புரிதல் மட்டும் இல்லை என்றால் உறவில் விரிசல் தானாகவே வந்து விடும்... கணவன் மனைவி இடையே புரிதல் மிகவும் அவசியம்..... இவர்கள் வாழ்ந்த வாழ்க்கை இயந்திர தனமான உள்ளது..
நமக்காக பிறந்தவள் இவள் என்றும்.... நமக்காக பிறந்தவன் இவன் என்றும்... இருவரும் ஒரு கணம் நினைத்து விட்டால் போதும்.... எவ்வளவு சண்டை வந்தாலும் கானல் நீரை போல மறைந்து விடும்..... கணவன் மனைவி இருவருமே சண்டை போட்டாலும் அடுத்த அரை மணி நேரத்தில் வெக்கமே இல்லாமல் சிரித்து பேசிடுங்கள்.... ஒன்றும் குறைந்து போயிடாது.....
இவர் IT ஊழியர் என்றால் இவற்கு insurance கண்டிப்பாக இருக்கும் மற்றும் pf போன்ற சேமிப்புகள் இவர் இவருடைய wife nominee ஆக பதிவு செய்து இருந்தால் கிடைக்கும்
@REAL MEN FOLLOW 1CHILD POLICY ❤️ IT mapla na alagana ponna thaan kalyanam pannanuma? She have reason to get angry... for her fathers death he didn't come... First she is asking why they didn't tell her husband death? She have his baby if she claims money that's not shows she is money minded, she need a money to grow their kid... think before comment about others....
ஈகோ என்று ஒன்றுமே இல்லை. "எனக்கென்ன?!" என்று இருந்தாதாங்க அது ஈகோ. இதுல எதிர்பாராத விதமாக தான் எல்லாம் நடந்துடுச்சு. Husband க்கு கொரோனா வந்தனால wife அப்பா இறந்ததற்கு வர முடியல.. "அப்டி என்ன பெருசா இருந்துருச்சு.. சொந்த மாமனார் இறந்தாக் கூட வரல இந்த மனுஷன்.. நாளைக்கு எனக்கு எதுனா ஒண்ணுன்னா வருவாரா.. !" என்று மனைவி ஆற்றாமையில் தவித்துள்ளார். ஆயினும் விடாது தொடர்புகொண்டிருக்கிறார். இவரின் நிலைமையும் துக்கம். கணவருக்கும் இயலாமை. இருவருக்குமே ஒரு சூழ்நிலை அமைந்துள்ளது. உண்மையிலேயே ஈகோ இருந்திருந்தால் அது கணவரின் தாய் தந்தையருக்கு தான் இருந்திருக்க வேண்டும்.. மகனுக்கு நோயென்றால் மருமகளுக்குத் தெரிவிக்க வேண்டாமா... சம்பந்தி இறந்துவிட்டார் என்றால் ஒரு வார்த்தை விசாரிக்க வேண்டாமா.. மருமகளின் சூழ்நிலையைப் பார்க்க வேண்டாமா... ஒரு தொலைபேசி அழைப்பு விடுத்திருக்கலாமே... மகனுக்கு உயிருக்கு ஆபத்து என்றால் மருமகளுக்கு உடனே தெரிவிக்க வேண்டாமா... கணவன் சாகக்கிடக்கிறான் என்றால் எந்த மனைவி ஈகோ வோடு வீட்டில் முனைத்துக் கொண்டு அமர்ந்திருப்பாள்... அடித்துப் பிடித்து உயிரைக் கையில் பிடித்து, கைக்குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஓடி வரமாட்டாளா.. எந்தத் தமிழ் பெண்ணும் கணவனுக்கு சிறுகீறல் விழுந்தால் கூடத் தாங்கிக் கொள்ள மாட்டாள்.... தந்தை இறந்த துக்கம் ஒருபுறம்.. கைக்குழந்தை ஒருபுறம்.. அவள் உடல்நிலையும் ஒரு புறம்... கணவனுக்கோ உயிர் போகும் நிலை... இருவர் நிலையும் இயலாமை தான்... இஷ்டத்திற்கு ஈகோ என்று கூறுவது வெறுக்கத் தக்கது. உங்கள் குடும்பத்தில் இப்படி ஒரு இக்கட்டான, tதுயரமான சூழ்நிலை நிகழ்ந்து, யாரென்றே தெரியாத ஒருவர் உங்கள் நிலை புரியாமல், "ஈகோ புடிச்சவன்... epdi இருக்கான் பாரு.. கருமம்..." என்று வாய்க்கூசாமல் சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும். அனைத்தையும் தாண்டி சூழ்நிலை என்று ஒன்று இருக்கிறது. அதுதான் விதியைத் தீர்மானிக்கும். அந்த பச்சிளம் குழந்தை பாவம். அந்த பெண்ணும் பாவம்.
