தங்களது புத்தகம் அனைத்துமே ஒரு வரப்பிரசாதம் . நீங்கள் இந்த நூற்றாண்டின் பெருஞ்சோதிடன் என்று மார் தட்டி கொள்வதில் தவறில்லை குருவே. 🎉 வளர்க உங்கள் சேவை உங்கள் வீடியோ பார்த்தே நானும் இப்பொழுது ஒரு ஜோதிடன் . ஆப் ஒன்றில் பணி புரிகிறேன் . நீங்கள் என் குரு என்பதில் எனக்கும் சிறிய கர்வம் உள்ளது . நன்றி குருவே . Gopalakrishnan. S Nilgiris
வணக்கம் குருஜி🙏🏻 you are 100% correct guruji....எனது ஜாதகத்தில் சனி மற்றும் சூரியன் அதிக சுபத்துவம்.... நான் Electrical and Hardwares தொழில் செய்து வருகிறேன்... நன்றி குருஜி
ஜோதிட ஆசானுக்கு மிக்க நன்றி எங்கள் தங்கத்துக்கு செல்லத்துக்கு மகாராசாவுக்கு நீண்ட ஆயுளும் மனம் நிறைந்த மகிழ்ச்சியும் மிகுந்த ஆரோக்கியத்துடனும் வாழ்க வளத்துடன் வாழ்த்துக்கள் கோடி கோடி. நன்றி 🙏❤❤❤❤❤ ப. வடிவேல், கும்பகோணம்.
குருஜி அவர்களுக்கு அடியேனின் பணிவான வணக்கம் மிகமிக உயர்நிலை ஜோதிட விளக்கம் கிரகச்சேர்க்கை பலன்எப்படி கணிப்பது என்று தாங்கள் கூறிய விளக்கம் மிகவும் பயனுள்ளது சூப்பர் வாழ்த்துக்கள்!! பாராட்டுக்கள்!! 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Fantastic explanation.. Best class- In depth analysis-- என்ன பலன் என்று எடுப்பதுதான் இங்கே ஒரு பெரிய challenge.. Super Sir- Your student and follower- Krishnan Anand
💯👌உங்களுக்கு பிரபஞ்சம் தெரிய அனுமதித்ததை , எங்களுக்கு நீங்கள் --->> எங்களை பாலூட்டி வளர்க்கும் கிளகளாக, வளர்த்து வருகிறீர்கள் என்றால் மிகையல்ல--->> ஆனால் நீங்கள் கூறிய விதிகளை மனதில் தேக்கி, சுயமாக சிந்தித்து இந்த கிளிகள் சரியான பலன்களை கூறும் என்பது உறுதி. வாழ்க வையகம்.🙏🇮🇳🙏
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',, "நன்றிகளும்". தங்கள் கடைநிலை மாணவன். இராதாகிருஷ்ணன்.லோ கோபிச்செட்டிபாளையம். 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
இது மிகவும் உயர்நிலை வகுப்பு இந்த இடத்தில் கிரகச் சேர்க்கையின் பலனை ஒருவர் எடுக்க முடிந்தால் அவர் ஜோதிடத்தில் கரை சேர்ந்துவிட்டார் என்பது என்பது உண்மை. இந்த வீடியோவை குறைந்தது பத்து தடவை பார்த்தாலும் என்ன சொல்லி இருக்கிறார் என்று புரிவதற்க்கு சிரமமாக இருக்கும்.
Excellent guruji You are the best teacher Genius guruji is equal to guruji ragu என்றதும் மிகவும் குஷி ஆகி மள மள வென அள்ளித் thanthu விட்டீர்கள் thank you so much guruji
குருஜி அவர்களுக்கு வணக்கம், தங்களின் பணிவான அன்பு சீடன், என் பெயர் ராஜா, எனது பிறப்பு விபரம் 29.03.80 at 8.30pm Tiruchengode. முன்பே அப்பார்யிண்ட்மெண்ட் பெற்றுள்ளேன். இருப்பினும் விரிவாக விளக்க இந்த தலைப்பிற்கு ஏற்றது என்பதால் கேட்டுக்கொள்கிறேன்
குருஜி வணக்கம்.நீங்கள் VIP ன் ஜாதகத்தை மட்டும் விளக்குகிறீர்கள் என்ற புகார் வரும் நிலையில் ஒரு நடுத்தர இளைஞனின் ஜாதகத்தை விளக்கி என் குருவாகிய தங்கள் மீது உள்ள குற்றச்சாட்டு நீங்க வேண்டும் என நினைக்கிறேன்.6.4.1996 திருப்பூர் 5.27 PM.
