Hi, என்னிடம் ஏற்கனவே என் பெயரில் Manual நத்தம் பட்டா உள்ளது, ஆனால் இப்போது வந்த online பட்டாவில் update ஆகாமல் என் அப்பாவின் பெயரிலேயே பட்டா உள்ளது. மற்றும் இன்னொரு பட்டா கூட்டு பட்டவாக உள்ளது, அதை இப்போது எப்படி மீண்டும் என் பெயருக்கு மாற்றுவது. அதை பற்றி suggestion கூறுங்கள் please.
வணக்கம் நண்பரே நான் நத்தம் பட்டா ஆன்லைனில் பதிவிறக்கம் செய்தேன். பழைய புல் எண் 2042/15 என இருந்த கணினி பட்டா வில் 2045/15 என மாறி வந்திருக்கிறது. நான் RDO அவர்களிடம் சமர்பித்து இதை மாற்ற அவர்கள் ஆர்டர் வட்டாச்சியருக்கு ஆணையும் சிறப்பித்தார்கள். ஆனால் correction பண்ண முடியாது என்று சொல்கிறார்கள் எனக்கு என்ன தீர்வு இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்.
சில தாலுக்காக்கள் இன்னும் onlineஏறறப்படாமல் உளளது. Eg. Sirkazhi
Hi, என்னிடம் ஏற்கனவே என் பெயரில் Manual நத்தம் பட்டா உள்ளது, ஆனால் இப்போது வந்த online பட்டாவில் update ஆகாமல் என் அப்பாவின் பெயரிலேயே பட்டா உள்ளது. மற்றும் இன்னொரு பட்டா கூட்டு பட்டவாக உள்ளது, அதை இப்போது எப்படி மீண்டும் என் பெயருக்கு மாற்றுவது. அதை பற்றி suggestion கூறுங்கள் please.
Same to me
வணக்கம் நண்பரே நான் நத்தம் பட்டா ஆன்லைனில் பதிவிறக்கம் செய்தேன். பழைய புல் எண் 2042/15 என இருந்த கணினி பட்டா வில் 2045/15 என மாறி வந்திருக்கிறது. நான் RDO அவர்களிடம் சமர்பித்து இதை மாற்ற அவர்கள் ஆர்டர் வட்டாச்சியருக்கு ஆணையும் சிறப்பித்தார்கள். ஆனால் correction பண்ண முடியாது என்று சொல்கிறார்கள் எனக்கு என்ன தீர்வு இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்.
Bro, Na sollren nu thappa nenaika vedam, neega vedio lla show panra சூற்றறிக்கை unga vedio description lla update paningana viewers download panie avanga padichu pakurathuku helpful a irukum Bro🙏🙏
Sir nan govt kudutha ilavasa veetthu manai vera oruvar kitthe vetthoda vangi ullen en perukku matthuvathu eppadi
சார்.very.verygood
Salem mettur ( tk) innam open agala nu solranga bro
இலவச பட்டா கொடுத்து ஒரு வருடம் ஆகுது ஆன்லைன் ஏர்ல என்ன செய்வது
Sir land alakka online la Manu eppdi podurathu login pannuna error varthu mobile OTP varuthu login alagai
Oru districtku 3 taluk matum than natham patta online vandhuruku.thanjavur dist kumbakonam taluk online natham varala what we do anna
Manual la name transfer ku apply panni 7 month aguthu innam tharura bro
Online la panna solranga
நத்தம் நிலத்திற்கு பட்டா வாங்க என்ன செய்ய வேண்டும்.
Natham patta Name correction eppudi pandradhu ?
Ethanalla kedaikum bro
நான்குநேரி தாலுகா இன்னும் வரவில்லை
இப்பதான் வாங்கி ஒரு மாதம் ஆகிறது ஆனால் பட்டா மாறுமா மாறாதா