Actress Sarojadevi had a peculiar palm print with a dramatic gap headline separated from her life line sloping towards the lunar mount with a peculiar acting sensitivity of easy expression while showing her imagination during acting. I just enjoyed her palm print as Astropalmist.I always felt that why I have not persuaded respected TA.Mathuram Amma for a reading.I had met producer of movies directed by Late Sreedharan for example "Melinda Swargam". I felt the imprortance of M.K.Radha the father in law of my friend Nallathambi son of Late N.S.Krishnan. I really enjoyed the great acting Kaviarasu Kambar in movie Ambikapathy and was very much influenced by him. My memoirs with cinefield people. Sankaravelayudhan Nandakumar Astropalmist.
Is he Director Sridhar or Sreedharan? And the film is 'Melintha Swargam' or 'Meenda Sorgam'? Cauz, Director Sridhar directed a picture named 'Meenda Sorgam' casted by Gemini - Padmini n Thambaram Lalitha as anti heroine I think.
MGR-க்கு சரோஜாதேவியை அறிமுகப் படுத்தியது சின்ன அண்ணாமலை என்ற தகவலுடன் நான் மாறுபடுகிறேன்! சரோஜாதேவி தமிழ்ப்படங்களில் நடிப்பதற்கு முன்பே MGR-சரோஜாதேவி சந்திப்பு நடந்துவிட்டது. சரோஜாதேவி ஹொன்னப்ப பாகவதரின் அறிமுகமாகக் 'காளிதாஸ்', 'பஞ்சரத்னா', 'ஆஷாடபூதி' போன்ற கன்னடப் படங்களில் நடித்திருந்த வேளையில், AVM-இன் 'பூகைலாஷ்', படத்திலும், சித்ரா லட்சுமணன் குறிப்பிட்ட பத்மா சுப்ரமணியத்தின் தந்தையும் தமிழில் T.R. ராஜகுமாரியைக் 'கச்சதேவயானி'யில் அறிமுகப்படுத்தியவருமாகிய K. சுப்பிரமணியத்தின் கன்னடக் 'கச்சதேவயானி'யில் கச்சதேவயானியாகவும் ரேவதி ஸ்டூடியோவில் நடித்துக்கொண்டிருந்தபோது, டைரக்டர் சுப்பிரமணியத்தைப் பார்ப்பதற்காக MGR ரேவதி ஸ்டூடியோ வருகிறார். ஸ்டூடியோ பரபரப்பாக இருக்கிறது; சரோவுக்கு வந்தவர் யாரென்று தெரியாததால் எந்த அலட்டலுமின்றி அமர்ந்திருக்கிறார். டைரக்டரிடம் பேசிமுடித்த MGR அங்கே களையான முகத்துடன் அமர்ந்திருந்த சரோவைப்பற்றி டைரக்டரிடம் கேட்கவே, அவர் கன்னடப் புதுமுகம், இரண்டொரு கன்னடப்படங்களில் நடித்துள்ளார்; எனது கன்னடப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் எனக் கூறுகிறார்; அப்போதே MGR மனத்தில் இந்தப் பெண்ணைத் தக்கவிதத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றிவிட்டது. MGR சென்றதும், இப்போது ஆயிரம் சூரியனின் முகப் பிரகாசத்துடன் ஒருவர் வந்து சென்றாரே! அவர்யாரென டைரக்டரிடம் சரோ கேட்க, அவர்தான் MGR என்று டைரக்டர் கூற, 'ஐயய்யோ! எனக்குத் தெரியாமல் போய்விட்டதே! வணக்கம்கூடச் சொல்லாமல் மரியாதையின்றி இருந்துவிட்டேனே! என அங்கலாய்த்திருக்கிறார் சரோ! இது இப்படியிருக்க, திருடாதே படத்தை MGR-ஐ வைத்துச் சின்ன அண்ணாமலை தயாரிக்க, கதாநாயகியாக ஒரு புதுமுகத்தைப் போட்டால் படத்தை விரைந்து முடிக்கலாம் என MGR சொன்னதோடு, தான் ரேவதி ஸ்டூடியோவில் கச்சதேவயானி படப்பிடிப்பில் பார்த்த சரோஜாதேவியைக் கதாநாயகி வேடத்துக்கு MGR சிபாரிசு செய்கிறார். ஆனால், ஒரு புதுமுகத்தைக் கதாநாயகியாகப் போட்டு ரிஸ்க் எடுக்கத் தயாரிப்பாளர் தயாராக இல்லாததால் பேச்சு ஒரு முடிவுக்கு வரவில்லை. MGR-கருத்துக்கு மறுப்புச் சொல்லவும் இயலவில்லை இதன் தொடர்ச்சி அடுத்து...
