நான் ஒரு இந்து நான் கிருஸ்துவ பள்ளியில் படித்தேன் இந்த பாடல் அங்கு நான் கேட்பேன் அன்று முதல் இன்று வரை என் மனதில் இந்த பாடல் நினைவாகவே உள்ளது அற்புதம் இந்த பாடல்
அதன் பிறகு....ஈரேழு. உலகம் அழிந்தாலும் எனது வார்த்தை அழியா என்று இயேசு சொல்லும் போது கேட்டவர்கள் ஒரு சிலரே இன்றோ நூற்று அறுபது நாடுகளில் இயேசுவிடம் இரட்சிப்பு
நான் ஒரு இந்து..ஆனாலும் இந்த பாடலும், மறைந்த பாடகி சகோதரி ஸ்வர்ணலதா குரலும் இசையும் என்னை கவர்ந்தது....அருமை..🙏இயேசு என்ற புனிதர் மக்கள் மனதில் நீங்காமல் இருப்பது நிரந்தரம்...
நான் ஒரு இந்து ஆனால் என்னை பொறுத்தவரை எல்லா மதங்களும் எனக்கு சமம் நான் ஒரு இந்தியன் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் . இந்த பாடல் அனைவருக்கும் பொருந்தும் . சூப்பர்
உலகில் உள்ள அனைத்து மக்களும் ஒன்றே....அவர்களின் இருக்கும் அன்பே கடவுள் ஆகும்.. அது சிவனோ அல்லது இயேசுவோ அல்லது அல்லாஹ் வோ அல்லது மற்ற கடவுளோ ..... யார் மனதில் தூய அன்பு உள்ளதோ அவர்கள் கூட இறைவன் எப்போதும் இருப்பான்...❤️
நான் இந்து ஆனால் எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும். இந்த பாடல் எங்க ஏரியாவுல இருக்கிற சர்ச்சில் Newyear க்கு கிறிஸ்மஸ் விழாவிற்கும் இந்த பாடல் ஒலிக்கும் ஏதோ மனது வருடும் பாடல்🎶🎶🎶🎶🎶
ஸ்வர்ணலதா அம்மா குரலில் கல் உள்ளத்தையும் உருக செய்யும் அருமையான பாடல் 🙏. நான் ஒரு சிவ பக்தன். என் மனது வலிக்கும் போதெல்லாம் இந்த பாடலை கேட்பேன். மனது தெளிவு பெறும். ஆமென் ✝️🕉️✝️🙏
நான் இந்து தான். ஒன்றே குலம் 🙏🙏🙏ஒருவனேதேவன் 🙏🙏🙏 இறைவன் ஒருவனே இந்துக்கள் சிவன் என்றும் முஸ்லிம்கள் அல்லா என்றும் கிறிஸ்தவர்கள் கர்த்தரே என்றும் வழிபடுகிறார்கள்🙏🙏🙏
நீயே நிரந்தரம், இயேசுவே என் வாழ்வில் நீயே நிரந்தரம் அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம் மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம் இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம் - (2) நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம் …நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் (2) தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம் தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம் தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம் நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம் - (2) நிரந்தரம், நிரந்தரம், ….. செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம் பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம் நிலை வாழ்வு என்னும் நிஜமான நீயே நிரந்தரம் அதன் விலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம் - (2) நிரந்தரம், நிரந்தரம்… Sharmini Satgunam !
Hi Benher Christian ! Tq for the lovely comment ! I have uploaded a few English Christian Songs ! If interested please check them out ! Links below ! If U like any song let me know I will sing & upload it for you ! Wishing U & URs A Wonderful, Blessed, Peaceful, Happy, Safe, Healthy, Bright & Prosperous New Year 2023 & many many more to come with many Blessings.💝⭐ 🎸🌹💕🎺💘 🎊 ! Links of a few of my English Christian uploads.. What a friend we have in Jesus. ua-cam.com/video/N9LUFm4tfGQ/v-deo.html Lords Prayer. - ua-cam.com/video/tVjDPmYauso/v-deo.html Blessed Assurance. - ua-cam.com/video/yWQw9zSGx6g/v-deo.html Showers of Blessing. - ua-cam.com/video/efEAaVdxK3Y/v-deo.html One day at a time link - ua-cam.com/video/Be9ekjzBy9I/v-deo.html How Great Thou Art. ua-cam.com/video/a9PeIiIlO_g/v-deo.html Oh Father thou has promised. ua-cam.com/video/LSMMCR6xhng/v-deo.html I have a dream - ua-cam.com/video/04Y_seBlVFc/v-deo.html This song just for you. ua-cam.com/video/AzcVWLsZwFY/v-deo.html Just a closer walk. ua-cam.com/video/RoFjEOuUY4A/v-deo.html Joy to the world. ua-cam.com/video/oqrLKqY3oMs/v-deo.html How Great Thou Art - ua-cam.com/video/XtoQsJFz-j8/v-deo.html Old Rugged Cross. ua-cam.com/video/vQ-OvB1Ll4g/v-deo.html Across the bridge. ua-cam.com/video/dzCeu2r8wm4/v-deo.html Bless the Lord oh my soul. . ua-cam.com/video/mLvs27JASYU/v-deo.html Are you washed in the blood. ua-cam.com/video/3WlF_Ya5kY0/v-deo.html Count your blessings. ua-cam.com/video/bY5IHTQ0L9o/v-deo.html Shine Jesus Shine. ua-cam.com/video/U64bYKm37iY/v-deo.html One day at a time. ua-cam.com/video/539wTMiNLNc/v-deo.html. Merry X”Mas Polka. ua-cam.com/video/OrX-YRs58N0/v-deo.html White X”Mas. ua-cam.com/video/z1dLgz32KIw/v-deo.html Blue X”Mas. ua-cam.com/video/-DjN-xta2Ag/v-deo.html Jerusalem is my home ( Jerusalema ) ua-cam.com/video/Zci3YHP_ZMA/v-deo.html Count Your Blessings. ua-cam.com/video/mAi-pIuSnBA/v-deo.html Are You washed in the blood. ua-cam.com/video/eBKJTCIod8w/v-deo.html Just a closer walk. ua-cam.com/video/_ugQUCRQE0I/v-deo.html Joy to the world. . ua-cam.com/video/oqrLKqY3oMs/v-deo.html. Lord’S Prayer. ua-cam.com/video/2KQJkHBo33M/v-deo.html This is my story. ua-cam.com/video/pxIrkZ7xxVo/v-deo.html Jerusalema. ua-cam.com/video/DygJBp6vqEE/v-deo.html Shine Jesus Shine. ua-cam.com/video/XJNP_GItKNk/v-deo.html Blessed Assurance. ua-cam.com/video/yWQw9zSGx6g/v-deo.html
