1884 Місяць тому +1

    Love your jokes 😆😆, we really enjoy your videos, keep posting 🇬🇧

  • @AJi3s-f7e
    @AJi3s-f7e 2 місяці тому

    அளவுகள் போடவில்லை? சம அளவா தேங்காயும் கடலையும் ?அவிக்காத கோதுமை மாவும், பச்சை அரிசி மாவுமா?

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      10:21s பாருங்கள் முதலில் முழுமையாக கணொளியை பாருங்கள்♥️♥️♥️♥️🙏🙏🙏

  • @ThilakeswaranSundaram
    @ThilakeswaranSundaram 2 місяці тому

    Hi Thambi &Thanghai🙏🏻❤️very nice place 👍 naturally beautiful thank you very much for sharing with us🙏🏻 very nice susiyam and pain tea very good combination 👍 mouth watering 😃 God bless your family 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️Aathma Vanakkam 🙏🏻

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      Thank you so much 🙂

  • @PorciaSam
    @PorciaSam 2 місяці тому +1

    வாழ்த்துக்கள்

  • @thevamuruga3583
    @thevamuruga3583 2 місяці тому +1

    Super cool place ❤

  • @SuganthiChelladurai-vu6ig
    @SuganthiChelladurai-vu6ig 2 місяці тому +1

    Lovely ஜோடி ❤super

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      Thank you so much ♥️

  • @thiru2510
    @thiru2510 2 місяці тому +1

    அருமை👌👌👌அழகான இடம்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому +1

      மிக்க நன்றி...

  • @ThayaDaisy
    @ThayaDaisy 2 місяці тому +1

    Lovely Couple Both of You Anna..God Bless You both..

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      Thank you so much ♥️🙏

  • @nishanisakizlis1884
    @nishanisakizlis1884 Місяць тому +1

    So wonderful 💜

  • @rathy_v
    @rathy_v 2 місяці тому

    Beauty of the Vanni nature and the people

  • @kanakarasakanakarasa-j6u
    @kanakarasakanakarasa-j6u 2 місяці тому +1

    woow super natural place

  • @PatkunarasaPathmasri
    @PatkunarasaPathmasri 2 місяці тому +1

    அண்ணாவின் ஆயுள் காலம் கண்டிப்பாக 100ஆக தான் இருக்கும் அந்தளவிற்கு கலப்படம் இல்லாத உணவுகளை சமைத்து காட்டுகிறார் வாழ்த்துக்கள் அண்ணா .அக்கா மோன் போலும் வளர.supper

  • @RupanRupanrupan-x4k
    @RupanRupanrupan-x4k 2 місяці тому +1

    Super super valthukkal

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      Thank you 👌🙏🙏

  • @suvaskerm.3890
    @suvaskerm.3890 2 місяці тому +1

    வணக்கம் அண்ணா &அக்கா.... இந்த மாதிரி இடம் தான் நானும் பார்க்க சமைத்து சாப்பிட ஆசை படுறேன். உங்களின் காணொளிகள் எல்லாம் இப்போ ஒரு குரிகிய காலத்தில் பார்த்து வருகிறேன் கடைசியாக ஜெர்மனி ல இருந்து வந்த ஒரு family வீடியோ பார்த்தேன்.... நானும் மிக விரைவில் உங்களை பார்க்க வருவேன்.. இதே இடத்தில் நாமும் ஒரு சமையல் செய்து சாப்பிடணும் உடன் உங்களின் தோட்டம் எல்லாம் பார்க்கணும்.. உங்களை எப்படி தொடர்வு கொள்ளவது அண்ணா.... ❤️

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      கண்டிப்பாக வாருங்கள்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      760397780

    • @suvaskerm.3890
      @suvaskerm.3890 2 місяці тому +1

      @@VANNI-VLOG நன்றி அண்ணா... நான் இலங்கையில் இல்ல.. மலேசியாவில் இருக்கிறேன்... நல்லது நான் உங்களை தொடர்வு கொள்கிறேன்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому +1

      Sure

  • @MalathyMalathy-h3y
    @MalathyMalathy-h3y 2 місяці тому +1

    சுஜி அக்கா சூப்பர் சுசியம்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க நன்றி♥️

  • @jananisukunan7135
    @jananisukunan7135 2 місяці тому +1

    Super 😊

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 2 місяці тому +1

    😍😍😍😍

  • @Oleenoleenoleen1
    @Oleenoleenoleen1 2 місяці тому +1

    ❤❤ நல்ல அழகாய் வாழ்கிறிர்கள்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க மகிழ்ச்சி...

