மாலை அணிந்தவர்கள் எத்தனை வேளை விரதமிருக்க வேண்டும் - Arivom Ayyappanai | Episode 6 | Veeramani Raju

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 214

  • @mathankumar3134
    @mathankumar3134 3 роки тому +97

    அருமை அய்யா தகவலுக்கு என் கணவர் என்னை அம்மா வீட்டுக்கு அனுப்பி வைப்பார் இனி என் வீட்டிலே இருந்து டுவேன் அய் யா நன் றி

  • @jananisvlog5296
    @jananisvlog5296 2 роки тому +7

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா ஐயா அருமையான விளக்கம் தெளிவான விளக்க உரைக்கு நன்றி ஐயா ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @thoshisabari7263
    @thoshisabari7263 Рік тому +2

    சுவாமியே சரணம் ஐயப்பா ப்ரம்மசரியம் விரதம் 🙏🙏🙏

  • @yashothanpothiyalagan5451
    @yashothanpothiyalagan5451 3 роки тому +67

    நான் மாதவிலக்கு காலத்தில் வேறு இடத்திற்கு போக முடியாத சூழ்நிலையில் எனக்கு மனசு உறுத்தலாக இருந்தது , நீங்கள் அருமையாக பதிவு கொடுத்தீர்கள் மிக மிக நன்றி ஐயா 🙏🙏🙏🙏

    • @navaneethakannan.n8355
      @navaneethakannan.n8355 2 роки тому +2

      சாமி சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா பதிவு மிக மிக அற்புதமான பதிவு. சாமி சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா

  • @sureshchinnadurai5469
    @sureshchinnadurai5469 Рік тому +3

    மிக தெளிவான விளக்கம் ஐயம் தீர்ந்தது.. ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏

  • @RamJi-gw2ej
    @RamJi-gw2ej 2 роки тому +3

    சாமியே சரணம் ஐயப்பா உங்கள் தகவலுக்கு நன்றி ஐயா

  • @Shiva555-g5h
    @Shiva555-g5h Рік тому +5

    அய்யன் அப்பன் எங்கள் ஐய்யப்பன் ❤

  • @vinodachari1609
    @vinodachari1609 3 роки тому +6

    பயனுள்ள தகவல் நன்றி ஐயா சாமியே சரணம் ஐயப்பா

  • @sandru11thepak97
    @sandru11thepak97 2 роки тому +1

    ஐயா அருமையா சொன்னீங்க ரொம்ப நன்றி சாமியே சரணம் ஐயப்பா

  • @pudichathaseivom1165
    @pudichathaseivom1165 2 роки тому +14

    மிகவும் எதார்த்தமான வார்த்தைகள் ஐயா இப்ப உள்ள வாழ்க்கை நெறி முறைகளை வைத்து அற்புதமாக பேசி உள்ளீர்கள்

    • @newstnofficial
      @newstnofficial  2 роки тому

      Ayyappan Video :
      Veeramani Raju
      Link : ua-cam.com/video/75kYVAZFvjI/v-deo.html

  • @pmurugan8564
    @pmurugan8564 3 роки тому +6

    சுவாமியே சரணம் ஐயப்பா.......

  • @giriprasadkalarikkal8465
    @giriprasadkalarikkal8465 2 роки тому +3

    Swamy saranam, good advice

  • @elumalaim7856
    @elumalaim7856 3 роки тому +9

    சுவாமியே சரணம் பொன் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devimani2815
    @devimani2815 Рік тому

    அருமையான விளக்கம் ஐயா நன்றி

  • @Ali_Creation
    @Ali_Creation 2 роки тому +30

    Though I'm Muslim but use to go sabarimalai....🙏

  • @ilayaraja8930
    @ilayaraja8930 Місяць тому

    மிகச் சிறப்பு ஐயா ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏

  • @abishekg3482
    @abishekg3482 2 роки тому +20

    18.11.2022
    சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏😭😭😭😭🙏❤️❤️❤️😭😭😭🙏🙏

