💢ஓய் என்ன போற😓

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @thachanamoorthibalakrishna4870
    @thachanamoorthibalakrishna4870 Рік тому +398

    பணம் இல்லை ஏன்றாலும் நிம்மதியான வாழ்க்கை.வாழ்க வளமுடன்🎉🎉🎉🎉

    • @Subhulaksh996
      @Subhulaksh996 3 місяці тому +2

      Panam illai entru yaaraium kurai sollamal vaalthinaal mattumey pothum 😮

  • @jesusforeverythingjesusfor9924
    @jesusforeverythingjesusfor9924 Рік тому +627

    En kanavar kannil padumvarai share seiyavum😊😂

  • @ammumani3961
    @ammumani3961 Рік тому +566

    💯 percentage true anna ☺️

  • @Ela...
    @Ela... Рік тому +216

    😂😂😂 திருமணம் நடந்த முதலில் இப்படித்தான் இருந்தார்கள் ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாளில் சாயம் வெலுத்துப் போச்சு 😂

    • @ThenMozhi-us4ue
      @ThenMozhi-us4ue Рік тому +2

      Ya it's true in my life

    • @TwinsVlog2020
      @TwinsVlog2020 Рік тому +2

      😅😅😅 ena sis posukunu ipadi solitenga

    • @gowthamivenkatachalam1270
      @gowthamivenkatachalam1270 11 місяців тому +1

      Crct ah sonenga sis

    • @alwaysbehappy86
      @alwaysbehappy86 11 місяців тому +1

      Ellarum apt ilana. Enaku marriage agi 5yrs achu. Idhu varaikum ennoda husband velaiku pogum pothu hug panni kiss kuduthu Du than povaru

    • @Anu_dhiya
      @Anu_dhiya 9 місяців тому +1

      Ya

  • @AppusanNirosha
    @AppusanNirosha 11 місяців тому +109

    எங்களுக்கு திருமணம் ஆகி 6 வருடங்கள் ஆகுது நாங்க இப்பவும் இப்படி தான் ❤❤❤

    • @ramasamyp6603
      @ramasamyp6603 10 місяців тому +2

      13 years❤

    • @VenkatVenkat-zu3bv
      @VenkatVenkat-zu3bv 9 місяців тому

      😊😊

    • @Thiva13
      @Thiva13 6 місяців тому

      Superb

    • @puwanavino6958
      @puwanavino6958 2 місяці тому

      32வருடங்கள் இன்னமும் இப்படித்தான்.

    • @haneess5300
      @haneess5300 Місяць тому

      20 years..இப்பவும் இப்படித்தான்

  • @shanmugapriyashanmugapriya592
    @shanmugapriyashanmugapriya592 9 місяців тому +21

    என் புருஷன் ட்ட நெத்தி ய காமிச்சா . பொட்டு நல்லருக்குனு சொல்வாரு 😂😂😂😂அப்பாவி 80 s kid's...love you innocent hubby.🎉

  • @MS-iu3hr
    @MS-iu3hr Рік тому +187

    கணவனாக இருந்தாலும் எதையும் கேட்டு வாங்க கூடாது...கேட்ட பிறகு கொடுப்பது மகிழ்ச்சியை தராது..
    நாமாக கேட்டு வாங்கியது தானே என்ற எண்ணம் மட்டுமே இருக்கும்

  • @Arumugan-xy1ed
    @Arumugan-xy1ed Рік тому +40

    கடைசி வரை இப்படியே இருங்கள் வாழ்த்துக்கள் 🥰

  • @sathyamarimuthu6853
    @sathyamarimuthu6853 Рік тому +115

    Yan life la ipd nadanthtgathey kidayathu sis 😓😭😭😭

  • @bharathijayaprakash7338
    @bharathijayaprakash7338 Рік тому +270

    கிளம்பும் போது தான் அந்தாளு எரிஞ்சு விழறான்....இதெல்லாம் தானா வரனும்...கேட்டு வாங்க கூடாது....

