நாங்கள் தெரிய வேண்டுமென்று நீண்ட காலமாக ஆர்வப்பட்டிருந்த பல விடயங்களுக்கு மிகத் தெளிவான விளக்கம் தருகின்றீர்கள். அல்லாஹ் உங்களுக்கு இம்மை மறுமையின் சகல காரியங்களிலும் அவனுடைய அருளை விசாலப்படுத்துவானாக. ஆமீன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வ வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு ஹள்ரத் பனீ இஸ்ரவேலர்களின் முதல் குழப்பமே பெண்களால் தான் என நமது நபியவர்கள் கூறியுள்ளார்களே அதன் விளக்கத்தை பற்றி சொல்லுங்கள் ஹள்ரத்....
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ மெளலவி அவர்களே ஹளிர் அலை அவர்களின் பெயர் " பலியா பின்த் மலிகான்" என்பதில் பின்த் என்றால் 'மகள்' என்றுதானே பொருள்படும். விளக்கவும்....
Khidr meaning greenish, முன் மூளையின் ஒரு பகுதி, அந்த இடம் ஒரு மனிதனுக்கு அறிவு ஞானத்தை தரும், இரு கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் அவர் அமர்ந்து இருப்பார் என்றால், இரு கண்கள் சங்கமிக்கும் இடம் புருவமத்தி, அந்த இடத்தில் உணர்வு செலுத்தினால் அறிவு ஞானம் கிடைக்கும், Khidr என்ற பெயர் குர்ஆனில் இல்லை, இறைவன் நபி என்று சொல்லவில்லை, காலப்போக்கில் வந்த இமாம்கள், உண்மை நிலையை தெரியாமல் நபி என்று சொல்லிக்கொண்டார்கள். But reality is kidhr part of the center of forehead
39:53 قُلْ يٰعِبَادِىَ الَّذِيْنَ اَسْرَفُوْا عَلٰٓى اَنْفُسِهِمْ لَا تَقْنَطُوْا مِنْ رَّحْمَةِ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ يَغْفِرُ الذُّنُوْبَ جَمِيْعًا ؕ اِنَّهٗ هُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ 39:53. “என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்” (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.
ஹழிர் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் உண்மையான பெயர் : பல்யா பின் மலிகான் என்பதாகும்
Poi poi poi
@@nato6648 எந்த அடிப்படையில் இதை பொய் என்று கூறுகிறீர்கள் ஆதாரத்தை காட்டுங்கள் நீங்கள் கூறியது உண்மை என்ற நம்ப என்ன ஆதாரம் இருக்கிறது
@ உண்மைக்கு என்ன ஆதாரம்
@@nato6648 முதலில் இந்த காணொளியை நிதானமாக பொறுமையாக கேளுங்கள் ஆதாரத்தோடு குறிப்பிட்டுள்ளதை அதற்குப் பிறகு உங்களுடைய பொய்யை கொரிய ஆதாரத்தை காட்டுங்கள்
நாங்கள் தெரிய வேண்டுமென்று நீண்ட காலமாக ஆர்வப்பட்டிருந்த பல விடயங்களுக்கு மிகத் தெளிவான விளக்கம் தருகின்றீர்கள். அல்லாஹ் உங்களுக்கு இம்மை மறுமையின் சகல காரியங்களிலும் அவனுடைய அருளை விசாலப்படுத்துவானாக. ஆமீன்.
جزاك الله مولاي❤
அல்லாஹ் உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்தார்
அனைவருக்கும் ஆயுளை அதிகரித்து உங்களுடைய எங்களுடைய பாவங்களை மன்னித்து வல்ல ரஹ்மான் அருள்புரிவானாக ❤✨💫
اَمين
Mashaallah Alhadulillah shiek awarkale nan ketka ketachchathu 🤲🤲🤲🤲 valthukkal
From Japan Good work sir
Enga oori kayalpatinam enga ooru arugamaiyul ulla Edam kaallamozhi indha edatil hilir nabi vandha pallivasal ondru erukiradh
Masaha Allah aameen yarabbal aalameen
Sheikh masha allah تقبل الله أعمالكم
Alhamdhulillah
Aslam alaikum hajrat megavum pyanulla karuthu alhamdulillah
சிறந்த விடயம் 🥰❤️
Nabi idris bayan panuinga
Masha.Allah.Hajg
Useful fact sheikh❤
ஹஸ்ரத் புகுத் நஸ்ர் என்ற பேரரசின் வரலாற்றை கூற முடியுமா?
