Chitra Sir.. I've become a huge fan of your series. Excellent narration Sir.. a lot of interesting recollections from yesteryear's Tamil cinema. Please keep up your good work. Best wishes Sir! Lots of Respect!
மதிப்பிற்குரிய திரு. சித்ரா லட்சுமணன் அவர்களே உங்கள் குருநாதர் 'இயக்குனர் இமயம்' பாரதிராஜா அவர்கள், 'இளைய திலகம்' பிரபு அவர்கள், 'நவரச நாயகன்' கார்த்திக் அவர்கள், 'புரட்சித் தமிழன்' சத்யராஜ் அவர்கள், 'கறுப்பு வைரம்' சரிதா, லக்ஷ்மி, ராதா (முடிந்தால்) ஆகிய நட்சத்திரங்களை ச்சாய் வித் சித்ரா வில் எதிர்பார்க்கிறேன்..!!!
ஸ்ரீதரின் படங்களில் காதலும் நகைச்சுவையும் தான் அடிப்படையாக இருக்கும்..குடும்ப உறவுகளை வைத்து கதை சொல்பவர் KSG தான். You're correct. சிவாஜி அவர்கள் உரிமையுடன் இப்படி சக கலைஞர்களை சீண்டுவது புதிதல்ல.
’’ என்னப்பா எல்லோரும் செளகார் ஜானகிதான் வேணும்னு சொல்ல, நீ மட்டும் வேணாம்னு சொன்னியாமே’’ என்று உண்மை தெரிந்த சிவாஜி செல்லமாய் ஒரு சீண்டல். ’’ஆளுயர மாலையை போட்டுவிட்டு...விருந்துக்கு யாரையும் அழைத்தால்தானே சார் அவங்க வர்றதுக்கு’’னு சொல்லி செளகார் அம்மா கோபால கிருஷ்ணன் காலில் வீழ்ந்து வணங்கிய நன்றிக்கடன்... தான் பலவீனமென்று நினைத்த கதையை தனது சிஷ்யன் மிக பலமான கதையாக மாற்றிக்காட்டினான் என்று பகிரங்கமாகவே ஒப்புக்கொண்ட ஸ்ரீதரின் நேர்மை... மேதைகள் தமக்குள் பல போட்டிகளை வைத்துக்கொண்டிருந்தாலும் திறமைகளை அவர்கள் மதித்தே வந்திருக்கிறார்கள் என்று தோன்றும் இனம்புரியாத மெய் சிலிர்ப்பு... நீங்கள் இந்த சம்பவத்தை விபரித்தவிதமே ஒரு அழகிய ஓவியம் போலிருந்தது சார்.
All informations behind the screen are really interesting just like your style of its narration in simple but forceful presentation. How could you gather such very old informations as you would not have have been in film world? It is intriguing.
It is because he has done many less important works in cine field for many years before he started assisting bharathiraja. In old times, with no media aroud such youtube and google, people communicated a lot of information through gossips and real life incidents. This kind of talk was unavoidable because you have nothing else to do if the shooting is indoors or outdoors and only few people are involved i shooting and all others can not leave the studio and only assist in whatever items required.
