வெளிநாடு பறக்கும் செல்லப்பிராணிகள்... உதவி செய்யும் இளைஞர்

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024
  • செல்லப்பிராணிகளான நாய்களை வீடுகளில் வளர்க்கும் பழக்கம் இப்போது அதிகரித்து வருகிறது. இது தவிர வெளியூர்களுக்கு செல்லும்போது நாய்களை பார்த்துக் கொள்ள முடியாது என்பதற்காக அவற்றை பராமரிப்பதற்கு தனி காப்பகங்களும் வந்து விட்டன. இந்தியாவில் செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் பலர் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள். அவர்கள் இங்கு வந்து மீண்டும் வெளிநாடு செல்லும்போது நாய்களை விமானத்தில் தான் எடுத்து செல்ல வேண்டும். இதேபோல மற்ற மாநிலங்களுக்கு ரயில் அல்லது வேன்களில் தான் எடுத்துச் செல்ல வேண்டும். இதற்கு பல விதிமுறைகள் உள்ளன.அந்த விதிமுறைகளை பின்பற்றி நாய்களை வெளிநாடுகளுக்கும், வெளியூர்களுக்கும் அனுப்புவதற்கென்று தனி நபர்கள் உள்ளனர். அவர்களை பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.#கோயம்புத்தூர் #Coimbatore #dog #pets #chellame #transport #dogtransportation #food #india #countries #petlove #doglove #petphotography #doglover #dogadoption #adoption #dinamalar #chellame #kovai

КОМЕНТАРІ • 1

  • @eswareswaran9029
    @eswareswaran9029 2 місяці тому

    Breeding business is one of the worst business in the world..
    Universe will give you thousands times more than that pain of voiceless..