    • @arunvijay1869
      @arunvijay1869 2 роки тому

      Y crying

    • @jeeva5619
      @jeeva5619 2 роки тому

      அது பக்தியில் வரும் ஆனந்த கண்ணீர்

  • @SakthimalaMonishhanishka
    @SakthimalaMonishhanishka Місяць тому

    சூப்பர் சுவாமியே சரணம் ஐயப்பா ❤❤❤

  • @yogapinky5160
    @yogapinky5160 2 роки тому +1

    மிகவும் நன்றி ஐயா

  • @murugeshtharanitharan8381
    @murugeshtharanitharan8381 2 роки тому +5

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
    🙌🙌🙌🙏🙏🙏🚩🚩🚩

  • @Samiviji-n5n
    @Samiviji-n5n Місяць тому

    சாமியே சரணம் ஐயப்பா நன்றி ஐயா

  • @sadamuni7800
    @sadamuni7800 Рік тому

    அருமையான பதிவு

  • @karuppusamysamy7600
    @karuppusamysamy7600 2 роки тому +1

    ரொம்ப நன்றிங்க ஐயா விளக்கத்துக்கு ரொம்ப அருமையான பதிவு 🙏🌹🌷

  • @MohanKumar-qm7rf
    @MohanKumar-qm7rf 2 роки тому +13

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா 📿📿😭😭📿📿📿📿😭🙏🙏💯

  • @mkumarkumar551
    @mkumarkumar551 2 місяці тому +2

    சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @c9500026666
    @c9500026666 2 роки тому +5

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏

  • @muthubanu5960
    @muthubanu5960 2 роки тому +2

    சூப்பர் சாமி 🙏🏾🙏🏾🙏🏾

  • @Samiviji-n5n
    @Samiviji-n5n Місяць тому

    சரணம் ஐயப்பா

  • @hemanthkumar4065
    @hemanthkumar4065 3 роки тому +11

    Saranam Ayyappa🙏🙏🙏🙏Kankanda deivam 💯💯

  • @hasinahasina2523
    @hasinahasina2523 2 роки тому +137

    ஐயா என் பிறப்பு ஒரு முஸ்லிம் வளர்ந்து வாழ்க்கை இந்து எனக்கு 47வயதாகிறது எனக்கு ஆசை ஐயப்பன் கோவில் போக வேண்டும் என்று முடியுமா

    • @lovemybharat7443
      @lovemybharat7443 2 роки тому +8

      இன்னும் 3 வருடங்கள் காத்திருக்க வேண்டும்

    • @villaayudham4896
      @villaayudham4896 2 роки тому +11

      தாயே கண்டிப்பாக வரலாம் எந்த ஐயப்பன் கோயிலுக்கும் போகலாம் ஆனால் சபரிமலை செல்வதற்கு மட்டும் ஓரு 3வருடம் முடிந்த பிறகு வாருங்கள் 50வயது முடியட்டும் ஐயப்பன் அருள் கிடைக்கட்டும்

    • @villaayudham4896
      @villaayudham4896 2 роки тому +2

      தாயே கண்டிப்பாக வரலாம் எந்த ஐயப்பன் கோயிலுக்கும் போகலாம் ஆனால் சபரிமலை செல்வதற்கு மட்டும் ஓரு 3வருடம் முடிந்த பிறகு வாருங்கள் 50வயது முடியட்டும் ஐயப்பன் அருள் கிடைக்கட்டும்

    • @musicthehind2023
      @musicthehind2023 2 роки тому +3

      Amma 3 years wait pannunga.....Ayyappane ungala kuppuduvaar 🙏🏻🙏🏻🙏🏻

    • @musicthehind2023
      @musicthehind2023 2 роки тому +1

      Ippave neenga practice yeduthukonga maa 41 days viratham

  • @vishwanathangopal6862
    @vishwanathangopal6862 Місяць тому

    Aya nandri.

  • @shobisamy1111
    @shobisamy1111 2 роки тому +1

    நன்றி ஐயா🙏....