🌎 guru ve @ 1:10 min unga kelvi ku manavanin answer promise ahh answer pakala 🙋🏽♂️ guru ve santhira dasa pavathuvam 🙋🏽♂️ saniyin karna kodura parvai + sevai conjunction + avare amavasai santhiran aga amarthu 10 th lord agavum irukirar so dasaila business pathavi + amma patri jathagarku positive palan solla mudiyathu 🎉 🌎 guru
OCT 20,1994 one jathaka like one. but Sun away from Jupitar,and sukara, Budha only near Sun. Chandra in aswini. ie pournmi Hence, there is no issues . This is real jatikam
என் ஜாதகத்தில் இராகு சூரியன் ஒரே டிகிரியில் இணைவு ஆனால் இந்தியாவில் கிரகணம் இல்லை மேலும் சூரியன் கன்னியில் புதன் சிம்மத்தில் பரிவர்த்தனை குரு தனுசில் இருந்து சிம்மத்தை பார்க்கிறார் இந்த இடத்தில் கிரகணம் வேலை செய்யவில்லை மறைமுகமாக குருவின் பார்வை பெற்ற சூரியன் இராகு தசை சூரிய புக்தியில் ஆண் குழந்தை பாக்கியத்தை தந்தார் 02/10/1996 காலை 8.05 திண்டுக்கல்
வணக்கம் ஜோதிட ஆசானே🙏 நானும் துலாம் லக்னம் தான் மேலும் நல்ல தந்தை,தந்தை வழியில் அனைத்து ஆதாயங்களும் கிடைக்கின்றது ஆனாலும் இணைந்ததின் பலனாய் இராகு தசை சூரிய புக்தியில் தந்தைக்கு சிறு விபத்து கையில் மட்டும் காயம் வேறு மாற்று பலன்கள் இல்லை நீங்கள் சொல்வது சரியாக இருக்கிறது அதிகாரம் மிக்க IPS பணிக்காக தான் படிக்க போகிறேன் குருஜி ஆசிர்வதியுங்கள்
இங்கே, அஸ்தங்கம், கிரகணம் ஆன கிரகம் எப்படி பலன் கொடுக்கும் என்று விளக்கிய விதம், அவயோகர்கள், நல்ல ஆதிபத்தியமேயானாலும், தான் பெற்ற பாபத்துவத்திற்கேற்ப தனது தசாவில் எப்படி பலன் எடுப்பது என்ற விளக்கம் அபாரம், நன்றி ஐயா,
Sevvai with ucha vagra sani in 2nd house. Very scared about upcoming sevvai dasa.Guruji kindly requesting to your golden explanation 6.3.84 8.48pm tirunelveli.
குருஜி வணக்கம் என் ஜாதகத்தில் 26.06.1994 2.35pm madurai துலாம் லக்னம் மகர ராசி லக்னம் ராகு குரு 5ல் சனி 9ல் ,புத சூரி 4ல் சந் 7ல் கேது 8ல் செவ் 10ல் சுக் அனைத்தும் கிரக கேந்திர கோணத்தில் சுபத்துபம் சிறு வயதில் ராகு தசை 10 வருடம் சூப்பர் கேது புக்தில் 7 வருடமாக வேலை இல்லை உடல் பேக்பெயின் பிரச்சனை குரு தசை தொடர்ந்து கொண்டு இருக்கிறது குரு சனி புதன் தசை பற்றி விளக்கவும் குருஜி
தங்களது புத்தகம் அனைத்துமே ஒரு வரப்பிரசாதம் . நீங்கள் இந்த நூற்றாண்டின் பெருஞ்சோதிடன் என்று மார் தட்டி கொள்வதில் தவறில்லை குருவே. 🎉 வளர்க உங்கள் சேவை உங்கள் வீடியோ பார்த்தே நானும் இப்பொழுது ஒரு ஜோதிடன் . ஆப் ஒன்றில் பணி புரிகிறேன் . நீங்கள் என் குரு என்பதில் எனக்கும் சிறிய கர்வம் உள்ளது . நன்றி குருவே . Gopalakrishnan. S Nilgiris
குருஜி அவர்களுக்கு வணக்கம். இந்த வகுப்பு மிகவும் தெளிவாக அனைவரும் ராகு தசைக்கு பலன் கூறும் வகையில்🎉 தெளிவு பிறந்து விட்டது ஐயா.
