அந்தமான் சிறையின் கதை | Cellular Jail Andaman and Nicobar Islands | Kala Pani Jail History

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 275

  • @ezhilevergreen7913
    @ezhilevergreen7913 5 років тому +103

    இது போன்ற உணர்வு பூர்வமான வரலாற்றை பதிவு செய்யப்பட்ட நியூஸ்7ஊடகத்திற்கு நன்றி❤️🙏💐

  • @arumugamvasuki1485
    @arumugamvasuki1485 5 років тому +128

    1997ல் நாங்கள் அந்தமான் சென்றிருந்த போது சிறைச்சாலைக்கு எங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டோம். நேதாஜி அவர்கள் கொடியேற்றியதாக சொல்லப்பட்ட இடத்தில் நின்று படம் எடுத்துக்க ண்டோம் . நமது விடுதலை வீரர்களின் உணர்வுகளஐப் பகிர்ந்து கொண்டோம். நன்றி. அன்பு ஆறுமுகம்.

    • @edwinwilson1997
      @edwinwilson1997 5 років тому +4

      அந்தமான் போக எவ்வளவு செலவு ஆகும்???

    • @abdulkadhar5553
      @abdulkadhar5553 5 років тому +4

      @@edwinwilson1997 4000

    • @edwinwilson1997
      @edwinwilson1997 5 років тому +1

      @@abdulkadhar5553 ok bro...thanks

    • @rickyponting9911
      @rickyponting9911 5 років тому +1

      @@edwinwilson1997 12000

    • @edwinwilson1997
      @edwinwilson1997 5 років тому

      @@rickyponting9911 ok bro..Thanks❤

  • @rajamathan5140
    @rajamathan5140 5 років тому +53

    மனதை வருத்தம் அடைய செய்தது.... தாங்கள் பதிவுக்கு நன்றி

  • @shanmugam.s9967
    @shanmugam.s9967 5 років тому +7

    உணர்வுப்பூர்வமான பதிவு......
    எம்மக்களின் இத்தகைய தியகம் இப்போது நம்மை சுதந்திரமாக இருக்க செய்துள்ளது நினைத்து மெய்சிளிர்கிறது

  • @karthikkeyan4240
    @karthikkeyan4240 5 років тому +53

    அந்தமான் சிறை வரலாறு கூறியதற்கு நன்றி.

  • @sasikumars4018
    @sasikumars4018 6 днів тому +1

    ஆங்கிலேயர்களுக்கு பாடம் சொல்லித்தர ஒரு இந்தியர்கூட இல்லையா? வரலாறு புத்தகத்தில் இடம் பெறுவது மட்டும் அல்லாமல் மாணவர்கள் அனைவரும் சுற்றுலா செல்ல வேண்டும் இந்த சிறையை மாணவர்கள் தொடர்ந்து பார்க்க வேண்டும்

  • @prakashfam1
    @prakashfam1 5 років тому +93

    toughs who telling gandhi and Nehru is only freedom fighter in the nation, Nethaji .. is the real hero ...

  • @velVelu-l6j
    @velVelu-l6j Рік тому

    நான் இன்று தான் சென்று பார்த்தேன் அதில் ஒரு வீடியோவும் அவர்கள் பதிவிடுகிறார்கள் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக காணப்படுகிறது அந்த இடம்

  • @vigneshr.c.6656
    @vigneshr.c.6656 5 років тому +21

    இந்த சிறையில் 14 வருடம் பல கொடுமைகளை அனுபவித்த வீர சாவர்க்கர் இன்றைய அரசியல்வாதிகளால் ஆங்கிலேய அடிமை என்று தூற்ற படுகிறார்....😕சாவர்க்கர் ஒரு சகாப்தம் 🔥
    இது அவர் வாழ்ந்த இடம் 🤘

    • @spiritualityhealsheart
      @spiritualityhealsheart 4 роки тому +5

      ஆங்கிலேயருக்கு அடிமை சேவகம் புரிந்த பெரியார் தமிழர் இன தலைவராக கொண்டாடப்படுகிறார்.

