ஒவ்வொரு வருடமும் சென்னையில் மக்கள் தொகை சுமார் 50000+ அதிகரித்துக் கொண்டே போகிறது. எனவே இயற்கையின் சீற்றங்களை அனுபவித்துதான் ஆக வேண்டும். வருமானம் குறைவாக இருந்தாலும் அவரவர் சொந்த ஊர்களில் இருந்தால் இந்தக் கோரக்காட்சிகளை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை!!!!!
தெருவுக்கு ஒரு கடை வெச்சு டாஸ்மாக்கை வளர்த்து பெருக்கி விட்ட அம்மா ஆட்சி சிறந்த ஆட்சி, வெறும் 10 வருஷத்தில் பள்ளிக்கரணை வேளச்சேரி அருகில் இருந்த சதுப்பு நிலங்கள் அனைத்தையும் பிளாட் அப்பார்ட்மெண்ட் கட்ட வழி செய்த ஏ டப்பா டி ஆட்சி மிக சிறந்த ஆட்சி அப்படித் தானே..
இப்படி. பட்ட வாழ்க்கை வாழ தான் நாம ஆசை படுகிறோம். போட்டி, பொறாமை, கொலை, கொள்ளை 😔 நான் நான் என்ற அகம்பாவம். இயற்கையோடு ஒத்து வாழ வேண்டும்.😔போதும் கடவுளே இனி நாங்கள் இயற்கை எதிர்த்து வாழ முடியாது, கருணை காட்டுங்கள்🙏 பணம் கார் வசதி எதுவும் இப்போ உதவ முடியாது மனிதர்கள்தான் வேண்டும் இனியாவது நாம் நம் குணங்களை மாற்றிக் கொண்டு வாழ்வோம். எல்லாம் சிவ மயம்🙏🙏
மடத்தனமாக மக்களை குறை சொல்லாதே.நீநீநீநீர்ர்ர்ர்ர் மேலான்மாகாக ஒரு அமைச்சராம்.தூ.அந்தாளு இங்க இருசக்கர வண்டியீல அழைத்துவந்து விட்டால் சரிபண்ணிடுவாரில்ல. அவாருதான் ஏறி கணக்கெல்லிம் விரல் நுணியிலாமே.
குளம், ஏரில வீடு கட்டுனா தண்ணீர் வரமா !!பின்ன பன்னீரா வரும்...கூமுட்டைங்களா.....😢😢😢😢😢😢😢... திராவிட கட்சிகள் இருக்கும் வரை இந்த தமிழ்நாடு உருபடாது....வேதனையுடன் கூறுகிறேன்....2015 ல் நானும் இதோபோல் மழை வெள்ளத்தால் பாதிப்பு அடைந்துள்ளேன் ..
கடந்த 1906ஆம் ஆண்டு கணக்கின்படி அப்போதைய சென்னை ஏரி, குளம் என்று கிடத்தட்ட 474 நீர் நிலைகள் இருந்தது. ஆனால் 2013ஆம் ஆண்டு 43 ஆகி போனது. இப்போது அதிலும் 96% நீர்நிலைகளை காணவில்லை சென்னையில் காணாமல் போன ஏரிகள், குளங்கள் பட்டியலில் கொஞ்சம் விவரம்: 1.நுங்கம்பாக்கம் ஏரி,(இப்போது வள்ளுவர்கோட்டம், நுங்கம்பாக்கத்தின் சில பிரைவேட் கம்பெனிகள் ஆரம்பிக்கப்பட்டது) 2.தேனாம்பேட்டை ஏரி, 3.வியாசர்பாடி ஏரி, 4.முகப்பேர் ஏரி, 5.திருவேற்காடு ஏரி, 6.ஓட்டேரி, 7.மேடவாக்கம் ஏரி, 8.பள்ளிக்கரணை ஏரி, 9.போரூர் ஏரி, 10.ஆவடி ஏரி, 11.கொளத்தூர் ஏரி, 12.இரட்டை ஏரி, 13.வேளச்சேரி ஏரி,(100 அடி சாலை, ரானே கம்பெனி, ஃபீனிக்ஸ் மால்) 14.பெரும்பாக்கம் ஏரி, 15.பெருங்களத்தூர் ஏரி(இதன் பழைய பெயர் பெருங்குளத்தூர்), 16.கல்லு குட்டை ஏரி, 17.வில்லிவாக்கம் ஏரி, 18.பாடிய நல்லூர் ஏரி, 19.வேம்பாக்கம் ஏரி, 20.பிச்சாட்டூர் ஏரி, 21.திருநின்றவூர் ஏரி, 22.பாக்கம் ஏரி, 23.விச்சூர் ஏரி, 24.முடிச்சூர் ஏரி, 25.சேத்துப்பாடு ஏரி (ஸ்பர் டாங்க் - ஸ்பர்டாங்க் ரோடு), 26.செம்பாக்கம் ஏரி, 27.சிட்லபாக்கம் ஏரி , 28.போரூர் ஏரி, 29.மாம்பலம் ஏரி, 30.கோடம்பாக்கம் டேங்க் ஏரி, 31. சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் இருந்த குளம், 32. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்த இரண்டு குளம். 33.ஆலப்பாக்கம் ஏரி, 34. வேப்பேரி, 35. விருகம்பாக்கம் ஏரி(இப்போது தமிழ்நாடு அரசு உயர் அலுவலர்களுக்கான குடியிருப்பாக மாறியது), 36. கோயம்பேடு சுழல் ஏரி,(கோயம்பேடு பேருந்து நிலையம், கோயம்பேடு மார்க்கெட், மெட்ரோ ரயில் நிலையம்) 37. அல்லிக் குளம் ஏரி( நேரு ஸ்டேடியம்) பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக இயற்கை தன்னுடைய வேலையை வழக்கமான முறையில் செய்து கொண்டு தான் இருக்கிறது. 100 ஆண்டுகளுக்குள் இப்படி ஒரு மாற்றத்தை செய்து விட்டு "இங்கே மழை வெள்ளம் வந்துவிட்டது" என்று சொன்னால் அது நம்முடைய தவறு என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இது ஒரு இயற்கை சீற்றம் நிறைந்த நேரம். பொறுமையோடு முடிந்தவரை வீட்டை விட்டு வெளியே செல்லாமல் பத்திரமாக இருந்து சில மணி நேரங்களில் எந்த புயலும் கடந்த பிறகு நம்முடைய வழக்கமான பணிகளை தொடர்வோம். இந்த மழை நமக்கு ஏற்படுத்தி விட்டு போயிருக்கும் பாதிப்புகளை இழப்புகளை சரி செய்து கொண்டு மீண்டும் வாழ்க்கையை தொடர்வோம். ஏனென்றால் இந்த இயற்கைதான் நமக்கு எல்லாவற்றையும் தந்தது. சென்னை நண்பர்களின் இந்த கடினமான நேரத்தில் அவர்களுக்கு மனதளவில் துணையாக நாம் நிற்கிறோம் என்கிற தகவலை மட்டும் தான் சொல்ல முடிகிறது. இந்த மழையிலும் "பத்திரமாக வீட்டுக்குள் இருப்போம்" என்று நினைக்க முடியாமல், குடும்பத்தை மறந்து, தங்கள் கடமைகளை செய்து கொண்டிருக்கும் காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர், பேரிடர் மீட்பு பாதுகாப்புத் துறையினர், துப்புரவு பணியாளர்கள், குடிநீர் வழங்கல் வடிகால் துறையினர், மின்சார வாரிய துறையினர் ஆகியோருக்கு இன்று மட்டுமல்லாது *என்றும் நன்றியுடன் இருப்போம்* . நல்லதே நடக்கட்டும். பாடமும்கூட . உணர்வோம். மனித நேயம் போற்றுவோம். 🍑👏🌹🙏🏻💐
இந்த பதிவை நீதிமன்றம பார்க்க வேண்டும் சென்னையும் நீதியும் காக்க வேண்டும் என்றால் தானாக முன்வந்து இந்த பதிவை விண்ணப்பமாக ஏற்று நீதி வழங்குமா? ஐயா நீதிபதிகளே. நீங்கள் உங்கள் கண்முன் சென்னை காணாமல போய்விடும் போல் தெரிகிறது வேறு ஊருக்கு மாறுதல் கேட்டுடப் போய்விடுங்கள் தயவு செய்து .