Hi Benher Christian ! Lovely to hear you are listening to Tamil Christian Songs ! And TQ so very much for your appreciation ! Just a small service writing the lyrics for these songs, so that music lovers can sing & enjoy, together with the UA-cam Music ! I love Music & I am a singer having my own Music Band called the Super Stars” ! Singing many Tamil, Hindi, Sinhalese & English Film & Christian Songs & playing most of the Music instruments ! If interested links of a few of my recent uploads are listed below… Wishing U & URs A Wonderful, Blessed, Peaceful, Happy, Safe, Healthy, Bright & Prosperous New Year 2023 & many many more to come with many Blessings.💝⭐ 🎸🌹💕🎺💘 🎊 ! Links of the my songs uploads are below.. English Christian uploads What a friend we have in Jesus. ua-cam.com/video/N9LUFm4tfGQ/v-deo.html Lords Prayer. - ua-cam.com/video/tVjDPmYauso/v-deo.html Blessed Assurance. - ua-cam.com/video/yWQw9zSGx6g/v-deo.html Showers of Blessing. - ua-cam.com/video/efEAaVdxK3Y/v-deo.html One day at a time link - ua-cam.com/video/Be9ekjzBy9I/v-deo.html How Great Thou Art. ua-cam.com/video/a9PeIiIlO_g/v-deo.html Oh Father thou has promised. ua-cam.com/video/LSMMCR6xhng/v-deo.html I have a dream - ua-cam.com/video/04Y_seBlVFc/v-deo.html This song just for you. ua-cam.com/video/AzcVWLsZwFY/v-deo.html Just a closer walk. ua-cam.com/video/RoFjEOuUY4A/v-deo.html Old Rugged Cross. ua-cam.com/video/vQ-OvB1Ll4g/v-deo.html Across the bridge. ua-cam.com/video/dzCeu2r8wm4/v-deo.html Bless the Lord oh my soul. . ua-cam.com/video/mLvs27JASYU/v-deo.html Are you washed in the blood. ua-cam.com/video/3WlF_Ya5kY0/v-deo.html Count your blessings. ua-cam.com/video/bY5IHTQ0L9o/v-deo.html Shine Jesus Shine. ua-cam.com/video/U64bYKm37iY/v-deo.html One day at a time. ua-cam.com/video/539wTMiNLNc/v-deo.html. Merry X”Mas Polka. ua-cam.com/video/OrX-YRs58N0/v-deo.html White X”Mas. ua-cam.com/video/z1dLgz32KIw/v-deo.html Blue X”Mas. ua-cam.com/video/-DjN-xta2Ag/v-deo.html Tamil Christian uploads Enthan Ullam Thangum Yesu Nayakaa. ua-cam.com/video/3r1S7Mm_5Hg/v-deo.html. Palipeedathil Ennai Paranae. ua-cam.com/video/5EW9JIVpOpc/v-deo.html Ennil Adanga Thothiram ua-cam.com/video/plEuWHxA1CI/v-deo.html Thevaa Paalaa Poovil Piranthai. ua-cam.com/video/0CSQNKDcueM/v-deo.html Theva Prasannam Thaarumae. ua-cam.com/video/lsc7kkM8l7M/v-deo.html Paavi Nee Odi Vaa. ua-cam.com/video/xAjUlvxSaOg/v-deo.html Oh Manithanae. ua-cam.com/video/mAhGwvqpilA/v-deo.html Aananthamaaha Anbarai Paaduven. ua-cam.com/video/w8_4_PXjc6c/v-deo.html Azhaikkiraar Azhaikkiraar Idho. . ua-cam.com/video/6EcTKXVQJoQ/v-deo.html Namathu Yesu Kristhuvin Naamam. ua-cam.com/video/UvYSM4FYsek/v-deo.html Thevaa Paalaa Poovil Piranthai. ua-cam.com/video/0CSQNKDcueM/v-deo.html Azhagai Nirkum Yaar ivarhal. ua-cam.com/video/7AoThz_2xTc/v-deo.html Raajaathy Rajanae. ua-cam.com/video/XdRlGgBDydM/v-deo.html. Kalvaari Anbai Enniddum Velai. ua-cam.com/video/ZqRRsb6SBc0/v-deo.html Paareer Gethsamanae. ua-cam.com/video/Tpr3wJv-0OU/v-deo.html Sonnapadi Uyirthelunthaar. ua-cam.com/video/OyQHQr_pBkU/v-deo.html Geetham Geetham. ua-cam.com/video/RA2m0rbdR4Y/v-deo.html Seeyonae Gembeeri. ua-cam.com/video/yFlk05hOWws/v-deo.html Yutha Rajasingham. . ua-cam.com/video/yFlk05hOWws/v-deo.html Anbae Prathaanam. ua-cam.com/video/WCIY_v2PydI/v-deo.html Kirubai Kirubai Kirubai Kirubai . ua-cam.com/video/toWGNhymRIA/v-deo.html Valla Theva Aasi Koora Vaarum. ua-cam.com/video/eGBDuFD_un8/v-deo.html Valla Theva ua-cam.com/video/x0poj1b_Xcg/v-deo.html Valla Theva. ua-cam.com/video/Ov2H9NTb-Fw/v-deo.html Sathiyamum Jeevanumai. ua-cam.com/video/_Nbkcw1Oick/v-deo.html Yesu Katpithhar Oli Veesavae. ua-cam.com/video/1zx-eAZkkzw/v-deo.html Paaril Maantharkkaaha Thevan. ua-cam.com/video/bdJvCwDZcLE/v-deo.html Annaalil Kudimathipu. ua-cam.com/video/ebyPiWxERG0/v-deo.html Vinniruthu Geetham. ua-cam.com/video/awLlC2Q64mA/v-deo.html Aarivar Aaraaro. ua-cam.com/video/XRlXZSgfqIw/v-deo.html Aethenil Thondriya Paavam. ua-cam.com/video/eIEtYQnC-iU/v-deo.html Paadum Maantharae. ua-cam.com/video/NzdyUNOp728/v-deo.html Vaal naal muluthum ummai. ua-cam.com/video/GoqPwBKMEz8/v-deo.html Anbae Uruvaam. ua-cam.com/video/Q4lI9dZJG5E/v-deo.html Maamari Paalanaaha ua-cam.com/video/T92GLb6HpXs/v-deo.html Potruvom Paalanai. ua-cam.com/video/KjPoVLoPlEI/v-deo.html Kannae Thaalelo. ua-cam.com/video/MKAG60X5Twc/v-deo.html Thooya Nagaraam - Tamil Long time ago. ua-cam.com/video/Y4a2t5tr2X0/v-deo.html Anbu Enbathum. ua-cam.com/video/J4Njn7vJ44U/v-deo.html Manukkolam Eduthaar. ua-cam.com/video/9TtnCl9ApmU/v-deo.html Malarhal Yaavum Padaitha. - ua-cam.com/video/nyFtJhtyRrc/v-deo.html Naan Paavithaan. ua-cam.com/video/TMvI4rmBUXo/v-deo.html Puthikkettaatha Anbin Vaaree. ua-cam.com/video/LObHUki-aYo/v-deo.html Ayyo samy nee enakku venaam. - New Sri Lankan song… ua-cam.com/video/AXMq-jDiO0M/v-deo.html&feature=share Yesu Katpithhar Oli Veesavae. ua-cam.com/video/1zx-eAZkkzw/v-deo.html Paaril Maantharkkaaha Thevan. ua-cam.com/video/bdJvCwDZcLE/v-deo.html Annaalil Kudimathipu. ua-cam.com/video/ebyPiWxERG0/v-deo.html Vinniruthu Geetham. ua-cam.com/video/awLlC2Q64mA/v-deo.html Aarivar Aaraaro. ua-cam.com/video/XRlXZSgfqIw/v-deo.html Aethenil Thondriya Paavam. ua-cam.com/video/eIEtYQnC-iU/v-deo.html