ஈ கோ கணவன் மனைவி க்குள்யிருக்க கூடாது நாம் ஈ வீட்டில் இனிப்பில்யிருந்தால் அதை விரட்டுகிறோம் காரணம் நோய் வந்துவிடும் என குடும்பத்தில் ஈ கோ வந்தால் அதைவிரட்டனும் அது தான் வாழ்க்கை க்கு நலம் தயவு செய்து அனைவரும் ஈ கோ யில்லாமல்யிக்கவும்
சின்ன சின்ன காரியங்களை பெரிது படுத்தாமல் விட்டு கொடுத்து வாழும் வாழ்க்கை தான் அர்த்தம் நிறைந்தது... ஒருவரையொருவர் நேசித்து வாழும் வாழ்க்கை மன நிறைவை தன் தரும் 👍🏻👍🏻
Extremely unfortunate and difficult to digest how the wife has not been informed about her husband's death. Heart breaking to see the mother and the child approaching the police!!!
கொடுமை ஈகோவால் தான் பல குடும்பங்கள் நிர்க்கதியாக நிற்கின்றன பல குழந்தைகளின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகி விட்டுக்கொடுத்து வாழுங்கள் கெட்டுப்போவதில்லை திரும்ப வரப்போவதில்லை உங்களுடைய இளமை வாழ்க்கையும் வாழும் போதே மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு செல்லுங்கள்
Marumgan iranthudaraenu கவலை இல்லை குழந்தையை வளர்க காசு இலையே என்று தான் கவலை என்ன அம்மா நீங்கள் கணவருடன் சண்டை வந்தால் சேர்த்து வையுங்கள் அதை விட்டு விட்டு அவர் இறக்கும் வரை தெரியாத அளவுக்கு இருந்துருகின்க நல்ல parents
What are you talking? First they gave case they have doubts on their marumagan death... inga marumagan mela thaan thappu... andha ponnu oda appa irathathukku husband varalana endha oru ponnukkum kovam varum... she is pregnant she need her husband support when her father died... do you think she did wrong here? Thappu ellam piyan melayum piyan family melayum thaan
@@athiaman877 hello are you human? How can you talk like this? Both lost their husbands... every one can't be rich...they ask money for his child to grow...
அப்பா இறந்ததுக்கு வரலன்னு கோபம்பட்டியே இப்போ உன் கணவர் இறந்தது உனக்கே தெரியாமல் (போக முடியாமல் ) போய்ட்டு பாரு நீ ஒரு கணக்கு போட்டா தெய்வம் வேற கணக்கு போட்டுட்டு... உன் கணவர் வீட்டார் செய்தது சரியே.. உன் குழந்தை நினைத்தால் கவலையா இருக்கு...
இது என்ன கொடுமை இது? பேசி தீர்த்து இருந்தால் இப்படி நடக்குமா? எனக்கு தெரிந்து பல குடும்பங்களில் கணவன், மனைவி பேசிக் கொள்வதிலை என்ன ஈகோ என்ன கருமமோ புரியவில்லை
மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்துக்கொண்ட கொரொனாவுகு நன்றி ஆனால் ஏன் இப்படி அப்பாவிகளை தொல்லை செய்கிறது . ஆனால் எனக்கும் என்ன குடும்பதிர்க்கும் எதுவும் ஆக வில்லை . நன்றி கடவுளே
வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கணவர் வீட்டின் மீது கம்ப்ளைன்ட் கொடுத்து அவனது வீட்டையும் சொத்துக்களையும் எழுதி வாங்கிக் கொள்ளுங்கள்... கணவனின் தாயையும் சகோதரர் சகோதரிகளையும் ஜெயிலில் தள்ளுங்கள்.. இதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறது
கொரோனா காலத்தில் எத்தனையோ உறவினர்களை,நண்பர்களை,அறிந்த தெரிந்தவர்களை அகாலத்தில் இழந்துவிட்டோம். அதில் சிலபல இழப்புகள் தாமதமாகத்தான் நமது காதுக்கே வந்திருக்கும். இறுதி மரியாதை கூட செலுத்த முடியாமல் மவுனமாக மனதுக்குள்ளே அழுதவர்கள் நம்மில் பலருண்டு. சிலரோட வறட்டு பிடிவாதங்களால் ரத்த உறவுகளையும் வலிய இழந்துவிட்டு மரண வேதனைகளை அனுபவிக்கிறோம். சாமி..அந்தப் பிஞ்சு ஏண்டா அனுபவிக்கனும்? எத்தனை படிச்சி என்ன .......