    • @mohanapriyakarunanithi183
      @mohanapriyakarunanithi183 Рік тому +21

      கேட்டு வாங்குனாலும் அது ஒரு சந்தோஷம் இருக்குங்க....எல்லா கோவமும் பறந்து போயிடும்...யாருக்கிட்ட கேட்கறோம் நம்ம புருஷன்தான😊

    • @SujisatheeshKumarSujisatheeshK
      @SujisatheeshKumarSujisatheeshK Рік тому +5

      Correct 💯 sis ❤❤

    • @bhuvanakalai4046
      @bhuvanakalai4046 Рік тому +10

      Kettalum kedaikathula

    • @roja497
      @roja497 Рік тому +4

      Ama Anbu pichai ilai kettu vanga athu avungala tharanum

    • @kushikushi3979
      @kushikushi3979 11 місяців тому

      😂

  • @rekhap4113
    @rekhap4113 Рік тому +15

    எங்க வீட்டுகார் இப்படி தான் வேலைக்கு போகும் போது ஒரு நால் கூட எனக்கு முத்தம் குடுக்காம போக மாட்டர் I love you mama ❤

  • @sudhasangee2964
    @sudhasangee2964 Рік тому +9

    Yeanaku marriage agi 6y aguthu innum yean husband yeavlo sanda pottalum kiss Pannitu than dutyku povanga ❤❤

  • @rekhasekhar5206
    @rekhasekhar5206 Рік тому +175

    Super akka 😅 nanum en husband velaikku pogum bothu ipdi tha pannuva 😊 it's true...

  • @rajendraramasamy7034
    @rajendraramasamy7034 Рік тому +8

    எல்லோருக்கும் தோனும் .... ஆனால் இப்படி எல்லோரும் பாக்குமாரு இல்லை....இப்படி நம் சமுக கலாச்சாரமும் இல்லை.... வீட்டில் பெரியவர்கள் இருந்தால் இப்படி தான் நடந்து கொள்ளுவோமா

    • @puwanavino6958
      @puwanavino6958 2 місяці тому

      இது ஒன்னும் கேவலமான விசயம் இல்ல.இது அன்பின் வெளிப்பாடு .எதையுமே நாம் பார்க்கும் விதத்தில் இருக்கு இதை ஆபாசமாக பார்த்தல் மட்டுமே அசிங்கம் அன்பாக பார்த்தல் ஒன்னும் இல்லை. தாய் தந்தை குடும்பம் எல்லாம் விட்டு வந்த பிறகு கணவனே அப்பா,அம்மா ,சொந்தம் எல்லாமே வேலை செய்து அழுத்து போய் இருக்கும் மனைவிக்கு முழு நாளைக்கன எனர்ஜி .அந்த முத்தம் போதும் கணவனையே முழு நாளும் நினைத்து கொண்டு இருக்க அதே போல் கலைத்து வரும் கணவனுக்கு மனைவி தரும் அன்பு முத்தம் அவர்களது அவர்களது சோர்வையே அகற்றி விடும்.

    • @nskitchen2682
      @nskitchen2682 Місяць тому

      ​@@puwanavino6958லட்சம் பேர் பார்க்கற வீடியோல குடுக்கறது தப்புதான்

    • @lindamary1647
      @lindamary1647 Місяць тому

      Husband kissing wife is abasam only its not essential

  • @chinnanandhu6299
    @chinnanandhu6299 Рік тому +308

    Nice family 👌👌 kandipa ipaditha irukanum lifela

  • @ChitraKaran-m1f
    @ChitraKaran-m1f Рік тому +9

    என் வீட்டுக்காரர் இப்படிதான்... அவர் மறந்துட்டா நான் பார்க்கிற பார்வையில் புரிஞ்சுக்குவாங்க...❤❤❤❤❤❤❤❤❤

  • @banuchinnu3419
    @banuchinnu3419 Рік тому +295

    அக்கா அண்ணா சூப்பர் ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்த ஆசைஇருக்கும்.இதுகணவனுக்குபுரிவதேஇல்லை.நீங்கசந்தோசமாக இருக்க.வாழ்கவளமுடன்🎉🎉🎉🎉❤❤❤

  • @jeba623.
    @jeba623. Рік тому +46

    Enoda husband um ipdi dhan❤❤❤ office kilambinathum oru hug and nethila oru kiss😘😘😘 athula irukira feelllllluuuu semmmmaaa❤❤❤