  • @rajnipraveen124
    @rajnipraveen124 2 роки тому +1

    சாமியே சரணம் ஐயப்பா🙏

  • @T.அன்பு
    @T.அன்பு 2 роки тому +4

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏

  • @hanushikahanu6487
    @hanushikahanu6487 2 роки тому +3

    Om swamiye saranam ayyappa

  • @MohanKumar-qm7rf
    @MohanKumar-qm7rf 2 роки тому +5

    சுவாமியே சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா 🙏 சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏

  • @dhanushraina6621
    @dhanushraina6621 3 роки тому +8

    saranam ayyapa🙏🙏🙏

  • @manirathinam8457
    @manirathinam8457 Рік тому

    ❤சரணம் ஐய்யப்பா ❤

  • @radkris34
    @radkris34 2 роки тому +1

    Good information
    Swamy Saranam ayyappa

  • @Sreetfoodkanagu
    @Sreetfoodkanagu 3 роки тому +5

    Swamiye saranam ayyappa
    19/12/2021 அன்று ayyanai irundavathu முறை tharisithen

  • @mpcreations3852
    @mpcreations3852 3 роки тому +1

    ஸ்வாமியே சரணம் ஐயப்பா

  • @dhinesh1614
    @dhinesh1614 2 роки тому +3

    Saranam AYYAPPA🙏😍

  • @muthumuthu1938
    @muthumuthu1938 3 роки тому +4

    Saranam ayyappa

  • @thulasimanimani403
    @thulasimanimani403 Рік тому

    Super ayya

  • @lakshmipathiv647
    @lakshmipathiv647 Рік тому

    ಓಂ ಸ್ವಾಮಿಯೇ ಶರಣಂ ಅಯ್ಯಪ್ಪ
    ನಿಮಗೆ ತುಂಬಾ ಧನ್ಯವಾದಗಳು ಒಳ್ಳೆಯ ವಿಷಯಗಳನ್ನು ತಿಳಿಸಿದಿರ‌ ನಿಮಗೆ ಧನ್ಯವಾದಗಳು 11:47

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 3 роки тому +4

    சா மி ச ர ண ம் ஐ ய ப் பா 🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @LeeelaLeeela
    @LeeelaLeeela Рік тому

    ஓம் சாய் ராம்

  • @aravindhthnjai5649
    @aravindhthnjai5649 3 роки тому +3

    Samiyea Saranam Ayyappa

  • @suganyajayan2318
    @suganyajayan2318 Місяць тому

    Om Swamiye saranam Ayyappa 🙏🙏🙏🙏🙏

  • @sureshkavimadurai1798
    @sureshkavimadurai1798 3 роки тому +7

    Swamiyai Saranam ayyappa❤️❤️❤️

  • @tamilan0701
    @tamilan0701 2 роки тому +3

    Om Samiye Saranam Ayyappa 🙏🏽

  • @BUSSIDCRIMINAL
    @BUSSIDCRIMINAL Рік тому +3

    12th public exam 400 mark score pananum god 🙏💙💙🙏 swamiye saranam Ayyappa 🙏💙💙🙏

    • @manojsvbd6023
      @manojsvbd6023 Рік тому +1

      வேண்டுதல் மட்டும் போதாது தீவிரமாக படிப்பில் கவனமாக இருக்கவும் நிச்சயமாய்....அருள்வார்

  • @thiagarajanjayaraman534
    @thiagarajanjayaraman534 3 роки тому +4

    SARVAM SASTHA MAYAM.
    SARANAKATHI SASTHA.
    MJT

  • @djkrish9163
    @djkrish9163 3 роки тому +2

    Swamy saranam

  • @unexpectgamer1489
    @unexpectgamer1489 Рік тому

    Super

  • @sandysedhusandysedhu8657
    @sandysedhusandysedhu8657 2 місяці тому

    iyyaapppa ❤

  • @karpakavallib470
    @karpakavallib470 2 роки тому +2

    Swamiye saranamayyappa 🌹romba nandringa ayya 🌹om Sai Ram 🙏🙏🙏🙏🙏

  • @Mr_ciby46
    @Mr_ciby46 2 роки тому

    Samiya saranam iyappa

  • @udhayasuriyanannapoorani3492
    @udhayasuriyanannapoorani3492 2 роки тому +2

    Can we continue vratham after having visited sannidhanam

  • @vengadesankannappan4535
    @vengadesankannappan4535 2 роки тому

    Saparimalaiki selvatharku Irumidi vettil kattiyachu nit purapaduvathaga irunthathu. Irumudi kattiya 2 mani nerathil, Patti maranithu vitargal antha irumitiyai ena seiya vendum