Kaaf mountain 🏔️ patri sollugale please
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
❤❤😊😊❤❤ Assalamu alaikkum moulavi
Thzulkarnain pathi sollunga hazrath
அஸ்ஸலாமு அலைக்கும் வ வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு
ஹள்ரத் பனீ இஸ்ரவேலர்களின் முதல் குழப்பமே பெண்களால் தான் என நமது நபியவர்கள் கூறியுள்ளார்களே அதன் விளக்கத்தை பற்றி சொல்லுங்கள் ஹள்ரத்....
ஹழிர் அலை அவர்களை இமாம் அப்துல் காதிர் ஜெய்லானி அவர்கள் இலங்கையில் கண்டு உரையாடியதாய் ஒரு வரலாறு உள்ளது
❤❤🤲🤲🤲🤲🤲☝🏻
Hazrath anda neer odaya patri oru video podugale
Asllamu alikkum.neeggal entha madarasavil oathineega
Darul Uloom Al-Usmaniya Arabic College
Smoodhu kootam pathi sollungale
Most awaited video ❤
முருகனுக்கு இன்னொரு பெயர் கதிர்
Prophet Mohammed history sollunga
Sallallahu alaihi wasallam
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ
மெளலவி அவர்களே ஹளிர் அலை அவர்களின் பெயர்
" பலியா பின்த் மலிகான்" என்பதில் பின்த் என்றால் 'மகள்' என்றுதானே பொருள்படும். விளக்கவும்....
மன்னிக்கவும் தவறுதலாக வந்துவிட்டது பலியா பின் மலிகான் என்று தான் வரவேண்டும்
Hajrat.yaru.enna.sonnalum.qraon.sollappatta.varttai.unmai
Khidr meaning greenish,
முன் மூளையின் ஒரு பகுதி, அந்த இடம் ஒரு மனிதனுக்கு அறிவு ஞானத்தை தரும்,
இரு கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் அவர் அமர்ந்து இருப்பார் என்றால், இரு கண்கள் சங்கமிக்கும் இடம் புருவமத்தி,
அந்த இடத்தில் உணர்வு செலுத்தினால் அறிவு ஞானம் கிடைக்கும்,
Khidr என்ற பெயர் குர்ஆனில் இல்லை,
இறைவன் நபி என்று சொல்லவில்லை,
காலப்போக்கில் வந்த இமாம்கள்,
உண்மை நிலையை தெரியாமல் நபி என்று சொல்லிக்கொண்டார்கள்.
But reality is kidhr part of the center of forehead
மௌலவி.. ஒரு பாவத்திற்கு நாம் பல முறை தௌபா செய்தும், அந்த பாவத்தை அல்லாஹ் மன்னிக்காமல் போக வாய்ப்பு உண்டா 🥺🥺
பெரும் பாவங்களாக இருந்தால் அதனுடைய ஹத்துகள் நிறைவேற்றப்படும் வரை அல்லாஹ் மன்னிக்க மாட்டான்
இது அல்லாத ஏனைய சிறு பாவங்களை நிச்சயமாக மன்னிப்பான்
அல்லாஹ் நாடினால் சிறுபாவமாகவோ அல்லது பெரும் பாவமாகவவோ இருந்தாலும் மண்ணிக்கப் படும் .@@AFKISLAMICWORLD
39:53 قُلْ يٰعِبَادِىَ الَّذِيْنَ اَسْرَفُوْا عَلٰٓى اَنْفُسِهِمْ لَا تَقْنَطُوْا مِنْ رَّحْمَةِ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ يَغْفِرُ الذُّنُوْبَ جَمِيْعًا ؕ اِنَّهٗ هُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ
39:53. “என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்” (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.
Sura Kauf talks about DulkarNain. So Khazir (AS) is DulkarNain?
@@iaynaushr3166 No I read they both were friends