நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பிப்பது எப்படி / apply Nathan Patta transfer online in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025

КОМЕНТАРІ • 52

  • @7786Arun
    @7786Arun 5 місяців тому +1

    சார் எங்க வீடு பழைய காலத்தை சேர்ந்தது பட்டாவில் உள்ள பெயருக்கு கிரய பத்திரமா தான பத்திரமா பாகப்பிரிவினை பத்திரமா ஏதுமில்லை இந்த நிலையில் பட்டா மாறுதலுக்கு அப்ளை பண்ண முடியுமா

  • @logeshjai5824
    @logeshjai5824 3 місяці тому

    Broo natham patta mamam mela iruku avaru death aittaru yepoo engaloda athai mela eppadi mathrathu legal hair vaichi aplly panni mathikalamaha but documents edhum illa bro patta mattum tha iruku

  • @shaa43
    @shaa43 3 місяці тому

    நத்தம் பட்டவிற்கு பத்திர பதிவு செய்யும் போது automatic ah கிடைக்காதா , தனியா apply pannanuma?

  • @AJNCHANNEL92
    @AJNCHANNEL92 7 місяців тому +1

    Indha website la yanaku error agudhu (All land parcel are already processed or pending. Please remove all land parcel and add new land parcel and continue.) Ippadi kattudhu idhuku arutham enna bro

    • @way2tamilan
      @way2tamilan  7 місяців тому +1

      Appo Document no change panni apply Pannunga.. apply aagum

    • @AJNCHANNEL92
      @AJNCHANNEL92 7 місяців тому

      @@way2tamilan bro nama ku patta endha land ku venumo adha dhana namma apply pannanu apporo document number eppadi matha

  • @natrajastores6254
    @natrajastores6254 7 місяців тому +1

    Only natham patta no pathiram
    Pathiram vanga enna panna

    • @AJNCHANNEL92
      @AJNCHANNEL92 7 місяців тому

      Settlement deed poduga andha landku

    • @haranharan1893
      @haranharan1893 6 місяців тому

      Settlement deed poada peraku documents number / year na keakuthu bro..natham padda ku eppadi bro pathiram irukum.....only padda mattumtha iruku..ena seyrathu...name change seyanum padda va?

    • @AJNCHANNEL92
      @AJNCHANNEL92 6 місяців тому

      @@haranharan1893 eservice website la poga bro adhula citizen portal la patta transfer pannala ippo natham patta transfer online kondu vandhutaga, so neenga try pannuga illana, neenga near by esevai maiyam poga bro with your original settlement deed agreement

    • @AJNCHANNEL92
      @AJNCHANNEL92 6 місяців тому

      @@haranharan1893 patta irudhayale neenga pathiram podala ana adhuku VAO kita adagal vanganu

    • @haranharan1893
      @haranharan1893 6 місяців тому +1

      @@AJNCHANNEL92 adangal vaangulam but padda la appa name iruku...appa name varama amma name varanum...Naa pathiram vaangunal appa name tha varum..next again Naa amma amma name ku oru thadavai change panna apply sryanuma? Slu ga bro

  • @basheeerahamed3793
    @basheeerahamed3793 6 місяців тому +1

    திருவையாறு (தளுக்கா)
    இன்னும் நீங்கா சொல்லுராது
    நடைமுரைக்கிய் வரால்லா சார்

    • @way2tamilan
      @way2tamilan  6 місяців тому

      ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு தாலுகா மட்டும்தான் நத்தம் வெளியிட்டு இருக்காங்க மத்த தாலுகாவிற்கு விரைவில் வெளியிடப்படும்

  • @sivakamim2407
    @sivakamim2407 7 місяців тому +2

    நத்தம் பட்டா வில் பெயர் தவறாக உள்ளது.எவ்வாறு சரி செய்யவது

    • @way2tamilan
      @way2tamilan  6 місяців тому

      முழு புலம் பட்டா மாறுதல்கு மனு செய்து பெயரை சரி செய்து கொள்ளலாம்

    • @sivakamim2407
      @sivakamim2407 6 місяців тому +1

      @@way2tamilan இ சேவை மையம் சென்று மாற்றம் செய்யலாமா. இல் லை தாசில்தார் அலுவலகத்தில் மாற்றலாமா பதில் தெரிவிக்கவும்

    • @way2tamilan
      @way2tamilan  6 місяців тому

      @sivakamim2407 இ சேவை மையத்தில் மனு போட்டுக் கொள்ளலாம். அதன் பின்பு மனுவைவிஏஓ மற்றும் மண்டல துணை வட்டாட்சியர் அவர்கள் மூலம் பெயர் மாற்றம் செய்து தருவார்கள்

    • @sivakamim2407
      @sivakamim2407 6 місяців тому +1

      @@way2tamilan நன்றி

    • @Esakkiraja.M
      @Esakkiraja.M 6 місяців тому

      Bro yennakum natham pattala name correction pannanum ketta pannamudiyadhunu solluranga yenna bro pannalam pls sollunga

  • @vijayakumar4014
    @vijayakumar4014 7 місяців тому +1

    Bro pathiram front page upload panna pothuma

    • @way2tamilan
      @way2tamilan  7 місяців тому

      முதல் பக்கம் மற்றும் சொத்து விவரம் பக்கம்

    • @vijayakumar4014
      @vijayakumar4014 7 місяців тому +1

      Thank you ❤

  • @Muthukumar-t1j
    @Muthukumar-t1j 6 місяців тому +1

    நத்தம் பட்டா னா என்ன

    • @way2tamilan
      @way2tamilan  6 місяців тому

      வீடுகள் உள்ள பகுதி

    • @AJNCHANNEL92
      @AJNCHANNEL92 6 місяців тому

      @@Muthukumar-t1j நத்தம் நிலம் என்பது தமிழக வருவாய்த் துறை, கிராமப்புற நிலங்கள் தொடர்பான ஆவணங்களில் பயன்படுத்தப்படும் சொற்களில் ஒன்றாகும். நத்தம் என்ற சொல்லுக்கு குடியிருப்பு பகுதி எனப்பொருள். கிராம நத்தம் என்றால், கிராமத்தில் இருக்கும் குடியிருப்பிற்கு என ஒதுக்கப்பட்ட நிலமாகும்.

  • @Day2day_Shorts
    @Day2day_Shorts 9 місяців тому +1

    Bro oru help

    • @way2tamilan
      @way2tamilan  9 місяців тому

      Text me

    • @Day2day_Shorts
      @Day2day_Shorts 9 місяців тому

      @@way2tamilanbro ennoda driving licence llr payment complete panna mudiyala so help pannunga

    • @way2tamilan
      @way2tamilan  9 місяців тому

      இந்த பிரச்சனை ஒரு சில நேரங்களில் நிறைய நபர்களுக்கு வருகிறது.. இதற்கு தீர்வு நீங்கள் மறுபடியும் புதிதாக அப்ளை பண்ணுங்க

    • @way2tamilan
      @way2tamilan  9 місяців тому

      Again fresh application Marubadiyum apply pannunga

    • @Day2day_Shorts
      @Day2day_Shorts 9 місяців тому +1

      @@way2tamilan ok bro