    • @rajezsiva5972
      @rajezsiva5972 Рік тому +1

      👞 நக்கி😂

    • @rajezsiva5972
      @rajezsiva5972 Рік тому +1

      ​@@spiritualityhealsheartகதரு நல்லா கதரு

  • @வாழ்கவளமுடன்-ஞ3ம

    இவ்வளவு கொடுர சித்திரவதைக்கு அனுபவித்து வாங்கிய சுதந்திரம் இன்று இந்த கயவர்களிடம் சிக்கி தவிக்கிறது

  • @abuthaheerabdulrajak3605
    @abuthaheerabdulrajak3605 5 років тому +13

    இப்படியெல்லாம் நம்மை (இந்தியாவை) அடக்கி ஆண்ட இங்கிலாந்து இன்று மனித உரிமை மீறல் பற்றியும்,ஜனநாயகம் பற்றியும் உலகில் பேச என்ன தகுதி உள்ளது என்று சிந்தியுங்கள்..?

  • @AM.S969
    @AM.S969 4 роки тому +27

    நம் பாட்டன் பூட்டன் பட்ட கஷ்டங்கள் கண்ணீரை வரவைக்கிறது. தலை வணங்குகிறேன்.

  • @vinothmaster1265
    @vinothmaster1265 5 років тому +5

    நன்றி நல்ல பதிவு💐💐💐💐

  • @sivaasp6433
    @sivaasp6433 5 років тому +31

    போராடி பெற்ற சுதந்திரம் ... இப்பொழுது சிதைந்துகொண்டு இருக்கிறது சில அரசியல் வியாதிகளால்...

    • @edwinkimberly
      @edwinkimberly 5 років тому +5

      ஒழுங்காக ஓட்டு போட வக்கு இல்லை!!

  • @a.muniyana.muniyan7661
    @a.muniyana.muniyan7661 5 років тому +8

    மிகவும் வருத்தம் அளிக்கிறது அண்ணா இந்த பதிவு

  • @TrendingTAKIES
    @TrendingTAKIES 5 років тому +12

    Feeling Pride of your sacrifices

  • @VinothKumar-nu5jy
    @VinothKumar-nu5jy 5 років тому +11

    Every Indians.Should know our Patriotic leader History.... Live for our Nation .... Die for our Nation .... Love India... Jai Hind

  • @marimuthu9023
    @marimuthu9023 5 років тому +24

    Jai Hind Subhash Chandra Bose

    • @Prakash-gl9ju
      @Prakash-gl9ju 5 років тому

      Salute national freedom fighter hero"s

  • @sarangapani6120
    @sarangapani6120 2 роки тому +2

    இந்த கதையை கேட்க்கும்போதே நானும் அந்த கொடுமைகளை அனுபவித்தா மாதிரி இருக்கு இவ்வளவு போராடி வாங்கிய சுதந்திரம் இன்று ஊழல்கள் செய்வதற்கு பயன்படுத்தி கொள்கிறான்கள் அரசியல் ஊழல்வாதிகள் அரசு ஊழியர்கள் அன்று எப்படியோ இன்றும் சாமானிய மக்கள் அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள்

  • @sesulawrance258
    @sesulawrance258 2 роки тому

    SHABAS GREAT JOB. KEEP ON. MALAYSIAN

  • @rajasekar3499
    @rajasekar3499 5 років тому +14

    Jaihind.....
    Nam Naattirkaga uyir thiyagam seithavargalai aanaivarum vananguvom.

  • @muthujothi5518
    @muthujothi5518 5 років тому +6

    Suthanthira poratta veerarkalukku Veera vanakkam Veera saavarkarukku Veera vanakkam Jai hind

  • @SMRtheBOSS
    @SMRtheBOSS 5 років тому +5

    நன்றி NEWS 7 தமிழ்

  • @danielr2759
    @danielr2759 4 роки тому +4

    சிறைசாலை படம் பார்த்த மாதிரி இருக்கு எவ்வளவு கஷ்டப்பட்டு இருந்திருப்பார்கள் நமது தியாகிகள் 🙁😤😤😤😤

  • @naveenchandar4285
    @naveenchandar4285 5 років тому +2

    Thanks for news 7

  • @vishnuvardhan.s6083
    @vishnuvardhan.s6083 5 років тому +2

    20:01 massssss intro (u can feel it only if u see from beginning)