அதேவேளையில், தொடர்ந்து நடைபெற்றுவந்த நாடோடிமன்னன் படப்பிடிப்பில் புரட்சிக்காரி மதனாவாகவும், கன்னித்தீவு இளவரசி ரத்னாவாகவும் இரட்டைவேடங்களில் நடித்துவந்த பானுமதியுடன் MGR-க்குக் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கன்னித்தீவு கழுகுமலை தொங்குபாலக் காட்சியில் தன்னை MGR தொட்டு நடிக்கக்கூடாது என பானுமதி கண்டிஷன் போட்டார்; அதற்கு முன்பே, காட்சிகள் சிறப்பாக வரவேண்டும் எனச் சில காட்சிகளை MGR திரும்பத்திரும்ப எடுக்கக் கடுப்பாகிப்போன பானுமதி, "என்ன மிஸ்டர் MGR, ஒரே காட்சியை எத்தனைமுறை எடுப்பீர்கள்? திரைக்கதையை சரிப்படுத்திக்கொண்டு கூப்பிடுங்கள் வருகிறேன்" என்று அனைவர் முன்னிலையிலும் MGR-ஐ அவமானப்படுத்திவிட்டுவேறு சென்றிருந்தார். எனவே, பானுமதியைச் சாகடித்து அவரது கேரக்டரை இடைவேளையோடு முடித்து, திருடாதே தயாரிப்பாளருக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், தானே தன்படத்தில் சரோவை அறிமுகப்படுத்துவதென முடிவெடுத்து நாடோடிமன்னனின் இரண்டாம் கதாநாயகியாகக் கன்னித்தீவு இளவரசி ரத்னா கேரக்டரில் சரோஜாதேவியைக் கலரில் அறிமுகப்படுத்தினார் MGR. உண்மையில், ரேவதி ஸ்டூடியோவில் சரோவைப் பார்த்தபோது தீர்மானித்ததுபோலவே, தனது நாடோடிமன்னனில் சரோவுக்கு ஒரு வாய்ப்பு வழங்கியிருந்தார். இடைவேளைக்கு முன்பு நம்பியாரைக் கட்டிவைத்து பாடப்படும் "பாடுபட்டா தன்னாலே, பலனிருக்குது கைமேலே" என்ற T.V. ரத்னத்தின் பாடலுக்கான காட்சியில் நடனமாடியவர் சரோஜாதேவிதான்! அவர் கதாநாயகியாக மாற்றப்பட்டதும் அந்தப் பாடலுக்கான காட்சியில் ஜெமினி சந்திரா நடித்தார். இதற்கிடையில், நாடோடிமன்னன் தொடர்ந்து படப்பிடிப்பில் இருந்ததால், சித்ரா லட்சுமணன் கூறியதுபோல் பத்மா சுப்பிரமணியத்தின் வேண்டுகோளுக்கு இணங்கி, சின்ன அண்ணாமலையின் சிபாரிசில் தங்கமலை ரகசியத்தை சிவாஜிக்கு கூறும் யௌவன மோகினியாக தங்கமலை ரகசியம் படவாய்ப்பு கிடைக்க, அப்படமே, சரோ நடிப்பில் வெளிவந்த முதல் தமிழ்ப்படமானது (1957). சரோ கதாநாயகியாக நடித்து வெளிவந்த முதல் தமிழ்ப்படம், தேவரின் 'செங்கோட்டை சிங்கம்' (1958). அதன்பிறகே, நாடோடிமன்னன் (1958) வெளிவந்தது. சீர்காழியில், 'இன்பக்கனவு' நாடகமேடையில் நடந்த விபத்தில் MGR-இன் காலொடிந்து அவர் ஓய்வில் இருந்ததால் "திருடாதே" படப்பிடிப்புத் தாமதமாகி அதன் உரிமை, ALS-க்கு மாற்றப்பட்டு, அப்படம் 1961-இல் வெளிவந்தது. சரோவின் முதல் நாயகன் திரைக்கதாசிரியர் மா. லட்சுமணன் என்பது சரியான தகவலே! ஏனெனில், makeup test செய்யப்பட்டு முதலில் test-க்காக, சரோ நடித்தது லட்சுமணனோடுதான்! சின்ன அண்ணாமலையின் "திருடாதே" படத்தில்தான் முதன்முதலில் கதாநாயகியாக வாய்ப்புக் கிடைத்ததால் அவரை கௌரவப் படுத்துவதை தனது நன்றிக்கடனாகக் கொண்டிருந்தார் சரோ!

