குத்தகை நிலம், கூட்டு உழைப்பு,லாபகரமான பண்ணை.

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • #farming #agricultural
    -----------------------------------------------------------------------
    MY SYSTEM SPEC AND ENTIRE GEARS.....
    PROCESSOR, amzn.to/3KVRvSF
    MOTHERBOARD, amzn.to/3x0AOQs
    RAM, amzn.to/3TP3MfO
    COOLER, amzn.to/3cRfR3o
    SSD, amzn.to/3KSGeCy
    HDD, amzn.to/3cRGvZV
    PSU, SMPS,. amzn.to/3KXucbk
    CABINET, amzn.to/3RHU2lB
    GRAPHICS RTX, amzn.to/3QwR7eM
    MONITOR, amzn.to/3cSaH7n
    SPEAKERS, amzn.to/3TTnLd9
    KEYBOARD AND MOUSE WIRELESS, amzn.to/3qlSLFj
    REDGEAR WIRELESS GAMEPAD, amzn.to/3AZ7Ils
    ------------------------------------------------------------------------
    UA-cam GEARS......
    RODE WIRELESS GO 2, amzn.to/3TP3lSH
    BOYA M1 MIC, amzn.to/3cWEYSr
    DIGITEK TRIPAD
    amzn.to/3RKpIXG
    amzn.to/3RquGJ9
    DJI MINI 2, amzn.to/3BhSQ1Z

КОМЕНТАРІ • 134

  • @satheesnivas4430
    @satheesnivas4430 3 роки тому +13

    உங்களைப் போன்று நானும் குத்தகை ஒப்பந்தங்கள் செய்து விவசாயம் செய்து வருகின்றேன்
    உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @SakthiOrganic
    @SakthiOrganic 3 роки тому +46

    இளம் தலைமுறை விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் வீடியோ 👍

  • @jacksanjay3113
    @jacksanjay3113 2 роки тому +3

    இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை மருத்துவத்தை காத்திட
    மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டத்தில் இந்தியா முழுவதும் முருங்கை மற்றும் பனை மரம் நட பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் .
    நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.

  • @ravia7856
    @ravia7856 3 роки тому +19

    இந்த இளைஞர்களுக்கு சிரம் தாழ்ந்த வாழ்த்துகள்.

  • @b.k.ramesh2375
    @b.k.ramesh2375 3 роки тому +13

    நன்றிங்க. அருமையாக பேசுநிங்க. இனிமையான தமிழ். நீங்க கொய்யமுதுரங்களா.

    • @kanagunbr
      @kanagunbr 3 роки тому

      ஆமாம் அவினாசி

  • @m.mathavn1105
    @m.mathavn1105 3 роки тому +16

    சார் ஒருங்கிணைந்த பன்னை இரவில் எப்படி இருக்கும்
    இரவில் ஏற்படும் நன்மை தீமைகளை விளக்க வீடியோ வெளியிடுங்கள் நன்பா

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 3 роки тому +9

    மிக நல்லதும் முன்னேற்றகரமானதுமான முயற்சி வாழ்க வளர்க.

  • @vijayragavan2750
    @vijayragavan2750 3 роки тому +16

    இன்றைய தலைமுறை விவசாயம் ஆர்வம் உண்டு ஆனால் அந்த விவசாயம் செய்யும் கலைஞர்கள் திருமணம் செய்து கொள்ள மூண் வருவதில்லை..

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 3 роки тому +16

    நல்லா இருக்கு. இந்த பதிவு புதிய விவசாயம் செய்ய வரும் நல்ல உள்ளங்களுக்கு வழி காட்டி. எத்தனை முறை வேண்டுமானாலும். பார்க்கலாம். என என்ன தோன்றும் பதிவு

  • @SekarR-vr9lf
    @SekarR-vr9lf 3 роки тому +6

    நீங்க நல்லா வருவீங்க. வந்தே ஆகணும். இது சத்தியம்.