  • @jothim8427
    @jothim8427 2 роки тому +1

    அருமை

  • @sivalingamkanapathy
    @sivalingamkanapathy 9 днів тому

    Veliya sappudalam solringge,,ange pengal samaikirangge avangaluuku matha vidai irunthal namakku teriyathu.ange mattum eppadi sappudalama.athukke VETTLE sappudulame

  • @SureshV-s2t
    @SureshV-s2t 5 місяців тому +1

    A❤❤❤

  • @Kumar-op2rl
    @Kumar-op2rl Рік тому

    Saami malai pottirukkum pothu ammai pottal enna seyavendum pls reply

  • @prabuprabu3138
    @prabuprabu3138 3 роки тому +4

    💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏swamye saran am aiyyappa

  • @vanavarayan519
    @vanavarayan519 2 роки тому +1

    VANAVRAYAN AMMU Dee 👍👍

  • @sankarapandi5949
    @sankarapandi5949 Місяць тому

    ❤❤😊

  • @vidhyav381
    @vidhyav381 Місяць тому

    Kuzhantha poranthu ipo than periods varuthu 1and off month ah periods light ah patutae iruku appo enna pandrathu sir

  • @tamilbgmmusic3114
    @tamilbgmmusic3114 Рік тому

    Ayya muthal 1 malai kanni Sami nu solluranga 2 vathu malai kaththi samainu solluranga appadi 18 malaikku enna Artham

  • @murugesan8296
    @murugesan8296 Місяць тому

    சாமி எனக்கு முரண்பாடான விசயம் இந்த மாதவிடாய் காலங்களில் பேண்களை பாக்க கூடாது அவர்கள் சமையலை சாப்பிட்டு கூடாது என்பதில் தான்

  • @m.vijayakumarvijay1302
    @m.vijayakumarvijay1302 2 роки тому +1

    சுவாமியே சரணம் ஐயப்பா🙏

    • @newstnofficial
      @newstnofficial  2 роки тому

      Ayyappan Playlist Link : ua-cam.com/play/PLkp97xwclMLRpJxbGIxo2LdNAZcqFqTHB.html

  • @vidhyav381
    @vidhyav381 Місяць тому

    Payamavae iruku

  • @govindarajp8926
    @govindarajp8926 3 роки тому +2

    🙏🙏🙏

  • @thirumoorthy3117
    @thirumoorthy3117 Місяць тому

    உடம்புக்கு மற்றும் வேஷ்டி சட்டை க்கு சோப்பு போடலாமா அய்யா

  • @revathi1076
    @revathi1076 Рік тому

    Iya en husband pasanga malaai potu irukinranar en anni udaiya annan wife thavari vittanar na pogalama na mattum senru kulithu vittu veetuku varalama Ithu sariya thavara iya

  • @nagalakshmideivakumar7147
    @nagalakshmideivakumar7147 2 роки тому +2

    அய்யா எஙஙகள் வீட்டியில் ஐயப்பனுக்கு மாலை போட்டுருக்காங் வீட்டு வாசலில் சூடம் பொருத்துலாமா

  • @satheeshg1471
    @satheeshg1471 3 роки тому +4

    Swamy maalai potta pinnar nama udarpayirchi panalama? Skipping, streching exercise. Epo panrathu, athikaalaiyile kulithuviduven. Ithu pathi solunga...

  • @sriramhariharan4450
    @sriramhariharan4450 Рік тому +1

    Guru pathame saranam

  • @jayanthijanagam6799
    @jayanthijanagam6799 2 роки тому

    அருமை அருமை பா

  • @lithuschannel4769
    @lithuschannel4769 Місяць тому

    Mensus time la ore vetula vera room la na erukalama swami

  • @vanic5894
    @vanic5894 2 роки тому

    ஐயா நாங்கள் குழந்தைக்காக மருத்துவர் அறிவுரை படி மருந்துகள் எடுக்கிறோம் என் கனவர் சபரிமலைக்கு மாலை போட்டு உள்ளார் இப்போது மருந்துகள் ஹார்மோன் ஊசி போடலாமா கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா

