மனம் நொந்த பதிவு இது. தன்னுடைய இனத்திற்கு எதிராக எத்தனை நிகழ்வுகள் நடந்தாலும் அவற்றை மறந்து, கடந்து சென்று விடுகிறது நம்முடைய கூட்டம். கேலிக்கை நிகழ்ச்சிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தன்னுடைய வரலாற்றை, இன அழிப்பை அறிந்து கொள்ளும் மன நிலையில் மக்கள் இல்லை. மிக்க நன்றி தீபன். தங்களின் குரல் வளமை அபாரம்.
கேட்க கேட்க நடுங்குகிறது அண்ணா ரத்தம் கொதிக்கிறது அண்ணா உடல் உஷ்ணம் ஆகிறது அண்ணா நாம் இப்பேற்பட்ட சமூகத்தில் தான் பிறந்துள்ளோம் என்று அவமானமாக இருக்கிறது அண்ணா அப்படி என்ன என்ன மேலானவன் கீழானவன் அனைவருமே மனிதர்கள் தானே அனைவருமே உயிரினங்கள் தானே கண் கலங்குகிறது அண்ணா
நான் எழுதிய செய்தி காணோம், வழக்கு தோற்றதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு , பலரது மௌனத்துக்கு அதுதான் காரணம் அதுபற்றி இப்போது பேசி பயனும் இல்லை, நடந்தது அடாதசெயல் . ஆனால் வழக்கு தோற்ற காரணம் வேறு, அதை பகிரங்கமாகப் பேச முடியாது,அரசியலை உற்று நோக்குபவர்கள் காரணத்தை நடந்ததை புரிந்துகொள்வார்கள்,வழக்கு தோற்றது சரியென்று சொல்லவில்லை,ஆனால் காரணம் வேறு என்பதை நினைவில் கொள்ளவேண்டியிருக்கிறது
ஆயிரக்கனக்கான வருடங்களாக சுமூகமாக போய்கொண்டிருந்த வாழ்க்கை கம்யூனிஸ்ட்களால் மிகப்பெரிய சோகமாக மாற்றப்பட்டுள்ளது. செய்தியை கேட்கும்போது நமக்கே புரிகிறது, இந்த கொடுஞ்செயலுக்கு யார் காரணம் என்று. சூழ்நிலை இப்போது எப்படி இருக்கிறது? * (இதுபோன்ற பேரிழப்பு சம்பவங்களை பதிவிடவேண்டாம், please. தற்போதைய சூழலை இறுக்கமாக்கிவிட வாய்ப்புகள் வரலாம்.)
மறக்கவும் கூடாது மன்னிக்கவும் கூடாது சகோ
மனம் நொந்த பதிவு இது. தன்னுடைய இனத்திற்கு எதிராக எத்தனை நிகழ்வுகள் நடந்தாலும் அவற்றை மறந்து, கடந்து சென்று விடுகிறது நம்முடைய கூட்டம். கேலிக்கை நிகழ்ச்சிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தன்னுடைய வரலாற்றை, இன அழிப்பை அறிந்து கொள்ளும் மன நிலையில் மக்கள் இல்லை. மிக்க நன்றி தீபன். தங்களின் குரல் வளமை அபாரம்.
ஆனால் தீ குடிசைக்கு வைத்தவர்களும் பண்ணையாரின் அடியாட்களாக இருந்த பள்ளர்கள் தான்...
எங்கள் ஊர் பற்றிய வரலாற்றை அழகாக கூறியமைக்கு மிக்க நன்றி அண்ணா❤
கண் கலங்க வைத்த பதிவு அண்ணா.
