"என் வீட்டுலயே நின்னுட்டு நீ யார்னு கேட்டாங்க?" தவித்த இந்திய வம்சாவளி பெண்..போலீசார் அதிரடி ..!

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • "என் வீட்டுலயே நின்னுட்டு நீ யார்னு கேட்டாங்க?" தவித்த இந்திய வம்சாவளி பெண் அதிரடி ஆக்‌ஷன் எடுத்த போலீசார்..!
    #Chennai | #House | #Cheating | #Police | #PolimerNews #Scam #PoliceComplaint #Issue
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 269

  • @1006prem
    @1006prem 4 місяці тому +56

    எவனும் உழைத்து சாப்பிட தயாராக இல்லை.அடுத்தவன் சொத்தை திருடி தின்னும் எண்ணம் அதிகமாகிவிட்டது😢😢😢😢

    • @yogah2305
      @yogah2305 4 місяці тому

      இப்ப தமிழ்நாட்டில் யார் ஆட்சி செய்கிறார்கள் , திருடர்கள் முன்னேற்ற கழக ஆட்சியா ட்சே.

    • @Venkat6728
      @Venkat6728 4 місяці тому +1

      Correct

  • @kandhasamy1002
    @kandhasamy1002 4 місяці тому +84

    உள்ளூர் போலீசாரின் துணை இல்லாமல் இந்த ஆக்கிரமிப்பு நடந்திருக்காது.
    தவறு செய்யும் அரசு ஊழியர்களுக்கு கடுமையான தண்டனை தந்தால் தான் நாடு நன்றாக இருக்கும்👍👍👍👍👍👍.

    • @sivagautham1253
      @sivagautham1253 4 місяці тому +4

      அரசியல்வாதிகள்

  • @JohnsonEliah
    @JohnsonEliah 4 місяці тому +32

    Thats the power of a US citizen. ( She wrote an email to US embassy, after than Indian police was quick to help )

  • @poomurugan416
    @poomurugan416 4 місяці тому +256

    தூங்கும்போது கால ஆட்டிகிட்டு தூங்குங்க இல்லைனா சுடுகாடு கொண்டு போய் புதசுருவனுக

  • @joshuaorange6758
    @joshuaorange6758 4 місяці тому +134

    அடுத்தவங்க உடைமையை ஆக்கிரமிப்பது மிகப்பெரிய தவறு.இந்த உலகத்தின் வாழ்க்கை சிறிதுகாலம்தான்.

    • @kishorekeeran2201
      @kishorekeeran2201 4 місяці тому +2

      Dmk rules

    • @5love005
      @5love005 4 місяці тому +1

      ​@@kishorekeeran2201 பிஜெபி out

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 4 місяці тому

      அதுவரைக்குமாவது அடுத்தவன் சொத்தை அனுபவிக்கணும்ன்னு..ஆசைதான்..

    • @muthukrishnanaidujeyachand5872
      @muthukrishnanaidujeyachand5872 4 місяці тому

      வடிவேலுகாமெடிதான்.சாப்பிடும் உணவில் ஈ இருந்ததைபற்றிகேட்கும்பௌதுவடிவேலு ஒருலக்சர்அடித்துவிட்டுஓட்டல்ஓனருக்கு நியாயத்தைவழங்கி அவருடைய மனைவியையே லவடிகொண்டுபோவாரே அப்படிஇருக்கு.

    • @shamelmedical6224
      @shamelmedical6224 4 місяці тому

      So true

  • @SRI24X7
    @SRI24X7 4 місяці тому +110

    என்னோட வீட்டின் முதலாளிக்கு ஒரு மாதம் வாடகை குடுக்கவில்லை என்றாலே எனக்கு பட படனு ஆகிடும் டா நீங்கள் மான மரியாதையே இல்லாமல் எப்படி அடுத்தவர் வீட்டை ஆக்கிரமிப்பு செய்து இருக்கிறீர்கள் 😅😂😅

    • @senthilkumarsenthilkimar1742
      @senthilkumarsenthilkimar1742 4 місяці тому +13

      நீங்க நல்ல அப்பன் ஆத்தாளுக்கு பொறந்து இருக்கீங்க, உங்க அப்பா அம்மா உங்கள நல்லா வளர்த்து இருக்காங்க, எல்லோரும் அதுபோல இருப்பாங்கனு சொல்ல முடியாது இல்ல,

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 4 місяці тому

      பயந்தாங்கொல்லி..வெளியே சொல்லிடாதீங்கே..அப்புறம் அட்ரஸ் தேடிவந்து..வீடு பூந்து எல்லாத்தையும் பிடுங்கிக்கிட்டு போயிடுவாங்கே...வடகைக்கு பயந்து கிட்டு..இன்னொருத்தபா வந்தா ..நீங்க யாருங்கேன்னு கேலு..