இந்த song ஒரு வாட்டி தான் கேட்டேன்.இந்த பாட்டுக்கு அடிமை ஆயிட்டேன் .இப்போ daily இந்த பாட்ட கேட்டத்தான் சந்தோசமா இருக்கு. கண்ண மூடி கேட்ட சொல்ல வார்த்தைகளே இல்லை .எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல்🕎🕎🕎🕎
இந்த பாடலை கேட்க போது அருமையான வாய்ஸ் யாரு பாடினர் இந்த எனக்கு ஒரு கேள்வி இருந்தது இப்போது தெரிஞ்சுக்கிட்டேன் சொர்னாலதா மாம் நீங்கள் சாகா வில்லை நீங்கள் ஒளித்து கொண்டு இருக்கிறார்கள் எங்கள் இதயத்தில் 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
நான் மிகவும் நேசிக்கும் மாண்புமிகு பாடகி தெய்வத்திரு.ஸ்வர்னலதா அம்மா தான் இப்பாடலை பாடியிருக்கிறார் என்பதை இப்போது தான் அறிந்தேன்.அருமையான பாடல்.அம்மாவின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனை வேண்டுகிறேன்.நன்றி
Enna song enga life la maraga mudiyatha song ennoda ponnu 15 vayasula pereya vebathula thalila adi Pattu komala eruntha 1 manth entha song Kathu pakgathula thenamum ICU la poi veppan an ponnu Kan mulichuta 😂😭😭😭 eppo Nalla eruga I love Jesus
நான் 2ஆம்வகுப்பு படிக்கும் போது ஸ்கூல் ஒளி ஒளி சில அண்ணன்கள் நடித்து காட்டுவார்கள் நேச்சுரலா இயேசு பற்றி அதிகம் அழுது இருக்கேன் எல்லா தெய்வங்கள் துனை உண்டு 🙏
@Arun Kripa you are eternal Jesus in my life U r eternal.. Mother the abba father only ur love is eternal In visible world your invisible love is eternal.
எவனோ மதத்தை பிறித்தான.தெயவங்கள் அன்பை மட்டுமே போதிக்கின்றன.நான் எல்லா தெய்வத்தையும் வணங்குகிறேன்.நான் ஒரு இந்து தினமும் பைபிள் படிக்கிறேன்.ஆனால் அல்லாவை வணங்குகிறேன்.எல்லா மதத்தினரும் என்னை உடன் பிறந்த சகோதரர்களாக பார்க்கின்றனர்.மதம் பிடித்தவனுக்கு மதம் வேண்டும் என்றால் அன்பானவனுக்கு அனைவரின் அன்பு மட்டுமே வேண்டும்.
எல்லா வல்ல இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார். இந்த எல்லாம் வல்ல இறைவன் என்ற தமிழ் மொழிப்பெயர்ப்பு தான் எபிரேய மொழியில் யஹூவா என்றும் அரபில் அல்லாஹ் என்றும் சம்ஸ்கிருதத்தில் பிரம்மா என்றும் கொள்ளப் படுகிறது. இந்த அடித்தளத்தில் இருந்து தான் உருவானது தான் எல்லா மதங்களும் சகோதரா ❤
yesuve Appa husband name Neilakandan WifeName Manju enaku marriage Aagi kitta kitta 1year Aayichi enaku ennumu oru babyku da eilla cikiram oru baby tharummari katukolkiraen yeuuve Appa Jess my leard Vry I love my favorite songs
நான் மனிதன் மனிதர்களுக்கு இறைவனின் பரிபூரன அருள் வேண்டும் மதங்கள் தேவை இல்லை உண்மையான இறை உணர்வு வேண்டும் அது இந்த பாடலில் நிரந்தரமாக நிறைவாக உள்ளது என்னை படைத்த பரம்பொருளுக்கு நன்றி உலகம் இருக்கும் வரை இந்த பாடல் ஒலித்துக்கொண்டே இருக்கும் .
தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 l love Jesus❤❤❤❤❤ na Hindu tha But l trust for Jesus ❤❤❤❤ na convent school la tha padichen so l know many song for Jesus 🙏🙏🙏🙏🙏🙏
Maranathai thedum mun manam ketkavendiya maruppirappu padal....vazhkai mudiyavillai...vazha vaiypavar endru vuyirodu irukkumvarai.....மரணத்தை தேடும்முன் மனம் கேட்கவேண்டிய மறுபிறப்பு பாடல்.... வாழ்க்கை முடியவில்லை...வாழவைப்பவர் இன்னும் vuyirodu irukkumvarai .,
நான் ஒரு இந்து நான் கிருஸ்துவ பள்ளியில் படித்தேன் இந்த பாடல் அங்கு நான் கேட்பேன் அன்று முதல் இன்று வரை என் மனதில் இந்த பாடல் நினைவாகவே உள்ளது அற்புதம் இந்த பாடல்
Yes bro it's true 😊😊
Nanum tha Bro
S
Me too heard in my schooling for the past 23 years. My favourite song
Nanum than Cristian school padicha prayer sng etha poduvaga daily....
நான் ஒரு இந்து பெண்.ஆனாலும் இப் பாடலை மிகவும் ரசித்து,நேசிப்பேன்.கர்த்தரே. என்னை காப்பாற்றுங்கள்..
கர்த்தர் உங்களை நேசிக்கிறார் 🥰🙏 அவர் உங்களை காப்பாற்றுவார்
@@Jenasus cuff yf,,,,,٪,,,%"faux xxx fr xx,f V ff%,,,,-,',zg,,,g$y,ff,,f,gf,,,g,,f,x%,%,,,,,,,,,,,,,,,,,,,,$,$,,,,,,,,%,,,,,,,from wwhy
@@Jenasusok 000000⁰00000000000000000000000000000000000000
Sethu Vidu... Allelloyaaa. Amen
Vaaipilla Raja vaaipilla
1000 வருசம் ஆனாலும் இந்த பாடல் ஒலிக்கும்
Beautiful voice
அதன் பிறகு....ஈரேழு. உலகம் அழிந்தாலும் எனது வார்த்தை அழியா என்று இயேசு சொல்லும் போது கேட்டவர்கள் ஒரு சிலரே இன்றோ நூற்று அறுபது நாடுகளில் இயேசுவிடம் இரட்சிப்பு
Amen alleluia
நான் ஒரு முஸ்லிம் மிக அற்புதமான வரிகள் இந்த பாடல் மிகவும் பிடிக்கும் ❤️❤️❤️
Wonderful song sang by swarnalatha and God is a permanent for everyone that is true
Amen..... Appa.....😊😊
👍👍👍👏👏👏
😊😂😮❤😊
Amen
நான் ஒரு இந்து..ஆனாலும் இந்த பாடலும், மறைந்த பாடகி சகோதரி ஸ்வர்ணலதா குரலும் இசையும் என்னை கவர்ந்தது....அருமை..🙏இயேசு என்ற புனிதர் மக்கள் மனதில் நீங்காமல் இருப்பது நிரந்தரம்...