அருமையான பதிவு சகோ உன்மையில் எனது கண் கலங்கியது இந்த பதிவை கேட்டவுடன் 😢 இலங்கையில் இருந்து சதிஸ்
கேட்க கேட்க நடுங்குகிறது அண்ணா ரத்தம் கொதிக்கிறது அண்ணா உடல் உஷ்ணம் ஆகிறது அண்ணா நாம் இப்பேற்பட்ட சமூகத்தில் தான் பிறந்துள்ளோம் என்று அவமானமாக இருக்கிறது அண்ணா அப்படி என்ன என்ன மேலானவன் கீழானவன் அனைவருமே மனிதர்கள் தானே அனைவருமே உயிரினங்கள் தானே கண் கலங்குகிறது அண்ணா
பெரியாரின் உண்மை முகம் velippattathum இந்த நிகழ்வின் போதுதான் மக்களே
ஒரு நொடி கூட, நினைத்து பார்க்க முடியவில்லை, அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையையும், அவர்களின் மரணத்தையும்... 😭😭😭
சகோ..வாச்சாத்தி வன்கொடுமை பற்றி வீடியோ பதிவிடவும் ❤
சரவணன் டிகோட்டிஸ் ல் பார்க்கவும்
Super brother. Red salute.
இவ்வளவ கொடிய ஒரு சமுகத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதே வேதனை அளிக்கிறது
கதை வசனம் மிக சிறப்பு
அருமையான பதிவு ரத்தம் கொதிக்கிறது
அமல்ராஜ் ❤💚
Enna oru kevalamana sattam ..shame ..😓
விடுதலை 2 படம் இந்த கதைதான்..
எல்லாத்துக்கும் மேல அவன் தீர்ப்பு இருக்கு அதுல இருந்து யாரும் தப்பிக்க முடியாது😢
வணக்கம் தமிழரே🎉
Enna government,Enna sattam pongappa nengalum unga sattamum,manithanai manithanaga parungal,panam iruntha oru peachu, panam illatti oru peachu super 👍
அந்த சமயம் அண்ணா ஆட்சி என்னதான் செய்தார் பெரியாரும் என்ன செய்தார்😢
பெரியார் கோபாலசாமி கூட்டாளி தமிழருக்கு எதிராக கருத்து கூறினார்...
நவ துவாரத்தையும் பொத்திக் கொண்டு இருந்த அண்ணா துரை
திராவிட முன்னேற்றக் கழகம் இறுதி யாத்திரை விரைவில்.
தமிழ் நாட்டு மக்கள் மீண்டும் தவறு செய்வது.எவன் நமக்கு வலி வேதனையை குடுக்கிறேன்.அவனுக்கு ஆட்சி அதிகாரம் கொடுப்பது பெரும் கொடுமை
கோபால்சாமி நாயக்கனும் சொறியானும் கூட்டாளிகள்
Ore saathi ..periyaar saathi veriyan ..tamilarkal matumthaan avangaluku ethiri
தமிழுக்கும் தமிழனுக்கும் குரல் தீபணுக்கும் வணக்கம்....❤Brooo unaku daily blacksheep la vote pantren ....enoda comment ku like podalameyyy❤
மிக்க நன்றி சகோ ❤️
அண்ணா ஐயா இமானுவேல் சேகரன் வரலாறை பதிவு செய்யவும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி
Vidudhalai2....movie ya 12 mind la solliteenga bro✅🔥
This is not a movie. It’s a real incident.
@vimalaravishankar7394 Haan I know but indha theme dhan andha movie
நான் எழுதிய செய்தி காணோம், வழக்கு தோற்றதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு , பலரது மௌனத்துக்கு அதுதான் காரணம் அதுபற்றி இப்போது பேசி பயனும் இல்லை, நடந்தது அடாதசெயல் . ஆனால் வழக்கு தோற்ற காரணம் வேறு, அதை பகிரங்கமாகப் பேச முடியாது,அரசியலை உற்று நோக்குபவர்கள் காரணத்தை நடந்ததை புரிந்துகொள்வார்கள்,வழக்கு தோற்றது சரியென்று சொல்லவில்லை,ஆனால் காரணம் வேறு என்பதை நினைவில் கொள்ளவேண்டியிருக்கிறது
நான் இதை Saravanan decodes ல் already பார்த்து விட்டேன்
எனக்கு எங்க அப்பா சொல்லிருக்காங்க.எங்க அக்கா வீடு அங்க தான் இருக்கு
"நீதி" சரியான மீதி தானாக சரியாகும்...