  • @threewonders9127
    @threewonders9127 5 років тому +1

    My native is andaman portblair now iam in Inthaman naam sonthamana tamilagam 😭enakku intha story nalla theriyum oru naal andaman ponningana cellular jail poittuvanga nama poraligal ellaraium epdi koduma paduthunanganu unara mudiyum nammal

  • @harip660
    @harip660 4 роки тому +6

    The hidden sad side of Veer Savarkar 😭

  • @marimuthum5012
    @marimuthum5012 5 років тому +27

    Hi I am from Andaman and Nicobar island port Blair abar deen bazaar

  • @KarthikkannanVidhyalakshmi
    @KarthikkannanVidhyalakshmi 6 місяців тому +1

    😢😢😢😢

  • @SRISRI-px2vk
    @SRISRI-px2vk 5 років тому +19

    பாளையக்கார போர் வீரர் பலர் இந்த சிறையில்தான் உயிர் பிரிந்தனர்

  • @thefilmphilosophytamil
    @thefilmphilosophytamil 5 років тому +5

    I from Andaman Islands.....❤️❤️❤️

  • @perumal4969
    @perumal4969 5 років тому +4

    Bharat mathaki jai

  • @rohitps2683
    @rohitps2683 3 роки тому +2

    Kaalapaani movie came to mind😢

  • @s.krishnan4929
    @s.krishnan4929 5 років тому +7

    I'm from little Andaman.

  • @manikandank4076
    @manikandank4076 5 років тому +6

    😭😭😭😭😭😭😭salute the heroes who fight for our freedom.🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @sivakumarg5436
    @sivakumarg5436 3 роки тому +1

    அதே செல்லூலார் சிறையில் தற்போது பிரிட்டிஷ் காரர்களை அடைத்து அதே போன்ற தண்டனைகளை அளிக்க வேண்டும் நாம்

  • @mariappan3738
    @mariappan3738 4 роки тому

    Thank you new 7 tamil

  • @sasikumars4018
    @sasikumars4018 6 днів тому +1

    உண்மையை சொல்லுங்கள். இடையில் சில கதைகளை இணைக்க வேண்டாம்

  • @kanianina8936
    @kanianina8936 5 років тому +1

    Jai Hind I love India

  • @vkgguys1083
    @vkgguys1083 3 місяці тому

  • @muthujothi5518
    @muthujothi5518 5 років тому +6

    Jai Hind Jai sree ram bharath matha ki jai

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +1

    அந்தமான் jail ஜெயில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் பாடுபட்டார்கள்

  • @manjulatrmv
    @manjulatrmv 5 років тому +1

    We are enjoying freedom today because our great leaders and freedom fighter 🇨🇮don't forgot

  • @SakthiVel-db7bi
    @SakthiVel-db7bi 5 років тому +2

    அப்படியே சிறைசாலை படம் பார்த்த மாரி இருக்கு

  • @BlackMoon-d5z
    @BlackMoon-d5z 5 місяців тому

    அந்தமான் சிறையில் இன்று வரை நம் நாட்டின் சுதந்திர போராட்ட வீரர்கள் பயன் படுத்திய உடைகள் மற்றும் அவர்களுக்கு கொடுக்க பட்ட தண்டனைகளை நினைவு படுத்தும் வகையில் வைத்திருக்கும் அருங்காட்சியகமும் பார்க்கும் போது நம்முடைய தியாகிகளின் மரண ஓலமே கேட்கும்....ஆனால் அந்தமனின் சிறையில் வரலறுகள் எல்லாமே வட இந்தியர்களின் பெயர்களே வைக்கப்பட்டுள்ளது ,தென் இந்தியர்களின் ஒருவரின் பெயரும் இல்லை இது தான் மிகவும் வேதனை தருகிறது

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 5 років тому

    Thanks Anna

  • @shanprasanth815
    @shanprasanth815 5 років тому

    I love news 7

  • @kalaiselvam8838
    @kalaiselvam8838 Рік тому +1

    ஷோ நக்கி சாவர்க்கர் பற்றி புகழ்ந்துபேசும் 7th news channel

  • @hcmkarthick
    @hcmkarthick 5 років тому +11

    Gandhi and Nehru are nothing when compared to the prisoners of Cellular jail. They just reaped the hard work of these innocent souls and enjoyed power.