7:38 - இப்பிடியெல்லாம் டைட்டிலுக்கு கூட நல்ல விஷயம் சொல்லணும்னு மெனக்கெடற ஹீரோ ஒருத்தனாவது இப்ப இருந்திருந்தா சினிமாவோட சேர்ந்து சமூகமும் சீரழிஞ்ஜிருக்காது..இதனால்தான் MGR கு எங்குமே ரசிகர் மன்றமே இல்லாமல் எவனுக்குமே இல்லாத வகையில் "பக்தர்கள் சங்கம்" இருக்கிறது.
For cheap publicity please do not use inappropriate tiles for your videos - This is all about Chinna Annamalai or may be Introduction of Saroja Devi in Tamil movie! Chinna Annamalai was a Editor for "Sivaji Rasikan" magazine in those days. Undeniably Saroja Devi was beautiful women in those days and her best movies are with Sivaji Ganesan Eg. Paalum Pazhamum, Alayamani, Paalum Thenum, Iruvar ullam, Vidivelli etc etc.
yes, Stark. Good writing. Also, bagapirivinai, pudhia paravai, en thambi, arunodhayam. She had a lot of scope to emote and impress in Sivaji movies than in others' movies.
Yes, sarojadevi is such a versatile actress.., her acting skills shined with actors like sivaji , Gemini ganesan, s s r, and others, she had good acting scope with other actors than mgr, all her roles with mgr were stereotyped ! just romance only!!!!
After analysing the palm print of MGR a postman well versed in Palmistry foretold that after an accident MGR will regain his glory as a King which was full filled after his release of Naadodimannan.When I met my beloved Lady T.A.Mathuram after seeing her palm print indicated my life long wish of reading the Palm print of MGR as Astropalmist.
பார்த்திபன் கனவு படத்துல வைஜெயந்திக்குத் தோழியாக தன் தொடக்க காலத்தில் சரோ ஒப்பந்தமானார்; ஆனால், படம் வெளியாவதற்கு முன்பே தமிழில் superhit படங்களைக் கொடுத்து உச்ச நட்சத்திரமாக அவர் மாறிவிட்டதால், 'கௌரவத் தோற்றம் பி. சரோஜாதேவி' எனத் தனி டைட்டில் கார்ட் போடப்பட்டது.
Nadodi mannan year 1958 and thirudathe year 1961 chitra sir thappa irukkarapola thonuthu. Saroja amma first film mahakavi kalidas kannadathil hero the great vocalist honnappa baghavadhar ayyah..
Good presentation. But I think it's wrong message. MGR had quoted that during Thirudathae shooting, SarojaDevi was more popular than him and he was very grateful that she acted with him patiently as he was bed ridden then. The song 'Yenakkum unakkum than porututham ithil yeththanai kangalukku varututham' created jelaousey vibrations among very many heroines in those days.
இது ஒருவிதத்தில் wrong message தான். திருடாதே அவர் முதலில் ஒப்பந்தமான படம்; இடையில், MGR-க்குக் கால் உடைந்துவிட்டதால் படத்தில் நடிக்க முடியாமல் ஓய்வில் இருந்தார்; அதற்குள் சரோ NO. 1 ஹீரோயினாக மாறி இருந்தார். அதனால்தான் அப்படி. "எனக்கும் உனக்கும்தான் பொருத்தம், இதில் - எத்தனை கண்களுக்கு வருத்தம்!" என்ற பாடல், MGR-உம் ஜெயலலிதாவும் "முகராசி" படத்துக்காகக் பாடியது. உண்மையில் அது சரோவை வெறுப்பேற்றுவதற்காக எழுதப்பட்டது. அப்போது MGR-க்கும் சரோவுக்கும் கொஞ்சம் மனவருத்தம்!