இந்த பாடல் தான் Swarnalatha அவர்களின் கடைசி பாடல்
Z
@@ജോസഫ്വിജയ്ആൻസി zzz
@@ജോസഫ്വിജയ്ആൻസി z
Zzzz
நான் ஒரு இந்து ஆனாலும் இந்த வரிகளை கேட்கும் போது கண்களில் நீர் தானாக வருகிறது 😭😭😭😭😭
Yes bro it's true
God bless you
May God Bless you!
god bless sister
இயேசுவிடமாய் நிரந்தரமாய் மனந்திரும்பி வாழ இயேசு உங்களையும் அழைக்கிறார்!
நான் ஒரு இந்து ஆனால் என்னை பொறுத்தவரை எல்லா மதங்களும் எனக்கு சமம் நான் ஒரு இந்தியன் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் . இந்த பாடல் அனைவருக்கும் பொருந்தும் . சூப்பர்
Super nanba
AMEN
Super bro
Super Thalaiva
@@prabhuraja5340❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊
2024 la intha song yarulam kkiga .... Puliyampatti punitha anthoniyar thunai....🙏
மீனவர்களுக்கு துணை நீங்கதான் அப்பா 🧡✝🧡😘
ஆமென்
Amen⛪
Amen
ஆமென்
நான் ஒரு தீவிர இந்து வெறியன்...ஆனால் இந்த பாடலும்/அமைதியை தேடி என்ற ஆல்பம் கேட்கும் போது அனைத்து துன்பங்களையும் மறந்து மன அமைதி கிடைக்கிறது.
veriyan na ennaa pa
Jesus is real god
64o8977u8ii
Ppppp
God bless you
நானும் இந்து ஆனால் இயேசு ரொம்ப பிடிக்கும்
நான் ஒரு இந்து பெண் ஆனால் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் 🎉🎉🥳😋
நான் ஒரு தீவிர ஆர் எஸ் எஸ் காரன் இருந்தாலும் இந்த பாடலை ரசிப்பேன்
உலகில் உள்ள அனைத்து மக்களும் ஒன்றே....அவர்களின் இருக்கும் அன்பே கடவுள் ஆகும்.. அது சிவனோ அல்லது இயேசுவோ அல்லது அல்லாஹ் வோ அல்லது மற்ற கடவுளோ ..... யார் மனதில் தூய அன்பு உள்ளதோ அவர்கள் கூட இறைவன் எப்போதும் இருப்பான்...❤️
இயேசு ஒருவரே தெய்வம்.
இயேசு உங்களையும் நேசிக்கிறார். அவரை தேடுங்கள் கண்டுகொள்ளுவீர்கள்.
@@Myna291 Amen❤️
Nice Anna
Yes really true ethu Cristian aatkaluku puriyathu enaku Jesus rombha pudikum but people pudikatha rombha over ah povaga.....
Well said ❤
நான் ஒரு முஸ்லிம் ஆனாலும் இப்பாடலை ரசிப்பேன்.❤❤
நான் ஒரு இந்து இந்தப் பாடல் கேட்கும் பொழுது எனக்கு அழுகையே வந்துவிடும் எம்மதமும் சம்மதம்
நான் ஒரு இந்து ஆனாலும் எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும் i love jesus💋
Amen
I am Muslim But I Love This Song Of Nirantharam 😌
Good 👍😊
இயேசு உன்னை நேசிக்கிறார்
Same to you I like this songs ❤
😻நான் ஒரு இந்து பையன் ஆனாலும் இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் 💯கர்த்தரே எல்லோரையும் காப்பாற்றுங்கள் ✨❤️
நான் இந்து ஆனால் எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும். இந்த பாடல் எங்க ஏரியாவுல இருக்கிற சர்ச்சில் Newyear க்கு கிறிஸ்மஸ் விழாவிற்கும் இந்த பாடல் ஒலிக்கும் ஏதோ மனது வருடும் பாடல்🎶🎶🎶🎶🎶
Semma song
நானும் ஒரு இந்து அருமையான ஒரு பாடல் மனம் அமைதி பெறுகின்றது. கூடுதல் பலம் சேர்க்கின்றது சுவர்னலதா,வின் குரல்
நான் ஒரு இந்து ஆனால் இந்த பாடலை விரும்பி கேட்பேன்
ஸ்வர்ணலதா அம்மா குரலில் கல் உள்ளத்தையும் உருக செய்யும் அருமையான பாடல் 🙏. நான் ஒரு சிவ பக்தன். என் மனது வலிக்கும் போதெல்லாம் இந்த பாடலை கேட்பேன். மனது தெளிவு பெறும். ஆமென் ✝️🕉️✝️🙏
I'm muslim but addicted to Christian songs😇
Because Isa AS is the most loved and mightiest messengers of Allah SWT... So much love that he is gng to come before judgement day...
I am hinthu. Your writing words super
Superb ❤
Love you sister
@@muruga83 Isa and Jesus Christ.. Both of them were different persons brother
நான் செத்து இரண்டு வருஷம் ஆகுது இன்று நான் உயிரோடு இருக்கிறேன் என்றால் அது என் தேவனாகிய கர்த்தராகிய இயேசுய செய்த காரியம் 🙏😭❤
Unmaiya onnum puriyala eppadi sethuponinga eppadi vanthinga
Uril ponal than irappu illai, athai anupavikkum oruvarukku than theriyum😮😮😮😮😮😢😢😢😢😢
நான் இந்து தான். ஒன்றே குலம் 🙏🙏🙏ஒருவனேதேவன் 🙏🙏🙏 இறைவன் ஒருவனே இந்துக்கள் சிவன் என்றும் முஸ்லிம்கள் அல்லா என்றும் கிறிஸ்தவர்கள் கர்த்தரே என்றும் வழிபடுகிறார்கள்🙏🙏🙏
சத்தியமா porila neiga sethu poi 2 year aikuthu nu soniga eipo nan uirodu irukiga😂nu soldriga loosa nei 😂
நிரந்தரம்...நிரந்தரம்..!