இங்கு இந்தப் பெண் வரட்டுக் கௌரவத்தின் பிடியில் சிக்கியிருக்கிறார். கணவர் என்ன உடல்நிலையில் இருக்கிறார் என்பதைக் கூட தெரிந்து கொள்ளாத அளவிற்கு வரட்டுக் கௌரவம் தடுத்துள்ளது. கணவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை இவர் அறியாமல் இருந்ததிலிருந்தே கணவரை நோக்கி எந்த அளவிற்கு அலட்சியமாக இருந்துள்ளார் என்பது தெரிகிறது. தன் புகுந்த வீட்டை சமாதானப்படுத்துவது இவர் கடமை. மகன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போதும் என்ன ஏதென்று கேட்காத மருமகள்மீது அந்த பெற்றோர் என்ன மனநிலையில் இருப்பார்கள் என்பதை இந்தப் பெண் முதலில் யோசிக்க வேண்டும். அதுதான் தன் புகுந்த வீட்டைச் சமாதானப்படுத்த முதல் வழி.
விட்டு கொடுத்து வாழ நாம் அனைவரும் பழகிக்கோனும் குடும்பம் ஒரு கோவில் அங்கே கோபமும். கொலைகளும் இருக்க கூடாது கனவன் மனைவி இருவரும் இனைப்பிரியாமல் வாழ பழகிக்கனும்
அதுதான் உண்மையாக இருக்கும்...ஆயிரம் பிரச்னை இருந்தாலும்.,கணவனுடன் இருந்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது...அந்த பையன் மனைவியை பிரிந்து எவ்வளவு வேதனை அடைந்தானோ...
பாழாய்ப்போன சீனர்களின் கொரோனோவால் என்னற்ற இளம்பருவத்தினர் வாழ்க்கையை இழந்து நிற்கிறார்கள் இவர்களுக்கு அரசாங்கம் கருணை அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுத்து அவரவர் கல்வி தகுதிக்கேற்ப பணி வழங்கினால் அவர்களின் எதிர்கால வாழ்க்கையாவது நல்ல விதமாக அமையும் அரசு ஆவன செய்யுமாறு எனது பணிவான வேண்டுகோள்
@@palanikumarshankar6260 ஐயா நான் பார்க்க வில்லை இருந்தாலும் இது ஒன்றிரண்டு சம்பவங்கள் எங்கள் பகுதியில் நடந்திருக்கிறது தங்களின் மணவேதனையை பார்த்தால் தாங்களும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டிருப்பீர்கள் ஏன் நினைக்கிறேன் தங்களுக்காக நான் வழிபடும் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரிடம் பிரார்த்தனை செய்கிறேன்
நிறைய வீட்ல புருஷன்க விட்டு குடுத்தாலும் சில மனைவிகள் விட்டு குடுப்பது என்னானே தெரியாம இருகாங்க!!! புரிஞ்சிக்கவும் மாட்டுறாங்க சில பெண்கள் அவங்க மேல தப்பு இல்லை பெத்தவங்க குடுத்த அளவுக்கு மீறின செல்லம்!!!
புரிதல் மட்டும் இல்லை என்றால் உறவில் விரிசல் தானாகவே வந்து விடும்... கணவன் மனைவி இடையே புரிதல் மிகவும் அவசியம்..... இவர்கள் வாழ்ந்த வாழ்க்கை இயந்திர தனமான உள்ளது..
இந்த கொரோனா பல ஏழைகளின் கண்ணீரையும் உணர்வுகளையும் ஆட்டி படைத்துவிட்டது 😔😔😔😔
Yes sir
Ama bro
Ama sir enga appavum engala vitu poitaru engalala thangavaymudilaa. appa😭😭😭😭😭😭😭😭😭😭
இந்த செய்தியை கேட்கவே கஷ்டமாக இருக்கிறது...😢😢 ஈகோ தான் பெரும்பாலும் கணவன் மனைவி பிரச்சினையாக இருக்கிறது...😔😔
நிறைய பேருக்கு ஈகோ பிரச்சனை தான்😔
@@kavithaappu5624 அட ஆரம்பித்து விட்டீர்களா...😏
@@meenakshioriginalid1.70ksu9 நான் உண்மையை தானே கூறினேன் மீனம்மா🙄😔
இது நட்புக்கும் பொருந்தும் அல்லவா 🤔
.
நமக்காக பிறந்தவள் இவள் என்றும்.... நமக்காக பிறந்தவன் இவன் என்றும்... இருவரும் ஒரு கணம் நினைத்து விட்டால் போதும்.... எவ்வளவு சண்டை வந்தாலும் கானல் நீரை போல மறைந்து விடும்..... கணவன் மனைவி இருவருமே சண்டை போட்டாலும் அடுத்த அரை மணி நேரத்தில் வெக்கமே இல்லாமல் சிரித்து பேசிடுங்கள்.... ஒன்றும் குறைந்து போயிடாது.....