  • @pasampasakkani2766
    @pasampasakkani2766 3 роки тому +6

    சூப்பர் நண்பா.. நானும் குத்தகைக்கு நிலம் வாங்கி விவசாயம் பண்ணிக்கிட்டுருக்கேன்.... மல்லிகை பூ போட்டுருக்கேன் நண்பா..... Unga condact no sollunga நண்பா....

    • @dhinesh2932
      @dhinesh2932 3 роки тому

      விவசாயம் செய்ய ஆர்வம் மிகுந்த எனக்கு குத்தகைக்கு நிலம் இருந்தால் எனக்கு உதவ வேண்டுகிறேன். 9944160898

  • @babymohan6522
    @babymohan6522 3 роки тому +4

    உங்களைப் போன்ற இளைஞர்களை எண்ணுகையில் பெருமையா இருக்கு

  • @chandarmchandar7200
    @chandarmchandar7200 3 роки тому +8

    நண்பர்களே உங்கள் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @tmsaran1
    @tmsaran1 3 роки тому +4

    Arumaiyana kelvigal miga theliva etharthamana visayangla kekringa valthukkal ....

  • @theerangunaavinashi7935
    @theerangunaavinashi7935 3 роки тому +11

    வாழ்த்துக்கள் ங்க...உறவே💐💐💐

  • @jimmatrix7244
    @jimmatrix7244 3 роки тому +6

    It's refreshing to note that youths are not choosing jobs and are bold to try new ventures. Wish you all success.

  • @saranmaha007
    @saranmaha007 3 роки тому +6

    மிக மிக நல்ல தகவல் சூப்பர் மிக தெளிவான விளக்கம்

  • @jamaludeenj7638
    @jamaludeenj7638 3 роки тому +2

    அருமையான பதிவு வாழ்க வளர்க

  • @nellaimurugan369
    @nellaimurugan369 3 роки тому +13

    இந்த மாதிரி குத்தகை நிலம் எல்லாருக்கும் கிடைக்காது
    இயற்கை ஆசீர்வாதம் பெற்ற நண்பர்களே மற்றவர்களுக்கும் வழி காட்டுங்கள்
    (குறிப்பாக எனக்கு)

    • @palluyirkalam
      @palluyirkalam 3 роки тому

      Pls call 9843052580

    • @nellaimurugan369
      @nellaimurugan369 3 роки тому

      @@palluyirkalam thanks
      I will call you later.
      Take some time.

    • @dhinesh2932
      @dhinesh2932 3 роки тому

      Kuthagaiku nilam veendum. irundhaal enakum udhavugal pls

  • @anandhanandhan855
    @anandhanandhan855 3 роки тому +3

    useful video for youth...

  • @siddharth6043
    @siddharth6043 3 роки тому +15

    விவசாயம் லாபமாக இருந்தால் எல்லாரும் செய்வார்கள்.

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 3 роки тому +4

    இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐🙏👏👏👏

  • @sithan4813
    @sithan4813 2 роки тому +2

    🌹சூப்பர்

  • @ChandraSekar-oe7cw
    @ChandraSekar-oe7cw 2 роки тому +2

    Super bro

  • @guhan.s6465
    @guhan.s6465 3 роки тому +4

    Nice questions bro

  • @velayudams888
    @velayudams888 3 роки тому +3

    Excellent brother s

  • @willsonsaravanan6007
    @willsonsaravanan6007 3 роки тому +5

    Super thambi, God bless both of

  • @SelvaKumar-lc3dg
    @SelvaKumar-lc3dg 2 роки тому +2

    All tha best

  • @akhileshshiva5870
    @akhileshshiva5870 3 роки тому +10

    Kongu tamil😍

  • @murugesann9946
    @murugesann9946 3 роки тому +3

    Good friends

  • @rkthanaraj1
    @rkthanaraj1 3 роки тому +3

    arumai thambi...valthukkal

  • @gokulraj1989
    @gokulraj1989 3 роки тому +4

    All the best...அற்புதம்... நல்லா வரணும்... வாழ்த்துக்கள்...

