"நான் வெளிநாட்டில் வேல செஞ்சி கட்டுன வீடு.. இதை விட்டு நான் போகவே மாட்டேன்"..

Поділитися
Вставка
  • Опубліковано 2 тра 2024
  • "நான் ஒத்தை ஆளா வெளிநாட்டில் வேல செஞ்சி கட்டுன வீடு.. இதை விட்டு நான் போகவே மாட்டேன்".. வீட்டை பூட்டிவிட்டு சென்ற தாய், தங்கை - வெயில், மழை என்று பார்க்காமல் வீட்டின் முன்பாக உடைமைகளுடன் மூன்று வருடங்களாக போராடும் மீனவர்
    #Kanyakumari | #FamilyIssue | #House | #Fisherman | #PolimerNews
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 407

  • @thimothyc7541
    @thimothyc7541 Місяць тому +517

    Dear
    இந்த அண்ணாவை எங்களுக்கு நன்றாக தெரியும். இவர் குவைத் தேசத்தில் எங்களுடைய திருச் சபைக்கு வருகிறவர். உண்மையாகவே இவர் நல்ல மனிதர். உண்மையுள்ள மனிதர். இவருடைய room ல் நாங்கள் பிரார்தனை நடத்தியிருக்கிறோம். இவர் கஷ்டப்பட்டு கொண்டிருந்த நாட்களில் நாங்களாக உதவி செய்ய முன் வந்தாலும், அந்த உதவியை வேறு யாருக்காவது கஷ்டப்படுகிறவர்களுக்கு கொடுங்கள் என்று சொல்லுகிற உண்மையுள்ள அண்ணண் இவர். இயேசு நிச்சயமாக இழந்த ஆசீர்வாதத்தை திரும்ப தருவார்.

    • @periadurai7289
      @periadurai7289 Місяць тому +10

      Amen🙏✝️

    • @ananthvino39
      @ananthvino39 Місяць тому +16

      கடவுள் எங்க போனாரு

    • @periadurai7289
      @periadurai7289 Місяць тому +10

      @@ananthvino39 கடவுள் உதவி செய்வார்.

    • @thimothyc7541
      @thimothyc7541 Місяць тому +12

      ​@@ananthvino39
      நண்பா...
      surely, GOD will turn sorrow into joy

    • @angisam5335
      @angisam5335 Місяць тому +25

      இப்படிப்பட்ட நல்ல மனிதர்களை ஏமாற்றி சொத்தை அபகரித்தால் அது அவர்களே அனுபவிக்க முடியாமல் அழிந்துவிடும்

  • @angisam5335
    @angisam5335 Місяць тому +337

    தம்பி தங்கச்சிகள் மேல் அதிக பாசம் வைத்து அவர்களுக்காகவே வாழும் எல்லா அண்ணாங்களுக்கும் இந்த நிலைமை தான். இப்பொழுதெல்லாம் யாரும் செய்த உதவியை நினைத்து பார்ப்பதேயில்லை சகோதரரே.

  • @BujjiWir
    @BujjiWir Місяць тому +322

    கோமாவில் இருந்து நீதிமன்றம் எழுந்திருக்க வேண்டும். சில நாட்களில் நீதி வழங்க வேண்டும். பல தசாப்தங்களாக இழுக்கக் கூடாது.

  • @stalin.james6767
    @stalin.james6767 Місяць тому +136

    இவருடைய குடும்பத்தில் உள்ளவர்கள் தேவை முடிந்தவுடன் களத்தி விடுவது பெரிய பாவம்.. இதை அனுபவித்தற்கு தான் தெரியும் இதில் உள்ள வலி..

  • @xavierrajc1867
    @xavierrajc1867 Місяць тому +69

    காவல் துறை நீதி மன்றம் இரண்டும் தலையிட்டு இந்த மனிதருக்கு விரைவில் நீதி வழங்குங்கள்.

  • @muruganalagirisamy3739
    @muruganalagirisamy3739 Місяць тому +89

    ஒவ்வொரு வீட்டில் பிறந்த மூத்த ஆண்களின் நிளமை
    இது தான்

  • @binubinu1318
    @binubinu1318 Місяць тому +68

    அனேக குடும்பங்களில் மூத்தவனாக பிறந்தவர்கள் இதுபோன்ற கொடுமைகளை அனுபவித்துள்ளனர்... நீதிமன்றம் இவருக்கு நல்ல தீர்வு வழங்க வேண்டும்...