    • @estherthomas4481
      @estherthomas4481 4 місяці тому +3

      நீங்கள் மனிதர்.

    • @KavithaKavitha-vm9qg
      @KavithaKavitha-vm9qg 4 місяці тому +1

      Seme

    • @kurshidsaju
      @kurshidsaju 4 місяці тому

      ​@@thiruvengadamm6572 ne nalla vareve man😂 unaku yarum vadahaiku veedu koduka mattanga

  • @selvaraja6592
    @selvaraja6592 4 місяці тому +15

    அடுத்துவன் சொத்தை திருட நினைப்பது குற்றம்,பாவம், அவமானம். இறை தண்டனை நிச்சயம் உண்டு.

  • @tamilmovies3654
    @tamilmovies3654 4 місяці тому +16

    நீங்கள் வெற்றி அடைந்ததற்கு மகிழ்ச்சி தோழி

  • @bearaffiliate
    @bearaffiliate 4 місяці тому +41

    US citizenship must have helped her a lot.

  • @Dakshnamooryhi
    @Dakshnamooryhi 4 місяці тому +69

    ஒரு நியூஸ் போட்டா தெளிவாக போட தெரியாத பாலி . யாரு என்ன என்று ஒன்றும் புரியவில்லை.

  • @MMM-bm7vx
    @MMM-bm7vx 4 місяці тому +70

    பாருங்க மக்களே கடைசி வரைக்கும் குற்றவாளி என்று சொல்லவே இல்ல பேரு கூட சொல்லவில்லை

    • @ashokkumar61118
      @ashokkumar61118 4 місяці тому +5

      name a sona koda edit la thokiruvaga

    • @ravimp3111
      @ravimp3111 4 місяці тому +1

      என்ன தீபா இதெல்லாம்?

    • @gr2886
      @gr2886 4 місяці тому

      அது அமெரிக்காவில் படித்து வளர்ந்து குடியுரிமை பெற்ற பெண். லோக்கல் இல்ல

  • @thilakraj3070
    @thilakraj3070 4 місяці тому +22

    இவங்க யூஸ் சிட்சன்னால இப் நடவடிக்கை எடுத்தாங்க, இதுவே நம்ம ஊர் மக்களுக்கு இதே நாயம் கிடைக்குமா?

  • @kumaranramasamy61
    @kumaranramasamy61 4 місяці тому +9

    நீங்கள் அமெரிக்கள் கான்சலேட் இடம் முறை இட்டதின்காரனமாகத்தான் உங்கள் இடம் இவ்வளவு சீக்கிரம் கிடைத்தது, இல்லை என்றால் கேள்விக்குறியே?.

  • @Rafeek-c7z
    @Rafeek-c7z 4 місяці тому +31

    Very nice sister God bless you and your family

  • @apoorvat4245
    @apoorvat4245 4 місяці тому +62

    Your citizenship saved you, thats the reason the cops helped as well. Happy for you madam.

    • @venkivenkatachalam
      @venkivenkatachalam 4 місяці тому +8

      it's true word ic us citizenship saved u that's all there is no other factor

    • @vijeandran
      @vijeandran 4 місяці тому +3

      Correct

    • @rekg8365
      @rekg8365 4 місяці тому +9

      Exactly, otherwise she must be still fighting for her home. The US consulate would have worked with the Indian embassy and police.

  • @KarunaKaran-or8ug
    @KarunaKaran-or8ug 4 місяці тому +16

    Glory to God sister thank you God bless you
    Jesus

  • @sathyasathya6826
    @sathyasathya6826 4 місяці тому +22

    தமிழ் நாட்டின் பெருமை..... ஆட்சியின் சிறப்பு...ஆளுமையின் அசிங்கம் ...

