1309 - WHEN SATURN GIVE GOOD THINGS? - சனியால் எப்போது நன்மை?

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 282

  • @duraichamydurai2852
    @duraichamydurai2852 3 роки тому +8

    இந்தக் கலியுகத்தில் சனியின் காரகத்துவங்கள் சிறிதளவாவது வேண்டும் குருஜி

  • @muthuselvaraj7611
    @muthuselvaraj7611 3 роки тому +16

    அருமையான விளக்கம் குருஜி. பாவகமுனை தொடர்பு பற்றி நீண்ட விளக்கம் கொடுக்கவும். குருவே நீண்ட நாள் கேள்வி . தயவுசெய்து விளக்கம் கொடுக்கவும். அனைவருக்கும் பயன் படும்.

  • @vimalavimala8517
    @vimalavimala8517 11 місяців тому

    @36.00
    புதன் சுபத்துவம் who is watching the video.
    குருஜி உங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்கிறோம்
    Excellent Guruji. Greatest Astrologer

  • @sreebhasu4238
    @sreebhasu4238 3 роки тому +4

    எத்தனை முறை கேட்டாலும்.... சுவையாக இருக்கிறது குரு ஜி.....100/100

  • @Ramcharan123-e8e
    @Ramcharan123-e8e 3 роки тому +86

    குருஜி தாங்கள் சனியை பற்றி பேசும் போது பாதுகாப்பாக கருப்பு சட்டை அணிந்து கொண்டு உள்ளீர்கள்

  • @VijayKumar-zj6zb
    @VijayKumar-zj6zb 3 роки тому +4

    Guruji, இறுதியில் நீங்கள் கூறிய விளக்கம் மிகவும் அருமை. 👌👌 உங்களது சனி பற்றிய விளக்கம் என் தந்தை ஜாதகப்படி 100% சரி.

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 роки тому +5

    குருஜி ஐயா வணக்கம் 🙏🙏🙏 குருஜிக்கு சனி பிடிக்காது என்று சொல்கிறார்கள்.ஆனால் சனியைப் பற்றி அதிகம் வீடியோ போடுகிறார்.மிக மிக நீண்ட விளக்கங்கள்.சூப்பர்👌👌👌 பணிவுடன் 🙏🙏🙏

  • @VishnuKumar-fn8js
    @VishnuKumar-fn8js 3 роки тому +12

    I made a phone consultation with guruji. Less than 10 min only gujuji is speaking . Is very short .at least 15 to 20 will be ok .

    • @ADITYAGURUJIASTROLOGERChennai
      @ADITYAGURUJIASTROLOGERChennai  3 роки тому +4

      நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு குருஜி அவர்கள் பதில் தர தயாராகவே இருப்பார்கள் நீங்கள் கேட்க வேண்டும் அவ்வளவுதான்- admin

    • @adaikalapandi5832
      @adaikalapandi5832 3 роки тому +2

      ஒரு நல்ல ஜோதிடர் 10 நிமிசத்திற்க்கு மேல் சொல்ல எதுவும் இருக்காது இறந்த காலம் நிகழ் காலம் எதிர் காலம் பற்றி தெளிவாக சொல்ல சிவம் அனுமதி கொடுத்த ஒரு ஆசீர்வாதிக்க பட்ட ஜீவன் எடுத்து கொள்ளும் நேரம் 10 sec க்கு உள்ளதான் இருக்கும் இருக்க வேண்டும் விதி விதிவிளக்கு தெரியாத ஒரு அறைகுறை ஜோதிடர் என்ன சொல்லலாம் ஆள் எப்படி இருக்கிறார் என்று நகை உடை பார்த்து விட்டு பின் அடித்து விடுவார்கள் ஒரு 100 ரூபாய் வாங்கி கொண்டு 1மணி நேரம் ஜோதிட பலன் சொல்லவும் எங்கள் வள்ளியூரில் ஆள் உண்டு நண்பா முகவரி வேண்டுமா???