திருடாதே படத்தில் எம்.ஜி.ஆர் - சரோவுக்கான டூயட் "என்னருகே நீயிருந்தால் இயற்கை எல்லாம் சுழலுவதேன்? உன்னருகே நானிருந்தால் உலகமெல்லாம் மயங்குவதேன்?" எனும் P.B. ஸ்ரீநிவாஸ், P. சுசிலா பாடிய பாடல்.
@ATHI PERIASAMY - Do not simply spread rumours. If you have seen with your own eyes - Then you may say. If not please do not simply talk about someone.
சுவாரஸ்யமான தகவல்களை தொகுத்து வழங்கும் சித்ரா லட்சுமணன் அவர்களுக்கு நன்றி.நிகழ்ச்சி அருமையாக இருக்கிறது.
b by
M G R முதன் முதலில் கதாநாயகனாக நடித்த படம் என் தங்கை
Idhu superu, mgr pathi neraya sollunga
Nice information...
Beauty queen Sarojadevi
Illai illai! Beauty Queen Sundari Bai
super sir
நாடோடி மன்னன் முதலில் வந்ததா? திருடாதே முதலில் வந்ததா?
நாடோடிமன்னன்தான் முதலில் வந்தது(1958); திருடாதே (1961).
Enenraal, thirudathe naduvil ninrathu, (courtesy MGR got bed ridden)..... 3 aandugal kazhithu release aanathu.....avar sonnatha gavanichingala??
Information good
Actress Sarojadevi had a peculiar palm print with a dramatic gap headline separated from her life line sloping towards the lunar mount with a peculiar acting sensitivity of easy expression while showing her imagination during acting.
I just enjoyed her palm print as Astropalmist.I always felt that why I have not persuaded respected TA.Mathuram Amma for a reading.I had met producer of movies directed by Late Sreedharan for example "Melinda Swargam".
I felt the imprortance of M.K.Radha the father in law of my friend Nallathambi son of Late N.S.Krishnan.
I really enjoyed the great acting Kaviarasu Kambar in movie Ambikapathy and was very much influenced by him.
My memoirs with cinefield people.
Sankaravelayudhan Nandakumar Astropalmist.
Is he Director Sridhar or Sreedharan? And the film is 'Melintha Swargam' or 'Meenda Sorgam'?
Cauz, Director Sridhar directed a picture named 'Meenda Sorgam' casted by Gemini - Padmini n Thambaram Lalitha as anti heroine I think.
@@abdulhameedsadique7805 he is talking about meenda sorgam. melintha is an error
Super
MGR-க்கு சரோஜாதேவியை அறிமுகப் படுத்தியது சின்ன அண்ணாமலை என்ற தகவலுடன் நான் மாறுபடுகிறேன்!
சரோஜாதேவி தமிழ்ப்படங்களில் நடிப்பதற்கு முன்பே MGR-சரோஜாதேவி சந்திப்பு நடந்துவிட்டது.