🎤சுவர்ணலதா🎧 அம்மா குரல் இந்த உலகில் என்றுமே நிரந்தரம்!! ❤❤❤
Super comment 🙏🙏🙏
🙏🙏🙏✝️🛐
இயேசப்பா கோடான கோடி நன்றி உங்கள் ஒவ்வொரு புதுமைக்காவும்.. எல்லோரையும் ஆசிர் வதித்தருளும்.. ஆமேன் 🙏🙏
😊😊
❤❤❤❤😊😊😊😍😍😍😘😚☺️
நான் ஒரு இந்து இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடித்து இருக்கிறது
நான் ஒரு முஸ்லிம் இந்தப் பாடலை நான் நேசிக்கிறேன் காரணம் இந்த உலகம் நிரந்தரம் இல்லை மறுமை வாழ்க்கை தான் நிரந்தரம்
2024ல்லும் கேட்பவர்கள் உண்டா
Yes bro
Life long song
Yes
448tk😅
Yes💓
மனிதர்கள் மாறலாம்;மனித மனங்களும் மாறலாம்; மாற்றத்திற்கு உட்படாதவர் ஒருவரே; அவர் இயேசுவே
Nice song
🥰
Praying for peace
I am a Hindu but this song like to my families
மேலும் இயேசுநாதர் எனக்கு மிகவும் பிடிக்கும்
நான் முஸ்லிம்.இந்த பாடலின் வரிகள் அணைத்தும் எல்லா சமயங்களுக்கும் பொருந்துவது சிறப்பு!!!!! அற்புதம்!!!!
மணம் எவ்வளவு துவண்டு போய் இருந்தாலும் இந்த பாடல் கேட்டால் எல்லாம் மறந்து போகும்
P
@@chandrababu5257 play
Amen❤️
Correct 💯
ஸ்வர்ணலதா அம்மாவின் இந்த பாடலை கேட்கும் போது மனதில் ஏதொ ஒரு ஆறுதல்... எத்தனை கவலைகள் இருந்தாலும் மனது அமைதியாகிறது.....
இந்த குரலில் தெய்விகம் முழுமையாக உணர்கிறேன்
Swarnalatha amma
Swaranalatha amma avanga entha song sung pannum pothum unarthu tha paduvanga..... Athukku example poovama oru kolam song ...... ect.....
அனைவருக்கும் பிடித்த ஒரேபாடல் எதுவொன்றால் இப்பாடல் மட்டுமே
Ama
Yes yes
@@namithadharshini7494I
எனக்கு மிக மிக பிடித்த பாடல் இறைவா நீயே நிரந்தரம்🙏🙏🙏
Ffvc
@@anithanishith206 0
@@anithanishith206 t
Yes sister all time fav song🤗♥️🥰💕
நான் ஒரு சிவபக்தை. ஆனாலும், இந்த பாடலை ஸ்வர்ணலதா அம்மா குரலில் கேட்கும் போது கண்ணீர் வழிந்தோடும். அவ்வளவு பிடிக்கும்.
இயேசுவே உங்கள் பாடல் மனதிற்க்கு அமைதி நிரந்தரம் பாடல்
கேட்டு கொண்டே இறுக்களாம் ஆசீர்
😢
கர்த்தரே உலகில் வாழும் அனைத்து உயிர்களையும் ஆசிர்வதியுங்கள்
சொர்க்கம் இந்த மண்ணில் தான் இருக்கிறது...!
அது 🎤சொர்ணலதா🎧 குரலில் கட்டுண்டுக் கிடக்கிறது...!!
💔😭😭😭💔
ப்பா.... என்ன குரல் இது.. தேவலோக குரல் தானோ ஸ்வர்ண தாயே... வார்த்தை இல்லை உங்க குரல் மற்றும் ஸ்ருதி, லயம் சொல்ல..
2023 இந்த பாட்டு கேட்குறவங்க ஒரு லைக் போடுங்க
2024 🙏🙏🙏
எனக்கு பிடித்த பாடல்... பள்ளியில் படிக்கும் போது காலை மாலை வேளையில் கடவுள் பக்தி பாடலாக அடிக்கடி ஒலிக்கும் பாடல்♥
எப்போது இந்த பாடலை கேட்டாலும் ஆறுதலும் நம்பிக்கையும் இதயத்தில் பெருகுகிறது. நன்றி இயேசுவே❤️
I love you god
...........................m.@@barathb3253
Yes bro
@@barathb3253 ujunnujj
I love song ❤❤❤
நீயே நிரந்தரம், இயேசுவே என் வாழ்வில் நீயே நிரந்தரம்
அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம் மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம் இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம் - (2) நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம் …நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் (2)
தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம் தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம் தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம் நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம் - (2) நிரந்தரம், நிரந்தரம், …..
செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம் பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம் நிலை வாழ்வு என்னும் நிஜமான நீயே நிரந்தரம் அதன் விலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம் - (2) நிரந்தரம், நிரந்தரம்…
Sharmini Satgunam !
Lots of thanks. I understand this song by your post..i translate it's by Google. May God bless you.
Hi Benher Christian ! Tq for the lovely comment ! I have uploaded a few English Christian Songs ! If interested please check them out ! Links below !
If U like any song let me know I will sing & upload it for you ! Wishing U & URs A Wonderful, Blessed, Peaceful, Happy, Safe, Healthy, Bright & Prosperous New Year 2023 & many many more to come with many Blessings.💝⭐ 🎸🌹💕🎺💘 🎊 !
Links of a few of my English Christian uploads..
What a friend we have in Jesus. ua-cam.com/video/N9LUFm4tfGQ/v-deo.html
Lords Prayer. - ua-cam.com/video/tVjDPmYauso/v-deo.html
Blessed Assurance. - ua-cam.com/video/yWQw9zSGx6g/v-deo.html
Showers of Blessing. - ua-cam.com/video/efEAaVdxK3Y/v-deo.html
One day at a time link - ua-cam.com/video/Be9ekjzBy9I/v-deo.html
How Great Thou Art. ua-cam.com/video/a9PeIiIlO_g/v-deo.html
Oh Father thou has promised. ua-cam.com/video/LSMMCR6xhng/v-deo.html
I have a dream - ua-cam.com/video/04Y_seBlVFc/v-deo.html
This song just for you. ua-cam.com/video/AzcVWLsZwFY/v-deo.html
Just a closer walk. ua-cam.com/video/RoFjEOuUY4A/v-deo.html
Joy to the world. ua-cam.com/video/oqrLKqY3oMs/v-deo.html
How Great Thou Art - ua-cam.com/video/XtoQsJFz-j8/v-deo.html
Old Rugged Cross. ua-cam.com/video/vQ-OvB1Ll4g/v-deo.html
Across the bridge. ua-cam.com/video/dzCeu2r8wm4/v-deo.html
Bless the Lord oh my soul. . ua-cam.com/video/mLvs27JASYU/v-deo.html
Are you washed in the blood. ua-cam.com/video/3WlF_Ya5kY0/v-deo.html
Count your blessings. ua-cam.com/video/bY5IHTQ0L9o/v-deo.html
Shine Jesus Shine. ua-cam.com/video/U64bYKm37iY/v-deo.html
One day at a time. ua-cam.com/video/539wTMiNLNc/v-deo.html.