  • @WERINDIAN-x1b
    @WERINDIAN-x1b 4 місяці тому +43

    தமிழகத்தில் மனுசத்தன்மை அழிந்துவிட்டது🤣🤣🤣
    ஓடிவிடு😂😂😂

  • @sivankumar6076
    @sivankumar6076 4 місяці тому +2

    மீட்டுக் கொடுத்த காவல்துறையை சேர்ந்த அனைவருக்கும் நன்றி, நியாயத்தை மதித்து அவருடைய பொருளை திருப்பி வாங்கி கொடுத்து உதவியை மற்ற நண்பர்களுக்கும், உறுதுணையாக இருந்த காவல்துறை அதிகாரியும் மற்றும் அதன் கீழ் பணியாற்றுகின்ற காவலர்களுக்கும் நன்றி.

  • @SelectiveSnapper
    @SelectiveSnapper 4 місяці тому +52

    34வருச பிரச்சினையை இன்றைய காவல்துறை தீர்த்து வைத்துள்ளது. ஆனால் நன்றி ஏசுநாதருக்காம். காவல்துறை தாமதமா நடவடிக்கை எடுத்துள்ளதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் எல்லாம் வல்ல புனித தூதர் ஏசப்பாவுக்கு ஏன் 34 வருஷமாச்சு இந்த பிரச்சினையை தீர்க்க?

    • @shri2947
      @shri2947 4 місяці тому +6

      World heat agama iruka kodai pidika yarkitayavathu pray panunga😂😂😂

    • @sunilvargish7161
      @sunilvargish7161 4 місяці тому

      So thanks to more wife fellow 😂

    • @--Asha--
      @--Asha-- 4 місяці тому +1

      Marketing

  • @sivaprithish2643
    @sivaprithish2643 4 місяці тому +2

    காலம் கடந்தாலும் நீதி வெல்கிறது கடவுளுக்கு நன்றி சொல்லுங்க சகோதரி

  • @777-f5t
    @777-f5t 4 місяці тому +4

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே முதுகுலம் கிராமத்தில் எனது பூர்வீக சொத்துக்களை எதன் அடிப்படையில் ஆக்கிரமித்து வாழ்கிறார்கள் என்பது தெரியவில்லை தரங்கெட்ட இந்தக் கொள்ளை கும்பலை எதிர்த்து 20 வருடங்களாக போராடிக் கொண்டிருக்கின்றேன் நான் சாதாரண கூலி தொழிலாளி கட்டிட வேலை பார்ப்பவனுக்கு சொத்தில் உரிமை இல்லை என்று சொல்லுகிறார்கள் இந்த திருட்டு கல்லர் கும்பலும் மாற்றான் மனைவிகள் என் இடத்தில் எதன் அடிப்படையில் வாழ்கிறார்கள் தயவுசெய்து உதவி கூறுங்கள்
    எனது பெயர் G.கார்த்தி நான் தஞ்சாவூர் , தெற்கு மனோஜிப்பட்டி கிராமத்தில் வசிக்கின்றேன்

    • @opsbalajin
      @opsbalajin 4 місяці тому

      go to kuladeivam if you are at right side then you will win

  • @selviselvam1880
    @selviselvam1880 4 місяці тому +4

    God is great. Thank you father. Thank you lord.

  • @jonaebinesar3397
    @jonaebinesar3397 4 місяці тому +48

    Sister கடைசியாக இயேசப்பாவை மகிமை படுத்தினதற்கு இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகள்.

    • @kandhasamy1002
      @kandhasamy1002 4 місяці тому +2

      இந்த பெண் தான் போராடினாள் தனது நண்பர்களின் உதவியுடன்.... சேசப்பா ஒரு ஆணியை யும் 🔩🔩🔩 புடுங்கல... 😅😅😅😅😅😅😅😅

  • @Davidratnam2011
    @Davidratnam2011 4 місяці тому +1

    God bless you sister for strong dont worry dont afraid Jesus yesappa with you thanks for Police officers

  • @yamunasatkunan8819
    @yamunasatkunan8819 4 місяці тому +5

    Jesus thank you for helping her.