வீட்டுக்கு வீடு சிறிது இடம் விட்டுகட்டவேண்டும் மற்றும் கிழக்கு மேற்க்காக வீதிகள் அமைக்கவேண்டும்.அப்போதுதான் தண்ணீர் விறைவாக வெளியேரி கடல் சென்றுறடையும்.
Ryl enfld riders சார்பாக வாழ்த்துக்கள் மீட்பு பணி யாளர்கள்❤❤❤❤வெள்ளம் வந்ததால் வீட்டு உபய things share விலை அதிகரித்துள்ளது 😊😊😊😊😊 புரிந்தவர்கள் அந்த பங்குகளில் முதலீடு செய்யுங்கள் ஒரு முறை பயன் படுத்தும் carry bag மற்றும் வாட்டர் bottle மாலை போடுங்க தமிழக அரசியல் தலைவர்களுக்கு❤❤❤❤ தமிழகம் முழுவதும் இது தான் இருக்கு
தேவடியாளுக்கு பிறந்தவனே நீ அப்படித்தான் பேசுவாய் உன் வளர்ப்பு அப்படி உன் பிறப்பு அப்படி எது நல்லது எது கெட்டது என்று கூட தெரியாமல் அடுத்தவரைப் பற்றி குறை சொல்கிறாய்
Neenga solvathu 100℅ correct nanbare. Chengalpattu, Chennai, Kanchipuram, Tiruvallur beltla 30 MLAs. All are DMK. If we ask any Chennai people, they will say.. Stali nna Gettku.. Stalin Ayya Nalla seivaru. So, proper Chennai people would not like outside Chennai leaders like Edapadi, Annamalai etc. They will support even A ndhra telugu peoples & leaders. They are thinking outside tamil peoples are competitive. Poor qualified, Immatured
தடுக்க முடியாத ஒன்றுக்கு 4000 கோடி செலவு எதற்கு?. இதையேதான் அதிமுக காரன் 2015 வருசமா அப்போ கொக்கரித்து கொண்டு திரிஞ்சீங்க. எடப்பாடி செய்த தவறு என்ன? பிஜேபியுடன் கூட்டணி வைத்து மக்களுக்கு ஏதும் கஷ்டப்படுற மாதிரி பண்ணலையே. அன்னைக்கு நீங்க சொன்னது நீட் தேர்வு, 8 வழி சாலை, அப்புறம் இந்த மலை வெள்ளம். இதெல்லாம் தவறுன்னு சொல்லி தான் நீங்க ஓட்டு வாங்கி ஜெயிச்சீங்க. இன்னைக்கு அதுதான் நீங்க பண்ணிட்டு இருக்கீங்க.
Neenga solvathu 100℅ correct nanbare. Chengalpattu, Chennai, Kanchipuram, Tiruvallur beltla 30 MLAs. All are DMK. If we ask any Chennai people, they will say.. Stali nna Gettku.. Stalin Ayya Nalla seivaru. So, proper Chennai people would not like outside Chennai leaders like Edapadi, Annamalai etc. They will support even A ndhra telugu peoples & leaders. They are thinking outside tamil peoples are competitive. Poor qualified, Immatured
Neenga solvathu 100℅ correct nanbare. Chengalpattu, Chennai, Kanchipuram, Tiruvallur beltla 30 MLAs. All are DMK. If we ask any Chennai people, they will say.. Stali nna Gettku.. Stalin Ayya Nalla seivaru. So, proper Chennai people would not like outside Chennai leaders like Edapadi, Annamalai etc. They will support even A ndhra telugu peoples & leaders. They are thinking outside tamil peoples are competitive. Poor qualified, Immatured peoples.
ஏரிகளையும், குளங்களையும், குட்டைகளையும், சாகுபடி நிலங்களையும், மழைநீர் வடிகால் வாய்க்கால்களையும் காங்கிரீட் காடாக மாற்றிவிட்டு இன்று எதற்காக புலம்புகிறோம்? படிப்பறிவு மட்டும் போதாது. விவேகம் வேண்டும். மீண்டும் மீண்டும் தற்காலிக நிவாரணப்பணிகளை மட்டுமே மேற்கொண்டு, நிரந்தர பிரச்சினை பற்றி சிந்திக்காமல் அதற்கான முயற்சியையும் செய்யாமல் ஒவ்வொரு முறையும் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம்.
சதுர்ப்பு நிலத்தை அழித்து வீடு கட்டினா இப்படி தான், அரசியல் வாதிகளும், அதிகாரிகளும் சரியாக வேலை செய்தால் ஏன் அக்கறைமிப்பு நடக்க போகுது, எல்லா தவரையும் நாம் செய்து விட்டு இயற்கையின் மீது பழி போடும் கேவலமான நிலை எப்பொழுது மாறும், திருந்துவிர்கள் 🙏
நாராயணபுரம் முதல் விஜய் நகர் வரை 1980 வரை இரு புறமும் தண்ணீர் இருக்கும் நடுவில் 20 அடி ரோடு இருக்கும் எவ்வளவு மழை பெய்தாலும் சதுப்பு நிலம் உள்ள வாங்கிக் கொண்டு ரோடு free ஆக இருக்கும். முதலில் மயிலை கபாலீஸ்வரர் நகர் உருவானது பின்னர் அனைத்து சதுப்பு நிலங்களும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு காமகோடி நகர் பெரியார் நகர் என்று பலவகையான நகர்கள் உருவாகி சதுப்பு நிலத்தை காண முடியவில்லை.இருபுறமும் வீடுகள் கல்லூரிகள் மருத்துவமனைகள்
In the 1980's, used to travel from east tambaram to Tiruvanmiyur on this road, from what is now vijay Nagar to actual Pallikaranai village, there was no construction, only marsh area. Who is to blame, the govt or the public, willing to settle down there, knowing fully well that it is a marsh area.
100% government. The town planning authority is responsible for developing land use. Most corrupt department in government. Run by super corrupt politicians
Government. Why do we pay tax, registration cost and all. Who approves? Who gives electricity connection? Why the tashildar and his staff are paid salary? How do common people know intricate knowledge? Just stupid government and the government staff are responsible for this situation
Once my relative who worked in that area register office told that few areas while they don't want to approve, they are threatened by builders. They have to approve. Rate of 3BHK apartments in those areas is 90l - 1.25 crore.. so builders target this area and government approves..
மழை வருவதை தடுக்க இயலாது , ஒரு தரமான ஆட்சியாளர்களால் துரிதமாக சரி செய்ய இயலும் , நமக்கு வாய்த்த அரசை வார்த்தைகளால் வசைபாட கூடாது , மறக்க முடியாத அளவிற்கு சம்பவம் செய்ய வேண்டும் 😡
மக்களாகிய நாம் இந்த சமயம் ஒவ்வொரு இடங்களிலும் மக்கள் அவதியையும் சிரமத்தை யும் பார்த்தும் அரசாங்கம் என்ன பண்ணமுடியும் சொல்வது எந்த விதத்தில் ஞாயம் இரக்கம் இல்லாதவர்களாக உதவி செய்யமுடியாதவர்கள் அரசாங்கத்தை காட்டி ஒதுங்குகிறார்கள்
My opinion - there is a large kuppai dumping area on one side of the Pallavaram - Radial road. Is it on a eerri / sathupu area ? What is the extent of this kuppai dump ? Is it not encroachment ? To what extent has this kuppai dump contributed to this flooding ? What is the original area of the Narayana & other eerris ? What is the present area of these eerris ?
