பிறப்பு இறப்பு புரிதல் வேண்டும் ! Healer Baskar (Peace O Master)

Поділитися
Вставка
  • Опубліковано 16 кві 2020
  • www.anatomictherapy.org
    Contact: 9944221007
    HEALER BASKAR OTHER USEFUL LINKS:
    ● Aammii tharsarbhu santhai :
    / @aammiitharcharbusandh...
    ● healer baskar :
    / @healerbaskarofficial
    ● Amaidhium Aarokiyammum :
    / @healerbaskar2890
    ● Giri iyya publications:
    / @giriiyyapublications1682
    ● Gurusia :
    / @gurusia9624

КОМЕНТАРІ • 310

  • @Ms03031965
    @Ms03031965 4 роки тому +56

    மாயையில் இருந்து விடுபடு ! மன நோயில் இருந்து விடுபடுவாய் !!

  • @santhakumar7289
    @santhakumar7289 4 роки тому +45

    ஹீலர் பாஸ்கர் ஐயா அவர்களின் பணி மிகச் சிறந்த பணி .இந்த நூற்றாண்டில் வாழும் சித்தர் .அவர்களின் பணி சிறக்க எல்லா வள்ள இறைவனை பிராத்திக்கிறேன் . வாழ்க பல்லாண்டு .வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @sanjeevprathap1505
    @sanjeevprathap1505 4 роки тому +31

    நான் பல வருடமா எனக்குல் கேட்ட கேல்விக்கு இப்பொழுது பதில் கிடைத்துவிட்டது உங்ஙலோட எல்லா வீடியோக்கலும் என்வாழ்க்கையில் புரிதலை ஏர்படுத்தியது என் வாழ்கையில் முன்னேற. உதவுகிறது எனக்கு குறு நிங்ஙலே நன்றி அண்ணா

  • @youbarani
    @youbarani 4 роки тому +28

    சாவதற்குள்பிச்சைப் பாத்திரத்தை தூக்கி எறிந்துவிட வேண்டும் .... இது நடந்தால் தான் எனக்கு நிம்மதி இது நடக்காவிட்டால் தான் எனக்கு நிம்மதி என்பதே அந்த பிச்சைப்பாத்திரம்

  • @vijayakumard7908
    @vijayakumard7908 4 роки тому +7

    மிக்க நன்றி ஐயா...வெகு நாட்களாக இந்த புரிதல் எனக்கு தெரியாமல் இருந்தது இன்றுதான் அந்த குழப்பத்தில் இருந்து விடுபட்டு தெளிவு பெற்றுள்ளேன்... மனது நிம்மதி சாந்தம் அடைந்துள்ளேன்.. ஸ்பேஸ் குழுவினர் மற்றும் ஹீலர் பாஸ்கர் ஐயா தாங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்க வளமுடன்...

  • @user-wt7jr8ur3z
    @user-wt7jr8ur3z 4 роки тому +30

    ஓம் நமசிவாய சிவாயநம ஓம் ஆதியோகி சிவன் எல்லாம் சிவமயம்
    தென்னாடுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி
    சிவன் ஒருவனே ஆதி கடவுள்
    எனது முப்பாட்டன்
    உலகின் மூத்தக்குடி தமிழ்க்குடி

  • @Brahmaraja
    @Brahmaraja 4 роки тому +21

    "செய்யும் தொழிலே தெய்வம்"
    எந்த தொழிலில் அல்லது செயலில் நமது உடல், மனம், அறிவு இம்முன்றும் லயித்து செயல்படுகின்றதோ அதுவே ஓகம், தியானம் எல்லாமுமாகி நம்மை இறைஞானத்திற்கு இட்டுச்செல்லும் வழியைக் காண்பிக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