  • @chandrasekarj7407
    @chandrasekarj7407 Місяць тому +75

    கவலைப்படாதீர்கள் நீங்கள் வெளிநாட்டில் பட்ட கஷ்டம் நிச்சயம் வீண் போகாது

  • @mukundhakumar.m7159
    @mukundhakumar.m7159 Місяць тому +232

    இவரின் சாவம் சும்மா விடாது இந்த உலகம் ஒரு வாடகை வீடு யாருக்கும் சொந்தம் இல்லை

    • @6thsense299
      @6thsense299 Місяць тому

      Apa nee un beta Kali panne rotuku vab

  • @ramapriyag2662
    @ramapriyag2662 Місяць тому +94

    எல்லா வெளிநாட்டு வாழ் மனிதனின் வாழ்விலும் இப்படி ஒரு சம்பவம் உண்டு

  • @madeshvenkatesh80
    @madeshvenkatesh80 Місяць тому +186

    நன்றி மறந்த உறவுகள் முக்கியமாக உடன் பிறந்த பெண்களுக்கு அன்பு என்பதே இருக்காது அவர்களுக்கு பணம் சொத்து தான் முக்கியம் இதில் ஆண்கள் எவ்வளவோ மேல்

    • @periasamisami2444
      @periasamisami2444 Місяць тому +5

      But law is not favouring us

    • @sudhakarthik5166
      @sudhakarthik5166 Місяць тому +8

      எங்க குடும்பத்தில் அப்படியே எதிர் மாற erukum என் தம்பி எழுதி வாங்கிகிட்டான்

    • @Heuuwjqkqk
      @Heuuwjqkqk Місяць тому

      ​@@sudhakarthik5166ஆண்களும் மோசம் தான்

    • @majeedm7711
      @majeedm7711 Місяць тому +1

      Unmai

    • @user-jq8su7ng4i
      @user-jq8su7ng4i Місяць тому +2

      உண்மை என்னையும் வீட்ல விடமா ட்டாங்க

  • @SenthilKumar-uw8hi
    @SenthilKumar-uw8hi Місяць тому +385

    ஒவ்வொரு வீட்டில் பிறந்த மூத்த ஆண்களின் நிளமை
    இது தான்.😂😂😂

  • @samuelsunitha8342
    @samuelsunitha8342 Місяць тому +19

    அய்யா..நீங்க படிக்கும் அந்த வேதவசனங்கள் உங்களை காப்பாற்றும்.

  • @sheiksk6483
    @sheiksk6483 Місяць тому +30

    இறைவன் உங்களுக்கு துணை இருப்பான் சகோதரா.கவலைப்பட வேண்டாம்.

  • @SriVishnu-oz1fi
    @SriVishnu-oz1fi Місяць тому +20

    அண்ணா . அன்பர் ஒருவர் வீட்டில் மூத்தவருக்கு இதுதான் நிலைமை என்று பதிவிட்டு இருந்தார் அது உண்மை தான். எல்லாவற்றையும் பகவான் பார்த்து கொண்டு தான் இருக்கிறான் எப்படியும் பகவான் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கை உள்ளது

  • @Sujathal1234
    @Sujathal1234 Місяць тому +29

    இயேசப்பா உங்கள் வீட்டை மீட்டு கொடுப்பார் அண்ணா 🙏✝️

  • @Commentkanniyappan
    @Commentkanniyappan Місяць тому +6

    சகோதரர் கலுக்கு உதவுங்கள்...ஆனால் அளவோடு இருக்கட்டும்..

  • @user-si4nw4om4b
    @user-si4nw4om4b Місяць тому +83

    இயேசப்பா சகோதரனின் கண்ணீருக்கு பதில்தாருங்கப்பா சகோதரனை வீட்டிற்க்குள்ளேகுடியிருக்க கிருபைசெய்யுங்கப்பா

    • @jeys9137
      @jeys9137 Місяць тому

      ஏமாற்றியதும் கிறிஸ்தவர்கள்தான்🤔

  • @gayathri_subramaniyam
    @gayathri_subramaniyam Місяць тому +4

    வாழ்கை முழுக்க கஷ்ட பட்ட மனுசன இப்போ கூட நிம்மதியா வாழ விடாம சிரமபடுத்துறது பெரிய பாவம்

  • @biokumpa
    @biokumpa Місяць тому +27

    நெஞ்சம் குமுறுகிறது ...இறைவன் காப்பற்ற வேண்டும் 🙏

  • @babimeshosanthanaraj6239
    @babimeshosanthanaraj6239 Місяць тому +125

    இவருக்கு நீதி கிடைக்க வேண்டும்... கடவுளே இவருக்கு நீதி கிடைக்க உதவி செய்யுங்கள்... அதி விரைவில் நீதி கிடைக்க வேண்டும்...