கீழ்கட்டளை பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள முணியாண்டி விலாஸ் அருகில் இருக்கும் டாஸ்மாக் கடையின் கதி என்ன? என்ன சென்னைக்கு வந்த சோதனை? போதையும் கொத்து புரோட்டாவும் இல்லாமல் இருக்க முடியாதே?
கடந்த 2015 ஆம் ஆண்டும் இதே போல வெள்ளம் வந்தபொழுது நான் நினைத்தேன் இந்த ஆட்சியாளர்களை இத்துடன் தூக்கி எறிந்து விடுவார்கள் என்று ஆனால் இந்த அறிவுகெட்ட சென்னைவாசிகள் அடுத்த தேர்தலில் இதே ஆட்சியாளர்களை மீண்டும் வாக்களித்து தெரிவு செய்து விட்டார்கள் அப்பொழுது நினைத்தேன் இந்த சென்னை மக்கள் திருந்த போவதும் இல்லை ஆட்சியாளர்கள் திருந்த போவதும் இல்லை என்று நன்றாக அனுபவிங்கள் மக்களே
Neenga solvathu 100℅ correct nanbare. Chengalpattu, Chennai, Kanchipuram, Tiruvallur beltla 30 MLAs. All are DMK. If we ask any Chennai people, they will say.. Stali nna Gettku.. Stalin Ayya Nalla seivaru. So, proper Chennai people would not like outside Chennai leaders like Edapadi, Annamalai etc. They will support even A ndhra telugu peoples & leaders. They are thinking outside tamil peoples are competitive. Poor qualified, Immatured
Narayanapuram eri udayallai.... JCP vachu udachaanga... Pallikaranai is not affected by rain, but is affected by the unauthorized broken of Narayanapuram lake.
ஒரு பக்கம் மனதிற்கு வேதனை அளிக்கிறது மறுபக்கம் மழை நீர் வெளியே செல்லும் பகுதிகளில் எல்லாம் மக்கள் ஆக்கிரமிப்பு செய்து கொண்டு இருந்தால் மழை நீர் எப்படி வெளியேறும் அதிலும் குறிப்பாக தாழ்வான பகுதியில் தங்கியிருந்தால் என்னவாக இருக்கும் மனதிற்கு வேதனை அளிக்கிறது ஆனால் இயற்கை என்ன செய்ய இயலும் இதுக்கெல்லாம் காரணம் நாம் தான்
ஏரியை ஆக்கரமித்து குடியிருப்புகட்டடுவது எவ்வளவு அபாயம் என்பதை உண்ரவேண்டும். அரசுவிரைவாக அவர்களை காப்பாற்றும். வி.ரைவாக காப்பாற்றபடுவார்கள். புதிய தலைக்கு நன்றி. ஆனால் மக்களை பயமுறுத்திகூவவேண்டாம்
முட்டி அளவு தண்ணீரில் உங்களுக்கு என்ன சிரமம் இருக்கின்றது என்று கேட்டால் மக்கள் என்ன சொல்லுவார்கள் மக்கள் மீடியா முன்னாடி அழுது புலம்ப வேண்டும் என்று நினைக்கிறீர்களா??
Very good coverage. Sincere approach. Why dont you send this clippings to Sun News immediately. Stalin will see only his channel .Only sun news will cover sterling road and Gopalapuram owner by them
அதீத மழை இல்லைங்க., தூரலே போட்டாலும் இப்படித்தான் ஆகும், ஏன் நா ஏரிக்கு place இல்லை., தண்ணி தேக்கி வைக்க.. தயவுசெய்து அவங்க அவங்க சொந்த ஊருக்கு குடிபெயர்ந்தால் நலமாய் இருக்கும்,
சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் நான்கு மாவட்ட மக்களுக்கு ரேஷன் அட்டைக்கு ரூ 10000 வெள்ள நிவாரணமாக அறிவித்து உடனடியாக வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்
ஒரு சாதாரண சூழ்நிலையையே சமாளிக்க திறமையில்லாத முதல்வர் இந்த மோசமான நிலையை சமாளிப்பது கடினமே. மத்திய அரசு தேசிய பேரிடர் மற்றும் மீட்பு பணி குழுவை அனுப்பி இப்பகுதி மக்களை காப்பாற்ற வேண்டும்.
Management is far better than 2015. Many stations recorded more than 50 cm in 36 hrs.Damage in 2023 is more than 2015 Lakes were controlled better than 2015. 40% of city witnessed wind of 80km/hr gust.There was no wind in 2015
@@ANBUASR-cl8ri See I never wanted these data, as I'm residing there at east Tambaram, lying on Velachery main road, since 2009. I personally experienced and witnessed the situation after flood and cyclone here. It doesn't matter how much we are spending on rain water draining, it should be on time and on priority basis depending on the previous flood history. Now all ₹4000 crores flushed away by flood, alongwith households of public.
Civic officials (GCC, CMDA, PWD, Revenue dept, etc.) of our Government and Politicians should be blamed fully for this holocaust. If these departments' officials are honest and strict these calamities would not have been happened.
இப்போ தான் புரியுது 2015 ல செம்பரம்பாக்கம் ஏரிய ஏன் திறந்து விட்டாங்கன்னு அதை திறக்காமல் விட்டுருந்தா அதுவும் இப்படி தான் உடைந்துருக்கும் பிறகு கட்டுப்படுத்துவது ரொம்ப கடினமாக இருந்துருக்கும் தயவுசெய்து ஆட்டோமேட்டிக் மீட்டர் அளவு கோள் எல்லா ஏரிளையும் பொறுத்துங்க.............😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
Ponmudi, Jagath and veluu should release their black money immediately to rescue our people immediately. They should not beg modiji. Already they looted central fund without development
நல்ல area-வாக பார்த்து வீடு கட்டச்சொன்னால் நல்ல ஏரியை பார்த்து கட்டியிருக்கிறார்கள்.
😂😂😂
😂😂😂😂😂
ஏறில வீட்டு மனை பிளான் அப்ரூட் யார் கொடுத்தது??/??????😂😂😂
4000 kodi ??
@@theman6096 கழகக்காரர்கள்தான்
சென்னை மக்களே
இனியாவது வீடு கட்டும் போது நீர் வழி பாதைக்கு ஒரு அடி விட்டு கட்டுங்கள் போதும்!
Chennaiyans: En veede oru adi than
@@urimai_kural😂😂😂 yov
போடா 200ஊபி
அவங்க road தான் வீட்டுக்கு போகுற steps வைப்பாங்க நீங்க வேற இரண்டு அடி விட சொல்றீங்க 🤷
@@urimai_kural😮😂
ஏரிக்குள் வீடு கட்டினால் மழைக்காலம் இப்படி தான் இருக்கும்
ஒவ்வொரு வருடமும் சென்னையில் மக்கள் தொகை சுமார் 50000+ அதிகரித்துக் கொண்டே போகிறது. எனவே இயற்கையின் சீற்றங்களை அனுபவித்துதான் ஆக வேண்டும். வருமானம் குறைவாக இருந்தாலும் அவரவர் சொந்த ஊர்களில் இருந்தால் இந்தக் கோரக்காட்சிகளை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை!!!!!
4000 kodi Enga ???
In fact they have to develop the villages, encourage small industry build schools, hospitals and other facilities.
UA-camrs are making money.
went in water@@cnatraj1
Correct
அந்த ஏரியை ஆக்கிரமித்து அந்த பகுதியில் குடியேறியவர்களுக்கு மழை நல்ல தண்டனை கொடுத்துள்ளது. மழை தொடரட்டும்.
❤️👍ஞபடடட. ளஜ்ஜி😅😅ஞமமஞமமட
ஏரியில் வீடு கட்டினா தண்ணீர் ஏறாமல் இறங்கவா செய்யும்? பத்திரிகையாளர்கள் பதட்டத்தை ஏற்ப்படுத்த வேண்டாம்.