100% true
மிக அற்புதம், உங்களால் மட்டுமே இத்தனை நுனுகண்களை நன்று உணர்ந்து அதை எளிமையாக விளக்கி கூரியாது மிக மிக அற்புதம்.
மிகவும் சிறப்பான நுணுக்கமான பதிவு...... பலவித கோணங்களில் செதுக்கபட்ட உயர்ந்த பதிவு..... எங்கள் கலையரசே........🌸💐💐💐
குருஜி ஐயா அவர்களுக்கு பணிவான வணக்கம். இந்த அருமையான பதிவை பொது வீடியோ வாக வெளியிட்டு அனைவரும் பயனடைய செய்த தங்களுக்கு மிக்க நன்றி.
வணக்கம் குருஜி🙏🏻
you are 100% correct guruji....எனது ஜாதகத்தில் சனி மற்றும் சூரியன் அதிக சுபத்துவம்.... நான் Electrical and Hardwares தொழில் செய்து வருகிறேன்... நன்றி குருஜி
அருமை அருமை ஐயா ,நுணுக்கமான விஷயங்கள் தெளிவு உறுதியான பேச்சு.
மனநிலை பாதிப்புக்கும் தன்னம்பிக்கையற்ற இருப்பதுக்கும் நீங்கள் சொன்ன வித்தியாசம் அருமை குருஜி
🙏👌உங்களுக்கு புரிந்ததை எங்களுக்கு புரியவைக்க எவ்வளவு ஆர்வம் உங்களுக்கு.
ஜோதிட ஆசானுக்கு மிக்க நன்றி எங்கள் தங்கத்துக்கு செல்லத்துக்கு மகாராசாவுக்கு நீண்ட ஆயுளும் மனம் நிறைந்த மகிழ்ச்சியும் மிகுந்த ஆரோக்கியத்துடனும் வாழ்க வளத்துடன் வாழ்த்துக்கள் கோடி கோடி.
நன்றி 🙏❤❤❤❤❤
ப. வடிவேல்,
கும்பகோணம்.
எனக்கு ஃப்ரீயாக சொல்லி கொடுத்ததற்கு நன்றி.
குருஜி அவர்களுக்கு அடியேனின் பணிவான வணக்கம்
மிகமிக உயர்நிலை ஜோதிட விளக்கம்
கிரகச்சேர்க்கை பலன்எப்படி கணிப்பது என்று தாங்கள் கூறிய விளக்கம் மிகவும் பயனுள்ளது சூப்பர்
வாழ்த்துக்கள்!! பாராட்டுக்கள்!!
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Arumaiyana vilakkam guruji....,ungaludaiya ovvuru pathivum arputhamagga ullathu....neengal guruvaakaaa kedaithathaaarkku naan seiyatha baakiyum....nanri guruji❤❤❤❤
Fantastic explanation.. Best class- In depth analysis-- என்ன பலன் என்று எடுப்பதுதான் இங்கே ஒரு பெரிய challenge.. Super Sir- Your student and follower- Krishnan Anand
கலப்படமற்ற24கேரட் தங்க மனசுகாரர் எங்கள் குருஜீ..