Merry X”Mas Polka. ua-cam.com/video/OrX-YRs58N0/v-deo.html
White X”Mas. ua-cam.com/video/z1dLgz32KIw/v-deo.html
Blue X”Mas. ua-cam.com/video/-DjN-xta2Ag/v-deo.html
Jerusalem is my home ( Jerusalema ) ua-cam.com/video/Zci3YHP_ZMA/v-deo.html
Count Your Blessings. ua-cam.com/video/mAi-pIuSnBA/v-deo.html
Are You washed in the blood. ua-cam.com/video/eBKJTCIod8w/v-deo.html
Just a closer walk. ua-cam.com/video/_ugQUCRQE0I/v-deo.html
Joy to the world. . ua-cam.com/video/oqrLKqY3oMs/v-deo.html.
Lord’S Prayer. ua-cam.com/video/2KQJkHBo33M/v-deo.html
This is my story. ua-cam.com/video/pxIrkZ7xxVo/v-deo.html
Jerusalema. ua-cam.com/video/DygJBp6vqEE/v-deo.html
Shine Jesus Shine. ua-cam.com/video/XJNP_GItKNk/v-deo.html
Blessed Assurance. ua-cam.com/video/yWQw9zSGx6g/v-deo.html
Hi Benher Christian ! Lovely to hear you are listening to Tamil Christian Songs ! And TQ so very much for your appreciation ! Just a small service writing the lyrics for these songs, so that music lovers can sing & enjoy, together with the UA-cam Music ! I love Music & I am a singer having my own Music Band called the Super Stars” ! Singing many Tamil, Hindi, Sinhalese & English Film & Christian Songs & playing most of the Music instruments !
If interested links of a few of my recent uploads are listed below… Wishing U & URs A Wonderful, Blessed, Peaceful, Happy, Safe, Healthy, Bright & Prosperous New Year 2023 & many many more to come with many Blessings.💝⭐ 🎸🌹💕🎺💘 🎊 !
Links of the my songs uploads are below..
English Christian uploads
What a friend we have in Jesus. ua-cam.com/video/N9LUFm4tfGQ/v-deo.html
Lords Prayer. - ua-cam.com/video/tVjDPmYauso/v-deo.html
Blessed Assurance. - ua-cam.com/video/yWQw9zSGx6g/v-deo.html
Showers of Blessing. - ua-cam.com/video/efEAaVdxK3Y/v-deo.html
One day at a time link - ua-cam.com/video/Be9ekjzBy9I/v-deo.html
How Great Thou Art. ua-cam.com/video/a9PeIiIlO_g/v-deo.html
Oh Father thou has promised. ua-cam.com/video/LSMMCR6xhng/v-deo.html
I have a dream - ua-cam.com/video/04Y_seBlVFc/v-deo.html
This song just for you. ua-cam.com/video/AzcVWLsZwFY/v-deo.html
Just a closer walk. ua-cam.com/video/RoFjEOuUY4A/v-deo.html
Old Rugged Cross. ua-cam.com/video/vQ-OvB1Ll4g/v-deo.html
Across the bridge. ua-cam.com/video/dzCeu2r8wm4/v-deo.html
Bless the Lord oh my soul. . ua-cam.com/video/mLvs27JASYU/v-deo.html
Are you washed in the blood. ua-cam.com/video/3WlF_Ya5kY0/v-deo.html
Count your blessings. ua-cam.com/video/bY5IHTQ0L9o/v-deo.html
Shine Jesus Shine. ua-cam.com/video/U64bYKm37iY/v-deo.html
One day at a time. ua-cam.com/video/539wTMiNLNc/v-deo.html.
Merry X”Mas Polka. ua-cam.com/video/OrX-YRs58N0/v-deo.html
White X”Mas. ua-cam.com/video/z1dLgz32KIw/v-deo.html
Blue X”Mas. ua-cam.com/video/-DjN-xta2Ag/v-deo.html
Tamil Christian uploads
Enthan Ullam Thangum Yesu Nayakaa. ua-cam.com/video/3r1S7Mm_5Hg/v-deo.html.
Palipeedathil Ennai Paranae. ua-cam.com/video/5EW9JIVpOpc/v-deo.html
Ennil Adanga Thothiram ua-cam.com/video/plEuWHxA1CI/v-deo.html
Thevaa Paalaa Poovil Piranthai. ua-cam.com/video/0CSQNKDcueM/v-deo.html
Theva Prasannam Thaarumae. ua-cam.com/video/lsc7kkM8l7M/v-deo.html
Paavi Nee Odi Vaa. ua-cam.com/video/xAjUlvxSaOg/v-deo.html
Oh Manithanae. ua-cam.com/video/mAhGwvqpilA/v-deo.html
Aananthamaaha Anbarai Paaduven. ua-cam.com/video/w8_4_PXjc6c/v-deo.html
Azhaikkiraar Azhaikkiraar Idho. . ua-cam.com/video/6EcTKXVQJoQ/v-deo.html
Namathu Yesu Kristhuvin Naamam. ua-cam.com/video/UvYSM4FYsek/v-deo.html
Thevaa Paalaa Poovil Piranthai. ua-cam.com/video/0CSQNKDcueM/v-deo.html
Azhagai Nirkum Yaar ivarhal. ua-cam.com/video/7AoThz_2xTc/v-deo.html
Raajaathy Rajanae. ua-cam.com/video/XdRlGgBDydM/v-deo.html.