மக்களை குறை கூற முடியாது. அதிகாரிகள் தான் இதற்கு முழுமுதற் காரணம். மக்கள் வழக்கம்போல victim தான்
Oopi spotted
@@thirumuruganv472 🤔 ஏரி நிலம் எப்படியா பட்டா போடப்படுது? தெரியுமா
😂😂😂😂😂😂😂😂
Adei komali who gave approval who was the head of local minister and urban development
நிர்வாக திறமை உள்ள ஒரு அருமை ஆனா ஆட்சிதான் தமிழகத்தில் இருக்கு வாழ்த்துக்கள் டாஸ்மாக் மாடல் ஆட்சிக்கு
ஏரி உடைந்ததற்கு திமுக என்னடா பண்ணும் தற்குறி தம்பிகளா
yes you are right....Edupidi palanisami sonnane Tuticorin firing TVla parthu therinjukittennu sollama irunthathukku...Veetu velaikari kala vilunthu sollama pathavikku vantha mathiri illaiye...
@@santhanakrishnan1904ஏன்டா கோபாலபுரம் பிச்சைக்கார கொளத்தூர் தொகுதியில் 13 வருடங்களாக ஸ்டாலின் தான் எம்எல்ஏ என்ன புடிங்கிட்டு இருந்தானா
தெருவுக்கு ஒரு கடை வெச்சு டாஸ்மாக்கை வளர்த்து பெருக்கி விட்ட அம்மா ஆட்சி சிறந்த ஆட்சி, வெறும் 10 வருஷத்தில் பள்ளிக்கரணை வேளச்சேரி அருகில் இருந்த சதுப்பு நிலங்கள் அனைத்தையும் பிளாட் அப்பார்ட்மெண்ட் கட்ட வழி செய்த ஏ டப்பா டி ஆட்சி மிக சிறந்த ஆட்சி அப்படித் தானே..
எடப்பாடி பழனிச்சாமி டாஸ்மாக்கை மூடி இருக்கலாமே... ஏன் மூடவில்லை? நீர்வழிப் பாதையை அபகரிப்பதில் எல்லா அரசியல்வியாதிகளும் முன்னணியில் உள்ளனர்.
இப்படி. பட்ட வாழ்க்கை வாழ தான் நாம ஆசை படுகிறோம். போட்டி, பொறாமை, கொலை, கொள்ளை 😔 நான் நான் என்ற அகம்பாவம். இயற்கையோடு ஒத்து வாழ வேண்டும்.😔போதும் கடவுளே இனி நாங்கள் இயற்கை எதிர்த்து வாழ முடியாது, கருணை காட்டுங்கள்🙏 பணம் கார் வசதி எதுவும் இப்போ உதவ முடியாது மனிதர்கள்தான் வேண்டும் இனியாவது நாம் நம் குணங்களை மாற்றிக் கொண்டு வாழ்வோம். எல்லாம் சிவ மயம்🙏🙏
சென்னையில் வாழும் மக்களுக்கு இது ஒரு பாடமாக அமையட்டும்
Yenga Chennai la erukavanga ungala yenna pananga😮
என்ன பாடம். உன் வேலை மயீர பாரு
என்ன பாடம். உன் வேலை மயீர பாரு
"Erikaiya" onum Panna mudiyathu Chennai illa enga eruthalum Thani varanum nu erutha varatha seiyum
@@a.rrahman1688mental iyarkai ala problem illa lake ah ataya potu plot potathu than pirachna
ஏரியில் வீடு கட்டினால் தண்ணீர் வராமல் 😂😂பெட்ரோல் ah வரும் 🤣😂
😂😂😅😅
😂😂😂
மடத்தனமாக மக்களை
குறை சொல்லாதே.நீநீநீநீர்ர்ர்ர்ர் மேலான்மாகாக ஒரு அமைச்சராம்.தூ.அந்தாளு இங்க இருசக்கர வண்டியீல அழைத்துவந்து விட்டால் சரிபண்ணிடுவாரில்ல.
அவாருதான் ஏறி கணக்கெல்லிம் விரல் நுணியிலாமே.
இது 2020 இல் ட்விட் போட்ட உதயநிதுக்கு தெரியல
@@csekousalya அந்தாள தூக்கிக்கொண்டாந்நு ஏறியில விட்டா கைல இருக்கிரா செங்கல்லா வச்சி பூசி நிப்பாட்டிப்புடுமில்ல
ஏரி தண்ணீர் போறதுக்கு வழியை விடுங்கள். எல்லாத்தையும் அடைத்து விட்டு தண்ணீர் எங்கே போகும்
சென்னையே ஏரியில் உருவாக்கிய நகரம்தான்.இப்படிதான் இருக்கும்.இப்போ இல்ல.....எப்பவும்.😊
4000 kodi ???
@@cnatraj1 அது உங்களுக்கே தெரியுமே...
அந்த அறிவு இருந்தா ஏண்டா மறுபடியும் மறுபடியும் வீடு கட்றீங்க
அப்போ எதுக்கு 4000 கோடி செலவு செய்தார்கள் 😊
உடைந்திருக்காது....உடைத்திருப்பார்கள்...ஒன்றியத்தில் பல்லாயிரம் கேடி கேக்குலாமில்ல!!!
Sema
அப்படியே கொடுத்து தல்லிருவாங்க.. உடைச்சது ஒன்றியத்தின் கைக்கூலி அண்ணாமலை ஆடகளாக தான் இருக்கும் தமிழக அரசை அப்போது தான் குறை கூற முடியும்
கேட்டதும் கொடுப்பதற்கு குஜராத் உத்தரப் பிரதேசமா
நீர் நிலைகளை ஆக்கிரமிக்க அனுமதித்த அதிமுகவை 10 வருஷம் ஆட்சியில் உக்கார வெச்சதுக்கு இப்போ அனுபவிக்கனும்
குளம், ஏரில வீடு கட்டுனா தண்ணீர் வரமா !!பின்ன பன்னீரா வரும்...கூமுட்டைங்களா.....😢😢😢😢😢😢😢... திராவிட கட்சிகள் இருக்கும் வரை இந்த தமிழ்நாடு உருபடாது....வேதனையுடன் கூறுகிறேன்....2015 ல் நானும் இதோபோல் மழை வெள்ளத்தால் பாதிப்பு அடைந்துள்ளேன் ..
😂
நீர் நிலைகளை ஆக்கிரமிக்க அனுமதித்த அதிமுகவை 10 வருஷம் ஆட்சியில் உக்கார வெச்சதுக்கு இப்போ அனுபவிக்கனும்
திமுகவிற்கு வாக்களித்த அனைத்து மக்களும் நன்றி அடுத்த முறையும் திமுக தான் வர வேண்டும்
Oh apo admk aachila irukum pothu lake la wall la crtaa thaan irunthucho
@@sabanaj65364000 kodi
யாருக்கு வாக்கு போட்டிருந்தா இப்படி மழை பெஞ்சிறுக்காது? ஏரி நிரம்பி இருக்காது, உடைந்து இருக்காது. சொன்னா உபயோகமா இருக்கும்.