  • @rajarajan4856
    @rajarajan4856 2 роки тому +1

    சுவாமி சரணம் ayappa 🙏🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🕉️🛐🛐🛐😢😢😢😢😢

  • @Happyhearts01
    @Happyhearts01 Рік тому +3

    சாமி எனக்கு ஒரு சந்தேகம் நான் சாமிக்கு மாளை பொடுறுக்கன் இப்ப நான் மாளை போட்ட நாளில் இருந்து நான் மலைக்கு பொய்டு விடுக்கு திரும்ப வர வரைக்கும் calculate பண்ணனுமா 41 days sa

    • @Happyhearts01
      @Happyhearts01 Рік тому

      இல்ல நான் சாமி பாக்குற நாள் வரைக்கும் calculate பண்ணனுமா 41 days sa

  • @gkmusic3962
    @gkmusic3962 3 роки тому +6

    Ayyapanai eppadi kopuduvathu??? Enru sollungal .

    • @Ali_Creation
      @Ali_Creation 2 роки тому

      Meditate by thinking ayyapa without distraction....

  • @rajarajan4856
    @rajarajan4856 2 роки тому +1

    Nala புத்திய kodu 😢😢😢

  • @thangaveni1128
    @thangaveni1128 2 роки тому +1

    Ayya kai karigal enna enna saiyalam pagarkai pannalama

    • @mithran_fashion
      @mithran_fashion 2 роки тому

      Same doubt sis... Ungaluku answer kidachudha

  • @palanivelrmech8458
    @palanivelrmech8458 2 роки тому

    Thavaraga viratham kadai pidithal enna agum

  • @BalaMurugan-uy5fp
    @BalaMurugan-uy5fp 2 роки тому

    சாமி சரணம் ஐயப்பா சரணம்

  • @thilagak8714
    @thilagak8714 2 роки тому

    Soap podalama kulikum podhu sir

  • @anujamanu9125
    @anujamanu9125 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Sarath-dl7ki
    @Sarath-dl7ki 2 роки тому +2

    சாமியே சரனம் .A.முருக்கம்பட்டி

  • @wilsonwilson9941
    @wilsonwilson9941 2 роки тому +2

    🕉️🙏🙏🙏🕉️

  • @karthickmurugan9260
    @karthickmurugan9260 Рік тому +1

    சோப் போட்டு குளிக்கலாமா மாலை போட்டுருக்கும் போது ?

  • @srvenkateshsrvenkatesh9291
    @srvenkateshsrvenkatesh9291 2 роки тому

    🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @vicky_krishi_pavi
    @vicky_krishi_pavi Місяць тому

    Swamy thunkim pothu maalai arunthu vitathu ethum thapa...😢😢romba kastama iruku

  • @gajasarasu
    @gajasarasu Рік тому +1

    மாதவிக்கு 3வது நாள் என்னை குளியல் இருக்கலாமா சுவாமி கனவர் மாலை போட்டுள்ளார்

  • @vkmurukshk294
    @vkmurukshk294 2 роки тому

    மாலை அணிந்து உள்ள போது திருமண ங்களில் கலந்து கொள்ளலாமா

  • @thillaicable7148
    @thillaicable7148 2 роки тому

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா சாமி குளிக்கும் பொழுது சாம்பு சோப்பு பயன் படுத்தலாமா சாமி

    • @newstnofficial
      @newstnofficial  2 роки тому

      Ayyappan Playlist Link : ua-cam.com/play/PLkp97xwclMLRpJxbGIxo2LdNAZcqFqTHB.html

  • @santhanabharathi8680
    @santhanabharathi8680 2 роки тому +3

    Samya saransaran Ayyappa 🙏🤍

    • @newstnofficial
      @newstnofficial  2 роки тому

      Ayyappan Video :
      Veeramani Raju
      Link : ua-cam.com/video/75kYVAZFvjI/v-deo.html

  • @kaviarasu8417
    @kaviarasu8417 2 роки тому

    Swamy naana 10 varusama Sabari malaikki porom aana engalukku kuzhandhai illa.