  • @ponrajnadar6193
    @ponrajnadar6193 Місяць тому +106

    உழைப்பாளர் மாதத்தில் இந்த உழைப்பாளிக்கு நீதிமன்றம் ஆதரவாக இருக்க வேண்டும் நன்றி மறந்த இவர் உடன் பிறப்புகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்

  • @kvictoriajesussong6767
    @kvictoriajesussong6767 Місяць тому +45

    இவருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் பாவம் இவருக்கு வந்த நிலை யாருக்கும் வர கூடாது கொடுமையான மனுஷர் வாழும் உலகம் நாம் தான் உஷாராக இருக்க வேண்டும்

  • @ajitha865
    @ajitha865 Місяць тому +71

    உழைத்து குடும்பத்தை காக்கும் ஆண்களுக்கு திருமணம் ஆனால் தான் தெரியும் உறவுகளைப் பற்றி, இவ்வளவு நாள் நமக்காக உழைத்தவன் இனி நமக்கில்லை என்ற உணர்வு வந்துவிடும் அந்த கேடுகெட்ட உறவினர்களுக்கு, உயிரை எடுக்கவும் தயங்க மாட்டார்கள் இந்த பொறாமை பிடித்த உறவுகள்.

    • @kushithsulthankhan5455
      @kushithsulthankhan5455 Місяць тому +4

      Ithu mari enaku nadakuthu

    • @closetomyheart6147
      @closetomyheart6147 Місяць тому +1

      என் கணவர் எங்கள் திருமணத்திற்கு முன்பு சம்பாதிச்சு ஒரு இடம் வாங்கினார் ஆனால் அவருடைய அம்மா பெயரில் வாங்கினார் எங்கள் திருமணம் முடிந்து வீடு கட்டினோம் முழுக்க முழுக்க எங்கள் சொந்த உழைப்பில்..இன்று என் மாமியார் எங்கள் மீது போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுத்துள்ளார் சொத்துக்காக அவரை கொலை செய்ய நினைக்கிறோம் என்று.. என் கணவரின் ஒரே அக்கா என் அம்மாவின் சொத்து எனக்கும் உரிமை என்று பேசுகிறார்..எனக்கு என்று பேச எப்படி முடிகிறது..20 சவரன் நகை விற்று வீடு கட்ட பணம் கொடுத்தது நான் என்னோட 5 வருட உழைப்பு மற்றும் pf எல்லாம் சேர்த்து 20 லட்சம் கொடுத்தேன் எனக்கு இன்று அங்கு உரிமை இல்லை...பெண்களே உஷாராக இருங்கள் நீங்கள் வீடு கட்டுவதற்கு முன்பு நிலம் உங்கள் பெயரில் மாற்றி கொண்டு கட்டுங்கள்..நிறைய ஆண்களுக்கு புரிவதில்லை தாய் பாசத்தில் ஏமாந்து போகாதீர்கள்

    • @ajitha865
      @ajitha865 Місяць тому

      @@closetomyheart6147 don't feel sis

  • @joysrenu1226
    @joysrenu1226 Місяць тому +12

    நீதியைத் தேடுகிறவனுமில்லை, சத்தியத்தின்படி வழக்காடுகிறவனுமில்லை, மாயையை நம்பி, அபத்தமானதைப் பேசுகிறார்கள், தீமையைக் கர்ப்பந்தரித்து, அக்கிரமத்தைப் பெறுகிறார்கள்.
    ஏசாயா 59:4

  • @stephenthangaraj804
    @stephenthangaraj804 Місяць тому +37

    Polimer news
    ரொம்ப வருடமா எனக்கு இதே
    மாதிரி பிரிசனை எனக்கு இருக்கிறது.

  • @rajalakshmic7120
    @rajalakshmic7120 Місяць тому +5

    இந்த ஆக்கிரமம் கேட்க யாருமே இல்லையா. பாவம் 😔😔

  • @mahaiyanar8527
    @mahaiyanar8527 Місяць тому +27

    கடவுள் உங்களுக்கு துணை இருக்கட்டும்

  • @parameswarig4481
    @parameswarig4481 Місяць тому +20

    என் நிலையும் இது தான். தம்பி, தங்கையால் ஏமாற்றப்பட்டு, இப்போது வீட்டை விட்டு வெளியே போகச் சொல்லி கேஸ் போட்டிருக்கிறார்கள்.தெய்வம் எங்கே?.