    • @ash2495
      @ash2495 Рік тому

      I think u new married

    • @jeba623.
      @jeba623. Рік тому

      It has been two years since the marriage

    • @gunavathim1379
      @gunavathim1379 Рік тому

      3 yearssa dailyum iptitha enga vdula nadaguthu 😂

  • @RameshM-qz5qn
    @RameshM-qz5qn Рік тому +189

    my husband ipdeitha iruparu....super brother

  • @SanjayKumar-cx1zd
    @SanjayKumar-cx1zd Рік тому +1

    எங்க வீட்டுல எப்போதுமே மாமா தரேன் பக்கத்தில வரும் ஆன எனக்கு தான் அத வாங்க தோணாது வேணாம் போனு சொல்லிருவே

  • @ikkayal9607
    @ikkayal9607 Рік тому +165

    Ennoda asaiyalam appudiye onga vedio la pakkuren Anna 😊😊

  • @sudhav1889
    @sudhav1889 3 місяці тому +1

    Naan koduppen muthangal 1000 in numbers to my or en purushar ku😊

  • @PaviAnand-th2yt
    @PaviAnand-th2yt Рік тому +5

    Enoda hus yuh ipd than sanda vantha nan pesa mate but avaru crt ahh vanthu kiss panitu bye soltu poiduvaga apo antha kovam la enga poguthune thrla... ❤❤

  • @muthuvenkatesan9860
    @muthuvenkatesan9860 Рік тому +48

    என் புருஷன் வேலைக்குச் செல்லும் போது எத மறந்தாலும் எனக்கு முத்தம் கொடுக்க மறக்க மாட்டாங்க ❤😊

    • @TwinsVlog2020
      @TwinsVlog2020 Рік тому

      Sema 😅

    • @angeleditz7120
      @angeleditz7120 11 місяців тому +3

      so lucky

    • @Seetha-xg4wc
      @Seetha-xg4wc 8 місяців тому

      உன் புருஷனும் அப்படித்தான் நான் தான் முத்தம் கொடுக்க விடாமல் தடுத்துக் கொண்டே இருப்பேன் ஆனால் கொடுத்துட்டு ஓடிருவாரு தூங்கிட்டு இருந்தாலும் கொடுத்துட்டு தான் போவாரு

  • @malickmohammed4167
    @malickmohammed4167 Рік тому +3

    En husband enka ponalum forehead kiss thanthittu than povanka avlo happya irukum

  • @hdjd8580
    @hdjd8580 3 дні тому +1

    😇😇 💯 சூப்பர் தினமும் எங்கள் வீட்டிலும் இப்படித்தான் நடக்கும். இதுபோல தான் மறந்து விடுவார் நான் வாசலில் நின்று கேட்பேன். எனக்கு சிரிப்பாக வருகிறது அதில் ஒரு சந்தோஷம் நிறைந்திருக்கிறது 💝💝💝

  • @mylifestylechannel123
    @mylifestylechannel123 Рік тому +11

    Unnaiya, sami sathiyama, yella ponnuga yethir paarpu ethu than. Super akka semma ponga 😂❤😂❤😂❤

  • @ஆனந்த்பாண்டி
    @ஆனந்த்பாண்டி 10 місяців тому +1

    சூப்பர் சிஸ்டர் எனக்கு இந்த வீடியோ பிடிச்சிருக்கு

  • @ManjulaManjula-my8oi
    @ManjulaManjula-my8oi Рік тому +164

    Life long happy a irunga 😍

  • @vaikarairangoli2177
    @vaikarairangoli2177 Рік тому

    Eanakku kalyanamaki 10 years aakuthu...naane maranthalum ea husbend marakkama kiss and hug pannittutha povaaru.........😊😊😊

  • @priyanka75128
    @priyanka75128 Рік тому +9

    எப்பாவும் சந்தோசமா இருக்கணும்❤❤❤

  • @sagerpriya2785
    @sagerpriya2785 11 місяців тому +1

    அண்ணா எனக்கு கல்யாணம் ஆகி மூணு வருடங்கள் ஆகிறது எனக்கும் இப்பவும் அப்படித்தான் நடக்கும்

