ஹாரூத் மாரூத் வானவர்கள் | Arham Usmani Umari

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024

КОМЕНТАРІ • 94

  • @SL.EVR.PIGION.2223
    @SL.EVR.PIGION.2223 День тому +8

    கேட்டதுக்கு அமைவகா வீடியோ பதிவிட்டதுக்கு ஜசாக்கல்லாஹ் கைரா ❤️🕊️❤

  • @Aariff786
    @Aariff786 3 години тому

    Alhamthulilla ❤️

  • @SL.EVR.PIGION.2223
    @SL.EVR.PIGION.2223 День тому +8

    அடுத்த வீடியோ
    அல்லாஹ்வால் இந்த உலகில் மறைக்கப் பட்ட விடயங்களின் தொகுப்பு ஒன்ரை போடவும் 💥

  • @revathiannadurai4019
    @revathiannadurai4019 День тому +9

    அழுகையே வந்து விட்டது... மறுமையின் தண்டனை பயங்கரமானதுன்னு புரிகிறது

  • @rahimp9392
    @rahimp9392 2 дні тому +15

    ஹஸ்ரத் இந்த விஷயத்தை கேட்டு என் உள்ளம் நடுங்கியது

  • @rifnazmhd8959
    @rifnazmhd8959 12 годин тому +3

    ஹஸ்ரத்,,
    குகை வாசிகள் & சனிக்கிழமை வாசிகள் பற்றி பேசவும்

  • @Durabshasonabbas
    @Durabshasonabbas 14 годин тому +1

    Subhanallah subhanallah Allah ❤️❤️🤲😭😭 ahmeen

  • @SheikMoosa-q1h
    @SheikMoosa-q1h День тому +3

    Alhamthulillah.....

  • @naadhiyavasim7564
    @naadhiyavasim7564 Годину тому +1

    Please tell about how black magic started when, where, how and by whom?

  • @AbdulAzeez-nd1wv
    @AbdulAzeez-nd1wv День тому +2

    Masaha Allah aameen yarabbal aalameen

  • @SheikMoosa-q1h
    @SheikMoosa-q1h День тому +2

    Jazakallah e hair

  • @FATHIMAFARZANA-g7b
    @FATHIMAFARZANA-g7b 2 дні тому +3

    Jazakallahu khair moulavi. Ungada vilakkangalal naan Pala vidayangalai katru kolhiren.

  • @MeharunNisha-ur1dd
    @MeharunNisha-ur1dd 2 дні тому +2

    Jazakallah Khair

  • @revathiannadurai4019
    @revathiannadurai4019 День тому +2

    சுபஹானல்லாஹ்

  • @rinuuzahisbulla1877
    @rinuuzahisbulla1877 День тому +1

    Alhumdulillah.
    Nedug kalamaha ariya awalaha irunda harood marood patriya wilakkam theliwu kidaithadu. Jazakallahu hairah.

  • @mohamedyounus6161
    @mohamedyounus6161 2 дні тому +2

    Masha Allah. 🎉

  • @Bismillahcollocations
    @Bismillahcollocations 2 дні тому +3

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ

  • @fathimazamruth2407
    @fathimazamruth2407 9 годин тому

    Subhanallah subhanallah subhanallah subhanallah 😭😭🤲

  • @mohamedhidayathulla2650
    @mohamedhidayathulla2650 День тому +1

    Arumai

  • @A.Sha313
    @A.Sha313 7 годин тому +1

    Good explanation 🎉🎉🎉

  • @RahmanMujeeb-d5i
    @RahmanMujeeb-d5i 2 дні тому +2

    Masha Allah

  • @iaynaushr3166
    @iaynaushr3166 2 дні тому +1

    Jazakallah khair

  • @khairunnisa4701
    @khairunnisa4701 День тому +2

    Subhanallah alhamdhulilah

  • @SamsulCaremaAhamedLebbe
    @SamsulCaremaAhamedLebbe 2 дні тому +2

    Alhamthulillah

  • @humzahumza4080
    @humzahumza4080 День тому +3

    Share video about king firon relative's till now.