  • @iamanaccountant8789
    @iamanaccountant8789 3 роки тому +1

    Freedom Fighters in Andaman
    They are struggled in the andaman jail to get the freedom air. They know that they would die there but they believed in one thing that india need freedom. In the Dark rule of British, Their struggles gives hope for the freedom light. I Wish they will be happy in the heaven. We Will never forget your sacrifices and you are the best. We will always stand by your way and united by the word "India".
    Thank you,
    By
    Indians

  • @varunthirupathi1217
    @varunthirupathi1217 2 роки тому

    Jai hindh ❤️❤️❤️❤️

  • @rajeshxracer5555
    @rajeshxracer5555 Рік тому +2

    வீர் சவர்கர்

  • @millionairescollection
    @millionairescollection Місяць тому

    நான் பிறந்து வளர்ந்த ஊர் எனது அந்தமான்

  • @VikramKumar-ig6gb
    @VikramKumar-ig6gb 5 років тому +3

    Jai hind

  • @naveenkumarg5681
    @naveenkumarg5681 5 років тому +4

    Jai Netaji 🇮🇳 Jai hind

  • @manikandank4076
    @manikandank4076 5 років тому +11

    Prabu mohan lal nadicha SIRAICHALI padam niyabagam varuthu🤔🤔🤔🤔🤔🤔

  • @sraju3683
    @sraju3683 5 років тому

    Super news

  • @yuvarajeswar
    @yuvarajeswar 5 років тому +1

    After seen this video I am crying

  • @varun280
    @varun280 5 років тому +2

    Please stop the technique of playing background music .It's really irritating. Not only this video,in every video of yours has the same problem.Your sharing good piece of information so please let people to concentrate on it fully.

  • @anbukkarasanm1968
    @anbukkarasanm1968 5 років тому +1

    முதல் சுதந்திர போர் என்று சொல்லி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்

  • @Thendralelangovansethu
    @Thendralelangovansethu 5 років тому +1

    My native place Andaman.

  • @ajayrethinam4983
    @ajayrethinam4983 3 роки тому

    Some of the line are in secondary school social science book , (tamil medium ) those were retaining my schoolhood memories

  • @gangarao7010
    @gangarao7010 5 років тому

    super .....

  • @velm9299
    @velm9299 5 років тому +1

    All the politicians should see this every month and understand how difficult was that, to get this freedom....

  • @runningthamiza2268
    @runningthamiza2268 4 роки тому +1

    Ithelam onume Ila if you visit there you will literally cry....they have just said 40* ...rip legends

  • @vigneshwaransabapathy687
    @vigneshwaransabapathy687 5 років тому

    Sir Inga voice super sir

  • @abilashche7640
    @abilashche7640 Рік тому +1

    Commrade BAGATH SINGH🔥

  • @e.jothielumalaielumalai1603
    @e.jothielumalaielumalai1603 5 років тому +3

    அன்று ஆங்கிலேயர் இன்று இந்திகார்கள்

    • @spiritualityhealsheart
      @spiritualityhealsheart 4 роки тому +1

      இன்று திமுக அதன் கூட்டணி கட்சிகள்
      நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் ஆங்கிலேயரை தலையில் வைத்துக் கொண்டாடுகிறார்கள்.

  • @lingaboopathi6159
    @lingaboopathi6159 4 роки тому

    Delhi thikar jail pathi soilluga

  • @velss2723
    @velss2723 5 років тому +6

    Jai hind....🙏🙏 Netaji is real father of our nation...

  • @dhanushkanuji3370
    @dhanushkanuji3370 4 роки тому

    Jai Hind

  • @barathwaj6146
    @barathwaj6146 5 років тому +1

    Priyadarshan's film Siraichaalai (kaalamani)