100% fact
Vetkam iruntha baby varuma puriyatha jenmanga kalaila sanda malaila patcham😄😄😄😄
@@sugaregu3237 குழந்தை பெத்துக்கிட்டா மட்டும் போதாது..... இருவருக்கும் நல்ல புரிதல் வேணும்
sagodhari alagana unmai
@@arun9790-v6v ஆமாம் சகோதரி 😊
கணவன் மனைவிக்கு இருவருக்கும் புரிதல் இருந்தால் மட்டுமே வாழ்க்கை சிறப்பாக அமையும்.. 🙁
ஆமா கவி மா
உண்மை தான்
பாப்பா கூறுவது உண்மை 👏
💯 true
Yes. Ture
குடும்பத்துக்குள்ள சின்னச் சின்ன சண்டை வரலாம் ஆனா அதுவே குடும்பம் சிதைஞ்சு போற அளவுக்கு இருக்கக் கூடாது .
எல்லாமே பணத்துக்கு மட்டுமே அலையறே கா...
நெஞ்சமெல்லாம் வலி............ கணவன் இறந்தது மனைவிக்கு, பிறந்தகுழந்தைக்கு தெரியாது........... இது யாருக்கும் வரக்கூடாது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
அவபணத்துக்குஆசைபட்டுஇப்ப.புருசனைதேடுறாள்
இந்த கொரொனா எத்தனை பேர் வாழ்க்கையில் ஆட்டிப் படைக்கிறது
Correct bro 😥
இவர் IT ஊழியர் என்றால் இவற்கு insurance கண்டிப்பாக இருக்கும் மற்றும் pf போன்ற சேமிப்புகள் இவர் இவருடைய wife nominee ஆக பதிவு செய்து இருந்தால் கிடைக்கும்
@REAL MEN FOLLOW 1CHILD POLICY ❤️ மனது அழகாக இருந்தால் போதும்...
IT mapla first azhaga irukara 🙄
@REAL MEN FOLLOW 1CHILD POLICY ❤️ ungalukku azhuna enna nu therila
@REAL MEN FOLLOW 1CHILD POLICY ❤️ fair ah irunthathan ivaruku alaga therivanga pola
@REAL MEN FOLLOW 1CHILD POLICY ❤️ IT mapla na alagana ponna thaan kalyanam pannanuma? She have reason to get angry... for her fathers death he didn't come... First she is asking why they didn't tell her husband death? She have his baby if she claims money that's not shows she is money minded, she need a money to grow their kid... think before comment about others....
ஈகோ என்று ஒன்றுமே இல்லை. "எனக்கென்ன?!" என்று இருந்தாதாங்க அது ஈகோ. இதுல எதிர்பாராத விதமாக தான் எல்லாம் நடந்துடுச்சு. Husband க்கு கொரோனா வந்தனால wife அப்பா இறந்ததற்கு வர முடியல.. "அப்டி என்ன பெருசா இருந்துருச்சு.. சொந்த மாமனார் இறந்தாக் கூட வரல இந்த மனுஷன்.. நாளைக்கு எனக்கு எதுனா ஒண்ணுன்னா வருவாரா.. !" என்று மனைவி ஆற்றாமையில் தவித்துள்ளார். ஆயினும் விடாது தொடர்புகொண்டிருக்கிறார். இவரின் நிலைமையும் துக்கம். கணவருக்கும் இயலாமை. இருவருக்குமே ஒரு சூழ்நிலை அமைந்துள்ளது. உண்மையிலேயே ஈகோ இருந்திருந்தால் அது கணவரின் தாய் தந்தையருக்கு தான் இருந்திருக்க வேண்டும்.. மகனுக்கு நோயென்றால் மருமகளுக்குத் தெரிவிக்க வேண்டாமா... சம்பந்தி இறந்துவிட்டார் என்றால் ஒரு வார்த்தை விசாரிக்க வேண்டாமா.. மருமகளின் சூழ்நிலையைப் பார்க்க வேண்டாமா... ஒரு தொலைபேசி அழைப்பு விடுத்திருக்கலாமே... மகனுக்கு உயிருக்கு ஆபத்து என்றால் மருமகளுக்கு உடனே தெரிவிக்க வேண்டாமா... கணவன் சாகக்கிடக்கிறான் என்றால் எந்த மனைவி ஈகோ வோடு வீட்டில் முனைத்துக் கொண்டு அமர்ந்திருப்பாள்... அடித்துப் பிடித்து உயிரைக் கையில் பிடித்து, கைக்குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஓடி வரமாட்டாளா.. எந்தத் தமிழ் பெண்ணும் கணவனுக்கு சிறுகீறல் விழுந்தால் கூடத் தாங்கிக் கொள்ள மாட்டாள்.... தந்தை இறந்த துக்கம் ஒருபுறம்.. கைக்குழந்தை ஒருபுறம்.. அவள் உடல்நிலையும் ஒரு புறம்... கணவனுக்கோ உயிர் போகும் நிலை... இருவர் நிலையும் இயலாமை தான்...
இஷ்டத்திற்கு ஈகோ என்று கூறுவது வெறுக்கத் தக்கது.
உங்கள் குடும்பத்தில் இப்படி ஒரு இக்கட்டான, tதுயரமான சூழ்நிலை நிகழ்ந்து, யாரென்றே தெரியாத ஒருவர் உங்கள் நிலை புரியாமல், "ஈகோ புடிச்சவன்... epdi இருக்கான் பாரு.. கருமம்..." என்று வாய்க்கூசாமல் சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்.