  • @sarumathiv369
    @sarumathiv369 Рік тому +3

    👌👌👌👌👌👌👌❤❤❤❤ இந்த ஆசை எல்லா பெண்களுக்கும் 💐💐💐💐

  • @KethisKethis-os2dh
    @KethisKethis-os2dh Рік тому +1

    ennoda ammu enakku sollamele velila pokumpothu neththila muththam tharuvaru

  • @mr.healthy3101
    @mr.healthy3101 Рік тому +14

    Yes ithu whole day thaangum❤😊

  • @riya9121
    @riya9121 Рік тому +1

    கல்யாணம் ஆகி 1 வருடம் ஆகுது என்னா சண்ட வந்தாலும் சரி போகும் போது போயிடு வர்றேன் சொல்லிட்டு நெத்தில முத்தம் கொடுத்துட்டு போவாங்க ...... லவ் யூ mams❤

  • @reenakensha
    @reenakensha Рік тому +22

    அருமை❤ வாழ்க பல்லாண்டு வளமுடன் ❤

  • @Meenakshi-t5d6i
    @Meenakshi-t5d6i 11 місяців тому +1

    En hussbandum ipti than ana marakkamattar🫣

  • @Kannammal-lp5kc
    @Kannammal-lp5kc Рік тому +7

    ஆமாம் தோழி நானும் இப்படி தான்

  • @NayagiChithu-ux1wm
    @NayagiChithu-ux1wm 10 місяців тому

    என் கனவரும் இப்படி தான் இப்போ என்ன விட்டு போயிட்டாரு பைக் ல போகும் போது கவனமா போங்க அணைவரும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @mohanapriya2619
    @mohanapriya2619 Рік тому +3

    உன்மைதான் பா அதெல்லாம் மூணு குழந்தை பிறப்பதற்கு முன்னாடி 😂😂

  • @SNAY0427
    @SNAY0427 Рік тому +16

    Nanum idha tha arambathula pannen ... Apram ipo avru enga enakku mutham thararu kolanthaingaluku tha tharugirar 😅

  • @UmaVelmurugan-ox2oi
    @UmaVelmurugan-ox2oi Рік тому

    இப்படி பண்ணாதீங்க...இங்க புருசன் இல்லாம உங்க வயசுல நிறைய பேர் இருக்காங்க...அவங்க கண்ணீர் விடுவாங்க

  • @emcreation7065
    @emcreation7065 Рік тому +10

    En mamavum epadithan 😍

  • @udayachandrikaa9910
    @udayachandrikaa9910 Рік тому

    Romba kashtam... Innum 18m nutrandileye irukinga.. Video la advice vera pandringa?

  • @nanthunanthini3543
    @nanthunanthini3543 Рік тому +5

    Rmbha rmbha happy ah santhosama neenga rendu perum irukanum pa ...

  • @muruganm8646
    @muruganm8646 Рік тому +1

    Nanum appadithan solluven

  • @arvindmukil3210
    @arvindmukil3210 Рік тому +7

    Anna neenga hero arulnithi mathiriya irukinga ❤

  • @Analyakuttii
    @Analyakuttii Рік тому

    என்கிட்ட soollitte போக mattann முத்தம் வேறயா 😁

  • @selvavishnu.p2662
    @selvavishnu.p2662 Рік тому +5

    உண்மை தாங்க சகோதரி

  • @amreenbillutej8562
    @amreenbillutej8562 10 місяців тому

    எனக்குவும் வேலைக்கு வெளியே போனாலும் நெற்றியில் முத்தமிடாமல் கிலம்பமாட்டார்

  • @ramadevi3576
    @ramadevi3576 Рік тому +2

    En hus iphadithaan muttaham kuduthututhaan povaaru ennaku mattum illa ma en ponnukum 🎉🎉❤❤❤