  • @keerthanadevasurendrakumar9262
    @keerthanadevasurendrakumar9262 2 місяці тому +3

    வணக்கம் தங்கா பனங்க பணியாரம் செய்து வீடியோ போடுங்கோ

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      கண்டிப்பாக வரும்

  • @travelwithsong797
    @travelwithsong797 2 місяці тому +1

    சுசியம் அருமை 😋 கடலைப்பருப்பு அல்லது பயறு இவற்றில் செய்ததை சாப்பிட்டிருக்கிறேன்.. ஆனால் நீங்கள் கொண்டைக்கடலையில் செய்வதை முதல்முறை பார்க்கிறேன்…👌 நீங்கள் ஆட்காட்டி முட்டை என்று காட்டியது காடை முட்டை என நினைக்கிறேன்.. இந்த முட்டைகள் இங்கே ( france) super market இல் விற்பனை செய்கிறார்கள்… விலை கொஞ்சம் அதிகம்..

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому +1

      கடலையிலும் மிக அருமையாக இருக்கும்....அது ஆள்காட்டி முட்டைதான்...

    • @travelwithsong797
      @travelwithsong797 2 місяці тому +1

      @@VANNI-VLOG ஓ.. நன்றி..☺️ காடை முட்டையும் இதே போலதான் இருக்கும்…

  • @shu4962
    @shu4962 2 місяці тому +1

    Super

  • @Dina-Wilde
    @Dina-Wilde 2 місяці тому +1

    Location superb ❤

  • @julietkoduthore6618
    @julietkoduthore6618 2 місяці тому +1

    Happy family ❤. God bless you

  • @KrishnaKumar-db2hr
    @KrishnaKumar-db2hr 2 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤

  • @MarimuthuThanabalasingam-f8g
    @MarimuthuThanabalasingam-f8g 2 місяці тому +1

    Super bro

  • @umakalaichchelvan7489
    @umakalaichchelvan7489 2 місяці тому +1

    அண்ணா உங்கள் video clear ellamal erukku இனி வரும் Video vai kavanijunkal

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      கண்டிப்பாக....♥️

  • @sayansella390
    @sayansella390 2 місяці тому +1

    Anna nan vanthal. Ugeleta varalama

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      கண்டிப்பாக வரலாம்

  • @SanthiSanthini-q5w
    @SanthiSanthini-q5w 2 місяці тому +2

    Super 👌👌

  • @FathimaReshana-ed9dj
    @FathimaReshana-ed9dj 2 місяці тому +1

    Wow vary nice place

  • @RaviRavi-d3n2v
    @RaviRavi-d3n2v 2 місяці тому +1

    Nice❤️❤️❤️❤️

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      👌♥️🙏🙏🙏

  • @sayansella390
    @sayansella390 2 місяці тому +1

    Anna nice I love your guys

  • @srisrilanka7087
    @srisrilanka7087 2 місяці тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா அக்கா

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      நன்றி....🙏

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 2 місяці тому +1

    வாழ்த்துக்கள் சகோதரி

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க நன்றி...

  • @subashinisureshkumar6908
    @subashinisureshkumar6908 2 місяці тому +1

    👍👌

  • @GobalachandranShuruthika
    @GobalachandranShuruthika 2 місяці тому +1

    Wow❤❤❤

  • @thanushapiratheepan6591
    @thanushapiratheepan6591 2 місяці тому +1

    ❤❤❤❤

  • @SatheeskumarNavaratnam
    @SatheeskumarNavaratnam 2 місяці тому +1

    Akka thosai suddu kaddunko

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      கண்டிப்பாக வரும்

  • @rajsanjay6657
    @rajsanjay6657 2 місяці тому +1

    😋😋😋

  • @sivanmugan81
    @sivanmugan81 2 місяці тому +1

    👌👌👌

  • @SuvendraniArulanandam
    @SuvendraniArulanandam 2 місяці тому +1

    Beautiful ♥

  • @tharminisunil6627
    @tharminisunil6627 2 місяці тому +1

    Super ❤

  • @sathananthuk8449
    @sathananthuk8449 2 місяці тому +1

    Yummy 😋

  • @rusantha9887
    @rusantha9887 2 місяці тому +1

    வணக்கம். சாஜிந்தன் எப்படி இருக்குது சுசியம் உங்களை பார்க பொறாமையாக இருக்குது

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      சூப்பராக இருக்குது...😁😁♥️🙏