சரோஜாதேவி ஹொன்னப்ப பாகவதரின் அறிமுகமாகக் 'காளிதாஸ்', 'பஞ்சரத்னா', 'ஆஷாடபூதி' போன்ற கன்னடப் படங்களில் நடித்திருந்த வேளையில், AVM-இன் 'பூகைலாஷ்', படத்திலும், சித்ரா லட்சுமணன் குறிப்பிட்ட பத்மா சுப்ரமணியத்தின் தந்தையும் தமிழில் T.R. ராஜகுமாரியைக் 'கச்சதேவயானி'யில் அறிமுகப்படுத்தியவருமாகிய K. சுப்பிரமணியத்தின் கன்னடக் 'கச்சதேவயானி'யில் கச்சதேவயானியாகவும் ரேவதி ஸ்டூடியோவில் நடித்துக்கொண்டிருந்தபோது, டைரக்டர் சுப்பிரமணியத்தைப் பார்ப்பதற்காக MGR ரேவதி ஸ்டூடியோ வருகிறார். ஸ்டூடியோ பரபரப்பாக இருக்கிறது; சரோவுக்கு வந்தவர் யாரென்று தெரியாததால் எந்த அலட்டலுமின்றி அமர்ந்திருக்கிறார். டைரக்டரிடம் பேசிமுடித்த MGR அங்கே களையான முகத்துடன் அமர்ந்திருந்த சரோவைப்பற்றி டைரக்டரிடம் கேட்கவே, அவர் கன்னடப் புதுமுகம், இரண்டொரு கன்னடப்படங்களில் நடித்துள்ளார்; எனது கன்னடப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் எனக் கூறுகிறார்; அப்போதே MGR மனத்தில் இந்தப் பெண்ணைத் தக்கவிதத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றிவிட்டது. MGR சென்றதும், இப்போது ஆயிரம் சூரியனின் முகப் பிரகாசத்துடன் ஒருவர் வந்து சென்றாரே! அவர்யாரென டைரக்டரிடம் சரோ கேட்க, அவர்தான் MGR என்று டைரக்டர் கூற, 'ஐயய்யோ! எனக்குத் தெரியாமல் போய்விட்டதே! வணக்கம்கூடச் சொல்லாமல் மரியாதையின்றி இருந்துவிட்டேனே! என அங்கலாய்த்திருக்கிறார் சரோ!
இது இப்படியிருக்க, திருடாதே படத்தை MGR-ஐ வைத்துச் சின்ன அண்ணாமலை தயாரிக்க, கதாநாயகியாக ஒரு புதுமுகத்தைப் போட்டால் படத்தை விரைந்து முடிக்கலாம் என MGR சொன்னதோடு, தான் ரேவதி ஸ்டூடியோவில் கச்சதேவயானி படப்பிடிப்பில் பார்த்த சரோஜாதேவியைக் கதாநாயகி வேடத்துக்கு MGR சிபாரிசு செய்கிறார். ஆனால், ஒரு புதுமுகத்தைக் கதாநாயகியாகப் போட்டு ரிஸ்க் எடுக்கத் தயாரிப்பாளர் தயாராக இல்லாததால் பேச்சு ஒரு முடிவுக்கு வரவில்லை. MGR-கருத்துக்கு மறுப்புச் சொல்லவும் இயலவில்லை
இதன் தொடர்ச்சி அடுத்து...
அதேவேளையில், தொடர்ந்து நடைபெற்றுவந்த நாடோடிமன்னன் படப்பிடிப்பில் புரட்சிக்காரி மதனாவாகவும், கன்னித்தீவு இளவரசி ரத்னாவாகவும் இரட்டைவேடங்களில் நடித்துவந்த பானுமதியுடன் MGR-க்குக் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கன்னித்தீவு கழுகுமலை தொங்குபாலக் காட்சியில் தன்னை MGR தொட்டு நடிக்கக்கூடாது என பானுமதி கண்டிஷன் போட்டார்; அதற்கு முன்பே, காட்சிகள் சிறப்பாக வரவேண்டும் எனச் சில காட்சிகளை MGR திரும்பத்திரும்ப எடுக்கக் கடுப்பாகிப்போன பானுமதி, "என்ன மிஸ்டர் MGR, ஒரே காட்சியை எத்தனைமுறை எடுப்பீர்கள்? திரைக்கதையை சரிப்படுத்திக்கொண்டு கூப்பிடுங்கள் வருகிறேன்" என்று அனைவர் முன்னிலையிலும் MGR-ஐ அவமானப்படுத்திவிட்டுவேறு சென்றிருந்தார். எனவே, பானுமதியைச் சாகடித்து அவரது கேரக்டரை இடைவேளையோடு முடித்து, திருடாதே தயாரிப்பாளருக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், தானே தன்படத்தில் சரோவை அறிமுகப்படுத்துவதென முடிவெடுத்து நாடோடிமன்னனின் இரண்டாம் கதாநாயகியாகக் கன்னித்தீவு இளவரசி ரத்னா கேரக்டரில் சரோஜாதேவியைக் கலரில் அறிமுகப்படுத்தினார் MGR.