அனைத்தையும் தாண்டி சூழ்நிலை என்று ஒன்று இருக்கிறது. அதுதான் விதியைத் தீர்மானிக்கும்.
அந்த பச்சிளம் குழந்தை பாவம். அந்த பெண்ணும் பாவம்.
கணவன் பணம் இந்த பெண்ணுக்கு கிடைக்கக் கூடாது என்று புகுந்த வீட்டார் செய்கிறார்கள்போல. இந்த பெண் போராடலாம்
God. Is. Your. Help. Inform. Pf. Insurance. And. His. Offic thurugh. A. Lawer. I. Will. Pray. For. You when. One. Four. Shut. God. Opens. Many. Doors
பாவம் இந்த பெண்
இந்த செய்தி மிகவும் கண்ணீர் வரவழைக்கிறது.
Sss oruvar oruvarai purinthu nadaganum...
இப்போது உள்ள நிலையில் உள்ளூர் குள்ளேயே வேலை வாய்ப்பு கிடைத்தால் நலம்👨👩👧
👍
எப்படி இருப்பினும் மனைவி என்ற முறையில், கணவன் இறந்த செய்தியை அவர்கள் சொல்லி இருக்க வேண்டும் தானே...
மனம் கனக்கிறது.யாரை நோவதுஎன புரியவில்லை.எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் பிரச்சினைகள்.ஏதோ ஓடிக்கொண்டிருக்கிறது வாழ்க்கை!
ஆம் சகோதரி... நம் மனிதர்களுக்கு நிறைய மன அழுத்தம் இருந்தது... ஈகோ & திமிர்பிடித்த பிடிவாதம் தான்... காரணம்... 😔😔😔😔
கொரனாவள் வாழ்வாதாரம் இழந்து கஷ்டத்தில் வாழும் எத்தனை குடும்பங்கள் இந்த நிலைமை என்று மாறுமோ.😢
ஐயோ கடவுளே... 😭 கேட்கும் போது கண்களில் கண்ணீர் வருகிறது .... 😭😭😭😭
ஈ கோ கணவன் மனைவி க்குள்யிருக்க கூடாது நாம் ஈ வீட்டில் இனிப்பில்யிருந்தால் அதை விரட்டுகிறோம் காரணம் நோய் வந்துவிடும் என குடும்பத்தில் ஈ கோ வந்தால் அதைவிரட்டனும் அது தான் வாழ்க்கை க்கு நலம் தயவு செய்து அனைவரும் ஈ கோ யில்லாமல்யிக்கவும்
90ஸ் கிட்ஸ்: நமக்கு கல்யாணமும் நடக்காது, டைவர்ஸ்ம் நடக்காது.
அண்ணே... 10 ருவாய்க்கு தேன் முட்டாய் குடுங்க.
Ultimate..
😅😅
அதுவும் ஆரஞ்சு மிட்டாய் 2 ரூபாய்க்கு, அப்புறம் சுத்துற முட்டாய் 4 ரூபாய், பம்பரம் 1, கோலி 1 ரூபாய் கு குடுங்க...
Ha ha s
Same feeling
😃
சின்ன சின்ன காரியங்களை பெரிது படுத்தாமல் விட்டு கொடுத்து வாழும் வாழ்க்கை தான் அர்த்தம் நிறைந்தது... ஒருவரையொருவர் நேசித்து வாழும் வாழ்க்கை மன நிறைவை தன் தரும் 👍🏻👍🏻
வாழ்ந்து முடிச்சவங்கள எண்ணி வாழப் போறவங்கள தொந்தரவு பண்ண கூடாது...
Well said
ஈகோ என்று வந்து விட்டால் அந்த குடும்பம் உருப்படியாக இருக்காது. பாவம் ஆனாலும் பெண்ணே போராடி வெற்றி பெற வேண்டும்.
Extremely unfortunate and difficult to digest how the wife has not been informed about her husband's death.
Heart breaking to see the mother and the child approaching the police!!!
😭😭😭 கர்த்தாவே 😭😭😭 இந்த நிலை மாற வேண்டும் அப்பா 🙏🙏
Pavam antha ponnu life romba kasatam aathu ponnugaluku tha therium 😥😥
மண் பானை மாதிரிதா நாமெல்லா, எப்ப, எப்படி கை தவறி ஒடையும்னே தெரியாது. அப்படி இருக்கும்போது எதுக்கு ஈகோ, போட்டி, பொறாமை, வஞ்சம் , இதெல்லாம், இருக்குற வரைக்கும், அடுத்தவங்கல சாந்தோஷ படுத்தி , நாமலும் சந்தோசமா இருப்போம்..