    • @fyhfgy6328
      @fyhfgy6328 Місяць тому

      தெய்வம் ஓடிப்போய் பல வருடம் ஆகிவிட்டது

    • @stellastellajohn3912
      @stellastellajohn3912 Місяць тому +1

      என் தகப்பனாரும் மூத்தவர் 2 தம்பி 2 தங்கை திருமணம் முடித்து முடிந்த அளவு அவர்களுக்கு உதவி செய்தார் ஆனால் அவரின் மூத்த தம்பி என் தகப்பனார் கொஞ்சம் பணம் கொடுக்கவேண்டும் என்பதற்காக அவருடைய சிறு பங்கு வீட்டை எழுதி வாங்கி கொண்டு எங்களை வீட்டைவிட்டு அனுப்பி விட்டார் அப்புறம் வாடகை வீட்டில் இருந்தோம் ஆனால் என் தகப்பனார் நம்பின இயேசு எங்களை கை விடவில்லை நாங்கள் எல்லோரும் நல்ல நிலையில் இருக்கிறோம் இயேசப்பாக்கு நன்றிகள் உங்களையும் ஆசீர்வதிப்பார் முக்கியமான ஒன்று எனது சித்தப்பாவுக்கு 2 பையன்கள் இன்னும் குழந்தையில்லை சமாதானமில்லை குடிக்கு அடிமை பட்ட வாழ்க்கை அவர்களுக்கு அவர்களும் நன்றாய் இருக்க ஜெபித்துகொண்டிருக்கிறோம்

    • @closetomyheart6147
      @closetomyheart6147 Місяць тому +4

      என் கணவர் எங்கள் திருமணத்திற்கு முன்பு சம்பாதிச்சு ஒரு இடம் வாங்கினார் ஆனால் அவருடைய அம்மா பெயரில் வாங்கினார் எங்கள் திருமணம் முடிந்து வீடு கட்டினோம் முழுக்க முழுக்க எங்கள் சொந்த உழைப்பில்..இன்று என் மாமியார் எங்கள் மீது போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுத்துள்ளார் சொத்துக்காக அவரை கொலை செய்ய நினைக்கிறோம் என்று.. என் கணவரின் ஒரே அக்கா என் அம்மாவின் சொத்து எனக்கும் உரிமை என்று பேசுகிறார்..எனக்கு என்று பேச எப்படி முடிகிறது..20 சவரன் நகை விற்று வீடு கட்ட பணம் கொடுத்தது நான் என்னோட 5 வருட உழைப்பு மற்றும் pf எல்லாம் சேர்த்து 20 லட்சம் கொடுத்தேன் எனக்கு இன்று அங்கு உரிமை இல்லை...பெண்களே உஷாராக இருங்கள் நீங்கள் வீடு கட்டுவதற்கு முன்பு நிலம் உங்கள் பெயரில் மாற்றி கொண்டு கட்டுங்கள்..நிறைய ஆண்களுக்கு புரிவதில்லை தாய் பாசத்தில் ஏமாந்து போகாதீர்கள்

    • @devoaddict
      @devoaddict Місяць тому

      ​@@closetomyheart6147ungal kadhaiyai kettu varuthamaga ullathu. kavalai padathinga sagodhari. Ellavatrirkum oru mudivu undu. Ungalai yemaatriyavargal, yematra ninaipavargaluku miga viraivil iraivan paadam pugattuvaar. ungal uzhaipu ungalidame serum..innum 3 madhathil. nan solvathu unmai😊

  • @absalhanaa3142
    @absalhanaa3142 Місяць тому +4

    அன்பரே நீங்கள் உங்கள் கூடபிறந்தவர்பளை நம்பினீர்கள் மனசாட்சி இல்லாதவர்கள் போகட்டும் இனியும் காலம் உங்களுக்காக காத்திருக்கிறது நீங்கள் முன்னேற வாய்பு இருக்கிறது தைரியத்தை இழக்காமல் அவர்களுக்கு முன் வாழ்ந்து காட்டுங்கள் இறைவனின் உதவி நிச்சயம் உங்களுக்கு உண்டு .

  • @vasanthadr9907
    @vasanthadr9907 Місяць тому +3

    தங்களைப் போல் உறவுகளை பாதுகாக்க வேண்டும் என்று நினைத்து வாழ்ந்தவர் நான்.இப்ப யாரும் கண்டு கொள்ள வில்லை.அவரவர் வாழ்க்கையை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.அவர்களுக்கு கொடுப்பதை நிறுத்தினால் நடுத்தெருவில் விட்டு விடுவார்கள்.

  • @antonysamy8315
    @antonysamy8315 Місяць тому +2

    He looks like a good and faithful man. Feel sorry for his life. He really worked hard in his young age.