"நடிகர் திலகம் சிவாஜி" இது சராசரி கவிதையன்று இது ஒரு வரலாற்றுக் க(வி)தை அன்றைய பிரதமர் நேருவிடம் பிந்தைய பிரதமர் லால் பகதூரிடம் போர் கால நேரத்தில் பொன் தந்தாய் கலை நிகழ்ச்சி நடத்தி நிதி தந்தாய் நாடுகாக்கும் வீரர்கள் மகிழ்ந்திட அவர் தம் உள்ளம் குளிர்ந்திட கண்ணுக்கு விருந்தாக கலை நிகழ்ச்சி போர்முனைக்கு சென்று நீர் நடத்திய காட்சி அது கண்டு அவரடைந்தார் உள மகிழ்ச்சி தேச பற்று வளர்ந்திட நீர் அன்று தந்த அரும் படங்கள் சிங்கநாதம் கேட்குது, தாய் நாடு என்கின்ற குறும்படங்கள் யுத்த காலத்தில் புத்த பூமியில் வீரத்தை விளைத்திட நாட்டு மக்கள் நாட்டை நாளும் நினைத்திட வெள்ளித் திரையில் நீர் காட்டியது அக்காலம் திரையுலக சகாப்தத்தில் அது ஒரு பொற்காலம் நினைவுகள் மறந்திடினும் நிழல் படங்கள் காட்சியாய் நிற்குது உம் சேவைக்கு என்றும் சாட்சியாய் மதிய உணவு திட்டத்திற்கன்று நிதி தந்தாய் நாடு இயற்கை இடர் கண்ட போதும்- மக்கள் துயருற்று வீதிகளில் நிர்கதியாய் நின்றபோதும் கலை நிகழ்ச்சி நாடகம் பல நடத்தி நிதி தந்ததாய் கடற்கரையில் திருவள்ளுவருக் கோர் சிலை கயத்தாரில் வீர பாண்டிய கட்ட பொம்மனுக்கோர் சிலை மராட்டியத்தில் மாமன்னன் சிவாஜிக் கோர் சிலை - என சிலைகள் பல வைத்து அவர் தமை நினைவில் வைத்தாய் நாட்டு மக்களையும் அவர் தம்மை நினைக்க வைத்தாய் தேச பக்தி, தெய்வ பக்தி, தமிழ் நேசம் , குடும்ப பாசம் என அன்று நீர் திரையில் தந்த ஒப்பிலா படங்கள் - வரும் தலைமுறையினர் கற்க வேண்டிய தப்பில்லா பாடங்கள் காவியங்கள் படைத்திட்ட கலை வேந்தே ஞாயிறென உதித்திட்ட திரை வேந்தே திரை கலையும் தமிழும் தான் உன் உயிர் மூச்சு உம் கலை திறன் தமிழ் குறித்தே ஊர் பேச்சு நீர் கலைத் துறையில் வளர்ந்து நிற்கும் சிகரம் தமிழ் திரை உலகில் உன் முதல் எழுத்து அகரம் திரை உலக வரலாற்றில் நீர் படைத்தீர் சாதனை-அது இன்றைய திரை உலகினருக்கு நீர் சொல்லும் போதனை சிங்கை ஜெகன்
Dear Chitra Lakshman, Sivaji has never addressed KSG in singular. And also he has rated KSG in the position of Guru. Bcz. KSG has enacted Sivaji in more no of films than any other director. Bcz of that, he had attended Venkatesh's marriage for all occasions for 2days. My father Deekshadar was KSG's personal assistant, advisor giving suggestions in song lyrics, situations etc for almost 4-5years. during 70s. I was around 14 at that time and seen KSG in close quarters in our native place Tenkasi, where KSG used to visit quiet frequently
உண்மைக்குப் புறம்பாக பல செய்திகளை நீங்கள் கூறியுள்ளீர்கள்.. ஆனால் சொன்ன விதம் சுவாரஸ்யத் உண்டாக்கியது... இனிமேல் நீங்கள் எந்த கருத்தைக் கூறினாலும் யோசித்து கூறவும் ...தன் இஷ்டப்படி வாய்க்கு வந்த படி கூற வேண்டாம்....
that is exactly the reason. the matter is only 2 minutes and he needs to make a story for 10 minutes so that they can put the ads. Sometimes he makes up some stuff up to keep the story interesting or to avoid talking bad about some artist or because he wants to talk about other items NOT related to the main topic since his idea is to provide as much information as possible (in this story, for example, Sowcar Janaki being an excellent cook or being in the kitchen is not related to the discussion. Please watch her interviews in rajapattai and another with YG Mahendra. Very good and she is not above 80 and still very smart and fit!
@@k.s.sabarinathan4953 அவர் கூறியது முற்றிலும் பொய்... ஸ்ரீதர் அவர்கள் ksg recommend செய்யவில்லை... தயாரிப்பாளர் அதனை செய்து உள்ளார்... சௌகார் ஜானகி அவர்களும் அதேபோலத்தான் தயாரிப்பாளரால் எடுக்கப்பட்டவர்.... சித்திர லட்சுமணனுக்கு எங்கிருந்து இந்த தகவல்கள் வந்தது என்று புரியவில்லை... சிவாஜியும் இல்லை கோபாலகிருஷ்ணனும் இல்லை இப்பொழுது... அதனால் வாய்க்கு வந்ததை எல்லாம் பொய் கூற கூடாது
*Sridhar, Sivaji, muthuraman, டைரக்டர் சி வி ராஜேந்திரன், இப்படி பலர் bonding ஆனது இவர்களெல்லாம் ஒரே ஜாதியினர் என்பதால் ....சினிமாவில் ஜாதி' பெரிய இடத்தை பிடித்திருந்தது! ஒரே ஜாதிக்காரர்கள் ஒருவரை ஒருவர் சேர்த்துக்கொள்வது!*
இந்த சாதிய groupism தத்துவத்துக்கு காரணமானவர்கள் பார்ப்பனியர்தான். நீங்கள் குறிப்பிட்டவர்கள் யாரும் ஒரே சாதியினர் அல்ல. கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் நாயுடு.ஸ்ரீதர் ரெட்டியார். சிவாஜி கள்ளர், சௌகார் ஜானகி பார்ப்பனர். பீம்சிங் வங்காளி. இதில் ஒரே ஜாதி என்று எங்கே வந்தது. உங்களின் பார்ப்பனிய சாதிய அரிப்பு இப்படி பேச வைக்கிறது.