  • @HaadhiAathif-dp7to
    @HaadhiAathif-dp7to 10 годин тому

    இந்த உலகில் மறைக்கப்பட்ட 8 விடயங்களையும் கூறுங்கள் pls....

  • @muhammadsidik3147
    @muhammadsidik3147 13 годин тому +2

    Ustaz what you think about asyaira and maturidiya.

  • @JannathInfo-mj3hf
    @JannathInfo-mj3hf 2 дні тому +3

    அஸ்ஸலாமு அலைக்கும் மௌலவி ஹிதுர் அலைக்கும் அஸ்ஸலாம் அவர்களைப் பற்றி பேசவும்.✨💫
    جزاك الله خير

  • @AsanKhan-k1x
    @AsanKhan-k1x День тому +2

    Subuhanallah

  • @mohamedfaraj9481
    @mohamedfaraj9481 2 дні тому +4

    ஆபே ஹயாத் நீர் ஊற்று பற்றி பேசவும் இன்ஷா அல்லாஹ்

  • @Asllam001
    @Asllam001 2 дні тому +2

    Alhamdulliah ❤

  • @atf21_
    @atf21_ 8 годин тому

    நீங்க சொல்ற விஷயம் பல விஷயம் ஹாஜியார்

  • @இறைவன்ஒருவனேஅவன்யார்

    மாஷ அல்லாஹ் மாஷ அல்லாஹ்
    யாரப் உலக மக்களுக்கு ஹிதாயத்தை கொடுப்பாயாக
    நீயே சக்திவாய்ந்த மஹா அரசன் அல்லாஹு அக்பர்
    யாரப் இஸ்லாமிய கிலாபா அல்லாஹு அக்பர்🇮🇷🇵🇰🇷🇺🇵🇸🇹🇷🇧🇩🇾🇪🇦🇫🇨🇳🇱🇧🇵🇭🇲🇾🇮🇷🇮🇷🇮🇷💪💪💪💪💪💪

  • @srahuman7637
    @srahuman7637 День тому +1

    ☝️☝️☝️

  • @MohamedRahmi-j5y
    @MohamedRahmi-j5y 2 дні тому +3

    Assalamu alaikkum moulavi ❤❤😊😊❤❤

  • @007rishan
    @007rishan 5 годин тому

    Malaku Inai vaithargal enbathai manam eatka marukirathu.

  • @sheikabdullah3645
    @sheikabdullah3645 День тому +2

    Sajakallah ❤

  • @harees2110
    @harees2110 2 дні тому +3

    29:39 ல் ஹாமானையும் அளித்தோம் என்று அல்லாஹ் கூறுகிறான் பிர்ஃஅன் மற்றும் ஹாருணை தெரியும் ஹமாமனை பற்றி தாங்கள் விளக்கம் கொடுங்கள் இன்ஷா அல்லாஹ் ஹஜரத்.

    • @AFKISLAMICWORLD
      @AFKISLAMICWORLD  2 дні тому +4

      @@harees2110 ஹாமான் ஃபிர்அவ்னின் தலைமை அமைச்சராக இருந்தவன் ஃபிர்அவ்னுக்கு ஒரு சந்தர்ப்பத்திலே மூஸா நபி பின்பற்ற வேண்டும் என்ற உதிப்பு ஏற்பட்டது அப்பொழுது ஹாமானிடம் சென்று தான் இதற்கு ஆலோசனை கேட்டான் அதற்கு அவன் நீங்கள் மூஸாவை ஏற்றுக் கொண்டு விட்டால் இறைவனுக்கு அடிமையாகத்தான் இருக்க வேண்டும் உங்களின் இந்த ஆட்சி எல்லாம் இல்லாமல் போய்விடும் என்று கூறினான் இதனை நம்பிய ஃபிர்அவ்ன் அவன் பேச்சைக் கேட்டு மூஸா நபியை பின்பற்றுவதை விட்டுவிட்டான் எனவே இவனைக் கிடைத்ததும் ஹாமான் தான் இதனால்தான் அல்லாஹ் குர்ஆனில் பிர்அவுன் உடன் இணைத்து ஹாமான் உடைய பெயரை கூறுகிறான்
      இது பல தஃப்ஸீர் களில் இடம் பெற்றிருக்கிறது

    • @harees2110
      @harees2110 День тому +1

      Alhamduillah mashaallah hazarath.jazakallah khair allah ungaluku kirubai seivanaga🤲🤲🤲🤲

  • @Amahrmahdhi
    @Amahrmahdhi День тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும் wawa. Hazrath புக்த் நஸ்ர் என்ற அரசர் பற்றிய வரலாற்றை கூற முடியுமா?