  • @Aficollection27
    @Aficollection27 Місяць тому +1

    பாவம் மா😢😢😢.. இவருக்கு இறைவன் விரைவில் நீதி வழங்குவார். அணியாயம்ப்பண்ணவங்க நிம்மதியா வாழ முடியாமல் ஆய்வான் பாருங்க..😢

  • @murugan9579
    @murugan9579 Місяць тому +11

    குடும்பத்தில் மூத்தவனாக பிறக்கும் ஆண்மகனுக்கு கடைசியில் இப்படித்தான் எல்லாம் சம்பாதித்து கொடுப்பது கடைசியில் அவனை கை கழுவி விடுவது நடுத்தெருவில் தள்ளிவிடுவது எனக்கும் இப்படி நடந்து கொண்டிருக்கிறது

    • @user-mp8bo5bc7x
      @user-mp8bo5bc7x Місяць тому

      பெத்த தாயும் எங்களுக்கு துரோகம் செய்து விட்டார்கள் இரண்டு தம்பி எல்லோரும் சேர்ந்து எங்களை ஏமாத்திட்டாங்க

  • @Karthik_Sirthik_
    @Karthik_Sirthik_ Місяць тому +35

    பாவம் மனுசன் ரொம்ப கஷ்ட பட்டு வழந்துருக்கார் ரொம்ப பக்குவமா பேசரார்

  • @user-lb3qh4xj4g
    @user-lb3qh4xj4g Місяць тому +112

    உலகத்தை தாமதமாக புரிந்து கொண்டார் போல😂😂😂

    • @velmurugan3261
      @velmurugan3261 Місяць тому +1

      😂😂😂😂😂😂😂😂😂😂

    • @Gkanaku
      @Gkanaku Місяць тому +13

      வெளிநாட்டில் வேலை பார்ப்பவணுக்குதான் தெரியும் உழைப்பின் அருமை.

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 22 дні тому

    எல்லா ஆண்டு களுக்கும் துல்லியமாக பேசுகிறார்...நல்ல தீர்ப்பு கொடுக்க வேண்டும் நல்ல மனிதன் பேச்சில் தெளிவு

  • @user-gr5vp5jo7n
    @user-gr5vp5jo7n Місяць тому +15

    Give him Justice.......................

  • @essakkiappanbalakrishnan4988
    @essakkiappanbalakrishnan4988 Місяць тому +5

    Sothukatha namma family epadiya panuvanga really he is great man

  • @thenmozhiprabhu7280
    @thenmozhiprabhu7280 Місяць тому +4

    Nandri ketta sis, amma

  • @thirumalais1969
    @thirumalais1969 Місяць тому +4

    மனிதா உயிர் உ ள் ள வரை உறவு... (சொத்துக்கு ஆசை படும்...)ஐ வாண் கள்.... 😭😭😭😭

  • @chitrav2494
    @chitrav2494 Місяць тому +22

    God bless you brother.... kadavul nitchayam ungalukku thunai iruppar....👍

    • @Kattumaram339
      @Kattumaram339 Місяць тому

      ஆனா பாதிரியார் தடுப்பார்😂😂😂

  • @athimuthu05
    @athimuthu05 26 днів тому

    இவரது தாயும் மகளுடன் சேர்ந்து நாடகம் ஆடுவது தான் மனதுக்கு வேதனை அளிக்கிறது..😢

  • @christopherangel2075
    @christopherangel2075 Місяць тому +15

    Ivaru solluvathu 💯 nijam

  • @shanthivelusamy406
    @shanthivelusamy406 Місяць тому +8

    நிறையபேர் இப்படித்தான் அடுத்தவங்க சொத்துக்கு அலையறாளுக

  • @ManikamSola-br1yr
    @ManikamSola-br1yr Місяць тому +108

    பிறந்த வீ்ட்டில் பெண்களுக்கு சொத்துரிமை என்ற சட்டத்தினால் வந்த வினை.
    திராவிட கட்சிகளின் செயல்.

    • @ajitha865
      @ajitha865 Місяць тому +12

      அதில் தவறு இல்லை, பெற்றவர்கள் சொத்தில் உரிமை உண்டு, இது முற்றிலும் வேறு, இதையும் அதையும் முடிச்சி பொடதிங்க

    • @exploresciencewithanto628
      @exploresciencewithanto628 Місяць тому +9

      Enga appa kalyanam pannitu pogum pothu jewel seeru laam vaangatheenga

    • @suthan.S.007
      @suthan.S.007 Місяць тому

      ​@@ajitha865சில விடுட்டுல கூட பிறந்த அண்ணன் சம்பாதிச்ச பணத்தில் 80, 100 பவுன் நகை போட்டு கல்யாணம் செய்து கொடுக்கார்கள் அதுக்கு அப்புறமும் சொத்து ஊரிமை கேட்டால்??