    • @senthilkumar-bn6bn
      @senthilkumar-bn6bn 3 роки тому

      Kindly register for online horoscope analysis.kindly send me the payment link

  • @RAJARAJA-du9ud
    @RAJARAJA-du9ud 3 роки тому +5

    உண்மை துலாலக்னத்தில் பிறந்த எனக்கு 10ல் குரு தனித்து உச்சவக்ரம் ஆனால் குருதசைபிச்சு எடுத்துவிட்டது. ஆனால் சனி தசாவில் குருவிற்கு காரகத்துவ தொழிலான பைனான்ஸ் செய்கிறேன் சனி 11ல் சிம்மத்தில் சூரியன் 5ல் கும்பத்தில் பரிவர்த்தனை தற்போது சனிதசாவில் புதன்புத்தி இரண்டாம்கட்ட சுபத்துவகிரகம் 20வருடத்திற்கு மேலாக ஜோதிடதுறையில் தொழில்முறை ஜோதிடனாக இருக்கிறேன் தற்போது மகரத்திற்கு ஏழரைசனி நடந்தாலும் சனிதசா குருதசாவைவிட நன்றாகவே உள்ளது சொகுசாகவே உள்ளேன் பரிவர்த்தனையின் மூலம் சனி கேதுவுடன் இணைந்துள்ளார் கும்பத்தில் அம்சத்தில் கன்னியில் உள்ளார் லக்னாதிபதி சுக்கிரன் நட்சத்திரத்தில் உள்ளார். தங்கள் கணிப்பு 100% உண்மை இதே சனி சிம்மத்தில் இராகுவுடன் இணைந்த நிலையில் பரிவர்த்தனை ஆகாமல் இருந்திருந்தால் வாழ்க்கை போராட்டமாக அமைத்திருக்கும் நன்றி சுபத்துவ நாயகரே 🙏

  • @Balaji-dl1zt
    @Balaji-dl1zt 3 роки тому +4

    15:30 சனி பகவானின் காரகத்துவங்கள் பற்றிய விளக்கம் அருமை குருஜி 🙏🙏🙏

  • @rajasekarindian3533
    @rajasekarindian3533 3 роки тому +8

    ஆம் குருஜி எனக்கு லக்னத்தில் சனி அவர்தான் என்னை ஆளுகிறார் என்பதை என்னால் உணரமுடிகிறது

  • @jeghatheeshmariappan8830
    @jeghatheeshmariappan8830 3 роки тому +1

    நல்ல அனுபவம் மற்றும் மனம் தேடுதல், வெளிபடையாக தங்கள் அனுபவங்களை நல்ல எண்ணங்களுடன் பிறருக்கு புரியும்படி பேசி உள்ளீர்கள். நன்றி, இறைவன் உங்களை மேலும் ஆசீர்வாதம் செய்யட்டும்.

  • @arvindkannan6659
    @arvindkannan6659 3 роки тому +2

    வணக்கம் குருஜி...
    ஜோதிடத்தின் துல்லிய பாடத்தை மூலநூல்களின் விதிகளோடு விளக்கிய ஜோதிட பேராசிரியருக்கு
    நன்றிகள் கோடி குருஜி...

  • @matheshpalanisamy7443
    @matheshpalanisamy7443 3 роки тому +2

    100 பர்சன் உண்மை குருஜி எனக்கு எனக்கு ரிஷப லக்கினம் ஒன்பதில் சனி ஆட்சி ஆனால் சனிதிசை ஆரம்பத்திலிருந்து கடுமையான வீழ்ச்சி மனக் கஷ்டம் துன்பம் அவமானம் எல்லாம் நடக்கிறது சனியைப் பற்றி நீங்கள் சொல்வது உண்மை

  • @srkselva
    @srkselva 3 роки тому +3

    தெளிவான விளக்கம் மிக்க நன்றி குருஜி

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 Рік тому

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
    திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
    "நன்றிகளும்".
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @duraimurugan5598
    @duraimurugan5598 3 роки тому +2

    இதுவரை இல்லாத தெளிவை இந்த வீடியோவின் கடைசி நிமிடத்தில் புரிய வைத்து விட்டீர்கள் குருஜி நன்றி 🙏

  • @lingaasrijothidam
    @lingaasrijothidam 3 роки тому +2

    குருஜி வணக்கம்.. அருமையான விளக்கம்.. குருஜி ஒரு சிறு வேண்டுகோள்.. இனிவரும் வீடியோ பதிவுகள் முடியும் போது அடுத்த பதிவில் சந்திக்கலாம் என்று சொல்லவும்.. போறேன் என்று கூறுவதை நாங்கள் விரும்ப வில்லை...

  • @cheranbalu
    @cheranbalu 3 роки тому

    ஜயா குருஜி கோட்டவன் சனியின் அனுபவம் வாழ்க்கையில் கண்டிபகா வேண்டும். வாழ்த்துக்கள்.

  • @Vimala-z7t
    @Vimala-z7t 8 місяців тому

    அஞமையான விளக்கம் குருஜி

  • @mjayaprakashmani3034
    @mjayaprakashmani3034 3 роки тому

    குருஜி வணக்கம் நீங்கள் சொன்னது மிகவும் சரியான தகவல்... எத்தனை தன்மை இருப்பினும் சுபத்துவம் ஒன்றே சுப பலன்கள் மற்றும் முன்னேற்ற பாதையை வழிவகுக்கும்.... மற்றும் அதற்கு வழி துணையாக நல்ல யோக தசாப்புத்திகள் வர வேண்டும்... இத்தனையும் பொருந்தி வரும் நிலையில் தான் ஒருவன் மிகவும் யோகசாலி ஆவான்.... என்பதை விளக்கிய எங்கள் குருவுக்கு மிக்க நன்றி....