உங்கள் எளிமையான தமிழ் நடையும் அதை தங்கு தடையின்றி வெளிப்படுத்தும் ஆற்றலும் போற்றுதலுக்குரியது. 🙏🙏🙏
Sridhar!? Uncomparable in this world! If he was in Hollywood, his range was uncomparable!! Great yaa!!
Very humble and polite way of presentation! Great!
Nalla kadha solringa... I love all the video.. keeps posting new video
நான் நடிகர் திலகம் பக்தனாக இருக்க படிக்காத மேதை தான் காரணம்
sekar essares 👏👏
Chitra Sir.. I've become a huge fan of your series. Excellent narration Sir.. a lot of interesting recollections from yesteryear's Tamil cinema. Please keep up your good work. Best wishes Sir! Lots of Respect!
மதிப்பிற்குரிய திரு. சித்ரா லட்சுமணன் அவர்களே உங்கள் குருநாதர் 'இயக்குனர் இமயம்' பாரதிராஜா அவர்கள், 'இளைய திலகம்' பிரபு அவர்கள், 'நவரச நாயகன்' கார்த்திக் அவர்கள், 'புரட்சித் தமிழன்' சத்யராஜ் அவர்கள், 'கறுப்பு வைரம்' சரிதா, லக்ஷ்மி, ராதா (முடிந்தால்) ஆகிய நட்சத்திரங்களை ச்சாய் வித் சித்ரா வில் எதிர்பார்க்கிறேன்..!!!
Very nice explanation 👌
Great !!!
Old is Gold sir that time cinema
story line
Good actors
Good directions
Good movies all movies is family entertainment
Jverygood
தமிழ்ப்பட உலகத்திர்க்கு மிகப்பெரிய சேவைகள் உங்கள் தகவல்கள் யாவும்
அற்புதம்
Super information.,👌👌
Information and narration is awesome and cool
Your presentation is superb sir!
ஸ்ரீதரின் படங்களில் காதலும் நகைச்சுவையும் தான் அடிப்படையாக இருக்கும்..குடும்ப உறவுகளை வைத்து கதை சொல்பவர் KSG தான். You're correct. சிவாஜி அவர்கள் உரிமையுடன் இப்படி சக கலைஞர்களை சீண்டுவது புதிதல்ல.
Govindarajalu Balakrishnan 👌👌
’’ என்னப்பா எல்லோரும் செளகார் ஜானகிதான் வேணும்னு சொல்ல, நீ மட்டும் வேணாம்னு சொன்னியாமே’’ என்று உண்மை தெரிந்த சிவாஜி செல்லமாய் ஒரு சீண்டல்.
’’ஆளுயர மாலையை போட்டுவிட்டு...விருந்துக்கு யாரையும் அழைத்தால்தானே சார் அவங்க வர்றதுக்கு’’னு சொல்லி செளகார் அம்மா கோபால கிருஷ்ணன் காலில் வீழ்ந்து வணங்கிய நன்றிக்கடன்...
தான் பலவீனமென்று நினைத்த கதையை தனது சிஷ்யன் மிக பலமான கதையாக மாற்றிக்காட்டினான் என்று பகிரங்கமாகவே ஒப்புக்கொண்ட ஸ்ரீதரின் நேர்மை...
மேதைகள் தமக்குள் பல போட்டிகளை வைத்துக்கொண்டிருந்தாலும் திறமைகளை அவர்கள் மதித்தே வந்திருக்கிறார்கள் என்று தோன்றும்
இனம்புரியாத மெய் சிலிர்ப்பு...
நீங்கள் இந்த சம்பவத்தை விபரித்தவிதமே ஒரு அழகிய ஓவியம் போலிருந்தது சார்.