  • @priyabalamurugan845
    @priyabalamurugan845 4 місяці тому +2

    Praise God

  • @david20231
    @david20231 4 місяці тому +4

    This is power of Green card. One mail or one call to US embassy is a nuclear power 😂. If she could local person she definitely failed to recover the home.

  • @SureshKumar-vd1hb
    @SureshKumar-vd1hb 3 місяці тому

    Thanks to Polimer News .Why cant you guys expose those Culprits

  • @suganthiumamaheshwari8018
    @suganthiumamaheshwari8018 4 місяці тому +3

    அஸ்ரா கார்க் போல நேர்மையான Officers ிருந்தால் மட்டுமே ிது போன்ற வெற்றி சாத்தியம்

  • @mettidamercy9629
    @mettidamercy9629 4 місяці тому +1

    Thank God

  • @mvsenkuttuvan2985
    @mvsenkuttuvan2985 4 місяці тому +1

    வெளிநாடு தமிழர்கள் அனைவர்க்குமான பாடம் தமிழ்நாட்டில் வெளிநாடு வாழ் மக்களின் சொத்துக்கள் அரசியல்வாதிகளால் அரசு அதிகாரிகளின் துணையுடன் ஆக்கிரமிக்கபடுகின்றது

    • @selva2041
      @selva2041 4 місяці тому

      இலங்கை வாழ் இந்திய வம்சாவளி எங்கள் அம்மா வழி தாத்தா சொத்து இந்தியாவில் தமிழ்நாடு இருக்கிறது அதை எப்படி எடுப்பது

  • @SironmaniS-mf6og
    @SironmaniS-mf6og 4 місяці тому +4

    Yes, JESUS CHRIST doing miracles for u& others too

  • @senkolmarya1894
    @senkolmarya1894 4 місяці тому +6

    Jesus Christ bless her

  • @indrajithWijesiriwardena
    @indrajithWijesiriwardena 4 місяці тому

    God bless 🙌 🙏 madam. You won. Congrats.

  • @francisfrancispanthalkadai2580
    @francisfrancispanthalkadai2580 4 місяці тому +20

    கடைசியில சொன்ன அந்த ஒரு வார்த்தை என்னை தொட்டது எல்லாமே இயேசுதான்

    • @GurusamyN-d7n
      @GurusamyN-d7n 4 місяці тому +1

      ஏம்ப்பா ஏசப்பாநீயேமனிதபிசாசுகளிடம்பட்டது

  • @creativei3394
    @creativei3394 4 місяці тому +18

    இவ்ளோ பெரிய வீட்டை விட்டுட்டு ஏன் வெளி நாட்டுல இருக்க பாத்துக்க முடியல ன வித்துற வேண்டியது தானே..

    • @KBala-fr4jh
      @KBala-fr4jh 4 місяці тому +3

      வண்டி வண்டியா கருப்பு பணத்தை எங்கே கொண்டு போறது !

    • @Kar-thi-Ka
      @Kar-thi-Ka 4 місяці тому +6

      Athu avaga ishtam bro...veedu apdina sale pana solrega...wife family iruntha ena pana?

    • @newbieh7331
      @newbieh7331 4 місяці тому

      🙄🙄🙄 நீ வெளியூர் போனா உண் வீட்டுல வந்து தங்கிக்கலாம். திரும்பி வந்து எதுவும் கேட்காம எல்லாத்தையும் சாத்திக்கிட்டு வெளிய கம்முனு நிப்ப.
      உங்கள மாறி ஆளுங்க இருக்கதால தான் கொஞ்சமாச்சும் மழை வருது, என்னா மனுஷன்யா 👌👌👌

  • @aproperty2009
    @aproperty2009 4 місяці тому +3

    மனிதன் எங்கே இன்றைய நிலையில் மோசம்

  • @jodhayal8179
    @jodhayal8179 4 місяці тому +11

    Praise the Lord

  • @swethasankaranarayana9419
    @swethasankaranarayana9419 4 місяці тому +1

    ❤❤❤ thank you Jesus

  • @swethasankaranarayana9419
    @swethasankaranarayana9419 4 місяці тому +1

    Amen amen amen amen 🙏🙏🙏

  • @rajanbenjamin1447
    @rajanbenjamin1447 4 місяці тому +1

    Arjun's Giri movie story

  • @thiruvengadamm6572
    @thiruvengadamm6572 4 місяці тому +2

    இது எல்லாம் அய்யா..ஸ்டாலின் (C.M )அவர்களது கவனத்திற்கு போகுமா..?