    • @r.rajagopal4943
      @r.rajagopal4943 3 роки тому

      மிகவும் தெளிவான விளக்கம் அளித்துள்ளார்கள் நன்றி🙏💕🙏💕

  • @Senthilkumar-do3bq
    @Senthilkumar-do3bq 3 роки тому +3

    மிகவும் அருமை குருவே! இதைவிட தெளிவாக சனியைப்பற்றி யாராலும் விளக்கமுடியாது குருவே...

  • @saravanakumarmondaymohanra9464

    unmai unmai guruji 100% unmai ungalin subathuvam 100% true

  • @sathiyamurthi5807
    @sathiyamurthi5807 3 роки тому +1

    சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் அருமையான விளக்கம் சனியைப்பற்றி 100% துல்லியமாக கூறுவது உண்மை குருஐி பாபத்துவமான சனி தசையில் ஒரு பலனும் இல்லை குருவே எனது கடுபத்தில் ஆண்கள் அனைவரும் மகர கும்ப லக்னம்தான் நீங்கள் கூறும் சனியைப்பற்றி காரகத்துவம் அனைத்தும் அனுபவ ரீதியாக அனுபவித்து உணர்ந்து பார்த்தவன் உங்கள் கூற்று அனைத்தும் உண்மைதான் குருவே

  • @chandrasiva5777
    @chandrasiva5777 3 роки тому +2

    நன்றி குருஜி 🙏ரிஷப லக்கணம் ரிஷப ராசி லக்கணத்தில் சந்திரன் , சனி ,ராகு தெளிவாக இருந்தது.🙏🙏🙏

  • @saravananshanmugam5181
    @saravananshanmugam5181 3 роки тому +4

    👌வாழ்த்த வயதில்லை.... வணங்குகிறேன்.... ,🙏🙏🙏🌹🌺🥰

  • @sashikumar5402
    @sashikumar5402 3 роки тому +1

    ஆனித்தரம்மாக அருமையான விளக்கம் ஐயா.👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @techtech8995
    @techtech8995 3 роки тому +1

    நல்ல பதிவு கூருஜீ நன்றாக புரிகிறது உங்கள் கருத்துக்கள் குருஜீ

  • @jayasankars3559
    @jayasankars3559 2 роки тому

    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @msrmsproductions2585
    @msrmsproductions2585 3 роки тому +4

    Guruji சனி எப்போது நன்மையை செய்வார் என டைட்டில் வைத்துவிட்டு அவர் செய்யும் தீமைகளைப் பற்றி மட்டுமே கூறியுள்ளீர்கள். குறிப்பாக கன்னியா லக்கனத்திற்கு சனி 5, 6 க்குடையவர் எங்கிருந்தால் எவ்வழியில் நன்மை செய்வார் எனத் தெரிவிதிருந்தால் தாங்கள் சொல்ல வந்த செய்தி பூர்த்தியிகியிருக்கும். நன்றி குருநாதர் அவர்களே...

  • @bamaprabahar8867
    @bamaprabahar8867 3 роки тому

    மிக்க நன்றி குருஜி.... மனதிற்கு நிறைவாக உள்ளது🙏🙏🙏

  • @cheranbalu
    @cheranbalu 3 роки тому

    ஜயா குருஜி நல்லாவன் குரு, சுக்கிரன் எப்படி இருந்தலும் நல்லாவன் நல்லாவன் தான் அவன் அனுபவம் நன்மைகள் தேவை ஆனால் பற்றி கவலை இருக்கது.

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 3 роки тому

    அருமையான பதிவு குருஜி

  • @sujithwinparamu1276
    @sujithwinparamu1276 3 роки тому

    அருமையான விளக்கம் குருஜி

  • @divyas455
    @divyas455 3 роки тому

    Super ayya .... unga vedio keta vera yendha josiyar solradhiyum namba pudikala.. vilakkam arumai... ana sani pathi yevlo vedio potalum pathuvadhe ellai..
    rishaba lagnam .. 6il sani ucha vakram... 9il budan.. epo budhan dhesai.. 7il guru.. sukkran sevai parkirar.. 11il sukkran sevai.. angendhu sevvai subathuvamagi 8aam parvaiyai saniyai parkirar... kadan noi vazhaku ku korachal ellai.. pudhan dhesai nalla eruka elliyane purila... 😪