  • @pmr7starmedia221
    @pmr7starmedia221 5 років тому +1

    I am andaman

  • @mbharath8131
    @mbharath8131 5 років тому

    Jai hind India

  • @PerumPalli
    @PerumPalli 5 років тому +5

    Nethaji is the only hero

  • @vinothgajendran1856
    @vinothgajendran1856 5 років тому +2

    Vande madaram

  • @subashkiran1289
    @subashkiran1289 2 роки тому +1

    சிரைச்சாலை படம் தா நியாபகம் வருது😔

  • @bhuvanikumaran4086
    @bhuvanikumaran4086 2 роки тому

    Kanneer vara vaikkum pathivu😢

  • @Blitzkrieg123
    @Blitzkrieg123 5 років тому +2

    😢😥

  • @vigneshmurugan8421
    @vigneshmurugan8421 5 років тому +1

    🇮🇳🇮🇳🇮🇳💪💪💪

  • @kapilanselvanayagam
    @kapilanselvanayagam Рік тому

    So sad

  • @selvaraj366
    @selvaraj366 5 років тому

    Jaihinth

  • @suryamurthi
    @suryamurthi 5 років тому +2

    3 rd command

  • @baskark1841
    @baskark1841 3 роки тому +4

    எனக்கு அந்த பிரிட்டிஷ் பயலுகளை பிடித்துக் கொடுக்கவும் அவர்களிடம் தீர்க்க வேண்டிய கணக்கு ஒன்று இருக்கிறது..

  • @sudhabose6542
    @sudhabose6542 3 роки тому

    Pogum pothu enarumai purium,

  • @sekarchakravarthi7232
    @sekarchakravarthi7232 3 роки тому

    Intha unmaiyaana sarithirathai ketkum pothu manathu migavum valikirathu. Apothu iruntha Hindu- Muslim otrumai meendum Indiavil vara vendum. Namathu indraya thalaimuraiyinaruku intha thiyaagangalin unmaigal sendru adaya vendum. En vaai naalil kurainthathu oru aangileyanayaavathu kolla vendum engira veri undaagirathu.

  • @myme2839
    @myme2839 9 годин тому

    அண்ணே சாவர்க்கர் வீரத்துடன் மன்னிப்பு கடிதம் கொடுத்ததையும்.. ஆங்கிலேயர் ட சரன் அடஞ்சு பென்ஷன் ஊதியம் வாங்குணதையும் சொல்ல மறந்துடிங்க...😂😂

  • @mariappan3738
    @mariappan3738 4 роки тому

    Nanum Andaman lathan irukan ... 😎

  • @pradeepbalan4392
    @pradeepbalan4392 5 років тому

    Plz change background music

  • @hemamanian9486
    @hemamanian9486 6 місяців тому

    நானும் கேள்வி பட்டிருக்கிறேன் அந்தமான் சிறை பெட்டி அளவு தான் இருக்குமாம் அதிலே தான் கழிவறை இருக்குமாம் காற்று வருவதற்கு சின்ன அளவு துவாரம் இருக்குமாம் அதில் தான் சாப்பாடு கொடுப்பார்கள்

  • @ravimuniswamyr4589
    @ravimuniswamyr4589 5 років тому +3

    All dislikes r anti indian....

  • @malathit8600
    @malathit8600 4 роки тому +1

    We want to fite again british

  • @sivasathishkumar1036
    @sivasathishkumar1036 5 років тому

    😭😭😭

  • @rathikamanickam4321
    @rathikamanickam4321 5 років тому +1

    Suthathiram vangi enna prochanam ethana kulanthainga sitharavatha seinchu kolluthunga pala nainga

  • @rajeshkumar-sc7pn
    @rajeshkumar-sc7pn 4 роки тому

    😭😭😭😭🇮🇳

  • @thalaivar169
    @thalaivar169 3 роки тому

    Kanthi la yean anapala

  • @100001ad
    @100001ad 5 років тому

    Vande matram

  • @janakiraman4824
    @janakiraman4824 Рік тому

    Antha hr ku
    NAan
    Nenaichan
    Hr recruitment company
    Vechi tharuven
    Ennai
    Nenaichinga

  • @hiiamluck4876
    @hiiamluck4876 5 років тому +4

    Idhellam mendum nadakakudadhuna, Christians religionku convert agama irrukanum,kadavul pera solli unmaiyana America makala Christiana convert pannitu maradhavangala kola panitu, ivanga ippa Anga irrukanga idhey madhri namma kalacharatha azichu nammai meendum adimai paduthi aala ninaikiranga,yaravudhu Madham mara sonna,illa naan Hinduva irruindhe Jesus and Allah va pray pannrannu sollunga,we want to save our language, culture, nature and peaceful life for our feature generation,please....