  • @shivapriya6785
    @shivapriya6785 Рік тому

    அடப் போங்கப்பா எனக்கு கல்யாணம் ஆன மூணு நாள் தான் ஆச்சு . வாசல் வரைக்கும் போயிட்டு அவருக்கு ஹெல்மெட் கையில கொடுத்த அவ்வளவுதான் மாமியார் பிச்சு என்ன புடுங்கி எடுத்துட்டாங்க தொடர்ந்து 1.30 மணி நேரம் சண்டை போட்டாங்க . அவ்வளவுதான் இனிமே அந்த வெளில போய் டாட்டா சொல்லுவ . 😢😢😢😢 அதுக்கே எப்படின்னா அப்போ உங்கள மாதிரி கிஸ் குடுத்தா அவ்வளவுதான் . என்ன அன்னைக்கே சமாதி கட்டிட்டு இருப்பாங்க என் மாமியா 😢

  • @umakamaraj2777
    @umakamaraj2777 Рік тому

    அட நீ வேற போம்மா கேட்டாலும் கூட கிடைக்காது தானா தெரியற அளவுக்கு எல்லாம் மூளை கிடையாது

  • @srisridharan360
    @srisridharan360 3 місяці тому

    ஆனால் எங்க வீட்ல கொஞ்சம் வேற மாதிரி நடக்குது எங்க கணவர் வேலைக்கு போகும் போது நான் 6.30போவாங்க நான் தூங்கிட்டு இருப்பேன் அவர் வந்து முத்தம் கொடுத்து விட்டு போவார் ❤❤❤❤❤❤

  • @SivKumar-st6re
    @SivKumar-st6re 10 місяців тому

    நாங்க திருமணம் செய்து 13 வருடம் ஆகிறது எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன ஆனால் என் கணவர் வேலைக்கு செல்லும் போது அன்று முதல் இன்று வரை முத்தம் கொடுப்பார்

  • @ishwaryaudaya8025
    @ishwaryaudaya8025 Рік тому

    எல்லாருக்கும் ஆசை இருக்கும் தான் ஆனா புருஷன் மார்கள் பொண்டாட்டி யை கேவலமாக பேசமா இருந்த போதும் பொண்டாட்டி வீட்டில் இருந்தால் நீ லா எதுக்கு இருக்க எது செய்தாலும் அவங்க சொல்லும் படி தான் செய்ய வேண்டும் வீட்டில் இருந்தா சும்மாவா இருக்காங்க.

  • @JothiAbhi
    @JothiAbhi 5 місяців тому +2

    👌🏻👌🏻🫶🏻🌹🌹 சந்தோசமான வாழ்க்கை வாழ்த்துக்கள்👌🏻👌🏻👌🏻🎉🎉💖💖

  • @bmmonisha9193
    @bmmonisha9193 6 місяців тому

    நான் சண்ட போடுவேன் எப்பவாச்சும் மறந்துட்டு போய்டுவாங்க அப்புறம் வந்து hug . பண்ணி Kiss பண்ணிட்டு போவாங்க

  • @sadhipavi
    @sadhipavi Рік тому

    En husband wrk pogumbodhu na kekamale kiss kuduthutu dha povaru ♥️♥️ love u more my betterhalf

  • @MuruganmMuruganm-b6o
    @MuruganmMuruganm-b6o 6 місяців тому

    Un ஓலை veedu oru sorkam ayya
    Enna star hotel a stay பண்ணாலும்
    Intha sugam kidaikathu

  • @HishonikaRatheeshkaHishonikaRa
    @HishonikaRatheeshkaHishonikaRa 9 місяців тому

    Unmai than anal palar Athai purinjthu kolvathillai.Sinna Santhosathai Kooda kodupathillai.Pengal Athigamaga Yethir Parpathu Ellame Ithu Pondra Sinna Sinna Visayangalai Than Athai Kooda Koduka Palar Maranthu Vidukinranar🥺🥺🥺

  • @pethurajalakshmim3036
    @pethurajalakshmim3036 Рік тому

    Everyday enoda husband office porathuku munnadi enaku ummah tharama pogave matanga