  • @marimuthupalani5641
    @marimuthupalani5641 4 роки тому +65

    பாஸ்கர் அண்ணன் வாழ்க வளமுடன்

  • @sajidhasirajudeen
    @sajidhasirajudeen 4 роки тому +7

    'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைக் கொண்டே நடைபெறுகின்றது' இது இறை வசனம்.. உங்கள் ஆராய்ச்சிகளின் முடிவுகள் அத்தனையும் உண்மைகள், உடல், மனம், உலக அரசியல் இப்படி அனைத்து விஷயங்களிலும் உங்கள் ஞானம் வியப்படைய வைக்கிறது. வல்ல இறைவன் மேலும் உங்களுக்கு அருள் புரிவானாக! கருனைக் கொலை ஏன் கூடாது என்பதற்க்கு உங்கள் கருத்து என்னை வியக்க வைத்தது. ஒரு மனித உயிரை தன்னைத் தான் மாய்த்துக் கொள்வதற்க்கோ, கொலை செய்வதற்க்கோ யாருக்குமே உரிமை இல்லை.. அது படைத்த இறைவனின் உரிமை. எந்த மதத்தையும், எந்த சமுதாயத்தையும் இழிவாய் பேசிராத உங்கள் குணம் சிறப்பு மிக்கது. எல்லாவற்றிலும் ஆராய்ச்சி மேற்கொண்டு சிறந்து விளங்கும் நீங்கள், திருக்குர்ஆனை படித்து ஆராய்ச்சி செய்து, இவ்வுலகம் மற்றும் மறுமைப் பயன் அடைய வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்!

    • @gayathri96
      @gayathri96 3 роки тому

      Angayum inagyum suthi Partha ellam onnu thaan.. religion is man made..ellame ellarkum poye serakudathunu ipdi split pani vachrukanga..if u r saying like this..have to even tried some tamil culture books like vallalar??

    • @sivachidambaram4855
      @sivachidambaram4855 4 місяці тому

      ​@@gayathri96 பூமிக்கு வந்த நோக்கத்தை எப்படி தெரிந்து கொள்வது? ஆண்கள் கூட பரவாயில்லை எதையோ செய்றாங்க. பெண்கள் ரொம்ப பாவம். பக்தி வழி set ஆகலைன்னா என்ன பண்றது? எப்படி புரிஞ்சுக்கறது?

  • @shadrachtp
    @shadrachtp Рік тому +2

    மிகவும் மனதளவில் அறிவளவில் அனைவரும் வாழ்வின் அனைத்து ரகசியம் தெரிந்து கொள்ளவேண்டும்
    இந்த பதிவுக்காக மிகவும் நன்றி
    இந்த தலைமுறை இந்த பதிவை பார்க்க நாங்கள் தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்
    ஹீலர் பாஸ்கர் அய்யா இல்லை என்றால் இந்த விடை காண முடியாது நன்றி அய்யா ☺️❤️🙏

  • @user-cs9cz2sj1y
    @user-cs9cz2sj1y 4 роки тому +16

    பேரின்பப் புரிதலாக இருக்கிறது
    மிக நன்றி!

  • @p.karthikeyanp.karthikeyan7394
    @p.karthikeyanp.karthikeyan7394 4 роки тому +10

    கார்த்தி காஞ்சி.
    அருமை அற்புத புரிதல் பாஸ்கர் சார் வாழ்க வளமுடன்.

  • @gengadevi8916
    @gengadevi8916 4 роки тому +15

    ரொம்ப நன்றி ஐயா அருமையான பதிவு நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி

  • @uzhavanmushroomfarm7107
    @uzhavanmushroomfarm7107 4 роки тому +21

    ஹீலர் பாஸ்கர் ஐயா வாழ்க வளமுடன். வாழ்க வையகம்..

    • @viswanathviswanath9378
      @viswanathviswanath9378 4 роки тому +1

      தில்லை ராஜா ua-cam.com/video/qBdas7KmNcc/v-deo.html

  • @sultanofpulaubesar..1111
    @sultanofpulaubesar..1111 4 роки тому +13

    Thank you brother
    Living🙉in the🙈moment🙊
    Smile🤗Pray💕Love

  • @umamaheswarisellian4559
    @umamaheswarisellian4559 4 роки тому +17

    மிக்க நன்றி ஐயா நம்மை நாம் அறிய இது ஓர் வாய்ப்பு தாங்களின் நிலைமையை யான் அறியமுடிகின்றது தர்மசங்கடம் கட்டுண்ட சூழ்நிலை உலகின் இந்நிலை மாறும் வாழ்க வையகம் வாழ்க வையகம் இயற்கை நீடூழி வாழட்டும் யார் எதை விதைக்கிறார்களோ அதைதான் அறுவடை செய்ய முடியும் இக்காணொளியை அனைவரும் பயனடையும் வகையில்இத்தருனத்தில் வெளியிட்டது உங்களுக்கு பெரும் புண்ணியம் சிந்திக்க தூண்டுகின்றது அனைத்தும் இறைவனுக்கே அர்ப்பனம்

  • @allapichai1184
    @allapichai1184 4 роки тому +11

    பிறப்பு இறப்பு பற்றி மிகத்தெளிவாக சொன்னீர்கள் நன்றி

  • @vignesh.cvignesh.c3477
    @vignesh.cvignesh.c3477 4 роки тому +3

    ஐயா நீங்கள் செய்யும் மருத்துவ தோண்டு வாழ்க இறைவன் உங்களுடன் இருப்பார்

  • @sandhya292
    @sandhya292 4 роки тому +8

    Healer baskar avarkalum avarathu kudumbatharum vaalka valamudan.vaalka vaiakam.