    • @papithadharmaraj4454
      @papithadharmaraj4454 Місяць тому

      இவனுக்கு எல்லாத்துக்கும் திராவிடத்தை குறை சொல்றதே வேலை
      இவன் வீட்டில் பிள்ளை பொறந்தாலும் அதைத்தான் காரணம் சொல்வான்

    • @leona8leo
      @leona8leo Місяць тому

      ​@@exploresciencewithanto628padichu nalla velaiku porathu vara parents marg edukaama iruntha OK... Padikavum vaikaama school mudicha udana, clg mudicha udana marg panni vacha safety kaaha Ella kuduka tha seivaanga...

  • @aproperty2009
    @aproperty2009 Місяць тому +10

    God bless you

  • @jrajaram4498
    @jrajaram4498 Місяць тому +15

    Pavam ivaru
    😢 ivarukku needhi kidaikkanum

  • @AnnaDurai-xb8gf
    @AnnaDurai-xb8gf Місяць тому +3

    தாய்தகப்பனுக்கும்
    இதேநிலைதான்.எல்லாமதத்தினருக்கும்.பொருந்தும்.இந்தவேதனைஅனுபவிப்பர்களில்நானும்.

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 Місяць тому +1

    இயேசப்பா உங்க குடும்பத்தில் உள்ளவர்களோடு பேசி உங்க மனதுக்கு நல்லதே நடக்க கிருபை செய்வார் கவலை படாதிர்கள் சகோதரரே நாங்களும் ஜெபித்து கொள்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @jeys9137
      @jeys9137 Місяць тому

      ஏமாற்றியதும் கிறிஸ்தவர்கள்தான்🤔

  • @muthulakshmi6997
    @muthulakshmi6997 Місяць тому +7

    அண்ணா ஏமார்ந்துட்டீங்க.prayer pannunga.

  • @stephenthangaraj804
    @stephenthangaraj804 Місяць тому +22

    Velai seitha panathai ematrinal nallavae iruka mateenga.

  • @user-tr8lz9rt4k
    @user-tr8lz9rt4k Місяць тому +37

    எணக்கு கூட இதே கொடுமையான் தான் என் கூட பிறந்த பெண்களுக்கு எனது கிராமத்தில் உள்ள சொத்துக்களை பெற்றோர் எழுதிவைத்துவிட்டு எணக்கு பங்கு தரவில்லை நான் சென்னையில் வாடகை வீட்டில் வசிக்கிறேன் 😭😭😭

    • @user-mp8bo5bc7x
      @user-mp8bo5bc7x Місяць тому +5

      எங்களுக்கும் இதே நிலைமைதான் எங்க அத்தை
      வயலை விற்று என் கணவர் தம்பி இருவருக்கும் காசு குடுத்திட்டாங்க எங்களுக்கு தெரியாது இப்ப போன வாரம் நாங்க கேட்டோம் வயல் யாரு பேருக்கு இருக்கு என்று கேட்ட போது தான் சொன்னாங்க வித்துவிட்டோம் ஒரு வருஷம் ஆச்சு என்று சொல்லூதாங்க நாங்க கேட்டா நீ என்ன செய்தாய் உனக்கு தர மாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள் நாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம் பெத்த தாயே இப்படி இருக்கும்போது மற்றவர்களை என்ன சொல்ல

    • @periasamisami2444
      @periasamisami2444 Місяць тому +4

      Enga athavum ennakku namatha pottu vitainga

    • @Gautham-hc7xh
      @Gautham-hc7xh Місяць тому +1

      Same

    • @user-mp8bo5bc7x
      @user-mp8bo5bc7x Місяць тому

      @@periasamisami2444 😥😥

    • @user-tr8lz9rt4k
      @user-tr8lz9rt4k Місяць тому +3

      @@user-mp8bo5bc7x எணக்குதான் இந்த கொடுமைனு பார்த்தா உங்களுக்குமா சகோதரி கண் கலங்கிவிட்டேன் 😭😭😭

  • @user-sg8ti2dj9l
    @user-sg8ti2dj9l Місяць тому +2

    கடவுள் நன்மை செய்வார் உங்களுக்கு

  • @jesubellarmine9113
    @jesubellarmine9113 Місяць тому +1

    பாவம் நீங்க.உங்களை போல் நிறைய பேர்

  • @sathya7757
    @sathya7757 Місяць тому +1

    இஷ்டத்துக்கு பெத்துவிட்டுவிடுவாங்க.இதுங்க எல்லாம் சேர்ந்து எவன் அன்பா இருக்கானோ அவனை ஏமாத்தி தின்னுவாங்க.முடியாத பட்சத்தில் செய்வினை ஏவல் செய்வார்கள்..