  • @Y__prinxhz
    @Y__prinxhz День тому +3

    Enaku oru doubt ithu ketpathu thawara sariya enpathu enaku theriyathu thawaraka irunthal Allah swt ennai mannithukollatum... Natchethirangal⭐ atputhamaanawai innum Allah swt athil Saththiyam saithullan awaaru irukumpothu ewwaru Allah oru vifachare pennai oru natchethiramaka maatrinan entru solringe??

    • @AFKISLAMICWORLD
      @AFKISLAMICWORLD  День тому +1

      இது இந்த பெண்ணுக்கு இறைவனால் உலகத்தில் கொடுக்கப்பட்ட தண்டனை இவளுக்கு முழுமையான தண்டனை மறுமையில் உண்டு சில சந்தர்ப்பங்களில் அல்லாஹ் மனிதர்களை வேறு விதமாக உருமாற்றம் செய்வான் அது தண்டனையின் ஒரு வகை இதேபோலத்தான் இந்த பெண்ணுக்கும் இப்படி நடந்துள்ளது

  • @moulsvlog6620
    @moulsvlog6620 День тому +1

    Sillah epadi erkanumdu soluga aalim

  • @MOHOMEDFASRAN
    @MOHOMEDFASRAN 2 дні тому +1

    👍

  • @SajithMohamedsajith
    @SajithMohamedsajith День тому

    Haruth maruth mind voice avalothan nammala mutichu vitinga😅😅😅

  • @hun524
    @hun524 2 дні тому +2

    Shaitan played his part 😢

  • @atf21_
    @atf21_ 8 годин тому

    சலாம் அலைக்கும் நீங்க வந்து கரடி புலி சிங்கம் முதலை கங்காரு இதைத் தவிர்த்து.

  • @choco5871
    @choco5871 2 дні тому +2

    Ismul aaqlam endral enna

    • @AFKISLAMICWORLD
      @AFKISLAMICWORLD  2 дні тому +1

      இஸ்முல் அஃலம் என்பது ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹதீஸிலே சில துஆக்களை குறிப்பிட்டார்கள் இதை ஓதிவிட்டு எந்த துஆ கேட்டாலும் அல்லாஹ் உடனடியாக கபூல் செய்கிறான் இதைப் பற்றி இன்ஷா அல்லாஹ் இன்னொரு பதிவில் தெளிவாகப் பேசுகிறேன்
      இதேபோல ஹாரூத் மாரூத் என்ற வானவர்களுக்கும் அல்லாஹ் ஒரு துவாவை கற்றுக் கொடுத்திருந்தால் அதை அவர்கள் ஓதும் பொழுது வானத்திற்கு உயர்த்தப்படுவார்கள்

  • @baduruljaman7539
    @baduruljaman7539 22 години тому

    செமயா இருக்கு கதை.அல்லாஹ் மீது பயமும் இல்லை,அகீதாவும் தெரியவில்லை.குரானில் புரியவில்லை ஆனால் ஆலிம் இந்த சமுதாயம் உருப்புட்ட மாதிரி தான்.

    • @AFKISLAMICWORLD
      @AFKISLAMICWORLD  12 годин тому

      என்ன அகீதா இதில் உள்ளது? சொல்லித் தாருங்கள்

    • @fajeelabanu160
      @fajeelabanu160 5 годин тому

      Unkalukku waralaru theriyama hazarath solluwathai pilyaha ninsikka wandam. History padinka. Nalla widayankala kelunka. Wahabisam pesatheenga

  • @isd8292
    @isd8292 День тому +1

    இதில் எனக்கொன்று புரியவில்லை.
    இரு மலக்குகளும் சூரியன் மறைவதற்கு முன் துஆவை ஓதி வானத்திற்குச் சென்றுவிடுகிறார்கள். இதனை அந்தப் பெண்ணும் பார்க்கிறார். பின்னர் எப்படி ஒரு மாத காலம் செய்திருப்பார்கள்?