  • @karuppiahp235
    @karuppiahp235 3 роки тому +3

    Super initiative! all the Very BEST young gentlemen! God bless you both. You set good example to younger generations.

  • @banuindhu3753
    @banuindhu3753 3 роки тому +8

    விவசாயம் தீவிரமா பண்ணினாள் கஞ்சிக்கு வலி இருக்காது அதுதான் விவசாயின் நிலைமை

  • @kesavanr492
    @kesavanr492 3 роки тому +3

    வாழ்த்துக்கள் நண்பர்களே

  • @ddbrostrichy9825
    @ddbrostrichy9825 3 роки тому +3

    வாழ்த்துகள்

  • @aravinthk6588
    @aravinthk6588 3 роки тому +3

    Congrats bro,keep going
    Enakum Thottam iruku ana nanum ungala marthri velaiku poran .nanu Ipo intha video pathathum enakum vivasayam panalam oru idea iruku bro nanu try panuvan
    Thank u for ur information

  • @prakashraja1645
    @prakashraja1645 3 роки тому +5

    Congratulations dr brothers

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k 3 роки тому +3

    வாழ்த்துக்கள்...

  • @gurusamy2727
    @gurusamy2727 3 роки тому +1

    வாழ்த்துக்கள்

  • @neelmahesh7937
    @neelmahesh7937 3 роки тому +4

    Best wishes for your commendable achievement in this field. Keep going and wish your growth will inspire many more youth to involve towards farming.

  • @vijaykumar-lk5vy
    @vijaykumar-lk5vy 3 роки тому +3

    Really good initiate., All the best moorthy sir.,

  • @ragulpalanisamy6993
    @ragulpalanisamy6993 3 роки тому +1

    வாழ்த்துகள் ங்கோ...

  • @tvfarming1410
    @tvfarming1410 3 роки тому +12

    ப்ரோ விவசாயி எந்த இடத்தில் தோத்து போறான்??? மொத்த வருமானமும் விவசாயத்தில் இருந்து மட்டும்தான் வரணும் அப்படிங்கிற சூழலில் தோத்து போறான். மற்ற தொழில் மற்றும் மாத வருமானம் வரும் போது விவசாயம் லாபகரமா தெரியும் விவசாயம் மட்டுமே முழுநேரமா இருக்கும் போது 99.9% விகிதம் நஷ்டம் மட்டுமே மிஞ்சுகிறது

    • @banuindhu3753
      @banuindhu3753 3 роки тому +2

      கரெக்டா சொன்னீங்க விவசாயம் பண்ணி பூமியை கை விட்டுப் போச்சு

    • @venkatk6677
      @venkatk6677 3 роки тому

      Ena pannalam onnum micham ilainga....Vera velai seiravanga engayo poitu irukanga...namba nilamai in athe than

  • @gcb6185
    @gcb6185 3 роки тому +3

    Super , wonderful initiative, all the best

  • @ramusamyable
    @ramusamyable 5 місяців тому

    எனக்கு ஒரு santhigem, Agricultural is poor income business, if is it profitable no one doing other business only large scale doing is profitable, example one acre doing Agricultural land per year 8000-10000,if you doing large scale only profit, example one village 1000 family are there only having more than 10 acres 20 to 30 family, others are less than 2 acres ,

  • @a2kcreations....536
    @a2kcreations....536 3 роки тому +1

    Bro nanum cheyur tha .... Valthukal

  • @KalaiSS
    @KalaiSS 3 роки тому +5

    வாழ்க வளமுடன்🙏. வளர்க விவசாயம்

  • @dhamudhamusaran4965
    @dhamudhamusaran4965 3 роки тому +4

    நானும் ஒரு இளம் விவசாயி

  • @maharaja6706
    @maharaja6706 3 роки тому +2

    Super bro👏👏👏👍👍👍👌🙏

  • @jaik9321
    @jaik9321 3 роки тому +1

    Congrats for both of you ; good path ; How do you manage theft ?

  • @kaninivaguppu9885
    @kaninivaguppu9885 3 роки тому +2

    Salut bros...