Class புரிந்து விட்டால் avar guruji agi விடுவார்
என்றும் அன்புடன் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன் வாழ்த்துக்கள் எதிர்நீச்சல் சிவவடிவேலல்
உங்களின் வகுப்புகளில் இதுவே சிறந்தது.
superb guruji. the only legend in astrology is 100% true. Ungal Vilakkam excellent
அருமையான விளக்கம் குருஜி. ஜோதிடத்தில் உள்ள அத்தனையும் part part ஆ பிரிச்சு தூள் கிளப்பரீங்க. இவ்வளவு விளக்கம் உங்களால் மட்டுமே தர முடியும்.
கேது செய்யும் அற்புதம் பற்றி ஒரு வீடியோ போடுங்க குருஜி😊
ஊங்களை என்று யாரும் குறை சொல்லமுடியாது கடவுள் நன்றி நிங்கள அத்தையும் உண்மை வாழ்கவே வளமுடன்
அற்புதம் அற்புதம் அற்புதமான பதிவு. நன்கு புரிந்து கொள்ள முடிந்தது. மிக்க நன்றி ஜி
💯👌உங்களுக்கு பிரபஞ்சம் தெரிய அனுமதித்ததை , எங்களுக்கு நீங்கள் --->> எங்களை பாலூட்டி வளர்க்கும் கிளகளாக, வளர்த்து வருகிறீர்கள் என்றால் மிகையல்ல--->> ஆனால் நீங்கள் கூறிய
விதிகளை மனதில் தேக்கி, சுயமாக சிந்தித்து இந்த கிளிகள் சரியான பலன்களை கூறும் என்பது உறுதி. வாழ்க வையகம்.🙏🇮🇳🙏
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
"நன்றிகளும்".
தங்கள் கடைநிலை மாணவன்.
இராதாகிருஷ்ணன்.லோ
கோபிச்செட்டிபாளையம்.
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
அருமை அருமை அய்யா!! சிறப்பாக உள்ளது 🙏🙏
Gurujii excellent class.. Your experience helping a lot to reduce the complexity in Astrology. ❤
S குருஜி உங்களின் தன்னலமற்ற சேவைக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🎉🎉
அருமை அருமையான விளக்கம் குருஜி
அற்புதமான ஒரு பதிவு அய்யா வணக்கம்
மிகவும் சிறப்பாக இருந்து
குருஜி பாதம் பணிந்த வணக்கம். ஆசிர்வாதம் செய்யுங்கள். ❤❤❤❤ பிரபு அரூர்
குருஜி ஜோதிடத்தின் ஒரு பொக்கிஷம் குருஜி கரூர் ஐயா வணக்கம் குருஜி
நன்றாக புரிந்தது நன்றி குருஜி...
மிகவும் அருமை,,🌷👌
இது மிகவும் உயர்நிலை வகுப்பு இந்த இடத்தில் கிரகச் சேர்க்கையின் பலனை ஒருவர் எடுக்க முடிந்தால் அவர் ஜோதிடத்தில் கரை சேர்ந்துவிட்டார் என்பது என்பது உண்மை. இந்த வீடியோவை குறைந்தது பத்து தடவை பார்த்தாலும் என்ன சொல்லி இருக்கிறார் என்று புரிவதற்க்கு சிரமமாக இருக்கும்.
இது மாதிரி விளக்கம் என்றும் அலுக்காது
The Name Perfect is our ADITYA GURUJI.
வகப்பு மிக அருமை குருஜி
Arumaiyana vilakkam guruji
Thanks for your valuable knowledge guruji🎉
Excellent guruji You are the best teacher Genius guruji is equal to guruji ragu என்றதும் மிகவும் குஷி ஆகி மள மள வென அள்ளித் thanthu விட்டீர்கள் thank you so much guruji
🙏வணக்கம் GURUJI 🌟
EXCELLENT GURUJI ❤❤❤❤. MY DOUBT IS ALL CLEAR. I AM DULA LAKNAM. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.OM NAMO NARAYANA ❤❤❤❤❤❤
Understood guruji.
My daughter having this in dhanusu rasi,thulam lagnam
மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏💓
நன்றி குருஜி
மிக மிக நன்றி குருஜி🙏
Amazing!