  • @ashigayousuff
    @ashigayousuff День тому +1

    Can i get any hadis related haruth and maruth

    • @AFKISLAMICWORLD
      @AFKISLAMICWORLD  День тому +1

      Yes can get in kitabs Of Thafseer in Aayath 102 Surah Bakarah

  • @mufeezmehrin4793
    @mufeezmehrin4793 2 дні тому +3

    மௌலவி.. இடது கை மூலம் நீர் பருகுவது, கரண்டி பயன்படுத்தி சாப்பிடுவது தீமையான காரியமா அல்லது தவிர்க்க படவேண்டிய விடயமா 🙄

    • @AFKISLAMICWORLD
      @AFKISLAMICWORLD  2 дні тому

      @@mufeezmehrin4793 இடது கைப்பழக்கம் ஷைத்தானுடையது நபியவர்கள் ஹதீஸில் நல்ல விடயங்களுக்கு வலது பக்கத்தை பயன்படுத்துங்கள் என்று கூறியிருக்கிறார்கள்
      மேலும் சாப்பிடும் போதும் வலது கையால் சாப்பிடுங்கள் என்றும் நபியவர்கள் கூறியிருக்கிறார்கள் எனவே இடது கையை தவிர்ந்து கொள்வது மிகவும் நல்லது
      கையிலே காயங்கள் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் கரண்டி பாவிப்பது எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது ஆனால் எப்பொழுதும் கரண்டி பாவிக்காமல் இருப்பது நல்லது

  • @mohamedfarook3617
    @mohamedfarook3617 2 дні тому +3

    அஸ்ஸலாமு அலைக்கும் எனக்கு ஒரு விஷயம் தெரிந்து கொள்ள வேண்டும் சொல்லி தாங்க

    • @AFKISLAMICWORLD
      @AFKISLAMICWORLD  2 дні тому

      ???

    • @mohamedfarook3617
      @mohamedfarook3617 2 дні тому

      இதுல வேண்டாம்

    • @mohamedfarook3617
      @mohamedfarook3617 2 дні тому

      எனக்காக உதவி செய்ங்க

    • @IsafIsaf-srilanka
      @IsafIsaf-srilanka День тому

      ​@@AFKISLAMICWORLD"
      நான் நாத்தியான் பாய் அல்லாஹ்வே பற்றி பாடல் எழுதிய் உள்ளான் பாய் அல்லாஹ் பறிறி திற குறால்" என்ற வரியைப் பற்றி விரிவாக எழுதுவதற்கு, இங்கு ஒரு பாட்டு உருவாக்க முயற்சிக்கின்றேன். இந்த பாடலில் அல்லாஹ்வின் பெருமை, அருள் மற்றும் மகிமையை பாராட்டுகின்றேன்.
      அல்லாஹ் பறிறி திற குறால்
      (பாடல் வரிகள்)
      அல்லாஹ் பறிறி திற குறால்,
      பொருள் உயிர்க்கும் பரிபாலனின் வாயல்,
      அழகின் இமாம், அருளின் பெருமை,
      அவரின் கொடியே வாழும் இடம் ஓர் வாலே.
      எல்லாம் ஓர் ஸ்லாம், அன்பின் துறை,
      அந்த மகிமையை நாங்கள் அறிவோம் செந்துறை,
      அல்லாஹ் தன் பெருமையை காட்டி நமக்கு,
      எல்லாம் என்றும் வாழ, நம் வழி ஓர் வள்ளல்.
      பரிசு அப்பர், அருளின் கருணை,
      பிறகு நாமே கண்டு தெரியும் அதுவே வாய்மை,
      அல்லாஹ் பெயர்தான் வாழ்வு வழி காட்டும்,
      பூமி உண்டாக்கும் உயர்வு நமக்கு மாயம்.
      இத்தகைய பாடல்கள் அங்கிகரிக்கப்படும், அல்லாஹ்வின் பெருமைகள் மற்றும் அதன் மேலான அருளுக்கு அனுகூலமாக இருக்கின்றன.