  • @rajaduraim8764
    @rajaduraim8764 3 роки тому +1

    I am sport brother👍🇮🇳🇮🇳🇮🇳👍👍👍👍

  • @sathishkumarkaruppusamy9283
    @sathishkumarkaruppusamy9283 3 роки тому +6

    What about farmer Mohan in ur team? Mohan is missing also???

  • @aj.1742
    @aj.1742 3 роки тому +10

    💥Murthi Mama, Mathi mama🖤🖤🖤🖤

  • @mehtabhussain5363
    @mehtabhussain5363 3 роки тому +3

    Congrats man, all the best

  • @b.k.ramesh2375
    @b.k.ramesh2375 3 роки тому +5

    நானும் குத்தகைக்கு நிலம் பார்த்து கொன்டு இருக்கிரேன். உங்கள் அலேபேசி என் கிடைக்குமா.

  • @karthickv2108
    @karthickv2108 3 роки тому +2

    congrats bro, keep it well....

  • @HappyU8175
    @HappyU8175 3 роки тому +3

    Super🤜🤜🤜🤜🎥 bro🙌

  • @nishatex9363
    @nishatex9363 Рік тому +1

    Enakum ipti farm side la Nala varanumnu nenaikren ipo kuthakaiku idam vanki payir potalamnu irukom but ena potrathunu therla athika work ilama profit iruka payir eathathu solunga anna

  • @babukarthick7616
    @babukarthick7616 3 роки тому +3

    First ivanga rendu perum yeduthurukka risk oru royal salutes....
    Family la vivasayam yarum pannala ivanga padichuttu vera job pathuttu.... risk yeduthu... kuthagaikku land vangi panranga... periya visayam nga ithu poga ivanga family members expect panna ma irukkaanga periya visayam...

  • @balamurugantex3386
    @balamurugantex3386 3 роки тому +3

    நான் சேயூர் நான் குத்தகை பூமி யில் தான் விவசாயம் 3 வருடம் முடியும் நிலையில் செய்து வருகிறேன் வேறு தோட்டம் இருந்தால் சொல்லுங்க

    • @dhinesh2932
      @dhinesh2932 3 роки тому

      உங்களோடு இணைந்து விவசாயம் செய்ய உதவ முடியுமா.

    • @balamurugantex3386
      @balamurugantex3386 3 роки тому +1

      @@dhinesh2932 நீங்க எந்த ஊர்ங்க

    • @dhinesh2932
      @dhinesh2932 3 роки тому

      @@balamurugantex3386
      நான் சேலம்.

  • @boobalakrishnan9979
    @boobalakrishnan9979 3 роки тому +5

    வாழ்த்துக்கள் ங்க மாமா வாழ்த்துக்கள் ங்க பங்காளி. . .

  • @IBRam-ri3co
    @IBRam-ri3co 3 роки тому +4

    Vivasayam kapoom🔥🔥

  • @surendrat6168
    @surendrat6168 3 роки тому +3

    Guys.. keep rocking. All the best

  • @Tamizhrajan.
    @Tamizhrajan. 3 роки тому +2

    Intha 2perum kadisi varikum vivasam sethal Potrapada vendum

  • @motherteresafarm5626
    @motherteresafarm5626 3 роки тому +4

    அருமை சகோ

  • @abikutti912
    @abikutti912 3 роки тому +5

    Hi

  • @user-cs3zx8ed1c
    @user-cs3zx8ed1c 3 роки тому +1

    👍👍👍👍

  • @vimalvimalraj2545
    @vimalvimalraj2545 3 роки тому +2

    ❤❤❤❤

  • @dhamudhamusaran4965
    @dhamudhamusaran4965 3 роки тому +4

    வாழை வைத்து லாஸ் ஆய்டுத்து

  • @karmugilnetwork8977
    @karmugilnetwork8977 3 роки тому +5

    அண்ணா நீங்க எந்த ஊர்?