உண்மையில், ரேவதி ஸ்டூடியோவில் சரோவைப் பார்த்தபோது தீர்மானித்ததுபோலவே, தனது நாடோடிமன்னனில் சரோவுக்கு ஒரு வாய்ப்பு வழங்கியிருந்தார். இடைவேளைக்கு முன்பு நம்பியாரைக் கட்டிவைத்து பாடப்படும் "பாடுபட்டா தன்னாலே, பலனிருக்குது கைமேலே" என்ற T.V. ரத்னத்தின் பாடலுக்கான காட்சியில் நடனமாடியவர் சரோஜாதேவிதான்! அவர் கதாநாயகியாக மாற்றப்பட்டதும் அந்தப் பாடலுக்கான காட்சியில் ஜெமினி சந்திரா நடித்தார்.
இதற்கிடையில், நாடோடிமன்னன் தொடர்ந்து படப்பிடிப்பில் இருந்ததால், சித்ரா லட்சுமணன் கூறியதுபோல் பத்மா சுப்பிரமணியத்தின் வேண்டுகோளுக்கு இணங்கி, சின்ன அண்ணாமலையின் சிபாரிசில் தங்கமலை ரகசியத்தை சிவாஜிக்கு கூறும் யௌவன மோகினியாக தங்கமலை ரகசியம் படவாய்ப்பு கிடைக்க, அப்படமே, சரோ நடிப்பில் வெளிவந்த முதல் தமிழ்ப்படமானது (1957). சரோ கதாநாயகியாக நடித்து வெளிவந்த முதல் தமிழ்ப்படம், தேவரின் 'செங்கோட்டை சிங்கம்' (1958). அதன்பிறகே, நாடோடிமன்னன் (1958) வெளிவந்தது.
சீர்காழியில், 'இன்பக்கனவு' நாடகமேடையில் நடந்த விபத்தில் MGR-இன் காலொடிந்து அவர் ஓய்வில் இருந்ததால் "திருடாதே" படப்பிடிப்புத் தாமதமாகி அதன் உரிமை, ALS-க்கு மாற்றப்பட்டு, அப்படம் 1961-இல் வெளிவந்தது.
சரோவின் முதல் நாயகன் திரைக்கதாசிரியர் மா. லட்சுமணன் என்பது சரியான தகவலே! ஏனெனில், makeup test செய்யப்பட்டு முதலில் test-க்காக, சரோ நடித்தது லட்சுமணனோடுதான்!
சின்ன அண்ணாமலையின் "திருடாதே" படத்தில்தான் முதன்முதலில் கதாநாயகியாக வாய்ப்புக் கிடைத்ததால் அவரை கௌரவப் படுத்துவதை தனது நன்றிக்கடனாகக் கொண்டிருந்தார் சரோ!

Just before fractured his leg, MGR used Sarojadevi as second heroine in his own Nadodi Mannan.
Also his girlfriend
7:38 - இப்பிடியெல்லாம் டைட்டிலுக்கு கூட நல்ல விஷயம் சொல்லணும்னு மெனக்கெடற ஹீரோ ஒருத்தனாவது இப்ப இருந்திருந்தா சினிமாவோட சேர்ந்து சமூகமும் சீரழிஞ்ஜிருக்காது..இதனால்தான் MGR கு எங்குமே ரசிகர் மன்றமே இல்லாமல் எவனுக்குமே இல்லாத வகையில் "பக்தர்கள் சங்கம்" இருக்கிறது.
good information...
but already pathirikkayil padithathu thaan...
First Indian super star m g Ramachandiran
Usman T K. No bro. First super star was Thiyagaraja Bagavathar.
Ilayaraja Bakthan. Yes true was very famous in 40s
Mgr became famous after Malaikallan
நீங்கள் தொகுத்து வழங்கும் நிகழ்வு அறுமை.......
For cheap publicity please do not use inappropriate tiles for your videos - This is all about Chinna Annamalai or may be Introduction of Saroja Devi in Tamil movie! Chinna Annamalai was a Editor for "Sivaji Rasikan" magazine in those days. Undeniably Saroja Devi was beautiful women in those days and her best movies are with Sivaji Ganesan Eg. Paalum Pazhamum, Alayamani, Paalum Thenum, Iruvar ullam, Vidivelli etc etc.