    • @manifrance
      @manifrance 4 місяці тому

      Eduku selfie edukava 😅🤣😂

  • @joyjasline3428
    @joyjasline3428 4 місяці тому +9

    Praise the Lord Jesus Christ.
    Amazing Madam,
    Definitely Lord Jesus Christ has helped you Madam. 👍👍👍

  • @easypesy9169
    @easypesy9169 4 місяці тому

    Thanks to all

  • @freakkyzone4992
    @freakkyzone4992 4 місяці тому +2

    America Aunty expressions Ultimate 🔥🔥🔥🔥

  • @user-pv9bv3tp7g
    @user-pv9bv3tp7g 4 місяці тому +1

    Ammen

  • @தேசியவாதிதமிழன்

    வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு. சொந்த வீடு தானே இது

  • @supriya9335
    @supriya9335 4 місяці тому +5

    இந்த வழக்கில் சிரத்தை எடுத்த தமிழ்நாடு போலீசாருக்கு முதல் நன்றி சொல்ல வேண்டும். அதன்பிறகு ஏசப்பாவிற்கு போகலாம்

  • @narayansamy5890
    @narayansamy5890 4 місяці тому +1

    எஸ் ஜீசஸ் ஹெல்ப் you

  • @jayasmobile
    @jayasmobile 4 місяці тому +2

    தமிழர்கள் என்று சொல்லி கொள்ள நாம் வெட்க்படவேண்டும்

  • @cthiyag
    @cthiyag 4 місяці тому

    She is US citizen. Lot of pressure will go to government high level if she made a complaint to US embassy. So Police will take action immediately.

  • @rajanraja1680
    @rajanraja1680 4 місяці тому +10

    you got house back thats ok.....................👍👍👍
    what about punishment for those bastards who occupied in your house ,,,,,,,,,,whtr they have been arrested or not????
    how can they use thr house as lodge and do ill legal activities in house..........
    who are those criminals??????

    • @mgk55820
      @mgk55820 4 місяці тому +1

      You can't punish DMK goons

  • @drskb2934
    @drskb2934 4 місяці тому +3

    இயேசு கிறிஸ்துவின் பிள்ளைகளுக்கு அவர் துறையாக இருக்கிறார்!! ❤

  • @sudhakarvrs11
    @sudhakarvrs11 4 місяці тому +1

    விவரமா இல்லை.

  • @ganesannatarajan8330
    @ganesannatarajan8330 4 місяці тому +2

    இதுதான்என்அரசின்உண்மையானகாவலன்

  • @bagyalakshmi3531
    @bagyalakshmi3531 4 місяці тому

    Un nalla manasukku kidachuruku sis 🎉🎉

  • @R.balamuruganRegunathan
    @R.balamuruganRegunathan 4 місяці тому

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @suryaprakash2303
    @suryaprakash2303 4 місяці тому

    Put case mam

  • @udayachandranchellappa9888
    @udayachandranchellappa9888 4 місяці тому +1

    US Citizen thats why tamilnadu police take action.

  • @prabakarsaral6466
    @prabakarsaral6466 4 місяці тому +12

    Jesus Thank you

  • @mgk55820
    @mgk55820 4 місяці тому +11

    திராவிட மாடலில் தமிழ் நாடே காணமல் போனாலும் ஆச்சிரிய பட ஒன்னும் இல்லை

  • @John-j6w3d
    @John-j6w3d 4 місяці тому +1

    Amen🙏🙏🙏

  • @manigem8297
    @manigem8297 4 місяці тому

    34 varusam ennamma seitheergal.policesukku nanri solavum.nanri.

  • @dhanushyuvi
    @dhanushyuvi 4 місяці тому +1

    Nice story

  • @vijianad8471
    @vijianad8471 4 місяці тому +44

    திராவிட மாடல் ஆள் இல்ல அம்புட்டும் குளோஸ்

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 4 місяці тому +8

      ஏன்டா புத்தியில்லாதவனே எப்படி எப்பொழுது நடந்ததது என தெரியாமல் கு பு மாதிரி பதிவிடுகிறாய்.