  • @ashanagaraj83
    @ashanagaraj83 3 роки тому +5

    🙏🌹🌿👌. Your explanation clearly puts up how Shani works for an individual depending on his past Karma.
    Also very happy watching a fabulous LIVE session from kumudam digital regarding athisaram GURU peyarchi and your views with explanation 👍
    Thank You Sir 🙂
    Our Best Wishes 👍

    • @SelvaKumar-sh1ic
      @SelvaKumar-sh1ic 9 місяців тому

      க்ஷஹ.ஆவஹிஹமக்ஷஸஹஹஹௌந
      றஃ ஜ

  • @samuthiramv7951
    @samuthiramv7951 3 роки тому

    ஐயா எனக்கு புதன் சுபத்துவம். உண்மை, அருமை அருமை. எனக்கு சனி தசை நீங்கள் சொன்ன மாதிரி உள்ளது

  • @RajKumar-gk7lr
    @RajKumar-gk7lr 8 місяців тому

    குரு மங்கள் யோகம் - சந்திரமங்கள் யோகம் - சூரியமங்கள் யோகம் - பிருகு மங்கள யோகம் -

  • @senthiljana2433
    @senthiljana2433 3 роки тому

    ஜி.. மகரலக்கனம்
    1.சந்திரன்
    2.கேது
    3. குரு
    4.சனி.நீச்சம்
    5.சுக்கிரன்
    6.சூரியன்..செவ்வாய்
    7.புதன்.
    8.ராகு
    ராகு தசை.
    .c..o.
    ஆவன்னா

  • @shanmugavel5917
    @shanmugavel5917 3 роки тому +31

    சனி தனித்து உச்சமாக 19 வருட தசையில் செக்கில் போட்ட புண்ணாக்கு மாதிரி என்னை பிழிந்து விட்டார் ஐயா

    • @prasanthr5026
      @prasanthr5026 3 роки тому +2

      Bro...unga D.O.B share panringala plz...for analysis purpose only

    • @tamilbhakthivaazhviyal948
      @tamilbhakthivaazhviyal948 3 роки тому

      Which lagna.. is it retrograde Shani?

    • @originalvlogs4951
      @originalvlogs4951 3 роки тому +1

      Prashanth sir nan ennoda DOB sollava. Enakku Sani thasaiyum astama sanium serndhu nadakirathu

    • @praveenus1
      @praveenus1 3 роки тому

      @@prasanthr5026 are u doing research ?

    • @srirammurali1699
      @srirammurali1699 3 роки тому +1

      @@tnpscaspirant8160 unga mail id solunga. Public ah reply pana kudathu. Mail id soltu. Mela ula comment ah delete panunga

  • @rajapandiyanc5613
    @rajapandiyanc5613 3 роки тому +7

    லக்ன அதிபதி வலு இழந்து போனால் அவரை வலு படுத்தும் பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொல்றீங்க சார் ஆனால் அதே நேரம் பாவ கிரகம் ஆன சனி லக்ன அதிபதி ஆகி அவரை எப்படி அய்யா வலு படுத்த .. அது சனியை வலு படுத்தும் செயலக அமையுமா அல்லது லக்ன அதிபதி வலு ஆகுமா அய்யா.. எப்படி பாவ கிரகம் லக்ன அதிபதி ஆனால் அதை எப்படி வலு படுத்துவது அய்யா..
    மதுரை இல் இருந்து ராஜ பாண்டியன் என்றும் உங்களது மாணவன்

    • @vickey9923
      @vickey9923 3 роки тому +3

      முடியாத வயதானவர்களுக்கு உதவி செய்யுங்கள்
      ஊடல் ஊனமுற்ற மாற்று திறனாளிகளுக்கும் ஆதரவற்றோர் இல்லங்கள் ‌சென்று‌ உதவுங்கள்
      அவர்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுங்கள்‌
      லக்னத்திற்கு தசை நாதனை வழிபடுங்கள் சிவவழிபாடு செய்யுங்கள்

    • @Kumar1.7688
      @Kumar1.7688 3 роки тому

      @@vickey9923 could you please predict my horoscope

  • @satheeskumar9321
    @satheeskumar9321 3 роки тому

    ஆம் குருஜி உண்மைதான் என் மனைவிக்கு கன்னி லக்கனம் ஆறில் சனி புதன் இரண்டாம் இடத்திலிருந்து குரு பார்க்கிறார்

  • @lathag1867
    @lathag1867 2 роки тому

    ✨️மேஷ லக்கினம் புதன் தசை மிதுன ராசி எனும் போது நன்மை தருமா குருவே ✨️🙏🏿

  • @sivaramanindra154
    @sivaramanindra154 3 роки тому

    சனி எப்போது நன்மை செய்வார் என்பதை பற்றி மிக நீண்ட விளக்கம் அளித்தமைக்கு மிக்க நன்றி ஐயா.