  • @shobanavenkateswaran7433
    @shobanavenkateswaran7433 4 роки тому +5

    V complex subject, explained in a very nice manner. Thank you space, thank u healer Baskar sir🙏

  • @ushamurugiah2505
    @ushamurugiah2505 4 роки тому +17

    Fabulous full of deep meaning..LOVE🙏🏼💕

  • @Kamal.boys.vlogs-27
    @Kamal.boys.vlogs-27 4 роки тому +1

    Miga சிறப்பான vilakkam., Nanri Bhasker iyya..,

  • @DilipKumar-sc6sr
    @DilipKumar-sc6sr 4 роки тому +3

    நமக்கு எது தேவை என்று நமக்கு புரியும் அதை நாம் பெற்று சந்தோசமாக வாழ்வோம்.. தேவை இல்லாததை பற்றி யோசிக்க மாட்டோம்.

  • @beamboy2841
    @beamboy2841 4 роки тому +5

    நான் வயதில் சிரியவன் ,ஆனால் எனக்கு புரிந்ததை கூறுகிறேன். நோக்கம் தெரியாமலோ புரிந்து கொள்ளாமலோ இறந்தால் ,அவர்களின் ஆத்மா பிறகு நோக்கத்தை புரிந்து கொள்ள துவங்கும் ,ஏனெனில் ஆன்மாவாக அவன் புரிந்து கொள்வது எளிது . எப்போது அவன் உண்மையை புரிந்து கொள்கிறானோ .அப்போது அவன் மூலத்தை சென்றடைவான் .

    • @techguru5230
      @techguru5230 4 роки тому

      But he will again reincarnate to satisfy his true birth reason.and again as usual this magical world won't let him achieve... without meditation no one can fulfill their own birth desire...this process repeat until you attain high level of consciousness...🔥🔥

    • @vigneshkumar4381
      @vigneshkumar4381 Рік тому

      எனக்கு ஒரு கேள்வி : எறும்பு பூச்சிகளுக்கும் ஆன்மா இருக்குமா அவை எப்படி உயிரோடு இருக்கிறது?அவை மனித பிறவி எடுக்குமா?

    • @chandrakanthi-vkrnagar
      @chandrakanthi-vkrnagar 8 місяців тому

      ​@@techguru5230⁰

  • @subashmahesh7654
    @subashmahesh7654 4 роки тому +5

    Valka valamudan.... Healer Basket AYYA......

  • @n.venkateshnagarathinam2780
    @n.venkateshnagarathinam2780 4 роки тому +4

    பாஸ்கர் ஐயா அவர்களுக்கு நன்றிகள் வணக்கங்கள்

  • @iyarkaipriyanmohanlife195
    @iyarkaipriyanmohanlife195 4 роки тому +8

    its true that who have knowledge of body mind cosmic and nature that person have a brave

  • @Rameshkumar4567
    @Rameshkumar4567 Рік тому

    Appreciable for your thinking and effort
    நன்றி அன்பரே

  • @Ravishankar-bw4bg
    @Ravishankar-bw4bg 4 роки тому +7

    மிக அருமை ஐயா.👍👌

  • @deepakajith4871
    @deepakajith4871 2 роки тому +3

    ❤️ ஹீலர் பாஸ்கர் அய்யா ❤️

  • @KavithaKavitha-kc1zu
    @KavithaKavitha-kc1zu 4 роки тому +2

    Nandri Ayya. Indha nerathil thevaiyana padhivu. Vaazhga valamudan Ayya.

  • @muruganchinnaduraimurugan6990
    @muruganchinnaduraimurugan6990 4 роки тому +7

    வாழ்க வளமுடன் நன்றி அய்யா

  • @ashokr3879
    @ashokr3879 3 роки тому +1

    கற்று கொள்ள இங்கு வந்ததாக கூறுவது புதிய தகவல். நன்றி..

  • @keemoo350
    @keemoo350 4 роки тому +6

    தகவலுக்கு நன்றி

  • @pothigaisaaral7823
    @pothigaisaaral7823 4 роки тому +8

    Eppo entha neram entha pathivu avasiyamanathu, ennoda frd Corona payathil athi ujchike poitaru, avara eppadi velikontuvarathu enru eruntha neram entha video rompa payanalikurathu. Nanry master.