Malaikum DMK vukum enna link
4000kodi panathukum....DMK vukum link ullathu
கடந்த 1906ஆம் ஆண்டு கணக்கின்படி அப்போதைய சென்னை ஏரி, குளம் என்று கிடத்தட்ட 474 நீர் நிலைகள் இருந்தது. ஆனால் 2013ஆம் ஆண்டு 43 ஆகி போனது. இப்போது அதிலும் 96% நீர்நிலைகளை காணவில்லை
சென்னையில் காணாமல் போன ஏரிகள், குளங்கள் பட்டியலில் கொஞ்சம் விவரம்:
1.நுங்கம்பாக்கம் ஏரி,(இப்போது வள்ளுவர்கோட்டம், நுங்கம்பாக்கத்தின் சில பிரைவேட் கம்பெனிகள் ஆரம்பிக்கப்பட்டது)
2.தேனாம்பேட்டை ஏரி,
3.வியாசர்பாடி ஏரி,
4.முகப்பேர் ஏரி,
5.திருவேற்காடு ஏரி,
6.ஓட்டேரி,
7.மேடவாக்கம் ஏரி,
8.பள்ளிக்கரணை ஏரி,
9.போரூர் ஏரி,
10.ஆவடி ஏரி,
11.கொளத்தூர் ஏரி,
12.இரட்டை ஏரி,
13.வேளச்சேரி ஏரி,(100 அடி சாலை, ரானே கம்பெனி, ஃபீனிக்ஸ் மால்)
14.பெரும்பாக்கம் ஏரி,
15.பெருங்களத்தூர் ஏரி(இதன் பழைய பெயர் பெருங்குளத்தூர்),
16.கல்லு குட்டை ஏரி,
17.வில்லிவாக்கம் ஏரி,
18.பாடிய நல்லூர் ஏரி,
19.வேம்பாக்கம் ஏரி,
20.பிச்சாட்டூர் ஏரி,
21.திருநின்றவூர் ஏரி,
22.பாக்கம் ஏரி,
23.விச்சூர் ஏரி,
24.முடிச்சூர் ஏரி,
25.சேத்துப்பாடு ஏரி (ஸ்பர் டாங்க் - ஸ்பர்டாங்க் ரோடு),
26.செம்பாக்கம் ஏரி,
27.சிட்லபாக்கம் ஏரி ,
28.போரூர் ஏரி,
29.மாம்பலம் ஏரி,
30.கோடம்பாக்கம் டேங்க் ஏரி,
31. சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் இருந்த குளம்,
32. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்த இரண்டு குளம்.
33.ஆலப்பாக்கம் ஏரி,
34. வேப்பேரி,
35. விருகம்பாக்கம் ஏரி(இப்போது தமிழ்நாடு அரசு உயர் அலுவலர்களுக்கான குடியிருப்பாக மாறியது),
36. கோயம்பேடு சுழல் ஏரி,(கோயம்பேடு பேருந்து நிலையம், கோயம்பேடு மார்க்கெட், மெட்ரோ ரயில் நிலையம்)
37. அல்லிக் குளம் ஏரி( நேரு ஸ்டேடியம்)
பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக இயற்கை தன்னுடைய வேலையை வழக்கமான முறையில் செய்து கொண்டு தான் இருக்கிறது. 100 ஆண்டுகளுக்குள் இப்படி ஒரு மாற்றத்தை செய்து விட்டு "இங்கே மழை வெள்ளம் வந்துவிட்டது" என்று சொன்னால் அது நம்முடைய தவறு என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இது ஒரு இயற்கை சீற்றம் நிறைந்த நேரம். பொறுமையோடு முடிந்தவரை வீட்டை விட்டு வெளியே செல்லாமல் பத்திரமாக இருந்து சில மணி நேரங்களில் எந்த புயலும் கடந்த பிறகு நம்முடைய வழக்கமான பணிகளை தொடர்வோம்.
இந்த மழை நமக்கு ஏற்படுத்தி விட்டு போயிருக்கும் பாதிப்புகளை இழப்புகளை சரி செய்து கொண்டு மீண்டும் வாழ்க்கையை தொடர்வோம். ஏனென்றால் இந்த இயற்கைதான் நமக்கு எல்லாவற்றையும் தந்தது. சென்னை நண்பர்களின் இந்த கடினமான நேரத்தில் அவர்களுக்கு மனதளவில் துணையாக நாம் நிற்கிறோம் என்கிற தகவலை மட்டும் தான் சொல்ல முடிகிறது.
இந்த மழையிலும் "பத்திரமாக வீட்டுக்குள் இருப்போம்" என்று நினைக்க முடியாமல்,
குடும்பத்தை மறந்து, தங்கள் கடமைகளை செய்து கொண்டிருக்கும் காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர், பேரிடர் மீட்பு பாதுகாப்புத் துறையினர், துப்புரவு பணியாளர்கள், குடிநீர் வழங்கல் வடிகால் துறையினர், மின்சார வாரிய துறையினர் ஆகியோருக்கு இன்று மட்டுமல்லாது *என்றும் நன்றியுடன் இருப்போம்* .
நல்லதே நடக்கட்டும்.
பாடமும்கூட . உணர்வோம்.
மனித நேயம் போற்றுவோம்.
🍑👏🌹🙏🏻💐
இந்த பதிவை நீதிமன்றம பார்க்க வேண்டும் சென்னையும் நீதியும் காக்க வேண்டும் என்றால் தானாக முன்வந்து இந்த பதிவை விண்ணப்பமாக ஏற்று நீதி வழங்குமா? ஐயா நீதிபதிகளே. நீங்கள் உங்கள் கண்முன் சென்னை காணாமல போய்விடும் போல் தெரிகிறது வேறு ஊருக்கு மாறுதல் கேட்டுடப் போய்விடுங்கள் தயவு செய்து .
வீட்டுக்கு வீடு சிறிது இடம் விட்டுகட்டவேண்டும் மற்றும் கிழக்கு மேற்க்காக வீதிகள் அமைக்கவேண்டும்.அப்போதுதான் தண்ணீர் விறைவாக வெளியேரி கடல் சென்றுறடையும்.
Great then you get the salary of government officers... Ok LKG
Sir,.
Another important factor...
The ground floor should be minimum two feet above from the road level.....
ஒரு ஓட்டுக்கு ரூ.1000, 5 வருடங்களுக்கு எந்த கேள்வியும் கேட்காதீர்கள்.
Ethu 1000 rupees theriyamal comment pannatheenga 2000 rs per vote
in coming days. high demand. ஒரு ஓட்டுக்கு ரூ.16000, 5 வருடங்களுக்கு எந்த கேள்வியும் கேட்காதீர்கள்.
காலையில் டிவி பார்க்க வில்லையா? முதல் அமைச்சரின் பேச்சை கேளுங்கள். சந்தோஷப்படுங்கள்.
Photoshoot thathi CM all he does is collection corruption commission
மிகவும் திறமை வாய்ந்த முதல்வர் மக்களைக் காப்பாற்றி வருவது தமிழ்நாடு செய்த பாக்கியம்..
Dei pothumda aniyayathuku muttathungada
True, mada muttal choice
😂😂😂😂😂
😢
well said.
உலக நாடுகளில் எங்க பேரிடர் ஏற்பட்டாலும் மொதோ ஆளா ஓடிபோய் உதவி செய்யும் தமிழர்க்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டா உதவிசெய்ய ஒருத்தனும் வரமாட்டானுக
முதல்ல காசு வாங்காம ஓட்டு போடுங்க மத்ததெல்லாம் தானா நடக்கும்
Entha kambiya ethana Nala ya kattuvinga sollu yaruku poi othavana sollu nee
Pakara edatha ellam akkaramichu veedu kattana Ethan nilamai 😂😂😂😂
Dmk ku ottu poda vendiyathu aparam tamilan dumilan nu kathara vendiyathu
restore pallikaranai marshland
stop dumping garbage
clear perungudi dumpyard
ஓட்டு போட்ட பாவத்தை அனுபவித்து தான் கழிக்க வேண்டும். 😢
Tamil people never change they always vote for quarter and money people suffer
அது அப்படியில்லை நீர் நிலைகளை ஆக்கிரமிக்க அனுமதித்த அதிமுகவை 10 வருஷம் ஆட்சியில் உக்கார வெச்சதுக்கு இப்போ அனுபவிக்கனும்..
ஆட்சி மாற்றம் இதற்கு தீர்வாகாது. மக்கள் திருந்தவெண்டும்.
@@mangals4900 மொரட்டு முட்டுடா டேய் 😂
@@mangals4900அதுக்கு முன்னாடி வீடுகளே அங்கு இல்லையா என்ன?