Intha kaliyugathula yaarum yaarukum nirantharam illa nu aiduchu
Avavan life nalla vazha paarunga
விதி, வைச்சி நல்லா செயுது... அழகிய குடும்பம் சிதைந்து போனது...
Thank you for the video
இதில் எங்கே ஈகோ
கோவம் எல்லாம் குடும்பத்துக்கு ஆகாது யார் தப்பு பண்ணினாலும் அடுத்த வினாடியே மறந்துட்டு பேசணும் இல்லையென்றால் இதுதான் நிலைமை
மிகவும் பாவம்
சூப்பர் உறவினர்கள்
கொடுமை ஈகோவால் தான் பல குடும்பங்கள் நிர்க்கதியாக நிற்கின்றன பல குழந்தைகளின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகி விட்டுக்கொடுத்து வாழுங்கள் கெட்டுப்போவதில்லை திரும்ப வரப்போவதில்லை உங்களுடைய இளமை வாழ்க்கையும் வாழும் போதே மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு செல்லுங்கள்
மூழுக்க மூழுக்க பையன் வீடு மேல் தான் தவறு👊👊👊
கணவன் மனைவி பிரச்சினை அவர்களுக்கு தான் தெரியும் யார் மீது தவறு என்று
@@murugaperumal5629 crt purusan setha kuda solla kudadu appadi thane pullaya kodupanga but adha vandu pakka mattanga oru pakkam purusan appa death oru pakkam chinna kulandai anda ponnu manasu eppadi valikum 😭😭
Bgm 🎼🎵🎶...😢😢
தமிழகத்தில் பல குடும்பங்கள் நாசமாகின்றன.
பாவம்
Marumgan iranthudaraenu கவலை இல்லை குழந்தையை வளர்க காசு இலையே என்று தான் கவலை என்ன அம்மா நீங்கள் கணவருடன் சண்டை வந்தால் சேர்த்து வையுங்கள் அதை விட்டு விட்டு அவர் இறக்கும் வரை தெரியாத அளவுக்கு இருந்துருகின்க நல்ல parents
True words
மகள்பலருடன்படுத்தால்.நிறையகாசுவருமே.என்ஆசை.பெற்றோருக்கு.இருந்தது.அதுதான்சேர்த்துவைக்கல
What are you talking? First they gave case they have doubts on their marumagan death... inga marumagan mela thaan thappu... andha ponnu oda appa irathathukku husband varalana endha oru ponnukkum kovam varum... she is pregnant she need her husband support when her father died... do you think she did wrong here? Thappu ellam piyan melayum piyan family melayum thaan
@@athiaman877 hello are you human? How can you talk like this? Both lost their husbands... every one can't be rich...they ask money for his child to grow...
@@myway8220 அவபணஆசையில்இப்போதுபோனாள்.ஏன்முன்னாடிகணவனைதேடல..அவன்தேவையில்ல.அவன்பணம்தேவையா..
Understand must for families guys
அப்பா இறந்ததுக்கு வரலன்னு கோபம்பட்டியே இப்போ உன் கணவர் இறந்தது உனக்கே தெரியாமல் (போக முடியாமல் ) போய்ட்டு பாரு நீ ஒரு கணக்கு போட்டா தெய்வம் வேற கணக்கு போட்டுட்டு... உன் கணவர் வீட்டார் செய்தது சரியே.. உன் குழந்தை நினைத்தால் கவலையா இருக்கு...
Hello neenga andha ponnu edathula irundha father death ku varalai naalum kova padama santhama irupeengala? Enna oru thinking
இது போன்ற செய்திகளை கேட்க வே மிகவும் வேதனையாக உள்ளது, அந்த தங்கையின் நிலைமை பரிதாபமாக உள்ளது
Athanaala nee nallavan
Stone heart husband and wife
என்ன கொடுமை 😭😭😭 பாவம்
Aamaa saravanan
@@vignesh2741 யார் இந்த வீனா போனா சரவணன் 🙄
So sad n God bless the new born baby n Mother 🙏🙏🙏
அப்படியென்ன ஈகோ..😡😡
Arakka gunam padaiththa family.
இது என்ன கொடுமை இது? பேசி தீர்த்து இருந்தால் இப்படி நடக்குமா? எனக்கு தெரிந்து பல குடும்பங்களில் கணவன், மனைவி பேசிக் கொள்வதிலை
என்ன ஈகோ என்ன கருமமோ புரியவில்லை
என் எதிரிக்கு கூட இந்த நிலை வர கூடாது கடவுளே
கணவன் வேண்டாம்னு சொல்லி வருடக் கணக்கா அம்மா வீட்டில் வந்து இருந்தால் இப்படி தான் ஆகும்
இனிகள்ளகாதலனுடன்வாழபணம்தேவைஅதுதான்கணவன்வீட்டைதேடிபோயிருக்கிறாள்
@@athiaman877 நீங்க அடுத்தவங்களை தப்பா பேச எந்த உரிமையும் இல்லை.நேரில் பார்த்தீங்களா..