  • @gst881
    @gst881 11 місяців тому

    நன்றி நன்றி நன்றி ஐயா வாழ்க வளமுடன் 😊❤ ❤

  • @thangamanikajendran9550
    @thangamanikajendran9550 2 роки тому

    Nandri ayya. My long search. Valzga valamudan

  • @jagatheesenkk4630
    @jagatheesenkk4630 4 роки тому +6

    Nandri vazha valamudam 🙏🏻

  • @sivachidambaram4855
    @sivachidambaram4855 4 місяці тому

    6:48 உண்மை. முதல் பிரசவ மயக்க நிலையில் உணர்ந்தேன்.

  • @vaigaivestige5305
    @vaigaivestige5305 Рік тому

    மிக தெளிவான பதிவு ஐயா நன்றி

  • @manisomu3989
    @manisomu3989 4 роки тому +5

    அற்புதம்

  • @Hemavathi.1111.
    @Hemavathi.1111. Рік тому +1

    Gurucharanam sir I thank you vazhga valamudan I thank my universe ❤ and my angels ❤ thank you, thank you, thank you so much

  • @naturallove5230
    @naturallove5230 4 роки тому +3

    நன்றி ஐய்யா.

  • @Krishnas6678
    @Krishnas6678 4 роки тому +3

    Amazing.. Thanku very for this vedio sir

  • @arangamuthu9241
    @arangamuthu9241 4 роки тому +10

    வாழ்க வளமுடன் .....

  • @tamilanalama6519
    @tamilanalama6519 4 роки тому +7

    இயற்கை வணக்கம்

  • @positivestar001
    @positivestar001 4 роки тому +2

    I like this kind f voice clarity d not only. Me everyone so please follow this kind f voice in other video also it's good to understand sir

  • @SakthiVel-ut5xr
    @SakthiVel-ut5xr 4 роки тому +2

    பிரபஞ்சலிருத்து மனித உடலுக்கு வந்த நாம் மீண்டும் சக்தியுடன் பிரபஞ்சத்தை நோக்கி செல்வதால் இந்த சக்தியை பிரபஞ்சம் ஏன் நம்மிடம் எடுத்து கொள்கிறது

  • @sukumar681
    @sukumar681 4 роки тому +1

    Vaalga valamudan baskar anna

  • @Abigail-129
    @Abigail-129 4 роки тому

    Nice information Ayya...tq ayya...vazhga vazhamudan..

  • @sureshvlogstamil
    @sureshvlogstamil 4 роки тому +6

    Motivation dude..

  • @RAMKUMAR-ep4ki
    @RAMKUMAR-ep4ki 4 роки тому +2

    மிக்க நன்றி...

  • @peaceworldyogi4227
    @peaceworldyogi4227 4 роки тому +15

    நன்றி ஹீலர் பாஸ்கர் அய்யா 🙏

  • @kumanankumanan6877
    @kumanankumanan6877 4 роки тому +1

    Awesome, thank you Sir.👍👍😀😀

  • @ezhilan4748
    @ezhilan4748 2 роки тому +1

    Valuable video thank you 🙏

  • @user-bd5mk9xc3n
    @user-bd5mk9xc3n 4 роки тому +2

    வாழ்க வளமுடன் ஐயா

  • @viswanathviswanath9378
    @viswanathviswanath9378 4 роки тому +1

    Vaalga Valamudan Baskar Ayya

  • @sathiyamoorthya2132
    @sathiyamoorthya2132 4 роки тому +1

    நன்றி குருஜி

  • @santhoshm9843
    @santhoshm9843 4 роки тому +3

    நன்றி நன்றி நன்றி

  • @karaivelmurugan9270
    @karaivelmurugan9270 4 роки тому

    Superb good job 👍

  • @bharanidharan8466
    @bharanidharan8466 4 роки тому +4

    Romba Nandri sirrr

  • @ashokr3879
    @ashokr3879 3 роки тому +1

    வாழ்க நலமுடன்.

  • @todayyes1597
    @todayyes1597 3 роки тому

    மிக அருமையான பதிவு

  • @sumathic398
    @sumathic398 4 роки тому

    ஐயா தகவலுக்கு மிக்க நன்ரி

  • @Kunadhass
    @Kunadhass 4 роки тому +3

    God bless you

  • @vishalnawinks7759
    @vishalnawinks7759 4 роки тому +3

    வாழ்க வளமுடன்

  • @balakenisha3814
    @balakenisha3814 4 роки тому

    basker sir valga valamudan.