  • @suresh.v9282
    @suresh.v9282 Рік тому

    சொல்லாம செய்வாங்க நீங்க காலையிலே மூஞ்ஞிய தூக்கி வைக்காம இருங்க

  • @sudalairajam-pk5px
    @sudalairajam-pk5px 3 місяці тому

    உங்கள் இருவரின் பேச்சு அழகாக உள்ளது பாஸ் நீங்க என்ன வேலை பாக்குரீங்க

  • @lakshmisaravana4009
    @lakshmisaravana4009 Рік тому

    Ennoda life la eputithan my husband velaikku pogumpothu kiss panitothan povaru i am very lucky my life my husband

  • @gunak4778
    @gunak4778 5 місяців тому

    எனக்கும் இந்த ஆசை இருக்கு என் அப்பா குடுத்துட்டு போவாங்க ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் என் கணவர் வேற மாநிலத்துக்கு வேலைக்கு செல்வார் நான் பின்னாடியே போய் நிப்ப களம்புறு சொல்லிட்டு என் முகத்த கூட பாக்க மாட்டார்😭😭

  • @aarthiSanthosh-z2g
    @aarthiSanthosh-z2g Рік тому +1

    Naanum apadithan keapea

  • @pachamuthu54
    @pachamuthu54 Рік тому

    அம்மா தங்கையே ஸ்டவ்வை கீழே வைத்து சமைக்கவும் அருகில் உள்ளது கீற்று கவனம் தேவை

  • @anushiyasuresh9761
    @anushiyasuresh9761 Рік тому

    nanum yen husband romba sanda poduvo ....but Avan office pora na ennayum pappavuko kiss kuduthutu thaa office povaru

  • @nancyangelaaisha8782
    @nancyangelaaisha8782 Рік тому

    Neenge dha azhgaa irukinge unge wife unge jodiye ilaa unge height weight ku semaya ponnu kidachirkum avasaram patutinge

  • @sunilaniruthsunil9133
    @sunilaniruthsunil9133 Рік тому

    ஆனா உனக்கு பேசவே தெரியல நான் புரியவில்லை என்றால்

  • @ahalyaahalya481
    @ahalyaahalya481 Рік тому

    Enna vaiyama avaru dutyku ponale santhosam than .....ithuve ennoda athihapatcha aaasai😒😒😒

  • @TAMILSELVIKUMAR-mq7hl
    @TAMILSELVIKUMAR-mq7hl Рік тому

    எனக்கு கல்யாணம் முடிஞ்சி 7வருடம் ஆகுது இன்னமம் எனக்கு கன்னத்தில் முத்தம் குடுத்து வீட்டு தான் போ வாங்க என்னுடையது லவ் மேறேஞ் நான் றோம்ப குடுத்து வச்சவ

  • @shshenpa9937
    @shshenpa9937 Рік тому

    இப்போதும் ஓலை குடிசை வீடு இருக்க தமிழ் நாட்டில்

  • @RabisaRabi-c1g
    @RabisaRabi-c1g Місяць тому

    உன் வீட்டு மேலே குடிசை கட்டி உனக்கு வீடு இல்லையா உன் சதை வளர அடுத்தவங்க ரூபா மேல அவ்வளவு ஆசை உழைத்து சாப்பிடுங்க இரண்டுமே மக்கள் தன் ரூபாயை ஏன் வீணடிக்கிறீர்கள் இல்லாத குழந்தைகளுக்கு கொடுத்து உதவுங்கள்

  • @nalmathi9427
    @nalmathi9427 Рік тому

    Ellarkum irukkm,sila koomootegalukk
    En pannanum puriyarade Ile,😅

  • @revathid9635
    @revathid9635 9 місяців тому

    Ean husband kuda ippadi than daily velaikku pogum pothulam kiss pannittu than povanga love you my husband ❤❤❤

  • @rakeelakshmi782
    @rakeelakshmi782 Рік тому

    En husband sollitay pogamattanga ethaenga athellam.. Avanga amma ketta sollitu apadiye poiduvanga

  • @muthuKumar-kn5uo
    @muthuKumar-kn5uo Рік тому

    En hus ippadi than... Velaikku pogum pothu kiss kuduthutu than povanga....