Mercury and moon have to be strong to learn complex astrology.
Awesome. realities sir
41 வயதில் ராகு தசை வந்து விடும் குருஜி அந்த வயது அதிகாரம் செலுத்தும் காலம் தானே.....
Awesome class ❤❤❤
குரு. பார்த்த. சனி. பார்வை.
குருஜி அவர்களுக்கு வணக்கம், தங்களின் பணிவான அன்பு சீடன், என் பெயர் ராஜா, எனது பிறப்பு விபரம் 29.03.80 at 8.30pm Tiruchengode. முன்பே அப்பார்யிண்ட்மெண்ட் பெற்றுள்ளேன். இருப்பினும் விரிவாக விளக்க இந்த தலைப்பிற்கு ஏற்றது என்பதால் கேட்டுக்கொள்கிறேன்
Ungal vaalvil ungal neraathai veenadikaamal,nerathai ponaaki ,thedal thedalin moolam anupavam,anubavathai karpikintra en guruvirku ethani nantri sonnalum pathathu ayya.KADAVULAL THERDHU EDUKA PATTA KULANTHAI ayya neengal.vazga pallandu valathudanum nalathudanum.
Iam Just 33yrs old.ganeshmunnarvattavada
Superb what a class wanted to join in your class
துலாம் லக்னம் சுக்கிரன் தராசு🎉😊
Excellent performance......
Vanakam Guruji valthukal thambi 🙏🙏🙏
👌👌arumai 🙏
லக்னாதிபதி கடகம் செவ்வாய் நீசம் மேஷம் சந்திரன் 36age வரைக்கும் பிச்சைக்காாி ரொம்பா கஷ்டம் இப்போ சென்னையில் வீடு இருக்கு கோடிசுவாி உண்மை ஐயா நீசபங்கம்
எனது வாழ்க்கை நீச்ச பங்கம் சந்தித்தேன் ஐயா
அருமை புரிந்தது மகிழ்ச்சி.. ஐயா தொடர்ந்து ராஜ யோகதி சனி பார்வை பார்வை பெற்ற கிரகம் நன்மை செய்யுமா தெரியல சொல்லுங்க
துலாம் லக்னம்👌👍👌
எங்கள் வீட்டில் மூன்று துலாம் 🙏
Mulu podhu video kku mikka nandri iya.
குருஜி வணக்கம்.நீங்கள் VIP ன் ஜாதகத்தை மட்டும் விளக்குகிறீர்கள் என்ற புகார் வரும் நிலையில் ஒரு நடுத்தர இளைஞனின் ஜாதகத்தை விளக்கி என் குருவாகிய தங்கள் மீது உள்ள குற்றச்சாட்டு நீங்க வேண்டும் என நினைக்கிறேன்.6.4.1996 திருப்பூர் 5.27 PM.
@@TheSurya9397😅
🌎 guru ve @ 1:10 min unga kelvi ku manavanin answer promise ahh answer pakala 🙋🏽♂️ guru ve santhira dasa pavathuvam 🙋🏽♂️ saniyin karna kodura parvai + sevai conjunction + avare amavasai santhiran aga amarthu 10 th lord agavum irukirar so dasaila business pathavi + amma patri jathagarku positive palan solla mudiyathu 🎉 🌎 guru
வணக்கம் குருஜி
Panam kodukka mudiyala guruji ananal purinthu konen iyya nalla villkam
வணக்கம் குருஜி🎉❤
engal guru aditya guruji enbathil siruthu karvam ullathu unmai ayya
Nandri guruji
வினையூக்கி
Purinjidhu guruve 👍🏻
OCT 20,1994 one jathaka like one. but Sun away from Jupitar,and sukara, Budha only near Sun. Chandra in aswini. ie pournmi
Hence, there is no issues . This is real jatikam