Thenum paalum - not Paalum thaenum!
yes, Stark. Good writing. Also, bagapirivinai, pudhia paravai, en thambi, arunodhayam. She had a lot of scope to emote and impress in Sivaji movies than in others' movies.
Yes, sarojadevi is such a versatile actress.., her acting skills shined with actors like sivaji , Gemini ganesan, s s r, and others, she had good acting scope with other actors than mgr, all her roles with mgr were stereotyped ! just romance only!!!!
After analysing the palm print of MGR a postman well versed in Palmistry foretold that after an accident MGR will regain his glory as a King which was full filled after his release of Naadodimannan.When I met my beloved Lady T.A.Mathuram after seeing her palm print indicated my life long wish of reading the Palm print of MGR as Astropalmist.
Paarthiban kanavu picture la, vyjayandhi mala vudan, mandhiri mahal, sarojadevi dhaane. 🤔🤔
Aama correct
She acted as the maid to Vyjayanthi Mala in 2 or 3 shots; in the meantime she got booked with top heros and hence she vanished from Parthiban Kanavu!
பார்த்திபன் கனவு படத்துல வைஜெயந்திக்குத் தோழியாக தன் தொடக்க காலத்தில் சரோ ஒப்பந்தமானார்; ஆனால், படம் வெளியாவதற்கு முன்பே தமிழில் superhit படங்களைக் கொடுத்து உச்ச நட்சத்திரமாக அவர் மாறிவிட்டதால், 'கௌரவத் தோற்றம் பி. சரோஜாதேவி' எனத் தனி டைட்டில் கார்ட் போடப்பட்டது.
Nadodi mannan year 1958 and thirudathe year 1961 chitra sir thappa irukkarapola thonuthu. Saroja amma first film mahakavi kalidas kannadathil hero the great vocalist honnappa baghavadhar ayyah..
Good presentation.
But I think it's wrong message.
MGR had quoted that during Thirudathae shooting, SarojaDevi was more popular than him and he was very grateful that she acted with him patiently as he was bed ridden then.
The song 'Yenakkum unakkum than porututham ithil yeththanai kangalukku varututham' created jelaousey vibrations among very many heroines in those days.
இது ஒருவிதத்தில் wrong message தான்.
திருடாதே அவர் முதலில் ஒப்பந்தமான படம்; இடையில், MGR-க்குக் கால் உடைந்துவிட்டதால் படத்தில் நடிக்க முடியாமல் ஓய்வில் இருந்தார்; அதற்குள் சரோ NO. 1 ஹீரோயினாக மாறி இருந்தார். அதனால்தான் அப்படி.
"எனக்கும் உனக்கும்தான் பொருத்தம், இதில் - எத்தனை கண்களுக்கு வருத்தம்!" என்ற பாடல், MGR-உம் ஜெயலலிதாவும் "முகராசி" படத்துக்காகக் பாடியது. உண்மையில் அது சரோவை வெறுப்பேற்றுவதற்காக எழுதப்பட்டது. அப்போது MGR-க்கும் சரோவுக்கும் கொஞ்சம் மனவருத்தம்!
திருடாதே படத்தில் எம்.ஜி.ஆர் - சரோவுக்கான டூயட் "என்னருகே நீயிருந்தால் இயற்கை எல்லாம் சுழலுவதேன்? உன்னருகே நானிருந்தால் உலகமெல்லாம் மயங்குவதேன்?" எனும் P.B. ஸ்ரீநிவாஸ், P. சுசிலா பாடிய பாடல்.
@@abdulhameedsadique7805 correct.
Gggggggggggggggggggtg
Enenraal, thirudathe naduvil ninrathu, (courtesy MGR got bed ridden)..... 3 aandugal kazhithu release aanathu.....avar sonnatha gavanichingala??
Nooru mural mgr mgr nu sollureye
1st view
MGR in ragasiya kathali Saroja Devi. Peragu ivvarai vesivitu MGR , Jayalalitha mel rombeh mogam avivitar !
நீ எல்லாம் மனுசனா திருந்தவே மாட்டீங்களாடா தேவிடியா நாயே. ஏன் தலைவன பேச தகுதி வேணுன்டா
@ATHI PERIASAMY - Do not simply spread rumours. If you have seen with your own eyes - Then you may say. If not please do not simply talk about someone.
@@murugesana1026 semparthi