  • @AzeezFowzi
    @AzeezFowzi 2 дні тому +1

    Evanga rendu peru ennu erukagala? ..ella mouth aitagala?.. Hazrat..

    • @AFKISLAMICWORLD
      @AFKISLAMICWORLD  2 дні тому +1

      இன்னும் இருக்கிறார்கள் இறைவனின் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் மனிதர்களுடைய கண்களுக்கு மறைக்கப்பட்டிருக்கிறார்கள்

  • @RahmanMujeeb-d5i
    @RahmanMujeeb-d5i 2 дні тому +1

    Hajrat epdi hajrat sooniyam vandhadhu indha irandu malakumarkalitam irundhu dhan ah 2:102 sooniyam patri pesukinratre allah

    • @AFKISLAMICWORLD
      @AFKISLAMICWORLD  2 дні тому +3

      அல்லாஹ் இந்த ஆயத்தில் சைத்தான் தான் சூனியத்தை மக்களுக்கு கற்றுக் கொடுத்தான் என்று கூறுகிறான்
      ஹாரூத் மாரூத் சூனியத்தை கற்றுக் கொடுத்தார்களா என்ற விஷயத்தைப் பற்றி இன்ஷா அல்லாஹ் இன்னொரு பதிவில் தெளிவாக பேசுகிறேன்

    • @RahmanMujeeb-d5i
      @RahmanMujeeb-d5i 2 дні тому +1

      @AFKISLAMICWORLD Insha enaku thelivaka sollanum bcoz 10years after divorced ku apram Allahvuku abdiyaka irubadhaye naan marandhuvitten enaku sooniyathai patri thelivaka sollunga hajrat Insha Allah

  • @InfoFactMak
    @InfoFactMak 2 дні тому

    Yenga uril oru sambavam nadanthathu oru penmani vapath aaittanga avangala adakkurathu la tntj and jamath kkum prachanai yennoda kelvi yenna na janasava adakkam pannuratha thaamatha paduthalam ma

  • @அல்லாஹ்வின்அடிமை-ர5ப

    ஹாரூத்,மாரூத் பற்றி நீங்கள் சொல்லும் கதை குர்ஆனுக்கும் மாற்றமாக தெரிகிறது.
    *ததப்பருள் குர்ஆன்* பகுதி ஒன்றில் பக்கம் 428 இருந்து 436 வரை படித்து பாருங்கள் அதில் இன்னும் அழகாக இதற்கு விளக்கமாகவும் குர்ஆனில் இருந்தே ஆதராமாகவும் கூறி இருக்கிறார்கள்.

    • @AFKISLAMICWORLD
      @AFKISLAMICWORLD  2 дні тому +2

      நான் என் புறத்திலிருந்து சுயமாக எதையும் சொல்வதில்லை தப்ஸீர் களில் எது சொல்லப்பட்டு இருக்கிறதோ அதை உங்கள் முன்னால் சமர்ப்பிக்கிறேன் உங்களுக்கு வேண்டுமானால் அந்த தஃப்ஸீர் உடைய பெயர்களை குறிப்பிடுகிறேன் அதிலே நீங்கள் போய் பார்த்துக் கொள்ளலாம்
      تفسير الخازن
      تفسير القرآن العظيم
      تفسير الكبير للرازي
      حدائق الروح والريحان لعمى الهرري
      روح المعاني للالوسي
      تفسير الشعراوي للمتولي الشعراوي
      இவைகளெல்லாம் தெளிவான ஆதாரங்கள் உள்ள தஃப்ஸீர் கிதாபுகள் இதில் உள்ளவற்றை தான் உங்களுக்கு நான் சொல்கிறேன் என்னுடைய சொந்த கருத்து அல்ல மேலும் உங்களுக்கு வேறு தப்சீர் வேண்டுமென்றால் கூறுங்கள் அதனுடைய பெயரையும் நான் அனுப்புகிறேன் அதிலே படித்து பாருங்கள் அப்பொழுது உங்களுக்கு எது உண்மை என்று புரியும்

    • @AFKISLAMICWORLD
      @AFKISLAMICWORLD  2 дні тому +1

      நீங்கள் சொல்லும் இந்த ததப்பருள் குர்ஆனுடைய முஸன்னிப் யார்?