  • @user-ie2zy6cn8b
    @user-ie2zy6cn8b Місяць тому +14

    பெண் அல்ல பேய். பணப் பேய் கள் போல

  • @mohamedghani2759
    @mohamedghani2759 Місяць тому +12

    Veli nattil sambadhikkum varai uravugal koodi kummi adippargal, thaai nattirku thirumbi velai illamal poi vittal yarum seenda mattargal

  • @m.mohamedadhamm.mohamedadh1002
    @m.mohamedadhamm.mohamedadh1002 Місяць тому +3

    பாவம்

  • @omermukthar1237
    @omermukthar1237 Місяць тому +1

    Intha annavin amma meethe anaithu thavarum.....oru patchamaha paarkum thaai ivarin ulaipai urinju anaivarium settle iruthil intha vitium kodkamal seivathu perum pavam.iraivanku anji nadanthu kollungal.pohum pothu yarum yethium kondu selapovathillai....kodupavargal yosithu thanakendru sethu vaithu veetirku anpuvathu nallathu

  • @helenhelenrani1870
    @helenhelenrani1870 Місяць тому

    கர்த்தர் உங்களுக்கு நிச்சயம் நியாயம் செய்வார்

  • @victorsamuel8708
    @victorsamuel8708 Місяць тому +1

    God will protect and will bless you

  • @francisj1931
    @francisj1931 Місяць тому +2

    God bless you மரியே வாழ்க

    • @Kattumaram339
      @Kattumaram339 Місяць тому +1

      பாதிரி தான் வாழ்வான்😂😂

  • @isittrueornotji2571
    @isittrueornotji2571 Місяць тому +1

    இப்ப யாருமே பாவத்திற்கு அஞ்சுவதில்லை கடவுள் நாம் என்ன செய்கிறோமோ அதற்கு டபுள் மடங்கு திருப்பி கொடுப்பார்.
    அது நல்லது என்றாலும் கெட்டது என்றாலும்

  • @selvirajangam6834
    @selvirajangam6834 Місяць тому +1

    God bless you bro

  • @ashadhandapani313
    @ashadhandapani313 Місяць тому +1

    Sir
    Same thing has happened to us. God will protect you sir. I will pray for you as a sister. I know the pain, since we are sailing the same problem.

  • @mahendrangovindhasamy1603
    @mahendrangovindhasamy1603 Місяць тому +1

    ஆள பார்த்தாவே தெரியுது நல்ல மனுஷன்

  • @SekaranSathish
    @SekaranSathish Місяць тому +11

    Super elders great Don't worry everything will get settled

  • @kanialbert3836
    @kanialbert3836 Місяць тому

    God bless you brother

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 Місяць тому +4

    ஆண்டவர் தான் காத்து வருகிறார் சரி.தங்களது இந்த நிலைக்கும் அதே ஆண்டவர் தான் காரணமய்யா.

  • @muruganabi7641
    @muruganabi7641 Місяць тому +1

    உண்மை நன்பரே

  • @KarunaKaran-or8ug
    @KarunaKaran-or8ug Місяць тому +2

    உங்கள் உழைப்பு வீன் போகாது கர்த்தர் உங்களுக்கு அன்பு செய்வார்

  • @michealprince7722
    @michealprince7722 Місяць тому

    ஐயோ பாவம் இந்த மனுஷன்

  • @drlpoorni
    @drlpoorni Місяць тому +2

    NRI people have to be careful. சம்பாரித்தா பத்தாது அதை பாதுகாக்க உழைக்க வேண்டும்.

  • @Linscreations-ro9xz
    @Linscreations-ro9xz Місяць тому

    Ivar rompa nalavar.

  • @tharam779
    @tharam779 Місяць тому

    கவலைப்படாதிர்கள் அண்ணா நல்லது நடக்கும்

  • @sundargovindaswamy3268
    @sundargovindaswamy3268 Місяць тому +2

    வீடு யார் பேரில் ரிஜிஸ்டர் ஆகியல்லு என்று பாருங்கள். "நன்றிகெட்ட மகனைவிட நாயே மேலடா " தமிழ் பாடல் ஞாபகத்திற்கு வருகிரது

  • @simsonrajkumar949
    @simsonrajkumar949 Місяць тому +11

    நல்ல ஊரு, நல்ல மதம்.

    • @isittrueornotji2571
      @isittrueornotji2571 Місяць тому

      எல்லா மதத்திலும் கெட்டவன் இருப்பான் எல்லா ஊரிலும் கெட்டவன் இருப்பான்

  • @user-fh6ni4ly3h
    @user-fh6ni4ly3h Місяць тому +2

    Yella periya paiyankalum kaliyanam kattuna avan pontati pillaigal road la than nikkanum.thsmbi thankschi nu yellam ammamar kuduthutu periya paiyan sambathiyam yellathaium yeduthu muduchutu periya paiyan pontati pilkaigal road la than.yen valkaium ethu than.kadaidila yarum entha ammava parka matanka.periya paiyan than parkanum.yrll kuduthu muduchu aadi adankunathukapuram periya paiyan venum.