Kalvaari Anbai Enniddum Velai. ua-cam.com/video/ZqRRsb6SBc0/v-deo.html
Paareer Gethsamanae. ua-cam.com/video/Tpr3wJv-0OU/v-deo.html
Sonnapadi Uyirthelunthaar. ua-cam.com/video/OyQHQr_pBkU/v-deo.html
Geetham Geetham. ua-cam.com/video/RA2m0rbdR4Y/v-deo.html
Seeyonae Gembeeri. ua-cam.com/video/yFlk05hOWws/v-deo.html
Yutha Rajasingham. . ua-cam.com/video/yFlk05hOWws/v-deo.html
Anbae Prathaanam. ua-cam.com/video/WCIY_v2PydI/v-deo.html
Kirubai Kirubai Kirubai Kirubai . ua-cam.com/video/toWGNhymRIA/v-deo.html
Valla Theva Aasi Koora Vaarum. ua-cam.com/video/eGBDuFD_un8/v-deo.html
Valla Theva ua-cam.com/video/x0poj1b_Xcg/v-deo.html
Valla Theva. ua-cam.com/video/Ov2H9NTb-Fw/v-deo.html
Sathiyamum Jeevanumai. ua-cam.com/video/_Nbkcw1Oick/v-deo.html
Yesu Katpithhar Oli Veesavae. ua-cam.com/video/1zx-eAZkkzw/v-deo.html
Paaril Maantharkkaaha Thevan. ua-cam.com/video/bdJvCwDZcLE/v-deo.html
Annaalil Kudimathipu. ua-cam.com/video/ebyPiWxERG0/v-deo.html
Vinniruthu Geetham. ua-cam.com/video/awLlC2Q64mA/v-deo.html
Aarivar Aaraaro. ua-cam.com/video/XRlXZSgfqIw/v-deo.html
Aethenil Thondriya Paavam. ua-cam.com/video/eIEtYQnC-iU/v-deo.html
Paadum Maantharae. ua-cam.com/video/NzdyUNOp728/v-deo.html
Vaal naal muluthum ummai. ua-cam.com/video/GoqPwBKMEz8/v-deo.html
Anbae Uruvaam. ua-cam.com/video/Q4lI9dZJG5E/v-deo.html
Maamari Paalanaaha ua-cam.com/video/T92GLb6HpXs/v-deo.html
Potruvom Paalanai. ua-cam.com/video/KjPoVLoPlEI/v-deo.html
Kannae Thaalelo. ua-cam.com/video/MKAG60X5Twc/v-deo.html
Thooya Nagaraam - Tamil Long time ago. ua-cam.com/video/Y4a2t5tr2X0/v-deo.html
Anbu Enbathum. ua-cam.com/video/J4Njn7vJ44U/v-deo.html
Manukkolam Eduthaar. ua-cam.com/video/9TtnCl9ApmU/v-deo.html
Malarhal Yaavum Padaitha. - ua-cam.com/video/nyFtJhtyRrc/v-deo.html
Naan Paavithaan. ua-cam.com/video/TMvI4rmBUXo/v-deo.html
Puthikkettaatha Anbin Vaaree. ua-cam.com/video/LObHUki-aYo/v-deo.html
Ayyo samy nee enakku venaam. - New Sri Lankan song…
ua-cam.com/video/AXMq-jDiO0M/v-deo.html&feature=share
Yesu Katpithhar Oli Veesavae. ua-cam.com/video/1zx-eAZkkzw/v-deo.html
Paaril Maantharkkaaha Thevan. ua-cam.com/video/bdJvCwDZcLE/v-deo.html
Annaalil Kudimathipu. ua-cam.com/video/ebyPiWxERG0/v-deo.html
Vinniruthu Geetham. ua-cam.com/video/awLlC2Q64mA/v-deo.html
Aarivar Aaraaro. ua-cam.com/video/XRlXZSgfqIw/v-deo.html
Aethenil Thondriya Paavam. ua-cam.com/video/eIEtYQnC-iU/v-deo.html
நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம்......
என் நெஞ்சோடு கலந்த வரிகள்... 🤗
@@eemmanuvel6167 on
Appa naa saiyepothu kappathu neeyae nirantharam
இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல் என் மன வருத்தங்களையும் கஷ்டங்களையும் நீக்கிய பாடல்
உண்மையில் இயேசு ஒருவர் மட்டும் நிரந்தரம் அவரது பரலோக ராஜ்யம் மட்டுமே நிரந்தரம்
You're wrong
Amen ❤
சுவர்ணலதா அம்மா குரல் கேட்டும் போது இனிமையும் சோதனையும் அனுபவமும் வாழ்வில் வருகிறது
Niranthara niranthara neeyae neerantharam
தேயும் வாழ்வில் நம்பிக்கை😻😍✨ நீயே நிரந்தரம் ❤️❤️
,poooooooootaaaaa
Yes, I too, have belief in u, and in the God u worship. U will b OK.
AT Das, x
இரட்சிப்பின் அதிபதி இயேசுவை மட்டுமே விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு அவனுக்கு ஆக்கினை(நித்திய தண்டனை) தீர்ப்பு இல்லை HOLY TRUE BIBLE
இந்த song ஒரு வாட்டி தான் கேட்டேன்.இந்த பாட்டுக்கு அடிமை ஆயிட்டேன் .இப்போ daily இந்த பாட்ட கேட்டத்தான் சந்தோசமா இருக்கு. கண்ண மூடி கேட்ட சொல்ல வார்த்தைகளே இல்லை .எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல்🕎🕎🕎🕎
அருமையான பாடல் இதை கேட்டால் மனதில் ஒரு சந்தோஷ்ம் நின்மதி கர்தருக்கே மகிமை.ஆமென்..
W
@@hamoodal-hashmi9459 😍
Yes. Me to
OM..
Yes
இந்த பாடலை கேட்க போது அருமையான வாய்ஸ் யாரு பாடினர் இந்த எனக்கு ஒரு கேள்வி இருந்தது இப்போது தெரிஞ்சுக்கிட்டேன் சொர்னாலதா மாம் நீங்கள் சாகா வில்லை நீங்கள் ஒளித்து கொண்டு இருக்கிறார்கள் எங்கள் இதயத்தில் 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
நான் படித்த கல்லூரிக்கு எதிரில் உள்ள பள்ளிக்கூடத்தில் தினமும் இப்பாடல் ஒலிபரப்பாகும்.
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.
Mmas CSK
Ruth
My clg also
This is my favourite song I love this song.
Super
Yy
இந்தப் பாடல் இவ்வளவு இனிமையாகவும், தெய்வீகமாகவும் இருப்பதற்கு சுவர்ணலதா அம்மா குரலே காரணம் ❤❤❤❤
அருமை ஆத்மபூர்வமான இனிமையான வரிகள். கடவுளிடம் சென்ற பாடகிக்கும் வாழ்த்துக்கள்.
கடவுளிடம்சென்றபாடகிக்கும்வாழ்த்துக்கள்என்றுஉங்கள்கமன்ஸ்படித்தேன்இப்போஅவங்கயில்லையாவருத்தத்தைஅழிக்கிறதுஎன்னசொல்ல
In 10-4-2024 anyone listening to this masterpiece ❤
Romba kastama irukum pothu intha pattu tha keppa ..... But romba azhukaiya varum.... I love you Jesus 🙏❤❤❤
Same here
♥️
பெற்றோர் இல்லாமல் வளர்ந்த எனக்கு நல்ல வழிகாட்டியாக பலர் இருந்தனர் இவர்கள் யாவரும் கர்த்தர் எனக்கு தன்த அருள் நன்றி கர்த்தாவே
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்
I love you swarnalatha voice
இயேசு உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பார்❤️
Even iam Hindu I like this song😊😊💜
😍😍😍🥰🥰😁💖💓🤝🏻🤝🏻🤝🏻👏👏👏
நான் மிகவும் நேசிக்கும் மாண்புமிகு பாடகி தெய்வத்திரு.ஸ்வர்னலதா அம்மா தான் இப்பாடலை பாடியிருக்கிறார் என்பதை இப்போது தான் அறிந்தேன்.அருமையான பாடல்.அம்மாவின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனை வேண்டுகிறேன்.நன்றி
நான் இலங்கையை சேர்ந்தவன் நான் ஒரு இந்துவாக இருந்தாளும் தினமும் இந்த பாடல் என் மனதுக்கு அமைதியை தருகின்றது
தேவனிடத்தில் பத்திரமாய் இருக்கிறாள் அவளை யாரும் தொட முடியாது சுவர்ணலதா அவர்கள்❤
நான் இந்து இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் 😍 சோகமா இருந்தா இந்த பாடல் கேட்பேன்
நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம் ❤❤❤❤
எப்பொழுதும் நியோ நிரந்தரம்
நான் ஒரு இந்து. எனக்கும் இந்த பாடல் மிகவும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
மிகவும் மென்மையான பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்
எனக்கு பிடித்த வரி பதவியும் புகழும் இல்லை நிரந்தரம்
I am Buddhist but I always listen this song
Enna song enga life la maraga mudiyatha song ennoda ponnu 15 vayasula pereya vebathula thalila adi Pattu komala eruntha 1 manth entha song Kathu pakgathula thenamum ICU la poi veppan an ponnu Kan mulichuta 😂😭😭😭 eppo Nalla eruga I love Jesus
😢God never give up you and your family.