  • @AhilaVeerakathy
    @AhilaVeerakathy 2 місяці тому +1

    😊👍🏻👍🏻

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க மகிழ்ச்சி♥️🙏🙏🙏

  • @PeryaPerya12
    @PeryaPerya12 2 місяці тому +1

    Anna.akkava muddai ma seithu poda sollungalan

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      கண்டிப்பாக வரும்

    • @PeryaPerya12
      @PeryaPerya12 2 місяці тому

      @@VANNI-VLOG ok nan waiting

  • @denishgunasegaram6484
    @denishgunasegaram6484 2 місяці тому +1

    👍👍👍❤

  • @satheessathasivam9390
    @satheessathasivam9390 2 місяці тому +1

    அண்ணா அக்கா நீங்கள் ஏன் மோட்டார் சைக்கிள் ஓடும் போது ஹெல்மெட் போடுவது இல்லை போலீஸ் பிடிச்சா காசு கட்டணும், நான் உங்கள் வீடியோ பார்க்கிறேன் சுவிஸ் இல் இருந்து சதீஸ்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      ♥️🙏 இது 59cc

  • @maridossp9835
    @maridossp9835 2 місяці тому +1

    நன்னீர் தீவுக்குள் மீன் அல்லது இறைச்சி சமைத்து சாப்பிட்டு காணொளி பதிவிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். தமிழ் நாட்டில் இருந்து.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      கண்டிப்பாக வரும்...👌♥️♥️

    • @ranjanikangatharan6561
      @ranjanikangatharan6561 2 місяці тому

      Unmai, chinapilayal kavanam, kanmuudi thirakkamun, Chinna pillayal thanneerukkul oodividuvaarkal.

    • @ranjanikangatharan6561
      @ranjanikangatharan6561 2 місяці тому

      Very very good video, Suji good job. Ethu oru kastamana veelai, kaaththu vidathu, erunthum née Karl eruvarum enkalukkaka video poddathukku Nantri . Nantri . Very good idea, mix rice flour. I never did with Kendal kadali. You are so…..lucky.

    • @ranjanikangatharan6561
      @ranjanikangatharan6561 2 місяці тому

      Best cook Suri, Saiesan is so"……… lucky.

    • @ranjanikangatharan6561
      @ranjanikangatharan6561 2 місяці тому

      I know you guys are working so hard to make this video. Good luck to get more subscribers.

  • @majinfn373
    @majinfn373 2 місяці тому +1

    Happy family ❤❤

  • @vinomuthusamy1414
    @vinomuthusamy1414 2 місяці тому +1

    Super akka na varan

  • @LintonDaniel-go5qh
    @LintonDaniel-go5qh 2 місяці тому +1

    ஏலக்காய் தூள் போட்டு இருந்தால் வாசமாக இருக்கும்

  • @mahadevan350
    @mahadevan350 2 місяці тому +2

    ஹோம் வீடியோ போட்டு விட்டீர்களா

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      Home ella eppadi video podurathu 😂😂😂

  • @ArunasalamKanesh
    @ArunasalamKanesh 2 місяці тому +1

    Athens sakiththan Maddux karuppa erukkirare

  • @vijenadesamoorthy2085
    @vijenadesamoorthy2085 2 місяці тому +1

    Pennala thanni perukkedukkuthu.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      😂😂😂😂😂👌🙏🙏🙏♥️♥️♥️♥️♥️

  • @baskaranrajaratnam7094
    @baskaranrajaratnam7094 2 місяці тому +1

    தம்பி பின்னால் முதலை நிக்குது 😆

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      😁😁😁👌👌👌♥️♥️♥️♥️🙏🙏🙏

  • @thadsanthadsan6823
    @thadsanthadsan6823 2 місяці тому +1

    ❤❤Hi❤❤👌👌❤❤❤

  • @jeevathasjeeva685
    @jeevathasjeeva685 2 місяці тому +1

    தலை கறி எப்போ அண்னா😅😅😅

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      தலைய காணுறதே கஸ்டமா இருக்கு தல😁😁♥️♥️🙏

  • @vinomuthusamy1414
    @vinomuthusamy1414 2 місяці тому +1

    Enaku ungada details anupunga

  • @VasanthiChristy
    @VasanthiChristy 2 місяці тому +1

    Super

  • @RamanathanSumathy
    @RamanathanSumathy 2 місяці тому +1

    Super

  • @KumarKumar-wt8jb
    @KumarKumar-wt8jb 2 місяці тому +1

    Supper