  • @karumbajalamkokila5559
    @karumbajalamkokila5559 8 місяців тому

    Super explanation

  • @savithrithirumal5271
    @savithrithirumal5271 3 роки тому

    U are very genuine sir...god bless u

  • @durgaraja3139
    @durgaraja3139 3 роки тому +4

    Sani nallavar...nallathu seivar namba crct ah iruntha

  • @MARKLEE-uw6rd
    @MARKLEE-uw6rd 3 роки тому +3

    Guruji u have spoken about Subathuvam, Sootchuma Valu, Paabathuvam for a very long years. Kindly teach us about 'BHAVAKA MUNAI'

  • @alaguraj8285
    @alaguraj8285 3 роки тому

    அருமையான விளக்கம் குருஜி..🙏

  • @kumaravelk6478
    @kumaravelk6478 3 роки тому

    வணக்கம் ஐயா, குமரவேல் 9/8/178- மாலை 4-35- வாணியம்பாடி, இதுவரை ஆறு முறைக்குமேல் மின்சாரம் மற்றும் கார்,இருசக்கரவாகணம் என விபரீதமான வாகண விபத்துகளையும் சந்தித்து விட்டேன் . கடந்த 2018- ஆம்ஆண்டு, உயர்இரத்தஅழுத்தம் ஏற்பட்டு மூளைக்குச்செல்லும் இரத்தக்குழாய் வெடித்து பக்கவாதம் ஏற்பட்டது, அரிதிலும் அரிதான அறுவை சிகிச்சை செய்த மையால் உயிர் காப்பாற்றப்பட்டேன். அப்போது எனக்கு குருதசையில் ராகுபுக்தி என எனது ஜாதகத்தில் குறிப்பிட்டு இருந்தது, அதேசமயத்தில் சற்று உடல்நலம்குணமடைந்து வரும் நிலையில் சனிதசையில் சனிபுக்தி நடக்கிறது, தற்போதுதிடீரென பற்களில் பிரச்சினை வர அடுத்து கடந்த ஒருவருடங்களாகவே உடல்எடை 16 கிலோவரை குறைந்து எலும்புகளின் அடர்த்தி குறைந்து போனதால் நரம்புகளும் பலவீனமடைந்துவிட்டது. ஆனால் என்னை தயார்படுத்தி கொள்ள சலிக்காமல் போராடுகிறேன், என்னுடைய கேள்வி யாதெனில் 36, வயது இருக்கும்போது ஒ ஒரு ஜோதிடர் அவர்கள் நீ எப்படி உயிரோடு இருக்கிறாய் எனகேட்டார், ஆனால் அதன்பிறகும் இரு விபத்துகளையும் சந்தித்து விட்டேன். இதுஎப்படி ?- எனது ஆயுள் நீடிக்கிறது.

  • @rusha7263
    @rusha7263 Рік тому

    Very correct sir. Sani is good and bad a mixed .

  • @Saipavan2010
    @Saipavan2010 3 роки тому

    Very nice explanation thanks ji

  • @Sharmila1968
    @Sharmila1968 3 роки тому

    மிகவும் அருமை ஐயா நன்றி 🙏 gurugee 🙏

  • @sriharivenkateswaran8604
    @sriharivenkateswaran8604 3 роки тому

    36:00 100%உண்மை குரு ஜி உங்கள் வீடியோ வே பார்ப்பதற்கு புதன் சுபத்துவமாக இருக்க வேண்டும் என் ஜாதகத்தில் லக்கினத்தில் பவுர்ணமி சந்திரன் அமர்ந்து 7ம் பார்வையாக புதனை பார்க்கிறார்.

  • @kumarmnk365
    @kumarmnk365 3 роки тому +3

    தாங்கள் ஒரு தீர்க்கதரிசி என் ஜாதகத்தில் பௌர்ணமி சந்திரனால் 7 ம் பார்வையில் புதன் உள்ளார்

  • @Dinesh_r99
    @Dinesh_r99 3 роки тому +4

    Bar vechrukaven than sir nalla sambaraikaran..