@@athiaman877 vaaya mudunga ungalukku enna theriyum ..epdi neenga apdi sollalam .. ungalukku apdi antha mathiri kashtam madantha theriyum ...okay first unga family ah paarunga apram neenga mathavangala pathi pesunga...
@@rajeshwarihariharan805 அவபத்தினிஎன்றுயார்சொன்னார்கள்
@@Rajkumar-ld5no முதலில்நீ.உன்வீட்டைபார்.சரியா.உன்மாதிரிஆட்களால்தான்சமூகசீரழிவு....பணத்துக்குபடுப்பவளையாரும்ஆதரிக்கமாட்டார்கள்
கொரோனா சமயம் என்பதால் கூட சாவுக்கு வராமல் இருந்திருக்கலாம் இல்லையா ?
Rompa rompa vethanaiya irukku
Basic reasons which led to these issues should be analysed first. Police investigation will give truth,
மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்துக்கொண்ட கொரொனாவுகு நன்றி ஆனால் ஏன் இப்படி அப்பாவிகளை தொல்லை செய்கிறது . ஆனால் எனக்கும் என்ன குடும்பதிர்க்கும் எதுவும் ஆக வில்லை . நன்றி கடவுளே
மிகவும் வருந்துகிறோம்
Paavam pa 😭😭😭evalo pasam iruntha ipudi poirupangaaaa
Be together no fight
இந்த மாதிரி கஷ்டமான சம்பவம் வேற எந்த பெண்களுக்கும் நடக்க கூடாது கடவுளே 🙏🏻🙏🏻🙏🏻
வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கணவர் வீட்டின் மீது கம்ப்ளைன்ட் கொடுத்து அவனது வீட்டையும் சொத்துக்களையும் எழுதி வாங்கிக் கொள்ளுங்கள்...
கணவனின் தாயையும் சகோதரர் சகோதரிகளையும் ஜெயிலில் தள்ளுங்கள்.. இதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறது
கொரோனா காலத்தில் எத்தனையோ உறவினர்களை,நண்பர்களை,அறிந்த தெரிந்தவர்களை அகாலத்தில் இழந்துவிட்டோம். அதில் சிலபல இழப்புகள் தாமதமாகத்தான் நமது காதுக்கே வந்திருக்கும். இறுதி மரியாதை கூட செலுத்த முடியாமல் மவுனமாக மனதுக்குள்ளே அழுதவர்கள் நம்மில் பலருண்டு.
சிலரோட வறட்டு பிடிவாதங்களால் ரத்த உறவுகளையும் வலிய இழந்துவிட்டு மரண வேதனைகளை அனுபவிக்கிறோம்.
சாமி..அந்தப் பிஞ்சு ஏண்டா அனுபவிக்கனும்?
எத்தனை படிச்சி என்ன .......
இந்த வீடியோ க்கு கூட dislikes போடுறது எவன் டா
பாவம் அந்த பொண்ணு 😭😭😭😭
இப்பல்லாம் நிறைய குடும்பம் சீரழிந்து கொண்டிருக்கிறது.
Omg entha nalamai yarukum varakudathu😭😭😭😭
Every husband and wife having good understanding. Unwanted people will enter our personal life .after that .issues will happen ....
True
💔 broken 😭
Understanding romba important nan apdi thana ena pesa matranu theriyama oru one year ah irukan
இங்கு இந்தப் பெண் வரட்டுக் கௌரவத்தின் பிடியில் சிக்கியிருக்கிறார். கணவர் என்ன உடல்நிலையில் இருக்கிறார் என்பதைக் கூட தெரிந்து கொள்ளாத அளவிற்கு வரட்டுக் கௌரவம் தடுத்துள்ளது.
கணவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை இவர் அறியாமல் இருந்ததிலிருந்தே கணவரை நோக்கி எந்த அளவிற்கு அலட்சியமாக இருந்துள்ளார் என்பது தெரிகிறது.
தன் புகுந்த வீட்டை சமாதானப்படுத்துவது இவர் கடமை. மகன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போதும் என்ன ஏதென்று கேட்காத மருமகள்மீது அந்த பெற்றோர் என்ன மனநிலையில் இருப்பார்கள் என்பதை இந்தப் பெண் முதலில் யோசிக்க வேண்டும்.
அதுதான் தன் புகுந்த வீட்டைச் சமாதானப்படுத்த முதல் வழி.
Intha news a paakum pothu kastama irukku 😢😢😢
சந்தேக மரணம்
பார்க்கவே ரொம்ப கவலையாக இருக்கிறது 😭
சங்க உறுப்பினர்கள் அனைவருக்கு இனிய காலை வணக்கம் நண்பா
🙏
கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை மாறியதும் ஒரு காரணம்.
இதுக்குதா கோவம் iruka கூடாது.. kovm கொஞ்ச neram மட்டுமே இருக்க வேண்டும்.....na இதை mudinja varai trypandra....