Thanks, please say more about sridhar
All informations behind the screen are really interesting just like your style of its narration in simple but forceful presentation.
How could you gather such very old informations as you would not have have been in film world?
It is intriguing.
It is because he has done many less important works in cine field for many years before he started assisting bharathiraja. In old times, with no media aroud such youtube and google, people communicated a lot of information through gossips and real life incidents. This kind of talk was unavoidable because you have nothing else to do if the shooting is indoors or outdoors and only few people are involved i shooting and all others can not leave the studio and only assist in whatever items required.
@@mohanapandianraju1120 yes those time were different nowadays actors and other interested more in social media ,
Your presentation is super sir
தமிழில் மூலக்கதை அமைந்த படங்களிலிருந்து வேற்றுமொழிகளில் தயாரிக்கப்பட்ட படங்கள் குறித்து சொல்லுங்கள் ஐயா .
"நடிகர் திலகம் சிவாஜி"
இது சராசரி கவிதையன்று
இது ஒரு வரலாற்றுக் க(வி)தை
அன்றைய பிரதமர் நேருவிடம்
பிந்தைய பிரதமர் லால் பகதூரிடம்
போர் கால நேரத்தில் பொன் தந்தாய்
கலை நிகழ்ச்சி நடத்தி நிதி தந்தாய்
நாடுகாக்கும் வீரர்கள் மகிழ்ந்திட
அவர் தம் உள்ளம் குளிர்ந்திட
கண்ணுக்கு விருந்தாக கலை நிகழ்ச்சி
போர்முனைக்கு சென்று நீர் நடத்திய காட்சி
அது கண்டு அவரடைந்தார் உள மகிழ்ச்சி
தேச பற்று வளர்ந்திட நீர் அன்று தந்த அரும் படங்கள்
சிங்கநாதம் கேட்குது, தாய் நாடு என்கின்ற குறும்படங்கள்
யுத்த காலத்தில் புத்த பூமியில் வீரத்தை விளைத்திட
நாட்டு மக்கள் நாட்டை நாளும் நினைத்திட
வெள்ளித் திரையில் நீர் காட்டியது அக்காலம்
திரையுலக சகாப்தத்தில் அது ஒரு பொற்காலம்
நினைவுகள் மறந்திடினும் நிழல் படங்கள் காட்சியாய்
நிற்குது உம் சேவைக்கு என்றும் சாட்சியாய்
மதிய உணவு திட்டத்திற்கன்று நிதி தந்தாய்
நாடு இயற்கை இடர் கண்ட போதும்- மக்கள்
துயருற்று வீதிகளில் நிர்கதியாய் நின்றபோதும்
கலை நிகழ்ச்சி நாடகம் பல நடத்தி நிதி தந்ததாய்
கடற்கரையில் திருவள்ளுவருக் கோர் சிலை
கயத்தாரில் வீர பாண்டிய கட்ட பொம்மனுக்கோர் சிலை
மராட்டியத்தில் மாமன்னன் சிவாஜிக் கோர் சிலை - என
சிலைகள் பல வைத்து அவர் தமை நினைவில் வைத்தாய்
நாட்டு மக்களையும் அவர் தம்மை நினைக்க வைத்தாய்
தேச பக்தி, தெய்வ பக்தி, தமிழ் நேசம் , குடும்ப பாசம் என
அன்று நீர் திரையில் தந்த ஒப்பிலா படங்கள் - வரும்
தலைமுறையினர் கற்க வேண்டிய தப்பில்லா பாடங்கள்
காவியங்கள் படைத்திட்ட கலை வேந்தே
ஞாயிறென உதித்திட்ட திரை வேந்தே
திரை கலையும் தமிழும் தான் உன் உயிர் மூச்சு
உம் கலை திறன் தமிழ் குறித்தே ஊர் பேச்சு
நீர் கலைத் துறையில் வளர்ந்து நிற்கும் சிகரம்
தமிழ் திரை உலகில் உன் முதல் எழுத்து அகரம்
திரை உலக வரலாற்றில் நீர் படைத்தீர் சாதனை-அது
இன்றைய திரை உலகினருக்கு நீர் சொல்லும் போதனை
சிங்கை ஜெகன்
Jaganathan V 👌👌
Woooooooooow
Sridhar sir. What a director .....no one will compare his amazing talent
Because of him we got dream girl Hemamalini....Hope Chitra Laxmanan sir will narrate bout this.