  • @vamanohur
    @vamanohur 3 роки тому

    குருஜி, வணக்கம். என் பெயர் அந்தோனி மனோகர். ஒரு ஜாதகத்தில், சனியும், ராகுவும் இணைந்து 8ம் ராசியில் இருக்கின்றது. ஆனால், பாவகத்தில் அது இரண்டும் 9ம் பாவகத்தில் இருப்பதாக உள்ளது. இதனை, குருவும், வளர்பிறை சந்திரனும் சேர்ந்து லக்னத்தில் இருந்து, (குரு 5 டிகிரி, சந்திரன் 7 டிகிரி) குரு தனது 9ம் பார்வையாக மேஷத்தை பார்க்கிறது. குருவின் பார்வை 15 டிகிரி முன், பின் எனும் போது, 8ல் உள்ள ராகு மற்றும் சனி, குருவின் பின் பாதி 15 டிகிரிக்குள் வருகிறது. இதனை, 8 ம் பாவகம் சுபத்துவம் பெறாமல், 8ல் உள்ள சனியும், ராகுவும் சுபத்துவம் பெற்றதாக எடுத்துக்கொள்ளலாமா ? பாவகம் சுபத்துவபடாத நிலையில், ராகு திசையும், குரு திசையும் எப்படி செயல்படும் என்பதை விளக்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறேன். (உதாரண ஜாதகம் 03-06-1968, காலை 11.08 நிமிடம், சென்னை.) இப்படிக்கு உங்கள் சீடன், என்றும் அன்புடன். நன்றி ஐயா.

  • @murugaperumala9824
    @murugaperumala9824 3 роки тому

    #மனஅழுத்தம்பற்றிமனம்திறந்துபதிவிட்டகுருஜிக்குநன்றியுடன்வணக்கமும்வாழ்த்துக்களும்
    முருகப்பெருமாள்_பாளை...

  • @baskaranramesh9309
    @baskaranramesh9309 3 роки тому

    Guruji வணக்கம், தயவுசெய்து அதிசரா குரு பற்றி சிறிது விளக்குங்கள் அய்யா

  • @cheranbalu
    @cheranbalu 3 роки тому

    ஜயா தங்கள் சுபாதுவம் / பாவதுவம் / சூசமவாலு படி நிலைக்கு எற்பா நன்மை/ தீமைகள், கிரகங்கள் உயிர்/ஜட கராகம் ;
    1) சூரியன் ; தந்தை/அரசு இலாபம், அரசு பணி, பூர்விகம்.
    2) சந்திரன் ; தாய்/ வீடு, வாகனம், தான் சுகம், தைரியம், புகழ் ,வெள்னை நிற குடிக்க கூடிய திரவம்.
    3) புதன் ; தாய் மாமான்/ இயற்கை ஆறிவு, புத்தக கூர்மை.
    4) சுக்கிரன் ; மனைவி/ பொண்கள் வழி உறவுகள், கூட்டாளிகள், நண்பர்கள், செலவு செய்ய பணம்.
    5) செவ்வாய் ; இளையா சகோதரன்/சகோதிரி, பூமி, பூமியில் இலாபம், சிவப்பு நிற பொருள் இலாபம்.
    6) குரு ; பிள்ளைகள்/தன கரகன், குடும்பம்.புர்விக புன்ணியம்.
    7) சனி ; வேலைக்கரன்/ உடல் உழைப்பு,குடிக்க கூடதா திரவம்.விவசாயம்.
    8) ராகு ; வேற்று மொழி, வேறு மத திருமண உறவுகள்,
    9) கேது ; வேற்று மொழி , வேறு மத திருமண உறவுகள்,
    தங்களுக்கு தொறிந்த வாகையில். நன்றி !

  • @saravanakumarmondaymohanra4186
    @saravanakumarmondaymohanra4186 2 роки тому

    Guruji is always a legend 🙌👏❤💙🙏♥

  • @sumanmuthu7691
    @sumanmuthu7691 2 роки тому

    Excellent explanation guruji ayya 🙏🙏🙏🙏

  • @venkatmahes5226
    @venkatmahes5226 3 роки тому

    அருமையான பதிவு ஐயா

  • @2gspectrumcorruptiondmksta734
    @2gspectrumcorruptiondmksta734 3 роки тому +2

    MNM Kamal sir already a rich candidate no need to do Corruption to earn money from politics vote for a change please don't vote for cash 🤑🤑🤑 vote for MNM Kamal sir and see the change development in the Tamil Nadu politics and development

  • @jrenita1355
    @jrenita1355 3 роки тому +1

    கு௫வே சரணம் ஐயா இணயத் தொடா்பு௧ள் துண்டித்தாலும் தாங்௧ள் பேசி௧்௧ொண்டே இ௫ங்௧ள் ஐயா

  • @premalathadevi3052
    @premalathadevi3052 2 роки тому

    Aramai.best analysis 🙏🙏🙏

  • @prakashkpm708
    @prakashkpm708 3 роки тому +6

    ஐயா {°°Fitness°°}`´{ஆண் அழகன் போட்டி}**மூன்றாம் பாவகம் சம்மந்தப்பட்ட கலை துறையில் வருமா ஐயா{}{}💪ஒருவர் ஆண் அழகன் போட்டில் கலந்து கொள்ள செவ்வாயும் எந்த பாவகமும் சுபத்துவமாக இருக்க வேண்டும்?