    • @Roseee301
      @Roseee301 4 місяці тому +4

      @@rampalanisamy8091இவனுகளுக்கு இத விட்டா வேற ஒண்ணும் பேச தெரியாது bro

    • @kalyanaramann6880
      @kalyanaramann6880 4 місяці тому +2

      ஏண்டா அவுங்கள்தயே எந்நேரமும்... கையும் வாயும் வலிக்கலையாடா??....

    • @Roseee301
      @Roseee301 4 місяці тому +1

      @@kalyanaramann6880 😀😀😀

    • @karthikumar9013
      @karthikumar9013 4 місяці тому +3

      Yaru enna pannalum atchi than karanama....thirundhve mattanga

  • @parveentajrahaman6109
    @parveentajrahaman6109 4 місяці тому

    The culprit should be arrest

  • @Parasuraman-ey4wo
    @Parasuraman-ey4wo 4 місяці тому

    Beautiful house.

  • @ManojKumar-nr8ud
    @ManojKumar-nr8ud 4 місяці тому

    *இதெல்லாம் என்ன நியூஸ் என்றே புரியல ஆக்கிரமிப்பு பண்ணவங்க பெயர் தெரியாது யார் இருந்தாங்கன்னு தெரியாது எந்த போட இவங்க வீட்டை நீட் தாங்க ரைட் யாரு ஆக்கிரமிப்பு பண்ணி இருந்தாங்க எப்படி பண்ணாங்க எவ்வளவு நாளா அங்க இருக்காங்க எந்த டீடைல் விசாரிக்க இல்லையா அல்லது மறைக்கப்பட்டதா*

  • @sudalaimaninatarajan2094
    @sudalaimaninatarajan2094 4 місяці тому

    கெட்டவர்கள் மட்டுமே வாழும் இடமாக தமிழ்நாடு உள்ளது

  • @ManiThangavelu
    @ManiThangavelu 3 місяці тому

    Who is the culprit you never reveal, what a media

  • @Vikneshbabuk
    @Vikneshbabuk 4 місяці тому +7

    Kodiyil orutharuku police help pannuvaanga antha athirstasali neengathaan madam

  • @selvarajashok8540
    @selvarajashok8540 4 місяці тому +2

    Lastla oru comedy

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 4 місяці тому

    Same happend in banglore too targeted many House's like this with support of mla mp police judges.

  • @rajendranchockalingam1079
    @rajendranchockalingam1079 4 місяці тому

    அரசியல் பின்புலம் மற்றும் குண்டர்கள் உதவி யுடன் செய்கிறார்கள்

  • @meetkichu
    @meetkichu 4 місяці тому

    Iam having same problem with my brother he is using dogs to keep us away is there any lawyer who can help me and my sister. What's the best approach please let us know

  • @sekarb5434
    @sekarb5434 4 місяці тому +4

    மைனாரிட்டி வீடு என்பதால் தான் போலீஸ் நடவடிக்கை.. இல்லையெனில் ஏப்பம் விட்ருவாங்க!

  • @sudhansmile
    @sudhansmile 4 місяці тому

    34 year a guy lived n used that house which was new back then ..semma guts than ..the opposite party ku..

  • @Sujathal1234
    @Sujathal1234 4 місяці тому

    Thank you Jesus for giving her house back 🙏🙏🙏

  • @praveensaml
    @praveensaml 4 місяці тому

    police should arrest that guy Dinesh

  • @anandhinoble8146
    @anandhinoble8146 4 місяці тому

    Thank you My Lord Jesus

  • @manin3567
    @manin3567 4 місяці тому

    This type of issues Chennai has more problems.

  • @SureshKumar-vd1hb
    @SureshKumar-vd1hb 3 місяці тому

    Expose those who did that ?????