  • @sathyapriyasathyapriya41
    @sathyapriyasathyapriya41 Рік тому

    Sister கொஞ்சம் குண்டா ஆகுங்க இன்னும் கொஞ்சம் அழகு கூடும்

  • @RR-so6cc
    @RR-so6cc Рік тому

    If I go in front of him un moonjila multicha vaelangathu nu poiduvaar 😂😂😂😂😢😢

  • @esakkiammalrani
    @esakkiammalrani Рік тому

    Marriage aagi 9 years aatchi en husband idhu varaikkum duty Ku pogum podhu ennaiya hup panni kiss pannitu than povanka..one day kita miss Panna mattaru...enkalukkulla santa vanthalum hup panni kiss pannitu than povaru..but kovam aptiye than irukkum...

  • @riokuttie
    @riokuttie Рік тому

    My hubby 14yrs enaku kiss koduthutan office povagaaa thks for u r video

  • @rathnakumar9251
    @rathnakumar9251 2 місяці тому

    Naangalum ippadithaan mama velaikku pora ennakku forehead kiss Pannu varu❤❤❤❤❤

  • @sharmilab4308
    @sharmilab4308 11 місяців тому

    En husband ku niyabagam panna velaiye illa. Daily kuduthutudhan povaru 😅

  • @A.AayshaA.Aaysha-se3bp
    @A.AayshaA.Aaysha-se3bp 4 місяці тому

    என் கணவர் தினமும் வேலைக்கு செல்லும் முன் எனக்கு நெத்தியில் முத்தம் கொடுத்துவிட்டு தான் இன்னமும் செல்கிறார் எங்களுக்கு திருமணம் ஆகி 18 வருடம் ஆகிறது

  • @DEVILKGAMER
    @DEVILKGAMER Рік тому

    epadi ma.. intha maathiri video eduthu sambathikave unga veetu motai maadila oru kudisai pottu iruka Pola ... 🤦🤷

  • @deepikaselvam7195
    @deepikaselvam7195 Рік тому

    nan romba lucky en husband daily panvanga offuce pogum pothu

  • @bts_vjiminlovers7345
    @bts_vjiminlovers7345 Рік тому

    Na daily en hubby te work pogumpothu kiss kepen❤❤❤❤

  • @Minmini19898
    @Minmini19898 Рік тому

    Kiss panatiyum paravala samchu kuduthathu nalaruku nu oru vartha solalam velaiya matumey solvanga kurai matumey solvanga athuku matum neramum manamum iruku

  • @kpsmkpsm8709
    @kpsmkpsm8709 Рік тому

    Epdi sister ennaku iruka aasaigal ella video post poduringa. But husband tha kandukarathe illa😏

  • @Haibuhaibu
    @Haibuhaibu Рік тому

    Ithu maathi en v2laium nadakkum mrg mudunju 8 year aachu innum ippadiyha bro neengalum appadiye irunga

  • @ArulPragasam-i2f
    @ArulPragasam-i2f 9 місяців тому

    Epidi oru vaalka anaku amaya villai niga eruvarum sethdu sathdhosama vaalanum ❤❤❤❤❤❤

  • @divyaragu1080
    @divyaragu1080 Рік тому

    Hi brother.. Pls neenga rentku nalla veeda pathuttu ponga ungala ippadi paakka kastama irukku

  • @puppykutty7673
    @puppykutty7673 Рік тому

    En purushan poittu varenu kooda solla maataru😏😏😏

  • @SangeethaGunaseelan-qg3ie
    @SangeethaGunaseelan-qg3ie 3 місяці тому

    Anna Anni na ungalukku ippo two days kku munnadi chat panna 😊😊. Neengalum reply panninga .. I am Sangeetha from pallipalayam 😊

  • @SKKUTTYSCHANNEL
    @SKKUTTYSCHANNEL Рік тому +1

    En huspend um ippadi than nadanthuppanga but ipa avanga illa romba miss panren 😭😭😭😭😭😭

  • @somasundaramsr6284
    @somasundaramsr6284 Рік тому

    மக்கா, நீங்க திருநெல்வேலிக்காரங்களாக்கும்……இதுவரை தெரியாமப் போச்சே.

  • @banu7201
    @banu7201 Рік тому

    Ipa kudisai veetu family idellam namba mudila content kaga neraiya poiyana visayangal panna vendi iruku