  • @Rocky-kt9br
    @Rocky-kt9br 3 роки тому +4

    Bro acr 50000 or 3 acr 50000...¿

  • @SivaKumar-bm5fd
    @SivaKumar-bm5fd 3 роки тому +4

    Supper fine

  • @smellofsoil9221
    @smellofsoil9221 3 роки тому +3

    இவர்களது தொடர்பு எண்?

  • @GSD84
    @GSD84 3 роки тому +3

    வாய்ப்பு எப்போது கிடைக்கும்

  • @PRAKASH_M.M_Farms
    @PRAKASH_M.M_Farms 3 роки тому +3

    Bro 3acre ku 50k ah kuthagai

  • @SureshKumar-pp7cn
    @SureshKumar-pp7cn 3 роки тому

    Congrates... Go ahead..

  • @naveenam526
    @naveenam526 2 роки тому +1

    How is going now this Garden.
    Update video please.!

  • @manic5368
    @manic5368 3 роки тому +1

    👍

  • @naveenam526
    @naveenam526 2 роки тому

    Hello 🙏🏻

  • @karthikparamesh2417
    @karthikparamesh2417 3 роки тому +1

    உங்கள் பண்ணை எங்கே இருக்கிறது மறக்காமல் பதில் அளிக்கவும்

  • @vivasayathottamkk2188
    @vivasayathottamkk2188 3 роки тому +4

    Hi bro

  • @kesamoorthi3920
    @kesamoorthi3920 3 роки тому +1

    Ji 1akkar used arumpil korai pil
    Used only ok
    Mt pume used watar ok
    Animals food used ok
    Daily watar used agree pume
    Ok no tractar used ok
    MT akkarr pume watar used only ok
    Full arumpil korai pilused only ok
    Ese pasumatu food used ok
    Man woman full adways please

  • @greccbjiiyrrffghh5496
    @greccbjiiyrrffghh5496 3 роки тому +5

    ஆகு வெடு பகதல தா

  • @jaisurya.s8957
    @jaisurya.s8957 3 роки тому +3

    Na drone having

  • @manojkumar1175
    @manojkumar1175 10 місяців тому

    Additional business enna

  • @sundaramplayboy2521
    @sundaramplayboy2521 3 роки тому +2

    Ok bro things

  • @urvallambegin4910
    @urvallambegin4910 3 роки тому +3

    Agri land leasuku kidaikuma

    • @palluyirkalam
      @palluyirkalam 3 роки тому

      Pls call 9843052580

    • @hondacivic350
      @hondacivic350 3 роки тому

      நாங்களும் அதையே தான் கேட்கிறோம்... எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடிக்கவும்

  • @manivelt7335
    @manivelt7335 Рік тому

    நண்பா எனக்கும் விவசாயம் செய்ய ஆசை ஆகையால் குத்தகைக்கு விவசாய நிலம் 6 ஏக்கரில் ஏ‌ற்பாடு செய்து தாருங்கள் உடன் பிறவா நண்பா உதவியை நாடி

  • @siddiqauto813
    @siddiqauto813 3 роки тому +1

    💚🌹

  • @aanadhan5137
    @aanadhan5137 3 роки тому +4

    எந்த area boss

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 3 роки тому +4

    எனுங்க. போன் நம்பர் பொடலிங்கோ.

  • @b.k.ramesh2375
    @b.k.ramesh2375 3 роки тому +4

    உங்களிடம் சில அலோசினை கேக்வெண்டும், உங்க மொபைல் நம்பர் குடுபீரா.

  • @abikutti912
    @abikutti912 3 роки тому +4

    I want 500 chicks

  • @vikkimech5277
    @vikkimech5277 3 роки тому +2

    Mohan missing???

  • @rosedossdoss9418
    @rosedossdoss9418 Рік тому

    Contact number kudunga please

  • @rajagopalamsuresh5380
    @rajagopalamsuresh5380 3 роки тому +3

    Super bro

  • @vasanthav7321
    @vasanthav7321 3 роки тому +3

    வாழ்த்துக்கள்

  • @Motor.vivasayi
    @Motor.vivasayi 3 роки тому +5

    Super bro