சித்ரா லட்சுமணன் கலக்கறிங்க சார். சூப்பர் சார்
nice sir
❤❤❤🙏🙏🙏
Janaki is grate actress ,,,,,,,,,,,
Camara? Sridhar!!
This segment forgot to mention few more stars who made the movie a block buster: Kannambah and sundari Bhai.
இது படம் பற்றிய விமர்சனமல்ல.. படத்தின் கதையை கையாண்ட விதம் பற்றிய தகவல்..!
Conduct some programme in his home town palakkad
டூரிங் டாக்கீஸூக்கும் சித்ரா லட்சுமணனுக்கும் என்ன சம்பந்தம். எந்த கமென்ட்டுக்கும் யாருமே பதிலே சொல்லவில்லை ஏன். இதுக்காவது பதில் வருமா.
அறுமையானபடம் சிவாஜி நடிப்பு அபாரம் அவர் பேசுவதும் மிகவும் அறுமை. ஜானகி அம்மையாரின் நடிப்பும் அறுமை.
Sathish Kumar.m அருமை
One of the most favorite film❤️❤️
Dear Chitra Lakshman, Sivaji has never addressed KSG in singular. And also he has rated KSG in the position of Guru. Bcz. KSG has enacted Sivaji in more no of films than any other director. Bcz of that, he had attended Venkatesh's marriage for all occasions for 2days. My father Deekshadar was KSG's personal assistant, advisor giving suggestions in song lyrics, situations etc for almost 4-5years. during 70s. I was around 14 at that time and seen KSG in close quarters in our native place Tenkasi, where KSG used to visit quiet frequently
Thanks for the great informations. Hari Harsubramanain
Apovey... Ice.....
What is his full name .
Super
I'm
In
be aware of servent maid....,nalla ottu keatkuthunga....😏
why do you admit the idiotic DMK (decoit, money looter Kalagam) advertisement.
உண்மைக்குப் புறம்பாக பல செய்திகளை நீங்கள் கூறியுள்ளீர்கள்.. ஆனால் சொன்ன விதம் சுவாரஸ்யத் உண்டாக்கியது... இனிமேல் நீங்கள் எந்த கருத்தைக் கூறினாலும் யோசித்து கூறவும் ...தன் இஷ்டப்படி வாய்க்கு வந்த படி கூற வேண்டாம்....
that is exactly the reason. the matter is only 2 minutes and he needs to make a story for 10 minutes so that they can put the ads. Sometimes he makes up some stuff up to keep the story interesting or to avoid talking bad about some artist or because he wants to talk about other items NOT related to the main topic since his idea is to provide as much information as possible (in this story, for example, Sowcar Janaki being an excellent cook or being in the kitchen is not related to the discussion. Please watch her interviews in rajapattai and another with YG Mahendra. Very good and she is not above 80 and still very smart and fit!
Super movie. Greate actors.
என்ன பொய் sir?
@@k.s.sabarinathan4953 அவர் கூறியது முற்றிலும் பொய்... ஸ்ரீதர் அவர்கள் ksg recommend செய்யவில்லை... தயாரிப்பாளர் அதனை செய்து உள்ளார்... சௌகார் ஜானகி அவர்களும் அதேபோலத்தான் தயாரிப்பாளரால் எடுக்கப்பட்டவர்.... சித்திர லட்சுமணனுக்கு எங்கிருந்து இந்த தகவல்கள் வந்தது என்று புரியவில்லை... சிவாஜியும் இல்லை கோபாலகிருஷ்ணனும் இல்லை இப்பொழுது... அதனால் வாய்க்கு வந்ததை எல்லாம் பொய் கூற கூடாது
@@enkaysuresh சரிங்க
ஏன்டா இந்த உதய சூரியன் விளம்பரம் போட்டு டார்ச்சர் பன்றிங்க.
*Sridhar, Sivaji, muthuraman, டைரக்டர் சி வி ராஜேந்திரன், இப்படி பலர் bonding ஆனது இவர்களெல்லாம் ஒரே ஜாதியினர் என்பதால் ....சினிமாவில் ஜாதி' பெரிய இடத்தை பிடித்திருந்தது! ஒரே ஜாதிக்காரர்கள் ஒருவரை ஒருவர் சேர்த்துக்கொள்வது!*
Faizul Riyaz kasturi rangan vaila vittu sollunga avanum MGR pola oru muttakkuti