So sad 😭 I think his not death still his live
விட்டு கொடுத்து வாழ நாம் அனைவரும் பழகிக்கோனும் குடும்பம் ஒரு கோவில் அங்கே கோபமும். கொலைகளும் இருக்க கூடாது கனவன் மனைவி இருவரும் இனைப்பிரியாமல் வாழ பழகிக்கனும்
ஆணவத்தால் அழிந்தது இந்த பெண்ணின் வாழ்க்கை
அதுதான் உண்மையாக இருக்கும்...ஆயிரம் பிரச்னை இருந்தாலும்.,கணவனுடன் இருந்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது...அந்த பையன் மனைவியை பிரிந்து எவ்வளவு வேதனை அடைந்தானோ...
குடும்பம் என்றாலே குழப்பம்.அதுவும் இன்றைய காலத்தில் ரொம்ப அதிகம்
காமவெறிபுடிச்சிஅலையுறாலுக...
கடவுள் காப்பத்து வர் அக்கா நல்ல இருங்கா அக்கா
Edhu poondra nelamaigal nadakamal erupadharku... Anaivarum mask 😷sanitizer use 🧴🤲 pannunga distance maintain pannunga veetla orutharuku corona virus🦠😷 irundha yevalavu kasata param ... Kasu endha evalavu kodutha kooda uyir kaapatha mudiyadhu....adhanala 🙏🙏🙏Edhu thavurkanu na pls wearing the mask.. Souil distance
விட்டுக்கொடுத்து போகாவிட்டால் இப்படிதான் ஆகும்...
இருக்கும்போது கண்டுகொள்வதில்லை அவர் இறந்தவுடன் நாடக நடிப்பின் நடத்திக் கொண்டிருந்த போது எடுத்த புகைப்படம்
பாழாய்ப்போன சீனர்களின் கொரோனோவால் என்னற்ற இளம்பருவத்தினர் வாழ்க்கையை இழந்து நிற்கிறார்கள் இவர்களுக்கு அரசாங்கம் கருணை அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுத்து அவரவர் கல்வி தகுதிக்கேற்ப பணி வழங்கினால் அவர்களின் எதிர்கால வாழ்க்கையாவது நல்ல விதமாக அமையும் அரசு ஆவன செய்யுமாறு எனது பணிவான வேண்டுகோள்
நீ பார்த்த…
@@palanikumarshankar6260 ஐயா நான் பார்க்க வில்லை இருந்தாலும் இது ஒன்றிரண்டு சம்பவங்கள் எங்கள் பகுதியில் நடந்திருக்கிறது தங்களின் மணவேதனையை பார்த்தால் தாங்களும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டிருப்பீர்கள் ஏன் நினைக்கிறேன் தங்களுக்காக நான் வழிபடும் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரிடம் பிரார்த்தனை செய்கிறேன்
Ungala madri aduthavanka nalla erukanum ninaikiravanka really rare
Very sad to hear this news. Pandamic cause s significant damaged to the families and displacement..God will cure the pain of the both families.
Avanga husband seththu poi Iruka kudathu yepdiyathu vanthudanum pls 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
My husband died for corona 😭😭😭
Ithanai pavam chinavaye serum
Help pannunga sir plz paavam Intha ponnum childum
மனைவி கணவனிடம் பேசிக் கொண்டால் கணவனின் நிலை தெரியும் இருவரும் பேச வில்லை அதனால் கணவன் இறந்தது தெரியவில்லை
உண்மைதான்.
கணவன் மனைவிக்கு இடையே இவ்வளவு ego எதற்கு
நிறைய வீட்ல புருஷன்க விட்டு குடுத்தாலும் சில மனைவிகள் விட்டு குடுப்பது என்னானே தெரியாம இருகாங்க!!! புரிஞ்சிக்கவும் மாட்டுறாங்க சில பெண்கள்
அவங்க மேல தப்பு இல்லை பெத்தவங்க குடுத்த அளவுக்கு மீறின செல்லம்!!!
Kobam ......😔😔 Seiyum seyil...
Sad 😭😭😭
Appa death ku purusan varala Enbadu niyayamana kovam danea.
Enna nadakathu
Kekave romba kastama iruku ....yaarukume inta maari nadaka kudaatu
Indha madhiri laam epdi Dhan irukingalo,avar Enna irundhaalum unga purushan ma, purushan irundha Dhan madhippu, iniki unga Amma kuda manu kuduka vandhu irukinga, unga purushanuku Enna manakashtamo paavam.mana vulaichalil kuda avaruku corona disease vandhu irukalaam. Ipo yaaruku nashtam kanavarai madhinga ma.
மரணத்தில் கண்டிப்பாக ஏதோ ஒரு மர்மம் இருக்கிறது
💔
வாழ்வாதாரம் பலபேர் வாழ்க்கையை கொன்னுடுச்சி இந்த கோரோன...😢
Kekave kastama iruku