அடுத்த தேர்தலில் வீட்டுக்கு ஒரு படகு இலவசம்
சர்ச்சில் தங்கியுள்ளோம் நல்ல பதில்
Ryl enfld riders சார்பாக வாழ்த்துக்கள் மீட்பு பணி யாளர்கள்❤❤❤❤வெள்ளம் வந்ததால் வீட்டு உபய things share விலை அதிகரித்துள்ளது 😊😊😊😊😊 புரிந்தவர்கள் அந்த பங்குகளில் முதலீடு செய்யுங்கள் ஒரு முறை பயன் படுத்தும் carry bag மற்றும் வாட்டர் bottle மாலை போடுங்க தமிழக அரசியல் தலைவர்களுக்கு❤❤❤❤ தமிழகம் முழுவதும் இது தான் இருக்கு
4000கோடி சுடலை ஆட்சியில் உழல் இதுதான் விடியல் உழல் ஆட்சி
தேவடியாளுக்கு பிறந்தவனே நீ அப்படித்தான் பேசுவாய் உன் வளர்ப்பு அப்படி உன் பிறப்பு அப்படி எது நல்லது எது கெட்டது என்று கூட தெரியாமல் அடுத்தவரைப் பற்றி குறை சொல்கிறாய்
Neenga solvathu 100℅ correct nanbare. Chengalpattu, Chennai, Kanchipuram, Tiruvallur beltla 30 MLAs. All are DMK. If we ask any Chennai people, they will say.. Stali nna Gettku.. Stalin Ayya Nalla seivaru. So, proper Chennai people would not like outside Chennai leaders like Edapadi, Annamalai etc. They will support even A
ndhra telugu peoples & leaders. They are thinking outside tamil peoples are competitive. Poor qualified, Immatured
நீர் நிலைகளை ஆக்கிரமிக்க அனுமதித்த அதிமுகவை 10 வருஷம் ஆட்சியில் உக்கார வெச்சதுக்கு இப்போ அனுபவிக்கனும்
யார் ஆட்சிக்கு வந்தாலும் இயற்கையின் சீற்றங்கள் தடுக்க முடியாத ஒன்று
Appo paduunga.ippavum aachikku muttu koduppavan uruppada maattaan.
@@radhajeeva3008யார் ஆட்சிக்கு வந்தாலும் இதே தான்டா நடக்கும் சங்கி
தடுக்க முடியாதுன்னா எதுக்கு கோடி கணக்குல பணத்தை ஒதுக்குறானுங்க
Yaaar atchiku vanthalum thaduka mudiyathunaa enaa maithuku 4000 Kodi soothu otaila potenga😂😂😂😂😂
தடுக்க முடியாத ஒன்றுக்கு 4000 கோடி செலவு எதற்கு?. இதையேதான் அதிமுக காரன் 2015 வருசமா அப்போ கொக்கரித்து கொண்டு திரிஞ்சீங்க.
எடப்பாடி செய்த தவறு என்ன? பிஜேபியுடன் கூட்டணி வைத்து மக்களுக்கு ஏதும் கஷ்டப்படுற மாதிரி பண்ணலையே. அன்னைக்கு நீங்க சொன்னது நீட் தேர்வு, 8 வழி சாலை, அப்புறம் இந்த மலை வெள்ளம். இதெல்லாம் தவறுன்னு சொல்லி தான் நீங்க ஓட்டு வாங்கி ஜெயிச்சீங்க. இன்னைக்கு அதுதான் நீங்க பண்ணிட்டு இருக்கீங்க.
திராவிட மாடல் திராவிட மாடல் என்று அப்ப திமுக கூறியது இப்போது தான் தெரியுது பாத்துகுங்க மக்கள் 🎉🎉🎉
itis the model
நீர் நிலைகளை ஆக்கிரமிக்க அனுமதித்த அதிமுகவை 10 வருஷம் ஆட்சியில் உக்கார வெச்சதுக்கு இப்போ அனுபவிக்கனும்
இது தான் சிங்கார சென்னை பேக்கேஜாக இருக்குமோ.அப்பனையும், மகனையும், காணோம்.
aamaa sir endha ooru
இது சிங்க் ஆரா சென்னை பேக்கேஜ் sir
@@bennypremkumar8217😂😂
Neenga solvathu 100℅ correct nanbare. Chengalpattu, Chennai, Kanchipuram, Tiruvallur beltla 30 MLAs. All are DMK. If we ask any Chennai people, they will say.. Stali nna Gettku.. Stalin Ayya Nalla seivaru. So, proper Chennai people would not like outside Chennai leaders like Edapadi, Annamalai etc. They will support even A
ndhra telugu peoples & leaders. They are thinking outside tamil peoples are competitive. Poor qualified, Immatured
நீர் நிலைகளை ஆக்கிரமிக்க அனுமதித்த அதிமுகவை 10 வருஷம் ஆட்சியில் உக்கார வெச்சதுக்கு இப்போ அனுபவிக்கனும்
சீமான் அண்ணன் சொன்னது போல மூன்று தலைநகர் இருந்திருந்தால் இது போன்று நிகழ்வுகள் நடக்காது 😒🙄😒...
இப்போதாவது நீர்நிலைகளில் வீடு கட்டி குடிபோவதால் ஏற்படும் அவலத்தை உணரவேண்டும்.
ஏரிகள் குளங்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் அமைந்தால் இதுதான் நிலமை....
அடுத்த பாராளுமன்ற தேர்தலிலும் தீமுக , ஃகான்கெரெஸ் கூட்டணிக்கே உங்கள் ஓட்டு .
Neenga solvathu 100℅ correct nanbare. Chengalpattu, Chennai, Kanchipuram, Tiruvallur beltla 30 MLAs. All are DMK. If we ask any Chennai people, they will say.. Stali nna Gettku.. Stalin Ayya Nalla seivaru. So, proper Chennai people would not like outside Chennai leaders like Edapadi, Annamalai etc. They will support even A
ndhra telugu peoples & leaders. They are thinking outside tamil peoples are competitive. Poor qualified, Immatured peoples.
நீர் நிலைகளை ஆக்கிரமிக்க அனுமதித்த அதிமுகவை 10 வருஷம் ஆட்சியில் உக்கார வெச்சதுக்கு இப்போ அனுபவிக்கனும்
ஒரு புயலுக்கே இந்த லட்சணம்... நமது அரசியல் திமிங்கிலங்கள் எங்கே போனார்கள்?
இயற்கையை அழித்தார்கள் வினைப்பயன் அனுபவித்து தான் ஆகவேண்டும்
சென்னை முழுவதும் சீரடைய 1 மாத காலம் ஆகும். தமிழக அரசு நிர்வாகத் திறமையில்லாமல் தமிழக அரசும் தண்ணீரில் தத்தளிக்கிறது
ஏரிகளையும், குளங்களையும், குட்டைகளையும், சாகுபடி நிலங்களையும், மழைநீர் வடிகால் வாய்க்கால்களையும் காங்கிரீட் காடாக மாற்றிவிட்டு இன்று எதற்காக புலம்புகிறோம்?
படிப்பறிவு மட்டும் போதாது. விவேகம் வேண்டும்.
மீண்டும் மீண்டும் தற்காலிக நிவாரணப்பணிகளை மட்டுமே மேற்கொண்டு, நிரந்தர பிரச்சினை பற்றி சிந்திக்காமல் அதற்கான முயற்சியையும் செய்யாமல் ஒவ்வொரு முறையும் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம்.
சதுர்ப்பு நிலத்தை அழித்து வீடு கட்டினா இப்படி தான், அரசியல் வாதிகளும், அதிகாரிகளும் சரியாக வேலை செய்தால் ஏன் அக்கறைமிப்பு நடக்க போகுது, எல்லா தவரையும் நாம் செய்து விட்டு இயற்கையின் மீது பழி போடும் கேவலமான நிலை எப்பொழுது மாறும், திருந்துவிர்கள் 🙏
😂😂😂😂😂😂😂
செய்தியின் தலைப்பு பின் வருமாறு மாற்றம் செய்ய வேண்டும். பள்ளிக்கரணை ஏரியின் கரை உடைக்கப்பட்டு நீர் வெளியேற்றம்
ஆக்கிரமிப்பாளர்கள் மேடவாக்கத்தில் ஏரிக்கரை உடைப்பதை 2015ல் நேரில் பார்த்துள்ளேன்.