  • @praveenavetrivel9236
    @praveenavetrivel9236 4 місяці тому +2

    Jesus❤

  • @விவசாயிமகன்-ப2ய

    என் அனுபவத்தில் சொல்றேன் சொத்து மட்டும் வாங்குறப்ப சந்தோசமா வாங்கனும் அடாவடி வாங்கி சொத்து சேக்குறவன் நீண்ட காலம் நல்லா வாழ்ந்ததா வரலாறு இல்லை

  • @nalinithomas7090
    @nalinithomas7090 4 місяці тому

    God is great

  • @priyavvpriyapriyavvpriya7798
    @priyavvpriyapriyavvpriya7798 4 місяці тому

    அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்போ காளியாகும் என்று நினைக்கிற ஊரு இது. ஜாக்கிறதையாக இருங்கள்

  • @BALASUBRAMANI_C
    @BALASUBRAMANI_C 4 місяці тому +1

    What about your Ammachi and other who lived here? 😢😢😢

  • @solidartzzz4370
    @solidartzzz4370 4 місяці тому +1

    These politicians must have limited property and he has to be locked 🔐 for term as far as he's politician

  • @govindarajannatesan7013
    @govindarajannatesan7013 4 місяці тому

    3 ஆம் வகுப்பு பயல்கள் சாராயம் காய்ச்சி காட்டி கொடுத்து நாட்டை கொள்ளை அடித்து அரசியல் செய்தால்

  • @JaiSingh-vf4fr
    @JaiSingh-vf4fr 4 місяці тому +1

    Thank god you did not give it to NTK 😂….yes 😂if not for the American Consulate.. this would have been lost ..

  • @manimalar6845
    @manimalar6845 4 місяці тому +1

    Police nandri sollunga

  • @anbalagan.aanbalagan.a9690
    @anbalagan.aanbalagan.a9690 4 місяці тому

    Well

  • @kartickkumar7013
    @kartickkumar7013 4 місяці тому +1

    Indian citizen a irntha onum panni irka madaga and since you are US citizen it saved you

  • @muthukrishnanaidujeyachand5872
    @muthukrishnanaidujeyachand5872 4 місяці тому

    இந்த பதிவை பார்தததும் பழைய நினைவு ஞாபகம்வருது.இதேபோலதான் ராணுவவீரர் வீட்டைகாலிசெய்யாதற்காக நாயை அடிப்பதுபோல அடித்துவீட்டைவிட்டுதுரத்தினார் ஒரு காவல்துறை அதிகாரி.அப்போது அவர் SI .அவர் காஞ்சிபுரத்தில் AC யாகபதவி உயர்வு ஆணைபெறும்போது அவர்செய்ததுகுற்றம் என்றுதண்டனைவந்தது மனிஷன்மாரடைப்பால்காலமானார்.இதுவும் அந்த ராணுவவீரர் 34ஆண்டுகள்போராட்டத்திற்குபிறகுவெற்றிகிடைத்தது.
    இந்தம்மாவிஷயத்திலும் பெரிய அரசியல்புள்ளிதான் ஆக்கரிமிப்புசெய்திருக்கவேண்டும். நீதிபதிகள்மற்றவர்களுக்கு என்றால் டைம்பௌண்ட் பிக்ஸ்பண்ணுவார்கள்.தங்களுக்குஎன்றால் ஆண்டுகணக்கில் இழுத்தடிப்பார்கள்.

  • @rameshramasamy1358
    @rameshramasamy1358 4 місяці тому

    அம்மாச்சி தாத்தா வீட்டை விட்டுவிட்டு அமெரிக்காவுல என்ன பண்றீங்க ,பொறுப்பான யாரிடமாவது ஒப்படைத்துவிட்டு செல்லவேண்டியதுதானே ?..

  • @ashokkumar-wz2gy
    @ashokkumar-wz2gy 4 місяці тому

    Definitely dmk & co

  • @praveenSayHi
    @praveenSayHi 4 місяці тому

    ஆமென்

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 4 місяці тому +1

    Dr victor house in my street omg😮😮😮😮😮v don't kno all these😮😮😮😮😮

  • @s.sathiyans.sathiyan5552
    @s.sathiyans.sathiyan5552 4 місяці тому

    நல்லவேளை கோபாலபுரத்து டீம்க்கு ககண்ணுல படல உனக்கும் இல்லாமபோயிருக்கும் இருந்தவனுக்கும் இல்லாம போயிருக்கும்