God blessed
இயேசு அப்பா என் கஷ்டத்தில் இருந்து என்னை மிட்டு எடு சாமி என்னால் தாங்க முடியவில்லை சாமி
நான் ஒரு இந்து எனக்கும் இந்த பாட்டுனா உயிர் அருமையான வரிகள் நன்றி 🙏🙏👏👏👏👏👏👌👍🙏👏👌👍👍👍
மிகவும் அருமையான வரிகள்
நண்றி
Edward Fdo
நான் 2ஆம்வகுப்பு படிக்கும் போது ஸ்கூல் ஒளி ஒளி சில அண்ணன்கள் நடித்து காட்டுவார்கள் நேச்சுரலா இயேசு பற்றி அதிகம் அழுது இருக்கேன் எல்லா தெய்வங்கள் துனை உண்டு 🙏
Swarnalatha mam what a Gifted voice, fabulous, Glory to God
May jesus be glorified
@Arun Kripa you are eternal Jesus in my life U r eternal..
Mother the abba father only ur love is eternal
In visible world your invisible love is eternal.
எவனோ மதத்தை பிறித்தான.தெயவங்கள் அன்பை மட்டுமே போதிக்கின்றன.நான் எல்லா தெய்வத்தையும் வணங்குகிறேன்.நான் ஒரு இந்து தினமும் பைபிள் படிக்கிறேன்.ஆனால் அல்லாவை வணங்குகிறேன்.எல்லா மதத்தினரும் என்னை உடன் பிறந்த சகோதரர்களாக பார்க்கின்றனர்.மதம் பிடித்தவனுக்கு மதம் வேண்டும் என்றால் அன்பானவனுக்கு அனைவரின் அன்பு மட்டுமே வேண்டும்.
எல்லா வல்ல இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார்.
இந்த எல்லாம் வல்ல இறைவன் என்ற தமிழ் மொழிப்பெயர்ப்பு தான் எபிரேய மொழியில் யஹூவா என்றும் அரபில் அல்லாஹ் என்றும் சம்ஸ்கிருதத்தில் பிரம்மா என்றும் கொள்ளப் படுகிறது. இந்த அடித்தளத்தில் இருந்து தான் உருவானது தான் எல்லா மதங்களும் சகோதரா ❤
நான் ஒரு இந்து ஆனால் இந்த பாடல் என்னை கவர்ந்தது🎉🎉💛
❤❤💛😂🎉😢
சூப்பர்
நிரந்தம் நீயே நிரந்தரம்... ஆமென் அப்பா ♥️
I Like & love this song
Jesus ❤❤
Naan Hinthu but enakku intha song rompa pidikkum ❤
மரணத்திலும் ஆத்ம அமைதி தரும் பாடல்
உண்மை ஜயா
Jack line 🤗🤗
Mm
நிஜம் நண்பா...👌
Super bro that's is true
ஆசையுள்ளவனுக்கு கஷ்டம் இருக்கும் ஆசை இல்லை நீயே நிரந்தரம்
I am Hindu but I like this song very very nice song I lovely this song
yesuve Appa husband name Neilakandan WifeName Manju enaku marriage Aagi kitta kitta 1year Aayichi enaku ennumu oru babyku da eilla cikiram oru baby tharummari katukolkiraen yeuuve Appa Jess my leard Vry I love my favorite songs
This song is touch my heart
Please comment on my way
This song touch my heart
Ss
இந்த பாட்டு 2023 யாருலாம் கேட்டு இருக்கிங்க
நான் ஒரு இந்து குறி சொல்பவன் ஆனால் இந்த பாடலை ரசிப்பேன்❤❤❤
நான் மனிதன் மனிதர்களுக்கு இறைவனின் பரிபூரன அருள் வேண்டும் மதங்கள் தேவை இல்லை உண்மையான இறை உணர்வு வேண்டும் அது இந்த பாடலில் நிரந்தரமாக நிறைவாக உள்ளது என்னை படைத்த பரம்பொருளுக்கு நன்றி உலகம் இருக்கும் வரை இந்த பாடல் ஒலித்துக்கொண்டே இருக்கும் .
தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 l love Jesus❤❤❤❤❤ na Hindu tha But l trust for Jesus ❤❤❤❤ na convent school la tha padichen so l know many song for Jesus 🙏🙏🙏🙏🙏🙏
S.miltonjohn....
S MUTHu
நன்றி ஜயா
I'm.att.im.kgf.i.love.u.s.d.m.h.
Send.mish
மதத்தையும் மனிதத்தையும் புனிதப்படுத்தும்
புலமை நிறைந்த கலை வரிகள்.
ஆன்மீக வழிகளை நல்வழியில் நிலை நிறுத்தும் நிரந்தரம்.
என்றும் நிரந் தரம்.
குழப்பமான மனநிலையில் இந்த பாடலை கேட்டுக் கொண்டிருந்தேன். இப்பாடல் என் மனதை அமைதி படுத்தியது🙏✝️❤
Maranathai thedum mun manam ketkavendiya maruppirappu padal....vazhkai mudiyavillai...vazha vaiypavar endru vuyirodu irukkumvarai.....மரணத்தை தேடும்முன் மனம் கேட்கவேண்டிய மறுபிறப்பு பாடல்.... வாழ்க்கை முடியவில்லை...வாழவைப்பவர் இன்னும் vuyirodu irukkumvarai .,
அருமையான பாடல் அழகான வரிகள் ஆத்ம குரல் மதங்களை கடந்து அனைவரையும் ஈர்க்கும் இயேசு நீரே நிரந்தரம் ...!!!
✝️Jesus Saves Us ✝️
✝ கர்த்தர் நம்மை காத்து இரட்சிப்பார் ️✝️
Amen Appa
Intha song ku naan adited swarnalathaku naan adimai I love the song
நானும் இந்து பெண் தான் இன்று கிறிஸ்மஸ் 2025 வருடம் பிறக்கின்றது நா கர்த்தரை மிகவும் நேசிக்கிறேன் எனக்கும் பாடல்கள் பிடித்து இருக்கின்றன
Nan. Muslimponu. Ana. Enaku. Rompa. Pidichathe. Andavarthan. Pidicha. 🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵. Song