  • @srisaravanabhavaastrologic2585
    @srisaravanabhavaastrologic2585 3 роки тому

    Good description of Saturn

  • @mahaarvindtamilnadu4431
    @mahaarvindtamilnadu4431 3 роки тому +4

    குருஜி ஐயா வணக்கம். மன்னிக்க சேரியல் உள்ளவர்க்கு சனி அனைவருக்கும் ஆட்சி. உச்சம் அமையும் என வைத்துக்கொண்டால்? அக்ரகாரத்தில் குரு ஆட்சி உச்சம் என இருக்குமா? ஏன் என்றால் இருவருக்கும் உணவு உடை இருப்பிடம் வேலை அனைத்தும் மாறுபடுகிறது ஏன்? சேரியில் உள்ள மனிதர்களுக்கு குரு உச்சம் இல்லையா? இதை போல மற்ற மனிதனுக்கு சனி உச்சம் இல்லையா? ( உ.த) கோவில் வேலை விளக்குங்கள் குருஜி. நன்றி வணக்கம்.

  • @sankaralingamrajee1634
    @sankaralingamrajee1634 3 роки тому

    அபோலிக்ய ஸ்தானங்கள் பற்றி விளக்குங்கள் குருவே!!

  • @saravanakumarmondaymohanra9464

    😍😍😍😍😍🥰 true prediction challenger

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 3 роки тому

    Thanks guruji sir very useful explanation sir.thank sir

  • @narayananamm7782
    @narayananamm7782 3 роки тому

    Super,onething to add,if saturn rahu in meenam or dhanusu,if rahu dasa comes,saturn gets high subhatvam.within 3 degrees its high level subhatvam,if saturn dasa comes,mmmm pavam.if rahu,saturn rahu in maharam for thula lagnam,if rahu dasa comes its fantastic,it was in one old book

  • @RC-infinity
    @RC-infinity 6 місяців тому

    மைக் சின்னம் இப்ப தான் கிடைத்தது.. பாடல் வரிகள் எல்லாம் ஒகே..
    ஆனா போஸ்டர் டிசைன்னும்.. அதை ரிலீஸ் செய்த டைம்.. என்ன சொல்கிறது?!!
    ஏன் தேர்தலுக்கு பின்பு கூட இதை வெளியிட்டு இருக்கலாம்!!
    ஆக இதில் தவெக.. ஆதரவு இருப்பது நிதர்சனம்!

  • @amuthaamutha6935
    @amuthaamutha6935 8 місяців тому

    Kumba lagnam, 7 ill sevai, sani, guru, simma veetil, 6 ill raagu, now, guru thisai, please gurujii, future nalla irrukuma

  • @sudhakarmarimuthu1059
    @sudhakarmarimuthu1059 3 роки тому

    Good explanation Sir...

  • @RameshKumar-p4l2l
    @RameshKumar-p4l2l Місяць тому

    குரு சனி இணைந்து அவங்களுக்கு ஏழாம் இடத்தில் செவ்வாய் உள்ளது, எனில் குருவின் இணைவு மற்றும் பார்வையால் செவ்வாயையும் சனியையும் சுபத்துவப்படுத்துவாரா, சுபத்துவ படுத்துவார் எனில் சனி பார்க்கும் இடங்கள் வீடுகள் சுபத்துவம் அடையுமா, செவ்வாய் பார்வையும் சுபத்துவம் அடையுமா...

  • @baskaran1203
    @baskaran1203 3 роки тому

    Excellent guruji thanks guruji

  • @kannaiyaG1985
    @kannaiyaG1985 3 роки тому

    ஜோதிட விஞ்ஞானி குருஜி அவர்க்கு வணக்கம் சனி பகை வீட்டில் திக்பலம் பெற்று கேது உடன் 7டிகிரில் இணைந்து வக்ரம் ஆகி குருவின் சாரம் பெற்று நிலையில் ரிஷபம் லக்னத்துக்கு சனி தசை உடன் ஏழரைச்சனி நடந்தால் என்ன பலன் தருவார் தயவுசெய்து பதில் சொல்லும் குருஜி நன்றி 🙏 வணக்கம்

  • @karunakaranselvaraj7489
    @karunakaranselvaraj7489 11 місяців тому

    Sir , I have sani and sevai in Dhanusu lagnam guru and sukuran 5th house. Kumba rasi . Sani dasa vara poguthu sir .. eppadi sir erukum ? Suryan 4th, moon rahu mercury 3rd, kethu 9th sir.