நாராயணபுரம் முதல் விஜய் நகர் வரை 1980 வரை இரு புறமும் தண்ணீர் இருக்கும் நடுவில் 20 அடி ரோடு இருக்கும் எவ்வளவு மழை பெய்தாலும் சதுப்பு நிலம் உள்ள வாங்கிக் கொண்டு ரோடு free ஆக இருக்கும். முதலில் மயிலை கபாலீஸ்வரர் நகர் உருவானது பின்னர் அனைத்து சதுப்பு நிலங்களும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு காமகோடி நகர் பெரியார் நகர் என்று பலவகையான நகர்கள் உருவாகி சதுப்பு நிலத்தை காண முடியவில்லை.இருபுறமும் வீடுகள் கல்லூரிகள் மருத்துவமனைகள்
வீராணம் ஏரியை தூர் வாரி எத்தனை வருடங்கள் ஆச்சு... கரை எப்படி இருக்கு சோதனை பண்ணமாட்டிங்களா... என்னடா ஆட்சி நடத்துறீங்க...
In the 1980's, used to travel from east tambaram to Tiruvanmiyur on this road, from what is now vijay Nagar to actual Pallikaranai village, there was no construction, only marsh area.
Who is to blame, the govt or the public, willing to settle down there, knowing fully well that it is a marsh area.
100% government. The town planning authority is responsible for developing land use. Most corrupt department in government. Run by super corrupt politicians
Actually both. Govt should not approve building there.
Government. Why do we pay tax, registration cost and all. Who approves? Who gives electricity connection? Why the tashildar and his staff are paid salary?
How do common people know intricate knowledge?
Just stupid government and the government staff are responsible for this situation
@@shanthalakshmi2082Registration tax increased by DMK
Once my relative who worked in that area register office told that few areas while they don't want to approve, they are threatened by builders. They have to approve. Rate of 3BHK apartments in those areas is 90l - 1.25 crore.. so builders target this area and government approves..
தமிழகத்தின் வருமணங்களை சென்னைக்கு மட்டுமே செலவு செய்தல் மற்ற மாவட்டங்களில் இருக்கும் மக்கள் நிலைமை
பள்ளி கரணை ஒரு பெரிய ஏரி.அங்கே வீடு கட்டினா பட்டினி தான்
டிசைன் டிசைனா ஆடம்பர பாலம் கட்டினதுக்கு பதிலா, இந்த மாதிரி முக்கிமான வேலைகளை செய்தால் என்ன??
இனியாவது ஏரில வீடுகட்டாதிங்கள்
மழை வருவதை தடுக்க இயலாது , ஒரு தரமான ஆட்சியாளர்களால் துரிதமாக சரி செய்ய இயலும் , நமக்கு வாய்த்த அரசை வார்த்தைகளால் வசைபாட கூடாது , மறக்க முடியாத அளவிற்கு சம்பவம் செய்ய வேண்டும் 😡
அது அப்படியில்லை நீர் நிலைகளை ஆக்கிரமிக்க அனுமதித்த அதிமுகவை 10 வருஷம் ஆட்சியில் உக்கார வெச்சதுக்கு இப்போ அனுபவிக்கனும்
சரி ப்பா😢😢😢😢😮
இறைவன் காப்பான்
இயற்கை சீற்றம் 😢😢😢
ஊடகங்கள் மக்களின் பிரச்சனைகளை வலியுறுத்தி சொல்லுங்கள்... தீர்வு காண மக்களோடு சேர்ந்து குரல் கொடுங்கள்... அரசுக்கு விலை போய் விடாதீர்கள்...
மக்களாகிய நாம் இந்த சமயம் ஒவ்வொரு இடங்களிலும் மக்கள் அவதியையும் சிரமத்தை யும் பார்த்தும் அரசாங்கம் என்ன பண்ணமுடியும் சொல்வது எந்த விதத்தில் ஞாயம் இரக்கம் இல்லாதவர்களாக உதவி செய்யமுடியாதவர்கள் அரசாங்கத்தை காட்டி ஒதுங்குகிறார்கள்
@@swarnalathaanandan10524000 kodi ???
சென்னை யே தாழ்வான பகுதி தான் அதிலும் நம் மக்கள் ஏறி குளங்களையும் விட்டு வைப்பது இல்லை
My opinion - there is a large kuppai dumping area on one side of the Pallavaram - Radial road.
Is it on a eerri / sathupu area ? What is the extent of this kuppai dump ?
Is it not encroachment ?
To what extent has this kuppai dump contributed to this flooding ?
What is the original area of the Narayana & other eerris ?
What is the present area of these eerris ?
In few years dmk would build high rise apartment there...
இனியாவது புன்னியம்
செய்யுங்கள் பாவம்
செய்யாதீர்கள்
நாளைக்கு திங்கள்நெத்தம்பேட்டைமழைபெய்யகூடாதுமாமல்புரம்பேரவதால்சரியா22யிலிருந்து 27மழை சென்னை யில் பெய்யலாம் சரியா
பரிதாபம். அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய தலைமுறையின் முயற்சி பாராட்டுக்குரியது. அவசர கதியில் ராணுவ மீட்பு படையை அழைக்க வேண்டும்.
ஏரில கோலத்துல வீடு கட்டுங்கடா குடியிருப்புல குடியிருப்பது மழை பேஞ்ச உங்க வெள்ளம் வரத்தான் செய்யும்
உடைந்ததா உடைக்கப்பட்டதா ??? ஆக்கிரமைப்பாளர்களால் ????????????????????????????????????
ஏரியில் வீடுகட்டினா இப்படித்தா
OMG... Hope the officials do something to stop the outflowing water.. it's not waterlogging.. losing a watersource is the big concern..... 😢
ஏரில் வீட்டை கட்டிவிட்டு தண்ணி உள்ள வராம எப்படி இருக்கும்.
😂😂😂😂😂😂😂😂
Government and mnc corporate company should think start company at coimbatore trichy madurai cities so that other cities will develop.
ஏரியில் வீடு கட்ட அனுமதித்த அரசாங்கம் தண்டிக்கப்பட வேண்டும்
நீர் நிலைகளை ஆக்கிரமிக்க அனுமதித்த அதிமுகவை 10 வருஷம் ஆட்சியில் உக்கார வெச்சதுக்கு இப்போ அனுபவிக்கனும்
புதிய தலைமுறை காரணத்தையும் விளக்கி சொல்லவேண்டும். அவலங்களை காட்டுவதோடு நின்றுவிடக்கூடாது.
கரை உடையல.....அங்க கரையே இல்ல டா
Adhu epdi antha intercity bus tyre vara clear ah iruku thanniyae illama. And other side hip alavuku water?
Otherwise stalin should release from his contributions given by these gang ministers
நன்றி புதியதழைமுறை T. V. சேனல்கள்
4,000 கோடி ஸ்வாஹா...
அப்போ அந்த 4000 கோடி யை தி மு க தின்னுட்டாங்களா 😮😢
கீழ்கட்டளை பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள முணியாண்டி விலாஸ் அருகில் இருக்கும் டாஸ்மாக் கடையின் கதி என்ன? என்ன சென்னைக்கு வந்த சோதனை? போதையும் கொத்து புரோட்டாவும் இல்லாமல் இருக்க முடியாதே?