  • @rathikarathika3153
    @rathikarathika3153 4 роки тому +7

    Eraivan pataippi uyarnthavar neekkal anna eanrum anpudan rathika

  • @maria-hm2ty
    @maria-hm2ty 4 роки тому +1

    Good information thank you sir thank you space

  • @musick782
    @musick782 Рік тому

    Miga semmai.. perugattum aatral

  • @arasuarasu2484
    @arasuarasu2484 Рік тому

    ரொம்ப நன்றி ஐயா

  • @rosichan7121
    @rosichan7121 4 роки тому +1

    Excellent 👏👏👏

  • @kavimelmisandy
    @kavimelmisandy 4 роки тому +2

    Thank you 🙏

  • @sarathtendulkar8733
    @sarathtendulkar8733 4 роки тому +5

    ஆன்ம மனம் அறிவு உடல்

  • @hariprasathhariprasath4001
    @hariprasathhariprasath4001 4 роки тому +3

    Nanri vazhkavalamutan

  • @manisomu3989
    @manisomu3989 4 роки тому +2

    ஒளி சுற்று மிக உண்மை

  • @nandininandini3523
    @nandininandini3523 3 роки тому

    நன்றி சார் வாழ்க வளமுடன் 🙏

  • @greenbricksrockstudio6661
    @greenbricksrockstudio6661 3 роки тому

    Vaalga valamudan
    Vaalga vaiyagam
    Valarga aanmeegam

  • @lionelshiva
    @lionelshiva 4 роки тому

    Honesty man Healer baskar

  • @rajuganapathy457
    @rajuganapathy457 4 роки тому

    நன்றி ஐயா.

  • @mangai8258
    @mangai8258 4 роки тому

    Anna vazhiga valamudan Anna...

  • @g.bharathijothitar178
    @g.bharathijothitar178 3 роки тому +1

    தவிர்க்க முடியாத நிலை மரணம் . இதற்கு முற்றுப்புள்ளி ஜோதிடம் பார்ப்பது மிகவும் அவசியம் இல்லை என்றால் மரணம் நிகழும் காலம் நமக்கு தெரியாமல் போய்விடும் நன்றி...

  • @BalajiBalaji-be6ds
    @BalajiBalaji-be6ds Рік тому

    Vazha Valamudan

  • @vigneshb9297
    @vigneshb9297 4 роки тому +1

    Thank you sir

  • @YUGO_Productions
    @YUGO_Productions 4 роки тому +1

    Thank you so much sir.you are my real teacher.No words to praise yoy sir.

  • @reshmiasan8498
    @reshmiasan8498 Рік тому

    Thank you sooooooooooo goodness 😊👌

  • @VIJITHKANNA.5273
    @VIJITHKANNA.5273 4 роки тому +3

    Nanmaigal nadakkattum 🙂

  • @royallove5700
    @royallove5700 Рік тому

    Y'allarum pakka vendiyaa mukkiyamana Life history i love ❤prabanjam sakthi 🙏..

  • @babyshajahan2198
    @babyshajahan2198 4 роки тому

    Valga valamuden sir

  • @JKTailoringTamil
    @JKTailoringTamil 4 роки тому

    Nandri ayya

  • @Vivekanandhan.R
    @Vivekanandhan.R 2 роки тому

    Arumai

  • @surendranr7414
    @surendranr7414 4 роки тому

    அருமை

  • @thiyagarajanmani9633
    @thiyagarajanmani9633 Рік тому

    Very nice

  • @ramachandran-uq3ov
    @ramachandran-uq3ov 4 роки тому

    ஹீலர் பாஸ்கர் அண்ணா வணக்கம் என் வாழ்க்கையில் நான் மிகவும் தைரியமாக இருப்பதற்கு காரணம் நீங்கள் மட்டும் தான்

  • @vickneshram25
    @vickneshram25 4 роки тому

    Arpudham iya

  • @thamizharpaaman
    @thamizharpaaman 4 роки тому +2

    *அருட்பெருஞ்சோதி*

  • @nuslaa2747
    @nuslaa2747 Рік тому

    ஒரு மனிதன் என்றுமே அற்புத படைப்பாளி ஆக முடியாது. இறைவன் ஒருவனே படைப்பாளன்.

  • @visukorgify
    @visukorgify 4 роки тому

    Nice video, Nice Message Please do re-edit mastering the audio track with some professional sound engineers

  • @MK-wx4rr
    @MK-wx4rr 4 роки тому

    நன்றி

  • @sreethathirupathi6193
    @sreethathirupathi6193 2 роки тому

    Thank you brother