    • @அல்லாஹ்வின்அடிமை-ர5ப
      @அல்லாஹ்வின்அடிமை-ர5ப 2 дні тому

      மொலான அமீன் அஹ்ஸான் இஸ்வாஹி (ரஹ்) உருது
      தமிழில் மொலவி சையித் அப்துற் ரகுமான் உமரி

    • @அல்லாஹ்வின்அடிமை-ர5ப
      @அல்லாஹ்வின்அடிமை-ர5ப День тому

      @@AFKISLAMICWORLD
      மௌலானா அமீன் அஹ்ஸன் இஸ்லாஹி (ரஹ்) உருது மொழியில் மொழிப்பெயப்பில் தமிழில் மௌலவி சையத் அப்துர் ரஹ்மான் உமரி

  • @chikkima
    @chikkima 2 дні тому

    Hajrath please unga mobile num venum

  • @عبدالله-و3ذ3ز
    @عبدالله-و3ذ3ز 2 дні тому +3

    السلام عليكم ورحمة الله وبركة
    உஸ்தாத் இந்த இரண்டு மலக்குமார்கள் தான் சூனியத்தை கற்று கொடுத்தார்களா அதனை விளக்குங்கள்

    • @AFKISLAMICWORLD
      @AFKISLAMICWORLD  2 дні тому +1

      அப்படியும் சில ரிவாயத்துகள் வருகிறது இவர்களுடைய காலத்தில் தான் அந்த சூனியக் கலை உண்டானது, ஆனால் இவர்கள் சூனியத்தை கற்றுக் கொடுத்தார்களா இல்லையா என்பதை பற்றி இன்னொரு பதிவில் தெளிவாக இன்ஷா அல்லாஹ் பேசுகிறேன்

  • @saamparachcharu
    @saamparachcharu 3 години тому

    HARUTH MARUTH MALAKKUKAL ILLAI.,! MUTTAL MOWLOV

  • @fazalrahman.k2540
    @fazalrahman.k2540 7 годин тому

    Wrong information haruth and maruth only iblis not malaku

  • @kotherriyas7564
    @kotherriyas7564 2 дні тому +1

    உஸ்தாத் இவர்கள் இருவரும் மக்களுக்கு சூனியத்தை கற்றுத் தந்தார்கள் அதிலும் குறிப்பாக கணவன் மனைவிக்கிடையே பிரிவினையை உண்டு செய்யக்கூடிய ஒரு வகை சூனியம் என்று அல்குர்ஆனில் இருந்து நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த ஆயத்தில் அல்லாஹ் கூறுகிறானே.. அதைப்பற்றி கொஞ்சம் விளக்குங்கள்

    • @AFKISLAMICWORLD
      @AFKISLAMICWORLD  2 дні тому

      @@kotherriyas7564 நான் இன்னொரு பதிவில் இதைப்பற்றி இன்ஷா அல்லாஹ் தெளிவாக பேசுகிறேன்

  • @AbdulSalam-ip8me
    @AbdulSalam-ip8me День тому

    Harooth marooth malakkukal illai...saithan ....malakkukal entha mathiri welaiya saiyya mattarkal... kabru muttikalukku ewwalavu sonnalum yarathu

  • @isd8292
    @isd8292 День тому +1

    இதில் எனக்கொன்று புரியவில்லை.
    இரு மலக்குகளும் சூரியன் மறைவதற்கு முன் துஆவை ஓதி வானத்திற்குச் சென்றுவிடுகிறார்கள். இதனை அந்தப் பெண்ணும் பார்க்கிறார். பின்னர் எப்படி ஒரு மாத காலம் நல்லுபதேசம் செய்திருப்பார்கள்?

    • @AFKISLAMICWORLD
      @AFKISLAMICWORLD  День тому +1

      அப்படி என்றால் மாலை நேரத்தில் சென்று மீண்டும் காலையில் பூமிக்கு வருவார்கள் இப்படி ஒரு மாதம் நடந்தது இந்த சந்தர்ப்பத்தில் தான் அந்தப் பெண் அவர்களை நோட்டமிட்டாள்