ஆக்கிரமிப்பு
4000 கோடி ஸ்வாஹா
நீர் நிலைகளை ஆக்கிரமிக்க அனுமதித்த அதிமுகவை 10 வருஷம் ஆட்சியில் உக்கார வெச்சதுக்கு இப்போ அனுபவிக்கனும்
கடந்த 2015 ஆம் ஆண்டும் இதே போல வெள்ளம் வந்தபொழுது நான் நினைத்தேன் இந்த ஆட்சியாளர்களை இத்துடன் தூக்கி எறிந்து விடுவார்கள் என்று ஆனால் இந்த அறிவுகெட்ட சென்னைவாசிகள் அடுத்த தேர்தலில் இதே ஆட்சியாளர்களை மீண்டும் வாக்களித்து தெரிவு செய்து விட்டார்கள் அப்பொழுது நினைத்தேன் இந்த சென்னை மக்கள் திருந்த போவதும் இல்லை ஆட்சியாளர்கள் திருந்த போவதும் இல்லை என்று நன்றாக அனுபவிங்கள் மக்களே
Neenga solvathu 100℅ correct nanbare. Chengalpattu, Chennai, Kanchipuram, Tiruvallur beltla 30 MLAs. All are DMK. If we ask any Chennai people, they will say.. Stali nna Gettku.. Stalin Ayya Nalla seivaru. So, proper Chennai people would not like outside Chennai leaders like Edapadi, Annamalai etc. They will support even A
ndhra telugu peoples & leaders. They are thinking outside tamil peoples are competitive. Poor qualified, Immatured
Narayanapuram eri udayallai.... JCP vachu udachaanga... Pallikaranai is not affected by rain, but is affected by the unauthorized broken of Narayanapuram lake.
திமுக ஆட்கள் அந்த இடம் சுற்றி அதிகம்..
Dmk va savtum
@@saravanasaravana5650 நீர் நிலைகளை ஆக்கிரமிக்க அனுமதித்த அதிமுகவை 10 வருஷம் ஆட்சியில் உக்கார வெச்சதுக்கு இப்போ அனுபவிக்கனும்
ஒரு பக்கம் மனதிற்கு வேதனை அளிக்கிறது மறுபக்கம் மழை நீர் வெளியே செல்லும் பகுதிகளில் எல்லாம் மக்கள் ஆக்கிரமிப்பு செய்து கொண்டு இருந்தால் மழை நீர் எப்படி வெளியேறும் அதிலும் குறிப்பாக தாழ்வான பகுதியில் தங்கியிருந்தால் என்னவாக இருக்கும் மனதிற்கு வேதனை அளிக்கிறது ஆனால் இயற்கை என்ன செய்ய இயலும் இதுக்கெல்லாம் காரணம் நாம் தான்
ஆக்கிரமிப்பாளர்களால் உடைக்கப்பட்டது 😭😭😭😭
Lakeview apartments ku vantha sothanai
ஏரியை ஆக்கரமித்து குடியிருப்புகட்டடுவது எவ்வளவு அபாயம் என்பதை உண்ரவேண்டும்.
அரசுவிரைவாக அவர்களை காப்பாற்றும்.
வி.ரைவாக காப்பாற்றபடுவார்கள்.
புதிய தலைக்கு நன்றி.
ஆனால் மக்களை பயமுறுத்திகூவவேண்டாம்
முட்டி அளவு தண்ணீரில் உங்களுக்கு என்ன சிரமம் இருக்கின்றது என்று கேட்டால் மக்கள் என்ன சொல்லுவார்கள்
மக்கள் மீடியா முன்னாடி அழுது புலம்ப வேண்டும் என்று நினைக்கிறீர்களா??
நிவாந்துநில்லு
But, unfortunately,,IIT colony is very Safe.
பள்ளிக்கரணை உள்ளே நகர் பகுதியில் தண்ணீர், உணவு கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்
பார்த்து புதிய தலைமுறை அலுவலகம் தண்ணீரில் அடித்து செல்லாமல் பார்த்து கொள்ளவும்.
சென்னைல
படங்களில்
மட்டுங்
தண்ணி இருக்து
நாங்கோ
முதல்வர் ஷ்டாங்லி
அட்வைஸ்படி
மழையே
நிறுத்தீட்டாம்
இப்படிக்கு
சென்னை மேயர்
Very good coverage. Sincere approach. Why dont you send this clippings to Sun News immediately. Stalin will see only his channel .Only sun news will cover sterling road and Gopalapuram owner by them
அதீத மழை இல்லைங்க., தூரலே போட்டாலும் இப்படித்தான் ஆகும், ஏன் நா ஏரிக்கு place இல்லை., தண்ணி தேக்கி வைக்க.. தயவுசெய்து அவங்க அவங்க சொந்த ஊருக்கு குடிபெயர்ந்தால் நலமாய் இருக்கும்,
ஆண்டவன் அருளை தேடுங்கள்
Dei neenga vera enda water la puthiyathalaimurai boat vidureenga???
😂😂😂😂
😂
சென்னை
திருவள்ளூர்
செங்கல்பட்டு
காஞ்சிபுரம்
நான்கு மாவட்ட மக்களுக்கு
ரேஷன் அட்டைக்கு ரூ 10000 வெள்ள நிவாரணமாக அறிவித்து உடனடியாக வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்
ஒரு சாதாரண சூழ்நிலையையே சமாளிக்க திறமையில்லாத முதல்வர் இந்த மோசமான நிலையை சமாளிப்பது கடினமே. மத்திய அரசு தேசிய பேரிடர் மற்றும் மீட்பு பணி குழுவை அனுப்பி இப்பகுதி மக்களை காப்பாற்ற வேண்டும்.
Management is far better than 2015. Many stations recorded more than 50 cm in 36 hrs.Damage in 2023 is more than 2015
Lakes were controlled better than 2015. 40% of city witnessed wind of 80km/hr gust.There was no wind in 2015
@@ANBUASR-cl8ri See I never wanted these data, as I'm residing there at east Tambaram, lying on Velachery main road, since 2009. I personally experienced and witnessed the situation after flood and cyclone here. It doesn't matter how much we are spending on rain water draining, it should be on time and on priority basis depending on the previous flood history. Now all ₹4000 crores flushed away by flood, alongwith households of public.
@@ANBUASR-cl8rithe sangis and admk blamed this situation not knowing the reality bro your words are true 100 percent
@@ANBUASR-cl8ri Well Said
@@Santhamani-ik3up even majority admk people are not blamimg much.only sanghis and ntk
Civic officials (GCC, CMDA, PWD, Revenue dept, etc.) of our Government and Politicians should be blamed fully for this holocaust. If these departments' officials are honest and strict these calamities would not have been happened.
💯
எங்கேட அண்டா செந்தில்,அண்டா 3 ஜீவா,இன்னும் சில கூலிகள்
எங்கிருந்தாலும்
உடனே வரவும்.
பத்து மாதத்திற்ககு முன்னாடி நடந்தது இப்போது போட வேண்டிய அவசியம் அரசியலா ?
இப்போ தான் புரியுது 2015 ல செம்பரம்பாக்கம் ஏரிய ஏன் திறந்து விட்டாங்கன்னு அதை
திறக்காமல் விட்டுருந்தா அதுவும் இப்படி தான் உடைந்துருக்கும் பிறகு கட்டுப்படுத்துவது ரொம்ப கடினமாக இருந்துருக்கும் தயவுசெய்து ஆட்டோமேட்டிக் மீட்டர் அளவு கோள் எல்லா ஏரிளையும் பொறுத்துங்க.............😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
Paying the price for encroaching water bodies😢
Best administration
Superமழை
Ponmudi, Jagath and veluu should release their black money immediately to rescue our people immediately. They should not beg modiji. Already they looted central fund without development
Modi n........y adanikku mattumthan koduppana
but modiji and his team looted whole india
Brahmins are vantheris
4ஆயிரமகோடி கோவின்தா😊😊😊😊😊
❤
நீர் நிலைகளை ஆக்கிரமிக்க அனுமதித்த அதிமுகவை 10 வருஷம் ஆட்சியில் உக்கார வெச்சதுக்கு இப்போ அனுபவிக்கனும்..
ஏரியில் வீடுகட்டினா வீடு தண்ணிரில்தான் போகும் போகட்டும் இப்பயாச்சியும் திருந்துங்கடா ஏரி குளம் குட்டையில் வீடுகட்டாதிங்க
While rain coming we are not storing water because all the lakes are very weak