  • @manoharmano2202
    @manoharmano2202 3 роки тому

    அருமை ஜி

  • @EvanshreeViews
    @EvanshreeViews 3 роки тому

    வணக்கம் குருஜி, என் பெயர் இவன்ஸ்ரீ, பல ஏகலைவர்களின் துரோணாச்சாரியார் நீங்கள், நானும் ஓர் ஏகலைவன்.!!!. பிறந்த தேதி: 22. 3. 1976, பிறந்த நேரம்: 8:30 a.m. பிறந்த இடம்: வேலூர். குருஜி நான் ஜோதிடத்தில் ஜெயிக்க முடியுமா?... ஜோதிடம் மூலம் பொருளாதாரத்தில் வெற்றி பெறுவேனா?... முடியும் என்றால் அது எந்த தசையில் நடக்கும்.? நான் நடிகனாக உள்ளேன் ஆனால் அதில் வெற்றி கிடைக்கவில்லை, நான் ஜோதிடனாக வெற்றி பெறுவேனா அல்லது நடிகனாக வெற்றி பெறுவேனா.? என்று கூறவும். அது எப்போது நடக்கும்.

  • @sethuram9578
    @sethuram9578 Рік тому

    Butifuldefenition.i.haveeven.heard.about.kp.systemsir.thankyou

  • @RKO508
    @RKO508 3 роки тому +4

    Plz explain for our THALA AJITH sir horoscope and his projects and politics and aayul

  • @rajkrishna2311
    @rajkrishna2311 3 роки тому

    நல்லா இருக்கு ஜீ

  • @visvanadhan2515
    @visvanadhan2515 3 роки тому +1

    அதிகமான பாபத்துவம் கண்டுபிடிப்பது

  • @helen.td.thangavadivel7101
    @helen.td.thangavadivel7101 3 роки тому

    good points Guruji

  • @sudamanikumar6097
    @sudamanikumar6097 3 роки тому

    Excellent topic... Super sir

  • @Dinesh_r99
    @Dinesh_r99 3 роки тому +1

    Sir pls see for seeman horoscope also.. I have watched Stalin and edapadi Palanisamy horoscope are explained very detaily sir..

  • @waajidma
    @waajidma 3 роки тому

    Vanakkam Guruji vaazhthukkal

  • @savithrithirumal5271
    @savithrithirumal5271 3 роки тому

    Superb in my jathagam buthan in mithunam ...kadaga lagna

  • @CoffeeRoamer
    @CoffeeRoamer 3 роки тому +1

    Last line is perfect. Looks like an easy formula or your own thesis sir

  • @balaraj5029
    @balaraj5029 2 роки тому

    Unga big fan sir

  • @gr.narmathangr.narmathan3794
    @gr.narmathangr.narmathan3794 3 роки тому +5

    இந்த சேனலின் அட்மின் கவனத்திற்கு.
    துதிபாடும் கமெண்ட்களுக்கு மட்டும் லைக் தருகிறீர்கள். நுணுக்கமான கமெண்ட்களை கண்டு கொள்வதில்லை போல தெரிகிறது. குருஜி தான் தன்னை புகழ வேண்டாம் என்கிறார். நீங்கள் அவரின் கொள்கைகளுக்கு மாறாக புகழ்ச்சி வாழ்த்துகளையே ஊக்குவிக்கிறீர்கள்.
    சிறந்தவைகளுக்கும் மதிப்பளியுங்கள்.

  • @karthikeyankrishnamurthy4764
    @karthikeyankrishnamurthy4764 3 роки тому

    சனி பகவானை பற்றி பேசும்போது கூட, வழக்கமாக ஏற்படாத தடை நெட்ஒர்க் இல்

  • @thiyaraja2590
    @thiyaraja2590 3 роки тому +2

    குருஜிக்கு வணக்கம் சனி பற்றிய பயம் இந்த வீடியோவின் மூலம் நீக்கப்படும் ஆதிபத்திய ரீதியிலாக என்ன செய்வார் என்று காரகம் வேறு என்று தெள்ளத் தெளிவாக கூறி உள்ளீர்கள் நன்றி வணக்கம் தியாகராஜன்

  • @sivaramann7917
    @sivaramann7917 3 роки тому +2

    Thalaivarae Tejas vanthuduchu.... ;)

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 3 роки тому

    நன்றி சார்

  • @Ramkumar-hb3ps
    @Ramkumar-hb3ps 3 роки тому

    குருஜி 100%உண்மை எனது ஜாதகத்தில் புதன் குரு பார்வையில் உள்ளார்

  • @pandiarajan.m9369
    @pandiarajan.m9369 3 роки тому

    அருமை அருமை குருவே கன்னி லக்கனம் 6இல் ராகு குரு சாரம் தனுசில் சனி வக்கிரம் கேது சாரம் பலன் எனக்கு கூரவும் குழப்பமாக உள்ளேன் தற்போது ராகு தசை 26/8/1988, 8:30am சிவகாசி