கோவையிலிருந்து ரமேஷ் உதயநிதி அண்ணாமலை ஜாதகம் பற்றிய வீடியோ
அய்யா
இந்த உதாரண ஜாதகத்தில் சூரியன் பாதாகாதிபதி என்ற angle ல் பார்க்கவேயில்லை
ஆக இந்த அமைப்பில் பாதகத்தன்மை இல்லை என அறியலாம்
நன்றி. அய்யா
Super class
Super ayya well done 👏
என் ஜாதகத்தில் இராகு சூரியன் ஒரே டிகிரியில் இணைவு ஆனால் இந்தியாவில் கிரகணம் இல்லை மேலும் சூரியன் கன்னியில் புதன் சிம்மத்தில் பரிவர்த்தனை குரு தனுசில் இருந்து சிம்மத்தை பார்க்கிறார் இந்த இடத்தில் கிரகணம் வேலை செய்யவில்லை மறைமுகமாக குருவின் பார்வை பெற்ற சூரியன் இராகு தசை சூரிய புக்தியில் ஆண் குழந்தை பாக்கியத்தை தந்தார்
02/10/1996 காலை 8.05 திண்டுக்கல்
வணக்கம் ஜோதிட ஆசானே🙏 நானும் துலாம் லக்னம் தான் மேலும் நல்ல தந்தை,தந்தை வழியில் அனைத்து ஆதாயங்களும் கிடைக்கின்றது ஆனாலும் இணைந்ததின் பலனாய் இராகு தசை சூரிய புக்தியில் தந்தைக்கு சிறு விபத்து கையில் மட்டும் காயம் வேறு மாற்று பலன்கள் இல்லை நீங்கள் சொல்வது சரியாக இருக்கிறது அதிகாரம் மிக்க IPS பணிக்காக தான் படிக்க போகிறேன் குருஜி ஆசிர்வதியுங்கள்
excellent guruji
Guruji Thanks
ஐயா குருஜி அவர்களே 1994 ம் ஆண்டு ராகுவுடன் குரு,சுக்கிரன்,புதன் சேர்கை நடைபெற்றத்து.
Neeacha suriyan combination and 3 suba planets combination irukku guru j
Guruji plzz appoinment kudunga money pay pani 58 days mela aachu..life tragedy la irukku😢🙏🏻🙏🏻
Evlo pay panneenga
இங்கே, அஸ்தங்கம், கிரகணம் ஆன கிரகம் எப்படி பலன் கொடுக்கும் என்று விளக்கிய விதம், அவயோகர்கள், நல்ல ஆதிபத்தியமேயானாலும், தான் பெற்ற பாபத்துவத்திற்கேற்ப தனது தசாவில் எப்படி பலன் எடுப்பது என்ற விளக்கம் அபாரம், நன்றி ஐயா,
நன்றி
awesome guruji
Super
Sevvai with ucha vagra sani in 2nd house. Very scared about upcoming sevvai dasa.Guruji kindly requesting to your golden explanation 6.3.84 8.48pm tirunelveli.
My son's horoscope is like that. Makara lagnam 25-10-2013, 12.58 p.m Bangalore
புரிந்தது
Super sir
குருஜி வணக்கம் என் ஜாதகத்தில் 26.06.1994 2.35pm madurai துலாம் லக்னம் மகர ராசி லக்னம் ராகு குரு 5ல் சனி 9ல் ,புத சூரி 4ல் சந் 7ல் கேது 8ல் செவ் 10ல் சுக் அனைத்தும் கிரக கேந்திர கோணத்தில் சுபத்துபம் சிறு வயதில் ராகு தசை 10 வருடம் சூப்பர் கேது புக்தில் 7 வருடமாக வேலை இல்லை உடல் பேக்பெயின் பிரச்சனை குரு தசை தொடர்ந்து கொண்டு இருக்கிறது குரு சனி புதன் தசை பற்றி விளக்கவும் குருஜி
Sir. 1500 to 1600 வருடம் சனி குரு பெயர்ச்சி இடங்களை கணிப்பது எப்படி?
வீடியோ அருமை குருஜி🙏🙏🙏
Vanakam guruji .🙏🙏🙏🙏
எனது ஜாதகத்தை
He is told 100:/: True
Guruji vanakkam 94 sanipagavan meenathula irrukaru
Thanks 🙏