  • @anbuarasi28
    @anbuarasi28 Місяць тому +15

    Really very sad

  • @nagappans8517
    @nagappans8517 Місяць тому +4

    சார் காசு போனாப்போகுது வீட்டை இடிச்சு தரைமட்டம் ஆக்கிடுங்க அப்பதான் அவங்களுக்கு புத்திவரும்

    • @gmsistore1478
      @gmsistore1478 Місяць тому +6

      முட்டாள் தனமான பேச்சு. உழைத்து சேர்த்தவர் வலி தெரியாமல் பேச கூடாது. சுவரில் ஒரு ஓட்டை விழுந்தாலும் தன் நெஞ்சில் ஈட்டி பாய்ந்தது போல் வலிக்கும்.

  • @Sms_ssssss
    @Sms_ssssss Місяць тому

    Kandippa brother

  • @mallikam9380
    @mallikam9380 Місяць тому

    பாவம்
    கடவுளே

  • @rasuselvaraj8144
    @rasuselvaraj8144 Місяць тому +1

    இடையில் வரும் இசையை நிருத்தவும்.

  • @rajannairnair3600
    @rajannairnair3600 Місяць тому +5

    Parkkave Romba Kashttama Errukku. Nanum Kuwait Le Work Pannina Aalu than.

  • @drskb2934
    @drskb2934 Місяць тому

    இவருக்கு நீதி கிடைக்க வேண்டும்,!!

  • @chennaiexpress2012
    @chennaiexpress2012 Місяць тому

    Vvvvvvvgood man, v poor, God bless you brother🙏🙏🙏🙏❤❤❤❤❤❤

  • @mgkumartamiltamil5151
    @mgkumartamiltamil5151 Місяць тому +20

    இயேசு அப்பா ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

    • @jagkum3158
      @jagkum3158 Місяць тому +3

      yei dubukku, edukku amen ithanai thadavai, indha manushan padura kashtathukku amen pottu santhosap paduriyaa?

    • @christiancinereviews7050
      @christiancinereviews7050 Місяць тому

      ​@@jagkum3158 Amen na artham enna?

  • @kamalakamala6511
    @kamalakamala6511 Місяць тому +10

    How much hard work he did but see sister how stupid she behave court police support for bad people only not like this good people so sad

  • @silverenoch5699
    @silverenoch5699 Місяць тому +19

    It’s heart breaking. We should never allow the family to cheat hardworking individuals . The court should take
    such cases Suo Moto..

  • @kulandaisamy6724
    @kulandaisamy6724 Місяць тому

    🙏GOD BLESS YOU 🙏🏿

  • @thampisumi5869
    @thampisumi5869 Місяць тому +3

    இயேசுவை நம்புங்கள். நீதி தெரியாத நீதி மான்களை நம்பாதீர்

  • @VEERATHILAGANVeera
    @VEERATHILAGANVeera Місяць тому

    இதே நிலைமையில் தான்
    நானும் இருக்கிறன் ஏனென்றால்
    வீட்டில் பிறந்த முதல் பிள்ளை நிலமை இக்காலத்தில் இதான்

  • @whitee529
    @whitee529 Місяць тому

    எனக்கும் இதுபோல நடந்து உள்ளது கார் யின் உரிமை மீது, மனைவியின் சகோதரன் உடன். 2 வருடங்கள் ஊருக்கே வராமல் கஷ்டப்பட்டு வெளிநாட்டில் உழைத்த காசு.

  • @chandraamma7467
    @chandraamma7467 Місяць тому +1

    God save is man family members why like this

  • @K.M.S1414
    @K.M.S1414 Місяць тому +2

    Lord Jesus Christ will surely help you brother

  • @sakthig3761
    @sakthig3761 Місяць тому

    உங்களுக்கு நல்லது நடக்கும் கவலை வேண்டாம்

  • @baskeransivananthan6133
    @baskeransivananthan6133 Місяць тому

    இயேசு இவர்களுக்கு ஆசி வழங்கட்டும் மன்னிப்பையும் சேர்த்து

  • @user-ry1bg3fh7x
    @user-ry1bg3fh7x Місяць тому +9

    Roomba nermaiyanavaruku kudubam kudutha nillamai 😂😂😂😂😂

  • @koilmani3641
    @koilmani3641 Місяць тому +1

    எளியவன் என்று மறக்கப்படுவது இல்லை.
    இயேசு இவர்க்கு நியாம் செய்யும்