சட்ட ஆய்வாளர் தீர்க்கதரிசி திரு. வாரண்ட் பாலா அவர்கள்...
😢😢chii epdi jathi veri pudichuvunga ah
தெலுங்க நாயக்கன் தமிழர்களை தமிழ்நாட்டில் கொளுத்தியிருக்கான்
Romba naal achu brother
My home town 😔😔😔😔😔
🥺🥺😭🙏
😢😢😢
ப்ரோ நீங்க எப்படி இந்த மாதிரி AI இமேஜஸ் எல்லாம் எடுக்குறீங்க
Viduthalai 2 based on this story😢😢
அசுரன் படம் கதை தான் இது
Hi deepam
Immanuvel sekaran sir sir sir sir 🙏🙏🙏🙏🙏🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫☠️☠️☠️☠️🔥🔥🔥🔥💀💀💀💀💀💯💯💯💯💯 king 🤴 amalraj 🙏
6.7 💔
😮😮😮
😢😢
அந்த நேரத்தில் பெரியார் என்ன செய்தார் அண்ணா. சும்மா இருந்தாரா
குச்சி ஐஸ் சப்பிட்டு இருந்தார்.. பாடு பசங்க
சும்மாதான் இருந்திருப்பாங்க.
அவனுங்க எப்போவும் சும்மாதான் இருப்பானுங்க 😡😡🤫அதுவும் கொன்ன ஜெமிந்தார் பெரியாரின் நண்பர்
மக்களை கொன்ற நாயக்கன் சொறியானின் உறவுக்காரன்
ஈவெரா வின் உண்மை முகம் பல பேருக்கு இந்த சம்பவம் மூலம்தான் தெரிந்தது.
🙏🙏🙏🙏🙏🙏
enakku Panakargalai pidikkavilla ... Pankkargalukkum pidipathe illai ennai....en peyar yezhai
❤😢
😢😢😢😢
பெரியாரின் கீழ்தரமும் சாதி பற்றும் வெளிப்பட்ட சம்பவம்
நீதி இல்லை ........ நீதி மன்றம் ஒரு பொய்யான வார்த்தை
சாதி பீ பெருமையாக நினைக்கும் ஜென்மங்கள்
Saravanan decodes already (2weeks before) came brother.
Irukatum bro ivaroda subscribers ku theriyatum ellarukum theriyanum la soo
But ipolam yaarum appdi iruka mattanganu nambura😢😢
Viduthalai 2😂
Keelvenmani sambavam seithavai kaapatriyathi periyaar..kaaranam ore saathi
குறவர்கள் யார் என்று சொல்லுங்க அண்ணா
Pannayarkal
ஆயிரக்கனக்கான வருடங்களாக சுமூகமாக போய்கொண்டிருந்த வாழ்க்கை கம்யூனிஸ்ட்களால் மிகப்பெரிய சோகமாக மாற்றப்பட்டுள்ளது. செய்தியை கேட்கும்போது நமக்கே புரிகிறது, இந்த கொடுஞ்செயலுக்கு யார் காரணம் என்று.
சூழ்நிலை இப்போது எப்படி இருக்கிறது? * (இதுபோன்ற பேரிழப்பு சம்பவங்களை பதிவிடவேண்டாம், please. தற்போதைய சூழலை இறுக்கமாக்கிவிட வாய்ப்புகள் வரலாம்.)
Antha kaalathula saathi veri overa irunthathu
நாயுடு l
Periyaarin saathi
First comment pin me 📍
Pin me bro
Super bro❤
💔💔😢😢😭
😢😢😢😢